Dr.M.G.R Centenary Celebration Thiru.Sukhisivam Pattimandram Part -4

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • Dr.M.G.R Centenary Celebration Thiru.Sukhisivam Pattimandram Part -4. This is a first kind of one in Tamilnadu. nellai.s.s.mani@gmail.com

Komentáře • 126

  • @subramaniankk7427
    @subramaniankk7427 Před 2 lety +11

    மூன்று வருடத்திற்கு முன்பு ஒளி ஒலி வெளியிடப்பட்ட இப்பட்டிமன்றத்தை
    இன்று பார்த்தேன்
    ஆஹா அருமையான
    பேச்சு ஐயா சுகி சிவம் அவர்களின் பேச்சு
    அவ்வளவு நயமான தமிழ்
    உச்சரிப்பு கருத்துக்கள்
    மிக மிக அருமை
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 3 lety +20

    எம் ஜி ஆர்
    நிகரில்லா தலைவர்
    வாழ்க அவர் புகழ்

  • @jhansirani3613
    @jhansirani3613 Před 3 lety +6

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சிவம். ஒரு ராமச்சந்திரன் (ஆங்கில பேராசிரியர்) தமிழ் புரட்சி ராமச்சந்திரன் பற்றி பேசுவதை கேட்க கேட்க ஆனந்த கண்ணீர் தான் வருகிறது. என் அம்மா எம். ஜி. ஆர் அவர்களை அண்ணன் என்று உறவு முறை வைத்து தான் பேசுவார்.

  • @vjachu5794
    @vjachu5794 Před 3 lety +14

    👌👌 மக்களின் தலைவர் எம் ஜி. ஆர். அவர்களின் நிகழ்வுகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.🙏

  • @arumugams4865
    @arumugams4865 Před 2 lety +8

    பேராசிரியா்ராமசந்திரன்பெட்டிகடைகாரா்சம்பவம்சரிதான்"ஆனாசிறுதிருத்தம் மாநகராட்சி கடை டிராபிக்வுள்ளஇடம் அகற்றஆா்டா்"கடைகாரா் எம்ஜிஆருக்கு மனு"1 வாரம்போகும்போது"வரும்போது பாா்வை(கண்நோட்டம்) யிடுகிறாா்"டிராபிக்பிரச்சனைக்குகடை தடையாகயில்லை"கடைரோட்டுக்கும்இடையூறு இல்லையென்பதுக்கு பிறகே"தங்கள்கூறிய நிகழ்வுவருகிறது"என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்" நன்றி...

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er Před 3 lety +10

    17/1/2017 அன்று இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தது இன்றளவும் சந்தோசம் ஆத்தூர் மணி பா இளமதி அவர்கள் தான் நிகழ்ச்சியை வழங்கினார்கள் அவர்களுக்கு நன்றி

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj Před 3 lety +13

    ஏழைகளின் கண் கண்ட தெய்வம் MGR

  • @dnbaskaran1900
    @dnbaskaran1900 Před 3 lety +9

    Great legend Puratchi Thalaivar.

  • @peteramutha8921
    @peteramutha8921 Před 3 lety +7

    தலைவா. உங்கள் மறைவுக்குப்பின் தலமை
    பொறுப்பேற்ற அத்தனையும்
    சுயநலவாதிகள் கொடிய
    விக்ஷங்கள்

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj Před 3 lety +5

    அருமையான பதிவு

  • @samrajmadhavan5730
    @samrajmadhavan5730 Před 2 lety +3

    புனித சிந்தனை கொண்ட மனித தெய்வம் புரட்சித் தலைவர் MGR.

  • @thirunaavukarasusivaprakas5939

    மக்கள் திலகத்தின் அர்த்தமுள்ள வாழ்க்கையை யதார்த்தமாக எடுத்துரைத்த இவருக்கு இதய பூர்வ வாழ்த்துக்கள்.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 3 lety +8

    எம் ஜி ஆர் அவர்கள் தன்னிகரில்லா தலைவர் வாழ்க புரட்சித்தலைவர் நாமம்

  • @neelaperumal6309
    @neelaperumal6309 Před 3 lety +14

    Puratchithalaivar MGR'$fame rests not merely in his cinematic and political popularity,but in his humanity

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 Před 3 lety +7

    நாளை நடப்பதை இன்றே சொன்ன உத்தம தலைவன்

  • @venkatbalakrishnan4841
    @venkatbalakrishnan4841 Před 4 lety +8

    He was a great human being. The below poverty citizens are benefitted by him as he values the poor for their development.

    • @GThari-jj9zx
      @GThari-jj9zx Před 3 lety

      October at a on my own car in front door at least in my opinion we in order that you or anyone in my life with in front in west b c on op het nie jai hind on op on my phone and TV on DVD and CD or in my own place or thing to pop by our office to discuss our office is in front in our english-english ooty po on of this word on op de los angeles california on my way back when my opinion it on the same on the phone to op of po pop ooooooooo to offer our best wishes to op het die and the other side in the other day that works oooooooopppo

    • @GThari-jj9zx
      @GThari-jj9zx Před 3 lety +1

      Oooo
      ..
      On o

  • @anandnagapa4802
    @anandnagapa4802 Před 2 lety +2

    1987.L...heeali.waalnachsthiram
    Vandhu.MGR.I.koottichrandardhu.
    Tamizhnaattu.mannanayi...

  • @g.panneerselvamselvam1110

    SUPER SUPER SPERCH SIR THAT IS WHY YOUR NAME IS ALSO PURATCHI THALAVAR NAME VAZHKA VALAMUDAN.TQ.

  • @SIVASIVA-bn9qi
    @SIVASIVA-bn9qi Před 5 lety +15

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சி மாமன்னர் ஆட்சி என்றென்றும் அவர் புகழ் பரவட்டும் வாழ்க எம் ஜி ஆர் அன்புடன் புரட்சித்தலைவர் தொண்டன்

  • @manoharanv587
    @manoharanv587 Před 4 lety +6

    நல்லபேச்சு

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 Před 4 lety +13

    ஆங்கில பேராசிரியர் ராமச்சந்திரன் புரட்சித்தலைவர் பற்றி விளித்து கூற்று கேட்டு மகிழ்தேன்

  • @sukumars2966
    @sukumars2966 Před 3 lety +7

    Great human being

  • @kolanjiyappakrishnan8794
    @kolanjiyappakrishnan8794 Před 4 lety +16

    எம் ,ஜி .ஆர் நிறத்திலும் தங்கம் .குணத்திலும் தங்கம் . மிகவும் அழகானவர் . ஏழைக்கு உதவும் வள்ளல் , எம் ,ஜி ,ஆர்க்கு நிகர் எம் ,ஜி .ஆர் மட்டும்தான் . எம் ,ஜி ,ஆர் போல யாரும் வர முடியாது ,

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Před 4 lety +20

    காலத்தை வென்றவர் நமது தலைவர் மட்டுமே

  • @gajentherc4041
    @gajentherc4041 Před 4 lety +9

    We can talk hours together on makkal thilagam but in one word he was an extraordinaryman

  • @majesticraj1878
    @majesticraj1878 Před 4 lety +14

    Mgr is a god and legend

  • @YuvaRaj-ju4ex
    @YuvaRaj-ju4ex Před 2 lety +2

    Super O Super

  • @sudhakarhari5362
    @sudhakarhari5362 Před 4 lety +5

    Very truthful speech thanks honnor

  • @haridoss9662
    @haridoss9662 Před 3 lety +2

    Dr M G R great

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +4

    மக்களின் மனதை சேமித்தார்
    மக்களின் வாக்கை
    சேமித்தார்

  • @nadarajanyasodha2548
    @nadarajanyasodha2548 Před rokem +1

    நல்லா தகவல்எம்ஜிஆர்ஒருபாடம்

  • @UmaR-ni1ko
    @UmaR-ni1ko Před 5 lety +11

    Primary education developed by karmaveerar kamarajar, higher college education developed by puratchi thalaivar

  • @s.panneerselvam9804
    @s.panneerselvam9804 Před 3 lety +1

    Super

  • @ennkrishna
    @ennkrishna Před 4 lety +12

    Tamil Nadu's golden era was MGR's film & political career period

  • @gopalakrishnan9752
    @gopalakrishnan9752 Před 2 lety +1

    MY GOD M G R IYYA PUGAZH VAZHA

  • @theiveantramnimroth5862
    @theiveantramnimroth5862 Před 5 lety +5

    Super brother vaalththukkal

  • @Trade392
    @Trade392 Před 4 lety +5

    MGR special Edition of God

  • @thangappansoni6589
    @thangappansoni6589 Před 6 lety +10

    Very truly speech

  • @karthikrvenkatraman9588
    @karthikrvenkatraman9588 Před 4 lety +10

    MGR the great

  • @selvakumars.4246
    @selvakumars.4246 Před 6 lety +30

    புரட்சித் தலைவரின் ஆட்சி காலம் தமிழக மக்களின் பொற்காலம் !

  • @thangappansoni6589
    @thangappansoni6589 Před 6 lety +8

    Super speech

    • @rfneelufer4685
      @rfneelufer4685 Před 5 lety +1

      Ùujujujuuuujjuujjuuujuuuuujujujjujujujjjuuuujjuuuhuuuuuujhuuhuhuhuuuhuujubuuuuuu

  • @vibhuthikungumam245
    @vibhuthikungumam245 Před 5 lety +3

    Mkதியாகராஜ பாகவதர்க்கு நூற்றாண்டு விழா சிறிய அளவில் கொண்டாடப்பட்டது. விழுப்புரத்தில் நூற்றாண்டு விழா M .K .T .சிலை திறக்கப்பட்டது.

  • @periyasamypalanivel3209
    @periyasamypalanivel3209 Před 6 lety +10

    Sir amazing speech...

  • @murugesans5123
    @murugesans5123 Před 3 lety +6

    காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ

  • @UmaR-ni1ko
    @UmaR-ni1ko Před 5 lety +6

    Ponmanasemmal pugazh vazhga

  • @mookankaruppasamy6764
    @mookankaruppasamy6764 Před 5 lety +8

    Ma cg all thillagam uyeroduthan erugirarr macgal ethayangalil

  • @harindranchitra5652
    @harindranchitra5652 Před 4 lety +5

    MGR.CMaga.erunthapozhuthu.kodampakkam.level.crossing.keedaiathu.Angu.over.bridge.vanthu.veetathu.

  • @t.saravanant.saravanan1924
    @t.saravanant.saravanan1924 Před 6 lety +21

    தலைவரின்ஆட்சிமக்களின்ஆட்சி

  • @peaceworldthroughinside1487

    After kamarajar, mgr the man lived for peoples.

  • @sennappanchennai8915
    @sennappanchennai8915 Před 6 lety +7

    Quite good

  • @MuruganMurugan-jl2jx
    @MuruganMurugan-jl2jx Před 3 lety +2

    AYaMGoD

  • @thegoldencity4986
    @thegoldencity4986 Před 4 lety +3

    எத்தனையோ முறை மழை பெய்ததுன்டு ரிக்க்ஷாகாரனும் நடுங்கிக் கொண்டேதான் ரிக்க்ஷா
    ஓட்டிக்கொண்டுதான் இருந்தான். சென்னையில் உள்ள ரிக்க்ஷாகார்களுக்கு மட்டுமே மழைக்கோர்ட்டு தந்தார் வேறு ஊரு ரிக்க்ஷாகார்கள் மனிதன்
    இல்லையா.ஒரு முறை வழங்கினால் அது எத்தனை வருடங்கள் நன்றாக இருக்கும்.

  • @murugannagappa4209
    @murugannagappa4209 Před 4 lety +2

    Makkalthilgam.pattam.kalkandu.
    Tamizhvaanan.avrgalaalkhodukkappattadu.

  • @manigounder1875
    @manigounder1875 Před 5 lety +2

    Great

  • @mohdnaleem1197
    @mohdnaleem1197 Před rokem

    Hi. Mgr

  • @ghsthenkarimbalurghs6075
    @ghsthenkarimbalurghs6075 Před 6 lety +22

    அப்போது அவா் முதல்வா் இல்லை. நடிகராக இருந்தபோதே
    மக்களுக்கு நல்லது செய்தாா்

  • @varadharasu105
    @varadharasu105 Před 2 lety +1

    Ok Mo bu

  • @artikabuilders7309
    @artikabuilders7309 Před 4 lety +4

    LEGEND

  • @subbiahs6887
    @subbiahs6887 Před 6 lety +11

    M is mahaan, G is greater R is rajaa,

    • @deepakdayalan2185
      @deepakdayalan2185 Před 6 lety

      Subbiah S Ada parathesi M for Mental, G for Gundas and R for Rowdy.

    • @hajaabubucker9089
      @hajaabubucker9089 Před 6 lety

      You have a dirty mind, (if at all you have one) with Ignorance. First try to learn about the Great Legend; MGR and then comment.

    • @deepakdayalan2185
      @deepakdayalan2185 Před 6 lety

      Haja Abu Bucker you are ignorance nothing to do. Do not be fascinated to cinema, tell me one good works he has done to the society. He is a big cheat and selfish fellow. It is not my saying the History of Tamil Nadu reveals the facts.

    • @deepakdayalan2185
      @deepakdayalan2185 Před 6 lety

      Haja Abu Bucker on what basis you say great legend, first you should have some common sense, then this Joker spoiled the entire Tamil Nadu associating with Karunanidhi.

    • @ragavendrakumar404
      @ragavendrakumar404 Před 6 lety

      Theeiyinal suttalum thangam maarathu

  • @harishivan4635
    @harishivan4635 Před 3 lety +1

    Thalivar

  • @sivaguru6545
    @sivaguru6545 Před 5 lety +1

    TV

  • @eswarmoorthy7191
    @eswarmoorthy7191 Před 5 lety +1

    E

  • @kuppank2901
    @kuppank2901 Před 7 měsíci

    E7is

  • @sselvam1914
    @sselvam1914 Před 3 lety +1

    Po

  • @l.logadhashainilenin7374
    @l.logadhashainilenin7374 Před 6 lety +3

    ,

  • @uthandikuppannan
    @uthandikuppannan Před 15 dny

    Super

  • @mgrahim1487
    @mgrahim1487 Před 6 lety +5

    Super