I am Sivaji's Real Son - Siva Kumar Speech | Part - 2 | Yaadhum Thamizhe | Hindu Tamil Thisai |

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • பகுதி - 2 "நான் தான் சிவாஜிகணேசனோட ஒரிஜினல் பையன்" - நடிகர் சிவ குமார்
    Subscribe - bit.ly/HinduTam...
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil...
    Hindu Tamil Thisai - An Authorised CZcams Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

Komentáře • 82

  • @ravicarlearning.tips.2570

    Chinna. Sivaji. Sivakumar. Avargala neengal. pallandu vazhga. From V. Ravi

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw Před 5 lety +14

    எங்கே அதாயமும் லாபமும் இருக்கிறதோ அங்கே தான் நான் தான் வாரிசு நீதான் வாரிசு என்று போட்டி போடுவார்கள், இங்கே நடிகர் திலகத்தின் மேல் மரியாதையையும் மதிப்பும் பக்தியும் காட்ட போட்டி போடுகிறார்கள் உண்மையான திறமையை மதிக்க தெரிந்தவர்கள்.

  • @Chellapandi-wf9rw
    @Chellapandi-wf9rw Před rokem +1

    Super

  • @hariv8902
    @hariv8902 Před 2 lety +2

    Nadigar thilagam shivaji ganeshan is a great human being person

  • @srinivasagamrajasankar5820
    @srinivasagamrajasankar5820 Před 5 lety +12

    really superb, may god bless you. real tamilians won't forget Sivaji.

    • @komalaa5530
      @komalaa5530 Před rokem

      Nani imel comente pana baten halfle cut panra

    • @gunaseelanponni5028
      @gunaseelanponni5028 Před rokem

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Ravi-xz1mq
    @Ravi-xz1mq Před 5 lety +15

    நடிகனாக இருந்த பொழுது சிவாவிடம் இருந்த அமைதியும் அடக்கமும், தொலைந்து விட்டது. அழகு என்பது, அடக்கமும், அமைதியும்தான். அடக்கம் அமரருள் உய்க்கும். உணரட்டும் சிவகுமார்.

    • @thirumalmurugan8993
      @thirumalmurugan8993 Před 5 lety +1

      அதை கூற நமக்கு தகுதி இருக்கிறாதா என்று யோசிக்க வேண்டும், முதலில் .. நம்மை பக்கத்து வீட்டு கார ணுக்கு கூட தெரியாது நாம் இறந்தால் எத்தனை பேர் ஞாபகம் வைத்து கொள்வார்கள் என்று தெரியாது ...

    • @vigneshvicky2062
      @vigneshvicky2062 Před 5 lety

      Oru selfi nigalvai vaithu summa avarai thittakkodadhu adhu oru karuppu pulli mattume

  • @rajendranm5491
    @rajendranm5491 Před 5 lety +2

    Most of the filmstars, whether they act properly in films is a doubt but on stage and in public they act very naturally and Sivakumar is the best example.
    In those days, during the shooting of Uyarntha manithan and on very many occasions, he had cursed Shivaji ganesan saying Shivaji is the only person who is spoiling his film career and not letting him grow in film industry. But now....

  • @cup52
    @cup52 Před 3 lety +4

    இப்படித்தான் கமலும் சொன்னார்

  • @tgathma
    @tgathma Před 5 lety +2

    அருமை அய்யா தங்கள் தமிழ் தொண்டு வளரட்டும் எல்லா சிறப்பும் தங்களை வந்து சேரட்டும் . அன்பன் திருபுவனம் ஆத்மநாதன்

  • @shivasundar9823
    @shivasundar9823 Před rokem

    🎉

  • @Nonecares452
    @Nonecares452 Před 5 lety +2

    Super ...

  • @hariv8902
    @hariv8902 Před 2 lety +2

    Kaliyuga karnan nadigar thilagam shivaji ganeshan

  • @apsarassamayal
    @apsarassamayal Před 5 lety +3

    Shivakumar sir ungal rasigai Nan,ungal speech ellavatraium miss pannamal ketpen sir,neengale Shivaji paramarasigar enbadaleye ungaluku Nan rasigai

  • @ravindranb6541
    @ravindranb6541 Před 5 lety +4

    Sariyaaga sonneergal Sivakumar sir!

  • @hariv8902
    @hariv8902 Před 2 lety

    World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan

  • @nagarajahshiremagalore226

    Sivakumar's speech is excellent. He feels what he talks.

  • @rajasingam3054
    @rajasingam3054 Před 5 lety

    he looks depressed. his acting in annakili was superb. song unforgetable. such a handsome lovely soul spoilt his goodself. by the selfie incident. i thought tamilians had forgotten but. NO . INDIAN ELEPHATS DONT FORGET. NO GREETING FM MSIA. RTD ARMY .
    such a lovely

  • @seoduramanevanji7775
    @seoduramanevanji7775 Před 5 lety +10

    சிவக்குமாருக்கு
    நடிப்புலக தலைவர்
    சிவாஜிகணேசன்
    மீது அளவு கடந்த பாசம்!
    நன்றியுள்ள நல்ல மனிதர்
    சிவக்குமார்!

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před 5 lety +4

    "நடிகர் திலகம் சிவாஜி"
    இது சராசரி கவிதையன்று
    இது ஒரு வரலாற்றுக் க(வி)தை
    அன்றைய பிரதமர் நேருவிடம்
    பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம்
    போர் கால நேரத்தில் பொன் தந்தாய்
    கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய்
    நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட
    அவர் தம் உள்ளம் குளிர்ந்திட
    கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி
    போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி
    அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி
    தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள்
    சிங்கநாதம் கேட்குது, நம் நாடு என்கின்ற குறும்படங்கள்
    யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட
    நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட
    வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம்
    திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம்
    நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய்
    நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய்
    மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய்
    நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள்
    துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும்
    கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய்
    கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை
    கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை
    மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என
    சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய்
    நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய்
    தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என
    அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும்
    தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள்
    காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே
    ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே
    திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு
    உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு
    நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம்
    தமிழ் திரை உலகில் உன் முதல் எழுத்து அகரம்
    திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது
    இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை
    சிங்கை ஜெகன்

  • @ketheesseevaratnam633
    @ketheesseevaratnam633 Před 5 lety +7

    Something wroong withn him, Say Sivaji Sir or Sivaji annan...
    You have a big head.

  • @user-eg3le7ln8s
    @user-eg3le7ln8s Před 2 měsíci

    original veliyil solamal than
    manaivi makkaluku payandu
    avanukakave azlutha shivaji
    kadavuluku than theryum
    shivaji ashok

  • @narayanann892
    @narayanann892 Před 5 lety +1

    Great sir

  • @Good-po6pm
    @Good-po6pm Před 5 lety +5

    HE OR CINEMA PERSONS GIVE RESPECT ONLY FOR CINE PERSON NOT TO PUBLIK - ONE AND ONLY MGR GAVE RESPECT FOR PUBLIC AND ALSO HIS FAN S

    • @rajwagems3241
      @rajwagems3241 Před 4 lety

      I love sivaji ganeshan best actor in the world

  • @somasundaram8189
    @somasundaram8189 Před rokem

    இவர் மேடைக்கு மேடை தனது ஞாபக சக்தியை பறைசாற்றிக் கொள்வைதை விட வேறெதேனும் உபயோகமாக இரண்டு வார்த்தை பேசலாம்.

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 Před 5 lety +9

    Sivakumar talk too much now.
    Relax your self at home. Better for you.

  • @srinivasakumar1896
    @srinivasakumar1896 Před 3 lety

    Why talking too much .SHIVAJI GANESAN is born ACTOR . ALREADY real heart felt fans have done best to make him successful . SHIVAJI fans literally wont forget olden days.

  • @voiceofjesusreigns1053

    Maybe ..?

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 Před 2 lety

    Mr Sivakumar, by over emotion, do not insult your mother

  • @balasubramanian2596
    @balasubramanian2596 Před 5 lety

    Y

  • @sadhanarajinikanth3760
    @sadhanarajinikanth3760 Před 5 lety +5

    சிவாஜி கணேசன் அவர்களே சொல்லிருக்கிறார்... என் சொந்த மகன்களை விட கமவ்ஹாசன் தான் என் மகன் போன்றவர்... என் கலை உலக வாரிசு என்று...இவர் ஏன் இப்டி புதிதாக பேசுகிறார்...

    • @SelvaRaj-sf7jw
      @SelvaRaj-sf7jw Před 5 lety +2

      அவருடைய வாரிசு என்று சொல்லிகொள்வதில் பெருமை கொள்கிறார்கள், அதில் போட்டியும் கிளம்பி இருக்கிறது. அது நடிகர் திலகத்துக்கு பெருமை

    • @cup52
      @cup52 Před 3 lety +1

      அப்படி சொன்னது உணர்ச்சி வசப்பட்டு.ஆனால் கமல் நான் எம் ஜி ஆர் வாரிசு என்கிறார்.இதெல்லாம் மனதில் இருந்து வருவதல்ல.

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Před 3 měsíci

    😂😂😂😂❤❤❤😢❤

  • @rajasingam3054
    @rajasingam3054 Před 5 lety

    icons of cinema sh be alert in piblic. actions wch come naturelly to children sh not be scorned rpt scorned. jothica wd have suffered alot under his hand. i see the higher level of thinking is lacking in most tamilans. . look beyond self please. once damaged its done . tamila. fm msia. rtd army. my favourite annakili song is fading into oblivion . i am sad sad . bye. sivaji cd havs had. helped like giving free food on wheels. sad to see hear poor indians u

  • @subramaniams9425
    @subramaniams9425 Před 4 lety +1

    சினிமாவை வைத்து சம்பாரித்ததை நினைத்து பார்?

  • @paulebenezert8104
    @paulebenezert8104 Před 5 lety +3

    ஒரிஜினல் பையன் என்று சொல்லக் கேட்டும் ஒரிஜினல் பிள்ளைகள் ஏன் கொந்தளிக்கவில்லை.

  • @nkrishnamurthy5954
    @nkrishnamurthy5954 Před 3 lety

    Romba pesara

  • @sarasaravanan2122
    @sarasaravanan2122 Před 5 lety +2

    இதெல்லாம் நம்பற மாதிரியாங்க இருக்கு ( சந்தானம் )

  • @varaprasad8206
    @varaprasad8206 Před 5 lety

    only actor great MGR he is public affection people love humanity no compare other actor single Paise no use other actor s nalla peasuvanga sir unga affection oru selfi podhum neengaa yappadi pattavaru anu solldradhu ku sivaji yarukku 10 Paisa kudukammataru makkal kagavea valndha mandhiragalu first kamarajar next mgr sollalam mantha actor s avanga sappita yeacha yela ku da veliya varadhu

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 Před rokem

      சிவாஜி இறைவன் நமக்களித்த 'வரப்ரசாதம்'. ஆனால் சிவாஜியும் அவரை உலகிற்களித்த 'முழுமுதற் கடவுள் கணேசன் போலவே வரப்ரசாதி' (அதாவது ஒருவர் கேட்க நினைப்பதை அவர் கேட்காமல் வெறுமனே நினைத்தாலே கொடுப்பவர் - அது பணமோ, பொருளோ அல்லது அனைவரும் விரும்பும், ஆவலுடன் எதிர் பார்க்கும் அவரது நடிப்புச்செல்வத்தையோ ) என்றுதான் விபரமறிந்தோர் புள்ளி விபரங்களுடன் சிறப்பாகக் கூறக்கேட்டிருக்கிறேன். V.GIRIPRASAD (69)

  • @user-zy8bz3dt7k
    @user-zy8bz3dt7k Před 5 lety

    அப்போ உங்க அப்பன் உனக்கு இன்சிலுக்கு அப்பனா

    • @SelvaRaj-sf7jw
      @SelvaRaj-sf7jw Před 5 lety +2

      இவ்வளவு சின்னபுத்தியா.

  • @ganesanm1672
    @ganesanm1672 Před rokem

    உன் தமிழ் பற்று உன் மருமகள் தமிழர் நடிக்காதே பழனிசாமி