T. M. சௌந்தரராஜன் P. சுசீலா பாடிய அரிதான டூயட் பாடல்கள் - 1962 ம் வருட திரைப் பாடல்கள் - Rare Hits

Sdílet
Vložit
  • čas přidán 26. 04. 2024
  • T. M. சௌந்தரராஜன் P. சுசீலா பாடிய
    அரிதான டூயட் பாடல்கள் ...
    1962 ம் வருட திரைப் பாடல்கள் ...
    Rare Jodi Hit Songs ...
    FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF VEMBAR MANIVANNAN PAZHAIYA PAATTU PUTHAKAM
    FOLLOW US ON FACEBOOK :
    FOLLOW US ON CZcams :
    / பழையபாட்டுபுத்தகம்
    "பழமை காப்போம்"
  • Hudba

Komentáře • 39

  • @skselvam174
    @skselvam174 Před 2 měsíci +9

    T.M.S ,P. Suseela ஜோடி பாடல்கள் என்பது தமிழ் திரை இசை உலகத்தின் நிரந்தரமான சொத்து. எண்ணற்ற வெற்றிப்பாடல்களை தந்த ஜோடி. ஆனாலும் ஆரம்பகாலத்து பாடல்களை பதிவிட்டு எங்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தற்கு நன்றி

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před 2 měsíci +7

    அரிதான அரிய பாடல்கள் டிஎம்எஸ் சுசீலா இனிய இளமைக் குரல்களில்.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 2 měsíci +6

    TMS ஐயா மற்றும் P. சுசீலாம்மா இருவரின் ஜோடிகுரல் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு என்றும் இனிமை ❤❤. பூவிருக்கு வண்டிருக்கு.. பாடல் மற்றும் பாடினார் கவிஞர் பாடினார்... என்றும் அற்புதம். மிக்க நன்றி VMV சார் 🙏🙏.

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 Před měsícem +2

    அனைத்து பாடல்களும் கேட்பதற்கு இனிமை. பதிவுக்கு வாழ்த்துகள்.🙏

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před 2 měsíci +4

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @balakrishnankrishnan3703

    திரு வேம்பார் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள். இன்ப உலகின் ரகசியம் இங்கே பாடலின் சோக பாடலையும் கடவுளின் குழந்தை படத்தில் வரும் சின்ன சின்ன பூவே பாடலின் சோகபாடலையும் தயவு செய்து ஒலி பரப்புங்கள்.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 2 měsíci +5

    டி எம் எஸ் சுசீலா குரல்களில் முதன் முறையாக உங்கள் பதிவுகளில் தான் கேட்டு ரசித்து மகிழ்ந்தேன் நான்கு பாடல்களும் இனிமை ( படங்கள் தோல்வி என்றாலும் இப்போதும் பெரிதும் ரசிக்க வைக்கின்றன) பூவிருக்கு...வண்ணம் பாடுதே .. பாடினார் கவிஞர்.. பாடல்கள் நினைவில் நின்ற பாடல்கள்.. நல்ல பதிவுக்கு நன்றி மணிவண்ணன்

  • @jeyaramah1475
    @jeyaramah1475 Před 2 měsíci +4

    ஆஹா..! "பாடினார் கவிஞர் பாடினார்," நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்பதற்காக இனிமை, ரம்யம். அருமை. மெல்லிசை மன்னர்கள், மன்னர்கள் தான்! சூப்பர் ❤❤ நன்றிங்க 🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 měsíci +9

    தென்றல் வீசும் இந்தப்பாடல் அருமை நான்கேட்ருக்கேன்!ஆஹாஹாஹா!!!!! அருமை !இருவல்லவர் இசை ரம்யம்! நன்றீ 👸❤😂❤😂❤😂💃

    • @sarojini763
      @sarojini763 Před 2 měsíci +2

      ஆமாம் இரு வல்லவர் இசை ரம்யம்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 měsíci +1

      @@sarojini763 ஆஹாஹா!நன்றீ சரோஜினிமா 👸 🙏

    • @kodeeswaranks6947
      @kodeeswaranks6947 Před měsícem

      காலை வணக்கம்
      இப்படம் செந்தாமரை
      விருதுநகர் சென்ட்ரல்
      தியேட்டரில் 1962 ஆம் ஆண்டு மாட்டி னிஷோ பார்த்தேன். பசுமை யான நினைவு. இன்று
      தியேட்டர் ஓடவில்லை.
      பாடல். ரம்மி யம்.
      பூவிருக்கு வண்டிருக்கு அருமை
      இன்று 2024
      என் வயது 75.
      நன்றி
      கோடீஸ்வரன்
      உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேர் முக உதவியாளர் ஓய்வு
      7-5-2024

  • @sarojini763
    @sarojini763 Před 2 měsíci +4

    வண்ணம் பாடுதே பாடினார் கவிஞர் பாடல்கள் மட்டுமே இனிக்கிறது கேட்டு பழகியதால். நன்றி

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 měsíci +1

      ஆமாம் சரோமா!அற்புதமானப்பாடல் சலிக்காதப்பாடல் 👸 🙏

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 Před měsícem

    பவானி என்ற படததில்
    எல் .ஆர்.ஈஸ்வரி பாடிய
    மல்லிகை ஹோ மான்விழி
    தேன்மொழி என்றெல்லாம் ....
    என்னும் பாடலை அன்புகூர்ந்து ஒலிபரப்ப
    வேண்டுகிறேன்.

  • @mohamedismail1027
    @mohamedismail1027 Před 2 měsíci +4

    அருமை.. பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.

  • @rajaramb6513
    @rajaramb6513 Před 2 měsíci +3

    பூவிருக்கு வண்டிருக்கு ...
    பாடினார் கவிஞர் பாடினார்....கேட்பதற்கு இனிமையான பாடல்கள். படத்தின் தலைப்புகளும் காட்சிகளும் பாடல்களை பெரிதும் ரசிக்க உதவின.
    இந்த ஜோடிக் குரல்கள் இணந்து ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி திரையுலகில் ஒர் சகாப்தம் படைத்து மக்கள் மத்தியில் இடம் பிடித்து விட்டனர்.
    டி எம் எஸ் + சுசீலா = அருமை + இனிமை + இளமை...நல்ல பதிவு...🙏

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Před 2 měsíci +3

    Good compilation of old songs which are Gold. Thanks. 29.4.2024

  • @JayanthiE-fd2yy
    @JayanthiE-fd2yy Před 2 měsíci +3

    Super songs.TMS Ayua and Sushela Amma are wonderful siigers.Thanks to Vembar sir to upload nice songs.🎉🎉

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 Před měsícem +1

    அரிதிலும் அரிதான பாடல்கள்....
    கேட்டிராத பாடல்கள்.. (பாடினார்..)தவிர..
    நன்றி..வேம்பார் அவர்களே..

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 2 měsíci +3

    TMS,rendition unparallel suseela,sweet,tr,pappa, excellent song,ennam,arambam

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 Před 2 měsíci +2

    Why these songs were not ever heard over the radios!? I'm 69, first time I hear in Mr. V M's videos. Thanks to the CZcams today. If these were out then, Tamil would have been sweeter!

  • @rainbow6554
    @rainbow6554 Před 2 měsíci +3

    Vemba Manivannan channelekke nandri.lvvelenaalaa nan palaiya paadal downloadke yenginen.Ippo santosamaa irekke.Nan tungum pothe ketkelaam.P.Suseela kural ketka ketka manasekke romba ithema inbamaa irekke.Theiveega kural👍🥰

  • @sangeetbhakt
    @sangeetbhakt Před 2 měsíci +2

    This collection of duets by P Susheela and TMS has the following songs:
    Song: Poovirukku vanDirukku
    Film: Senthamarai [1962]
    Music: Viswanathan-Ramamurthy
    Lyrics: K D Santhanam
    Song: Inba ulagin ragasiyam
    Film: Seeman PeTra SelvangaL [1962]
    Music: T R Paapa
    Music: Kannadasan
    Song: VaNNam paaDudhae
    Film: Vikramadithyan [1962]
    Music: S Rajeswara Rao
    Lyrics: A Maruthakasi
    Song: PaaDinaar kavignar paaDinaar
    Film: ThenDral Veesum [1962]
    Music: Viswanathan-Ramamurthy
    Lyrics: Kannadasan
    The last song was new to me. I am just amazed at the number of beautiful songs that Viswanathan-Ramamurthy composed.

  • @mohamedlookmaanm8486
    @mohamedlookmaanm8486 Před 2 měsíci +2

    Super selected songs ❤ ❤ ❤

  • @venkateswarluk1570
    @venkateswarluk1570 Před 2 měsíci +2

    Song sweetaa irukudu sir. Kvr, guntur, ap.

  • @jeyaramah1475
    @jeyaramah1475 Před 2 měsíci +5

    "பூவிருக்கு வண்டிருக்கு புரிந்துக்கொண்டாயோ.." பாடலுக்கும் 'ஜஸ்டிஸ் விஸ்வநாதன்' படத்தில் ஒலித்த "கண்வழியே கண்வழியே போனது கிளியே.." பாடலுக்கும் உள்ள ஒற்றுமை... 🤔🤔

  • @kanagambalpalany5923
    @kanagambalpalany5923 Před 2 měsíci +2

    Very nice beautiful songs 🙏🙏🙏👍❤

  • @pattabiraman7186
    @pattabiraman7186 Před 2 měsíci +2

    Super songs🌹👍🏽

  • @jasminejasmine655
    @jasminejasmine655 Před 2 měsíci +2

    Nice song of TMS& P. SUSHEELA. Ayya PLS Co ntinueto upload tms & P. Susheela🙏🏻

  • @rameshkanna5780
    @rameshkanna5780 Před 2 měsíci +2

    Great VMV...❤Ramesh kanna

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 měsíci +2

    ஆஹாஹா!எம்ஜிஆர்அப்பாப்பாடல் அருமையோ அருமை! 👸❤😂❤😂❤😂❤😂❤😂💃

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 měsíci +2

    அடுத்த து ம் அருமை இதுவும் நான் கேட்டதில்லை இதுவும் கேவிஎம்மோ?👸❤😂❤😂❤😂❤😂💃

  • @vinayagamoorthisivagami337
    @vinayagamoorthisivagami337 Před 2 měsíci +14

    அருமை. பாடினார் கவிஞர் பாடினார் முதலில் நிச்சய தாம்பூலம் என்றே வானொலியில் சொல்லி வந்தனர். பின்னர் தான் தென்றல் வீசும் என்றும் கூறினார்கள். யாரோ ஒருவர் இப் பாடலை நிச்சய தாம்பூலம் படத்தில் பார்த்தார்கள் என்று அளந்ததை நம்பி அப் படத்தை ஒரு சில தடவை வெ வ்வேறு ரிலீஸ் களில் பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். இது நிற்க P.B ஶ்ரீநிவாஸ் குரலில் 60 களில் எகிப்து நைல் நதி ஓரத்திலே என்று ஆரம்பிக்கும் ஒரு டூயட் பாடல் அன்று இலங்கை வானொலியில் கேட்டதொடு சரி. அவருடன் L.R.E அல்லது வசந்தா பாடி இருக்கலாம். படம் கொஞ்சும் குமரி என்று கூறியது போல் ஒரு ஞாபகம். அதில் தவறும் இருக்கலாம். T v ல பார்த்த கொஞ்சும் குமரி படத்திலும் பாடலை காணவில்லை. அருமையான இப் பாடலைத் தரின் மிக மிக நன்றிகள்.

    • @savijayakumar3457
      @savijayakumar3457 Před 2 měsíci +3

      ;இது நிச்சய தாம்பூலத்திற்காக பதிவு செய்யப்பட்ட ஒரு பிக்னிக் பாடல்தான்.பின்னணி இசைக்கான சில காட்சிகள் துணை நடிகர்களைக் கொண்டு படமாக்கப்பட்டதும் நிஜம்.
      ஆனால் இதை மேற்கொண்டு ஷூட் செய்யாமல் பாடலை படத்திலிருந்து Drop செய்து விட்டனர். உங்களைப்போலவே நானும் பல முறை இந்த பாடல் அந்த படத்தில் வராதா என்று பார்த்து பார்த்து ஏமாந்து வருத்த பட்டிருக்கிறேன்.

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 Před měsícem

    ❤❤❤❤❤❤❤

  • @murugesa2289
    @murugesa2289 Před měsícem +2

    அருமையீலும் ..அரு மை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 měsíci +2

    முதல் பாடல் அருமை! அருமையோ அருமை ! மியூசிக் கேவீஎம்?!?! உண்மையிலேயே கேட்க்காதப்பாடல் நன்றீ நண்பரே 👸❤😂❤😂❤😂💃