மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிடிவாதத்தால் படத்திலிருந்து நீக்கப்பட்ட பத்மினியின் நடனப் பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 4. 04. 2024
  • மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிடிவாதத்தால்
    படத்திலிருந்து நீக்கப்பட்ட பத்மினியின் நடனப் பாடல்...
    "பாற்கடல் அலை மேலே"
    ராஜா தேசிங்கு 1960
    சென்றிடுவீர் எட்டுத்திக்கும்,
    கலைச் செல்வங்கள் யாவும்
    கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !
    - பாரதியார்
  • Zábava

Komentáře • 20

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 3 měsíci +8

    அற்புதமான தகவல்கள்.. ஆடல் காணீரோ.. என்ற பாடல் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களும்,பாற் கடல் அலை மேலே.. என்ற பாடல் ராஜா தேசிங்கு படத்திலிருந்து நீக்கப்பட்டு ராஜ பக்தி படத்தில் இணைக்கபெற்ற அற்புதமான செய்தியும் மிகவும் அருமை. மேலும் இரண்டு பாடல்களும் G. ராமநாதன் இசையில், உடுமலை நாராயணக்கவியின் வரிகளில், M. L. வசந்தகுமாரி அம்மாவின் குரலில், நாட்டிய பேரொளியின் நடனத்தில் அமைந்த பாடல்கள் என்பது சிறப்பு தகவல்... 👌👌அற்புதமான அரிய தகவல்களுக்கு மிக்க நன்றி VMV சார்.

  • @natchander4488
    @natchander4488 Před 3 měsíci +12

    M G Ramachandran !
    The great hero..never !
    Pretended ! About his !
    GOD BELIEF ! In his films !
    He was never a Hypocrete !
    In his principles !
    That is why he could rule Tamilnadu ..for 13 years !
    At a stretch !
    NATRAJ CHANDER !

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 2 měsíci +2

      He was a Hypocrite only.
      He was CM from 1977 to 1987.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Před měsícem

      போலி திராவிட வாதிகளில்
      முதல் இடம் பிடித்தவர் உங்கள் எம்ஜியார்,எதில் உறுதியாக இருந்தார் ,எதிலும் இல்லை,மச்சம் தந்த உச்சம் அவர் வாழ்வு, 77 இல் ஆட்சி, இரண்டரை ஆண்டுகள் கலைப்பு,உபயம் இந்திரா.கருணா,மீண்டும் அனுதாப அலை 80 இல் ஆட்சி 4 ஆண்டுகள் வரை ,உடல் நிலை பாதிப்பில் அமெரிக்கா அனுமதி,இங்கு இந்திரா படுகொலை,நாடெங்கும் சோகம்,இங்கு இரட்டை சோகம்,மீண்டும் அவசர தேர்தல் தமிழ் நாட்டில் அனுதாப இரட்டைப் பேரலை, மீண்டும் 3 ஆண்டுகளில் அமரர் ஆகிவிட ஏர் தாழ 10 ஆண்டுகள் .நேரம் நல்ல நேரம் என்ற பாட்டுக்குப் பொருத்தமான வாழ்வு,நல்ல நேரம் படம் வந்தவுடன் தனி கச்சேரி ஆரம்பம், இதுதான் வரலாறு,தொட்டதெல்லாம் பொன என்பது கருத்து திணிப்பு, தெலுகு கங்கா தோல்வி,காவிரி பிரச்சினை ,இலங்கை தமிழர் பிரச்சினை,பொருளாதாரத்தில் நலிந்தவருக்கு இட ஒதுக்கீடு,மது ஒழிப்பு,ஊழல் இல் லா ஆட்சி,எதுவும் சாத்தியம் ஆகவில்லை, சினிமா வேறு அரசியல் வேறு
      அவர் வாழ்வே சாட்சி,நாடோடிமன்ன n பாருங்கள் என் திட்டம் அதில் உள்ளது என்று சபையில் முழக்கம், ஆட்சி செய்த காலத்தைப் படத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள் நடு நிலை கண் கொண்டு,இல்லை என்பது புரியும்,தலைநகர் மாற்றம்,பச்சை குத்திக் கொள்வது,கைகளில் கத்தி வைத்துக் கொள்ள சொன்னது அவர் ஒரு ஸ்டண்ட் நடிகர் என்பதை புரிய வைத்தது. ஆனாலும். வன் முறைவிரும்பாத மனிதர்,தேசிய உணர்வு உள்ளவர் என்பது மறுக்க முடியாத உண்மைகள்,

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 2 měsíci +3

    எத்தனை எத்தனை தகவல்களை அள்ளி கொடுதிருக்கிரீர்கள்ர

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 2 měsíci +3

    நாட்டிய பேரொளி பத்மினி யின் இரண்டு நடனப்பாடல்களும் அருமை மதுரை வீரனில் லேனா செட்டியார் ஆடல் காணீரோ பாடலை அவரது விருப்பமாக சேர்த்தார் பின்னர் தான் எம்ஜிஆரிடம் தெரிவித்தார் என‌ இணையத்தில் நிறைய தகவல்கள் உள்ளன ராஜா தேசிங்கு படத்தின் போது லேனா செட்டியார் எம் ஜி ஆர் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு நீண்ட காலத்திற்கு பிறகு படம் வெளியானது ஆனால் நடனப்பாடல் செய்தி பற்றி இப்போது தான் தெரிகிறது நல்ல பதிவு நன்றி மணிவண்ணன்

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 Před 2 měsíci +2

    Padminis dance and mlvs singing is the best one in the film in any movie Padmini has given a very important role otherwise film will be failure she's a good actress with beauty

  • @DontmissJagan
    @DontmissJagan Před 3 měsíci +5

    மதுரை வீரன் - வெற்றி விழா அது ஒரு சரித்திரம்

  • @muralidharansaranathan3051
    @muralidharansaranathan3051 Před 3 měsíci +7

    இந்த பாடல் மதுரை வீரன் படத்தில் இடம்பெற்றது.
    இராஜாதேசிங்கில் படம் மிக நீளமாகி விட்டதால் ரஙாகநாதர் பாடல் இடம் பெறவில்லை.பிற்காலத்தில் தனிப்பட்ட காட்சியாக இராஜாதேசிங்கு படத்தில் இணைக்கப்பட்டு இடைவேயின்போது திரையிடப்பட்டது.
    எம் ஜி ஆரின் பிடிவாதம் என்பதெல்லாம் கட்டுக்கதை

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 3 měsíci +3

    இதுவரை கேட்டிராத செய்தி. MGRன் இத்தகைய தலையீடு அவரின் பரம ரசிகனான எனனால் கூட ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. கலையை கலைக் கண்ணால் மட்டுமே பார்க்க வேண்டும்.

    • @prabagarann8647
      @prabagarann8647 Před 3 měsíci +3

      உங்கள் புரிதல் தவறு. தலைவரின் படங்கள் மனித நேயத்தை மட்டுமே போற்றும். கடவுள் கோட்பாடு எல்லாம் அவர் கடைபிடித்த திராவிட கொள்கைக்கு எதிரானவை.

  • @s.k.muralidharankrishnamur3735
    @s.k.muralidharankrishnamur3735 Před 2 měsíci +1

    ராஜாதேசிங்கு படத்தில் பாற்கடல் அலைமேலே பாடல் இருந்தது. நான் பார்த்திருக்கிறேன். நீக்கப்படவில்லை.

  • @sarojini763
    @sarojini763 Před 3 měsíci +3

    ஆகா திரை மறைவில் நடந்தவை வெளி வந்தது இன்று. அருமையான புதுத்தகவல்கள். எல்லாமே கர்நாடக இசையமைந்த பாடல்கள். MGR அவர்களின் கொள்கைப்பிடிப்பினால் அப்படியாயிற்று. பின்னாட்களில் அவர் புகழ் பெற்றபின் அவரே கடவுள் வேடமணிந்து ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் எனும் இனிய பாடலில்நடித்தார்

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 Před 3 měsíci +3

      ஸ்ரீ முருகன் படத்தில் சிவன் வேடத்தில் நடித்தார்!

  • @eswarsivakrishnan2632
    @eswarsivakrishnan2632 Před 3 měsíci +3

    ராஜாதேசிங்கு படத்தில் பத்மினி பாத்திரம் ஒரு இஸ்லாமியப்பெண் பாத்திரம் எனவே இஸ்லாமியப்பெண் இந்தமத பக்தி நடனத்தை ஆடுவதாக இருப்பதற்கு எதிரப்புவந்ததாக ஒரு செய்தியும் உண்டு...

  • @DontmissJagan
    @DontmissJagan Před 3 měsíci +2

    பாடல் இணைக்கப்பட்டது

  • @DontmissJagan
    @DontmissJagan Před 3 měsíci +3

    வணக்கம்* பாடல் பின்னர் வேறு வகையில் இணைக்கப்பட்டது *

  • @prabagarann8647
    @prabagarann8647 Před 3 měsíci +5

    அன்றிருந்த மிகப் பெரிய திராவிட தலைவர்களின் சித்தாந்தத்தில் வளர்ந்தவர் எம்ஜிஆர். அதனால் இறைவன், கடவுள் என்ற கோட்பாடுகளில் இருந்து விலகி இருந்தது நல்ல தலைவருக்கு உள்ள பண்பு தான்.

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Před 2 měsíci +1

    How an Islamic character(heroine)will sing this dance song in Raja deising film. Deletion is logically correct.