மல்லிகா 1957 - ஜெமினி கணேசன் - பத்மினி - டி ஆர் பாப்பா - ஏ.எம். ராஜா- ஜிக்கி - பி. சுசீலா

Sdílet
Vložit
  • čas přidán 3. 02. 2024
  • Malliga Tamil Movie Released 1957.
    Jemini Ganesan and Padmini in the Lead role.
    Director : Joseph Thaliath
    Producer : Joseph Thaliath
    Music : TR Pappa
    Cast : Jemini Ganesan, Padmini, KA Thangavelu, TS Balaiah, MN Rajam
    சென்றிடுவீர் எட்டுத்திக்கும்,
    கலைச் செல்வங்கள் யாவும்
    கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !
    - பாரதியார்
  • Zábava

Komentáře • 45

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 3 měsíci +2

    I saw the movie when I was 8 year old first time I was impressed by the song' Neela vanna kannane' then I want to see it again but my Parents scold me that seeing movie again and again is not good at this age. I was very sad then One of our Relatives came from Bombay asked me ' Baby what you want , he thought I will ask chocolates or biscuits but to his Surprise I asked him Narayanmama I want to see 'Citadel Malliga Movie'.He asked me why you liked the Movie then I told him that there is a Song Neelavanna Kannane' and the Dance was super. He booked Sofa tickets for our whole family and took us to the movie. I cannot forget the incident till today. It is sad that they have not saved the prints, how careless they are All the songs and music was good Actors did their part well the story was very good.👌🙏

  • @sheilamohansheila5806
    @sheilamohansheila5806 Před 3 měsíci +3

    மல்லிகா திரையில் ஒலித்த அனைத்தும் காலத்தால் அழியாத கானங்கள்.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 3 měsíci +3

    Idhil anaiththup paadalgalum
    THEYN, TR PAPPA BEST.

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před 3 měsíci +3

    இந்த படத்தின் பாடல்கள், படபிரதிகள் எங்கே போனது என்று தாங்கள் சொல்லும் பொழுது மனம் கனக்கிறது.இப்படி எத்தனையோ படங்களை நாம் இழந்து விட்டோம்.

  • @srk8360
    @srk8360 Před 4 měsíci +5

    அற்புதமான பாடல் கள்... இலங்கை வானொலியில் இந்த பாடல்கள். தவறாமல் ஒலிக்கும்..வருந்தாதேஏழைமனமே.... நம்பிக்கையூட்டும் பாடல்.நீலவண்ண கண்ணன்/நாட்டியப்
    பாடல்கள்நிகழ்ச்சியில்இடம்பெறும் .....👌👌
    அற்புதமான பாடல் களின் அறியாத தகவல்களின்பொக்கிஷப்பதிவு...
    நன்றி நன்றி வி.எம் வி
    சார்.🙏💐💐💐💐💐
    வாழ்க வளமுடன் 💞

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Před 3 měsíci +3

    Please upload full movie NALLAVEEDU, SENDAMARAI & Mallika

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 Před 5 měsíci +7

    நல்ல காலம் . பாடல்களாவது இருப்பது ஆறுதல் சார்.தங்கள்‌ சேவை தொடரட்டும்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 5 měsíci +6

    அருமைஆன விளக்கம் தந்த எங்களூக்குஎன் நன்றீ ❤❤❤❤❤❤❤

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 5 měsíci +8

    மல்லிகா படத்தில் இத்தனை பாடல்கள் இருப்பது தங்கள் தகவல்கள் மூலம் தான் அறிய முடிகிறது.வருந்தாதே ஏழை மனமே பாடலைப் பாட்டுப் புத்தகத்தில் 1957 ம் வருடம் வாசித்தது நினைவுக்கு வருகிறது
    அந்த வருடம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் டென்ட் திரையரங்கில் மணலைக் குவித்து வைத்து அதில் உட்கார்ந்து படம் பார்த்து மகிழ்ந்தேன்.
    வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே என்ற பாடலுக்கு ஜெமினி கணேசன் மற்றும் பத்மினி ஆகியோர் கரடு முரடான மலைப் பாங்கான பகுதியில் வேறு வேறு இடங்களில் நடந்த வண்ணம் பாடிய காட்சி மட்டுமே மனதில் நிலைத்து நிற்கிறது.
    நீல வண்ணக் கண்ணனே என்ற பாடல் பிறந்த கதையில் ஆத்மநாதன் அவர்கள் எழுதியது என்பதுவும் அற்புதமான தகவல்.
    பணி சிறக்க வாழ்த்துக்கள் திரு v Mv அவர்களே

  • @dhamodharansup1808
    @dhamodharansup1808 Před 4 měsíci +2

    Reminds me of my boyhood days.
    And radio ceylone. Thanks sir.

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Před 5 měsíci +6

    .👌👌👌👌👌A.M.RAJA JIKKI
    ATHMANATHAN T.R.PAPPA MARUTHAKASI ,PADMINI JEMIMNI THANAVEL🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍

  • @rajiahr9338
    @rajiahr9338 Před 5 měsíci +7

    இலங்கை வானொலியில் இரவு 7 மணிக்கு ஒலிபரப்பு முடியும் நேரத்தில் 'வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே' என்று மனதைப் பிழியும் ஏக்கக் குரலில் ஒலித்த பாடலை எனது எட்டு வயதில் கேட்டது. அந்தப் பாடலில் அவ்வளவு சோகம் ததும்பும். இத்தனைக்கும் அது காதல் கொண்ட இருவரின் பாடல் என்று கூட அறியாத வயதில் கேட்டது.. இருப்பினும் அந்த பாடலை மாலை நேரத்தில் அடிக்கடி கேட்டதால், தமிழ் திரைப்பட சோக பாடல்களின் மீது ஒரு ஈர்ப்பே ஏற்பட்டு விட்டது.
    'எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்', நீல வண்ணக் கண்ணனே' 'வருந்தாதே ஏழை மனமே' மங்காமல் வளரும் சிங்கார நடனம்' மற்றும் 'மானத்தை காப்பதும் பொண்ணு' போன்ற பாடல்கள் மிகவும் இனிமையானவை. இதில் 'வருந்தாதே ஏழை மனமே' மற்றும் 'மானத்தை காப்பதும்' என்ற பாடல்களின் காணொலியை தவிர மற்ற பாடல்களின் காணொலியை தமிழ் மற்றும் ஹிந்தி தமிழாக்கத்தில் (தாங்கள் வழங்கிய காணொலிகளையும் சேர்த்து) பார்த்துள்ளேன். எனது சிறு வயதில் இத் திரைப்படத்தை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தங்கள் மூலம் திரைக் கதையை இன்று கேட்டு அறிந்தேன். நன்றி.

    • @raveesella6052
      @raveesella6052 Před 4 měsíci +1

      இலங்கை வனொலி் இன்றும் கூட இது போன்ற மனதுக்கினிய பாடல்களை ஒலிபரப்புகின்றது.

    • @r.valarmathiraman9558
      @r.valarmathiraman9558 Před 3 měsíci +1

      மல்லிகா படத்தை பற்றி
      தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு நீண்ட நாட்களாக
      இருந்தது
      அதை நீங்கள் மிக அழகாக சொல்லி விட்டீர்கள் நன்றி
      VMV sir.

  • @saganesan8721
    @saganesan8721 Před 4 měsíci +3

    நீலவண்ணன கண்ணணை உன் எண்ணம் அறிவேன் எந்தன் கண்ணில் கல்ந்து விளையாடும் வருவேன் நான் உனக்கு வாசலுக்கே ஆகிய பாடல்கள் யாவும் மல்லிகை பூவின் வாசம் இன்றும் வாடமல்லியாக கமழவிட்டீர்கள் ஐயா வணக்கம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌞🌞🌞🌞

  • @sarojini763
    @sarojini763 Před 5 měsíci +5

    ஏக்கமே வளருகிறது. சிற்றன்னை அன்னை யாக முடியுமா. தேன் சொட்டும் பாடல்கள் இந்தியில் இல்லையே ஏன் இவை போன்ற படங்கள் காணாமற் போகின்றன. வேதனைதான் நினைப்பூட்டலுக்கு நன்றி

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před 5 měsíci +6

    மல்லிகா படத்தின் அனைத்து பாடல்களும் தேனிசை கானங்கள்.

  • @natchander4488
    @natchander4488 Před 5 měsíci +11

    MALLIKAA !
    A Celebrated film !
    A hit film !
    A lovable film !
    A good directed film !
    Tamils gave a terrific ..welcome to this beautifull film
    Friends !
    NATRAJ CHANDER !

    • @mangalamsiva1149
      @mangalamsiva1149 Před 5 měsíci +3

      ஆஹா அருமை அருமை. எல்லா பாடல்களும் கேட்டதில்லை. சில பாடல்கள் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் ரசனை பீச்சில் நடந்து கொண்டே கேட்பது ஒரு இனிய அனுபவம் தான். நாங்களும் மகிழ்ச்சி அடைந்தது போல இருந்தது. மிக அற்புதம் சந்தர் சார் வாழ்க வளமுடன்

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 5 měsíci +4

    அற்புதமான பதிவு... சிறு வயதில் வானொலியில் நீல வண்ண கண்ணனே.., வருவேன் நான் உனது.., போன்ற பாடல்கள் அடிக்கடி ஒலிபரப்புவார்கள்..கேட்டிருக்கிறேன். அருமையான, இனிய பாடல்கள் கொண்ட படம் தமிழில் திரை ரசிகர்கள் காண கிடைக்காதது வருத்தம் தரும் விஷயமே.. நல்ல பதிவு, நன்றி VMV சார் 🙏🙏.

  • @jayaramanradhakrishnan3235
    @jayaramanradhakrishnan3235 Před 5 měsíci +5

    அத்தனை பாடல்களும் மிகவும் அருமை

  • @ganapathyswaminathan2963
    @ganapathyswaminathan2963 Před 4 měsíci +3

    Even though I have not seen Mallika, but the hit songs were heard by me from my childhood. I was 11 years then .I think 1961. Thanks for your information, which no one knows

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Před 4 měsíci +4

    Please upload Mallika full movie. Thanks.

  • @skselvam174
    @skselvam174 Před 5 měsíci +19

    மல்லிகா என்ற உடனேயே நினைவில் வருவது ஏ.எம்.ராஜா சுசீலா இணைந்து பாடிய எந்தன் கண்ணில் கலந்து விளையாடும் என்ற பாடலும் வருவேன் நான் உனது என்ற மனத்தைப் பிழியும் பாடலும் மற்றும் சுசீலாவின் தேன் குரலில் வந்த நீலவண்ணக் கண்ணனே மற்றும் மங்காமல் வளரும் மற்றும் ஜிக்கி பாடிய வருந்தாதே ஏழை மனமே என்ற பாடல்களும் . காலங்கள் எவ்வளவு ஆனாலும் மனது மறக்காத டி.ஆர்.பாப்பா வின் இசையில் வந்த இந்த பாடல்கள் ரசிகர்களின் மனத்தில் என்றும் ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கும்😅

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 měsíci +5

    மல்லிகா படத்தில் தேனிசை பாடல்கள்‌ பத்மினியின் அழகிய நடனங்கள் நடிப்பு இருந்தும் படம் தோல்வி அடைந்தது என்பது துரதிருஷ்டம் இனிய பாடல்கள் நிறைந்த படத்தை பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம்

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před 4 měsíci +1

      அற்புதமான பாடல்கள் இடம் பெற்ற பல படங்கள் வெற்றி பெறவில்லை
      ஆனால் பாடல்கள் நிலத்து நிற்கிறது

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 Před 5 měsíci +4

    With Padmini wonderful movie

  • @natchander4488
    @natchander4488 Před 5 měsíci +7

    NATRAJ CHANDER !
    Smilingly walk along !
    Abhudhabi Carneish Beach today !!
    ..hear the excellent Songs of this very good film !
    Repeatedly...
    And feel..more relaxed. more happy !..friends !
    Ha ha ha !

    • @mangalamsiva1149
      @mangalamsiva1149 Před 5 měsíci +2

      மிக இனிமையான அனுபவங்கள் மகிழ்ச்சி தந்தது மிக்க நன்றி ஜீ

  • @veluswamyvelu2655
    @veluswamyvelu2655 Před 5 měsíci +4

    என்னவென்று.பாராட்டுவது.69.வயதான.எனக்கு.ஒரு.காது.கேட்பதில்லை.ஆனால்.மல்லிகா.படப்பாடல்கள்.கேட்க.வாய்ப்பு.கிடைக்கும்.போது.அந்த.காதும்.சேர்ந்து.ரீங்காரம்.போடுவது.நினைத்தால்.______?

  • @ruthran481
    @ruthran481 Před 4 měsíci +3

    Super❤❤

  • @rksekar4948
    @rksekar4948 Před 5 měsíci +4

    தங்களின் விமர்சனம் வரவேற்க்க தக்கது. மானத்தை காப்பதும் பொண்ணு பாடலை எஸ் சி கிருஷ்ணனுடன் ஜிக்கி இணைந்து பாடியிருக்கிறார். இல்லை என்பதும் உண்டோ ( ஜிக்கி & பாடகர் பி நாகேஸ்வர ராவ்) கையை காலை ஆட்டுவாங்க ( எஸ் சி கிருஷ்ணன்) பாடிய பாடல் இருந்தால் பதிவேற்றவும். வருவேன் பாடல் மேடை நாடக பாடல். படத்தின் இறுதியில் வரும். நாயகனின் தந்தை பார்க்கும் மேடை பாடலாக வரும். அதில் கள்ளபார்ட் நடராஜன் ஜெமினி சந்த்ரா பாடுவார்கள். இவருக்கு ஜெமினி பத்மினி பாடுவது போல் தோன்றும்

  • @manisegarsubramaniam5397
    @manisegarsubramaniam5397 Před 5 měsíci +3

    Nandru ayya ❤

  • @sundararajjaganathan8390
    @sundararajjaganathan8390 Před 5 měsíci +6

    ,,படம் பார்க்க ஆவலை தூண்டிவிட்டீர்கள். படம் பிரதி இல்லையா...

  • @joyceamara6104
    @joyceamara6104 Před 5 měsíci +3

    I understand that after screening this movie on tv in Malaysia when on the way to the company the driver lost the film reels due to his carelessness.

  • @kannanvijaya-jd7hj
    @kannanvijaya-jd7hj Před 4 měsíci +3

    Varuven nan unatu vasalukku ethanai murai kettalum salikkathu

  • @mohamedlookmaanm8486
    @mohamedlookmaanm8486 Před 5 měsíci +3

    Thankyou for your kind information please uploaded all songs jukebox

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před 5 měsíci +5

    படம் பார்க்க ஆவல்,ஆனால் படப்பிரிதியே இல்லை எனும் பொழுது?.

  • @venivelu4547
    @venivelu4547 Před 5 měsíci +3

    Sir, thankyou🙏🙏👌👌

  • @vijayalakshmisundarraj3474
    @vijayalakshmisundarraj3474 Před 5 měsíci +3

    Marakamudiyuma tamil movie pl upload sir.

  • @sabthaaswavahanavahana6772
    @sabthaaswavahanavahana6772 Před 4 měsíci +3

    தவறு இந்தியில் Chand என்ற பெயரில் வந்தது
    kabi aaj kabi kal என்ற பாடலை கேட்கவும்

    • @rajiahr9338
      @rajiahr9338 Před 3 měsíci +2

      மல்லிகா மற்றும் Payal திரைப்படங்கள் 1957-ல் வெளியிடப்பட்டன. ஆனால் Chand திரைப்படம் 1959-ல் தான் வெளி வந்தது.

  • @darnell1931
    @darnell1931 Před 4 měsíci +3

    Promo-SM

  • @maheswaranksk736
    @maheswaranksk736 Před 4 měsíci +3

    Your collections are super photo nice to see your cell number please sir

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Před 4 měsíci +4

    Please upload full movie NALLAVEEDU, SENDAMARAI, Mallika and Sivaji-Padmini pair movies.