P B Srinivas Duets 2

Sdílet
Vložit
  • čas přidán 17. 12. 2020

Komentáře • 276

  • @lalithavathykulothungan8877

    இத்தொகுப்பில் கண்டுள்ள அனைத்து பாடல்களும் இனிமை . நெய்யுடன் தேன் கலந்த இனிய பலாக்கனியை நாவில் சுவைத்த சுவை உணர்வு,நம் செவியிலும் அந்த தெய்வங்களின் இனிய குரல் வடிவமாக - PBசீனிவாஸ் அய்யா P.சுசிலா அம்மா, ஜானகி அம்மா மற்றும் இறைவன் நமக்கு பரிசாக தந்த அமரர்களான அனைத்து இசை தெய்வங்கள் முக்காலமும் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இசை தெய்வங்களைப்பற்றிய அனைத்து விமர்சனங்களும் அருமை. அனைவருக்கும் நன்றி,மிக்க மகிழ்ச்சி. இனிய தமிழுடன் வாழ்க வளமுடன்.

  • @dyavappapail8332
    @dyavappapail8332 Před 2 lety +7

    ನಾನು ಅಪ್ಪಟ ಕನ್ನಡಿಗಾ ನನಗೆ ತಮಿಳು ತಿಳಿಯದು ಆದರೂ ತಮಿಳು ಚಿತ್ರದ ಹಾಡುಗಳನ್ನು ಕೇಳುತ್ತೇನೆ. PBS ಹಾಗೂ P. Sushilamma, ಅವರು ಹಾಡಿರುವ ಸುಂದರ ಹಾಡುಗಳ ಸಂಗ್ರಹ ಧನ್ಯವಾದಗಳು.

    • @madasseribalachandran7809
      @madasseribalachandran7809 Před rokem

      Sorry cant read kannada.. telugu..😢😢

    • @sheelasundaram784
      @sheelasundaram784 Před rokem +1

      @@madasseribalachandran7809 the script is similar to Telugu script.Try to read it. He is saying he is Kannada and does not know Tamil but listens to Tamil movie songs and thanks PBS and P. Susheelamma for the beautiful songs.

  • @user-ti4us4bj9u
    @user-ti4us4bj9u Před 3 lety +17

    அய்யா சீனிவாச ஐயா அவர்கள் பாடல்கள் நான் என்றும் அடிமை

  • @YashoKandha
    @YashoKandha Před 4 měsíci +11

    விஸ்வநாதன். ராமமூர்த்தி இசை, கண்ணதாசன பாடல் வரிகள், P.B.எஸ். P.சுசீலா அம்மா அவர்களின் குரலில் இனிமையான பாடலகள் அருமை ......

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 2 lety +15

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள் அனைத்தும்! அருமை! இனிமை!!💐💐💐

  • @pushpamma_
    @pushpamma_ Před 3 měsíci +8

    பழய. பாடல்களுக்கு. நான்
    அடிமை❤

  • @abdulrahmanabdulrahman5240

    So sweet and super all songs tanx bro 👍👌👌❤🌹🌹🌹🌹🇱🇰🇱🇰

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před 2 lety +13

    இப்பாடலை கேட்கும் போது மனம் பரவசம் அடையுது பி பீ சீனிவாஸ் அய்யா குரல் என்றும் இளமை,

  • @jayaramansubramaniam8458
    @jayaramansubramaniam8458 Před 3 lety +22

    அருமையான இனிய பாடல்கள் தொகுப்பு வாழ்த்துக்கள் அன்பு நண்பர்களுக்கு மற்றும் சகோதர சகோதரிகளுக்கும் 🙏🏽🙏🏽🙏🏽

  • @krishnansivaraman7497
    @krishnansivaraman7497 Před měsícem +4

    10 பாட்டுக்களும் அருமை அருமை இதற்கு ஈடு எதுவும் இல்லை

  • @johnbaptist8154
    @johnbaptist8154 Před rokem +3

    Beautiful song's collection very 3

  • @roselinsebastian6732
    @roselinsebastian6732 Před 10 měsíci +6

    All songs Super, beautiful ,.marvelous alagu solla varthai ellai

  • @jaielectronicstipstamil9629
    @jaielectronicstipstamil9629 Před 10 měsíci +13

    காலம் கடந்து போவதற்கு முன் எல்லா சந்தோசத்தையும் அனுபவித்து விட வேண்டும் என்பதை எவ்வளவு அழகாக படம் பாடல் வரிகள் உனர்த்துகின்றன

  • @kboologam4279
    @kboologam4279 Před 3 lety +27

    இனிமையானபாடல்கள்
    இனிக்கும்குரல்கள்
    பழையபொக்கிஷம்
    திகட்டாததேனமுது

  • @vijayakumargovindaraj1817

    அமரர் பி .பி . எஸ் குரலில் மிளிரும் இந்த கானங்கள் இறவா வரம் பெற்றவை . நம்மை இனிய உலகில் அமிழ்த்தும் கீதங்கள் .உடன் சுசீலம்மா மற்றும் ஜானகியம்மா பாடுவதும் சிறப்பு .

  • @elamarannadeson9
    @elamarannadeson9 Před 3 lety +28

    அகம் மகிழ்வு நிறைந்த பாடல்கள்...

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 Před 6 měsíci +14

    கேட்டாலே போதும் மனம் நிறைந்து விடும். நன்றி பதிவிட்டவருக்கு

  • @drsdsundarraaodrsdsraao3229

    I like pb Srinivas songs

  • @mahasivaloganathan6988
    @mahasivaloganathan6988 Před 4 měsíci +5

    Very very nice song thanks p sir.

  • @rajendranraju1806
    @rajendranraju1806 Před 4 měsíci +6

    Annaithu padalkalum migavum arumaiyaka erunthathu endrum marakamudiyatha songs

  • @YashoKandha
    @YashoKandha Před 4 měsíci +11

    P. B . ஸ்ரீநிவாஸ் ஐயா எத்தனை மொழியில் . பாடி இருந்தாலும் அததனையும் அருமை இனிமையான குரல் வளம் கொண்டவர் ஐயா P. B . எஸ் அவர்கள் .. வணக்கம். அன்புடன் எம். கந்தசாமி. பெங்களூரு

  • @seetharamv3747
    @seetharamv3747 Před 2 lety +5

    அய்யா அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் இன்றும் என்றும் மனதில் நீங்கா இடம் பிடித்தது

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Před 3 lety +7

    இனிமையான பாடல்கள்..‌எத்தனை வருடங்கள் ஆனாலும் தேன் போல் ஒலிக்கிறது

  • @shajanantony4788
    @shajanantony4788 Před 4 měsíci +4

    அருமை.. Pokkizhamana paadalgal.

  • @vijayakumarivijaya2026
    @vijayakumarivijaya2026 Před rokem +1

    அருமையான பாடல்கள்.மனதில் நிற்கும் பாடல் வரிகள் ‌நன்றி

  • @naseerabanu3877
    @naseerabanu3877 Před 2 lety +9

    இப்படிப்பட்ட பாடல்கள் தான் மொழி அறிவையும் ,வாழ்க்கை சூழலையும் கற்றுத்தந்தவை.

  • @ganapathymeenakshi7027
    @ganapathymeenakshi7027 Před 2 měsíci +1

    Unforgettable Sri. MSV and his wonderful tunes sung by Sri. PBS, Smy. Sushila and Smy. Janaki
    Ganapathy
    Wonderful compositions by Sri. Kannadasan

  • @vishwanathc7968
    @vishwanathc7968 Před 3 měsíci +1

    ಪೀಬಣ್ಣ ,ಆ ಭಗವಂತ ಎಂಥಾ ಸವಿ ಹಾಡುಗಾರಿಕೆಯನ್ನು ನಿಮ್ಮ ಕಂಠದಲ್ಲಿ ತುಂಬಿ ನಮ್ಮಲ್ಲಿಗೆ ಕಳಿಸಿದ ,ಧನ್ಯರು ನಾವು 🙏🙏

  • @pkmr1953
    @pkmr1953 Před rokem

    Good song.thanks for all.by.Raju.m

  • @arularokiadass3956
    @arularokiadass3956 Před 6 měsíci +1

    பழைய பாடல்கள் அருமை

  • @nabeeskhan007
    @nabeeskhan007 Před 3 lety +14

    குழல் இனிது யாழ் இனிது என்பதெல்லாம், பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி.சுசீலா பாடல்களுக்கு பின்பு தான்.
    அருமையான இசையும் சேர்ந்துவிட்டால்?
    அப்பப்பா சொல்லவே வார்த்தைகள் கிடையாது.

  • @viewsofnature791
    @viewsofnature791 Před měsícem

    Great srinivas no body this voice

  • @madasseribalachandran7809

    Nilve ennidam nerugathe..(my altime favarate song).

  • @minna6502
    @minna6502 Před 3 lety +5

    அருமையானபாடல்கள்நன்றி

  • @Abdulrahman-ze9ec
    @Abdulrahman-ze9ec Před rokem +4

    I enjoyed the gems and will enjoy for ever till my last in my life

  • @sankarudaya1657
    @sankarudaya1657 Před 4 měsíci +2

    அருமை அருமை.❤

  • @Manivannans-ml3ny
    @Manivannans-ml3ny Před 27 dny +2

    பதிவிட்ட நண்பரே,
    பாலிருக்கும் பழமிருக்கும்
    பாடலில் ஹம்மிங்
    கொடுத்தது I Think நம்
    மெல்லிசை மன்ன ரென்று
    NOT PBS.

  • @ravithilakchand7615
    @ravithilakchand7615 Před 3 lety +8

    ஐயா இந்த பாடல் கேட்ட லே மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. இந்த பாடல்கள் எழுதியவர். பாடியவர் கடவுளுக்கு நிகர்

  • @selvarajn5825
    @selvarajn5825 Před rokem +4

    ஒவ்வொரு பரடலும் பாடிக்கொண்டிருக்கும்
    பேரது படத்தின் பெயா் மற்றும் இசையமைப்பரளர் பெயர் குறிப்பிட்டிருந்தரல் நன்றாயிரருக்கும்

  • @vimalabalasubramanian2156

    Super. O Super ❤🎉

  • @muthukannu2285
    @muthukannu2285 Před rokem +2

    ஐயா குரல் மிகவும் அருமையான குரல்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +7

    1970.sweet.mamoriy..dr.sivaji.ganesan.sir.basamulla.fan.

  • @gkmaster9953
    @gkmaster9953 Před 2 lety +4

    அருமை சகோ பாடல்😍

  • @Ramasamy-cm2pi
    @Ramasamy-cm2pi Před 2 lety +2

    Good good songs thanks

  • @Swami_songs
    @Swami_songs Před měsícem

    Super song

  • @padmarao7988
    @padmarao7988 Před 3 lety +6

    Very nice songs 🎵 👌

  • @user-ox7gw1fy4r
    @user-ox7gw1fy4r Před 3 měsíci +9

    பாலிருக்கும் பழமிருக்கும் பாடியவர் மெல்லிசை மன்னர் MSV. அவர் பாடிய முதல் பாடல் …

  • @Abdulrahman-ze9ec
    @Abdulrahman-ze9ec Před rokem +3

    Old is gold

  • @ramasamyramu8760
    @ramasamyramu8760 Před 10 měsíci

    .SRINIVASAN. Songs very nice.

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 Před 3 měsíci

    PBS iyaa padalgal athanayum arumai

  • @chandrashekarn.m.2624
    @chandrashekarn.m.2624 Před rokem +13

    My old favorite songs of PB S sir

    • @elumalaideena7775
      @elumalaideena7775 Před rokem +1

      My favourite songs BBS sir and old songs very nice and I like this I like this song

  • @UlaganathanJi-el3mj
    @UlaganathanJi-el3mj Před 2 měsíci

    அருமை வளமை இனிமை

  • @manoharantms5965
    @manoharantms5965 Před měsícem

    Manathirku ithamana songs I enjoyed lot of happiness

  • @kasamuthukasamuthu2410
    @kasamuthukasamuthu2410 Před 3 lety +11

    என்றும் இளமை நிறைந்த பாடல்கள்

  • @umabalu9956
    @umabalu9956 Před 2 lety +7

    பழைய பாடல்கள் தித்திக்கும் தேன் அமுதம் ஐயா

  • @vimal-zr3df
    @vimal-zr3df Před 3 lety +5

    super songs.👌👌👌👌👌

  • @niroshanjey8471
    @niroshanjey8471 Před 2 měsíci +1

    Arumi ya na paadalgal thanks...
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc Před 2 lety +14

    மனசுக்கு எவ்வளவு இதமாக ஆக்குகிறது இவரது குரலில்....பழைய காலம்தான் இனிமையானது.....

  • @loganathanp2584
    @loganathanp2584 Před 3 lety +7

    All songs are super 👌

  • @shanmughamsundaram396
    @shanmughamsundaram396 Před 2 lety +7

    சூப்பர் சூப்பர்

  • @selvipalanisamy6897
    @selvipalanisamy6897 Před 3 lety +4

    I like so much old songs

  • @selvi2495
    @selvi2495 Před 3 měsíci

    இனிமை இனிமை அத்தனையும் அருமை

  • @RamaSubbu-hp3ee
    @RamaSubbu-hp3ee Před 2 měsíci

    Golden Voice

  • @Babulal-st5vn
    @Babulal-st5vn Před 2 měsíci

    ஆம் பழைய பாடல் வரிகள் அற்புதம்

  • @selvam9424
    @selvam9424 Před 3 lety +19

    ஸ்ரீநிவாஸ் பாடல்களை கேப்பதினால் மனம் அளவற்ற
    நிறைவடைகிறது !!!!

  • @user-uj2gj9qx5b
    @user-uj2gj9qx5b Před měsícem

    Beautifilsongs

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 Před 3 lety +6

    Very very superb.

  • @manickammathimanimadhu447e4

    All songs super

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 Před 2 měsíci

    Evergreen songs of PBS ❤

  • @jamunaprasath7540
    @jamunaprasath7540 Před 2 lety +4

    அனைத்துப் பாடல்களும் மிக இனிமை.

  • @csasidharan.1381
    @csasidharan.1381 Před 11 měsíci +1

    I want to listen Tamil old songs, not Hindi add or songs,Tamil old songs are sweet songs.

  • @bodhiraji7879
    @bodhiraji7879 Před 3 lety +8

    Rejuvenating you with love lyrics and music...👍

  • @masthanfathima135
    @masthanfathima135 Před rokem +15

    இன்று நாம் கேட்க கூடிய பழைய பாடல்கள் அனைத்தும் நம்முடைய இசை அமைப்பாளர்கள் நமக்கு கொடுத்த பெரிய வரப்பிரசாதம் எந்த எந்த பாடலுக்கு யார் குரலை தேர்வு செய்தால் சரியாக இருக்கும் என்று தேர்வு செய்து பாடலை பதிவு செய்து உள்ளவர்கள் அவர்கள்தான்.

  • @user-uj2gj9qx5b
    @user-uj2gj9qx5b Před měsícem

    ❤very. Very. Nice

  • @jamaludain6709
    @jamaludain6709 Před 11 měsíci

    Muthal comment correct.
    Paalirukkum pazhamirukkum
    Paadal p suseelaammaa vum
    Humming msv ayyaavum
    Padam paava mannippu
    Sivaji sir dhevika nadiththathu
    Kaviyarasar kavidhai...

  • @YashoKandha
    @YashoKandha Před 4 měsíci +31

    என்னதான் டிஜிட்டல் இசை வந்தாலும் பழைய இசைக்கு முன் தோற்றுவிடும்

    • @mohan1771
      @mohan1771 Před 3 měsíci

      Well said 👍🏻

    • @user-yj9qm9ie1j
      @user-yj9qm9ie1j Před měsícem

      ​@@mohan1771szs####ssaas#s#####aasa#######asaaasssaas###

  • @ashokn7532
    @ashokn7532 Před 2 lety +9

    என்றும் இளமை .
    கடவுளுக்கு நன்றி.

  • @anbum6980
    @anbum6980 Před 2 lety +3

    Arumai arumai

  • @seethakannan165
    @seethakannan165 Před 3 lety +7

    All songs supper

  • @gopalakrishnan9015
    @gopalakrishnan9015 Před 3 lety +12

    Lovely song ❤️. Love you PBS sir, P. Susheela and Janu Amma

  • @user-rj2jz2xt4k
    @user-rj2jz2xt4k Před 3 měsíci

    Arumai...arumai..

  • @priyas1887
    @priyas1887 Před 3 lety +7

    Super sweet songs

  • @ramaselvam561
    @ramaselvam561 Před 4 měsíci

    Nice songs 🎉🎉🎉🎉🎉

  • @jb19679
    @jb19679 Před 2 lety +5

    🌹PBS OLD SONGS SUPER 🌹
    🌹🌹🌷🌷👍👍🙏🙏

  • @susilajayabalan4342
    @susilajayabalan4342 Před 2 lety +1

    Very super songs

  • @arumugasamy6872
    @arumugasamy6872 Před 2 lety +3

    அருமையான பாடல்

  • @NisamdeenM.Nisamdeen
    @NisamdeenM.Nisamdeen Před 3 měsíci

    Òld ìs gold

  • @hshareef6164
    @hshareef6164 Před 2 lety +7

    I like this melodious song for ever

  • @kasamuthukasamuthu2410
    @kasamuthukasamuthu2410 Před 2 lety +8

    மனதுக்கு அமைதிய தரக்கூடிய
    பாடல்கள்,எக்காலத்திலும் அழியாத பாடல்கள்.

  • @viswanathansp5602
    @viswanathansp5602 Před 2 lety +1

    Arumayana songs

  • @kamarudeenmk6979
    @kamarudeenmk6979 Před 22 dny

    2:06
    Ok super

  • @maryclaire7608
    @maryclaire7608 Před rokem

    Super song tengu 🙏🙏

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Před 10 měsíci

    Sanda Malayalam Songs

  • @nagarajanappu5853
    @nagarajanappu5853 Před 2 lety +6

    எல்லா பாடலும் மனதி நிம்மதியாக இருக்கிறது 🙏

    • @pathupattu-747
      @pathupattu-747  Před 2 lety +2

      Thank u

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj Před 4 měsíci +1

      இப்படி ஒவ்வர்வரிக்கும் ஒவ்வர் அருத்தம் ஒருவரிக்கு ஒருபோருல் இருக்கிறது இது தன் எங்கல் கதல் பட்டு

  • @anuradha3362
    @anuradha3362 Před 3 lety +14

    Marvelous songs.

  • @joshuajayashekaran3725
    @joshuajayashekaran3725 Před 3 měsíci

    Kindly deliver these songs through video

  • @vithyaross8343
    @vithyaross8343 Před 2 lety +4

    பாடலுக்கேற்ற நயமிக்க தங்கக் குரல் இருவருக்கும்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před 2 lety +16

    ❤️அழகுடன் இளமை தொடர்ந்து வராது❤️
    ❤️எவ்வளவு உண்மையான வரிகள்❤️

    • @mohan1771
      @mohan1771 Před 3 měsíci

      Yes, Kannadasan is great

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +2

    Kalaimamani.dr.p.susheela
    Amma.kuralil.nan.saythain.fan

  • @asharimiflal505
    @asharimiflal505 Před 5 měsíci

    Lovely song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤