தனது முதல் டூயட் பாடலைப் பாட கடுமையான போட்டியை சந்தித்த T M S - குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி

Sdílet
Vložit
  • čas přidán 15. 03. 2024
  • தனது முதல் டூயட் பாடலைப் பாட
    கடுமையான போட்டியை சந்தித்த
    டி.எம். சௌந்தரராஜன் ...
    குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
    வளையாபதி
    சென்றிடுவீர் எட்டுத்திக்கும்,
    கலைச் செல்வங்கள் யாவும்
    கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !
    - பாரதியார்
  • Zábava

Komentáře • 77

  • @shunmugavelr1583
    @shunmugavelr1583 Před 3 měsíci +11

    ஆரம்பம் முதலே டி.எம்.எஸ் நடிகர்களுக்குத் தகுந்தார் போல் தன் குரலில் பாடியுள்ளார் .
    மிகவும் ஆச்சரியே வாழ்க அவர் புகழ் .

  • @mohanramasamy7815
    @mohanramasamy7815 Před 3 měsíci +8

    I have played this song 50 times continuously. I love the great singer TMS voice. We would never see such a legendary singer in cinema field.hereafterwords. His voice matched with MGR, Shivaji, Jaisankar, SSR, Ravichandiran Sivakumar, Jemini and even with Nagesh.

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před 3 měsíci +14

    Tms in ஆரம்ப குரல் மிகவும் வித்தியாசமாக உள்ளது.நான் திருச்சி லோகநாதன் அவர்கள் தான் பாடியுள்ளார் என்று நினைத்தேன்.தகவலுக்கு நன்றி vmv sir.

    • @mvkuppuswamy
      @mvkuppuswamy Před 2 měsíci +1

      Tms குரல் மிகவும் வித்தியாசமாக உள்ளது

  • @sarojini763
    @sarojini763 Před 3 měsíci +11

    தமிழ் பாடல் கிடைத்தவரைக்கும் அதிஷ்ட்டமே பல அரிய தகவல்களுடன் இலங்கை வானொலி அறிவிப்பாளரின் குரலையும் சேர்த்தது சிறப்பு. மொஹைதீன் பேக் குரலும் அருமைதான். அவர் பாடிய புத்தம் சரணம் கச்சாமி பாடல் அருமையாயிருக்கும். ஆனால் இந்த பாடல் TMS iyya குரல் தான் பொருத்தம் என நினைக்கிறேன். நன்றி

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk Před měsícem +1

      இல்லை: பேக்தான் இதற்கு

  • @skselvam174
    @skselvam174 Před 3 měsíci +6

    இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த இனிமையான பாடல்.

  • @srk8360
    @srk8360 Před 3 měsíci +8

    இனிமையான பாடல்
    அறியாத தகவல்களுடன்..👌👌
    அற்புதமான பொக்கிஷப்பதிவு..
    நன்றி நன்றி வி.எம் வி.. சார்.. வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐💞

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 3 měsíci +8

    அற்புதமான பதிவு. வளையாபதி படம் குறித்த பல தகவல்களை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. பாவேந்தர் பாடல்கள், வசனம் எழுதியுள்ளார் என்பதும், TMS ஐயா மற்றும் ஜமுனாராணி இருவருக்கும் முதல் டூயட் பாடல் என்பதும் அற்புதமான தகவல்கள் 👌👌. மிகவும் சிரத்தையோடு தகவல்களை சேகரித்து எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றி VMV சார்.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 3 měsíci +9

    மிக அருமையான பாடலான குலுங்கிடும் பூவிலெல்லாம் பாடல் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம் ஜமுனா ராணிக்கும் டி எம் எஸ் அவர்களுக்கும் முதல் ஜோடி பாடல் காலத்தால் அழியாத கானம் உங்கள் சானலில் தான் முதன் முதலாக கேட்டேன் இன்று இந்த பாடல் பற்றிய பதிவுக்கு நன்றி மணிவண்ணன்

  • @yasminshahul4643
    @yasminshahul4643 Před 2 měsíci +1

    சிறப்பான தகவல்,
    தமிழ் மொழியில் பாடலை இலங்கை வானொலியில் கேட்டுள்ளேன் மேலும் இந்தி பாடலை வானொலியில் சாயாகீத் என்ற ஒலிப் பரப்பில் கேட்டுள்ளேன் தமிழி, இந்தியையும் ரசித்தனர்,
    பதிவுக்கு நன்றி..

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 Před 3 měsíci +11

    கமழ்ந்திடும் என்னும் சொல்லை
    குலுங்கிடும் என்று மாற்றியதற்கு
    பாவேந்தர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்
    என்பது தான் உண்மை

  • @natchander4488
    @natchander4488 Před 3 měsíci +12

    A Mesmerising duet !
    A lovely everlingering melody !
    The two pairs !
    T m Sounderrajan..Jamunaa Rani
    Latha mangeshkar..Mukesh !
    Have sung this Song !
    Very beautifully !
    Admirable lyrics !
    Mind blowing music !!
    NATRAJ CHANDER !

    • @mangalamsiva1149
      @mangalamsiva1149 Před 3 měsíci +2

      ஆஹா அருமை அருமை. ஹிந்தியிலும் இந்தப் பாடலை இப்போதுதான் கேட்கிறேன். பாடகர்கள் இருவரும் இரண்டு மொழிகளிலும் அசத்தி உள்ளார்கள். தங்கள் வர்ணனை பாடலை மேலும் அழகு படுத்தியது. இனிமையான ரசனைக்கும் அற்புதமான எழுத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @mangalamsiva1149
      @mangalamsiva1149 Před 3 měsíci +2

      மிக்க நன்றி

  • @LathaJ-py1ky
    @LathaJ-py1ky Před 2 měsíci +1

    இப்படி பாடலை கேட்க வில்லை ஹிந்தி பாட்டும் சிரப்பான தாக இருக்கு 👌👌👌 தெளிவு படுத்திய ஐயா அவர்களுக்கு நன்றி ❤🎉🎉🎉

  • @prabagarann8647
    @prabagarann8647 Před 3 měsíci +5

    லக்ஷ்மி முரளி அவர்கள் குறிப்பிட்டது போல் பாடியது டிஎம்எஸ் குரல் போலவே இல்லை. ஆனால் இனிமை. நல்ல பதிவும் கூட.

  • @kodeeswaranks6947
    @kodeeswaranks6947 Před 3 měsíci +6

    அருமை யான குரல் வளம் மிக்க மனித
    மனத்தை ஈர்க்கும் இனிய பாடல்.
    மலர் மணம் வீசுவது போல் பாடலும் தென்றலில் தவழ்கிறது. பாவேந்தர் பாரதிதாசன் பாடல் வரிகள் என்பது கூடுதல் தகவல்.
    வேம்பார் மணிவண்ணன் காலத்துக்கு ஏற்ப பழமை மெருகு மாறாமல் நமக்கு கொடுத்து உள்ளார்.
    தட்சிணாமூர்த்தி இசை சிறப்பு.
    இன்று பாடல் வரிகள் உயிரோட்டம் உள்ளதா?! ஹிந்தி பாடல் மெட்டு சற்றும் குறையாத வண்ணம்
    இசையமைப்பாளர் செய்த பணி என்னே
    சீரிய பணி!!!!!!!
    சரி. இன்று இசை யாவது நெஞ்சில் இடம் பெறுமா???!!
    கோடீஸ்வரன் கி.சு.
    உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேர் முக உதவியாளர் ஓய்வு சிவகங்கை
    17-3-2024

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 měsíci +14

    அருமையான தகவல் !டிஎம்எஸ்சின் முதல்ப்பாடல் அருமை நன்றீங்க ❤❤❤❤❤❤

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Před 3 měsíci +1

      Not TMS first song. May be first duet. His first song is from film Krishna vijayam. Song is Radhe Ennai vittu.

    • @sreenidhiesnidhi5006
      @sreenidhiesnidhi5006 Před 3 měsíci +1

      ​@@k.s.s.4229Exactly correct sir TMS first song Krishnavijayam year before 50 s. I think correct

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Před 3 měsíci +12

    ஐயா இ‌ந்த பாடலை பற்றிய தாங்கள் தந்த செய்தி யாருமே அறியாதது!மேலும் சிறப்பாக கூறியது மிகுந்த ஆச்சர்யம்!இந்தி பாடலின் காப்பி எ‌ன்று கூ‌றுபவர்கள் மத்தியில் இந்தி பா‌டலை‌ விட தமிழ் பா‌டல் கேட்பதற்கு இனிமையாக மெருகேற்றி கொடுத்தார்கள் என்று நீங்கள் மேலும் பெருமை சேர்த்ததற்கு நன்றி!

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 Před 3 měsíci +7

    நல்ல தகவல். கமழ்ந்திடும் என்பதை மாற்றச் சொன்னதற்காக பாரதிதாசன் அவர்கள் கோபித்த தகவல் தெரியும். மற்றவை புதிது. நன்றி

  • @janakyraja4181
    @janakyraja4181 Před 3 měsíci +7

    எனது சிறு வயது பாடல் தொகுப்பு ஒன்றில் , இந்த பாடலும் இருந்ததது.
    மணி மணியான பாவேந்தரின் வரிகள். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இனிய கானம். இன்னமும் எனக்கு ஒரு சந்தேகம்... நிஜமாகவே இது TMS குரல் தானா 🤔

  • @elangoelangovan1732
    @elangoelangovan1732 Před 3 měsíci +5

    Excellent background information!
    And also great singers, TMS Annan, and Jamuna Rani!

  • @psathya7619
    @psathya7619 Před 3 měsíci +4

    Innum ennal idu namba mudiyavillai idu TMS voice thana .sonnadu Pola 1947,Krishna Vijayam,50 galil Annamalai itta veettule,Goondu kili il sariya thappa ippadalgal yellam solo songs than mudal duet romba arumai vazhga TMS ayya avargal 🙏🙏🙏🙏

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 Před 3 měsíci +6

    T. M S பாடியது என்று எனக்கு தெரியும்... நான் மதுரை காரன்

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 Před 3 měsíci +6

    இப்படத்தை காண அனைவரும் ஆவலாக இருக்கிறோம். தயவு செயத்து பதிவிறக்கம் செய்யுங்கள்.

  • @natchander4488
    @natchander4488 Před 3 měsíci +6

    Well !
    Fans of T M S !
    Would enjoy his Song !
    But !
    NATRAJ CHANDER !
    Would immensely !
    Enjoy his song ! And....
    Would salute T M S ...!
    After hearing his every song !
    Ha ha ha !.....

  • @user-xv4mh1mk6c
    @user-xv4mh1mk6c Před 3 měsíci +6

    Picture: Valayapathi (1952), Lyrics Writer: Kavignar Pudhuvai Pavendhar Bharathidasan , Music Director: Susarla Datchinamurthy, Singers: Thoghuluva Meenakshi Iyengar Soundararajan, Jamuna Rani, Actors: Muthukrishnan, Sowcar Janaki (First Tamil Film).

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 Před 3 měsíci +3

    Arumiyana pathivu valga valamuden palandu engalalum ungga anba kudubamum
    Augustine violinist from Malaysia Malaysia

  • @BalanTamilNesan
    @BalanTamilNesan Před 3 měsíci +7

    தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.
    ஆனால், "வளையாபதி" திரைப்படம் 1952 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளி வந்துள்ளது.
    அந்நிலையில், அதே 1952 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எம்.என்.நம்பியார் - பி.எஸ்.சரோஜா நடிப்பில் வெளி வந்திருக்கும் "கல்யாணி" என்ற திரைப்படத்தில், எஸ்.தட்சிணாமூர்த்தி இசையில், டி.எம்.சௌந்திரராஜன் கே.ராணியுடன் இணைந்து,
    'இனி பிரிவில்லாமலே சேர்ந்து வாழ்வோம் உலகிலே' என்றப் பாடலை பாடியிருந்தார்.
    இந்தப் பாடல் 1949 ஆம் ஆண்டில் நவ்ஷத் இசையில் வெளியீடு கண்ட, "துல்ஹாரி" என்ற இந்திப் படத்தில் இடம் பெற்ற, 'மில் மில்லாக்கே காயங்கே' என்றப் பாடலின் தழுவலாகும்.
    வளையாபதி படத்திற்கு முன்னதாகவே கல்யாணி வெளி வந்திருப்பதால், இதுவே டி.எம்.எஸ் பாடிய முதல் இருகுரலிசை பாடலாக இருக்கக் கூடும் அல்லவா?
    இது, எனது தாழ்மையான கருத்து ஐயா. சரி, என்று ஆணித்தரமாக வாதாடவில்லை.
    தங்கள் பதிவுக்கு மீண்டும் நன்றி சொல்லி, விடை பெறுகிறேன்.

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 Před 3 měsíci +4

    சேமித்து வைக்க வேண்டிய தகவல்கள், நன்றி.

  • @Thamarai-pugazhendhi
    @Thamarai-pugazhendhi Před 2 měsíci +1

    அருமையான பாடல், இனிமை யான இசை.

  • @jeyrams8728
    @jeyrams8728 Před 3 měsíci +4

    ஆச்சரியமான தகவல்களுக்கு பாராட்டுக்கள், மணிவண்ணன்

  • @kannansubburamcourt5677
    @kannansubburamcourt5677 Před 3 měsíci +1

    Vanakkam Ayya evlo athisaya thagaval enrum vmv pugal onguga nanri

  • @joyceamara6104
    @joyceamara6104 Před 3 měsíci +3

    Thanks for more information about this song VMV sir. Can pls upload all the songs from this movie.

  • @natchander4488
    @natchander4488 Před 3 měsíci +8

    T M S...attended interview !
    For Film play back singer post !!?,
    Ohhh !
    How could the judge of the interview committee !
    Could ignore !
    T m Sounderrajan ! !
    The great singer !!
    Was selected ! To Sing !!
    Correct friends !?
    NATRAJ CHANDER !

  • @mariappanr7223
    @mariappanr7223 Před 3 měsíci +3

    Very rare news about TMS and the film Valayapathi. But video of this song not available 😢

  • @sarojini763
    @sarojini763 Před 3 měsíci +2

    ஆகா இனிய பாடல். ஹிந்தி பாடலும் அருமை இனிமை

  • @venkataramansubramanian762
    @venkataramansubramanian762 Před 3 měsíci +2

    Good information about this song. VMV THANKS A LOT. Please create and upload songs with a lot of information like this.

  • @ramaneik2939
    @ramaneik2939 Před 3 měsíci +3

    நல்ல தகவல் நன்றி அய்யா 🎉

  • @mohanmuruga6659
    @mohanmuruga6659 Před 3 měsíci +2

    முழு பாடலை கேட்கமுடியவில்லை.

  • @sridharr4251
    @sridharr4251 Před 3 měsíci +3

    O Balam tere Kasam, pyaar ki duniya me yeh pehla kadam... என்ற பாடலை தழுவி மெட்டு அமைத்துள்ளனர்..

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před 3 měsíci +2

    அருமையான தகவல்.

  • @horizonnetwork8794
    @horizonnetwork8794 Před 3 měsíci +1

    Salam please writes in English we Malaysians are watching this video please we can understand this song is a fantastic older hit alamduliallah

  • @ramanathanramanathan5698
    @ramanathanramanathan5698 Před 3 měsíci +2

    nandri Ayya..

  • @venivelu4547
    @venivelu4547 Před 3 měsíci +2

    Sir, great🙏🙏👌👌

  • @eswarsivakrishnan2632
    @eswarsivakrishnan2632 Před 3 měsíci +4

    குலுங்கிடும் என்று மாற்றியது கண்ணதாசன் அவர்தன் வனவாசத்தில் இதைக்கறிப்பிட்டுள்ளார்...

  • @masilamanig6191
    @masilamanig6191 Před 3 měsíci +2

    super sir very very thanks

  • @ekambaramgovind7424
    @ekambaramgovind7424 Před 3 měsíci +2

    super presentation..thanka

  • @kalyanasundaram-sc2ry
    @kalyanasundaram-sc2ry Před 3 měsíci +4

    நல்ல பதிவு

  • @shahulhameed6367
    @shahulhameed6367 Před 3 měsíci +2

    அருமைஅருமை

  • @user-ep9cy3zj6t
    @user-ep9cy3zj6t Před 3 měsíci +2

    Super song

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 Před 3 měsíci +2

    My favourite song

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před 3 měsíci +4

    Copied from Hindi. Same tune in film Manoranjitham too.

  • @SUGMALI
    @SUGMALI Před 3 měsíci +3

    Music copied from Hindi original " Malhar" 1951

  • @ntrajeevithulasiram2274
    @ntrajeevithulasiram2274 Před 3 měsíci +2

    வளையாபதி பாடல் என இன்று அறிந்தேன்!

  • @user-gp6mk3ip6m
    @user-gp6mk3ip6m Před 3 měsíci +4

    TMS TMS

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 Před 3 měsíci +3

    இது போல இந்தியில் ஒப்பீட்டுபாடல் போடுங்களேன்

  • @user-he3no5wf2g
    @user-he3no5wf2g Před 3 měsíci +2

    அருமையான பாடல் TMS ன் குரல் 1952 ல் மிக இனிமை

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 Před 3 měsíci +3

    அரிதான தகவல்கள், நன்றி.

  • @azhagumanisothidar2998
    @azhagumanisothidar2998 Před 3 měsíci +2

    சூப்பர்

  • @rajendrenraja8924
    @rajendrenraja8924 Před měsícem

    indru muthal ungal peyar Kamadhenu. ketka ninaippathayum ketkamale tharukireerkal.

  • @raju1950
    @raju1950 Před 3 měsíci +1

    Idhuvum hindi copy dhana ?

  • @nms36
    @nms36 Před 2 měsíci +1

    தி,லோகநாதன் இல்லையா. ? குறல்,

  • @sundaresanesan3500
    @sundaresanesan3500 Před měsícem

    Excellent. Sir kindly give me your email ID. I want to write ✍️