AM Raja Melody Songs துயிலாத விழிகளை மெல்லிய பாட்டால் உறங்க வைக்கும் மென்மையான ஏ எம் ராஜா பாடல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • துயிலாத பெண்ணொன்று கண்டேன்...
    கண்மூடும் வேளையிலும் ...
    தனிமையிலே இனிமை ... போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Rasathi Unna Kanatha Nenju - • Rasathi Unna Kanatha N...
    Iru idhayangal vaditha soga padalgal - • Love Sad songs 4K கோடி...
    Subscribe our channel - www.youtube.co...
    Like - / 4ktamilsongs-100938108...

Komentáře • 241

  • @bowciabegam9705
    @bowciabegam9705 Před rokem +48

    வயதானவர்கள் மட்டுமல்ல
    மன அமைதிதேடும்❤
    அருமருந்து
    இமை மூடி கேட்கும்போது
    வேறு உலகில் அழைத்து செல்லும்
    இனிமையான கானங்கள்
    இதற்கு வயது தேவையில்லை எந்த வயதினரும் கேட்கும்
    இனிமைகீதங்கள்
    இரவு நேரத்தில்
    இதயத்திற்கு
    இன்பம் தரும்
    இளந்தென்றலின்
    தழுவல் போல
    வருடிச்செல்லும்❤
    கேட்ககேட்க
    திகட்டாத கீதங்கள்
    பாடியவர்களும்
    எழுதியவர்களும்
    நடித்தவர்களும்
    மறைந்தாலும் மனதில்
    மகிழ்ச்சியை என்றும்
    இந்த பாடல்களின்மூலம்என்றும்வாழ்வார்கள்

  • @rajapackiyamsr9850
    @rajapackiyamsr9850 Před 4 měsíci +5

    இம்மாதிரி பாடல்களைப் படைத்தவர்களும் ,நடித்தவர்களும் இப்போது இல்லை..!அவர்கள் நமக்காக விட்டுச் சென்ற
    பொக்கிஷங்களை பாதுகாத்து பல தலைமுறகளும் கேட்டு ரசித்து மகிழ்ச்சியடைய
    ஆவன செய்வோம். !!
    வாழ்த்துகளுடன்,
    இரா.இராஜபாக்யம் ,
    தம்பிக்கோட்டை..

  • @user-hv3lm6ko9i
    @user-hv3lm6ko9i Před 7 měsíci +5

    பழைய பாடல்கள் எவ்வளவு அர்த்தம் உள்ளதாகவும் இனிமையாகவும் உள்ளது!
    தற்போதைய சினிமாக்கள் பார்க்கும்படியாகவும் இல்லை
    பாடல்கள் கேட்கும்படியாகவும் இல்லை அர்த்தமும் பாழ்
    இசையும் இனிமையானதாகவும் இல்லை
    மொத்தத்தில் ஓவர் ஆபாசம் ஓவர் ஆடைக்குறைப்பு

  • @natarajanv5088
    @natarajanv5088 Před rokem +23

    A. M. Raja, அபூர்வ மெலோடி ராஜா. அற்புதமான குரல். இனிமையான பாடல்கள். ஒன்றரை மணியானாலும் அணைக்க முடியாத தொகுப்பு. 👍👍

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 Před 10 měsíci +14

    புண்ணியம் செய்தால் சொர்கம் கிடைக்கும்.இந்த பாடல்களை கேட்கும் நாம் எல்லோரும் சொர்க்கத்தில் தான் வாழ்கிறோம் என்பது நிதர்சனம்

  • @swamigeetha7144
    @swamigeetha7144 Před rokem +39

    AMராஜா அவர் களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் ஏன் என்றால் அவர்கள் பாடிய அனைத்து பாடல்கள் அருமையாக உள்ளது

    • @centurycentury7052
      @centurycentury7052 Před rokem +2

      No

    • @kavidhasaravanakumar6237
      @kavidhasaravanakumar6237 Před rokem

      Amrajadongd

    • @gopalakrishnanvaradhan5037
      @gopalakrishnanvaradhan5037 Před rokem +1

      16:14 16:14

    • @lrelangovan8924
      @lrelangovan8924 Před 11 měsíci

      உங்கள் வாழ்த்தை அவர்பெற்றுக்கொள்ள இவ்வுலகில் இல்லை.

    • @chellappans3992
      @chellappans3992 Před 9 měsíci

      Yes. ஒரு பாடல் கூட குறை சொல்ல முடியாது.அவ்வளவு இனிமையான மென்மையான தெளிவான குரல் அவர் என்றும் 60 வயதிற்கு மேலானவர்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  • @nallaperumalperumal8459
    @nallaperumalperumal8459 Před 5 měsíci +8

    இந்த காலத்து பாடல்களை கேட்கவே காது நாரகாசமாய் இருக்கிறது. பழைய பாடல்கள் எத்தனை தலைமுறை ஆனாலும் கேட்க இனிமையாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. இன்றைய முதியவர்கள் இந்த பாடல்களை கேட்க கொடுத்து வைத்தவர்கள்.

  • @nalininatarajan6642
    @nalininatarajan6642 Před rokem +49

    இந்த பாடல்களை இளமையில் ரசித்தேன். அப்போது செல் , வாட்ஸ்அப் , ஏன் டீவி கிடையாது. வானொலியில் கேட்பது ஒரு இனிய அனுபவம். ஏ எம் ராஜா கானம் என்றால் சாப்பாடு கூட வேண்டாம். வீட்டில் பெற்றோர்கள் கட்டுப்பாடு வேறு. எப்படியோ மனதில் பதிந்து விட்டது இந்த பாட்டுக்கள்.
    சோகமோ சந்தோஷமோ இந்த பாடல்களை கேட்டு மெய் மறந்து இருக்கும்.

    • @nagarajanperyan6661
      @nagarajanperyan6661 Před rokem +5

      தேன் தேன்

    • @rragha7125
      @rragha7125 Před rokem +8

      பெற்றோர்கள் கட்டுப்பாடு வேறு. உண்மை, ரேடியோ இருந்தாலும் இஷ்டத்துக்கு கேக்க முடியாது. ஆனாலும் அது ஒரு பொற்காலம்.

    • @jeyaalagan8318
      @jeyaalagan8318 Před rokem +3

      I remember my dad when heard Late Thiru Raja sir's songs.

    • @visalakshir6933
      @visalakshir6933 Před rokem +3

      கண்களில் ஒரே நேரத்தில் ஆனந்த அதோடு மனம் இழந்த பல சுமையான பல நினைவுகளைத் தரும் பாடல்கள்

    • @vijayalakshmic6626
      @vijayalakshmic6626 Před 10 měsíci +5

      Evergreen melodies.good feast to ear.

  • @petchithaipetchithai1283
    @petchithaipetchithai1283 Před rokem +18

    வாராயோ வென்னிலா வே.சாவித்ரி அம்மா என்ன அழகு.இரக்க குனம் படைத்தவர்.

    • @padmanabants8795
      @padmanabants8795 Před rokem +1

      குணம் என எழுதவும், தமிழ் எழுதும் திறமையை பாடல் கேட்டேன் சில வரிகளை எழுதியும் பெறலாம்.

    • @honeyleom
      @honeyleom Před rokem +1

      why Saavithiri here for this song???

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před rokem +32

    அருமையான பழைய அர்த்தமுள்ள பாடல்கள் அனைத்தும் சூப்பர் அருமை இனிமை

  • @todaysspecial5490
    @todaysspecial5490 Před rokem +18

    வானொலியில் மட்டுமே கேட்டு ரசித்த பாடல்கள் தான் ஆனாலும் மனதை விட்டு அகராதி வரிகள்.

  • @kannanpk1348
    @kannanpk1348 Před 27 dny +2

    அருமையான பதிவு🎉 வாழ்த்துகள்

  • @sankarudaya1657
    @sankarudaya1657 Před rokem +24

    இனிமையான குரல். மறக்க முடியாத பாடல்கள். அருமை அருமை

    • @kalaivananpackirisamy5876
      @kalaivananpackirisamy5876 Před 10 měsíci +1

      அனைத்தும் அருமை

    • @lilaantoine8385
      @lilaantoine8385 Před 9 měsíci

      மறக்க முடியாத இனிமையான பாடல்கள்

  • @ApshanmugavadivelApshanmugavad
    @ApshanmugavadivelApshanmugavad Před 5 měsíci +4

    நான்.மன்னில்.மறைந்துவிடுவேன்..இந்தபாடல்கள்அழியா.வரம்பெற்றவைகள்..வாழ்த்துக்கள்..

  • @poongodig8797
    @poongodig8797 Před rokem +48

    ஏ.எம்.ராஜாவின் குரல் தேனினும் இனிய மென் குரல் இனிமையான பாடல்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @viji3878
    @viji3878 Před rokem +7

    Why I like old songs coz the pure tamizh is living. Nowadays only other languages mixed. I'm 72yrs young. AMR great. Mayakkum Malai pozhuthe simply superb.

  • @donaldfernandes7798
    @donaldfernandes7798 Před 10 měsíci +11

    AM Rajah sang only a few songs, but every one of his songs was pure magic. His voice is packed with emotions. When he sings the chords of our heart vibrate to his tune. His Tamil songs are soaked in honey and sunshine. It soothes the soul with its healing balm. His voice transports us to another world of goodness and love. Truly a genius! P. Susheela, what a voice! She can express any human emotion in the superlative. The combination of Rajah and Susheela are divine voices which we should hear, while we are here.

  • @krvramani
    @krvramani Před rokem +18

    A.M.Raja and P
    Suseela combination is always a soothing wind for fans like me !

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 Před 7 měsíci +2

    எப்போதோ கேட்டது இன்றும் வரிகள் நினைவில் உள்ளது.. பசுமரத்து ஆணி என்பது இதுதான் என்று நினைக்கிறேன்..

  • @latchemykadapan7180
    @latchemykadapan7180 Před rokem +7

    When are we going to here such melodious songs ever again. In my 70's am still recalling my youth with sweet memories.

  • @user-jz4pr5mf3b
    @user-jz4pr5mf3b Před 6 měsíci +2

    பசுமை நினைவுகள் என்றும் இனிமை.நன்கு ரசித்தேன்.பழமை என்றும் இனிமை தான்.

  • @shajahankm9573
    @shajahankm9573 Před 7 měsíci +2

    A. M. Raja sir my favourite singer. His voice so sweet. So far nobody could immitate his voice. ❤❤❤❤❤❤

  • @poonkodi3547
    @poonkodi3547 Před rokem +20

    ஏ.எம்.ராஜா அவர்களின் மென்மையான இனிமையான தேன் குரலிசையை காலமெல்லாம் செவிக்கு விருந்தாக கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @rajavardhini7211
    @rajavardhini7211 Před 9 měsíci +1

    கந்தர்வ குரலோன் ஏ.எம்.ராஜா, தேன்குரல் சுசீலாம்மா.... அற்புதம்...

  • @gopalakrishnan5958
    @gopalakrishnan5958 Před rokem +8

    Listening to AM RAJA and MUKESH of Hindi one feels living in paradise.

  • @ramakrishnanmanickam8106
    @ramakrishnanmanickam8106 Před rokem +35

    காலத்தால் அழியாத அமர குரல்கள்

    • @banumathysivaraman5472
      @banumathysivaraman5472 Před rokem +1

      கேட்க கேட்க இன்பம்எத்தனை முறை கேட்டாலும் இனிக்கின்ற பாடல் கள் இனிமையான குரலில் அருமையான பாடல் கள்

    • @vijaya6423
      @vijaya6423 Před 4 měsíci

      qc53cgt4🇳🇦🇳🇦🇳🇦🇳🇦🇳🇦🇳🇦

  • @sankarudaya1657
    @sankarudaya1657 Před rokem +6

    இனிமையான குரலுக்கு நான் அடிமை.

  • @jasperlal1929
    @jasperlal1929 Před rokem +24

    AMRajah's voice was pure molten gold. No one before him or after him could have that voice. As a composer also he was in a class by himself.

  • @vithurthi
    @vithurthi Před rokem +71

    முதுமைகாலம் வந்தபின் பழங்கதையை எண்ணி நினைந்து நினைந்து உருகும் உள்ளம் 60 70 பதூ வயதுடையவர்கள் அனுபவிக்கும் பாடல்கள் அருமை அருமை

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 Před 7 měsíci +2

    உண்மை நாம்வாழ்ந்தகாலம் இனிவராது .

  • @csankar5996
    @csankar5996 Před 11 měsíci +10

    Enjoyable, meaningful, soothing rhythm, peaceful, not much musical instruments. It is a divine flow of music. Close the eyes and lusten with headphone. The effect will take to a new world.

  • @karunakaran4503
    @karunakaran4503 Před rokem +7

    Wonderful melodies of Raja . Sweet remember the old Golden days

  • @mahalakshmirajendran3786
    @mahalakshmirajendran3786 Před rokem +10

    அனைத்தும் அருமையான பாடல்கள்❤❤❤❤❤❤❤❤

  • @ArunArun-uh9wm
    @ArunArun-uh9wm Před 3 měsíci +2

    பாடல்கலை கேட்டுகொன்டேயிருக்கலாம் பசிஎடுக்காது இதுதான் மனிதர் குறல்வழம்.

    • @n.v.thangarajvenkatachalam1051
      @n.v.thangarajvenkatachalam1051 Před 3 měsíci

      உங்கள் கருத்து மிகவும் சரி ஆனால் எழுத்துப்பிழை (மன்னிக்கவும்) நன்றி

    • @n.v.thangarajvenkatachalam1051
      @n.v.thangarajvenkatachalam1051 Před 3 měsíci

      பாடல் களை கேட்டு க்கொண்டே இருக்கலாம் பசி எடுக்காது இது தான் மனிதர் குரல் வளம் (இது தான் சரியான பதம்) நன்றி

  • @krishnamurthye2152
    @krishnamurthye2152 Před 11 měsíci +10

    அனைத்துப் பாடல்களும் மிகவும் அருமையோ அருமை.

  • @MrSvraman471
    @MrSvraman471 Před 5 měsíci +2

    All romantic songs of AMR are OUTSTANDING ❤

  • @RamaniAmma-rg4jp
    @RamaniAmma-rg4jp Před 5 měsíci +2

    What a lovely songs amrajavoice sweet migavum arputhamana padalhal

  • @vsanthanam7499
    @vsanthanam7499 Před 6 měsíci +1

    Wonderful unforgettable best songs. Even today enjoyed by everyone Even by young music lovers.

  • @kanakandatharvindakshan4877

    A M Rajas sweet voice is flowing with honey. Those days were with great songs ofAMR and I had enjoyed them since my childhood. Now, I am around 77 years old
    Still I enjoy these songs and become younger and younger by mind on account of mesmerizing voice of late AM Raja. 😊

  • @susilagurusamy4979
    @susilagurusamy4979 Před 10 měsíci +1

    அருமையான பாடல் இனி யாரும் பாடமுடியாது

  • @krishnansridhar4927
    @krishnansridhar4927 Před 7 měsíci +1

    AM ராஜா என்ற உன்னதக் கலைஞரின் பாடல்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது இலங்கை வானொலிதான். அந்த நாட்களுக்கு பயணப்பட்டுக்கொண்டிருக்கிறேன்

  • @snatraj2580
    @snatraj2580 Před rokem +26

    காலத்தால் அழியாத பாடல் வரிகள் மற்றும் தேனினும் இனிய குரல்கள்

  • @mudiyanselagesamarasekara4732
    @mudiyanselagesamarasekara4732 Před 6 měsíci +1

    A.mrsja and banumathis voices are very beautiful .😊

  • @rajavardhini7211
    @rajavardhini7211 Před rokem +9

    கந்தர்வ குரலோன் ஏ.எம்.ராஜா....

    • @raju1950
      @raju1950 Před rokem +1

      Dont forget jikki amma

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 Před 10 měsíci +2

    Love goes on merrily and smoothly. Nice time for the pair.

  • @balasundaramr7424
    @balasundaramr7424 Před 9 měsíci +2

    அதற்கு பெக் எதற்கு ?
    இந்த பாடல்களே மயக்கம் , போதை , கிறக்கம் , வானில் மிதப்பது போன்ற உணர்வு எல்லாம் தரும்.

  • @DhanamKaru
    @DhanamKaru Před 10 měsíci +4

    Old is gold and never forget for ever

  • @kalaivananpackirisamy5876
    @kalaivananpackirisamy5876 Před 10 měsíci +1

    அனைத்தும் அருமை

  • @lilaantoine8385
    @lilaantoine8385 Před 8 měsíci +1

    அருமையான பாடல்கள் நனறி

  • @meenalosanik723
    @meenalosanik723 Před 11 měsíci +3

    Mighavum menmaiyaana arumaiyaana paadal padhi vittavarukku vandhangal, munagaala koorvesulu sudharshanraajulu conjeevaramu thamizhnaadu pavithra bhaaradha dheysamu.

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 Před 6 měsíci +1

    His voice is very special and have soothing effect to disturbed mind.

  • @sukumarankrishnan41
    @sukumarankrishnan41 Před 9 měsíci +1

    All his songs are hit No match for his sweet song Feel to hear again and again Perhaps he has the sweetest voice in the whole world

  • @sivagurumudaliar1246
    @sivagurumudaliar1246 Před 11 měsíci +6

    மிக அருமையான சில காணங்கள் ... என்னால் மறக்க முடியுமா?

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 Před 11 měsíci +3

    No one in this world has been born as காதல் மன்னன் Gemini to play romantically so as to attract them immensely.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Před 8 měsíci +1

    ❤ valgavalamudan kaviaraser ❤

  • @murugesangobi8873
    @murugesangobi8873 Před 6 měsíci +2

    ❤super hit sang❤

  • @balakrishnanmuthanna3442
    @balakrishnanmuthanna3442 Před rokem +79

    எனது இனிய 60 வயதுக்கு மேற்பட்ட நண்பர்களே ஒரு 4 பெக் டி ரிங்ஸ் சாப்பிட்டு விட்டு தனிமையில் இயர் போன் போட்டு கொண்டு இரவில் கேளுங்கள் நாம் வாழ்ந்த காலம்தான் சொர்க்கம்.

    • @balakrishnanmuthanna3442
      @balakrishnanmuthanna3442 Před rokem +9

      கேட்டு கொண்டு இருக்கும் போதே செத்து விடுவோம் no problem.

    • @balamurugansubramanian6498
      @balamurugansubramanian6498 Před 11 měsíci +1

      Q

    • @remamenon2004
      @remamenon2004 Před 11 měsíci +8

      பெக் இல்லாமலே கேட்க நன்றாக இருக்கிறது.
      ஓரிரு பாடல்கள் போரடிக்குது.

    • @kumaravelprakasam5639
      @kumaravelprakasam5639 Před 11 měsíci +8

      Gentleman best wishes. Music is the food of love. Enjoy.

    • @shivakumar-oz7og
      @shivakumar-oz7og Před 10 měsíci +8

      Absolutely golden words

  • @ravidaya8345
    @ravidaya8345 Před 10 měsíci +1

    ஏ எம் சேர் வாழ்ந்த காலத்தில் நான் வாழ வில்லை என்று எனக்கு கவளை இருக்கின்றது.

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 Před rokem +21

    Mostly melodies, peaceful, enjoyable golden voice ❤❤❤,A.M.RAJA is not dead; really he is alive by his voice 👌👌👌🌹🌹🌹❤️❤️❤️🙏🙏🙏

    • @selvarajn9269
      @selvarajn9269 Před rokem +3

      😢 A.M.Raja Songs melodious super song

    • @sheikabdul6483
      @sheikabdul6483 Před rokem

      Sir, A. M. Raja was very famous for melodies. Nhis

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 Před 6 měsíci +1

    Mayukkum malai pozguthe song gives great joy.

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 Před 4 lety +19

    Super old is golden songs

  • @Prema-ed3kk
    @Prema-ed3kk Před rokem +5

    This is one of my favourite song ❤

  • @harijai3470
    @harijai3470 Před rokem +3

    கலை மகளே இப்படி கானம் தந்த நீ இன்று ஏன் மாறினாய். மான்கள் பலவற்றை
    கலை மான் என பாடவைத்தாய்.

    • @ambujamnarayan3836
      @ambujamnarayan3836 Před rokem

      1955 to. 65. Varai intha madhiri padal kettu enjoy panrom. IPPO ULLA GENERATION PAAVAM GAL. OLD SONG. CURE TENSION. MSV KANNADASAN VAALI. TMS A M RAJA ACTORS NALLA NADIKIRAVAA. ELLORUM POYAĆHÙ. IDHAN Tirai ulagam kadasi padalgal

    • @visalakshir6933
      @visalakshir6933 Před rokem

      பார்த்தார்... என்னமாதிரியான காதல் ரசம் பொங்கும் தரமான பாடல்

    • @visalakshir6933
      @visalakshir6933 Před rokem +1

      அருமை அருமை ஆஹா

    • @lawrencedurairaja3233
      @lawrencedurairaja3233 Před 6 měsíci +1

      Kalat
      thin kolam

    • @lawrencedurairaja3233
      @lawrencedurairaja3233 Před 6 měsíci +1

      Kalat thin koolam

  • @DhanamKaru
    @DhanamKaru Před 10 měsíci +3

    Super song I love it

  • @jaik9321
    @jaik9321 Před 6 měsíci +1

    AM raja is a melody king

  • @samadhshariff9042
    @samadhshariff9042 Před rokem +5

    Old is gold

  • @vam.jahabardeenvam.jahabar1357
    @vam.jahabardeenvam.jahabar1357 Před 10 měsíci +2

    ஆர்பாட்டம் இல்லாத அருமையான குரல் வலம் AM ராஜாவுடையது அமைதி வேணடும் என்றால் பேசாமல் AMRபாட்டை கேட்கலாம்

  • @kramalingam473
    @kramalingam473 Před 2 měsíci

    Super

  • @krishnan6804
    @krishnan6804 Před 11 měsíci +3

    Loving song forever to me.

  • @francism.s.4400
    @francism.s.4400 Před 6 měsíci

    Untimely demise of our Beloved singer due to Run over in valliyur station never forgettable.May His Soul Rest in Peace.

  • @MrSvraman471
    @MrSvraman471 Před 5 měsíci +1

    Excellent collection, nice quality of videos 🎉a treasure

  • @noorhr8695
    @noorhr8695 Před 10 měsíci +3

    Thanimaýil inimay tharum pdalgal

  • @padmanabhaniyer8777
    @padmanabhaniyer8777 Před 8 měsíci

    He is the Mukesh of Kolywood.....highly sensitive...

  • @bhoopathyphoopathy645
    @bhoopathyphoopathy645 Před 6 měsíci +1

    Wonder full songs.

  • @SakthivelSakthi-mu3je
    @SakthivelSakthi-mu3je Před rokem +5

    Good
    Song

  • @sraj987
    @sraj987 Před rokem +2

    Padalkal ellame super

  • @user-zs1bv6km7y
    @user-zs1bv6km7y Před 10 měsíci +1

    Amraja,padalhal,enaku,rompapidikum,60yers

  • @susilagurusamy4979
    @susilagurusamy4979 Před 10 měsíci

    அனந்த மான பாடல்கள்தெவிட்டாத பாடல்கள்

  • @sivacitusivacitu3079
    @sivacitusivacitu3079 Před rokem +9

    என்றும் அழியாத காவியம்

  • @keshavaprasad7272
    @keshavaprasad7272 Před 3 lety +7

    Wold is gold and for ever and unforgettable hats off from bk Prasanna Bengaluru

  • @krishnakumarigopalakrishna3977

    I am seventy-five years oldi like oldsongs only

  • @palanichamysubbiah6801
    @palanichamysubbiah6801 Před 7 měsíci

    No voice can match am raja jikki we are fortunate

  • @munusamy.p6049
    @munusamy.p6049 Před rokem +3

    Veryverynicesweetyvoice

  • @ratnanambiar1618
    @ratnanambiar1618 Před 3 měsíci

    No.1.avaridaya kural yarukkum varadhu.pranamam

  • @muthusamya2044
    @muthusamya2044 Před 8 měsíci

    AM Raja suseela tone combination very fentastic

  • @lakshmananv4450
    @lakshmananv4450 Před rokem +6

    Ever green old songs.
    Singer A M Raja,Jikki, Susheela Leela have a Gifted and wonderful Voices and it simply mesmerize us.
    Hats off to all Singers.

  • @narayanaswamyph749
    @narayanaswamyph749 Před rokem +5

    Nice to hear songs

  • @rubeshrubesh9034
    @rubeshrubesh9034 Před rokem +3

    Very. Very good. Song s.Super. Nice

  • @paravathiathitappan2212
    @paravathiathitappan2212 Před rokem +5

    Super.song.old.isgoold

  • @Malik-uh9fn
    @Malik-uh9fn Před rokem +3

    ❤❤❤❤❤old is cold

  • @RajaRaja-un6od
    @RajaRaja-un6od Před 6 měsíci +1

    Om

  • @Shashinart-zt3gl
    @Shashinart-zt3gl Před rokem +3

    Old is Gold

  • @ramamoorthyarumugam-fm3ts

    Arumai

  • @visalivisali8822
    @visalivisali8822 Před 3 měsíci

    All.songs .are verysuperb

  • @mudiyanselagesamarasekara4732

    P banumathi is very beautiful lady

  • @veterantudm9310
    @veterantudm9310 Před 8 měsíci

    Bro, I don't but what you described about the melodies are so true.

  • @devarajank8166
    @devarajank8166 Před 10 měsíci +1

    வணக்கம் ராஜேந்திர பிரசாத் எனக்கும் நீங்கள் கூறியது போலவே இருக்கிறது

  • @mohamediqbal5729
    @mohamediqbal5729 Před 3 měsíci

    Thanks 🎊

  • @senthuranthandikaivisadesa7783

    ❤🎉

  • @user-zs1bv6km7y
    @user-zs1bv6km7y Před 10 měsíci +1

    Àm,raja,padalhal,rombadikum