ஜெமினி கணேசன் ஜோடிப் பாடல்கள் Gemini Ganesan Duet Songs

Sdílet
Vložit
  • čas přidán 14. 05. 2023
  • ‪@cnkcreationindia‬
    ஜெமினி கணேசன் ஜோடிப் பாடல்கள் Gemini Ganesan Duet Songs #gemini #geminiganesan #cnkcreationindia #tamilsongs #tamiloldsongs

Komentáře • 181

  • @cnkcreationindia
    @cnkcreationindia  Před rokem +146

    🙏 வணக்கம்

  • @1960vishnu
    @1960vishnu Před rokem +10

    Super songs. PBS voice fits more to Gemini. Songs by Raja and PBS are classic. Old is always gold.

  • @sakthiammu7906
    @sakthiammu7906 Před měsícem +3

    எஸ்பிபி ஐயாவின் முதல் பாடல்.... இயற்கை என்னும் ❤❤❤❤❤

  • @mullairadha5868
    @mullairadha5868 Před rokem +14

    இயற்கை என்னும் இளைய கன்னி எங்குகிரால் துணையை எண்ணி ...
    கவியரசர் கண்ணதாசன்
    கவிதை வரிகள்... கற்பனைக்கு
    எட்டாதவை. அருமையான
    இனிமையான பழைய பாடல்களை கேட்டுகொண்டே
    இருக்கலாம். முல்லை ராதா

    • @cvajr3330
      @cvajr3330 Před 10 měsíci +1

      Padalpulamaipithan

  • @sigamanyram830
    @sigamanyram830 Před 18 minutami

    என்றும் நினைவில் நிற்பவை

  • @BalaMurugan-qy1iz
    @BalaMurugan-qy1iz Před 3 měsíci +15

    பாடல்களின் இனிமையை விளம்பரங்கள் கெடுத்துவிடுகின்றன

  • @valliapnvalliapn4725
    @valliapnvalliapn4725 Před rokem +3

    Sunday vanakam rembathanks valakavalamudan

  • @Sajathafran
    @Sajathafran Před 11 měsíci +9

    காலத்தால் அழியாது இனிய காவியம் பாடல்கள் அனைத்தும் அருமை நல்ல தொகுப்பு

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před rokem +14

    அருமையான ஜெமினி கணேசன் அவர்கள் படப் பாடல்கள் அனைத்தும் சூப்பர் அருமை இனிமை

  • @mkumarasamyvelsamy2608
    @mkumarasamyvelsamy2608 Před měsícem +7

    வயதானாலும் காதலிக்க தூண்டும் பாடல்கள்

  • @StrneevasudavenSTR
    @StrneevasudavenSTR Před měsícem +3

    Indha padal pola eny vredjh

  • @anbalaganramasamy6796
    @anbalaganramasamy6796 Před měsícem +2

    அருமை

  • @Manoharan-hr4rt
    @Manoharan-hr4rt Před měsícem +3

    Arumai

  • @user-kz4ul1ke7k
    @user-kz4ul1ke7k Před 8 měsíci +3

    சூப்பர் சூப்பர் பாடல் வரிகள்

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před 10 měsíci +8

    அருமையான பழைய அர்த்தமுள்ள பாடல்கள் அனைத்தும் 🎉🎉😮😊

  • @mullairadha5868
    @mullairadha5868 Před rokem +9

    காலங்களில் அவள் வசந்தம்
    கலைகளில் அவள் ஓவியம்
    மாதங்களில் அவள் மார்கழி
    மலர்களில் அவள் மல்லிகை.
    என்ன அற்புதமான ஒப்பீடு
    கவிஞரின் கற்பனை அபாரம்
    ஒரு அழகான பெண்ணை
    இதற்குமேல் எப்படி வர்ணிப்பது
    முல்லை ராதா.

  • @Srikanthan-kz5ui
    @Srikanthan-kz5ui Před měsícem +1

    Padel arumai

  • @jmohanasundari8501
    @jmohanasundari8501 Před 27 dny

    Sooooooo sweet ❤❤❤❤❤❤❤ thotta namiyeyana padalgal nandri

  • @narasimhana9507
    @narasimhana9507 Před rokem +10

    ஜெமினி கணேசன் எப்போதும் காதல் மன்னன் தான்.SPபாலசுப்ரமணியம் மற்றும் சுசீலா அம்மாவின் இனிமையான குரல்

    • @usalpaurvi
      @usalpaurvi Před rokem +1

      Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years

    • @saisahana2254
      @saisahana2254 Před rokem

      ​@@usalpaurvi 18:41 .

  • @melwinjogan1318
    @melwinjogan1318 Před 8 měsíci

    அருமையான பதிவு நன்றி

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh Před 11 měsíci

    ❤❤❤❤❤ megaohm arumaiyana padalgal kal endrum nahin vel irukum

  • @sriambikamedical3790
    @sriambikamedical3790 Před 10 měsíci +5

    இரவில் கேட்கும் இனிய பாட்டு

  • @srirampk2534
    @srirampk2534 Před rokem +1

    Super combination of songs make our mind calm and cooi

  • @pandiank14
    @pandiank14 Před 10 měsíci

    Awesome song congratulations 🎉👌👏👍🤝

  • @sornamannamalai8051
    @sornamannamalai8051 Před rokem +2

    Wonderful collection

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před rokem +5

    இனிமையான பழைய அர்த்தமுள்ள பாடல்கள் அனைத்தும் சூப்பர் அருமை இனிமை

  • @user-ho6ud7uu5g
    @user-ho6ud7uu5g Před 2 měsíci

    செம நடிப்பு

  • @rameshrao6776
    @rameshrao6776 Před rokem +7

    ஜெமினி கணேசன் ஜோடிப் பாடல்கள் மிக்க மகிழ்ச்சி காலை வணக்கம் காலை வேளையில் பாடல்கள் கேட்டு திகட்டாத தேன் சுவை சிந்தும் பாடல்கள் ♥️♥️♥️♥️🟦🟦💟💟😟😟😟😟🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🔵🔵🔵🔵🔵

  • @GOKULAKRISHNAN-wl7qe
    @GOKULAKRISHNAN-wl7qe Před měsícem +1

    ❤ Vanakam Tamils

  • @ragavangeetha4849
    @ragavangeetha4849 Před rokem +1

    Okay reyale super excited songs❤❤❤❤❤❤❤❤

  • @mkumarasamyvelsamy2608
    @mkumarasamyvelsamy2608 Před měsícem

    🎉🎉🎉🎉🎉🎉😢

  • @AshokAshok-gz6fg
    @AshokAshok-gz6fg Před 7 měsíci +1

    காலத்தால் அழியாத காவியம்

  • @ymravichandran4500
    @ymravichandran4500 Před rokem +5

    What a wonderful collection of songs🎉❤ great work 🎉

  • @ThangavelP-bl4vp
    @ThangavelP-bl4vp Před 26 dny

    Arumai super keep it up

  • @vijayak576
    @vijayak576 Před 2 měsíci +1

    Vilambaram thevaiillai

  • @uganathanragavan3628
    @uganathanragavan3628 Před rokem +7

    எல்லா காலங்களிலும் இந்த பாடல்களும் வசந்தம்தான்.

  • @senthanbaboonsundaram4291

    Very nice song collections 👌

  • @ushasakaran6758
    @ushasakaran6758 Před rokem

    These,are,all,super,songsand,unforgettable,moments,to,hear

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh Před 2 měsíci +7

    எவர்கிரீன் நாயகனின் எவர்கிரீன் பாடல்கள்.

  • @ragavangeetha4849
    @ragavangeetha4849 Před 16 dny

    Reyale super excited 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @prakashk1958
    @prakashk1958 Před rokem +1

    KAALAI VANAKKAM JI
    INIMAIYAN PAADALGAL 👌🌹👌 16-MAY-23 OLD IS GOLD K.PRAKASAM G,B, PALYA, KA.

  • @pushpabai6242
    @pushpabai6242 Před 8 měsíci +80

    பாடல்களை ரசித்து கேட்கும்போது விளம்பரம் இல்லாமல் இருந்தால் நன்றாகவே இருக்கும்.

    • @cnkcreationindia
      @cnkcreationindia  Před 8 měsíci +15

      வணக்கம் பதிவில் நாங்கள் எந்தவித விளம்பரங்களும் இணைப்பதில்லை நன்றி

    • @RajRaj-eu3om
      @RajRaj-eu3om Před 7 měsíci +5

      ஒரு பாட்டுக்கு ஒரு விளம்பரம் வருகிறது

    • @subramani9813
      @subramani9813 Před 7 měsíci

      ​@@RajRaj-eu3om😂😂😂p

    • @gopalkrishnak.6106
      @gopalkrishnak.6106 Před 6 měsíci +2

      Unfortunately nothing is free. Paid subscription means no advertisement. For free we’ve to watch the adverts. If not who will pay CZcams’s cost!

    • @omkumarav6936
      @omkumarav6936 Před 5 měsíci +1

      இது கூட தெரியாமல் இருப்பார்களா என தெரியவில்லை..... யூடியூப் பிரீமியம் பணம் கட்டினால் விளம்பரங்கள் வராது..... அவ்வளவு தான். பணம் தந்தால் எல்லா வசதிகளும் கிடைக்கும்.
      ஓம்குமார் மதுரை.

  • @user-yn8xv8ln5f
    @user-yn8xv8ln5f Před 10 měsíci +1

    Super songs

  • @ictckali2100
    @ictckali2100 Před rokem +1

    Super

  • @ganesans1083
    @ganesans1083 Před měsícem

    Super songs🎵

  • @divyad7561
    @divyad7561 Před 7 měsíci

    Nice collection

  • @user-rr1vt9wr2e
    @user-rr1vt9wr2e Před měsícem

    Super super super ❤❤❤

  • @mathimani8987
    @mathimani8987 Před měsícem

    Very nice.

  • @AnandanAyyaru-uv4jw
    @AnandanAyyaru-uv4jw Před 8 měsíci

    Super songs great.

  • @jmohanasundari8501
    @jmohanasundari8501 Před 27 dny

    😢

  • @mensonrayen903
    @mensonrayen903 Před 10 měsíci

    Beautiful nice song

  • @nagarajanp6625
    @nagarajanp6625 Před 11 měsíci +1

    old is gold

  • @palanisamyp8492
    @palanisamyp8492 Před rokem +1

    SUPER SONGS

  • @gopalv6119
    @gopalv6119 Před rokem +13

    உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பாடல்

  • @RadhaKrishnan-sq7sb
    @RadhaKrishnan-sq7sb Před rokem

    Excellent.G.R.

  • @melwinjogan1318
    @melwinjogan1318 Před 8 měsíci

    Very nice songs tp💯

  • @ramaiyahpalaniappan6142
    @ramaiyahpalaniappan6142 Před 7 měsíci

    All Songs are Golden Hits

  • @kalaiyarasigovindaraju7923

    Super ma

  • @vksabapathy5175
    @vksabapathy5175 Před rokem

    Super songs good.

  • @dayalanmahesh822
    @dayalanmahesh822 Před měsícem

    Good

  • @banuh2727
    @banuh2727 Před rokem +1

    ❤❤❤❤❤❤❤

  • @sugumaransumathi4553
    @sugumaransumathi4553 Před měsícem

  • @radhas128
    @radhas128 Před rokem +1

    👌👌👌👌❤️❤️❤️👍🙏

  • @user-sq7xw6vy2p
    @user-sq7xw6vy2p Před rokem +1

    Super collection
    Super collection

  • @rajusamyrajusamym1274

    Nramanathan

  • @perumalperumal9188
    @perumalperumal9188 Před 7 měsíci

    ❤❤❤

  • @narasimhana9507
    @narasimhana9507 Před rokem +34

    அவ்வை சண்முகி படத்தில் ஜெமினி கணேசன் நடிப்பு மறக்க முடியாது

  • @rajivgandhi4530
    @rajivgandhi4530 Před 29 dny

    Amm

  • @user-jz2dx6mb5e
    @user-jz2dx6mb5e Před 6 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @boopathirajkumarm9508

    Super cute 🎉🎉🎉🎉

  • @jothishan
    @jothishan Před 10 měsíci

    ❤❤❤❤❤

  • @sundaramsrinivasan4962

    Why there is no "மிஸ்ஸியம்மா' song?

  • @roberts1061
    @roberts1061 Před 10 měsíci

    😊😊

  • @shahulhameed268
    @shahulhameed268 Před rokem +1

    நல்ல நல்ல பாட்டு

  • @saravananslm9479
    @saravananslm9479 Před rokem

    ♥️🙏🙏💐💐👏👌

  • @irulappapandian359
    @irulappapandian359 Před rokem

    அருமை அருமை அருமை

  • @govindarajgovindaraj3983

    🌹🌹🌹

  • @piggybankshowlavi3141
    @piggybankshowlavi3141 Před 11 měsíci

    😊

  • @askrushnamurthy4799
    @askrushnamurthy4799 Před rokem +2

    Super song lyrics ❤️

  • @sanjeevi6651
    @sanjeevi6651 Před 11 měsíci

    Evergreen songs thanks for your youtube

  • @senthilnathan5025
    @senthilnathan5025 Před 2 měsíci

    Mm

  • @user-yn8xv8ln5f
    @user-yn8xv8ln5f Před 10 měsíci +1

    Ever best Tamil songs

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 Před 10 měsíci +2

    All the 🎵 are 👌 (1) இயற்கை எனும் 🌲(கவிஞர் கண்ணதாசன் - SPB & Suseela P) - சாந்தி நிலையம் (1969) MSV (2) காலங்களில் அவள் 🌲 (As above - PB Sreenivas) - பாவ மன்னிப்பு (1961) MSV & TKR (3) பூஜைக்கு வந்த🌲(As above - PBS & Janaki S) - பாத காணிக்கை (1962) MSV & TKR (4) ஒ ஹோ எந்தன் Baby🌲(5) பாட்டு பாட வா 🌲 (கவிஞர் கண்ணதாசன் - A M Raja- Jikki) - தேன்நிலவு (1961) A M Raja

  • @mohangeetha1838
    @mohangeetha1838 Před měsícem +4

    விளம்பர மில்லா மல் ஒலிபரப்பவும்.

  • @gogreen-gm4hn
    @gogreen-gm4hn Před rokem +2

    இனிமையான பாடல்கள்

  • @t.manimegalaithanneermalai1544
    @t.manimegalaithanneermalai1544 Před 10 měsíci +1

    Beautiful pair songs

  • @user-jq3rt1cu5o
    @user-jq3rt1cu5o Před 5 měsíci

    Rmix

  • @user-qb5rp1pz7e
    @user-qb5rp1pz7e Před 3 měsíci +5

    பாடல்கள் அருமை ஆனால் விளம்பரம் அதிகம் பாடல் கேட்கும் ஆசையே போய் விட்டது😠😠😠😠😠👻

  • @Rajendran-pg3es
    @Rajendran-pg3es Před rokem

    27:11

  • @narasimhana9507
    @narasimhana9507 Před rokem

    SPB அவர்கள் முதல் பாடல்

  • @vignesharun5084
    @vignesharun5084 Před 7 měsíci

    ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ😊😊

  • @pugazhenthimunisamy1342
    @pugazhenthimunisamy1342 Před 11 měsíci

    எந்த‌ படத்தை மறந்தீர்.

  • @obulisanthi9706
    @obulisanthi9706 Před rokem +1

    👌👌👌👌👌😆

    • @usalpaurvi
      @usalpaurvi Před rokem

      Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years

  • @ponniahponniah9543
    @ponniahponniah9543 Před rokem

    Old is gold

  • @HamsaHamsa-hb5mw
    @HamsaHamsa-hb5mw Před 11 měsíci

    😅

  • @usalpaurvi
    @usalpaurvi Před rokem

    Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years

  • @azhagesanms7978
    @azhagesanms7978 Před měsícem +1

    I don't like this

  • @kasiviswa4071
    @kasiviswa4071 Před 11 měsíci

    Shit😂

  • @engrjahir2154
    @engrjahir2154 Před měsícem +1

    அருமை

  • @senguttuvankv2289
    @senguttuvankv2289 Před rokem +3

    அருமையான பதிவு நன்றி

    • @usalpaurvi
      @usalpaurvi Před rokem

      Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years