Celebs @ Sivaji's 'Karnan' Trailer Launch

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • The trailer launch of Sivaji Ganesan's 'Karnan's digital version was a gala affair with the presence of several tinsel town celebs including Ramkumar Ganesan, Cheran, BR Vijaylakshmi, P Suseela and several others.
    www.indiaglitz....

Komentáře • 34

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před 5 lety +10

    எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 1960 -ல் ஆசிய - ஆப்ரிக்கா பட விழா நடந்தது. அதில் ‘நடிகர் திலகம்’ சிவாஜிக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காகச் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது அனைவரும்அறிந்த விஷயம்
    . அந்தப் படவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எகிப்து அதிபர் நாசர் விருதுகளை வழங்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் சர்வதேச மாநாடு ஒன்றுக்கு அவர் செல்லவேண்டி வந்ததால் படவிழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை.
    அடுத்து வந்த ஆண்டில் இந்தியா வந்த அதிபர் நாசர் சென்னைக்கு வந்து சிவாஜியை சந்திக்க விரும்பினார். இதை அறிந்த சிவாஜி அதிபரை வரவேற்று விருந்தளிக்க விரும்பினார் .மத்திய அரசு சிவாஜியின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளிக்க சென்னை பாலர் அரங்கில் (இன்றைய கலைவாணர் அரங்கம்) அந்த விழா நடைபெற்றது. இந்தியாவிற்கு வருகை தந்த அயல்நாட்டு அதிபர் ஒருவருக்கு எந்த அரசு பதவியிலும் இல்லாத நடிகர் ஒருவர் விருந்தளிக்க அனுமதிக்கப்பட்டார் என்றால் அவர் சிவாஜி ஒருவர்தான்.
    நன்றி..இந்து தமிழ் திசை..

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 Před 2 měsíci +3

    Legendary Actor - One & Only Dr.CHEVALIER Nadigar Thilagam Sivaji Ganesan !!

  • @ravindranb6541
    @ravindranb6541 Před 4 lety +8

    There is Sivaji in each one of us!

  • @jamunamurugesan3394
    @jamunamurugesan3394 Před 2 měsíci +2

    Cheran sir super sir athanayum unmai

  • @ravipamban346
    @ravipamban346 Před 6 lety +9

    we can be proud of sivaji sir, because he is tamilan.he is a patriotic actor. in

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před 5 lety +5

    இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் வைர விழா.
    தமிழனின் பெருமையை உலகத்திற்க்கு உணர்த்திய வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிகர் திலகம் வாழ்ந்து காட்டிய திரைப்படம். 60 ஆண்டுகள் கடந்துள்ளது.
    இதில் என்ன பெருமை என்றால்,
    இந்த நாடகத்தை பல இடங்களில் நடத்தி பல லட்சங்களை நல உதவி திட்டங்களுக்கு அளித்து வந்தார்.
    எங்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள C M C மருத்துவமனைக்கும் கட்டிடம் கட்டி கொள்ள நிதியளித்துள்ளார் என்பதில் (வேலூர்காரர்கள் ) பெருமை கொள்கிறோம்.

    ச.அமரன். வேலூர்

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před 5 lety +6

    1954 ல் இலங்கையில் வெளியான பத்திரிகை விளம்பரம்,
    உண்மை நிலையை அறிந்து கொள்ள அப்போதைய நாளிதழ்களை புரட்டினால் புரிந்து கொள்ளலாம்
    நடிகர் திலகம் 1952 ல் " பராசக்தி " யில் அறிமுக விஸ்வரூபம் எடுத்தார்,
    அதுவரையில் கதாநாயகனாக கோலோச்சியவர்கள் நாயகன் என்ற அந்தஸ்தை இழந்தார்கள் என்பதுதான் நிஜம்,
    பராசக்தி முன்பு வரை பல நாயகர்கள் தமிழ் சினிமாவை அலங்கரித்து வந்தார்கள், பராசக்தி வெளியான பின்பு கதாநாயகர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்காமாக குறைந்து போனது,
    நடிகர்திலகத்தின் நடிப்பிற்கும் கர்ஜனைக்கும் யார தான் ஈடு கொடுக்க முடியும், நடிகர் திலகம் நடிப்பிற்கும் வசனங்களுக்கும் முக்கியத்துவம் இல்லாத ஒரு சில ஹீரோயிச கதைகளை ஒதுக்கித் தள்ளினார், அதற்கு உதாரணமாக " மலைக் கள்ளன் " திரைப் படத்தை சொல்லலாம்,
    மலைக் கள்ளன் வெற்றியை எம்ஜிஆர் அவர்களும் கச்சிதமாக பிடித்துக் கொண்டு அதன் பின் சண்டைக் காட்சிகளை புகுத்தி நடிகர் திலகத்திற்கு போட்டியாளர் என்ற நிலையில் படங்களை நடித்து வந்தார்,
    அன்றைய தமிழ் சினிமாவை பொறுத்த மட்டில் " சிவாஜி- எம்ஜிஆர் " என்று அழைக்கும் நடைமுறையே வழக்கத்தில் இருந்தது, அதை இந்த பத்திரிகை செய்தி உறுதிப்படுத்துவதை தெளிவாக அறிந்து கொள்ளலாம், நடிகர் திலகம் தந்த வெற்றிகள் திரை உலகையே திகைக்கச் செயதது அதற்கு சிறிய உதாரணமாக 1954 ம் வருடத்தை மேற்கோள் இடலாம்,
    1954 ல் வெளிவந்து வெற்றி பெற்ற தமிழ் சினிமாக்களின் எண்ணிக்கை 8 அதில் நடிகர் திலகம் நடிப்பில் மட்டுமே 6 ( மனோகரா, இல்லற ஜோதி, அந்த நாள், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, தூக்கு தூக்கி,எதிர்பாராதது ஆகியன) மீதம் இரண்டு படங்கள் என இரத்தக் கண்ணீர், மலைக் கள்ளன் ஆகும், இதில் மலைக் கள்ளன் நடிகர் திலகம் நடிக்க மறுத்த பின் எம்ஜிஆர் நடித்து வெளியானது,
    திராவிட கட்சிகளின் அசுர வேக வளர்ச்சி அவை நடிகர்திலகத்தின் வளர்ச்சிக்கு எதிர்த்து நின்றன, அதில் ஒரு நோக்கம் " சிவாஜி- எம்ஜிஆர் " என்ற வழக்கத்தை மாற்றி "எம்ஜிஆர்- சிவாஜி " என்ற வழக்கத்தை வித்திட வைக்க ஆட்சி அதிகாரம் உதவி புரிந்தது. இப்படித்தான் பல இமாலய திரைப்பட சமுதாய சாதனைகள் மூழ்கடிக்கப்பட்டன,

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před 5 lety +3

    ஆயிரக்கணக்கான மணமக்களுக்கு தன் சொந்த செலவில் சீர் வரிசையோடு திருமணம் நடத்திவைத்து அந்த இளம் தம்பதிகள் வாழ்வில் வசந்தத்தை வர வழைத்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ வழி செய்து கொடுத்தவர் எங்கள் வள்ளல் சிவாஜி

    1

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před 5 lety +13

    இந்தியாவின் ஒரு மாநில முதல்வர் அவருடைய கட்சி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகிறார்....
    அவருடைய வாகனம் அன்னை இல்லம் இருக்கும் சாலையில் செல்கிறது..........
    அன்னை இல்ல வாசலில் ரசிகர்கள் கூட்டமாக நின்று கொண்டிருக்கிறார்கள். வாகனத்தில் செல்லும் முதல்வர் பக்கத்தில் அமர்ந்திருப்பவரிடம் இது யார் வீடு என கேட்கிறார்......
    இந்தியாவின் தலை சிறந்த நடிகரான சிவாஜிகணேசனின் இல்லம் என்று பதில் வருகிறது.......
    உடனே முதல்வர் வண்டியை நிறுத்தும் படி சைகை செய்கிறார்.......
    பக்கத்தில் அமர்ந்திருப்பவரிடம் நான் அவரை சந்திக்க விரும்புகிறேன் என்கிறார்.....
    அதற்குள் முன்னாலும் பின்னாலும் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு காவல்துறை அதிகாரிகள் பதற்றத்துடன் ஓடி வருகிறார்கள்......
    விஷயத்தை கேள்விபட்ட அதிகாரிகள் ஐயா, புரோட்டா காலில் இல்லாத நிகழ்ச்சிக்கு எப்படி போக முடியும் என்று வினவ, அதெல்லாம் எனக்குத் தெரியாது எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள் என்கிறார் முதல்வர்.....
    முதல்வரின் பிடிவாதத்தை கண்ட அதிகாரிகள் வயர்லெஸ் மூலம் மேலதிகாரிகளுக்கு தகவல் சொல்ல அன்னை இல்ல சாலையே அல்லோகலப்பட்டது.........
    அடுத்து முதல்வரின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணிய அதிகாரிகள் அன்னை இல்லம் விரைகிறார்கள்......
    நடிகர் திலகம் அன்று இல்லத்தில் இருந்தார்......
    விஷயத்தை கேள்விபட்டவுடன் அன்னை இல்லம் பரபரப்பானது......
    நடிகர் திலகம் உடையை மாற்றிக் கொண்டு குடும்பத்துடன் அன்னை இல்ல வாசலுக்கு விரைகிறார்........
    அதற்குள் முதல்வரின் கார் அன்னை இல்லத்திற்குள் நுழைகிறது.........
    .வாசலில் நடிகர் திலகம் நிற்பதைக் கண்ட முதல்வர் காரை அங்கேயே நிறுத்தி இறங்கி நடந்து சென்று நடிகர் திலகத்தின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு அன்னை இல்லம் சென்று சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நடிகர் திலகத்தோடும் குடும்பத்தாரிடமும் அளவளாவுகிறார் முதல்வர்.....(.
    அப்போது முதல்வருக்கு அவருடைய கட்சிக்காரர்களால் ஒரு செய்தி சொல்லப்படுகிறது.....
    தாங்கள் திறந்து வைப்பதற்காக
    வந்துள்ள ஜீவா மன்றத்தின் கட்டிடம் கட்டுவதற்காக நடிகர் திலகத்தால் ஒரு பெரும் நிதி தரப்பட்டதாக சொல்லப்படுகிறது......
    இதைக் கேட்ட முதல்வர் நெகிழ்ந்து நன்றி தெரிவித்து தன்னோடு கட்டிட திறப்பு விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார். அழைப்பை ஏற்று அந்த விழாவிலே நடிகர் திலகம் கலந்து கொள்கிறார்......)..
    இப்படி நடிகர் திலகத்தை சந்தித்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக விருப்பட்ட முதல்வர் யார்?...........
    அவர் தான் மேற்குவங்கத்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த திரு.ஜோதிபாசு அவர்கள்..
    எல்லோராலும் மதிக்கபட்டவர்...
    நம் நடிகர் திலகம்......

  • @alphonseraj5156
    @alphonseraj5156 Před 5 lety +4

    Hi nice to hear about shivaji

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Před 3 měsíci +2

    Excellent event

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln Před 25 dny +1

    சிவாஜி பெரிய இமயமலை. உடல் தானாகவே இயங்கும். உலகின் தலைசிறந்த நடிகர். தெய்வமகன் படம் பாருங்கள். தெய்வத்தின் மகன் செவாலியே சிவாஜி. சிவாஜி நடித்த சாக்ரடீஸ் நாடகம் பாருங்கள். 🙏❤

  • @velappanpv1137
    @velappanpv1137 Před 3 lety +2

    All people loved ONLY Drshivaji

  • @kandhasamyselvambal261
    @kandhasamyselvambal261 Před 8 lety +4

    very very happy. I'm waiting.

  • @savisdcruz6680
    @savisdcruz6680 Před rokem +1

    Super

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Před 2 lety +1

    GREAT FILM

  • @tkumareshonline
    @tkumareshonline Před 11 lety +9

    Well said Cheran..Brave Brave...

  • @6820058z
    @6820058z Před 11 lety +7

    Hi Cheran...
    You must remix this movie..
    Its will be a hit with your imagination..
    Best Wishes..
    Rickyanpa from Singapore

  • @joker24444
    @joker24444 Před 3 lety +1

    Hi

  • @kaasiviswanathan5153
    @kaasiviswanathan5153 Před 8 lety +4

    SUPPER MOVIES

  • @user-eg3le7ln8s
    @user-eg3le7ln8s Před 4 měsíci +1

    neeyam tharmam sattam nidhi
    ellame panathuku munadi
    mandietu utkarudu

  • @ruralgameboy
    @ruralgameboy Před 12 lety +3

    saravanakumar676 elay pathu pesu

  • @saravanakumar676
    @saravanakumar676 Před 12 lety +3

    the person who wrote may be not a tamilan, may be crossed

  • @saimanohar4811
    @saimanohar4811 Před 24 dny

    NT real karnan.