சிவாஜி -பத்மினி, தேவிகா கெமிஸ்ட்ரி

Sdílet
Vložit

Komentáře • 77

  • @ko6946
    @ko6946 Před 2 lety +15

    அதென்னவோ, பத்மினி மூத்தவர் மனதில் பூத்தவர்.
    தாமதமாக வந்தாலும் இதமாக, பிரமாதமாக இணைந்தவர். தேவிகா.

  • @kothandaramanadhimoolam2083

    அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பற்றி சிவாஜி முரசில் அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடிகை நாட்டிய பேரொளி பத்மினி மற்றும் நடிகை தேவிகா ஆகிய இரண்டு பேரும் அருமையான ஜோடியாக
    நடிக்க மிகவும் பொருத்தமானவர்கள்
    . அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் இரண்டு
    கதாநாயகி மிகவும் சிறப்பானவர்
    ஆவார்கள். ஆனால் இரண்டு பேரும் அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஏற்ற ஜோடிகள் வெவ்வேறு கோணத்தில் முதலில் நடிகை பத்மினியுடன் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்கள் சில தில்லானா மோகனாம்பாள் வியட்நாம் வீடு. பேசும் தெய்வம் விளையாட்டு பிள்ளை இரு மலர்கள் லட்சுமி வந்தாச்சு. போன்ற படங்களில் அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு பத்மினி. ஈடு கொடுத்து நடித்திருப்பார். நல்ல கெமிஸ்ட்ரி உள்ள படங்கள் ஆகும். அடுத்து நடிகை தேவிகா. அருமையான நடிகை. சிவாஜி கணேசன் அவர்களுக்கு ஈடு கொடுத்து நடித்திருப்பார் தேவிகா குறிப்பிட்டு சில படங்களில் நடித்துள்ளார் தேவிகா.. ஆண்டவன் கட்டளை அடுத்து நீலவானம் பலேபாண்டியா அன்னை இல்லம் போன்ற படங்களில் சிவாஜியுடன் நடித்துள்ளார்.. இதில் நீலவானம் அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் நடிகை தேவிகா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்னர் இறந்து விடுவார். அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் இணைந்து ஈடுகொடுத்து நடித்திருப்பார் தேவிகா. அந்த கெமிஸ்ட்ரி நடிகை தேவிகாவுக்கு உண்டு. வாழ்க அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
    புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்.

    • @pandurengannarayanasami676
      @pandurengannarayanasami676 Před 2 lety +2

      ஒரு சமயத்தில் தேவிகா நடிகர் திலகத்தை திருமணம் செய்யும்
      ஆசையில் இருந்தது உண்மை. ..

  • @govindarajalubalakrishnan8758

    சிவாஜி - பத்மினி ஜோடி ஈடு இணையற்ற ஜோடி, வயது, தோற்றம், முக பாவனை, உடல் மொழி என்று சகல விதத்திலும்.

  • @velappanpv1137
    @velappanpv1137 Před 2 lety +9

    Drshivaji is pakka GENTLEMAN. He is my GOD father.

  • @adamu6151
    @adamu6151 Před rokem +2

    PADMINI loved Sivaji,most super Jodi,their movies cannot be forgotten.

  • @meenakshisundaram2628
    @meenakshisundaram2628 Před 2 lety +5

    இதில் மஞ்சுளாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
    1973 கால கட்டத்தில் இந்த ஜோடியை மிகவும் நான் விரும்பினேன்

  • @marimuthun6315
    @marimuthun6315 Před 2 lety +9

    சிவாஜி வாணிஸ்ரீ ஜோடி
    மனம் மயக்கும் ஜோடி ❤️🙏

  • @mohan1846
    @mohan1846 Před 2 lety +14

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் + பத்மினி= அருமையான ஜோடி. சிவாஜி + தேவிகா = அழகான ஜோடி.

    • @indradevi7441
      @indradevi7441 Před 2 lety

      உலக அளவில் ஈடுயிணையற்ற அழகு நாட்டியப்பேரொளி பத்மினி அம்மா மட்டும் தான். மற்றவர்கள் அழகு அவ்வளவு தான். பத்மினிக்கு யாரையும் ஈடு சொல்ல முடியாது.

    • @geethaarchana7701
      @geethaarchana7701 Před rokem

      Always sivaji sir puppyma

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 Před 2 lety +6

    அருமை

  • @venkatesalun5604
    @venkatesalun5604 Před 2 lety +13

    சிவாஜி கே.ஆர். விஜயா ஜோடியின் கெமிஸ்ட்ரி பற்றிய விஷயங்களை தெரிவிக்கவே.

  • @divyadivyan9890
    @divyadivyan9890 Před 2 lety +4

    Sivaji Ganesh Padmini jodi 👍 60 movies and she internally love him till last breath ❤️

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 Před 2 lety +4

    Excellent.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640

    58 படங்கள்! சிவாஜி பத்மினி.

  • @moorthyrajenderrao7070
    @moorthyrajenderrao7070 Před 2 lety +7

    First Thalaivar Padmini and Second Thalaivar Devika. This is my opinion

    • @geethaarchana7701
      @geethaarchana7701 Před rokem

      True only bcoz puppyma and shivaji loves true and many of them movies shivaji hugs are very tight only in puppyma rest of the heroins hugs are just hug if u watch all their movies pls note that

  • @SABAKI992
    @SABAKI992 Před 2 lety +8

    இதே போன்று சிவாஜி கணேசன் சரோஜா தேவி கெமிஸ்ட்ரி பற்றி தகவல் தாருங்கள் (சிவாஜி முரசு) அவர்களே

  • @lenovotable7484
    @lenovotable7484 Před 2 lety +3

    Kr Vijaya acted more films with Sivaji so she is the most suitable Jodi for sivaji

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Před 2 lety +11

    பத்மினியை திருமணம் செய்யமுடியாமல் போனது சிவாஜிக்கு மிகவும் வருத்தம்தான்.

    • @ko6946
      @ko6946 Před 2 lety +1

      இருவருக்குமே....................அந்த வகையில் அண்ணன், கண்ணதாசனாக இருந்திருக்கலாம்......:😀😀😀

    • @geethaarchana7701
      @geethaarchana7701 Před rokem

      S rendu perukume varutham than aanal iruvarukume andha kaadhal kadaic varai azhagaga ganniyaamaga irundhadhu

  • @patricialopez-wd1xe
    @patricialopez-wd1xe Před 2 lety +11

    Most heroines became famous after acting with Nadigar Thilagam. These actresses learnt emotions, and how to display true love on screen instead of running around dancing and exposing sexuality. Real acting started with one and onlynSivaji Ganesan.

    • @savithiridanabalan6331
      @savithiridanabalan6331 Před 2 lety

    • @kathiravanmarimuthu4276
      @kathiravanmarimuthu4276 Před 2 lety +1

      தேவிகா சிவாஜிசாரை காதலித்து உண்மை யோ பொய்யோ, ஆனால் பத்மினி காதல் கொண்டது உண்மை யே. அதனால் தான் சிவாஜி திரையில் கட்டிய தாலியை கழட்ட மறுத்தார் பத்மினி.

    • @patricialopez-wd1xe
      @patricialopez-wd1xe Před 2 lety +2

      @@kathiravanmarimuthu4276
      Yes till the end of her life Padmini only wanted Sivaji which her own husband knew very well. This is the power of true love not like nowadays heroes and heroines who are quick to divorce.

    • @geethaarchana7701
      @geethaarchana7701 Před rokem

      @@patricialopez-wd1xe bcoz their love is very true

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no Před rokem

      ​@@geethaarchana7701 yes you are absolutely correct at the same time there is no one pair in Indian cinema like Sivajiganesan and Padmini you know......

  • @ravipamban346
    @ravipamban346 Před 2 lety +3

    Padmini, devika, vanisri, k.r.vijaya, jayalalitha, sujatha sucessful pair to sivaji sir

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Před 2 lety +2

    அன்றைய தினத்தில் மறக்க முடியாத ஜோடியின் பிரிக்க முடியாத நடிப்பை காண வாருங்கள் என சிவாஜி பத்மினி நடித்த இப்படத்தை காணுங்கள் என்று தான் படம் விளம்பரம் செய்வார்கள்.

  • @madhanm5347
    @madhanm5347 Před 2 lety +3

    Avanga 59 movies onna nadichanga bro...Highest also bro..

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 Před 2 lety +3

    S It is true.NT and K R.Vijaya Amma pair also will be good.

    • @user-zg6pw4vb8y
      @user-zg6pw4vb8y Před 2 lety

      Yes

    • @ascok889
      @ascok889 Před 2 lety

      Sivajiganesan padmini athigabadangal jodiyaaga nadithanr aduthu KR Vijaya

    • @ascok889
      @ascok889 Před 2 lety

      Sivajiganesan padmini KR Vijaya deviga vanisri manjula miga borathamana jodigal aduthu sarojadevi jayalalitha savithiri

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 2 lety +6

    Super sir

    • @radhakrishnan7075
      @radhakrishnan7075 Před 2 lety +1

      பத்மினி தேவிகா ஆகிய இரு ஜோடிகளுக்கு அப்புறம் சரோஜாதேவி மிகப் பொருத்தமான ஜோடி புதிய பறவை சாட்சி அயல் நாட்டவர் எழுதிய ஒரு விமர்சனத்தை படித்து ரசித்தேன் இந்திய சினிமாவின் மிகச்சிறந்த ஜோடி என்று புதிய பறவை விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார். தன் உடன் நடிக்கும் எந்த நடிகையுடன் பொருந்தி நடிக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர் நடிகர் திலகம் ஒருவர் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

  • @kboms508
    @kboms508 Před rokem

    The most suitable pair for Sivaji was only Padmini

  • @kannank4824
    @kannank4824 Před 2 lety +2

    Ore. Thalaivan. Ulagil. Sivaji. Mattum. Thanataaaaaaaaaaa

  • @tharasinghr2836
    @tharasinghr2836 Před 2 lety +1

    59films

  • @user-zg6pw4vb8y
    @user-zg6pw4vb8y Před 2 lety +2

    Aiya sivaji k.R. vijaya jiodi patri sluga

  • @ganesand7664
    @ganesand7664 Před 2 lety

    During 50s & 60s Padmini,
    60s Devika,
    70s no more chance
    only Vaanisree 🎉
    Above are the apt Jodi for
    Sivaji 👍🙏

    • @ascok889
      @ascok889 Před 2 lety

      Ganesan d vanisri naditha badamaana kulama kunama badathil sivajiganesan padmini Jodi tops athil vanisri Jaisankar jodiya nadithaar

  • @balasubramanyammudaliar2641

    shivaji kooda naditthale ellorokkum chemistry vandu vidum

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 Před 2 lety +1

    Padmini Devika KR Vijaya Vanishree. Not matching Manjulla Sri Priya Sridevi. Rest all ok

  • @ramamoorthyk8216
    @ramamoorthyk8216 Před rokem

    குடும்பப் பாங்கான ஜோடி
    சிவாஜி - விஜயா
    மட்டுமே

  • @johnbritto4972
    @johnbritto4972 Před 2 lety +1

    கே.ஆர்.விஜயாவுக்கும் சுஜாதாவுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி.

  • @johnbritto4972
    @johnbritto4972 Před 2 lety +9

    அதிகப்படங்கள் ஜோடியாக நடித்தவர் கே.ஆர்.விஜயா.

    • @divyadivyan9890
      @divyadivyan9890 Před 2 lety +3

      Sivaji Ganesh Padmini jodi 60 movies

    • @r.nagalakshmi9998
      @r.nagalakshmi9998 Před 2 lety

      Ni lo ammankavadam

    • @johnbritto4972
      @johnbritto4972 Před 2 lety +1

      @@divyadivyan9890 தவறு.

    • @ascok889
      @ascok889 Před 2 lety +1

      John Britto padmini thaan sivajiganesan udan adhika badathil nadithullar16 varudam kalithum meendum irandu badangalil nadithavar athil velivantha badangal 59 innum Sila badangal baathiel nindara Sila badangal velivarala

    • @ascok889
      @ascok889 Před 2 lety +1

      @@johnbritto4972 neengal solvadu thaan thavaru Padmini thaan adhika badathil nadithullar KRvijaya irandaam idam thaan

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Před 11 měsíci

    நடிகர்திலகத்தின்ஜோடியில்முதல்இடம்பத்மினிக்கு2 ஆம்இடம்தேவிகா'3 ஆம்இடம்K.R விஜயா'4 ஆம்இடம்ஜெயலலிதா'5 ஆம்இடம்மஞ்சுளாஇப்படிபோகிறதுஇரவி

  • @rajappas4938
    @rajappas4938 Před 2 lety +2

    Sivaji sir and Padmini madam should have married each other with permission from Kamala madam

    • @geethaarchana7701
      @geethaarchana7701 Před rokem

      Is it true?

    • @geethaarchana7701
      @geethaarchana7701 Před rokem

      Aapad nadandhu irundhal ewlo nalla. Irundhu irukum

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no Před rokem

      ​@@geethaarchana7701 don't worry mam., now they're living in heaven in husband and wife.

  • @murugesan1696
    @murugesan1696 Před 2 lety

    eruvarum tharpothu ellai.thevaiyillatha pechchu.

    • @KVPTVR
      @KVPTVR Před rokem

      நடிகர் திலகத்தின் ஜோடியாக நடித்த அத்துணை நாயகிகளும் ssss uuu per Incl ushaananthini Kama Taj V

  • @mohammedfazurullah3665

    திரிசூலம். ரிசிமுலம்.தங்கபதக்கம்
    KR.விஜயா.மறந்து விட்டீர்களா

  • @ravichandran6018
    @ravichandran6018 Před 2 lety

    Padmini, devika, k.r.vijaya, vanisri, jayalalitha, sujatha good chemistry to nadigar thilagam.