இந்த பாடல்களை முதலில் கேளுங்கள்.பழைய பாடல் ரசிகர்களாக நீங்கள் இருந்தால் உங்களை கவரும் mn rajam songs

Sdílet
Vložit
  • čas přidán 11. 08. 2018
  • காவியமா நெஞ்சின் ... போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
  • Krátké a kreslené filmy

Komentáře • 88

  • @vaijayanthigiri9662
    @vaijayanthigiri9662 Před 3 měsíci +9

    ❤❤எம் என் ராஜம் பாடிய பாடல்கள் மிகவும் அற்புதம் இனிமை காலத்தால்
    அழியாதவை

  • @nlakshmikanthan2718
    @nlakshmikanthan2718 Před 7 měsíci +12

    இது போன்ற பழைய பாடல்களை கேட்பதற்கு முன்பெல்லாம் சிலோன் வானொலியை நேசித்த ஒரு காலமுண்டு, இன்று அந்த நிலையை உங்களை போன்ற வர்களால் பழமையை என் போன்ற பழைய பாடல் விரும்பிகளுக்கு தேன் அமுதாய் செவிக்கு விருந்தாகிறது, தொடர்க நன்றி

  • @manmatharajangunaratnam6869

    பண்ணோடு பிறந்தது தாழம், பாட்டொன்று கேட்டேன், சிரிக்கச் சொன்னார் சிரித்தேன். காளை வயசு கட்டான சைசு இன்று இது போன்ற பாடல்களை பார்க்க கேட்க்க முடியவிடியவில்லை. இதுஒருபொக்கிசம்.

  • @vaijayanthigiri9662
    @vaijayanthigiri9662 Před 3 měsíci +5

    ❤மிகவும் அற்புதமானபாடல்கள்கேட்ககேட்க தெவிட்டாதபாடல்கள

  • @muthusamypalanigounder1201
    @muthusamypalanigounder1201 Před 9 měsíci +16

    நான் இரவில் ஒரு மணி வரை பழைய பாடல் கேட்டபின் தான் தூங்கச் செல்வது வழக்கம்

    • @muthusamypalanigounder1201
      @muthusamypalanigounder1201 Před 9 měsíci +3

      தேனினும் இனிமையான இசை கேகும் போது ஏற்படும் ஆனந்தம் அளவிடற்கறியது

    • @muthusamypalanigounder1201
      @muthusamypalanigounder1201 Před 9 měsíci +2

      எம் என் ராஜம் அவர்கள் அழகும் நடிப்பும் ஒருசேர வாய்தவர்

  • @kkvramanan9426
    @kkvramanan9426 Před rokem +12

    Very nice songs, கருத்துள்ள வரிகள், மனதை வருடும் இசை, உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அபிநயம் நடிப்பு, ஆகா, அருமை, அருமை, அருமை
    தயவு செய்து பட்டியலுடன் வெளியிடவும்

    • @Nidushan-md2mf
      @Nidushan-md2mf Před 4 měsíci

      ஞஞ௯ப௭௭௬ஸ௯ஸூூ௯ா.‍௯௯௯௮௯பூஶௐ😊😮9ஶ9ோ0🎉😊

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 Před 10 měsíci +6

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் காளை வயசு கட்டான சைசு

  • @murugaiahpitchu6059
    @murugaiahpitchu6059 Před 4 měsíci +5

    ❤ தேன் என்று சொன்னால் அது மிகையாகாது அதை சுவைத்தாள் தான் தெரியும் அதன் மகத்துவம் அது போல் போல் தான் இந்த பதிவு சூப்பர் என்றும் நெஞ்சம் மறப்பதில்லை ❤

  • @revathi48
    @revathi48 Před 5 měsíci +4

    சிரிக்கச் சொன்னார் சிரித்தேன்.😢
    என்ன ஒரு அருமையானநடிப்பு. உயர்ந்த தமிழ் ஆட்சியுடன் அபினயம் காட்டும் அழகு. வாழ்க வளமுடன்.

  • @revathi48
    @revathi48 Před 5 měsíci +3

    மிக மிக அருமையான அபூர்வமான இனிமை நிறைந்த தொகுப்பு. நிறைவான அனுபவம்.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před rokem +15

    M.N.Rajam அம்மா மிகச்சிறந்த நடிகை. அவருக்கான பாடல்களும் மறக்க முடியாது.

  • @palanivelunesam4685
    @palanivelunesam4685 Před 3 měsíci +1

    Excellent

  • @Thamarai-pugazhendhi
    @Thamarai-pugazhendhi Před 6 měsíci +3

    அருமையான பாடல்கள்.

  • @revathi48
    @revathi48 Před 5 měsíci +3

    பாட்டொன்று கேட்டேன் பாடலைத் தேடினேன்🎉

  • @user-bm9jd8ml8s
    @user-bm9jd8ml8s Před 11 měsíci +6

    1965 க்குமுன் அனைத்தும் அருமையான பாடல்கள்

  • @Jothibasschokkalingam1960

    பழமை என்றும் இனியவை காலத்தால் மறக்க முடியாது பாதுகாக்க வேண்டிய பெட்டகம் என் இதயதேவதை நாகேஸ்வரிக்கு இக்கீதங்கள் சமர்ப்பனம் அன்பு கணவன் ஜோதிபாஸ் மணியஞ்சி

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Před 3 měsíci +2

    மிகமிக மகிழ்ச்சி ஐயா. சொர்க்கத்துக்கே போய்விட்டேன்.பாவை விளக்கு , மங்கையர் திலகம் , பதிபக்தி , பாசவலை , ரத்தக்கண்ணீர் , அலிபாபா, மகாதேவி தெரிந்தன..ஏனையவை தெரிய வில்லை சில வரிகள் யார் இதை எழுதினார்‌ என வியக்க‌ வைத்தன.கீழே படம் , பாடியவர் , கவிஞர், இசை போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.சந்திரபாபு நடனம் நடனம்தான்

  • @sheikimam2118
    @sheikimam2118 Před 3 měsíci +2

    I like very much old. Songs. Thanks for your service imam trihy

  • @kgopinathhgopinathh1200
    @kgopinathhgopinathh1200 Před 5 měsíci +2

    Very good collection of old songs. Thanks.

  • @sheikimam2118
    @sheikimam2118 Před 11 měsíci +17

    தற்போது 60 வயது முதிர்ந்த வர்களுக்கு டானிக் மாதிரி இந்த பளையபாடல்கள். ரெம்ப நன்றி

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 Před 3 měsíci +1

      பழைய

    • @ShanmugamA-mo2gc
      @ShanmugamA-mo2gc Před 3 měsíci

      r r . & & & r & ******* ' . * | * . & l | க . | | ' N r . ப த ர * r | A & r' & . . . N & க . | ' & i N & N ' * * ' . '" : . * " " * & * "***********************************😅

    • @ktrbotany.9748
      @ktrbotany.9748 Před 3 měsíci +1

      ரொம்ப

  • @om8387
    @om8387 Před rokem +28

    அந்த காலப் பாடல்கள் என்றும் இனியவை இப்பாடல்களை இன்றும்கூட நாம்கேட்டு ரசிப்பதற்காக பத்திரமாக பாதுகாத்து வைத்து பதிவிட்டு தந்த உங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள்

  • @rajumettur4837
    @rajumettur4837 Před rokem +5

    CS ஜெயராமன் குரல் அருமை

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 Před 10 měsíci +3

    எம் என். ராஜம் நடித்த படங்களின் பாடல் தொகுப்பு பதிவுக்கு மிக்க நன்றி, வாழ்த்துகள்.பாடல்கள் இடம் பெற்ற படங்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தால் இன்னமும் விஷேசமாக இருந்திருக்கும், நன்றி.

  • @chandrikaraghunath614
    @chandrikaraghunath614 Před 3 měsíci +2

    Your collection of songs are always excellent.Please keep it up

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 Před 11 měsíci +8

    பாடல் பதிவேற்றத்திற்கு நன்றி. பாடல்கள் இடம் பெற்ற படங்களின் பெயரையும் குறிப்பில் அட்டவணை போல் வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @dakshinamoorthy9684
    @dakshinamoorthy9684 Před 6 měsíci +3

    திகட்டாததேனமுதுபாடல்.எக்காலத்திலத்திர்க்கும்காவியபாடல்கள்.வழங்கியதர்க்கமிக்கநண்றி

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 Před 3 měsíci +1

      காலத்திற்கு வழங்கியதற்கு

  • @jeyakrishnan8196
    @jeyakrishnan8196 Před rokem +8

    Kaviyamaa song acters, singers, song very nice

  • @vishwkarmamatrimonysalem8112

    அதி அற்புதமான இனிய கீதம் தானத்திற்கு நன்றி ஐயனே!

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 Před 4 lety +11

    அந்த காலத்தில் நடித்த நடிகைகளில் எம். என். ராஜம் ஒரு மிக சிறந்த நடிகை ஆவார். அவர் அனைத்து பாத்திரங்களிலும் நடித்திருப்பார்..
    ரத்தக்கண்ணீர் படத்தில் காந்தா வாக நடித்து பெயர் பெற்றார்.. அவர் வானொலி ஒன்றில் கொடுத்த பேட்டியில் எம். ஆர். ராதா அவர்களை எட்டி உதைத்த ஒரு காட்சியில் மிகவும் கடினத்துடன் நடித்ததாக கூறியுள்ளார்...
    நாடோடி மன்னன் படத்தில் மனோகரி யாக வருவார்.
    ஒரு அற்புதமான நடிகை.. அவரின் பாடல்களை தொகுத்து வழங்கியதற்கு மிக்க நன்றி..

  • @mudiyanselagesamarasekara4732
    @mudiyanselagesamarasekara4732 Před 4 měsíci +3

    මම පොඩිකාලේ සිට ආදරය කල නිලිය එම එන් රාජන්.

  • @ravichanranjayamravi4774
    @ravichanranjayamravi4774 Před 2 lety +6

    அறுமையானபழயபாடல்

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 Před rokem +5

    தமிழ் சினிமா வரலாற்றில் MN ராஜம் அவர்கள் தவிர்க்க முடியாத நடிகை ஆவார் தனக்கென தனி பாணியை ஏற்று நடித்தார் தமிழ் திரையுலகில் மறக்க முடியாத நடிகை ஆவார்

  • @mudiyanselagesamarasekara4732
    @mudiyanselagesamarasekara4732 Před 4 měsíci +2

    තංගවෙිලු නියම විහිලු කාරයා

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 Před 6 měsíci +2

    Super

  • @rajavelucoc
    @rajavelucoc Před 8 měsíci +2

    மனதைமயக்கும்இதுபோன்றபாடல்கள்கலாரசிகனான என்னைப்போன்றவர்களுக்குஇதுஒருபொக்கிசம்

  • @Dhanasekaran-sb2rf
    @Dhanasekaran-sb2rf Před 8 měsíci +2

    Amutha ganam

  • @Chakrang
    @Chakrang Před 6 lety +8

    Old is gold

  • @elumalaielumalai4511
    @elumalaielumalai4511 Před 2 lety +7

    Super songs

  • @mudiyanselagesamarasekara4732
    @mudiyanselagesamarasekara4732 Před 4 měsíci +2

    එමි.ආර්. රාදා අති දක්ෂ නලුවකි.

  • @jeyakrishnan8196
    @jeyakrishnan8196 Před rokem +4

    Sirige sonnar song il beauty

  • @sridevigoel3179
    @sridevigoel3179 Před rokem +10

    The songs of bygone days leave u yearning for many more like them..

  • @p.j.lakshmilakshmil4746
    @p.j.lakshmilakshmil4746 Před rokem +4

    Super ❤

  • @esjaym1
    @esjaym1 Před 5 lety +9

    Nice songs. M N Rajam is a versatile actor.

  • @vetriarchcorner
    @vetriarchcorner Před 8 měsíci +1

    Lot of beautiful songs..

  • @revathi48
    @revathi48 Před 3 lety +8

    MN RAJAM SUPPER STAR.

    • @ramanannatarajan1146
      @ramanannatarajan1146 Před 11 měsíci +1

      Madam In lighter vein. Please do not tempt our instincts to guess as to what would be the tasty? Items for the supper than the routine Chappathi, Rava Uppuma, etc.Good night. Good wishes. Ramanan

    • @mohamedaboobuckerathamlebb8986
      @mohamedaboobuckerathamlebb8986 Před 5 měsíci +1

      Not only that she was very gorgeous

  • @gurnathanc1060
    @gurnathanc1060 Před 11 měsíci +2

    Veryverysweet

  • @jayapalm3052
    @jayapalm3052 Před rokem +4

    Veŕynice

  • @n.nagasamynagu8117
    @n.nagasamynagu8117 Před 6 lety +5

    super

  • @sathishkumar-st7mk
    @sathishkumar-st7mk Před 6 lety +5

    Oldgoldsupper

  • @aarthisingaravel1117
    @aarthisingaravel1117 Před 6 lety +6

    I love Old songs and old movies....😍 💞💞💞💞💞

  • @manokaranm854
    @manokaranm854 Před rokem +3

    Palaya, padalentrumenomaithan

  • @jacobpaularthur2994
    @jacobpaularthur2994 Před rokem +3

    M. N. Rajam great actress. The songs are golden hits. 👍

  • @wilsonp8198
    @wilsonp8198 Před měsícem +1

    20:07

  • @user-bq2jd6ld8g
    @user-bq2jd6ld8g Před rokem +2

    ❤❤❤❤❤

  • @Dhanasekaran-sb2rf
    @Dhanasekaran-sb2rf Před 8 měsíci

    Super song

  • @karppuparameswarankarppupa1482

    Old songs never go from our minds

  • @kanairaj9696
    @kanairaj9696 Před rokem +1

    🙏👌👍🌹

  • @mudiyanselagesamarasekara4732

    එමි ආර්. එාදා අති දක්ෂ නලුවෙකි.

  • @user-qi2tl8bh5g
    @user-qi2tl8bh5g Před 2 lety +10

    MN ராஜம் பாடல்கள் அத்தனையும் காலத்தால் என்றும் அழியாத காவியம் பாண்டியன் மதுரை செல்லூர்

    • @user-wl7qv5yv1s
      @user-wl7qv5yv1s Před rokem +3

      óiiiipo

    • @devasagayam4000
      @devasagayam4000 Před rokem +1

      இந்த பாடல்களை கேட்டவுடன் எனது வாலிப வயதை தொட்டுவிட்டு மூன்றுநிமிடம் பின்னோக்கி செல்லவைக்கிறீர் நன்றி உங்களுக்கு 👍🤣🤩👌👌👌❤

    • @karuppasammyk2264
      @karuppasammyk2264 Před rokem

      😂

    • @sriranjan4369
      @sriranjan4369 Před rokem

      ​@@user-wl7qv5yv1s ji

    • @mohdtaufiq2107
      @mohdtaufiq2107 Před rokem +1

      இப்போது வரும் படங்களில்
      இவ்வாறானசிந்திக்கதோன்றும்பாடல்கள்இல்லையே

  • @PalaniPalani-ek9cy
    @PalaniPalani-ek9cy Před 4 měsíci

    42:59

  • @jaibunjamal6872
    @jaibunjamal6872 Před 8 měsíci

    🎉🎉🎉🎉

  • @mailvaganamyogaranandan2705
    @mailvaganamyogaranandan2705 Před 5 měsíci

    😊

  • @poonkodi3547
    @poonkodi3547 Před rokem +36

    இம்மாதிரியான பழமையான பாடல்களை கேட்பது என்போன்ற எழுபதின் வயதினருக்குதேவாமிர்தம் அருந்துவது போல் உள்ளது மிகவும் நன்றி காலத்தால் அழியாத காவியப் பாடல்கள்

  • @PalaniPalani-ek9cy
    @PalaniPalani-ek9cy Před 4 měsíci

    😂

  • @palanivelunesam4685
    @palanivelunesam4685 Před 3 měsíci +2

    Excellent

  • @LAKSHMIdevi-rk2be
    @LAKSHMIdevi-rk2be Před 7 měsíci +1

    Super songs

  • @janakisivakumar1529
    @janakisivakumar1529 Před 6 lety +5

    Old is gold

  • @ayyappanwowsuper9236
    @ayyappanwowsuper9236 Před 5 lety +5

    super