சிவாஜியின் கிண்டல் குறித்து நடிகை பத்மினி? | Actress Padmini on Shivaji's teasing?

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • பத்மினியை சிரிக்க வைத்து ரீ-டேக் போக வைத்த சிவாஜி?
    =============================================
    என்னிடம் ஏதாவது பேசி சிரிப்பு மூட்டுவதுதான் அவர் வேலை. சேலைத் தலைப்பை தூக்கிப் பிடித்துக்கொண்டு நான் ஒயிலாக அசைந்துவரும் போது ‘என்னம்மா, துணி காயவைக்கிறாயா? ‘ என்று கிண்டலடித்து அந்த shot ஐ திருப்பி திருப்பி எடுக்க வைத்து விடுவார்.
    காதல் பாடல் வேளையின்போது இரண்டு பக்கமும் குரூப் நடனக்காரர்களை திரும்பி திரும்பி தேடுவார். ‘என்ன பாப்ஸ், ஆரவாரப் பேய்களைக் காணவில்லை ‘ என்பார்.
    இன்னும் போரடிக்கும் நேரங்களில் ‘யாரப்பா, ரொம்ப நாழியாச்சு இருமி. ஒரு சிகரட் இருந்தாக் குடு‘ என்பார்.
    மேலும் தெரிந்துகொள்ள மேலே உள்ள காணொலியை பாருங்கள்....
    PREVIOUS VIDEO : • 'சூப்பர்ஹீரோ' சரத்குமா...
    For more Latest news & Trending videos clips in and around the world.
    SUBSCRIBE to TAMIL VALAIKKATCHI | தமிழ் வலைக்காட்சி here 👉bit.ly/3gwGN5J
    --------------------------------------------------------------------------------------
    For instant updates, Follow us on:
    ► Twitter → / tamil_valai
    ► Facebook Page → bit.ly/3ex2CA1
    ► Facebook ID → / tamil.valaikkatchi
    ► Instagram → / tamil_valaikkatchi
    ---------------------------------------------------------------------------------------

Komentáře • 29

  • @PremKumar-yn1yp
    @PremKumar-yn1yp Před 2 lety +13

    நாட்டிய பேரொளி,. நடிகர் திலகம் சிறந்த ஜோடி. தமிழ் திரை உலகம் மறக்க முடியாத திரை ஓவியங்கள், வளர்க அவர்கள் புகழ். 17.5.22

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 Před 2 lety +8

    Superb pair of Indian Cinema.

  • @ravipamban346
    @ravipamban346 Před 2 lety +12

    Sivaji, padmini good chemistry

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 2 lety +7

    Really they are fine actors

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 Před 2 lety +7

    Padmini is a good oreyantal dancer and very good actress her eyes will tell many stories such a beautiful woman the first one

  • @getaradhakrishnan8451
    @getaradhakrishnan8451 Před 2 měsíci +1

    Handsome Shivaji and beautiful pretty Padmini

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Před rokem +4

    Best pair in tamil industry shivaji padmini shivaji devaki shivaji jeyalalitha best best

  • @manojkumark2985
    @manojkumark2985 Před 2 lety +13

    -உடலைகவர்ச்சிகாட்டி நடிக்கும் இக்கால நடிகைகளுக்கு முன் கண்களாலும். முகபாவனையாலும் கவர்ச்சி காட்டி நடித்த நடிகை பத்மினி

  • @ravichandran6018
    @ravichandran6018 Před 2 lety +8

    Sivaji, padmini made for each other

  • @govindarajalubalakrishnan8758

    விரும்பிய வாழ்க்கை ஈடேறாவிட்டாலும், அமைந்த வாழ்கையை கண்ணியமாக வாழ்ந்து , குடும்ப நண்பர்களாக திகழ்ந்த வெள்ளித்திரை ஜோடி.

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 Před 2 lety +3

    My most Favourite actor and Actress.By Devaki Manikandan.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 2 lety +3

    So sad for the best actor

  • @pandurengannarayanasami676
    @pandurengannarayanasami676 Před 2 lety +17

    கண்ணியமான காதல் ஜோடி....
    காதல் ஈடேற விட்டாலும் கடைசி
    வரை அன்பு மாறாமல் தனித்தனி
    வாழ்க்கை வாழ்ந்த சரித்திர ஜோடி

  • @ravikumar-ky1fy
    @ravikumar-ky1fy Před 11 měsíci

    both r amazing personalities
    and blessed by God

  • @gunamutaya1977
    @gunamutaya1977 Před 2 lety +8

    Why Padmini did not marry Sivaji?

    • @senseprevails24
      @senseprevails24 Před 11 měsíci

      Marry someone from another community especially in the orthodox 1950s. You will understand then. It was not easy in those days.

    • @getaradhakrishnan8451
      @getaradhakrishnan8451 Před 2 měsíci

      Padmini s mother was money minded wanted her to act to make money There r rumours that she was not.her biological mother Also Shivaji was married then

  • @savisdcruz6680
    @savisdcruz6680 Před rokem +3

    Super

    • @amudhav9430
      @amudhav9430 Před rokem +1

      2006 பேட்டியின்போது அவரை பற்றிய நினைவலைகளை நான் இருக்கிறேனே என்று பகிர்ந்த பின்....

    • @PriyaPriya-bs1fs
      @PriyaPriya-bs1fs Před rokem

      Idhai patri ennum Vilakamaga sollu nga.interviewla enna sonnanga

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 2 lety +2

    Your voice is fine super informations

  • @ascok889
    @ascok889 Před 2 lety +5

    Nijatjilum jodiya irunthaal ulagathile miga boruthamaana jodi Ena atharkum niraya viruthugal betturubbaargal intha alagu jodogal

    • @RaviKumar-yv3gy
      @RaviKumar-yv3gy Před 2 lety +2

      Yes you are absolutely correct.

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 Před rokem +2

      இருவருமே அழகின் உச்சம். நடிப்பின் சிகரம்.இதுபோல் ஒரு ஜோடி இனி என்ன எந்த யுகத்திலும் அமையப் போவதில்லை.

    • @geethaarchana7701
      @geethaarchana7701 Před rokem +1

      I also feel this same

    • @getaradhakrishnan8451
      @getaradhakrishnan8451 Před 2 měsíci

      Deiva piravi was their masterpiece excelling each other