நாகேஷ் கேட்டதும் சிவாஜி சொன்னதும்..

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024

Komentáře • 7

  • @thilakchandar.d9160
    @thilakchandar.d9160 Před rokem

    Arumayana padivu Anna vaztha vayathilai vanungirom Anna vaztha vayathilai vanungirom Anna vaztha vayathilai vanungirom Anna vaztha vayathilai vanungirom Anna vaztha vayathilai vanungirom Anna vaztha vayathilai vanungirom nandri Anna vaztha vayathilai vanungirom nandri Sivaji ganesan avargalin iniya iravu nerathil eniya geetham nadigar thilagam sivaji ganesan

  • @kothandaramanadhimoolam2083

    அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி சிவாஜி முரசில்
    அருமையான பதிவு.அண்ணன்
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் .இந்த பதிவில் மன்னன் திரைப்பட நிகழ்ச்சி அடுத்து
    கிருபானந்த வாரியார் பற்றி நிகழ்ச்சி. அடுத்து நாகேஷ் எங்கள் தங்க ராஜா படபிடிப்புக்கு காலை ஐந்து மணிக்கே வந்து விட்டார் அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்..அப்பொழுது நாகேஷ் கேட்டார் .உங்கள் மற்றும் எப்படி சரியான நேரத்திற்கு
    வரமுடிகிறது ?என்று நாகேஷ் கேட்க அதற்கு நான் எப்பொழுது நேரத்திற்க்கு வரமுடியாத போகிறதோ..அப்பொழது நான் சினிமாவில் இருந்து ரிடையர் ஆகிவிட்டேன் என்று அரத்தம் . அந்த மாதிரி தான் என் தாய் தந்தையர்கள் கற்று கொடுத்திருக்கிறார்கள் என்று சிவாஜி கணேசன் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்
    வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்.👍👌👌👌👌

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před rokem +2

    Really the last news is sad we ve lost him but nouse where can we findhim

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před rokem +1

    Very interesting information

  • @savisdcruz6680
    @savisdcruz6680 Před rokem +1

    Super

  • @ravichandran6018
    @ravichandran6018 Před rokem

    Sivaji inspiration to all actors

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 Před rokem

    அருமை