B.Sarojadevi - Top 20 Songs | P. Susheela | S. Janaki | கன்னடத்து பைங்கிளி | HD Tamil Audio Jukebox

Sdílet
Vložit
  • čas přidán 6. 06. 2018
  • Top 20 Songs of Kannadathu Paingili - B. Sarojadevi Special::
    கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி அவர்களின் சூப்பர் ஹிட் 20 பாடல்கள்!
    Presenting The best 20 songs of Kannadathu Paingili - B. Sarojadevi. Here you can listen to the Superhit Romantic, Sad, Love songs collection sung by P.Susheela & S.Janaki and composed by M.S. Viswanathan, K.V. Mahadevan, A.M. Rajah. Enjoy the classics.!
    Track Details :
    CLICK on the timing mentioned below to listen to your favorite song.
    ► 00:07 - Chittukkuruvi
    ► 05:15 - Love Birds
    ► 08:41 - Aalayamanyin
    ► 12:08 - Thangathile Oru Kurai
    ► 15:35 - Jal Jal Jal
    ► 19:27 - Androrunaal
    ► 22:52 - Paarthal Pasi Theerum
    ► 26:16 - Kattukkule Thiruvizha
    ► 29:21 - Unnaikkandu Naan Aada
    ► 32:32 - Ennai Marandhadhaen
    ► 36:05 - Maanaattam
    ► 39:23 - Idhaya Veenai
    ► 42:43 - Paruvam Pona
    ► 47:09 - Maariyathu Nenjam
    ► 51:28 - Meeney Meeney
    ► 55:00 - Ennai Eduthu
    ► 59:26 - Yaaraithaan Nambuvatho
    ► 01:02:53 - Paravaigale
    ► 01:05:58 - Yarukku Mappillai
    ► 01:09:26 - Kavery Oram
    Song Details :
    Song-1 : Chittukkuruvi
    Album : Puthiya Paravai
    Singer : P. Susheela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-2 : Love Birds
    Album : Anbe Vaa
    Singer : P. Susheela
    Music : M.S. Viswanathan
    Lyricist : Vaali
    Song-3 : Aalayamanyin
    Album : Palum Pazhamum
    Singer : P. Susheela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-4 : Thangathile Oru Kurai
    Album : Bhaaga Pirivinai
    Singer : P. Susheela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-5 : Jal Jal Jal
    Album : Paasam
    Singer : S. Janaki
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-6 : Androrunaal
    Album : Kudumba Thalaivan
    Singer : P. Susheela
    Music : K.V. Mahadevan
    Lyricist : Kannadasan
    Song-7 : Paarthal Pasi Theerum
    Album : Parthal Pasi Theerum
    Singer : P. Susheela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-8 : Kattukkule Thiruvizha
    Album : Thaai Sollai Thattathey
    Singer : P. Susheela
    Music : K.V. Mahadevan
    Lyricist : Kannadasan
    Song-9 : Unnaikkandu Naan Aada
    Album : Kalyana Parisu
    Singer : P. Susheela
    Music : A.M. Rajah
    Lyricist : Pattukkottai Kalyanasundaram
    Song-10 : Ennai Marandhadhaen
    Album : Kalangarai Vilakkam
    Singer : P. Susheela
    Music : M.S. Viswanathan
    Lyricist : Panchu Arunachalam
    Song-11 : Maanaattam
    Album : Aalayamani
    Singer : P. Susheela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-12 : Idhaya Veenai
    Album : Iruvar Ullam
    Singer : P. Susheela
    Music : K.V. Mahadevan
    Lyricist : Kannadasan
    Song-13 : Paruvam Pona
    Album : Dheiva Thaai
    Singer : P. Susheela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Vaali
    Song-14 : Maariyathu Nenjam
    Album : Panama Paasama
    Singer : P. Susheela
    Music : K.V. Mahadevan
    Lyricist : Kannadasan
    Song-15 : Meeney Meeney
    Album : En Kadamai
    Singer : P. Susheela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-16 : Ennai Eduthu
    Album : Padagotti
    Singer : P. Susheela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Vaali
    Song-17 : Yaaraithaan Nambuvatho
    Album : Parakkum Paavai
    Singer : P. Susheela
    Music : M.S. Viswanathan
    Lyricist : Kannadasan
    Song-18 : Paravaigale
    Album : Dharmam Thalai Kaakkum
    Singer : P. Susheela
    Music : K.V. Mahadevan
    Lyricist : Kannadasan
    Song-19 : Yarukku Mappillai
    Album : Parthal Pasi Theerum
    Singer : P. Susheela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-20 : Kavery Oram
    Album : Aadiperukku
    Singer : P. Susheela
    Music : A.M. Rajah
    Lyricist : Kannadasan
    Label: Saregama India Limited, A RPSG Group Company
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: CZcams: / saregamatamil
    Facebook: / saregamasouth
    Twitter: / saregamasouth​​
    #B.Sarojadevi #AudioJukebox #saregamatamil
  • Hudba

Komentáře • 594

  • @SaregamaTamil
    @SaregamaTamil  Před 2 měsíci +9

    ▶czcams.com/video/erbDH8YoZnU/video.html
    The MEGA MASS BLAST is here 💥 #Jaragandi from #GameChanger is out now ❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 5 měsíci +3

    ஆலயமணீயீன் ஓசையை நான் கேட்டேன் !அற்புதபானப்பாடல் ! கணவனை நேசிக்கும் மனைவியீன் கானம் ! நன்றீ ❤😂❤😂❤😂❤😂😊

  • @apcvshanmugam1743
    @apcvshanmugam1743 Před 3 lety +18

    நம்மனதை நெகிழவைக்கும் அந்தகால திரைஇசைபாடல்கள் இசை அற்புதம் பாடல்வரிகள் அபாரம் காட்சி அமைப்பு அலங்காரம் மெல்லிசைமன்னர்கள் போல இசை ஜாம்பவான்கள்

  • @jayaramansubramaniam8458
    @jayaramansubramaniam8458 Před 2 lety +7

    இனிமை அருமை பழமை உயிருள்ள இசை அமுதம் பாடல்கள் தொகுத்து வழங்கிய நண்பருக்கு ‌நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🌹👍👍👍

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 5 měsíci +1

    ஆஹா!முதல்ப்பாடலே அசத்தல்!சிட்டுக்குருவி முத்தம் குடுத்து அருமை !இதை இருவல்லவர்கள் அற்புதமாப்போட்ருக்காங்க சுசீமாவின் இனிமை ஆஹாஹா! கவிகளூம் அருமை !!!! இதற்கீடான தொரு பாடல் இருக்கா என்ன?!?! லவ்லீ!இதனிசை என்னை எங்கியோ பறக்கவைக்கெம் !எங்கே?எங்கே?!?! ❤😂❤😂❤😂❤😂😊

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 5 měsíci +4

    ஜல்ஜல் எனும் சலங கையொலி எம்ஜிஆர்அப்பாப்படப்பாடல் அற்புதபானப்பாடல்!❤😂❤😂❤😂😊

  • @palanidamymurugayanmurugay1638
    @palanidamymurugayanmurugay1638 Před 6 měsíci +3

    The super collection Fascinating songs revival of early times of life

  • @georgen9755
    @georgen9755 Před 4 měsíci +3

    Prema
    Prema
    Prema
    Prema

  • @lekhal3393
    @lekhal3393 Před 3 lety +14

    Saroja devi looks like Aiswarya roy. I love both actresses

  • @kiruthikavenu6915
    @kiruthikavenu6915 Před 2 lety +3

    இன்னும் எத்தனை தலைமுறை வந்தாலும் இல்லை இல்லை இந்த உலகத்தில் மனிதர்கள் இருக்கும்வரை இப்பாடல்கள் அவர்கள் மனத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும்...நடிப்பில் சரோஜா அம்மா பாட்டில் சுசீலா அம்மாWONDERFUL COMBINATION வாழ்க பல்லாண்டு......

    • @kamatchir3591
      @kamatchir3591 Před rokem

      Valj P.. Susheela madam Sarija DEVI jodi play back songs.. All super hits till world tamil people is in world all generation will ENJOY SURE.. S.. RAJAGOPAL DGM FINANCE RETD BSNL CHENNAI TELEPHONES PAMMAL MAKKALL THILAKAM MGR FAN.

  • @bestcoin5435
    @bestcoin5435 Před rokem +1

    தங்கத்தில் ஒரு குறையிருந்தாலும் தரத்தனிலே குறைவதுண்டோ

  • @shekharb8271
    @shekharb8271 Před 2 lety

    Beautiful நீ பேச்சை கேட்க ஆசை இசை பாடல் வரிகள் சூப்பர்

  • @rajeswariraghavan6068

    Super song super

  • @e.iyappanyadav3394
    @e.iyappanyadav3394 Před rokem +2

    ஏங்காதமனம்இல்லை...தூங்காத‌.இதயம்இல்லைஇக்குரலின்மகிமைக்கு....

  • @thangarajraj-gx3zx
    @thangarajraj-gx3zx Před rokem +1

    காலத்தால் அழியாத பாடல்கள் தங்கராஜ் தொம்புச்சேரி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 5 měsíci +2

    அடுத்தது அன்பேவா பாடல்! இதுவும் அழகுப்பாடல்! எம்எஸ்வீயீன் இசை !லவ் பேர்ட்ஸ் அருமையான எம்ஜிஆர்அப்பாப்படப்பாடல் ❤😂❤😂❤😂😊

  • @mullairadha5868
    @mullairadha5868 Před rokem +2

    ஆஹா என்ன அருமையான
    இதயத்தை வருடும் பாடல்கள்.
    கேட்க கேட்க இன்பம் காலம்
    முழுவதும் கேட்டுக்கொண்டே
    இருக்கலாம். முல்லை ராதா

  • @Stranger2576
    @Stranger2576 Před 4 měsíci +2

    PS Maa songs always such a gem n mesmerizing..

  • @thangamoneyarunasalam1959

    வாழவே கூடாது என நினைப்பவனைகூட வாழ்ந்துதான் பார்ப்போமே என ஏங்க வைக்கும் தேனினும் இனிய பாடல்கள்

  • @markroyer3395
    @markroyer3395 Před 6 měsíci +3

    Thanks for sharing this old melodious song of nostalgia days, all my favourite songs.

  • @arazak4573
    @arazak4573 Před rokem +5

    நல்ல அருமை பாடல்கள்
    அன்றும் இன்றும் என்றும் 👍👌👋👋

  • @ragini4497
    @ragini4497 Před 2 lety +4

    Jal jal jal super song !

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 5 měsíci +1

    ஆஹாஹா! அன்றொருநாள் அருமை எம்ஜிஆர்அப்பாப்படப்பாடல் நன்றீ ❤😂❤😂❤😂😊

  • @rajeswaria4878
    @rajeswaria4878 Před 8 měsíci +1

    அழகான பாடல்👌👌👌🎶🎶🎶🌿🌺திகட்டாத பாடல் வரிகள்👋👋👋👋👋🙏🙏🙏

  • @chadrasekar1992
    @chadrasekar1992 Před 3 lety +2

    காலத்தால் அழிக்க முடியாத சுசிலா அம்மா பாடல்கள் இவன் பாலக்கோடு சந்திரசேகரன்.இரா

  • @vijayanvs5215
    @vijayanvs5215 Před 3 lety +12

    Meendum meendum kekka toondum evergreen songs. Thank you.

  • @JayaKumar-xp7wd
    @JayaKumar-xp7wd Před 3 měsíci

    Thanks youtube, to give super hit sarojadevi songs.

  • @swemohan
    @swemohan Před 2 lety +6

    Super song👌👌👌👌👌👌👌👌👌

  • @marimuthug2690
    @marimuthug2690 Před 3 lety +3

    இனிமையாஙவும் பொழுது போனதே தெரியவில்லை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 5 měsíci +1

    தங்கத்திலே ஒரு குறை யிருந்தாலும் ! அருமை !இதுவும் அன்பான பண்பான மனைவியின் கானம் நன்றீ ❤😂❤😂❤😂❤😂😊

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 4 lety +6

    Beautiful collections... it is always a pleasure to hear P. Suseelamma +Sarojadevi songs. Evergreen songs.

  • @antoinelb6393
    @antoinelb6393 Před 2 lety +5

    Un immense MERCI pour faire vivre toutes ces belles chansons qui ont bercées ma tendre enfance. 🙏🙏🙏Antoine LB

  • @shanthaledchumykanapathipi4565

    Very Nice Heart Touching Song.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 5 měsíci +1

    மானாட்டம் தங்க மயிலாட்டம் ஆஹாஹா! ❤😂❤😂❤😂😊

  • @Rajamani-nk7vu
    @Rajamani-nk7vu Před rokem +2

    சரோஜாதேவி அபிநயம், பாடல் அருமை, என்றும் மனதில் நிற்கும்

  • @g.chakkarapanig.chakkarapa4757

    காலத்தால் அழியாத அருமையான பாடல் நன்றி வாழ்த்துக்கள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 5 měsíci +1

    மாறீயது நெஞ்சம் அருமை ❤😂❤😂❤😂😊

  • @saminathanr4355
    @saminathanr4355 Před 2 lety +7

    கவிக்குயில் சுசீலா அம்மாவின் தேன்குரலில் இனிமையான பாடல்கள்!!

  • @kuppusamysubramanian3721
    @kuppusamysubramanian3721 Před 4 lety +14

    உலகம் உள்ளவரை மனதை விட்டு அகலாத பாடல்கள். மணியன், செட்டிபாளையம்.

  • @mangaigokulraj9800
    @mangaigokulraj9800 Před 8 dny

    V.nice

  • @chendilvelv
    @chendilvelv Před 2 lety +4

    அருமை ஆனந்தம் இனிமை

  • @rajendranraju1806
    @rajendranraju1806 Před 3 lety +7

    Palaya padalkal endrum enimai Palaya padalkal kedkum pothu kavalaikal Ellam maranthu poi vedukirathu entha padalkal padiya padakarkaluku ennudaya valthukal

  • @selvamaryjoseph410
    @selvamaryjoseph410 Před 2 měsíci

    நான் இரவில் தூங்கும் போது கேட்டுவிட்டு தூங்குவேன்

  • @haseenahaseena1271
    @haseenahaseena1271 Před rokem

    Jal jal jalo is Ay

  • @kaniyappas7952
    @kaniyappas7952 Před 2 lety +2

    Arpudam ayya super

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 5 měsíci

    ஆஹாஹா!உன்னைக்கண்டு நானாட தீபாவளிக்கு இதைவிட்டால் வூறே பாடல் இன்னீவரை இல்லை ! நன்றீங்க ❤😂❤😂❤😂❤😂😊

  • @jayanthigovindarajan682

    எல்லா பாடல் கோளும் அருமை

  • @duraisinghghellappa9661
    @duraisinghghellappa9661 Před 5 lety +5

    சுசிலாவின் பாடல்கள் என்றுமே அழியாதவை எக்காலத்திலும் கேட்கக்கூடிய இந்த பாடல் இனிமை இனிமை இனிமை

  • @rajeswariraghavan6068

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-qy5km8be2i
    @user-qy5km8be2i Před 3 měsíci +1

    ❤❤❤❤❤❤❤

  • @rsuresh6904
    @rsuresh6904 Před 4 lety +7

    All songs my ever liking songs of Saroja amma. Thanks for the choice taken

  • @e.iyappanyadav3394
    @e.iyappanyadav3394 Před rokem +2

    இனிமைகுரல்

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 7 měsíci

    My parents favorite films star
    We also like her .

  • @chitrasrinivasan4003
    @chitrasrinivasan4003 Před 3 měsíci

    பால் போலவே வான்மீதிலே missing

  • @selvikamaraj4666
    @selvikamaraj4666 Před 3 lety +5

    Nice song

  • @sankarangurusamy1689
    @sankarangurusamy1689 Před 2 lety +1

    இனிமையான மறக்க முடியாத பாடல்கள்.

  • @subuhem3521
    @subuhem3521 Před 2 lety +4

    Super 👍👌💚

  • @KesavamurthySwaminathan
    @KesavamurthySwaminathan Před 3 měsíci

    😊

  • @RajanRajan-gf3ww
    @RajanRajan-gf3ww Před 2 lety +2

    Ethanai valamana kural kadavulukku nandri sollukiren

  • @yasmeenyasmeen1975
    @yasmeenyasmeen1975 Před 2 měsíci

    Cupp

  • @veloovijay9281
    @veloovijay9281 Před 5 lety +5

    Kannadatu paingkili sarajadevi amma n p.suseela amma voda combo semma

  • @user-vu5dp5pj8z
    @user-vu5dp5pj8z Před 8 měsíci

    One of the English songs remind me regarding wings Celine Dion lyrics

  • @bharathividhyalaya3086
    @bharathividhyalaya3086 Před 2 lety +2

    Very nice

  • @silencespeaks5455
    @silencespeaks5455 Před 2 lety +11

    Beyond replication...the voice, the music, the beauty of Sarojamma, the way the song transports to a different plane of existence... beyond words...

  • @parasakthiperumal9192
    @parasakthiperumal9192 Před 3 lety +5

    அருமயான பாடல்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 5 měsíci

    மார்த்தால் பசீதீரும் !கோவர்த்தன் இசையின் அமிர்தம்! அழகுப்பாடல் நன்றீங்க ❤😂❤😂❤😂😊

  • @vigneshsankaran6857
    @vigneshsankaran6857 Před 3 lety +7

    Super songs 😊👍

  • @alagur8699
    @alagur8699 Před 3 lety +5

    Very nice !!!

  • @bestcoin5435
    @bestcoin5435 Před rokem +2

    BEST BEAUTIFUL MELODIOUS SONGS

  • @mohamedashraff6242
    @mohamedashraff6242 Před 4 lety +7

    What a wonderful. Song. Am enjoying this song for the last 54 years.

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 3 lety +7

    பழம் பெரும் நடிகைகள் யாருக்கு பி.சுசீலா அம்மாவின் தேன் அமுது குரலில் பாடினாலும் அவர்கள் பாடுவது போலவே இருக்கும் கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி அம்மாவிற்கு பல நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளார் அத்தனையும் தேன் தேன்

  • @anbalagant3192
    @anbalagant3192 Před 3 lety +5

    கனவலும நனவிலும் இனிமை!

  • @anbukarasisaravanan2604
    @anbukarasisaravanan2604 Před 3 lety +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் காலத்தால் அழியாத பாடல்கள்
    நன்றி

  • @mayilvahanan3295
    @mayilvahanan3295 Před 3 lety +12

    பி சுசீலாவின் குரலில் சரோஜாதேவிக்கு பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளன தாராபுரம் மயில்வாகனன்

  • @bestcoin5435
    @bestcoin5435 Před rokem +2

    செவ்வானம் கடலினிலே கலந்திடக்கண்டேனே

  • @kumarasamyvelayutham5129
    @kumarasamyvelayutham5129 Před 2 lety +9

    Happy and peaceful moments are in old songs.

  • @user-zq4nt7to6h
    @user-zq4nt7to6h Před 2 měsíci

    சர்க்கரைப்பந்தலில் தேன் மழை.

  • @humanmind7631
    @humanmind7631 Před 5 lety +11

    Great selection of songs that demonstrate South Indian Nightingale Smt. P. Susheela’s versatility in playback singing. Thanks for sharing this wonderful album. 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏽👍🏽👍🏾👍🏽👍🏾👍🏽👍🏾👍🏽👍🏽🌸🌺👍🏾🌸🌺🌸🌸🌺🌺🌺🌸🌸🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺🌺

  • @veluswamykota6889
    @veluswamykota6889 Před 2 lety +4

    I am enjoying this song last 57 years onwards. Super and sweet voice.

  • @thavarajsubramaniam6772
    @thavarajsubramaniam6772 Před 3 lety +3

    Nandri 👍🙏

  • @selvarajsanthi3755
    @selvarajsanthi3755 Před 11 měsíci +4

    Beautiful and very nice collection 👌 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srk8360
    @srk8360 Před 2 lety +1

    Fabhulous.. 💐💐💐💐💐☑️💙💙💙💝👌👌🎵🎶🎵🎶🎵🎶

  • @ambujamnarayan3836
    @ambujamnarayan3836 Před rokem

    JAL JAL JAL ENNUM PAATU LIKED BY MANY

  • @umasankari328
    @umasankari328 Před 2 lety

    ஜல் ஜள் ஜல் எனும் சலங்கை
    ஒலி பாட்டு ஜானகி பாடியது. சுசீலா பாடியது இல்லை.

  • @n.kanakaraj3394
    @n.kanakaraj3394 Před 6 lety +4

    அருமையான, கேட்பதற்கு இனிமையான இசைத் தொகுப்பு வழங்கியதற்கு நன்றிகள் பல கூறும் கனகு.

  • @sasikala1152
    @sasikala1152 Před 2 lety +2

    Super😀

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +11

    சுசீலா அவர்களின் இதழ் தேன் சிந்தும் இனிய இசை தென்றல்.. அத்தனையும் திகட்டாத தேனமுது.. அழகு தேவதையும் இசை தேவதையும் நமக்கு கொட்டிக் கொடுத்த முத்துக்கள்...

    • @irudayapragasam5585
      @irudayapragasam5585 Před 2 lety

      மறமறறமமறறமமறமமமமமமமமறமமமமமமமறஸநநநமவ்நவவவவவநவநவவவவவவநவவவவவவவவவவவவவவநவவவவவவவவவவவவவவவவவவவவவவவவவவவவவவஜ

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 Před 2 lety

      @@irudayapragasam5585
      வணக்கம் நண்பரே.. நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பதை தெளிவாக சொல்லுங்கள்..
      உங்கள் பதிவு எனக்கு புரியவில்லை..

    • @sampaths4458
      @sampaths4458 Před 2 lety

      @@thillaisabapathy9249 தேன் குரல் என்றால் அம்மா தான்

    • @po.ma.umapathy1126
      @po.ma.umapathy1126 Před rokem +1

      @@irudayapragasam5585யமளழலலவுஹவநூமேலழல

    • @manickarajthevar5562
      @manickarajthevar5562 Před rokem +1

      ​@@irudayapragasam5585

  • @tharikansary6811
    @tharikansary6811 Před rokem

    I am very happy for old song

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 Před 6 lety +7

    ஜல் ஜல் எனும் சதங்கை ஒலி சல சல எனும் சாலையிலே.. பாடல் ஜானகி... படம் பாசம்.. என்று நினைக்கிறேன் நன்றி

  • @georgen9755
    @georgen9755 Před 4 měsíci

    shantha naidu
    shantha naidu
    shantha naidu
    shantha kumari
    kumari

  • @kumaragurukumaraguru596

    Migaarumai

  • @kannanns3306
    @kannanns3306 Před 3 lety +1

    Nice melody song Ever Green Lively songs. 100 times ketalum fresh ah irrukum mind ku.

  • @ksocratessocrates3402
    @ksocratessocrates3402 Před 2 lety

    இப்படி விளம்பரத்தை போட்டால் எவன்டா கேட்பான்!

  • @user-tc9hs3wb9k
    @user-tc9hs3wb9k Před měsícem

    Super songs.❤❤

  • @shanthig9476
    @shanthig9476 Před 2 lety

    0
    Yesu

  • @VijayKumar-ef1ek
    @VijayKumar-ef1ek Před 4 lety +8

    inimayana kural kadavul kodukukum varam intha kuraluku kadavule mayangividuvar

    • @arularul467
      @arularul467 Před 3 lety

      Hot chocolate chocolate chocolate chocolate and a few others are in with a chance of winning a few days before you will be win at

  • @priyas1887
    @priyas1887 Před 3 lety +2

    Old is gold songs super very nice

  • @natarajanpadmavathy2470
    @natarajanpadmavathy2470 Před 3 lety +18

    சுசிலாம்மாவின்குரல் இனிமைக்கு இணை எதுவும் இல்லை

  • @thamayanthithamayanthi8379

    Supper. Songs.very.nice

  • @AnbuAnbu-bu2vs
    @AnbuAnbu-bu2vs Před rokem

    Yesu r right this opinionI too agree sir ok!