அழகு பதுமை தேவிகா சூப்பர்ஹிட் பாடல்கள் | Devika Tamil Evergreen Hit Songs | Devika Songs Tamil.

Sdílet
Vložit
  • čas přidán 4. 08. 2021
  • #Actress_Devika​ #Devika_songs_tamil
    அழகு பதுமை தேவிகா சூப்பர்ஹிட் பாடல்கள் | Devika Tamil Evergreen Hit Songs | Devika Songs Tamil.
    Subscribe Us For 24x7 Entertainment.
    Movies
    ShortFilms
    Special Programs
    Events
    Movie News
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official CZcams page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    LIKE US ON FACEBOOK, FOLLOW US ON TWITTER BELOW.
    For More Movies and Songs Please Subscribe To:
    #Goldencinema_MelodyHits

Komentáře • 214

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Před 4 měsíci +13

    கண்ணதாசன் பாடல்கள்
    என்றாலே இனிமை! கேட்க
    கேட்க கரைந்துபோகும்
    தனிமை! பாடல்கள் பொருள் புதைந்திருக்கும்
    புதையல்! முல்லை ராதா
    .... தாம்பரம்.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem +1

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😊🤩
      கண்ணதாசன் என்றும் சிறந்த கவிஞன் 😊தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏❤

  • @hari-sm8ib
    @hari-sm8ib Před 8 měsíci +9

    ஆமாங்க
    எனக்கும்ரொம்பபிடிக்கிம்அவங்கபடம்பாடல்ஆண்டவன்கட்டளைசூப்பர்திரைப்படம்அவங்கநடிப்பு🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😂

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem +1

      சூப்பர் எனக்கும் 😊உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😍உங்கள் நேரத்தை எங்கள் channel லில் செலவழித்ததில் மிக்க நன்றி 🙏தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🤩🙏

    • @hari-sm8ib
      @hari-sm8ib Před měsícem

      @@gc-tamilsongs977 👍👍👍👍😀😀😀😀

  • @thangamanipalanivel9784
    @thangamanipalanivel9784 Před rokem +9

    தேவிகவின்அழகும்(குறுதனம்வெட்கம்அர்களுக்பெறுமைதருகின்றன

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      ஆம் சிறந்த பாடல் 😍உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🙏தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🤩❤

  • @narasimhana9507
    @narasimhana9507 Před dnem

    இனிமையான பாடல்கள்

  • @srinivasanarayananparthasa9219
    @srinivasanarayananparthasa9219 Před 8 měsíci +10

    Good selection

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Thanks for your comments 🥰Keep support and subscribe our channel for more videos😍🤩🙏

  • @user-uq4ne4uz1h
    @user-uq4ne4uz1h Před rokem +21

    தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் தன்மையை உள் வாங்கி மிக அருமையாக நடித்தவர்களில் இவரும் ஒருவர் காலங்கள் உள்ள வரை இவர் நடித்த கதா பாத்திரங்கள் நின்று நிலைக்கும்

    • @rajabhavani7256
      @rajabhavani7256 Před rokem

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před 7 měsíci +1

      நீல வானம் கெளரி ஒரு அற்புதமான கதாபாத்திரம்.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி😊
      உங்கள் நேரத்தை எங்கள் channel லில் செலவழித்ததில் மிக்க நன்றி 🙏தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🥰🙏

  • @HemaLatha-qn8ls
    @HemaLatha-qn8ls Před 8 měsíci +10

    Super 👌 Beautiful Good actress. Devika amma

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Yes Devika mam is always beautiful and the good actress 🥰Thanks for your comments🤩Keep support our channel for more videos😍🙏

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 Před rokem +15

    Deviga act super

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Yes😊Keep watching our videos🥰Subscribe our channel for more videos🙏🤩

  • @mohdtaufiq2107
    @mohdtaufiq2107 Před 8 měsíci +14

    அருமையானபாடல்கள்தேவிகாவின்நடிப்பு
    மறக்கமுடியாதகாவியதலவி

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem +1

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩பாருங்க கேளுங்க enjoy பண்ணுங்க 😍தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏😊

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v Před 5 měsíci +6

    பனி இல்லாத பாடலில்
    காதல் இல்லாத வாலிபமா
    வரிகள் நளினம்.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்கள் வரிகளுக்கு மிக்க நன்றி 🤩🙏தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @aktakt1402
    @aktakt1402 Před 11 měsíci +9

    Evergreen song
    Oppattra nadigai
    Everlliving dream girl

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Super🥰Thanks for your comments❤🤩Subscribe our channel more videos❤🥰

  • @selvarajrani670
    @selvarajrani670 Před měsícem +1

    இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டு விட்டேன் இது ஆயிரத்து ஒன்றாவது முறை

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩தேவிகா பாடல்களை எங்கள் channel லில் பார்த்ததில் மிக்க நன்றி 🤩😊தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க😍

  • @Prema-ed3kk
    @Prema-ed3kk Před rokem +12

    My favorite evergreen heroine excellent characteristics

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Thanks for your comments😊Keep support and subscribe our channel 🤩

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Před rokem +10

    எந்தஒருஆர்ப்
    பாட்டமும்இல்லாத அருமையான நடிகை நிதானமாக
    தனக்கு கொடுத்த
    கதாபாத்திரங்களை
    கச்சிதமாக நடித்து
    புகழ் பெற்றவர்.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      ஆமாம் சிறந்த நடிகை என்றென்றும் 😉🥰உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி🤩❤தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏😍

  • @kumarasamyloganathan5830
    @kumarasamyloganathan5830 Před měsícem

    பெரும்பாலான பாடல் காட்சிகளில் நாமும் வாழ்ந்தது போல் உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்த இசை❤
    பாராட்டுகள்.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😊🙏
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🤩😊

  • @user-jv8hy2en9q
    @user-jv8hy2en9q Před rokem +17

    கண்ணழகி நாயகி இன்னும் மறக்க முடியவில்லை சூப்பர் நடிகை

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      தேவிகா பாடல்களை எங்கள் channel லில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க🥰🙏

  • @LSSResearch-lc1nq
    @LSSResearch-lc1nq Před 9 měsíci +12

    Isaippriyan 610721
    மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் படங்களில் நடித்து இனிமையான பாடல்களுக்கும் அபிநயம் பிடித்த தேவிகாவிற்குப் பாராட்டுகள்.

    • @sunil.roopasuni4745
      @sunil.roopasuni4745 Před měsícem

      17:13 😊

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😍😊
      உங்களுக்கும் மிக்க நன்றி இந்த காலத்தில் இந்த பாடல்களை கேட்பது கடினம் அதுவும் எங்கள் channel லில் பார்த்ததிற்கு மிக்க அன்றி 🙏🤩தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🥰😍

  • @rajendranr2859
    @rajendranr2859 Před 2 lety +12

    Fine act by Devika ammaiyar

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 7 měsíci +11

    அழகி தேவிகாவின் அழகானப்பாடல்கள் அருமை நன்றீ ❤😂❤😂❤😂😊

    • @karthivathiar2421
      @karthivathiar2421 Před měsícem +1

      Ungalathanparthen

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩😍
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🥰🤩

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 23 dny

      ​@@karthivathiar2421அப்படியா கார்த்திக் சந்தோஷம் 👸❤❤❤❤❤

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 Před rokem +22

    தேவிகா,ஒரு சிறந்த அழகு மற்றும் திறமை நிறைந்த பெண்மணி.எனக்கு மிக மிக பிடிக்கும். 🙏

    • @sekark3640
      @sekark3640 Před 10 měsíci +2

      Deikasupersonhd

    • @baskaranrajendran470
      @baskaranrajendran470 Před měsícem

      🎉😊

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem +1

      சூப்பர் எனக்கும் 🥰தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 😍🙏

  • @sadhashivan5034
    @sadhashivan5034 Před 10 měsíci +3

    ❤ade..appa❤enna. Artham...theriyuma🌺🌺🌺🌺❤️❤️❤️💕💕💕💕👋

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      நல்ல கருத்துக்கள் உள்ளடக்கிய பாடல்கள் 😊தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🥰🙏🤩

  • @subhashkarunakaran956
    @subhashkarunakaran956 Před 2 lety +13

    Devika is bestmach to sovajo than pai ni padmino

  • @ramanvadivelmurugan
    @ramanvadivelmurugan Před rokem +11

    சிவாஜிக்கு பத்மினிக்கு சமமான ஜோடினா தேவிகா மட்டுமே. நடிப்பு பற்றி சொல்ல வார்த்தையில்லை

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🙏
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க ❤🥰🤩

  • @rukmanisashti8425
    @rukmanisashti8425 Před rokem +3

    தேவிகாபாடல்கேட்டுசந்தோஷமாகுள்ளது

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😍
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏🤩

  • @r.chandrasekaransrikkanth7254

    Devika was one of the pleasant and beautiful actress of her days.Further she had good acting skills

  • @m.selvaraj3090
    @m.selvaraj3090 Před rokem +4

    Melodious and beautiful songs thank you very much

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Welcome😊Thank for your comments🥰Keep support and subscribe our channel for more videos🙏🥰

  • @sadhashivan5034
    @sadhashivan5034 Před 10 měsíci +3

    ❤ninaipathellam.nadantuvittal. dhaivam...eathumillai❤enaku.antapattupodanam❤❤❤

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      semma song 😊உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🙏🤩தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏😊🥰

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 Před měsícem +1

    Super songs ❤❤❤

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Thanks for your comments😊Keep support and subscribe our channel🤩😊

  • @sivasiva4870
    @sivasiva4870 Před rokem +8

    Excellent

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Thanks for your comments🤩Subscribe our channel more videos🙏😍

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 Před 2 měsíci +6

    அருமையான பாடல்கள்
    தொகுத்துவழங்கியவர்களுக்குமனமார்ந்தவாழ்த்துக்கள்

    • @palanikalimuthukumaran5909
      @palanikalimuthukumaran5909 Před 2 měsíci

      nice 👍

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி ❤🙏உங்கள் நேரத்தை எங்கள் channel லில் செலவழித்ததில் மிக்க நன்றி 🤩தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🥰🙏

    • @user-gv8hp5nx9p
      @user-gv8hp5nx9p Před 28 dny

      Heart broaken songs❤❤❤😊

    • @amurugesan224
      @amurugesan224 Před 24 dny

      M😊

  • @kumudakasi9891
    @kumudakasi9891 Před rokem +6

    My favorite Devika I love u

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Super 😊Thanks for your best comments🥰Keep support and subscribe our channel for more videos🤩

  • @ushamanoharan6043
    @ushamanoharan6043 Před rokem +8

    Favorite heroine

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Super😊Thanks for your comments🤩Keep support and subscribe our channel for more videos 🥰Click the bell icons 🤩🙏

  • @bestcoin5435
    @bestcoin5435 Před rokem +5

    Very good super songs

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Thanks for your comments🤩Keep watch our vides🙏Subscribe our channel for more videos🤩🙏

  • @kanniappans3896
    @kanniappans3896 Před 6 měsíci +1

    Devika songs and nadippu very super

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Yes 😊Thanks for your comments🙏Keep support and subscribe our channel😊🙏

  • @chandraswaminathan5956
    @chandraswaminathan5956 Před 10 měsíci +2

    All the songs are very nice.c.s.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Yes😊All songs are very nice and good music❤ Keep support our channel for more videos😊😍

  • @yekambaramvincent7377
    @yekambaramvincent7377 Před rokem +4

    Tamil dream girl of yester year film Industry.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Yes good actress🤩🙏Thanks for your best comments😍Keep support and subscribe our channel for more videos🤩🤩🙏

  • @lalithajaya1766
    @lalithajaya1766 Před rokem +6

    Super superb selection of evergreen songs of Devika's romantic song great great 👍no word's to write 👏👌

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Thanks for best comments🤩🙏Keep support and subscribe our channel for more videos🤩❤

  • @shivasankaran5360
    @shivasankaran5360 Před 11 měsíci +3

    Deviga very much ❤❤❤❤❤❤❤ ❤

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Thanks for your comments🤩 subscribe our channel for more videos🙏❤🥰

  • @mohamedfarook1860
    @mohamedfarook1860 Před 8 měsíci +2

    Devikavin anma santhi ataiyattum

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @ragupress6266
    @ragupress6266 Před 8 měsíci +2

    enakupudthaa padal

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩
      உங்கள் நேரத்தை எங்கள் channel லில் செலவழித்ததில் மிக்க நன்றி 🙏தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🤩😉

  • @gunasuntharisunthari3333

    Allakaana , sweet nadikai , sweetest song

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Thanks for sweet comments😊Keep support and subscribe our channel for more videos🥰

  • @kandaswamykanagaraj4847
    @kandaswamykanagaraj4847 Před rokem +14

    எல்லா பாடல்களும் மிகவும் அருமையாக உள்ளது !

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩😊தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க
      😍🤩

  • @noorjahanjeevan5723
    @noorjahanjeevan5723 Před rokem +4

    Thank you

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Welcome😊Thanks for your best comments 🥰Keep support and subscribe our channel for more videos🤩🙏

  • @vincentpaul6759
    @vincentpaul6759 Před rokem +6

    Very very super song❤❤❤

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Thanks for your best comments🥰Keep watching our best videos 😍Subscribe our channel for more videos🙏🤩

  • @Maanu1111
    @Maanu1111 Před rokem +11

    சிறிதுகூடபொறாமையில்லாதகுணம்தனக்குகிடைத்தவாய்பைசிறந்தமுறையில்பயன்படுத்திதன்நடிப்பாற்றலைதன்ரசிகர்களுக்குதந்துமகிழவைத்தவர்அவர்பாடல்கள்அனைத்தும்சூப்பர்ஹிட்பாடல்கள்சாகாவரம்பெற்றவைஎன்றென்றும்அவர்ரசிகர்களின்மனதில்நிலைத்திருப்பவர்

    • @ananthimukhil6378
      @ananthimukhil6378 Před 10 měsíci +1

      Super .

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩🙏
      ஆமாம் சிறந்த நடிகை என்றென்றும் 🤩❤தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏🤩

  • @georgen9755
    @georgen9755 Před 11 hodinami

    Geetha mishra
    Geetha mishra
    Geetha mishra

  • @kannappanparamasivam3952

    All songs are very good memorable

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Thanks for your best comments🤩Keep support and subscribe our channel for videos😍🤩

  • @thanarajasivalingam7467
    @thanarajasivalingam7467 Před 10 měsíci +10

    அழகு பதுமை தீபிகா அவர்களின் பயணமான நடிப்பு சிவாஜி சாருடன் சேர்ந்து ஜொலிக்கிறது என்றும் ஜொலித்துக் கொண்டே இருக்கும்

    • @ssreekandan7591
      @ssreekandan7591 Před 3 měsíci

      தீபிக அல்ல தேவிகா

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😊நடிகை பெயர் தேவிகா 🥰தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 😍🤩🙏

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 Před 6 měsíci

    அருமை அருமை மிகவும் நன்றி. ❤❤❤❤❤😊😊😊

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்களுக்கும் மிக்க நன்றி இந்த காலத்தில் இந்த பாடல்களை கேட்பது கடினம் அதுவும் எங்கள் channel லில் பார்த்ததிற்கு மிக்க அன்றி 🙏🤩தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க ❤😍🤩

  • @RajaRaja-un6od
    @RajaRaja-un6od Před 9 měsíci +2

    Om

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்கள் நேரத்தை எங்கள் channel லில் செலவழித்ததில் மிக்க நன்றி🤩 தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před 11 měsíci +2

    அருமையான பழைய அர்த்தமுள்ள பாடல்கள் அனைத்தும் சூப்பர் அருமை இனிமை நன்றி

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்களுக்கும் மிக்க நன்றி இந்த காலத்தில் இந்த பாடல்களை கேட்பது கடினம் அதுவும் எங்கள் channel லில் பார்த்ததிற்கு🤩🙏தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🤩🙏

  • @maruthupandiyan7215
    @maruthupandiyan7215 Před rokem +4

    பட பெயரையும் காட்டினால் நன்றாக இருக்கும்

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்கள் அழகென்ன அறிவென்ன பாடல் :அன்பு கரங்கள்
      அழகுக்கும் மலருக்கும் சாதி இல்லை பாடல் :நெஞ்சம் மறப்பதில்லை
      நெஞ்சத்தில் நீ நேற்று நின்றாய் :சாந்தி
      பனி இல்லாத மார்கழியா :ஆனந்த ஜோதி
      தேனடி மீனடி:நெஞ்சம் மறப்பதில்லை
      பொய்யிலே பிறந்து பொய்யிலே வளந்து : ஆனந்த ஜோதி
      நெஞ்சம் மறப்பதில்லை பாடல் :நெஞ்சம் மறப்பதில்லை
      ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் பாடல் :சாந்தி
      கால மகள் கண் திறப்பாள் :ஆனந்த ஜோதி
      முந்தானை பந்தாட: நெஞ்சம் மறப்பதில்லை
      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😍தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏🤩❤

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +3

    Kalamagal,kan,thiranthathinal,ethu, ponra padalgal kidaithathu

    • @muthuramalingapandian9775
    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்கள் நேரத்தை எங்கள் channel லில் செலவழித்ததில் மிக்க நன்றி 😊🤩தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @mugbulbatcha2720
    @mugbulbatcha2720 Před rokem +9

    Old is Gold

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Thanks your best comments🥰Keep support our channel and subscribe our channel for more videos😊

  • @shanmugam6502
    @shanmugam6502 Před rokem +10

    Devika.super.

    • @rajeswarim6513
      @rajeswarim6513 Před rokem

      😊

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      பாருங்க கேளுங்க enjoy பண்ணுங்க 😊உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😍தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏🤩

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on Před 2 měsíci

    Excellent songs.thanks

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Thanks for your best comments🤩🙏Keep support and Watch the all videos, Subscribe our channel❤😊🙏

  • @Maanu1111
    @Maanu1111 Před rokem +6

    அலட்டலஇல்லாதசிறந்தநடிப்புத்திறமைஉள்ளநல்லமனம்படைத்தஅழகுபதுமை

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      ஆம்😊🤩தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @subramaniankvs8677
    @subramaniankvs8677 Před rokem +2

    Nenjam Marappathillai

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      நல்ல கருத்துக்கள் உள்ளடக்கிய பாடல்கள் 🤩உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி ❤😍தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏🤩

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před 4 měsíci

    I like Devikas actions and his song,

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Super 😊Thanks for your comments🤩Keep watching the all videos and subscribe our channel for more videos🙏🤩

  • @sniper.1919
    @sniper.1919 Před rokem +2

    Ennayya Yara paRthalum alagu padhumai nu soringa. Illana punnagai arasi nu solringa. Neenga solvathu pudhumai.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 Před měsícem

    Very good songs ❤❤❤

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Thanks for your comments😊Keep watch the all videos 🙏Keep support and subscribe our channel🤩

  • @nagarajvaithilingam7738
    @nagarajvaithilingam7738 Před měsícem

    Nt,Devikha Annaithupadal S.Hit

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 😊

  • @user-xx6cn8om3z
    @user-xx6cn8om3z Před 5 měsíci

    Super hit song. All.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Thanks for your best comments😍Keep watching the all videos and subscribe our channel more best videos🥰🤩

  • @thangamanipalanivel9784
    @thangamanipalanivel9784 Před rokem +2

    ஃ❤

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்கள் நேரத்தை எங்கள் channel லில் செலவழித்ததில் மிக்க நன்றி 🤩தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @user-so4ot9bs8t
    @user-so4ot9bs8t Před 5 měsíci

    Super actress.we miss her

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Yes we miss the wonderful actress. Thanks for your best comments 🙏❤Keep subscribe our channel for more videos🙏😍🤩

  • @sadhashivan5034
    @sadhashivan5034 Před 10 měsíci +3

    Super❤❤❤❤❤nallakural🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺❤️❤️❤️❤️❤️❤️👃👃👃👃vanakam❤

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Thanks for your comments🤩Keep suport and subscribe our channel for more videos🥰🤩🙏

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Před rokem +4

    நடிகர்திலகத்தோடுதேவிகாநடித்தபடங்கள்அருமைஇரவி

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩🙏
      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க
      🥰🤩🤩

  • @RajaRam-wu4zy
    @RajaRam-wu4zy Před 6 měsíci

    Devika mun eru bal cap superb

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @georgen9755
    @georgen9755 Před 11 hodinami

    Neeka than poi ?

  • @ramadassangappan9026
    @ramadassangappan9026 Před rokem +2

    😢பட

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @georgen9755
    @georgen9755 Před 11 hodinami

    GK
    GK
    GK
    Samayal

  • @kanchana333
    @kanchana333 Před 4 měsíci

    Old is gold

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Yes old is always gold🥰Thanks for your best comments😍Keep subscribe our channel for more wonderful videos🙏😊❤

  • @RajaRam-wu4zy
    @RajaRam-wu4zy Před 6 měsíci

    Devikmun barkal cap I Love

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @lakshmananm6820
    @lakshmananm6820 Před 4 měsíci

    உங்கல்.கருத்உலபடலுக்குநன்றி

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்கள் நேரத்தை எங்கள் channel லில் செலவழித்ததில் மிக்க நன்றி 🤩🙏தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @user-pt6tm3lu2v
    @user-pt6tm3lu2v Před 8 měsíci +1

    ARUMAI YANA STAR

    • @manmathan1194
      @manmathan1194 Před 7 měsíci

      முன் அழகும் பின் அழகும் இவளுக்கு சூப்பர்

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்கள் நேரத்தை எங்கள் channel லில் செலவழித்ததில் மிக்க நன்றி 🤩தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

    • @user-pt6tm3lu2v
      @user-pt6tm3lu2v Před měsícem

      @@gc-tamilsongs977 💚🙏💚

  • @user-yj2nx4oc8j
    @user-yj2nx4oc8j Před 5 měsíci

    ❤❤❤❤

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Thanks for your comments😊Keep our channel for more videos🥰

  • @jayashri2437
    @jayashri2437 Před 10 měsíci +2

    P

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @arumuganainar4561
    @arumuganainar4561 Před 5 měsíci +2

    அடுத்த தலைமுறையினர் இப்பாடல்களை கேட்பார்களா? இப்பவும் எனக்கு 68 வயது ஆகிறது.எனது பேரப்பிள்ளைகள்கூட பழைய கருத்துள்ள பாடல்களை விரும்பி கேட்பதில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      இந்த கால குழந்தைகள் இந்த பழைய பாடல்களை கேட்பது கொஞ்சம் கடினம் தான்😊உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😍😊தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🤩🙏❤

  • @rajagopa277
    @rajagopa277 Před rokem +3

    😊

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      Thanks for supporting our channel😍Subscribe our channel for more videos🤩❤

  • @SundariP-hu3zj
    @SundariP-hu3zj Před 11 měsíci +1

    Km

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @mariasoosai4033
    @mariasoosai4033 Před rokem +5

    எந்தெந்த படத்தில் என்ன பாட்டு என்று பட்டியலிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்கள் அழகென்ன அறிவென்ன பாடல் :அன்பு கரங்கள்
      அழகுக்கும் மலருக்கும் சாதி இல்லை பாடல் :நெஞ்சம் மறப்பதில்லை
      நெஞ்சத்தில் நீ நேற்று நின்றாய் :சாந்தி
      பனி இல்லாத மார்கழியா :ஆனந்த ஜோதி
      தேனடி மீனடி:நெஞ்சம் மறப்பதில்லை
      பொய்யிலே பிறந்து பொய்யிலே வளந்து : ஆனந்த ஜோதி
      நெஞ்சம் மறப்பதில்லை பாடல் :நெஞ்சம் மறப்பதில்லை
      ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் பாடல் :சாந்தி
      கால மகள் கண் திறப்பாள் :ஆனந்த ஜோதி
      முந்தானை பந்தாட: நெஞ்சம் மறப்பதில்லை
      உங்கள் கருத்தை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி 😍தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க 🙏🤩❤

  • @user-ck3lp7pt4q
    @user-ck3lp7pt4q Před 2 měsíci

    Pl llo lp

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @IamHari-vn9kb
    @IamHari-vn9kb Před rokem +2

    ஙவ ஐஓ
    ,-9= ,,0. ங

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @user-he8mw1mu1l
    @user-he8mw1mu1l Před 3 měsíci

    Wargubsahg

  • @d.p.d.prasadprasad8966
    @d.p.d.prasadprasad8966 Před měsícem

    Worst recording unable to digest 😂😂😂😂😂😂

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      உங்கள் நேரத்தை எங்கள் channel லில் செலவழித்ததில் மிக்க நன்றி 🤩🙏தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 Před rokem +73

    தேவிகா அழகு நடிப்பு இனிய பாடல்களின் நாயகி மறைவு மிகவும் வருத்தமே

  • @panduranganpandu936
    @panduranganpandu936 Před rokem +5

    Super songs

  • @oorkavalanvellaisamy2312
    @oorkavalanvellaisamy2312 Před 9 měsíci +1

    அழகுக்குஜாதிஇல்லைஎண்பதுதப்புஆனாள்மலர்ருக்குஜாதிஇருக்குஇப்படிமுட்டாள்தணம்மாபாட்டைஎழுதிஎழுதிநாட்டகெடுத்துட்டான்கமுட்டால்க

    • @manmathan1194
      @manmathan1194 Před 7 měsíci

      வலது காதில் வாங்கி இடது காதில் விட்டு விட்டால் உங்களுக்கு நிம்மதி

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      correct

    • @gc-tamilsongs977
      @gc-tamilsongs977  Před měsícem

      தொடர்ந்து பாருங்க கேளுங்க subscribe பண்ணுங்க