அசத்திய ராகுல்... அசிங்கப்பட்ட மோடி... | Journalist Mani Latest Interview | Rahul Gandhi | Modi

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2024
  • #southbeat #journalistmani #rahulgandhi #modi #bjp #congress #amitshah #parliament #parliamentsession
    அசத்திய ராகுல்... அசிங்கப்பட்ட மோடி... | Journalist Mani Latest Interview | Rahul Gandhi | Modi
    Other Social platforms:
    / southbeattv
    / southbeattv
    / southbeattv

Komentáře • 500

  • @SouthBeatTV
    @SouthBeatTV  Před 2 dny +36

    Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos

  • @ShanmugamV06
    @ShanmugamV06 Před dnem +165

    திரு ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசிய அனைத்தும் ....100%.... உண்மை.....❤️❤️❤️👍👌🙏

  • @nplm947
    @nplm947 Před 2 dny +127

    அவர் தலைவர் ஆகி விட்டார் மறுப்பதற்கு இல்லை... அவர் பேசும் போது அவையே அமைதியாக அவர் பேச்சை கேட்டததிலிருந்து அவர் தலைவராகி விட்டார் என்பது தெரியவில்லையா😊😊

    • @sbalasundari8300
      @sbalasundari8300 Před dnem +1

      Keeping silent to hear the opposite side is called parliamentary decorum......hope Congress will maintain it when the treasury bench is speaking.

    • @really-ns9xg
      @really-ns9xg Před dnem +4

      ​@@sbalasundari8300even before RG start his speeach BJP MPs were making noise and RG manged it very well

    • @kboms508
      @kboms508 Před dnem

      ​​@@sbalasundari8300 You must be a grand son of Joseph Goebbells the trusted confidant of Hitler

    • @1006prem
      @1006prem Před 18 hodinami

      😂😂😂😂😂😂😂

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn Před 16 hodinami

      ​​@@sbalasundari8300last decades no parliamentary decorum ,where it was

  • @user-xj7iq9gp4w
    @user-xj7iq9gp4w Před 2 dny +58

    காலத்தின் தேவை ராகுல். துணை நிற்கிறோம்.

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Před dnem +59

    பார்லிமெண்ட்டில் திரு ராகுல் காந்தி பேச்சுக்கு திரு மணிசார் விள்கவுறை
    மிகவும் அருமை வாழ்த்துக்கள் திரு மணிசார் ❤👌🏻🙏

  • @ananthank5564
    @ananthank5564 Před dnem +82

    தலைவர் இராகுல் அவர்களின் பேச்சு அற்புதம்

  • @haldoraibheeman3056
    @haldoraibheeman3056 Před dnem +38

    அருமையான பேட்டி!
    அருமையான பத்திரிகையாளர்!!

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp Před dnem +81

    ராகுலைப் பார்த்து நமக்கே பிரமிப்பாக ! ஆச்சர்யமாக உள்ளது மோடிக் கே பயத்தை காட்டி, நிக்க வைத்து விட்டார், முதன் முறையாக

    • @rsskarthikeyanRtr
      @rsskarthikeyanRtr Před dnem +1

      rofl

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht Před dnem +3

      Yes very funny to watch

    • @bastinraj9024
      @bastinraj9024 Před 20 hodinami

      ​@@rajeshkumar-yv9htடேய் உன்னை தேடி வந்து கொலை பண்ணினாலும் தகும்....

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn Před 16 hodinami +2

      ​@@rajeshkumar-yv9ht3 times modi drink water it s funny to see

  • @JxM572
    @JxM572 Před dnem +81

    ராகுல் அவர்களுக்கு ஒட்டு போட்ட மக்கள் பெருமை படுவார்கள் நல்ல தலைவனுக்கு தான் நாம் போட்டு இருக்கின்றோம்

  • @Mct666
    @Mct666 Před 2 dny +36

    Ragul will definitely reach 4 th stage.........

  • @dhonishakthi6687
    @dhonishakthi6687 Před dnem +38

    உண்மை இந்து மனிதன் ராகுல் வாழ்க 🇮🇳🇮🇳🇮🇳

  • @AjithKumar-zo2oe
    @AjithKumar-zo2oe Před 2 dny +29

    Rahul Gandhi's best leader for India next time PM of💞 Gandhi Rahul Gandhi ❤❤❤❤

  • @VJGUTS
    @VJGUTS Před 2 dny +56

    திரு ராகுல் காந்தி அவர்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தவர்களில் தாங்களும் ஒருவர் தான்...

  • @user-ik5ol4ys7m
    @user-ik5ol4ys7m Před 2 dny +15

    See the face of Modi when Raghul was speaking and it clearly shows Modi’s guilty conscience

  • @kaliyanisethuramalinkam9714

    We support Rahul 🙋🏾‍♂️🙋🏾‍♂️🙋🏾‍♂️

  • @mahanteshmahantesh6784
    @mahanteshmahantesh6784 Před 2 dny +24

    My leader rahul ji God bless you

  • @dr.w.shanthkumar4728
    @dr.w.shanthkumar4728 Před dnem +7

    A very meaningful, justifyable and non biased interview/ observation by journalist Sri Mani

  • @siddickali2424
    @siddickali2424 Před 2 dny +24

    I love India. India. India

  • @SugendrababuV-mp4nb
    @SugendrababuV-mp4nb Před 2 dny +77

    பி ஜே பி.. பயந்து போய் உள்ளனர்
    ராகுல் பேச்சு இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை..

    • @srimuni
      @srimuni Před 2 dny +4

      ஈஈஈஈஈஈஈஈ . உருட்டுவது ஒரு நியாயம் வேணா வா

    • @sbalasundari8300
      @sbalasundari8300 Před dnem +2

      Rahul is unable to reply to a simple question raised by Anurag Thakur......how many pages are there in our constitution.......any person who has opened the book would have known this.....that means Rahul has not opened it.

    • @really-ns9xg
      @really-ns9xg Před dnem

      ​@sbalasundari8300 don't be funny man. We all know who has feared

    • @natarajparthiban5867
      @natarajparthiban5867 Před dnem

      ​@@sbalasundari8300 you don't need to know the constitution to speak justice,you just need to dharma....

    • @prabhufrom1993
      @prabhufrom1993 Před dnem

      ​@@srimunisangi

  • @natarajan491
    @natarajan491 Před 2 dny +16

    Ragulji Very Great Leader in India'

  • @thanigaivelumogambaram1605

    நம் இந்திய நாட்டின் தலைசிறந்த தலைவர் ராகுல் காந்தி நமக்கு கிடைத்து விட்டார் ராகுல் வாழ்க நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைவோம்

  • @bisvanathan
    @bisvanathan Před dnem +43

    ராகுல் பேரா கேட்டாலே சும்மா அதிருதில்ல❤❤❤

  • @SugendrababuV-mp4nb
    @SugendrababuV-mp4nb Před 2 dny +34

    மோடி.. அமித்ஷா
    ராகுல் பேச்சு க்கு
    பதில் சொல்ல முடியாமல்
    முகம் சிறுத்து விட்டது...
    கடவுள் கிட்ட மோடி நேரிடையாக
    பேசுவார்.. என்று செமையா.. கிண்டல் செய்தது... ஹை லைட்

    • @sbalasundari8300
      @sbalasundari8300 Před dnem +2

      Modi has already objected to Rahul in the parliament y'day....today he will give the PUNCH.

    • @ishafashion9965
      @ishafashion9965 Před dnem

      தரம் தாழ்ந்ந பேச்சு

  • @SaiRamana-hs9qt
    @SaiRamana-hs9qt Před dnem +8

    Good job

  • @dhanasingamr6715
    @dhanasingamr6715 Před dnem +8

    ராகுல் முதியவர்களிடம் இருந்து விழகி புதியவர்களையும் இளைஞர்களையும் கட்சி குள் கொண்டு வர வேண்டும்

  • @chandrasekaranpachaiyappan3414

    வருங்காள நிரந்தர பிரதமர் திரு. ராகுல் காந்தி, ( இந்தியாவின்)
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.

  • @gmariservai3776
    @gmariservai3776 Před dnem +8

    சகோதரர் திரு. மணி அவர்கள் திரு. ராகுல் காந்தி பற்றி பேசும் போது பல இடங்களில் நம் தேச தந்தை காந்தி அவர்களின் வார்த்தைகளை மேற்கோல் காட்டி பேசியது பல வருடங்களுக்கு பிறகு தற்போது தான் நல்ல செய்தியை எனது 79 வயதில் கேக்கிறேன்!
    தங்களுக்கும், நெறியாளருக்கும் எனது நன்றிகள்!

    • @n.subbulakshmilakshmi6376
      @n.subbulakshmilakshmi6376 Před dnem

      Correct neengal chonnathu 100/100unmai evar narathirku etrar pol matri pesuvar nanum kavanithirukiren

  • @SekarSR-ld1rl
    @SekarSR-ld1rl Před dnem +4

    அருமை அருமை அருமை.
    அருமையான விளக்கம் ஐயா.

  • @babunihal4003
    @babunihal4003 Před 2 dny +20

    Mani sir your speech correct my boos is King Rahul Gandhi next Indian prime minister 👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥

  • @KLrahul.8448
    @KLrahul.8448 Před 2 dny +11

    Mani sir ❤❤❤

  • @alexkoki8473
    @alexkoki8473 Před 2 dny +43

    இந்திரா காந்தி இழிவாக பேசவில்லை !!! அவர்கள் மேன்மக்கள் பேச மாட்டார்கள் !! ஆனால் இவனுங்கள் அப்படி கிடையாது டீக்கடை 😅😅

    • @rajappas4938
      @rajappas4938 Před 2 dny +3

      Yes Rahulji great leader

    • @sbalasundari8300
      @sbalasundari8300 Před dnem +2

      ​@@rajappas4938how....what he has done as a leader or to his constituency..... ZERO

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před dnem +1

      நீங்கள். சொல்வதை. பார்த்தால் டீக்கடை . அப்படி தான். பேசுவார்களா ?

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht Před dnem

      For making fun

    • @ProPLAYER-ey3uf
      @ProPLAYER-ey3uf Před dnem

      ​@@SR-hj4khஇல்லை இல்லை டீ கடை காரங்களை அசிங்கப்படுத்த வேண்டாம் தொழில் எதுவாக இருந்தாலும் பலவிதமான மனிதர்கள் எல்லா தொழிலையும் செய்வார்கள் டீக்கடை ஒரு கௌரவமானவர்களும் இருக்கிறார்கள் ரவுடிகளும் இருக்கிறார்கள் கேடிகளும் இருக்கிறார்கள்

  • @kaliyanisethuramalinkam9714

    Super 🔔🔔🔔🔔

  • @varaprasadamirudayaraj6412

    ஐயா மணி சார், மோடி பற்றி ராகுல் உரையை நேற்று நடு இரவு 12 மணி வரை சிந்தித்த பிறகு என் மனதில் பதிந்தது : மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் , மறவாதே மறவாதே என்றும் !!! கிறிஸ்தவ பாடல் !! பல முறை கேட்டு விட்ட பிறகே உறங்கினேன்.

    • @sureshp8596
      @sureshp8596 Před dnem

      கள்ளச்சாராயம் குடிச்சியா Mr பாவாடை

  • @varaprasadamirudayaraj6412

    மணி சார் பேச்சில் சிந்தனையில் தேர்தலுக்கு முன், தேர்தல் நெருங்கும்போது, தேர்தல் அறிவிப்புக்கு பிறகு, தேர்தல் பிரச்சாரம் போது, தேர்தல் வாக்குப்பதிவுக்குப்பீறகு, தேர்தல் முடிவு அறிவிப்புக்குப்பீlறகு, மோடியின் 3 வது ஆட்சி ஆரம்பித்த பிறகு, இறுதியாக எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் பேச்சுக்குப்பிறகு பரிணாம மாற்றம் தொடர்ந்து இருப்பதை கவனித்து வருகிறேன் !!! சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவது சரி. ஆனால் கொள்கை மாறுவது நல்லதன்று !! தங்கள் மனம் பேச்சு மாறுதலில் கொள்கை மாறுதலும் சற்று பிரதி பலிக்கிறது !!! தேர்தலுக்கு வெகு மாதங்களுக்கு முன் INDIA கூட்டணி ஆரம்பம் முன்பு பிராஷாண்ட் கிஷோரின் சொன்ன பிஜேபிக்கான வெற்றியின் மோடியின் 4 கொள்கைகள் பணம், மதம், மக்கள் நல திட்டம் என்று மார் தட்டி கூறிய உங்கள் உதடு இன்று மகாத்மா காந்தி கூறிய படிக்கட்டுக்களில் ராகுல் ஒரு சிறந்த தலைவராக உருவெடுத்து வருகிறார் என்று உச்சரிக்கிறது !!! தொலை நோக்கு பார்வையில் கொள்கை பிரழா மாற்றம்தான் நல்ல மாற்றம் !! நன்றி. 🙏🙏🙏

    • @periyanayagi6061
      @periyanayagi6061 Před dnem

      Mani ippadiye pesunkal mariyathai irukkum rakul good great varunkala pm rakul

  • @sharmyjennifer973
    @sharmyjennifer973 Před dnem +8

    Mahua Moitra also gave a fitting response to Bjp

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg Před dnem +5

    உண்மை சுடும் சிறப்பு

  • @imrankanBigB
    @imrankanBigB Před dnem +10

    மொத்த கூட்டத்தையும் தனி ஒருவனாக கதறவிட்ட சிங்கம் ராகுல் காந்தி 🔥🔥

  • @user-co5lc4vx4v
    @user-co5lc4vx4v Před dnem +3

    superb speech ...............................salute his experience - Journalist Mani

  • @user-ux2ns7mq6q
    @user-ux2ns7mq6q Před 2 dny +8

    Well said

  • @a.m.balasubramanimuthu1080

    மணி அவர்கள் மிக அருமையான கருத்தை பதிவு செய்து இருக்கிறார் அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.

  • @baskarvasantha5324
    @baskarvasantha5324 Před dnem +3

    ராகுல் ஒரு சிறந்த தலைவர்...இவருக்கு ஓட்டு போட்ட மக்கள் பெருமை பட வேண்டும்..உண்மையான இந்து தலைவர் ராகுல் தான்..
    மோடி ஒன்றும் எல்லா இந்துகளுக்கும் பிரதிநிதி அல்ல ..இதை எல்லோரும் அறிய வேண்டும்..
    இந்துவும், கடவுளும் யாரோ ஒரு மனிதனுக்கு மட்டும் சொந்தம் இல்லை..யாரும் கடவுளின் ஒரு பிரதிநிதி இல்லை...
    கடவுள் எல்லாருக்கும் சமம்...
    மக்கள் எல்லாரையும் சமமாக, நியாயமாக நடத்தும் ஒரு மனிதன் அவர்களே சிறந்த தலைவன்... வாழ்க ராகுல்...அவர்கள் ❤️😍😍😍🥰🥰👍👍

  • @vijig7032
    @vijig7032 Před dnem +3

    Much thanks to focus exactly Mr.Rahul's image and words

  • @rajeshkumarr6770
    @rajeshkumarr6770 Před dnem +3

    Mani Sir Super speech 🎤

  • @user-fy7ly3lv7y
    @user-fy7ly3lv7y Před dnem +3

    Excellent speech ❤❤

  • @sannasiveerachamy9753
    @sannasiveerachamy9753 Před dnem +2

    Excellent explanation by Mani sir.superb

  • @subramanichettiyaar5704

    Super.very exalent speach. By Mr.Raghulji.very glad.to hear his emotional speach,fantasitic,

  • @77MAK77
    @77MAK77 Před dnem +4

    திரு மணி அவர்களே.. சிங்கத்தோட குகையில் புகுந்துன்னு சொல்வதற்கு மோடி ஒன்று ம் சிங்கம் இல்லை.... கழுதைப்புலி கூட்டத்திற்குள் நுழைந்த சிங்கம் தான் ராகுல் காந்தி

  • @mahanteshmahantesh6784
    @mahanteshmahantesh6784 Před 2 dny +7

    Jai Rahul ji we are with u

  • @jayamathi8249
    @jayamathi8249 Před dnem +4

    Super mani

  • @praveenraj4683
    @praveenraj4683 Před dnem +2

    SuperMani, excellent observation

  • @lathakumari8071
    @lathakumari8071 Před dnem +2

    Superb speech by mani sir. What he spoke about nirmala seetha raman is 200% true.

  • @senthamaraimalakarthik5799

    Singam one and only Rahul ji ❤🎉🔥

  • @arumugamsusi1364
    @arumugamsusi1364 Před dnem +3

    Mani sir your comments are agreed by me!Welldone sir!BJP shouldbe avoided in the Indian Political!

  • @dhayalanf2050
    @dhayalanf2050 Před dnem +2

    நல்ல விளக்கம் நன்றி மணிசார்

  • @gracesakunthala334
    @gracesakunthala334 Před dnem +2

    Mani Sir hats off for your explanation 🎉

  • @venkatesandharmalingam9873

    Super mani sir today you well speech long long live sir

  • @jubairjakkariya4103
    @jubairjakkariya4103 Před dnem +6

    இப்ப மணி சார் உண்மையை பேசி இருக்காங்க

  • @praveenraj4683
    @praveenraj4683 Před dnem +2

    Super Mani excellent observation

  • @stainpaul4292
    @stainpaul4292 Před dnem +2

    சூப்பர் சார் நன்றி

  • @irudayaraj3541
    @irudayaraj3541 Před dnem +2

    நல்ல விளக்கம்.வாழ்த்துக்கள்.

  • @haroonbasha2295
    @haroonbasha2295 Před dnem +1

    Thank you very much Mani Sir. You are fsntastic today.

  • @vasanthipunithavalli1700

    Ragul speech very excellent

  • @maheshrajan1604
    @maheshrajan1604 Před dnem +2

    Well explanation as a journalism of well measured answered sir....thanking sir.

  • @SugendrababuV-mp4nb
    @SugendrababuV-mp4nb Před 2 dny +41

    ராகுல். அருமை யான பேச்சு...
    ஒட்டு மொத்த இந்துக்களுக்கும்
    பி ஜே பி...யோ
    RSS...... மோடி யோ
    தலைவர் இல்லை..
    பிரதிநிதிகள் இல்லை.
    என்று...
    சிறப்பாக பேசினார்

    • @kmkbarani
      @kmkbarani Před dnem

      இதுதான் உண்மை 👍👍

    • @ishafashion9965
      @ishafashion9965 Před dnem

      ஆம் ரோசமுள்ள, உப்புப் போட்டு திண்ணும் இந்துவுக்கு மோடிதான் தலைவர். இதற்கு எந்த நாயின் சர்டிபிகேட்டூம் தேவையில்லை

  • @ShanmugamV06
    @ShanmugamV06 Před dnem +2

    Brave Person.... Thiru Raghul Gandhi.... Singam... Single tha... Varum.... ❤️❤️❤️👍👌🙏

  • @user-ep8vl4ph3d
    @user-ep8vl4ph3d Před 2 dny +19

    ராகுலின்மூன்றுநிமிடபேச்சுமூன்றுமணிநேரப்பேச்சுக்குசமம்.அவைமயான அமைதி.மோடிமுகத்தில்பயம்தெரிகிறது😂😂

    • @karupan3129
      @karupan3129 Před dnem

      அட திராவிட பாய்ஸ் உங்களுக்கு தான்டா பப்பு எதிர்க்கட்சித் தலைவன், எங்களுக்கு எப்பவுமே அவன் என்டர்டைன்மென்ட் பீஸ்
      தாண்டா😁😁😁

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj Před 18 hodinami +1

    நரேந்திர மோடியின் நிழல் பிரதமர் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் உரை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டியவை என்றால் மிகை ஆகாது❤

  • @sudhachinnasamy195
    @sudhachinnasamy195 Před dnem +1

    We will support Future PM of India.....

  • @raghavendranvasudevarao360

    Yes Next PM Mani than

  • @user-zm7qx3uv5r
    @user-zm7qx3uv5r Před dnem +2

    Super

  • @c.muruganc.murugan5709

    🎉 சிறப்பு

  • @giridharji237
    @giridharji237 Před 11 hodinami

    Dear mr. Mani today your speach was honest, true & acceptable. Be like this & speak the truth. Keep it & prove as a true journalist. All the best.

  • @r.tudiyalurdurai.5174
    @r.tudiyalurdurai.5174 Před dnem +1

    In this video, Mani is very good.

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg Před dnem +7

    இன்றைய மணியின் பே‌ச்சு சிறப்பு

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc Před 22 hodinami +3

    எனக்கு என்னவோ ராகுல்ஜியின் நாடாளுமன்ற உரையை பல முறை கேட்டு விட்டேன். எல்லா மதங்களும் அன்பைத் தான் போதிக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.‌ இந்து மதத்தை எந்த இடத்திலும் குறைத்துப் பேசவில்லை.‌ இந்து மதம் பாஜகவிற்கு மட்டும் சொந்தம் இல்லை என்பதைத் தான் சொன்னார். பாஜகவின் பொய் பிரச்சாரத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

  • @Raj-et7oj
    @Raj-et7oj Před dnem +1

    Rahul's speech is a historical speech.

  • @Marina_Kings
    @Marina_Kings Před dnem +2

    மணியின் அற்புத பேச்சு அருமை

  • @balachandra5555
    @balachandra5555 Před dnem +1

    Nice information about the interview 👍

  • @karthickarumugam4303
    @karthickarumugam4303 Před dnem +2

    நிர்மலா சீதாராமன் பற்றி மணி பேசியது அருமை... நிர்மலாவை இதைவிட கேவலமாக பேச முடியாது..😊

  • @manisundararajan7801

    அருமையான மற்றும் தரமான பதிவு. ❤

  • @user-oi9ej1ic6s
    @user-oi9ej1ic6s Před dnem +1

    Mani sir speech super❤❤❤❤

  • @tasrarahmed105
    @tasrarahmed105 Před dnem +1

    I like this for Rahul ji and for mani anna

  • @user-ss2lm5is5v
    @user-ss2lm5is5v Před dnem +1

    Mani sir... Superb sir. ❤

  • @sranbhazhagan9421
    @sranbhazhagan9421 Před dnem +1

    Super interview sir.Thanks sir. 11:21

  • @rajeshk9701
    @rajeshk9701 Před 11 hodinami

    His speech on FM is very good ,reflects the exact scenario

  • @fathinathan532
    @fathinathan532 Před dnem +1

    வணக்கம் ஐயா. உங்கள் கருத்துக்கள் எப்போதுமே உண்மையாக, நியாயமாக மற்றும் இன்றைய கள நிலைமையை மையமாக வைத்தே இருக்கிறது. நன்றி, வாழ்த்துக்கள்.

  • @ramamoorthyg8761
    @ramamoorthyg8761 Před 23 hodinami +1

    அவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று அப்போதே கணித்தவர் நம் முதல்வர் தான்.

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng Před dnem +2

    Ragul supper speach👍

  • @venkateshr466
    @venkateshr466 Před dnem +1

    I appreciate Ragul Hats of my deat

  • @abubackerhavama992
    @abubackerhavama992 Před dnem +1

    Good speech sir

  • @nagarajanak7854
    @nagarajanak7854 Před 2 dny +8

    Mr.mani speech super.

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s Před dnem +1

    ராகுல் சார் திருமாவளவன் சார் ஆ.ராசா சார் மொய்த்ரா Madam and மனிப்பூர் MP நாடளுமன்றத்தில் கம்பீரமாக நாடாளுமன்றம் தெரிந்தது. நாடாளுமன்றத்தில் REAL HERO எதிர்க்கட்சிகளாக எம்பிக்கள் .

  • @vijig7032
    @vijig7032 Před dnem +3

    Rahul should be so careful, the ruling cruel party may think again deprive his MP post

  • @ritav7870
    @ritav7870 Před dnem +1

    உண்மை

  • @rajendranagri8167
    @rajendranagri8167 Před dnem

    இவ்வளவு நாட்களாக எங்கே போனீங்க ப்ரோ
    சிறப்பு 🎉

  • @SaravananN-up4if
    @SaravananN-up4if Před dnem +1

    Super 🎉🎉🎉

  • @mayilrajraj6739
    @mayilrajraj6739 Před dnem +1

    Super bossss

  • @user-rd9nf8er1w
    @user-rd9nf8er1w Před 13 hodinami

    Mani your speech real thanks

  • @dsanthirajdsanthiraj9993

    Welcome south beat

  • @baburajg1771
    @baburajg1771 Před dnem +1

    End..speach...sir.super