M.G.R. குறித்து பல அறிய தகவல்களை வெளியிட்ட வைகோ - கட்டாயம் பார்க்கவும் - Tamil News Live

Sdílet
Vložit
  • čas přidán 30. 03. 2017
  • M.G.R. குறித்து பல அறிய தகவல்களை வெளியிட்ட வைகோ - கட்டாயம் பார்க்கவும் - Tamil News Live
    tamil news
    tamil news video
    Vaiko Speech
    ~-~~-~~~-~~-~
    Please watch: "Tamil Short Flims - Mudhal Kanave - Award Winning Romantic - Tamil Short Film - Must Watch ❤❤❤❤"
    • Tamil Short Flims - Mu...
    ~-~~-~~~-~~-~ #VaikoSpeech

Komentáře • 646

  • @user-vq9fq3so1r
    @user-vq9fq3so1r Před 2 měsíci +11

    நேர்த்தியான பேச்சு! அகமகிழ்ந்தேன் மரியாதைக்குரிய திரு வைகோ அவர்களே...! வாழ்த்தும் வயதில்லை, வணங்குகிறேன்...

    • @Jeeva-ql1sc
      @Jeeva-ql1sc Před 27 dny

      பேச தகுதி இல்லாதவர் வை.கோ

  • @user-jv8hy2en9q
    @user-jv8hy2en9q Před rokem +12

    வைகோ ஐயா அவர்களின் உரை அருமை எல்லோருக்கும் வழிகாட்ட நானியிருக்கிறேன் புரட்சி நடிகரின் வரிகளின் பெருமையை கூறியமைக்கு நன்றி

  • @alagirisamyn
    @alagirisamyn Před 9 měsíci +4

    அருமை,அருமை,அருமை

  • @ParthibanA-ys4ui
    @ParthibanA-ys4ui Před rokem +9

    எத்தனை. தலைவர் கள். வந்தாலும். புரட்சி தலைவர். போல். தலைவர். வர போவதில்லை

  • @devasahayam9280
    @devasahayam9280 Před 3 lety +24

    தலைவர் புகழ் பாடிய உங்களை வாழ்த்துகிறேன்.

  • @balawinkathaineram
    @balawinkathaineram Před 2 lety +15

    சிறப்பான காணொலி. தயவு செய்து அரிய தகவல்கள் என்று பிழை திருத்துவீர். தமிழ் வாழ்க. எம்ஜிஆர் புகழ் வாழ்க. வை.கோ அய்யா அவர்களது பேச்சாற்றல் உற்சாகம் சிறப்பு

    • @vijayanh3417
      @vijayanh3417 Před 2 lety

      Engal Thalaivar pattry pesia Vaiko valga

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 Před 2 lety +8

    சிங்கத்தின் கர்ஜனை சிறப்பு புரட்சி தலைவர் தமிழ் சமூகத்தின் வழிக்காட்டி

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 3 lety +8

    வைக்கோ அவர்கள்
    பேசிய பேச்சு அருமை
    தாங்கள் நீடூழி வாழ்க

  • @SANTA_GAMING02
    @SANTA_GAMING02 Před 3 lety +13

    ஐயா உங்களின் பேச்சை கேட்டு தலைவணங்குகிறேன். அரசியலில் உங்களை எப்படி சொல்கிறார்களோ ஆனால் நீங்கள் ஒரு நல்ல ஒழுக்கமான மனிதர் என்பதில் எனக்கு பிடித்த மனிதர் நீங்கள். ..

    • @samrajmadhavan5730
      @samrajmadhavan5730 Před rokem

      இடிவிழுந்த நேரத்தில் MGR அவர்களோடு இணைந்து நடந்திருந்தால் இருந்தால் தமிழ்நாடு மறுமலர்ச்சி பெற்றிருக்கும்.

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf Před 10 měsíci

      ​@@samrajmadhavan5730ஆமாம் உண்மைதான் நண்பரே தவற விட்டு விட்டார் எம்ஜிஆர் அவர்களுடன் ஒன்று சேர்ந்து இருந்திருந்தால் இன்று அண்ணா திமுகவுக்கு தலைவராக இருந்திருப்பார் இவர் மீது எனக்கு ஒரு தனிப்பட்ட முறையில் மரியாதை உண்டு ஏனென்றால் விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக இருந்து ஆதரவு கொடுத்தார் அதை நான் வரவேற்கிறேன் .... ஒரு பாடல் ஞாபகம் வருகிறது செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழுந்தார் இவர்.... திறமையாக பேசக் பேசக்கூடியவர் இவர்...... உங்கள் பதிவு வாழ்த்துக்கள் நண்பரே

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před 8 měsíci +8

    "... கண்கள் குளமாகி என்னால் சரியாக video பார்க்க முடியல .. MGR என்னும் உண்மையான மனிதன், வைகோ என்னும் உண்மையான தமிழறிஞர் ...😭😭😭 ...*

  • @SABAKI992
    @SABAKI992 Před 2 lety +8

    33:19 உண்மையை ஒப்பு கொள்ளும் தன்மை தாங்களுக்கு உள்ளது எம்ஜிஆரின் ஆசீர்வாதம் தாங்களுக்கு உண்டு வைகோ அவர்களே

  • @swaminaathanswaminaathan8660
    @swaminaathanswaminaathan8660 Před měsícem +1

    புரட்சி தலைவர் போல இனி ஒருபோதும் ஒருவரும் வரப்போவது இல்லை. அவர் ஒரு சகாப்தம் . அவர் ஒரு சரித்திரம். அவர் ஒரு மாமனிதர். வாழ்க அவர் புகழ். ஓங்குக அவர் புகழ்.

  • @arulk4381
    @arulk4381 Před 4 měsíci +1

    சூப்பர் நன்றி

  • @sivasubra5142
    @sivasubra5142 Před 5 lety +29

    Super Mr Vaigo speech about M.G.R .

  • @arulandujohn5408
    @arulandujohn5408 Před 2 lety +12

    புரட்சித்தலைவரின் புகழ் பாடிய வைகோ அவர்களே! தங்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றியும், வாழ்த்துக்களும்!!...........

  • @aruljebi7304
    @aruljebi7304 Před 3 lety +5

    நன்றி ஐயா

  • @MrAshokan31
    @MrAshokan31 Před 4 lety +11

    தமிழர்களின் பாதுகாவலர் அய்யா வைகோ அவர்கள் வாழ்க வளமுடன்

  • @leenaraju9751
    @leenaraju9751 Před 2 lety +5

    Wow! MGR great

  • @sundaramjagannathan8972
    @sundaramjagannathan8972 Před 4 lety +21

    Super One Man Army MGR

  • @solasivarajan.m5236
    @solasivarajan.m5236 Před 2 lety +12

    தற்போது இருக்கும் அரசியல் களத்தில் மூத்தவர்,முன்னவர் அய்யா திரு வை.கோபாலசாமி அவர்களின் அனல் பறக்கும் அருமையான பேச்சு
    நல்ல ஒரு காணொலி கேட்க கேட்க ஆர்வமாக இருக்கிறது மனங்கள் இளகி கண்கள் குளமாகின.
    பதிவிற்க்கு நன்றி.

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Před 4 lety +49

    அருமை. சகோ. அநேக தெரியாத,பழைய, நிகழ்வுகள், புரிந்தன.ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் [ மக்களின் மனதின் நாயகர். எம் ஜி ஆர்.] மறைவதில்லை. உங்கள் உச்சரிப்புகள் இன்னும் மேன்மை.

    • @gsivaraman5318
      @gsivaraman5318 Před 4 lety +4

      Hi

    • @jayakrishnanchellaiya9833
      @jayakrishnanchellaiya9833 Před 3 lety

      யார் யார் சொல்லி என்ன. பிரயோஜனம் யாருமே உள்வாங்கி எம்ஜிஆரை முதன்மை ப்படுத்தவில்லையே அம்மா எங்கும் நான் எதிலும் நான் என்று இறுதியில் இதற்காக தண்டனை பெற்று அழிந்தார் அவர்மறைந்தபிறகாவது ஈவனனுக்காவதுபுத்திவந்ததா எம்ஜிஆர் அண்ணாவை இறுதிவரை முன்னிலைப்படுத்தியதுபோல எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தி ஆட்செய்திருந்தால் தவறான எண்ணங்கள் வராமல் தூய்மையான நல்லாட்சி செய்து என்றும் ஜெவின் ஆட்சியேதொடர்ந்து தூய்மையான மாதாவாக இன்றுவரை ஆட்சியைத்தொடர்ந்திருப்பார் எங்கும்எம்ஜிஆர் எதிலும்எம்ஜிஆர் என்ற நிலையில் எதிரிகட்சிக்கு தீயசக்திக்கு முடிவுரை எழுதப்பட்டிருக்கும் தேர்தலில் கணிப்பு வியூகம் அமைக்கத்தெரியாமல் பாராளுமன்ற சட்டமன்ற தேர்தலில் தொடர்தோல்வி எங்கும் அம்மா எதிலும் அம்மா இதுதான் தோல்விக்கு காரணம் வெளிமாநிலத்தவனும் வெளிநாட்டுக்காரனும் இந்த மண்ணின் மகான் இதுஎல்லாம்வல்ல எம்ஜிஆர்நாடுஎன்கிறார்கள் ஒரேகேள்வி அம்மாபற்றி விவாதம் செய்து நீங்கள் தன்மானத்துடன்தலைநிமிர்ந்து எதிரியை தலை கவிரசெய்யமுடியுமா எம்ஜிஆரைப்பற்றி எத்தனைமணிநேரம்விவாதம்செய்தாலும் நாம்தலைகுனிய அவசியம் இல்லை மாறாக நெஞ்சை நிமிர்த்தலாம் அந்த புனித அம்மாவின் மறைவுக்குப்பிறகுகூட நமது குருவை ஆசானை வழிகாட்டியை முதன்மை படுத்தாதநீங்கள் இனிஎப்படித்தான்உருப்படபோகிறீர்களோ கண்டவனும் எம்பெருமான் பெயரைச்சொல்லி வெல்லுவான் நீங்கள் அம்மா நடப்பது நடந்தேதீரும் நாலுவருடம்பதவியில்இருந்தும் தேர்தல் வியூகம் பிரச்சார யுக்தி தெரியவில்லையே எம்ஜிஆருக்கு செய்த துரோகங்கள் திமுகவுக்கு எமஜிஆர் செய்த உபகாரம் அதனால் தான் அதுஎம்ஜிஆர் கட்சிஎன்றுஅழைக்கப்பட்டது எவ்வளவு பாடல் எவ்வளவு பேச்சு தொகுப்பு உங்களுக்கு த்தெரிந்தது அம்மா அம்மா அதுசும்மா எனபதைஇப்போதாவது உணர்ந்து விட்டீர்களா அம்மாவைவிடாமல்தொடருங்கள் பெயர் புகழ் வெற்றி நிச்சயம் ஜெயகிருஷ்ணன் மும்பை

  • @user-lu1hp3mc7z
    @user-lu1hp3mc7z Před 4 měsíci +2

    வைக்கோஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி தலைவர் எம்ஜிஆர் புகழ் வாழ்க

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 Před 2 lety +2

    வைகோ சார் பதிவுகள் மிகவும் அருமை.நன்றிசார்

  • @sksekargeetha
    @sksekargeetha Před 3 lety +5

    வை.கோ. பேச்சை கேட்கும் போதே, நெஞ்சம் நெகிழ்கிறது.

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj Před 3 lety +35

    அனைவருக்கும் அன்பு செலுத்தி மரியாதை செய்தவர் மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், அதை வைகோ தன் மனதில் உள்ளதை உணர்ச்சிகரமாக உண்மையை சொல்வது மிகவும் அருமை

  • @sennivasank2418
    @sennivasank2418 Před 4 lety +6

    அருமை தெளிவு உரை

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 4 lety +35

    வாழ்க புரட்சித்தலைவர் புகழ் நீங்கள் தலைவரைப்பற்றி சொன்னது மிக அற்புதம்

  • @vsrajasubramaniyan7136
    @vsrajasubramaniyan7136 Před rokem +3

    Great speech about a great leader.
    It changed my opinion about MGR.
    Really, I respect that great soul

  • @mohansangumani6312
    @mohansangumani6312 Před 2 lety +3

    அருமையான பேச்சு வைகோ அண்ணா 👌👏🙏

  • @Rajanarmy
    @Rajanarmy Před rokem +6

    அருமையான விளக்கம் கொடுத்து உள்ளார் எம்ஜிஆர் பற்றி நாள் முழுவதும் கேட்க வேண்டும் போல் இருக்கிறது வாழ்க வள்ளல்

  • @sugalaya5528
    @sugalaya5528 Před 7 lety +94

    அண்ணன் வைகோ அவர்களே..!
    உங்கள் அறிவும்.. ஆற்றலும்.. எங்களுக்கு
    பிரமிப்பை உண்டாக்குகிறது..!! -நீங்கள்
    MGR udan இருந்திருக்க வேண்டும்..!!

  • @ganesans4925
    @ganesans4925 Před 4 lety +77

    திரு,வைகோ அவர்கள் எம்ஜி ஆரை புகழ்ந்து பேசியது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @prabagarann8647
    @prabagarann8647 Před 4 lety +38

    திரு வைகோ அவர்களே உங்கள் பேச்சாற்றல் உலகறிந்த ஒன்று. எங்கள் பாசமிகு தலைவரைப் பேசும் போது உங்களைப் பற்றிய மரியாதை எங்கள் நெஞ்சில் நூறு மடங்கு உயர்ந்தது.வாழ்க நீங்கள் வளமுடன்.

  • @rakeshm2708
    @rakeshm2708 Před 5 lety +34

    உங்கள் எழுச்சி மிகு உணர்ச்சி மிகுந்த பேச்சுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்!

  • @AbdulRahim-rn7vf
    @AbdulRahim-rn7vf Před 2 lety +8

    வைகோவின் பேச்சு கண்கள் கலங்கின உண்மையான விளக்கம் வாழ்க உங்கள் புகழ்

  • @saransaran1927
    @saransaran1927 Před 2 lety +35

    ஐயா எம்.ஞி.ஆர்ரை. பற்றி நீங்கள் சொன்னதை கேட்டு என் கண்கள் களங்கியது. என் மனது மயங்கியது. மிக்க நன்றி ஐயா.

    • @Sabhee404
      @Sabhee404 Před 6 měsíci

      போய் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்

  • @ARUNBEN18
    @ARUNBEN18 Před 2 lety +3

    Excellent quality of speech sir....Mr.vai gopalsamy.

  • @ananthankandasamy2626
    @ananthankandasamy2626 Před měsícem

    மிகவும் அருமை ஜயா❤❤❤

  • @geminivirat9065
    @geminivirat9065 Před 4 lety +8

    திரு.வைகோ அவர்கள் திமுக எம்.பி யாக இருக்கும் நேரம்....அன்றைய சிறீலங்கா அதிபர் ஜூலியஸ் ஜெயவர்த்தனேவின் இந்திய விஜயம்....டில்லி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் திரு.எம்ஜிஆர் மீது அவர் குற்றம்சாட்டி பேட்டி கொடுக்கிறார்..... மறுநாள்
    ராஜ்யசபாவில் வைகோ எங்களது முதல்வரை விமர்சிக்க சிறீலங்கா அதிபர் யார்? இது அப்பட்டமான வரம்பு மீறல் என்று வைகோ கொதித்தெழுகிறார்.(தனது தலைமை இதை எவ்வாறு எடுத்துக் கொள்ளும் என்றெல்லாம் யோசிக்காமல் ....உண்மையைத் தயங்காமல் பேசினார்.)... அதுதான் வைகோவின் பண்பு.

    • @SABAKI992
      @SABAKI992 Před 2 lety

      கட்சியின் தலைமை திமுக தலைவர் கருணாநிதி அவர்களே ஈழத்தமிழ்ற்கள் விவகாரத்தில் எம்ஜிஆரும்-கருணாநிதியும் இணைந்த கைகளாக தான் செயல்பட்டனர். ஈழத்தமிழ்ற்களுக்கும், விடுதலை புலிகள் மற்றும் ஈழ போராளி அமைப்புகளுக்கும் எம்ஜிஆர் முதல்வராக இருந்து உதவினார். கருணாநிதி அவர்கள் எதிர்கட்சி தலைவராக இருந்து உதவினார்.

  • @natarajansethumadavan764
    @natarajansethumadavan764 Před rokem +16

    MGR யாரை பற்றி தாங்கள் பேசியதின் மூலம், தாங்கள் மனித நேயத்தின் பிரதிபலிப்பு தாங்கள். 🙏💞🙏. உங்களின் சேவை இந்த தமிழகத்திற்கு இன்னும் பல ஆண்டுகளுக்கு தேவை. 🙏💞🙏.

  • @vgajendiran1745
    @vgajendiran1745 Před 2 lety +3

    Beautiful speech for great leader mgr from great Tamil leader vai gopalsamy sir,so beautiful. Thank you sir.

  • @shahrom3841
    @shahrom3841 Před 4 lety +35

    MGR IS REAL HERO, in every of part of life......

  • @UmaR-ni1ko
    @UmaR-ni1ko Před 4 lety +13

    Thanks to vaiko sir talk wonderful views about lovable thalaivarMGR

  • @ramanathanjagadeesan2531
    @ramanathanjagadeesan2531 Před 2 lety +2

    Fantastic information about mgr yco great

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 Před 2 lety +2

    Yen Thalaivan vera Ragam love my darling Vaathiyaar MGR 👋👋👋✌️👍👌

  • @MansoorAli-wo8dy
    @MansoorAli-wo8dy Před 3 lety +11

    பன்முக திறமை உள்ள ஒரே தலைவர் தமிழ்நாட்டில் வைகோ மட்டுமே 👌

  • @sathiyankumar5003
    @sathiyankumar5003 Před 5 lety +10

    Super awesome only one hero that is MGR

  • @ratnasingamsriskandarajah2024

    There is no one more to talk about MGR.Thank u Anna.

  • @gnanavelramamoorthi9981
    @gnanavelramamoorthi9981 Před 5 lety +48

    MGR God of TamilNadu

  • @ilangob802
    @ilangob802 Před 3 lety +12

    சிறந்த மனிதர் எம் ஜி ஆர் பற்றி
    பண்பட்ட தலைவர் வைகோ
    மிகச்சிறப்பு

  • @navaneethnavaneeth5016
    @navaneethnavaneeth5016 Před 3 lety +2

    Super talk about MGR

  • @jairam1028
    @jairam1028 Před 4 lety +42

    MGR உருவாக்கிய அதிமுக கட்சி கூட இத்தனை சிறப்பை செய்யவில்லை! மாமனிதர் MGR.

  • @selvans3757
    @selvans3757 Před 4 lety +35

    வைகோ உண்மைகளை ஊதி தள்ளிட்டார். வெகுளித்தனமான தலைவர்

  • @perumaltpm1572
    @perumaltpm1572 Před 2 lety +4

    MGR Very great ❤️🥭👍👍👍👍👍👍👍😍

  • @kitpolur5675
    @kitpolur5675 Před 4 lety +19

    MGR was Great human being.GOD TO Poor

  • @MansoorAli-wo8dy
    @MansoorAli-wo8dy Před 3 lety +12

    எந்த சப்ஜெக்ட்டிலும் பேசும் ஆற்றல் மிகுந்த அற்ப்புதமான ஒரு பல்கலைகழக களஞ்சியம் வைகோ அவர்கள் தமிழகத்தின் பொக்கிஷம்👍👏

  • @vadivelanveerappan2913
    @vadivelanveerappan2913 Před 4 lety +12

    ✌🏼vaalga Anna naamam ,vaalga MGR naamam,🌞

  • @jishshajishsha2367
    @jishshajishsha2367 Před 2 lety +3

    Ennoda vaathiyaar irunthirunthaal tamizh eezham endro adainthiruppom
    Missed my darling vaathiyaar ,✌👌👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Před rokem +2

    உங்களுடைய அறிவு அருமை என் என்றால் கட்சியை அருமையாக உங்கள் மகனுக்கு மக்களை எமற்றி பதவியை கொடுத்த விதம் அருமை ஐயா வாழ்த்துக்கள் 👍🙏

  • @sriramankannaiyan6464
    @sriramankannaiyan6464 Před 4 lety +5

    Super speech about Thalaivar 😃

  • @amosdaniel8229
    @amosdaniel8229 Před 2 lety +3

    Hatsoff to your true and great testimony about the Legend Puratchi Thalivar Mr MGR A A D Durairaj, Avadu

  • @selvanayagamt3811
    @selvanayagamt3811 Před rokem +3

    MGR is one and only evergreen HERO in Cinema and Politics.
    What a Legend he is? No one
    like his Humunism! Sacrifice all
    his life about Tamilnadu peoples
    fulfilment.

  • @g.panneerselvamselvam1110

    Great leader mgr never died true known from vaiko spech. Tanq tanq sir.

  • @raju.cnarayanasamy7530
    @raju.cnarayanasamy7530 Před 7 lety +90

    உங்களின் இந்த அர்த்தம் உள்ள உண்மையான பேச்சுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்.

  • @ganeshvalli2554
    @ganeshvalli2554 Před 5 lety +31

    எம்ஜிஆர் சூப்பர்மேன்

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 Před 4 lety +23

    இறைவன் தந்த வரம், தமிழகம் பெற்ற கொடை , தமிழக மக்களுக்குக் கிடைத்த பாக்கியம், மூன்ரெழுத்து மந்திரம் The Great, Great......Legend. M G R.

  • @karthikrvenkatraman9588
    @karthikrvenkatraman9588 Před 7 lety +77

    என்றென்றும் வாழ்க் தலைவர் எம் ஜி ஆர், அவருடைய புகழ், அவருடைய பெயர்

  • @UmaR-ni1ko
    @UmaR-ni1ko Před 4 lety +15

    Vetriyin arasan puratchi thalaivar MGR

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb Před rokem +1

    Deiva Piraivi Thiru. M G R the Great.

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 Před 4 lety +4

    MGR the Great !
    Vaiko, a Sivaji Ganesan in Politics.

  • @PanneerSelvam-yw8dz
    @PanneerSelvam-yw8dz Před 2 lety +2

    Very clear and fantastic speech .

  • @balabala-in3hs
    @balabala-in3hs Před 7 lety +83

    mgr புகழ் பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் இருக்கும்

    • @g.rajendran1894
      @g.rajendran1894 Před 3 lety +1

      இதுவரை யூடியூப்பில் இடைவிடாது நான் பார்த்தது இல்லை வைக்கோ ஐயா பேச்சு பிரமாதம் தேவாரம் திருவாசகம் எல்லாவற்றிலும் கரைத்து குடித்தவர் தமிழ் ஐயா தமிழ் நன்றி

  • @sankarsan3596
    @sankarsan3596 Před 5 lety +35

    உன்மையை உரக்கச்சொன்னதற்கு ன்றி

  • @moccoldpressedoilcompany912

    such a great man

  • @kannankanagaraj3481
    @kannankanagaraj3481 Před 4 lety +12

    Dr.MGR ✌️🙏

  • @yaamunan
    @yaamunan Před 5 lety +10

    lovely speech

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 lety +16

    MGR a legend lived with us. It's our proud n prestige. 🙏🙏
    Thanks to VaiKo Sir 👏

  • @aryabattatamil1577
    @aryabattatamil1577 Před 4 lety +7

    Mgr masss

  • @sksekargeetha
    @sksekargeetha Před 4 lety +3

    MGR is a Legend.

  • @radhakrishnank.m2950
    @radhakrishnank.m2950 Před 5 lety +15

    கண்ணீர்

  • @1960syoung
    @1960syoung Před 6 lety +8

    Really touching vaiko

  • @thomasgomez1256
    @thomasgomez1256 Před 7 lety +7

    thank you sir super super super super super super super super super super

  • @pulugandipulavar2528
    @pulugandipulavar2528 Před 4 lety +14

    19:50 kann kalangivitathu.. MGR வாழ்கிறார்கள்

  • @kamalsk3339
    @kamalsk3339 Před 3 lety +18

    உள்ளமெல்லாம் சிலிர்க்கின்றன மக்கள்திலகம் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நற்பண்புகளை பார்க்கும் போது மேலும் பல பதிவுகள் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

  • @diwakara2964
    @diwakara2964 Před 6 lety +5

    super super speach.........

  • @ebrahimali5990
    @ebrahimali5990 Před 2 lety +1

    Vaiko sir you are great i liked you allways

  • @inbakumart8415
    @inbakumart8415 Před 3 lety +47

    அய்யா வைகோ அவர்கள் மிக, மிக உள்ளம் திறந்து உண்மைகளை உரக்க பேசி உள்ளீர்கள். எம்.ஜி.ஆர் அவர்களை நினைத்தாலே உள்ளம் பூரிக்கின்றது. அது போன்ற தலைவர்கள் இல்லையே என்று மனம் வேதனைப் படுகின்றது. காலம் தான் நம் தமிழ் இனத்தின் கண்ணீரை போக்க வேண்டும்.

  • @mohmedsamsudensulaiman1069

    There is many stars but never going to be like MGR .

  • @Gaffar34
    @Gaffar34 Před 4 lety +48

    நாடோடி மன்னன் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்ப்படாது படத்தின் நேரம் 3.40 hrs பாடல்களும் காட்ச்சி அமைப்புகளும் அறுமையாக அமைத்து இருந்தார்.

  • @gnanavelramamoorthi9981
    @gnanavelramamoorthi9981 Před 5 lety +51

    My Soul! My Hero! Lovable Thalaivar MGR

  • @saransubramani5368
    @saransubramani5368 Před 3 lety +3

    நீ.எம்ஜிர்.பற்றியும்.போசுவாய்.கலைஞ்ரைபற்றியும்.போசுவாய்..உன்.வாய்.நாரவாய்

    • @alwinsingarayer5852
      @alwinsingarayer5852 Před 2 lety

      தமிழன் என்றும் பேசுவாய் , தலைவன் பிரபாகரன் என்றும் கூறுவாய், பின்பு “ ஓடிவாருங்கள் திராவிடர்களே பகைமறந்து ஒன்றுபடுவோம் , தமிழ் தமிழன் என்று கூறிக்கொண்டு நம்மை எதிர்க்க வருகிறார்கள் “ என்றும் கதறுவாய் அது என்ன வாயோ. !

  • @cameraprem9164
    @cameraprem9164 Před 5 lety +12

    Imissu thalaivar M.G.R

  • @dinoselva9300
    @dinoselva9300 Před 4 lety +26

    45:49 திமுகவின் வெற்றி எம்.ஜீ.ஆர் ஆலே நடந்தது.

  • @shankarm965
    @shankarm965 Před rokem

    Arumai

  • @t.r.thamilvanan8646
    @t.r.thamilvanan8646 Před 2 lety +2

    தலைவர் வைகோ❤

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice Před 3 lety +1

    செம

  • @dhaneeswaran3278
    @dhaneeswaran3278 Před 3 lety +2

    என் தலைவர் ஒரு பல்கலைக்கழகம் அவருக்கு நிகர் வேறு யாரும் இல்லை

  • @palanimaheshpalanimahesh4921

    எம்ஜிஆர் போல்இனிஒறுதலைவன்பிறக்கபோவதில்லை

  • @karthikrvenkatraman9588
    @karthikrvenkatraman9588 Před 7 lety +143

    "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்"...... என்று தனக்கு பாடப்பட்ட இலக்கணத்திர்கு தானே வாழ்ந்து காட்டியவர்

  • @happiestmanintheworld2430
    @happiestmanintheworld2430 Před 7 lety +10

    super