சிவாஜியின் நிழல் பாடும் இதோ எந்தன் தெய்வம் பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024

Komentáře • 44

  • @thambithuraithiruchelvam1878

    இறந்தும் வாழ்கின்ற சிவாஜி ஐயாவை கண்டது போலவே இருந்தது.. நடித்த நண்பருக்கு வாழ்த்துக்கள்

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 2 lety +16

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ரசிக்க முடியும் தலைவரின் படங்களை கலைதாயின் தலைமகன் நடிப்புசக்கரவர்த்தி எங்கள் கலைக்கடவுள் ரசிகர்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 Před 2 lety +10

    சூப்பர், ஐயா 'சிவாஜி'யை கண்டது போல் இருந்தது, வாழ்த்துகள்,

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Před 2 lety +12

    அற்புதமான அசைவுகள்.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +5

    நடிகர் திலகம் மாறிய அற்புதமான நடிப்பு பாடல் வரிகள் அருமை வாழ்த்துக்கள்

  • @sethu1955
    @sethu1955 Před 2 lety +7

    அற்புதம் !
    ஈடு இணையற்ற எங்கள் நடிப்பின் சிகரத்தை என் கண் முன் நிறுத்தி விட்டுட்டீங்க ஐயா.
    என் மனமார்ந்த நன்றி கலந்த நல்வாழ்த்துக்கள்.

  • @rajus6270
    @rajus6270 Před 2 lety +4

    பிரம்மாவின் உணர்ச்சியை தூண்டிய ரத்தத்திற்கு என் மனமார்ந்த நன்றி மென்மேலும் தேவை ஜெய்ஹிந்த்

  • @Sevarakottai
    @Sevarakottai Před 2 lety +12

    அருமை அருமை

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 Před 2 lety +16

    Hollywood -ற்கு கிடைக்காத பாக்கியம், பெருமை நம் தமிழ் திரை உலகிற்கு கிடைத்தது, தமிழத் தாய் பல யுகங்கள் தவமிருந்து பெற்ற வரம் அல்லவா. வாழ்க நடிகர் திலகத்தின் புகழ், நடிகர் திலகமும், மக்கள் திலகமும் தமிழ் திரை நடிப்பாற்றலுக்கு கிடைத்த பொக்கிஷம் ஆகும்.

  • @sekarn5692
    @sekarn5692 Před 2 lety +5

    Super enna oru expression wow

  • @sambathm5245
    @sambathm5245 Před měsícem +2

    Sivaji is great always in the cine field

  • @ravindranseshadri8999
    @ravindranseshadri8999 Před 2 lety +3

    Beautiful acting brother. Excellent.

  • @IndianTamilan19
    @IndianTamilan19 Před 2 lety +4

    மிக அருமை-

  • @NandaKumar-vv7xi
    @NandaKumar-vv7xi Před 2 lety +1

    நன்றி ஐயா உங்கள் பணி தொடர என் மனபூர்வமா வாழ்த்துக்கள்

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 Před 2 lety +2

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் 👍🙏

  • @dr.thiagarajansubramanium1059

    தெய்வம் முன்பு, காலணி ( Shoe ) அணியலாமா?
    நடிப்பு நன்று! 👏👏👏👏👏

  • @kandasamym6600
    @kandasamym6600 Před 2 lety +8

    மார்லன்பிரன்டோ சிவாஜி கணேசன் முன்னால் நிற்க்முடியாது நடிப்பில்

  • @kulandaiveluramanujam9963

    தவறான அசைவுகள். கலைத்தாயின் ஒரே மகன் எந்த காலத்திலும் தனது கைகளை தோலுக்கு மேல் அதிகம் தூக்கியது இல்லை. அதற்கு ஒரு ஆள் இருக்கு.

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Před 2 lety +1

      அந்த ஆளு யாருன்னு எனக்கு தெரியும்.

    • @kurinjinaadan
      @kurinjinaadan Před 2 lety

      எனக்குத் தெரியலையே!!!!

    • @johnedward3172
      @johnedward3172 Před měsícem

      ​@@kurinjinaadan அது யாரென்று எல்லோருக்கும் தெரியும்.

  • @chitramani4223
    @chitramani4223 Před 11 měsíci +1

    Super

  • @user-pn7hj5qd1r
    @user-pn7hj5qd1r Před 2 lety +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌

  • @pandiraj1944
    @pandiraj1944 Před 2 lety +2

    Supper

  • @martuid8130
    @martuid8130 Před 2 lety +1

    அருமை

  • @sridharannatarajan7540
    @sridharannatarajan7540 Před 2 lety +1

    Super seen truly and enjoyed my sorry tamilians idol even though fake. Good

  • @SPorkodi-lf7xr
    @SPorkodi-lf7xr Před 10 měsíci

    ❤super

  • @rajus6270
    @rajus6270 Před 2 lety +1

    வணக்கம்

  • @prabhakaranr9236
    @prabhakaranr9236 Před 2 lety

    Film is ' BABU'

  • @pandiraj1944
    @pandiraj1944 Před 2 lety

    Supper...P.Pandiar

  • @karikalan2776
    @karikalan2776 Před 2 lety +1

    இதோ எந்தன் தெய்வம் பாடல் சரி .....
    அந்த தெய்வம் எங்கள் தலைவர் சிவாஜி மட்டுமே ..... காமராஜர் கிடையாது .....
    கடைசி வரை எங்கள் தலைவர் சிவாஜியின் உழைப்பையும் பணத்தையும் சுரண்டியவர் காமராஜர் .....
    அறிஞர் அண்ணா ம கோ ரா வை தளபதியாக வைத்திருந்த போது ,
    இந்த காமராஜர் தலைவர் சிவாஜியை தொண்டராகவே வைத்து ஏமாற்றினார் .....
    தலைவர் சிவாஜி மட்டும் இல்லையென்றால் காங் 1967 லிலேயே புதைக்கப்பட்டிருக்கும் ......
    வாழ்க விளம்பரம் தேடா வள்ளல் தலைவர் சிவாஜியின் புகழ் 🙏🙏🙏🙏🙏🙏

  • @pandiraj1944
    @pandiraj1944 Před 2 lety +1

    P.P.P..Naker.Puppati

  • @radhakrishnan7416
    @radhakrishnan7416 Před 2 lety +3

    Sivaji Nadai evarukkum varadhu. Kamarajarum avanga katchiyum Sivaji ayyavuku enna senjanga.

  • @KarthiKeyan-xn7pt
    @KarthiKeyan-xn7pt Před 2 lety +1

    Kamraj

  • @pandiraj1944
    @pandiraj1944 Před 2 lety

    Pandiaraj

  • @grajan.tokima4528
    @grajan.tokima4528 Před 2 lety

    Y don't u Focus the God s @ Karma Veerar Photo vv small size putup it was not good enough.. Think 🤔🤔 Big

  • @shahulhameedn953
    @shahulhameedn953 Před 2 lety +1

    ஓவர் ஆக்ட்

  • @pandiraj1944
    @pandiraj1944 Před 2 lety +1

    Supper

  • @pandiraj1944
    @pandiraj1944 Před 2 lety

    Pandiaraj