OLD TMS Susila duets Part 1

Sdílet
Vložit
  • čas přidán 2. 12. 2020

Komentáře • 647

  • @sundaresanvictoria7446
    @sundaresanvictoria7446 Před 16 dny +9

    மீண்டும் எனது பள்ளி நாட்கள் நினைவுகள் மனதில் கொண்டு வந்து சேரக் கூடிய வகையில் இந்த பாடல்கள் அமைந்துள்ள து வாழ்த்துக்கள்

  • @ashokkumard1744
    @ashokkumard1744 Před 25 dny +3

    First I must be thankful to MUSIC DIRECTORS composed all these Sweet, sweet, sweety songs.
    Next Male No 1 voice TMS,
    Female No.1 Voice susheela Amma.
    What a super voice from TMS and susheela.
    If we hear TMS and susheela songs more than 1000 times, it is always gives us happiness
    Many thanks for uploading

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 10 dny +2

    எல்லாமே வேதாஇச ஜெய்சங்கர்ப்பாடல்கள் எல்லாமே அருமை ! நன்றீ ❤❤❤❤❤

  • @t.kannuswamy7414
    @t.kannuswamy7414 Před 4 měsíci +6

    Tms voice is the old, but it is the gold always, he is a king of the singer, of our south indian cinema inthe kozhiwood,

  • @amuthanayyanar3554
    @amuthanayyanar3554 Před 2 lety +19

    மீண்டும்.அய்யா.டி.எம்.எஸ்.அவர்களை.படைக்கவேண்டும்.என்று.இறைவனை.வேண்டுகிறேன்.நாங்கள்.செய்தபாவம்.அவரைஎங்களால்.கானமுடியவில்லை

  • @murugayalgnm5320
    @murugayalgnm5320 Před rokem +18

    அனைத்துப் பாடல்களுமே டி.எம்.எஸ் ஐயா,பி.சுசீலா அம்மா குரலில் மிக மிக அருமை

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před 2 měsíci +10

    ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு முத்துக்கள்.

  • @balaravindran958
    @balaravindran958 Před 2 lety +14

    நல்ல அருமையான பாடல் தொகுப்பு...இனிமையாக இருந்தது..

  • @dr.pratheepkumarnarayanan846
    @dr.pratheepkumarnarayanan846 Před 6 měsíci +5

    Golden Songs.

  • @prakashmyl6214
    @prakashmyl6214 Před rokem +7

    இருவரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்கள்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před 2 lety +20

    ❤️ அன்புள்ள மான் விழியே❤️
    ❤️ ஆசையில் ஓர் கடிதம் ❤️
    ❤️மனமே அலுக்கவில்லையா❤️
    ❤️ எத்தனை ஆயிரம் முறை❤️
    ❤️இந்தப் பாடலை கேட்பாய்?❤
    ❤️ மறுபடியும் மறுபடியும் ❤️
    ❤️குடிகாரன் sorry குடிமகன் ❤️
    ❤️போன்று....❤️

    • @shanthiperumal5723
      @shanthiperumal5723 Před rokem +2

      😂😂😂😂😂 Tamil unggalukku bothai yetri vittrathu nanbarae 👍

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar Před rokem +1

      @@shanthiperumal5723 இசை-பாடல்-நல்லகுரல்-
      மனம் விரும்பும் நடிகர் நடிகை - பாடல் பசுமரத்தாணி ஆக பதிந்து விட்டது.

    • @discopalanisamy2686
      @discopalanisamy2686 Před rokem

      v

  • @ravichandranp2400
    @ravichandranp2400 Před rokem +8

    இனிமை.இனிமை.இனிமை.

  • @dr.pratheepkumarnarayanan846
    @dr.pratheepkumarnarayanan846 Před 7 měsíci +6

    All Song is Golden & Sweetest

  • @jabamani6674
    @jabamani6674 Před rokem +3

    வாழ்க்கை என்னும் இவ்வுலக வாழ்வில் இசை முக்கிய பங்களிப்பு. அம்மா சுசிலா மற்றும் TMS அவர்கள் பாடிய பாடல்கள் எனக்கு ரெம்ப பிடிக்கும். அவர்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும். வாழ்த்துக்கள்.

  • @vvijayanand5227
    @vvijayanand5227 Před 3 lety +30

    தமிழ் பாடல்கள் கேட்கும் போது எனக்கு புரியாத மொழியில் விளம்பரமோ பாடலோ வருகிறது அறிவு பூர்வமாக பாதிக்கின்றது‌ மனித உரிமைகள் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி விளம்பர வந்தால் மொழி ஆப்கனில் பார்க்கட்டும் அரசின் கவணத்திற்கு போகவேண்டும்

  • @k.p.arumugam7357
    @k.p.arumugam7357 Před 3 lety +12

    ஆஹா என்ன அருமையான பாடல் வரிகள் அருமை நன்றி

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 Před rokem +4

    Anaiththum en manam kavarntha paadal. Nandri nandri 🙏👍🙂

  • @kandasamys7620
    @kandasamys7620 Před 2 lety +10

    காதுக்கினியபாடல்கள்மிகவும்அருமை.வாழ்த்துக்கள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 10 dny

    அந்த சிவகாமி இது கோவர்த்தன இசை அதே ஜெய்சங்கர் நன்றீ❤❤❤

  • @krishnamoorthys2942
    @krishnamoorthys2942 Před 2 lety +17

    பாடல்கள் அனைத்தும் அருமை செலக்சன் செய்தமைக்கு மிக்க நன்றிகள் பல God bless you

    • @vaithisaroja7673
      @vaithisaroja7673 Před 2 lety +3

      அத்தனை பாடலும். அருமை அருமை 💯❤💯🙏🙏

    • @pathupattu-747
      @pathupattu-747  Před 4 měsíci

      Thank u

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před 2 lety +16

    ❤️ சத்தியமாகச் சொல்கிறேன் ❤️
    ❤️நான் மலரோடு தனியாக❤️
    ❤️என்ற பாடலை கேட்கும்❤️
    ❤️ஒவ்வொரு நொடியும்❤️
    ❤️வயது 16ஐ நோக்கி வேகமாகக்❤️
    ❤️ குறைந்துகொண்டே போகிறது ❤️
    ❤️போன்ற உணர்வு ஏற்படுகிறது❤️

    • @jaykrishnanjai1995
      @jaykrishnanjai1995 Před 2 lety

      NnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnmnnMInn

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 Před 2 lety +2

      👍👏👉

    • @mohanaselvaraj6506
      @mohanaselvaraj6506 Před 2 lety +2

      உண்மை

    • @rajendranmunuswamy41
      @rajendranmunuswamy41 Před 2 lety +2

      Yes..........true..........himsagar...........jaisir........l.vijyalaxmi.......super

    • @jayarams5270
      @jayarams5270 Před rokem

      கண்டிப்பாக வயது 60 தை தொட்டவவர்க்கு நிச்சயமாக பதினாறு நோக்கி செல்லும்

  • @rajarajacholanraja7402
    @rajarajacholanraja7402 Před 2 lety +19

    குழலினுந் இனியது யாழினும் இனியது மழலை யினும் இனியது காரணம் நம் தமிழ் இனியது

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 10 dny

    குயிலாக நானீருந்தென்ன அருமை இதுவும்ஜெய்ப்படம் எம்எஷ்வீ நன்றீ ❤❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 10 dny

    உன்பழக்கத்தின் இதுவும்வேதா ஜெய்சங்கர் படம்!வேதாவின்உசையும் குரல்களூம்அருமை ! நன்றீ ❤❤❤❤❤

  • @pmar5541
    @pmar5541 Před rokem +19

    ரணமான உள்ளங்களை தேனால் குணமாக்கும் எங்கள் தாய் தமிழ் இசை

  • @manoharantms5965
    @manoharantms5965 Před rokem +7

    I am happy to listion the lyrics, musicians instruments ,valuable singers voice appada sorkathil iruppathu mathirethan

  • @selvamk9920
    @selvamk9920 Před 2 lety +8

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் சார்

  • @user-fb3jl9ks9n
    @user-fb3jl9ks9n Před 3 měsíci +4

    Oldsongs. Enimai. Enpam. Subai.
    Mikkathu. Kalathal. Aliyathathu
    ❤❤😂😂❤❤❤❤❤

  • @samidurai8237
    @samidurai8237 Před 2 lety +10

    அருமையான பாடல்கள்

  • @vaithisaroja7673
    @vaithisaroja7673 Před 2 lety +12

    மனம்இனிதாகுரல்இனிதா. நன்றி ஐயா. 😍😇👑🌱🌱🦃🦃🦃🦃🌹🌹🌹🌷💐

  • @gracedominic9764
    @gracedominic9764 Před 2 lety +5

    So sweet songs doubled my mental and physical strength

  • @rafeekkm4104
    @rafeekkm4104 Před 7 měsíci +4

    Melodious excellent fantastic splendid superb heart warming
    Sweet what else I can say
    Lovely songs by TMS & P Susheela

  • @rukmanisashti8425
    @rukmanisashti8425 Před 3 lety +7

    டிஎம்சுஸிலாப்பாடல்கள் மிகநன்றாகேட்டுசந்தோஷம்

  • @thalabalu1235
    @thalabalu1235 Před 2 lety +4

    Very beautiful songs all collection super 👍👍👍💐

  • @saminathanr4355
    @saminathanr4355 Před 3 lety +16

    தேனினும் இனிய பாடல்கள்!!
    அருமை!! வாழ்த்துக்கள்!!

    • @saminathanr4355
      @saminathanr4355 Před 3 lety +3

      செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று இதைத்தான் சொன்னார்களோ!! அற்புதமான பாடல்கள்!!

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 2 lety +5

    Thank you very much you have a great day 🌺🌺🌺Old song very good thank you

  • @raghavandesikan6170
    @raghavandesikan6170 Před 2 lety +6

    மிகவும் அருமையான பாடல் பதிவுகள்

  • @MohanKumar-qj9kc
    @MohanKumar-qj9kc Před 3 lety +11

    பத்தும்முத்தானபாடல்

  • @murugayalgnm5320
    @murugayalgnm5320 Před rokem +16

    எத்தனை முறை கேட்டலும்,இப்பொழுது தான்,முதல் முறை ,கேட்பது போல் உணர்வு ஏற்படுகிறது.அதிலும் வேதாவின் இசையில் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் பாடல்,ஆகா......ஓகோ...... என சொல்லத் தோன்றுகிறது.நான் டி.எம்.எஸ் ஐயா,பி.சுசீலா அம்மா குரல்களுக்கு அடிமை.

  • @thangamstore5260
    @thangamstore5260 Před rokem +3

    super song(22.03.2023)

  • @manivelkumarasamy1907
    @manivelkumarasamy1907 Před 2 lety +3

    Remarkable old songs

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke Před 11 měsíci +11

    அத்தனையும் பொக்கிஷமான பாடல்கள். மிகவும் தெளிவாக இருக்கிறது

  • @kboologam4279
    @kboologam4279 Před 2 lety +10

    இப்போது இந்தகாலத்தில்
    குயிலைக்கூடகாணமுடியவில்லை

    • @Meena-db7mg
      @Meena-db7mg Před 22 dny

      Dr.TMS was not recognised his lifetime. Why can't his birthday be. celebrated as "Playback singers' day " every year ? Higher officials in the film industry can make arrangements for that .

  • @gayuma4835
    @gayuma4835 Před rokem +7

    பாடல் கேட்க அருமை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 10 dny

    மனம்என்னும்மேடை வேதா இசை அருமையானப்பாடல் நன்றீ ❤❤❤

  • @kboologam4279
    @kboologam4279 Před 3 lety +26

    குயில்இசை
    குன்றாது
    குருகாது
    வளரும் நாள்தோறும்
    வாழ்க வளரும் மேன்மேலும்

  • @mealbatross6451
    @mealbatross6451 Před rokem +6

    அருமையான பதிவு

  • @sivarevathy935
    @sivarevathy935 Před 2 lety +8

    anbulla maan viliye kuyilaga naan irunthenna songs en favourite song thank u

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 10 dny +1

    சந்தனத்துல் இது சிவாஜி எம்எஸ்வீ நன்றீ ❤❤❤

  • @maharajanraja7531
    @maharajanraja7531 Před 2 lety +4

    சொல்ல வார்த்தை இல்லை

  • @vijaikannikothandaraman5254

    Good collection of songs. Each one is soooo sweet. Just lie down with eyes closed and listen to these songs you will be in another world. Divine...

  • @S.a.Kannan-bq9wl
    @S.a.Kannan-bq9wl Před 3 měsíci +5

    கெட்க்க கெட்க்க
    சலிக்காத பாடல்

  • @karuppiahkaruppiah6282
    @karuppiahkaruppiah6282 Před 13 dny +1

    இந்த பாடல்களை ரசித்தவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள் என்று பூரிப்போடு சொல்லி கொள்கிறேன்.

  • @lalithan466
    @lalithan466 Před 2 lety +17

    மறக்க முடியாத பாடல்கள்.சிறந்த இசை.TMசௌந்திரராஜன் மற்றும் P*சுசீலா அம்மா இனிமையான பாடல்கள்

  • @thevarajahsujathas2150
    @thevarajahsujathas2150 Před rokem +3

    Old is gold.. Super collection... Congratulation dear all....

  • @selviannamalai9411
    @selviannamalai9411 Před 2 lety +11

    Old is gold super song👌👌

  • @francisyagappan7345
    @francisyagappan7345 Před 2 lety +6

    When I was small, my brother use to listen to these kind of songs. I didn't like these songs those days. But now when I happened to listen to these songs really catching me, also taking me back to my childhood days and makes me to remember my brother too..

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 Před 2 lety +10

    இந்த இரண்டுகுரல்களின்இனிமையை காதால்கேட்டுர்ந்தும் உண்மையை ஒத்து.க்கொள்ளாதகூட்டம்இருக்கும்வரை உண்மைஇருக்காது

    • @vijeyathasveluppilli9331
      @vijeyathasveluppilli9331 Před 2 lety +1

      உண்மையை ஒத்துகொள்ளாதகூட்டம்உருவாகிஉள்ளதால் தெள்ளுத்தமிழை எப்படிவிளங்கிசிப்பார்கள் தியாகறாஜபாகவதரின்காலத்தில்இருந்துஇன்றுவரைசினிமாப்பாடல்களைகேட்கின்றேன் ஆனால்இப்பபாட்டுக்காரரும்சரிஇசைஅமைக்கின்றவர்களும்சரிபாடல்எழுதுகின்றவர்களும்சரிஎப்பபடிகையாளுகின்றார்கள் என்பதைபுரிந்துசெயல்படாததால் தமிழ்இருக்கும்இடம்தெரியாமல்போய்விடுமோஎன்றுபயமாகஉள்ளதுநாகரீகம்என்றபோர்வையில்இளம்சந்ததிஎங்கேபோகுது.

  • @johneypunnackalantony2747
    @johneypunnackalantony2747 Před 2 lety +10

    TMS and susheela madam God gift for us 💐💐🌹🌹🌟🌞🙌🔆🙏✅

  • @subbiaha1370
    @subbiaha1370 Před 2 lety +5

    சூப்பர் பாடல்கள்
    வாழ்த்துகள்.

  • @banumathisrinivasan8724
    @banumathisrinivasan8724 Před 2 lety +7

    I love p. Susheelama and T. M. S songs

  • @rajendranr77
    @rajendranr77 Před 2 lety +4

    All songs are superb
    Favorite also

  • @afrishahamed9123
    @afrishahamed9123 Před rokem +4

    Nice songs

  • @vinothvijay7325
    @vinothvijay7325 Před 3 lety +4

    அருமையான பாடல்கள் 🙏🙏🙏

  • @jyothig7087
    @jyothig7087 Před 3 lety +19

    Beautiful songs super collection very nice

  • @rathykumaran7878
    @rathykumaran7878 Před 3 lety +3

    நல்ல பாடல்கள் நன்றிகள்

  • @manoharan5579
    @manoharan5579 Před 3 lety +18

    அருமையான பதிவு மிகவும் அருமையாக உள்ளது அற்புதமாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @kandiahsujenthiran8928
    @kandiahsujenthiran8928 Před 3 lety +30

    மறக்க முடியாத பாடல்கள்.

  • @karthinathan7787
    @karthinathan7787 Před 2 lety +16

    முதல் நான்கு பாடல்களின் இசை
    மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்
    மணம் உண்டு என்ற வகையில் இரு
    குரல்களும் சேர்ந்து மல்லிகை முல்லை
    பூ பந்தலாய் மணம் வீசியது.

  • @mariasagayam5298
    @mariasagayam5298 Před 3 lety +4

    Jai is super🎵🎵🎵👌👌👌 TMS p. Susela songs🎵🎵🎵 ever green thanks❤🌹🙏

  • @sankarinatarajan9441
    @sankarinatarajan9441 Před rokem +12

    பழமை என்றும் இனிமை

  • @dewidewi3863
    @dewidewi3863 Před 3 lety +7

    Thank you for the sharing. Infact all the songs my favourite too.. Lovely Collections. Dewi from Malaysia

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 10 dny +1

    தூங்கீத கச் இது கேவீஎம் நன்றீ ❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 10 dny

    அன்புள்ளமான்விழியே ஜெய்சங்கர் படம் இருவல்லவர் இசை நன்றீ ❤❤❤❤

  • @chamanbanu9930
    @chamanbanu9930 Před 3 lety +13

    Super songs

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 Před rokem +5

    Elaingergal ,Andrum,Indrum,Endrum Rasithu,Rusithu,Esaimayakkathil ketkum Sugamana Paadalgal! Ketpoma !! Thozhargale !!!

  • @sivananthamsiva6888
    @sivananthamsiva6888 Před rokem +3

    இப்பாடலை கேட்டாலே உடம்பெல்லாம் புல்லரிக்கும். இனிமை.

  • @kboologam4279
    @kboologam4279 Před 2 lety +9

    சாதனைபடைத்தவர்ஐயா
    சவுந்தரராஜன்அவர்கள்

  • @BalaKrishnan-kz6uz
    @BalaKrishnan-kz6uz Před 3 lety +25

    How gifted we are to enjoy the honey like music of TMS,Susila, kannadasan, Valli, Viswanathan Ramamurthi, and so many greats of Tamil cinema. How lucky we are

  • @rameshkn6483
    @rameshkn6483 Před 3 lety +17

    Tms and ps is always super
    Ever green songs

  • @user-yx8bg9gf6n
    @user-yx8bg9gf6n Před 2 měsíci +1

    மனதுக்கு இதமான பாட்டு இதுபோன்ற இன்று கிடைக்குமா மனநிறைவு உண்டாகிறது தெளிவு உண்டாகிறது

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 10 dny

    இன்னும் பாத்துக்கொண்டிருந்தால் வேதா டிஎம்எஸ் சுஈமா ஜெய்சங்கர்படம் நன்றீ ❤❤❤❤

  • @panimalairajaansans8680
    @panimalairajaansans8680 Před měsícem

    Super super super arumai
    Download potathukku thanks...

  • @loganathanranggasamy1643

    சிந்தனை துளிகள் எடுத்து சிற்ப்பி சிந்தனை துளிகள் போல ஆட்டம் பாட்டும் அன்பு பிரியா போல் தெரிகிறது இருக்கிறது உங்கள்லுக்கும் நன்பர்களுக்கும் எல்லோருக்கும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 💪💪👍👌🏼💞💓💓💓🌷🌷🌷🌷🌷🌷🌷

    • @pathupattu-747
      @pathupattu-747  Před rokem

      Thank u Sir

    • @loganathanranggasamy1643
      @loganathanranggasamy1643 Před rokem

      @@pathupattu-747 welcome 🤗

    • @loganathanranggasamy1643
      @loganathanranggasamy1643 Před rokem +1

      @@pathupattu-747 old is gold 🪙🥇 அதே போல் உங்கள் மனமும் உடலும் குனமும் தங்கம் போல் மின்னும் துல்லும் வண்ணம் இருக்கட்டும் என்று என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👍💝

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Před rokem +8

    ஐயா, செளந்தரராஜன்
    அவர்களே இறந்தும் குரலால் வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள்.

  • @Universalshakthi
    @Universalshakthi Před 2 lety +6

    Antha Sivagami magenidem......
    My all time favourite song.....

  • @parvathakalyan4990
    @parvathakalyan4990 Před rokem +8

    VERY GOOD VEDHA SIR MUSIC 💐🌺🙌

  • @kanagaraj6064
    @kanagaraj6064 Před 2 lety +26

    சுசீலாவின் தேன் குரல்; டிஎம்எஸ்ஸின் கம்பீரக் குரல்; ஆகா ஆகா...

  • @umasankari328
    @umasankari328 Před 2 lety +8

    சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து பாட்டு சிவாஜி பாட்டு.

    • @pathupattu-747
      @pathupattu-747  Před 2 lety

      நன்றி
      அதனால்தான் தலைப்பு
      TMS Susila duets
      என வைக்கப்பட்டது மேடம்..

  • @chinnaponnu1520
    @chinnaponnu1520 Před 2 lety +4

    All songs super.😍 good collection.ithae Mathiri Nalla paatta eduthu poduga engalukaga.🙏🙏

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Před 2 lety +3

    மறக்க முடியாது பாட்டு

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 10 dny

    நான் மலரோடு இநுவும் வேதா இஉவுதஜையசங்கர ஆஹ அழகு நன்றீ ❤❤❤❤

  • @gokulanrao648
    @gokulanrao648 Před 3 lety +5

    Santhanathil nalla vasan yeduthu super oh super

  • @syedanoorjahanfarook9645
    @syedanoorjahanfarook9645 Před 2 lety +11

    I remember my past days. I feel very alone.

    • @rthiruchelvan4690
      @rthiruchelvan4690 Před 2 lety +3

      Why feel alone....i am alone too..these songs keep me alive..from Singapore

    • @sinthaporthen3853
      @sinthaporthen3853 Před 2 lety

      Listening to TMS N P Susheila always Makes me feel so good.... Think of all our Ancestors it was their music... I grew up where this beautiful music played whole day ❤️🌹

    • @pathemakandan450
      @pathemakandan450 Před rokem

      @@sinthaporthen3853 ww

  • @sunders6709
    @sunders6709 Před 2 lety +22

    Ever green song ❤️❤️

  • @annsuyathangavelu4248
    @annsuyathangavelu4248 Před 3 lety +4

    All Very nice songs selection 👍👍👍

  • @veeselvakumar
    @veeselvakumar Před 3 lety +7

    Super jai Sankar songs

    • @abineshmuniandy5957
      @abineshmuniandy5957 Před 3 lety

      selva kumar tot

    • @SelvaRaj-tj7hd
      @SelvaRaj-tj7hd Před 3 lety

      T.m.s பி..சுசிலா அம்மாவின்
      பத்து பாடல்கள்
      பஞ்சாமிர்தம் இசையும்
      கண்ணதாசன் வரிகள்
      அருமை இனிமை என்றும்
      மனதில் அழியாத பாடல்கள்.

  • @SundarKumar-ix6fy
    @SundarKumar-ix6fy Před 2 lety +11

    பாடல்கள் அனைத்தும் அருமை கேட்பதற்க்கு மிகவும் இணிமை

  • @saanikaayitham
    @saanikaayitham Před 3 lety +7

    All old songs but gold songs good collection thank you ji

  • @malaapmuniandykpm-guru1266

    Ever green songs.