தன் அபிமானப் பாடகி லதா மங்கேஷ்கரை ஒரே ஒரு பாடல் மூலம் மிஞ்சிய ஜிக்கி - கல்யாண ஊர்வலம் வரும்

Sdílet
Vložit
  • čas přidán 5. 03. 2024
  • சென்றிடுவீர் எட்டுத்திக்கும்,
    கலைச் செல்வங்கள் யாவும்
    கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !
    - பாரதியார்
  • Zábava

Komentáře • 58

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 Před 3 měsíci +27

    " கல்யாண ஊர்வலம் வரும் " - என் கல்லூரித் தோழிகள் என்னை அடிக்கடி பாடச் சொல்லும் பாடல் .
    அதிலும் குறிப்பாக என் மிக நெருங்கிய தோழியை மிகவும் நேசித்த அவள் அத்தை மகன் (இவளும் உள்ளூர நேசித்திருக்கிறாள்.. வீட்டுப் பெரியவர்களிடம் சொல்ல துணிச்சல் இல்லை ) அவன் வீட்டுப் பெரியவர்களின் கட்டாயத்தினால் வேறொரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டிய அன்று..‌
    இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் என்னைப் பாடச் சொல்லிக் கேட்டுக் கதறிய கதறல் !
    இதோ இப்போது இதை எழுதும் போது கூட கண்ணீர் வழிகிறது..
    உண்மையான நேசம் சிதைந்து போன அந்தத் தருணம்..
    " கண் சிந்தும் காரின் மழைதான்..
    மென்மேலும் இருள் தான்..
    தன்னந்தனி ஆடிடுவேன் !"
    ஓ... அந்த வேதனை... சொல்லி மாளாது.. ஏட்டில் எழுத முடியாது..

    • @anandanram7575
      @anandanram7575 Před 3 měsíci +2

      படிக்கிற எங்களுக்கே மனம் நெகிழ்கிறது

    • @SamuelSinclair-cx5kc
      @SamuelSinclair-cx5kc Před 3 měsíci +2

      எவ்வளவு அருமையான பண்பாட்டு நாகரிகம்.. ஜிக்கி அவர்களின் குரல்வளம் இணையே இல்லை.

  • @skselvam174
    @skselvam174 Před 4 měsíci +19

    ஜிக்கி அவர்கள் மிக இனிமையான குரலுக்கு சொந்தக்காரர். தேன் சுவை சிந்தும் அவரது எல்லாப்பாடல்களுமே ரசிக்கும் படியானவைதான். குறிப்பாக அமரதீபம் மற்றும் அவன் படங்களில் அதிகமான பாடல்களை அவர் பாடி இருக்கிறார்.கல்யாண ஊர்வலம் மட்டுமல்ல. ஏகாந்தமாய் . உன் பேரைக்கேட்டன் சலக்கு என்ற பாடல்களும் ஏ.எம் ராஜாவுடன் இணைந்து அன்பே வா கண்காணாததும் என்ற பாடல்களும் நமது இலங்கை வானொலியில் அந்நாளில் எந்நாளும் ஒலிபரப்ப பட்டு இன்றும் நம்காதுகளில் ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கிறது. ஷங்கர் ஜெய்கிஷன் இசை மறக்க முடியாதது. மீண்டும் எங்கள் நினைவலைகளை அந்தக்காலத்துக்கே கொண்டு சென்றதற்கு நன்றி

  • @ExcitedCondorBird-hg3zq
    @ExcitedCondorBird-hg3zq Před 3 měsíci +9

    கண்ணீர்தான் வருகிறது கணவனின் பெயரை சொல்ல மறுக்கும் ஜிக்கி அம்மாவின் அந்த பண்பாடு.வருமா மீண்டும் அந்த மரியாதைக்குரிய மாறிப்போன அந்த காலம்.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 3 měsíci +13

    அருமையான பதிவு. ஜிக்கி அம்மாவின் மென்மையான குரல் வளத்தில் அனைத்து பாடல்களும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.. தென்னிந்தியாவின் லதா மங்கேஷ்கர் என்று பாராட்ட பெற்ற ஜிக்கி அம்மா பற்றிய விபரங்கள் அருமை. நன்றி VMV சார்.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 2 měsíci +4

    அம்மா ஜிக்கி அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் இசையுலக பொக்கிஷம்.அம்மா அவர்கள் ளின் இனிமையான குரல் யாரால் மறக்க முடியும்? அம்மாவின் கிறிஸ்தவ மத பாடல்கள் அனைத்தும் தனித்துவமானது மிகவும் இனிமையானது.

  • @user-yr9kd2fk5q
    @user-yr9kd2fk5q Před 3 měsíci +5

    என்றென்றும் மனதை விட்டு அகலாத தெய்வீக கீதமாய் ஒலிக்கிறது

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 4 měsíci +12

    இனிமையான பாடலை பற்றிய பதிவில் ஜிக்கிம்மாவின் நேர் காணலை தான் மிகவும் ரசித்து கேட்டேன் கடைசி வரை இனிமை மாறாத குரலை கொண்டிருந்த ஜிக்கி பாடிய பாடலையும் லதா பாடிய பாடலையும் பற்றிய அருமையான பதிவு நன்றி மணிவண்ணன்

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp Před měsícem +1

    மானை தேடி மச்சான் வர போறான் ❤️🌹 துள்ளாத மனமும் துள்ளும்🎉🙏

  • @paranjothir4340
    @paranjothir4340 Před 3 měsíci +6

    Latha megastar herself stated while receiving award she started that her favorite voice are Jikies voice.

  • @josephnadar4097
    @josephnadar4097 Před 4 měsíci +7

    Thensuvaikku sonthakarar krishnaveni amma

  • @natchander4488
    @natchander4488 Před 4 měsíci +10

    SPLENDID !
    Any Lady will be delighted !
    To talk about her..Sweet Wedding !
    Jikki is no exception to that !
    Jikkis Joy knew no bounds !
    Friends !.
    NATRAJ CHANDER !!

    • @mangalamsiva1149
      @mangalamsiva1149 Před 3 měsíci +2

      இசையில் திறமைசாலிகள் இருவரும் இணைந்தது கடவுள் அருள் தான்.

    • @mangalamsiva1149
      @mangalamsiva1149 Před měsícem

      Thank you so much

  • @ANVERKAMISS
    @ANVERKAMISS Před 2 měsíci +2

    My most favorite female singer of all time is JIKKI.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 3 měsíci +8

    தமிழ் பாடல் மட்டுமே முதலிடம் பெற்று விளங்குகிறது
    படங்கள் பற்றிய தகவல்கள் அருமை
    இத்தனை ஒலி நாடாக்களைப் பாதுகாத்து வைத்திருந்து எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு
    தற்போது ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் திரு. vMv அவர்களுக்கு பாராட்டுக்கள்

    • @subbiahsivasubramaniyam6310
      @subbiahsivasubramaniyam6310 Před 3 měsíci +1

      உண்மை தான் ஜிக்கியின் பாடல் தான் மிகவும் அருமை. இதை லதா மங்கேஷ்கரே பெரும் தன்மை உடன் அந்த சமயத்திலேயே ஒப்புக்கொண்டார் 🎉

  • @pothirajr2242
    @pothirajr2242 Před 21 dnem +1

    I cannot believe myself
    I am hearing Jikki ammas original voice in an interview now
    Thanks

  • @akbarbasha8272
    @akbarbasha8272 Před měsícem +1

    சுப்பர்ஜிக்கிலாத அம்மாநநூருவருடம்இந்தபாடல்கேட்கலாம்

  • @natchander4488
    @natchander4488 Před 4 měsíci +6

    A Milestone Song !
    For Jikki !
    Ha ha ha !
    NATRAJ CHANDER !

    • @mangalamsiva1149
      @mangalamsiva1149 Před 3 měsíci +1

      உற்சாகமான கமெண்ட் அருமை அருமை

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu Před 3 měsíci +2

    ❤AMMA EN ULLATTHIL ISAIYAGA. VAAZHUM UNGALAI. VANAGUREN AMMA

  • @dhanapalm2606
    @dhanapalm2606 Před 2 měsíci +2

    கணவர் பெயரை சொல்ல கூடாது என்கிற அளவுக்கு வளர்ந்தவர் தான் பாடப் போன உடனே அவரை லவ் பன்னும் அளவுக்கு இருந்தது நல்ல வேடிக்கை.

  • @natchander4488
    @natchander4488 Před 4 měsíci +7

    Well !
    We know Jikki Sings Sweetly !
    Through her interview !
    We come to know ..that
    JIKKI Talks Sweetly too !
    Ha ha ha !
    NATRAJ CHANDER !

    • @mangalamsiva1149
      @mangalamsiva1149 Před 3 měsíci +1

      விக்கி அவர்களின் பேச்சும் இனிமை என்று அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். ஆமாம் அற்புதமான குரல். நீங்கள் நலமாக இருக்கிறீர்களா. FB ல் ? இந்தப் பாடல் இரண்டு முறை வருகிறது. ஒன்று சுகத்தில் ஒன்று சோகத்தில். எல்லா பெண்களுக்கும் பிடித்த பாடல். நன்றி

  • @srk8360
    @srk8360 Před 4 měsíci +6

    ஜிக்கியம்மாவின்
    மினுமினுக்கும் குரல்தனித்துவமானது... ஜிக்கியம்மாவின்
    பேட்டியும்.. மதிப்பிற்குரிய அன்பு
    அறிவிப்பாளரின்குரலோடு ஒலிபரப்பியதுமிகவும்சிறப்பாக இருந்தது..
    அற்புதமான பொக்கிஷப் பதிவிற்கு நன்றி நன்றி வி.எம்.வி
    சார்.🙏💐💐💐💐💐
    வாழ்க வளமுடன் 💞

    • @sundaramoorthy74
      @sundaramoorthy74 Před 3 měsíci +1

      இலங்கை வானொலிக்கு விக்கி பேட்டி அளித்தது போல் தெரிகிறது.பேட்டி காண்பவர் பி.எச்.அப்துல் ஹமீது குரல்‌போல் உள்ளது.

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 Před měsícem

      ஜிக்கி அம்மா அவர்களின்.

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před 4 měsíci +3

    Thank u vmv sir,i like jikki's voice so much.

  • @ramasara848
    @ramasara848 Před 3 měsíci +2

    My favorite song Malaysia.

  • @rksekar4948
    @rksekar4948 Před 4 měsíci +11

    அவன் 1953 ல் வெளிவந்தது. 56 ல் தெலுங்கில் ஷோபா என்னும் தெலுங்கு படத்திற்கு ராஜா இசை அமைத்தார்.ஜானகி & கே ராணி தலா 2 பாடல்கள் பாடினார்கள். நாயகி..அஞ்சலிதேவிக்கு அனைத்து பாடல்களும் ஜிக்கி பாடினார். 56 ல் வெளிவந்த மகேஸ்வரி படம் அழகு நிலாவின் பவனியிலே பாடல் பதிவின் போது ராஜா ஜிக்கிக்கு காதல் கடிதம் கொடுத்தார். இரு வீட்டார்களின் சம்மதத்துடன் ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில் 58ல் திருமணம் நடந்தது. 59ல் வெளியான கல்யாணபரிசு பின்பு தேன் நிலவு 2லும் ஒரு பாடல் மட்டும் ராஜா இசையில் ஜிக்கி பாடினார். ஆடிப் பெருக்கு படத்தில் அதுகூட இல்லை.

    • @rajansekaran5160
      @rajansekaran5160 Před 4 měsíci +2

      "Kaliyana parusu" padathil P Susheela 5 padalgal padi ullar, 1 thaniya, 3 A M Raja , 1 Jamunarani, jikki i padal tha padinar, athee pola "Adi Peruku" P Susheela 7 padalgal padi ullar 4:thaniya, 3 A M Rajan udan , padi ullar.Jikki padala..A M Raja tha Music Director..

    • @mariappanraju7242
      @mariappanraju7242 Před 4 měsíci +3

      ஜிக்கி அம்மாவின் உருகிட வைக்கும் இனிய குரலில் பாடல்கள் பல அவருக்கு கிடைக்காமல் போனது நமது துரதிர்ஷ்டவசம் தான்..எப்படிப்பட்ட குரல் ஜிக்கி அம்மாவிற்கு🙏
      இதுபோன்ற பாடல்கள் எல்லாம் நெஞ்சம் உருக செய்துவிடும்..
      நன்றி சகோ..

    • @subbiahsivasubramaniyam6310
      @subbiahsivasubramaniyam6310 Před 3 měsíci +1

      ஆனால், " அன்புக்கோர் அண்ணி " படத்தில் ஏ.எம்.ராஜா உடன் டூயட்" ஒரு நாள் இது ஒரு நாள் " பாடலைப் பாடினார். இதேபோல், " விடிவெள்ளி" படத்தில் P.B.சீனிவாசுடன் ஒரு டூயட், திருச்சி லோகநாதன் உடன் ஒரு டூயட், தனி பாடல், இதோடு, A.M. ராஜா, P.சுசீலா, திருச்சி லோகநாதன் உடன் " கொடுத்து பார்" பாடலை பாடினார்.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před 3 měsíci +2

    Good voice super singer

  • @srinivasankv5788
    @srinivasankv5788 Před 3 měsíci +2

    Vow great voice evergreen songs

  • @venivelu4547
    @venivelu4547 Před 4 měsíci +2

    Smt. Jikki amma🙏🙏👌👌

  • @asarerebird8480
    @asarerebird8480 Před 3 měsíci +1

    A.M.Raja,,,,, Jikki ,, household names in 1950 or so🙏

  • @rajakanagarathnaraja8795
    @rajakanagarathnaraja8795 Před 3 měsíci +3

    Krishnaveni srilankawil singala mozhiyil padiya pattugal indrum ingu srilankawil ketka mudigiradu.

  • @christinablossom6071
    @christinablossom6071 Před 4 měsíci +2

    Yes true

  • @ruthran481
    @ruthran481 Před 3 měsíci

    ❤❤❤

  • @mariapaul3465
    @mariapaul3465 Před měsícem

    ♥️♥️🙏🙏👍.

  • @lekshaavanii1822
    @lekshaavanii1822 Před 3 měsíci

    👍👍🙏🏼🙏🏼💐💐💐🍋🍋🍋

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy7154 Před 3 měsíci

    En ippadi andha song ketkaudadhu video mudinthathu

  • @sankarm53
    @sankarm53 Před 2 měsíci

    🎉🎉🎉🎉

  • @harindranathanratnasamy1178
    @harindranathanratnasamy1178 Před 2 měsíci +2

    We cannot beleive that LM was inspired by gikki as lata is a devil and did not like any other playback singer to overcome her. Classic example is vaani jeyaram's entry to bolliwood. She had her own set of thugs and ousted vaani out of hindi cine field by her paid gangsters as she nothing compared to our tamillian vaani. Same fate happened to kamal hassan by amitabh bachchan

  • @balasinghnadar6942
    @balasinghnadar6942 Před 3 měsíci +2

    Gikki.. G. Krishnaveni.. Was a brahmin community.. A. M. Raja. Was from Christian..

    • @kirubakaranm.g.6022
      @kirubakaranm.g.6022 Před 3 měsíci

      ஜிக்கி தெலுங்குநாயுடு ராஜா தெலுங்கு கிருத்துவர் அல்ல

  • @sranganathans6560
    @sranganathans6560 Před 3 měsíci

    7:43

  • @ramaswamylakshminarasimha716

    Jikki was not given her dues even by her husband Mr.AM.Raja. unfortunate.

  • @vijithadsan8169
    @vijithadsan8169 Před 3 měsíci +1

    Vyjayanthimala is prettier than Nargis.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 3 měsíci +5

    வாழ்த்துக்கள் ஐயா வேறு என்ன சொல்ல முடியும் என்றென்றும் பாசத்துடன்
    ரங்கசாமி