# புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பற்றி டாக்டர்.எச்.வி.ஹண்டே - Dr. H.V.Hande - Puratchiththalaivar M.G.R

Sdílet
Vložit
  • čas přidán 22. 07. 2020
  • பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் பற்றி டாக்டர்.எச்.வி.ஹண்டே - Dr. H. V. Hande & Puratchiththalaivar M.G.R Subscribe - Ponmanachemmal MGR - / @ponmanachemmalmgr

Komentáře • 257

  • @suyaraja2900
    @suyaraja2900 Před 2 lety +11

    Puratchi thalaivar 🔥
    Makkal thilagam 🚩🚩🚩🚩
    Ponmanachemmal 🌷🌹💟💟💟🌸💞
    💟👏👌👍🚩🚩🚩🔥🔥🔥🔥m g r 🔥🚩🚩

  • @kannanramarao3716
    @kannanramarao3716 Před rokem +8

    வி.கே.ஆர். சொன்னது அனைத்தும் உண்மை.எம் ஜி ஆர்.ஒரு சகாப்தம்.அருமையான முழுமையான மனிதர்.

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před rokem

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

    • @user-rj7ni2ey5f
      @user-rj7ni2ey5f Před 3 měsíci

      அருமை

  • @palanimaheshpalanimahesh4921

    புரட்சிதலைவரை பற்றிஅருமையானதகவல்சசொன்ன எச்விஷன்டே ஐயாஅவர்களுக்கு நன்றி

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 3 lety +6

    புரட்சித்தலைவர் நிங்கள் சொல்லும் போது எங்களைப் போன்றவர்களுக்கு உடலெல்லாம் சிலிர்க்கிறது

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @mckannan2029
    @mckannan2029 Před rokem +2

    MGR didn't have university knowledge. But had unfathomable universal experience. Great man.

  • @nallvazhai7380
    @nallvazhai7380 Před 2 lety +6

    MGR க்கு பிறகு பல சினிமா பிரபலங்கள் பலர் இ ருந்தும், அவரைபோல் யாரும் போற்ற,பேச படவில்லை தெய்வபிறவி, மனிதாபிமான, அன்புமணிக்கு மனித தெய்வம்

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 2 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 3 lety +8

    புரட்சி தலைவர் அவர்களை லட்சோபலட்சமக்கள் கையில் ஏந்தி பின்னர் தங்களது இதயத்தில் தெய்வம் என்று ஆராதித்து
    கொண்டு இருக்கிறார்கள்.
    இன்னும்... அதனால் தான் அவர்.இதயதெய்வம்.

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @viveganandanvijayaragavan4667

    Very Nice ,Long Live MR. Dr. H.V.Hande,Thank you Sir.

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 Před 3 lety +50

    புரட்சித் தலைவரின் செல்வாக்கு பற்றி தனது 92 வயதிலும் உற்சாகமாகப் பேசிய டாக்டர் திரு.ஹண்டே அவர்களின் பேச்சு சிறப்பாக இருந்தது. புரட்சித் தலைவரின் விசுவாசி என்பதை நிரூபித்து விட்டார்.அவர் நீடுழி வாழ்க வாழ்க என்று வாழ்த்திடுவோம்.💐🙏

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety +4

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

    • @manjulas432
      @manjulas432 Před 3 lety +3

      என்றும் மனித தெய்வம் எங் கள் எம்ஜிஆர் புகழ் அழியாது

    • @rsgold539
      @rsgold539 Před 3 lety +4

      புரட்சித்தலைவரின் நட்பும் ,
      HV. ஹண்டே அவர்களின் நட்பும், நட்பிற்கு இலக்கணம்.
      புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் புகழ் ஓங்குக.

    • @anandhank5307
      @anandhank5307 Před 25 dny

      .!

  • @munaswamykannan8941
    @munaswamykannan8941 Před 2 lety +4

    What a grateful memory of our MGR hande sir thanks 😊

  • @ravichandrans1092
    @ravichandrans1092 Před 3 lety +18

    Thanks Hande sir for giving details about Thalaivar

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety +2

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @parthasarathysps1548
    @parthasarathysps1548 Před 3 lety +48

    தலைவர் மட்டும் அல்ல அவரைப்பற்றிய இதுபோன்ற அரிய தகவல்களும் எங்களுக்கு பொக்கிஷம் தான்.

  • @VenuGopal-vp3oo
    @VenuGopal-vp3oo Před rokem +2

    Dr.h.v.hande.spokenwhatever.hehad.inhisheart.hatsoff.

  • @mohan-xm4ip
    @mohan-xm4ip Před 2 lety +5

    Thank you Dr. Hande sir . You have told about purathithalaivar Dr MGRs unique character.We are proud to here these details about MGR.I really feel that I want to personally meet you .Once again thank you.sir

  • @prabhakarvenugopal5266
    @prabhakarvenugopal5266 Před 3 lety +33

    100% truth..
    Mgr is dmk, DMK is MGR....
    It is not karunanidhi...
    DMK + aiadmk is MGR

  • @salaiganesan409
    @salaiganesan409 Před 3 lety +25

    டாக்டர் HV ஹண்டே அவர்களே வணக்கம் நான் 1987க்கு முன் உங்கள் பெயரை கேள்வி பட்டு இருக்கிறேன் ஆனால் இன்று 16.9.2020 இன்றுதான் உங்களை இரவு 9 .03 மணிக்கு செல் போனில் பார்த்தேன் புரட்சி தலைவர் mgr பற்றி பேசும் பொழுது பார்த்தேன்

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety +1

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

    • @Jebamani-yr1de
      @Jebamani-yr1de Před 5 dny

      What all u said is true sir,thank u for ur kind information, vazhga Puratchi Thalaivar's Pughal 🙏

  • @chandran1347
    @chandran1347 Před 3 lety +19

    Great sir. Never & ever no one fills mgr place in tn politics.

  • @senthilkumarramasamy717
    @senthilkumarramasamy717 Před 2 lety +4

    Nice to know more about MGR, thanks Dr. Hande.
    I met u once in ur house.

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 2 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @benjaminsekar4864
    @benjaminsekar4864 Před 3 lety +16

    பொண்மணசெம்மெல், மக்கள் திலகம் எங்கள் தங்கம் எங்கள் இதயக்கனி.
    M.G.R. நிகராக, தமிழ் நாட்டு லும்,சரி இந்தியாவிலும் சரி ஏவரும் இல்லை.
    வாழ்க மக்கள் திலகம்.

  • @annamalagannamalag
    @annamalagannamalag Před 3 lety +3

    தன்னம்பிக்கை விடாமுயற்சி
    கொடை வள்ள்ல்
    புரட்சித்தலைவர்
    எம்ஜிஆர்
    The Great...
    EverGreen Leader in TN

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @gokulakrishnank3193
    @gokulakrishnank3193 Před 3 lety +24

    Hegde Sir,
    Thanks for the whole information about MGR.
    Seriously doubt whether most of his Party leaders might be knowing so this much about him during as well as post JJ era.

  • @b.sunilkumar736
    @b.sunilkumar736 Před 3 lety +7

    After MGR, only now we have Modi.
    Both of them are great souls who have born in India for our progress.
    Both of them are selfless and very hard working greats 🙏🙏

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @samskarebyaha
    @samskarebyaha Před 3 lety +15

    Dr.Hande, thank u for sharing these. One and only MGR. MGR also had good ministers like u. I remember how the noon meal scheme was organized. Those days nobody even had landline phones. But the great MGR managed the whole program all over Tamilnadu in every district because he cared for the people.

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Před 3 lety +42

    காலத்தை வென்றவர் நமது தலைவர் மட்டுமே

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před 2 lety +6

    Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent!MGR was a good friend of HV.Hande!

  • @r.balasubramaniann.sramasa5780

    Excellent sir Dr H V Handay congratulations

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety +1

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 Před 3 lety +13

    Thank U Sir Pokkisam PONMANACHEMMAL PUGAL ENDRUM YENRUM IRUKKUM VAALGA MAKKAL THILAGAM PUGAL

  • @kajamohideenkmohideen8552

    Dr Handea avargal enakku
    Maru vhazhu khodutha manitha neaya manithar.
    Enbathai intha nerathil nandriyudan nninaiu khurugiran.( Enakku udal nilai mosamana nilaiyil ilavasamaga sigichi vhazhngi
    Ennai uyir pera seyithar.)
    78 varudam (age4)

  • @sampathkumarnamasivayam5846

    நல்ல தகவல் தலைவரின் நினைவு கூறப்பட்ட நிகழ்வுகள்.

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety +1

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

    • @selvamani1019
      @selvamani1019 Před 3 lety

      மாமணிதர் எம் ஐி ஆர்

  • @birgitakarthiksai3683
    @birgitakarthiksai3683 Před 3 lety +8

    It is highly important for the coming generations and the ones now, to know about such Legendary person.. One Man in millions of heart...

  • @sriramcb5920
    @sriramcb5920 Před 3 lety +50

    ' இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் ' . ' நேற்று ' சொன்னார்கள்! ' இன்று ' சொல்கிறார்கள்! ' நாளை ' அகிலம் உள்ளவரை சொல்வார்கள், சொல்லிக்கொண்டு இருப்பார்கள்!

  • @g.panneerselvamselvam1110

    VERY VERY GOOD INFORMATION Dr.H.V.HANDE SIR.I LIKE IT VERY MUCH YOUR SPEECH SIR.WHAT YOU ARE TOLD IS TRUE TRUE TRUE.I KNOW ALL THOSE THINGS.JAI HIND.TQ.

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 2 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @nivivenkat9523
    @nivivenkat9523 Před 3 lety +8

    Happy 🌟🌟🌟

  • @anandhang9
    @anandhang9 Před 3 lety +3

    The one and only EVERGREEN HERO even in the Tamil Nadu POLITICS 🙌🎊

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @rogervaradarajan1279
    @rogervaradarajan1279 Před 3 lety +6

    WOW, wonderful information
    Thanks for sharing 👏🏻👏🏻👍🏻👌🏻💐🤝

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @uthamanuthaman7600
    @uthamanuthaman7600 Před 14 dny

    அருமை ஐயா இறைவன் தலைவரை பற்றி கூறியதற்கு நன்றி

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 dny

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி பொன்மனச் செம்மல் M.G.R எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க.

  • @eeskayaar8192
    @eeskayaar8192 Před 3 lety +5

    Excellent presentation about MGR regime. Hats off Grandpa

  • @kulanayagamrajaculeswara4131

    மிகவும் நன்று நன்றி ஐயா

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @msshivajirao1
    @msshivajirao1 Před 3 lety +7

    Brilliant &memorable speech about the glorious &gorgeous MGR .Very honest picture of the humanitarian leader about

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @rambala814
    @rambala814 Před 3 lety +8

    MGR than thalaivar

  • @balasun5812
    @balasun5812 Před 3 lety +3

    Fanstatic memory and energy sir. Salute you doctor

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @balakannangovind5773
    @balakannangovind5773 Před 3 lety +4

    Mgr super thalaivar god

  • @chandrasekaranpalanivel5072

    Shri.Hande is very good and grateful person. Thanks God

  • @mgramaranamar5686
    @mgramaranamar5686 Před 3 lety +5

    Excellent

  • @ramachandranraveenthiran2826

    Big Big respect Iyaa thank you about mgr

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @muthappaba8868
    @muthappaba8868 Před 3 lety +19

    MGR should have lived for some more years for the benefit of the people.

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety +1

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

    • @princedevadas1513
      @princedevadas1513 Před 3 lety +2

      இது என் போன்ற கோடானு கோடி மக்களின் எண்ணம்.

  • @venkateshnaidu118
    @venkateshnaidu118 Před 3 lety +36

    No one can occupy MGR place in the history. Great soul.

  • @sanand8048
    @sanand8048 Před 19 dny

    Excellent speech by Dr.Hande.

  • @vjachu5794
    @vjachu5794 Před 3 lety +2

    👌👌Thanks for sharing! Special thanks to Hande Sir.

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @JJ-jy9nl
    @JJ-jy9nl Před 3 lety +3

    Iam surprised iam in paramathi velur 😍

  • @sureshp9915
    @sureshp9915 Před 3 lety +3

    ஜயாநன்றி

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Před 2 lety +2

    Dr H V Hante told all truths about MGR. This is true. I know that because I have lived at 1967, at the time my age is 19 yrs

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 2 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @msshivajirao1
    @msshivajirao1 Před 3 lety +3

    the notable & loveable qualities

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 Před 3 lety +6

    Thanks sir.

  • @gobi2134
    @gobi2134 Před 3 lety +16

    ஐயா. உங்கள். பேச்சு. பிரமாதம். நீங்கள். நெடுங்காலம். வாழ. என். பகவான். உத்தம. கடவுள். அந்த. இயேசு. பிரான். எம்ஜிஆர். அவர்களை. வேண்டிக்கொள்கிறேன். வாழ்க. கடவுள். எம்ஜிஆர். நாமம்

  • @anmahendiran-vz8el
    @anmahendiran-vz8el Před 15 dny

    1973 ம்ஆண்டூ செங்கல்பட்டு மாவட்டம் பீர்க்கன்கரணை அஇஅதிமுக கிளையில் எனது தந்தை திரு. ஏ. வி. நாகசுந்தரம் தலைமையில் முதல் பொது கூட்டத்தில் சிறப்பு உரை ஆற்றினார் மதிப்பிற்குரிய ஐயா, மருத்துவர் ஹான்டே அவர்கள் இந்த உரை நிகழ்வு பழைய நினைவுக்கு சென்றது

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 dny

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி பொன்மனச் செம்மல் M.G.R எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க.

  • @pooluvarajan2971
    @pooluvarajan2971 Před rokem

    வரலாற்று சம்பவங்களை நிரல்படத்தொகுத்து மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார்

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 3 lety +3

    உண்மை தான் பொருளாதார நிலை அறிந்து இருந்தது.... விஞ்ஞான ரீதியாக... சர்க்காரியா கமிஷன்...
    .

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @mastardon7617
    @mastardon7617 Před 3 lety +1

    SUPER SPEK THANKS

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @rebekahalexander5329
    @rebekahalexander5329 Před 3 lety +9

    Thank you Dr Hegde.
    But sad the following leaders are not the same. He has left behind all to the need of the poor & needy .

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @srini3163
    @srini3163 Před 2 lety

    நன்றி ஜயா

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 2 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @ramachandranraveenthiran2826

    Fandastic speech great

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @valentaryane
    @valentaryane Před 3 lety +2

    Good speech

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @soundarsoundar7108
    @soundarsoundar7108 Před 2 lety

    THANKS for THAKAVAL

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 2 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @sankarm4776
    @sankarm4776 Před 2 lety +1

    Thalaivar M.G.R PUGAL NEEDITHU IRUKKUM

  • @nargunan5944
    @nargunan5944 Před 2 lety

    Thank U Vvvvvv Much Dr ha

  • @kkumar5335
    @kkumar5335 Před 2 lety

    அருமை ஐயா

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 2 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd Před 3 lety +14

    Mgr கடவுள்

  • @shoukathalia7018
    @shoukathalia7018 Před 3 lety +2

    Well

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @rp206
    @rp206 Před 2 lety +1

    M.G.R. was great.

  • @geethaganesh1275
    @geethaganesh1275 Před 3 lety +1

    Thanks lots

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @yuvarajraj4528
    @yuvarajraj4528 Před 3 lety +4

    My inspiration

  • @senguttuvanramasamy5892
    @senguttuvanramasamy5892 Před 3 lety +2

    Thanks Anna

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @Mathi893
    @Mathi893 Před 3 lety +1

    We are. Like nethaji

  • @dharmasastha9732
    @dharmasastha9732 Před 3 lety +4

    Weldon HVH

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @applea2487
    @applea2487 Před rokem

    அருமை

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před rokem

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @perarasielumalai2222
    @perarasielumalai2222 Před 3 lety +2

    Good remember

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @ramn5143
    @ramn5143 Před 3 lety +2

    MANNADHIMANNAN MAKKALTHILAGAM PURATCHITHALIVER
    😎 MGR 🙏

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 Před 3 lety +4

    உண்மை

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @ManiKandan-om3fd
    @ManiKandan-om3fd Před 3 lety +2

    👋👌

  • @kulanayagamrajaculeswara4131

    எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்

  • @arjunana4379
    @arjunana4379 Před rokem

    Gerat speach sir....

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před rokem

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @thangaraj19629
    @thangaraj19629 Před 3 lety +6

    கலைஞரை எதிர்த்துப் போட்டியிட்டு 699 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றவர் டாக்டர் எச். வி. ஹண்டே... ஆனாலும் சுகாதாரத் துறை அமைச்சர் ஆனார் 1977 ல்

    • @sekarshanthi5711
      @sekarshanthi5711 Před 3 lety +2

      No, no. Really he is the 'winner' at the election.

    • @ramamurthymohanaliassrikri6171
      @ramamurthymohanaliassrikri6171 Před 3 lety

      Correct kalla votu pottu karuna saithar

    • @gopalakrishnanlakshmanan7668
      @gopalakrishnanlakshmanan7668 Před 3 lety +3

      தோற்கவில்லை ஜெயித்ததை ஏற்க முடியாமல் அடிதடியில் இறங்கி மக்கள் வெளியே வரமுடியாமல் திமுக கலாட்டா செய்தது இதனை பார்த்த M.G.R.பெருந்தன்மையுடன் ஹன்டேவை பூத்திலிருந்து வெளியே வரவைழத்து கருணாநிதிக்கு பிச்சை போட்டவர்தான். MGR இது 95% பேருக்கு இப்போது இருப்பவர்க்குதெரியாது.

    • @jayarams5270
      @jayarams5270 Před 2 lety +1

      1977அல்ல 1980தேர்தலில் அண்ணா நகரில்

  • @kalyanikalyani1789
    @kalyanikalyani1789 Před 3 lety +2

    Ethaya theivam 🙏 nam mgr✌️

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @navisaugustin2153
    @navisaugustin2153 Před 2 lety

    leader.mgr.great

  • @karuppasamysivanuthevar5242

    👍 👍 👍

  • @ramyavenkatesh802
    @ramyavenkatesh802 Před 3 lety

    சூப்பர் கிங்ஸ்

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @rambala814
    @rambala814 Před 3 lety +2

    Avar thaan makkal thalaivar

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety

    புரட்சித்தலைவர் புகழ்வாழ்க

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 2 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @narayanans1597
    @narayanans1597 Před 2 lety

    M.G.R.Great Master

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 2 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @Skyy-sn5wv
    @Skyy-sn5wv Před rokem

    🙏🙏🙏

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před rokem

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @Mathi893
    @Mathi893 Před 3 lety +1

    Fact

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam Před 3 lety +4

    YOU AREA GREAT GENIOUS DOCTOR.

  • @balakannangovind5773
    @balakannangovind5773 Před 3 lety +2

    Ethu mathire neraya visayangal neenga sollunga ayya eppa erukura nerayaa makkaluku theriyanum

  • @marliyanene9724
    @marliyanene9724 Před 3 lety +1

    Yesmin

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety

      அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  • @SaintAlphaOmega
    @SaintAlphaOmega Před 3 lety +4

    When was this program organised? Which year?

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 3 lety +2

      2015 - அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

    • @rangarajanrao1994
      @rangarajanrao1994 Před 3 lety

      நான் டாக்டர் ஹண்டே அவர்களை கண்டிப்பாக நேரில் கண்டு வணங்க வேண்டும். என்னுடைய தலைவரான MGR பற்றி உயர்வாக எடுத்துக்கூறினார்.

  • @dharmasastha9732
    @dharmasastha9732 Před 3 lety +6

    That is THALAIVAR

  • @hiddenideologychannel9077

    Kaalathai vendravar enna kooruvathu verum varthai alla ingu avar marainthu ithunai naatkal aagiyum oruvar illa pala peyargal avarai patri pesa munvarugirargal endral avar nejmagave appidi oru vazhkai eh vazhthuirukirar ... 92 vayathilum thannudan vazhntha oru maaperum thalaivarai patri pesuvathil thalaramal irukkum ungal pechai kandu viyakiren. MGR enum manidhan ipperpattavara endru indraya thalaimuriyinar arindhu kolla vendum. Ilaignargale palar avarai patri thavarana pechukalai veli idalam .. avarudan vazhntha ivargalai pola ullangalin pechai kelungal . Ivarukku enna panama seat illa edhu kidaika pogiradhu . Unmai il avarudan vazhthirunthal avarudaiya 50 vizhukkadu nalla gunangalum vandhu vidum . Ini oru MGR vara povathu illai ini evarum MGR agi vida povathum illai.

  • @brahmagnaniaiyyanarappan8883

    Geart MGR

    • @ponmanachemmalmgr
      @ponmanachemmalmgr  Před 2 lety

      "அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"

  • @ramachandranraveenthiran2826

    Behind mgr lot of leaders