1972 ஆம் ஆண்டின் தகர்க்க முடியாத சாதனை

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024

Komentáře • 47

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 Před 4 měsíci +5

    அந்த படம் தான் நினைத்ததை முடிப்பவன்....வெற்றிப்படமே! இருப்பினும் ராஜா 1972ல் வந்த அனைத்து நடிகர்களின் படங்களையும் பின்னுக்கு தள்ளி மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது

  • @ezhilarasujeganathan8287
    @ezhilarasujeganathan8287 Před rokem +16

    என்றும் வசூல் சக்கரவர்த்தி நமமவர் மட்டுமே!!!பலருக்கும்அ அள்ளிக் கொடுத்த கொடை வள்ளல் கர்ணன் நடிகர் திலகம் மட்டுமே!!! மனிதாபிமான உள்ள ஒரு மனிதன் செவாலியே சிவாஜி கணேசன் மட்டுமே!!! சினிமாத்துறையில் பல பேருக்கு வாழ்வு கொடுத்த தெய்வம் சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன் மட்டுமே!!! சிறந்த குடும்பத் தலைவனாக கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து காட்டியவர் கலைக்குரிசில் சிவாஜி கணேசன் மட்டுமே!!!எந்த நடிகரும் அவருக்கு ஈடு இணையில்லை!!!,வாழ்க நடிகர் திலகம் ! வளர்க அவர தம் புகழ்!!

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf Před rokem +5

    திரை உலகின் ராஜா அழகு ராஜா வசூல் ராஜா சாதனைகளின் ராஜா ஆல் டைம் அல்டிமேட் சூப்பர் ராஜா எங்கள் நடிகர் திவகமே

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Před rokem +13

    1972 சிவாஜிரசிகர்களுக்குஒருமுக்கியமான ஆண்டுஇரவி

  • @raveendran.s1066
    @raveendran.s1066 Před rokem +5

    இன்றும் வசூலில் சாதனை படைப்பது நமது நடிகர்திலகம் படங்களே.

  • @dhesiyavadhi
    @dhesiyavadhi Před rokem +19

    கலைத் தாயின் தவப்புதல்வன் நடிகர் திலகம் புகழ் வாழ்க...

  • @rachugloria3267
    @rachugloria3267 Před rokem +16

    Sivaji the greatest

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před rokem +19

    Sivaji is the best always

    • @natraj140
      @natraj140 Před rokem +1

      வசூல்நாயகன்ஃகலைதெய்வம்என்றும்ஐயாதான்

  • @kothandaramanadhimoolam2083

    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பற்றி
    சிவாஜி முரசில் அருமையான தொகுப்பு 1972ல் வெளிவந்த படங்கள் மொத்தம் 7.திரைப்படங்கள் இதில் சிறப்பு
    வாய்ந்த திரைப்படம். நடிகர் K. . பாலாஜி. தயாரித்த 👑🏰🔱🔱
    ராஜா திரைப்படம் சிறப்பு வாய்ந்த
    திரைப்படம். மேலும்
    இந்த பதிவில் தாங்கள் சொல்லிய
    சச்சா ஜீட்டா என்ற ஹிந்தி கதை தமிழில் எடுப்பதற்கு நடிகர் . பாலாஜி வாங்க முயற்சி செய்தார் ஆனால் முடியவில்லை வேறு ஓரு பட நிறுவனம் கதையை வாங்கி அதாவது அந்த ஹிந்தி கதை தான்
    ஒரியிண்டல் பிக்சர்ஸ்.எதிர் முகாம்
    எம். ஜி. ஆர் .காக வாங்கப்பட்டது இதில் அவர்கள் இரண்டு வேடம்.
    அந்த திரைப்படம். தான்
    ...... நினைத்த முடிப்பவன்...இந்த படத்தை இயக்கியவர்
    ப. நீலகண்டன் அவர்கள் ஆவார்கள்.
    இயக்குனர். ப. நீலகண்டன் சிவாஜி வைத்து பல படங்களில் இயக்கினார் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பழைய காலத்தில் அம்பிகாபதி மற்றும் சிவாஜி பழைய படங்களை
    திரைப்படங்களை இயக்கியவர். ப. நீலகண்டன். அவர்கள் ஆவார்கள். ஆனால் ராஜா திரைப்படம் அளவுக்கு அதிகமாக
    வெற்றி பெறவில்லை. நினைத்த முடிப்பவன் திரைப்படம் ஏன் நான்
    சொல்கிறேன் என்றால் இன்றளவும்
    ராஜா திரைப்படம் கிட்டத்தட்ட.
    50 வருட காலம் நெருங்கிய காலத்தில் இன்று ரீ ரிலீஸ் செய்து
    புதிய படங்கள் போல நான்கு தியேட்டரில் ரிலிஸ் ஆகிறது.
    என்றால் அது அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள். மகிமை என்று சொல்ல
    வேண்டும்.
    ராஜா
    .ஞான ஒளி
    ராமன் எத்தனை ராமனடி
    பட்டிகாடா பட்டணமா
    தவப்புல்வன் வசந்த மாளிகை
    வசந்த மாளிகை
    தர்மம் எங்கே 📍❓
    ஆக ஏழு திரைப்படங்கள் ஆகும்.
    வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ்.
    ஓங்குக ஜெய்ஹிந்த்..

  • @balasubramaniansethurathin9263

    ஆக பாலாஜி அண்ணன் தான் "நினைத்ததை முடிப்பவ(ன்)ர்" என நிரூபித்துவிட்டார்!

  • @lramanathan1262
    @lramanathan1262 Před rokem +13

    Vasoolnayakan Sivaji sir.

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 Před rokem +2

    I might have seen 100 times ...such a wonderful movie... Sivaji stunts performance exceptional

  • @k.devarakkandasamy8769
    @k.devarakkandasamy8769 Před rokem +7

    ராஜேஷ் கன்னா நடித்த சச்சா ஜுட்டா என்பது தமிழில் எம்ஜிஆர் நடித்து வெளிவந்த நினைத்ததை முடிப்பவன் படமாகும். தேவ் ஆனந்த் ஹேமமாலினி நடித்த ஜானிமேரா நாம் இந்திப் படத்தின் ரீமேக் தான் ராஜா.

  • @ravichandran6018
    @ravichandran6018 Před rokem +4

    Nadigar thilagam greatest actor. no one can fill is place.

  • @trbaskaranrao3307
    @trbaskaranrao3307 Před rokem +5

    No-one can beat his clasic action

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před rokem +11

    Super sir

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx Před rokem +2

    No one equal to Sevaliyar SHIVAJI forever SHIVAJI

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před rokem +3

    Ungalin arumaiyana thagavaluku nandri ayah 🙏

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  Před rokem +1

      நன்றி

    • @natraj140
      @natraj140 Před rokem +1

      வெற்றிநாயகன்ஃஅழகன்ஃநிரந்தரமானவர்

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před rokem +3

    Arumai arumai 👍 arumai 👍

  • @user-sj7kj9fx2v
    @user-sj7kj9fx2v Před rokem +8

    சேலம்ஜெயாவில்வசந்தமாளிகை147நாட்களும்சீனீவாசவில்இணைந்து175நாட்கள்வரைஓடியது

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  Před rokem +2

      தகவலுக்கு நன்றி

    • @RadhaKrishnan-bx5wh
      @RadhaKrishnan-bx5wh Před měsícem +1

      இவ்வளவு. தெளிவான உண்மையை கூட மறைக்க பார்க்கும் படு பாவிகள் நிறைந்த நாட்டில்தான் நாம் வாழ்கிறோம்
      என்பதை நினைத்தால் பாவத்திலேயே பெரிய பாவம்
      நல்லவனை கெடுப்பது தான்
      சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @KVPTVR
    @KVPTVR Před rokem +6

    KUMBAKONAM JUPITER THIYETRE

  • @ferrozkhanabdulkhader862

    💓😍🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @thilakchandar.d9160
    @thilakchandar.d9160 Před rokem +3

    Nadigar thilagam sivaji ganesan ayya avargalin special samrajyam endrum ninaivil ayya avargalin special collection 👏💕💖 Anna 1972 puthagamae release seiyalam nadigar thilagam sivaji ganesan ayya avargalin special video super super super super super super super super super super super super super super super super super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muralirajagopalan7319
    @muralirajagopalan7319 Před rokem +1

    தர்மம் எங்கே தோற்றதற்கு முக்கிய‌ காரணம் திரைக்கதை கதை மற்றும் சரி வர‌அமையாத காட்சி அமைப்புகள் சிவாஜி பாத்திரத்திரத்தின் குழப்பமான சித்தரிப்பு.

  • @user-yl1pt5yz9r
    @user-yl1pt5yz9r Před rokem +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před rokem +6

    Thodar sathanai nayagan!

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Před rokem +1

    Vanakkam!!🙏 Sivaaji yapathi paesi sivaji style voice vandhuttudhae!?!?😂😂😂

  • @stalinngold
    @stalinngold Před 5 měsíci

    Another 100 years after also sivaji name will remain the same. But rajini fame will be short time

  • @user-in4or8gs8j
    @user-in4or8gs8j Před rokem +1

    Ravi 6:51

  • @ulagamchinnu9521
    @ulagamchinnu9521 Před 15 dny

    😅

  • @user-ps7sp7vs7u
    @user-ps7sp7vs7u Před 9 měsíci

    😊

  • @anime_is_for_u
    @anime_is_for_u Před rokem +3

    தர்மமெங்கே, ஸ்டண்ட்மாஸ்டர்கள், திருவாரூர் தாஸ், வெங்கடேசன் மற்றும் சாமிநாதன்

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  Před rokem +1

      விபரங்களுக்கு நன்றி

  • @velpandiyoga9241
    @velpandiyoga9241 Před rokem +4