vMv
vMv
  • 36
  • 500 418
தணிக்கையில் புதிய சூரியனாக மாறிய உதய சூரியன் - எம்.ஜி.ஆர் - சரோஜா தேவி - அன்பே வா
தணிக்கையில் புதிய சூரியனாக மாறிய உதய சூரியன்
எம்.ஜி.ஆர் - சரோஜா தேவி
அன்பே வா 1966
சென்றிடுவீர் எட்டுத்திக்கும்,
கலைச் செல்வங்கள் யாவும்
கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !
- பாரதியார்
zhlédnutí: 595

Video

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடிய இரண்டே இரண்டு பாடல்கள்
zhlédnutí 3,1KPřed 2 měsíci
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடிய இரண்டே இரண்டு பாடல்கள் ... கண்டேனே உன்னைக் கண்ணாலே ... என்றும் சொந்தமில்லை ... சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ! - பாரதியார்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிடிவாதத்தால் படத்திலிருந்து நீக்கப்பட்ட பத்மினியின் நடனப் பாடல்
zhlédnutí 9KPřed 2 měsíci
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிடிவாதத்தால் படத்திலிருந்து நீக்கப்பட்ட பத்மினியின் நடனப் பாடல்... "பாற்கடல் அலை மேலே" ராஜா தேசிங்கு 1960 சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ! - பாரதியார்
தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் ரசிகர்களை மயக்கிய அருமையான பாடல் - வண்ண மலரோடு கொஞ்சும் வாசத்தென்றல்
zhlédnutí 8KPřed 3 měsíci
வண்ண மலரோடு கொஞ்சும் வாசத் தென்றல் போலே -வாழ்விலே காதல் கதை பேச இது நல்ல நேரமே... நம்மை மயங்கச் செய்யும் பாடலின் கதை சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ! - பாரதியார்
தனது முதல் டூயட் பாடலைப் பாட கடுமையான போட்டியை சந்தித்த T M S - குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி
zhlédnutí 39KPřed 3 měsíci
தனது முதல் டூயட் பாடலைப் பாட கடுமையான போட்டியை சந்தித்த டி.எம். சௌந்தரராஜன் ... குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால் வளையாபதி சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ! - பாரதியார்
ஒரு தக்காளிப் பழத்தால் தணிக்கையில் சிக்கி வெளிவராத M G R பாடல் - தள தள தளவென ஜொலிக்குது
zhlédnutí 64KPřed 3 měsíci
சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ! - பாரதியார்
தன் அபிமானப் பாடகி லதா மங்கேஷ்கரை ஒரே ஒரு பாடல் மூலம் மிஞ்சிய ஜிக்கி - கல்யாண ஊர்வலம் வரும்
zhlédnutí 99KPřed 3 měsíci
சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ! - பாரதியார்
மராத்தியிலிருந்து தமிழுக்கு கிடைத்த அருமையான பாடல் - என் நெஞ்சின் பிரேமை கீதம்
zhlédnutí 129KPřed 4 měsíci
மராத்தியிலிருந்து தமிழுக்கு கிடைத்த அருமையான பாடல் ... என் நெஞ்சின் பிரேமை கீதம் பணம் படுத்தும் பாடு சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ! - பாரதியார்
பட்டத்து ராணி 1967 - பானுமதி - ஜெமினிகணேசன் - டி.எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா - ஜி. வரலட்சுமி
zhlédnutí 3KPřed 4 měsíci
Pattathu Rani Tamil Movie Released 1967. P. Bhanumathi, Jemini Ganesan and Kalpana in the Lead role. Director : S Ramanathan Producer : Sun bheam & GK Compains Music : TK Ramamoorthy Cast : Jemini Ganesan, P Bhanumathi, Kalpana, G Varalakshmi சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ! - பாரதியார்
கற்பூரம் 1967 - ஏ.வி.எம். ராஜன் - புஷ்பலதா - மணிமாலா
zhlédnutí 1,6KPřed 4 měsíci
Karpooram Tamil Movie Released 1967. AVM Rajan and Puspalatha in the Lead role. Director : CN Shanmugam Producer : VT Arasu Music : DB Ramachandran Cast : AVM Rajan, Puspalatha, Manimala, Srikanth சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ! - பாரதியார்
அபலை அஞ்சுகம் 1959 - டி.ஆர். மஹாலிங்கம் - சௌகார் ஜானகி - கே.வி. மகாதேவன் - பி. சுசீலா
zhlédnutí 4,1KPřed 4 měsíci
Abalai Anjugam Tamil Movie Released 1959. TR Mahalingam and Sowcar Janaki in the Lead role. Director : RM Krishnaswami Producer : RM Krishnaswami Music : KV Mahadevan Cast : TR Mahalingam, Sowcar Janaki, MN Rajam, Manorama சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ! - பாரதியார்
மணமாலை 1958 - ஜெமினி கணேசன் - சாவித்திரி - ஸ்ரீ ராம் - கிரிஜா - வேதா - பி.பி. ஸ்ரீனிவாஸ் - சுசீலா
zhlédnutí 4,7KPřed 4 měsíci
Manamalai Tamil Movie Released 1958. Jemini Ganesan and Savithri in the Lead role. Director : CH Narayana moorthy Producer : Sri Ram Music : Veda (Vedachalam) Cast : Jemini Ganesan, Savithri, Sri Ram, Girija, SD Subbulakshmi சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ! - பாரதியார்
இரவும் பகலும் 1965 - ஜெய்சங்கர் - சி. வசந்தா - டி.ஆர். பாப்பா - நாகேஷ் - டி.எம். சௌந்தரராஜன்
zhlédnutí 2,9KPřed 4 měsíci
Iravum Pagalum Tamil Movie Released 1965. Jaishankar and C Vasantha in the Lead role. Director : Joseph Thaliath Producer : Joseph Thomas Music : TR Pappa Cast : Jaishankar (debut), C Vasantha (debut), Nagesh, Asokan சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ! - பாரதியார்
பழம்பெரும் நடிகை மைனாவதி - Legendary Actress MAINAVATHI
zhlédnutí 3,5KPřed 4 měsíci
Legendary Actress MAINAVATHI சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ! - பாரதியார்
திருமணம் 1958 - ஜெமினி கணேசன் - சாவித்திரி - ஏ.எம். ராஜா - ஜிக்கி - பி. சுசீலா
zhlédnutí 8KPřed 4 měsíci
Thirumanam Tamil Movie Released 1958. Jemini Ganesan and Savithri in the Lead role. Director : A Beemsingh Producer : Valampuri Somanathan Music : SM Subbaiah Naidu Cast : Jemini Ganesan, Savithri, V Nagaiah, KA Thangavelu, MN Rajam சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ! - பாரதியார்
பழம்பெரும் நடிகை வஹிதா ரஹ்மான் - Legendary Actress WAHEEDA REHMAN
zhlédnutí 5KPřed 4 měsíci
பழம்பெரும் நடிகை வஹிதா ரஹ்மான் - Legendary Actress WAHEEDA REHMAN
மல்லிகா 1957 - ஜெமினி கணேசன் - பத்மினி - டி ஆர் பாப்பா - ஏ.எம். ராஜா- ஜிக்கி - பி. சுசீலா
zhlédnutí 27KPřed 5 měsíci
மல்லிகா 1957 - ஜெமினி கணேசன் - பத்மினி - டி ஆர் பாப்பா - ஏ.எம். ராஜா- ஜிக்கி - பி. சுசீலா
தமிழ் திரையின் மூவேந்தர்கள் - எம்.ஜி.ஆர் - சிவாஜி கணேசன் - ஜெமினி கணேசன் - மூன்று வண்ணப் படங்கள்
zhlédnutí 1,1KPřed 5 měsíci
தமிழ் திரையின் மூவேந்தர்கள் - எம்.ஜி.ஆர் - சிவாஜி கணேசன் - ஜெமினி கணேசன் - மூன்று வண்ணப் படங்கள்
யானை வளர்த்த வானம்பாடி 1959 - ஸ்ரீ ராம் - மிஸ் குமாரி - ஏ.எம். ராஜா - பி. லீலா
zhlédnutí 4,1KPřed 5 měsíci
யானை வளர்த்த வானம்பாடி 1959 - ஸ்ரீ ராம் - மிஸ் குமாரி - ஏ.எம். ராஜா - பி. லீலா
சிங்கப்பூர் சீமான் 1969 - ரவிச்சந்திரன் - ஜோதிலட்சுமி - மனோரமா - வி. குமார் - டி.எம். சௌந்தரராஜன்
zhlédnutí 2KPřed 5 měsíci
சிங்கப்பூர் சீமான் 1969 - ரவிச்சந்திரன் - ஜோதிலட்சுமி - மனோரமா - வி. குமார் - டி.எம். சௌந்தரராஜன்
வாசவாதத்தை - எம்.கே. தியாகராஜ பாகவதர் - வசுந்தரா தேவி - ஜி.என். பாலசுப்ரமணியம் - மு. கருணாநிதி
zhlédnutí 1,1KPřed 5 měsíci
வாசவாதத்தை - எம்.கே. தியாகராஜ பாகவதர் - வசுந்தரா தேவி - ஜி.என். பாலசுப்ரமணியம் - மு. கருணாநிதி
அவள் யார் 1959 - சிவாஜி கணேசன் - பண்டரிபாய் - சௌகார் ஜானகி - ஏ.எம். ராஜா - ஜிக்கி
zhlédnutí 3,9KPřed 5 měsíci
அவள் யார் 1959 - சிவாஜி கணேசன் - பண்டரிபாய் - சௌகார் ஜானகி - ஏ.எம். ராஜா - ஜிக்கி
சம்பூர்ண ராமாயணம் 1958 - என்.டி. ராமாராவ் - பத்மினி - சிவாஜி கணேசன் - கே.வி. மஹாதேவன் - கண்டசாலா
zhlédnutí 2,5KPřed 5 měsíci
சம்பூர்ண ராமாயணம் 1958 - என்.டி. ராமாராவ் - பத்மினி - சிவாஜி கணேசன் - கே.வி. மஹாதேவன் - கண்டசாலா
எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவராத திரைப்படம் - லதா - மஞ்சுளா - எம்.எஸ். விஸ்வநாதன் - கண்ணதாசன்
zhlédnutí 3,1KPřed 5 měsíci
எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவராத திரைப்படம் - லதா - மஞ்சுளா - எம்.எஸ். விஸ்வநாதன் - கண்ணதாசன்
ஒரே மெட்டு - இரண்டு பாடல்கள் - இரண்டு திரைப்படங்கள் - எம்.ஜி.ஆர் - சிவாஜிகணேசன் - பத்மினி - பானுமதி
zhlédnutí 3,1KPřed 5 měsíci
ஒரே மெட்டு - இரண்டு பாடல்கள் - இரண்டு திரைப்படங்கள் - எம்.ஜி.ஆர் - சிவாஜிகணேசன் - பத்மினி - பானுமதி
என் தம்பி - சிவாஜி கணேசன் - சரோஜா தேவி - எம்.எஸ். விஸ்வநாதன் - டி.எம்.சௌந்தரராஜன்.- பி. சுசீலா
zhlédnutí 3,7KPřed 5 měsíci
என் தம்பி - சிவாஜி கணேசன் - சரோஜா தேவி - எம்.எஸ். விஸ்வநாதன் - டி.எம்.சௌந்தரராஜன்.- பி. சுசீலா
உத்தம புத்திரன் vs நாடோடி மன்னன் - சிவாஜி கணேசன் - எம்.ஜி.ஆர். - பத்மினி - பானுமதி
zhlédnutí 8KPřed 5 měsíci
உத்தம புத்திரன் vs நாடோடி மன்னன் - சிவாஜி கணேசன் - எம்.ஜி.ஆர். - பத்மினி - பானுமதி
குலேபகாவலி vs தூக்கு தூக்கி - எம்.ஜி.ஆர். - சிவாஜி கணேசன் - பத்மினி - டி.ஆர். ராஜகுமாரி
zhlédnutí 7KPřed 5 měsíci
குலேபகாவலி vs தூக்கு தூக்கி - எம்.ஜி.ஆர். - சிவாஜி கணேசன் - பத்மினி - டி.ஆர். ராஜகுமாரி
ஞாயிறும் திங்களும் - Unreleased SIVAJI Movie - சிவாஜி - தேவிகா - டி.எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா
zhlédnutí 12KPřed 5 měsíci
ஞாயிறும் திங்களும் - Unreleased SIVAJI Movie - சிவாஜி - தேவிகா - டி.எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா
அமர தீபம் 1956 - சிவாஜி கணேசன் - சாவித்திரி - பத்மினி - ஏ.எம். ராஜா - ஜிக்கி - பி. சுசீலா
zhlédnutí 8KPřed 5 měsíci
அமர தீபம் 1956 - சிவாஜி கணேசன் - சாவித்திரி - பத்மினி - ஏ.எம். ராஜா - ஜிக்கி - பி. சுசீலா

Komentáře

  • @Magnet423
    @Magnet423 Před 15 dny

    vMv The original song is in Marathi and the Tamizh version has the same tune and same LYRICS. ...... BRINDAVAN KA KRISHNA KANHAIYA ......from Miss Mary ..... is another such example. There are scores of TAMIZH songs which are COPIES of tunes from Hindi films. MILTE HEE ANKHEN ...... DIL HUA DIWANA KISIKA......original in Hindi... PORULE ILLARKKU INBAME ...... PUDU VAZHVE ILLAIYA. ............Tamizh copy. Thanks for sharing this song.

  • @rupmicandy6160
    @rupmicandy6160 Před 19 dny

    ரொம்ப நல்ல video. அருமையாக கதை.....பாடல் பட்டிலும் மெல்லிய ...... ceylon radio வில் அடிக்கடி ஒலிப் பரப்புவார்கள்.

  • @bouquet3216
    @bouquet3216 Před 19 dny

    Raga?

  • @pothirajr2242
    @pothirajr2242 Před 21 dnem

    I cannot believe myself I am hearing Jikki ammas original voice in an interview now Thanks

  • @nirmalanirmala3828
    @nirmalanirmala3828 Před měsícem

    Savitri amma avargalai patri yedhenu vishayangal update seyyungal sir please sir

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc Před měsícem

    மிக அருமையான பதிவு..🎉❤🎉

  • @sankarm53
    @sankarm53 Před měsícem

    Super Sir., Thanks a lot.

  • @akbarbasha8272
    @akbarbasha8272 Před měsícem

    சுப்பர்ஜிக்கிலாத அம்மாநநூருவருடம்இந்தபாடல்கேட்கலாம்

  • @ApshanmugavadivelApshanmugavad

    நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள்.....

  • @sundaresanesan3500
    @sundaresanesan3500 Před měsícem

    Excellent. Sir kindly give me your email ID. I want to write ✍️

  • @sundaresanesan3500
    @sundaresanesan3500 Před měsícem

    Excellent Sir. You are great 👍

  • @mariapaul3465
    @mariapaul3465 Před měsícem

    ♥️♥️🙏🙏👍.

  • @crkmenon5833
    @crkmenon5833 Před měsícem

    Old is gold.Again proved.

  • @arunachalamsomasundaram9468

    Apoorva film .... Apoorva songs... Apoorva pathivu... Yentrum iniya ganangal.. Thanks VMV ...❤...🎉..🎉

  • @sundaresanprc6872
    @sundaresanprc6872 Před měsícem

    Muttakoothi,oru moliyil paattai ketkkavidungada

  • @selvamrajan2826
    @selvamrajan2826 Před měsícem

    அருமையான பாடல். கசாப்பு கடை கூச்சல் மாதிரி ஆக்கிவிட்டீர்களே. ஐயகோ😪

  • @jegak1009
    @jegak1009 Před měsícem

    1940 வெளி வந்த ஆங்கிலம், இந்தி படங்களை கூட இப்போது பார்க்கலாம்!! அவர்கள் அவற்றை பொக்கிஷமாக வைத்திருக்கிறார்கள்!! ஆனால், தமிழ் படங்களை தான் நாம் தொலைத்து விட்டோம்!😢💔

  • @krishks6651
    @krishks6651 Před měsícem

    மராத்தி பாடலையும் தமிழ் பாடலையும் தனி தனியாக ஒலி பரப்பி இருக்கலாம் .

  • @mohanrathinasamy7501
    @mohanrathinasamy7501 Před měsícem

    இரு பாடல்களையும் தனித் தனியாக முழுவதும் பதிவிப்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp Před měsícem

    மானை தேடி மச்சான் வர போறான் ❤️🌹 துள்ளாத மனமும் துள்ளும்🎉🙏

  • @srinivasankv5788
    @srinivasankv5788 Před měsícem

    Old is gold

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Před měsícem

    வளர் பிறை படம் 1962ல் திண்டிவனம் ஸ்வஸ்திக் தியேட்டரில் பார்த்தேன்!

  • @prakashrao8077
    @prakashrao8077 Před měsícem

    Can’t thank you enough

  • @mohammedjalaludin4805
    @mohammedjalaludin4805 Před měsícem

    Paithiyakaran

  • @rajendrenraja8924
    @rajendrenraja8924 Před měsícem

    indru muthal ungal peyar Kamadhenu. ketka ninaippathayum ketkamale tharukireerkal.

  • @nara49veera12
    @nara49veera12 Před 2 měsíci

    பாட்ட துண்டு துண்டா போடாம ஒரு பேரா ஆவது முழுசா போடுங்க. waste of time

  • @yasminshahul4643
    @yasminshahul4643 Před 2 měsíci

    சிறப்பான தகவல், தமிழ் மொழியில் பாடலை இலங்கை வானொலியில் கேட்டுள்ளேன் மேலும் இந்தி பாடலை வானொலியில் சாயாகீத் என்ற ஒலிப் பரப்பில் கேட்டுள்ளேன் தமிழி, இந்தியையும் ரசித்தனர், பதிவுக்கு நன்றி..

  • @dhanapalm2606
    @dhanapalm2606 Před 2 měsíci

    கணவர் பெயரை சொல்ல கூடாது என்கிற அளவுக்கு வளர்ந்தவர் தான் பாடப் போன உடனே அவரை லவ் பன்னும் அளவுக்கு இருந்தது நல்ல வேடிக்கை.

  • @thamaraivizhi2133
    @thamaraivizhi2133 Před 2 měsíci

    விடிவள்ளி படத்திலும் ஒருபாடல் உள்ளது

  • @nms36
    @nms36 Před 2 měsíci

    அதான் பாடல் விபரம் சொல்லிட்டீங்களே.. தமிழில் முழுமையாபோடவேண்டியதுதானே... கலந்து கேக்க நல்லாவா இருக்கு. ..?

  • @ramaswamylakshminarasimha716

    Jikki was not given her dues even by her husband Mr.AM.Raja. unfortunate.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 měsíci

    அன்று இலங்கை வானொலியில் தினந்தோறும் மாலை 6 .1/2 மணிக்கு.. 49 (short waves) அலைவரிசையில் சிறப்பு விளம்பர தாரர் ஒலிப்பரப்பு நிகழ்ச்சியில் கேட்ட போது.."உதையசூரியனின் பார்வையிலே ..."... என்று தான் ஒலிப்பரப்பானது.... படத்தில் தான் .."புதிய சூரியன்...." .. என்று கேட்டது ...

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 Před 2 měsíci

    Super saro

  • @sankarm53
    @sankarm53 Před 2 měsíci

    🎉🎉🎉🎉

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 Před 2 měsíci

    வளர்பிறை திரைப்படம் மறு திரை ஈடு சேலம் பிர பாத் திரை அரங்கில் 1978 இல் வந்தது. படம் போர் தான். பாட்டுக்கள் அத்தனையும் நன்றாக இருந்தது. படத்தின் பிலிம் மும் நடு நடுவே துண்டாகி துண்டாகி பார்த்ததும் ஞாபகம் உள்ளது.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 měsíci

    அருமையானப்பாடல் எம்ஜிஆர்அப்பாப்பாடல் எல்லாமே அருமைதானே ! ❤❤❤❤❤❤❤

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před 2 měsíci

    அரசியல் காரணங்களுக்காக உதயசூரியன் புதிய சூரியனாக மாறிவிட்டது போலும்.

  • @saiprasathsubramanian6632
    @saiprasathsubramanian6632 Před 2 měsíci

    Thani thani yai padhyvidungal

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 Před 2 měsíci

    உங்களின் இந்த அரிய தகவலை தந்தமைக்கு நன்றி!!!

  • @AnusuyaR-vo8of
    @AnusuyaR-vo8of Před 2 měsíci

    வளர்பிறை திரைப்படம் எப்படியாவது இந்த படத்தை ஒளிபரப்ப ஒலி பரப்புங்கள் நம்மசிவாஜி கணேசன் சார் சரோஜா தேவி மேடம் இருவரும் இணைந்து நடித்தார் அருமையாக இருக்கும்

  • @kannansubburamcourt5677
    @kannansubburamcourt5677 Před 2 měsíci

    Vanakkam Anna padalaimattum pottal nallairunthirukkum nanri

  • @nms36
    @nms36 Před 2 měsíci

    தி,லோகநாதன் இல்லையா. ? குறல்,

  • @rajansekaran5160
    @rajansekaran5160 Před 2 měsíci

    Yes i know. Sir PB Srinivas n P Leela entha tamil padathilavathu cherthu padi erukangala..Solungal..enaku therithathu eruvarum padavilai tha nenaikiren

  • @user-wl8yy6nb9g
    @user-wl8yy6nb9g Před 2 měsíci

    நான் நெல்லை பார்வதியின் ராஜாதேசிங் படம்பார்த்தபோது பத்மினி அவர்களின் நாட்டியத்துடன் தொடங்கி தசாவதாரகாட்சி காண்பிக்கப்படும் கிருஷ்ணனின்8ம் அவதாரத்துடன் நாட்டியம் முடிந்து படத்தின் tittleகாண்பிக்கப்படும்

  • @natchander4488
    @natchander4488 Před 2 měsíci

    A perfect film ! A thorough film ! A hit film ! A M G R film ! Tamils loved this film ! And appreciated ! Story..acting...music songs ! And other aspects...of this good film ! Anbe Vaa ! Yes friends ! NATRAJ CHANDER !

  • @sarojini763
    @sarojini763 Před 2 měsíci

    உதய சூரியன் எழுந்தான் பாடலும் அருமை

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 měsíci

      ஆமாம் சரோமா 👸❤😂❤😂❤😂💃

  • @sarojini763
    @sarojini763 Před 2 měsíci

    அருமையான பாடல் புதிய சூரியனோ உதயசூரியனோ ஏதெனினும் பாடலின் இனிமை குறையவில்லை. சூரியனின் பார்வையில் உலகம் உரம் பெறுகிறதே. நன்றி

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 měsíci

      ஆமா சரோஜினிமா 👸❤😂❤😂❤😂💃

  • @rajaramb6513
    @rajaramb6513 Před 2 měsíci

    ஒரு சோகமான பாடல் ஒரு சந்தோஷமான பாடல் .. இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை என்று PBS சொல்லாமல் சொல்லி விட்டார். ❤

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 2 měsíci

    இதுநாள் வரையில் உதய சூரியன் பார்வையிலே என்று‌ தான் கேட்டதாக நினைவு புதிய சூரியன் புதிய தகவல்.மற்றும் உதய சூரியன் எழுந்தான் என்ற டி எம் எஸ் குரலில் ஒலிக்கும் பாடல் கேட்டதாக நினைவு இல்லை நல்ல பதிவு நன்றி மணிவண்ணன்

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 2 měsíci

    அற்புதமான தகவல் 👌👌. உதயசூரியனின் பார்வையிலே...என்று அருமையாக கவிஞர் வாலி ஐயா எழுதிய வரிகள் வானொலியில் அப்படியே தான் ஒலிபரப்பப்பட்டது..மக்க ள் மனதிலும் நன்கு பதிந்து விட்டது. TMS ஐயாவின் கம்பீரமான குரலில் உதயசூரியன் எழுந்தான் பாடலும் வெகு அருமை. நல்ல பதிவு, நன்றி VMV சார் 🙏🙏.