தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் சூப்பர் ஹிட் பாடல்கள் | Jaishankar Hits | Tamil Music Center

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2021
  • ➜ FOR PAID PROMOTIONS, EMAIL TO: tamilmusiccentre@gmail.com
    தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் சூப்பர் ஹிட் பாடல்கள்
    Jai shankar super hit songs collection
  • Hudba

Komentáře • 1K

  • @user-os7fn7js9b
    @user-os7fn7js9b Před měsícem +31

    வாழ்த்துக்கள்.!
    ஒவ்வொரு பாடல் ஒரு ரகம், அமுதா கானம் , இசை : தென்றல் இசை,
    இந்த பாடல் கேட்க கேட்க இனிமை நிறைந்து விடும்.
    ஜெய்சகங்கர் படப்பாடல் கள் அத்தனை பாடல்கள் அத்தனையும் இனிமை,
    வாழ்த்துக்கள்.!

  • @LathaJ-py1ky
    @LathaJ-py1ky Před měsícem +10

    ஜெய்சங்கர் சார் மிகவும் அழகா இருப்பாங்க சண்டை காட்சியில் சூப்பரா நடிப்பாங்க எனக்கு ரொம்ப பிடித்த நடிகர்அவர் ❤❤❤❤தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் மிகப் பொருத்தமான பெயர் ❤❤❤

  • @sivasubaramanian627
    @sivasubaramanian627 Před 2 měsíci +7

    இந்தப்பாடல்களைக்கேட்கும்போது மனது லேசாகிறது.இதன்comandss படிக்கும்போது மிகுந்த ஆறுதலாக இருக்கிறது.

  • @rajendranv4327
    @rajendranv4327 Před rokem +14

    மிகவும் அருமையான பாடல்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்🙏👍🙏👍🙏

  • @balasubarmani9245
    @balasubarmani9245 Před rokem +51

    கலை தாயின் செல்ல மகன் எல்லா மக்களுக்கு ம் பிடித்த
    அன்பு நடிகர் நம்ம ஜெய்சங்கர்
    கோனார்மகன் சாமிநாதபுரம்
    இநந்திய நடிகர்களில் நம் ஜெய் சங்கர் போல் டுப்பாக்கியை கைய்யில் பிடிக்கும் அந்த அழகு யாருக்கும் இன்றுவறையில்லை

  • @alagesans3304
    @alagesans3304 Před rokem +28

    இரவுக்கும் பகலுக்கும் பாடல் ஜெயசங்கர் பாடல் அல்ல
    சிவாஜி நடித்த எங்கள் தங்கராஜா படம்

    • @user-ms1vz1rh7v
      @user-ms1vz1rh7v Před rokem +3

      'Manam Ennum Medai Mele' from 'Vallavanukku Vallavan'
      S. A. Ashokan film

    • @blauvp2296
      @blauvp2296 Před rokem

      Vayachaachu thalaivare sorry

    • @sakthivel9001
      @sakthivel9001 Před rokem

      Paatalai.kelungal.kuraya.parkathirkal

    • @Selvam-rq4nx
      @Selvam-rq4nx Před 23 dny

      ​@@user-ms1vz1rh7v0

  • @user-ow9ky4hi6s
    @user-ow9ky4hi6s Před 11 měsíci +17

    இனிமையான பாடல்கள் எப்போதும் கேட்க தோன்றும்

  • @ANWARHUSSAIN-yu3kx
    @ANWARHUSSAIN-yu3kx Před 10 měsíci +22

    இதுபோல் இனிமேல் அருமையான பாடல்

  • @rajagopalanchandrasekaran4127

    வணக்கம் . தமிழ் மியூசிக். மூண்று வருஷம் மேலாக இசை கலைஞர்கள் எல்லோருக்கும். இன்னிசை மேடை கச்சேரிகள் இல்லாத நிலையில். திடீரென மக்கள் கலைஞர். ஜெய்சங்கர். பாடல்கள் கேட்டதும். எங்கள் வீட்டில் நண்பர்கள் இசைக் கலைஞர்கள் எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப சந்தோஷம். என்றும் என்றும் என்றென்றும் பழைய பாடல்கள். இல்லை புதுமை. இனிமை. அருமை அருமை அருமை அருமையான பாடல்கள் கேட்க கேட்க நேரம் போதவில்லை என்றாலும் கேட்டுக்கொண்டிருக்கும்மக்கள் அனைவரில் நானும் ஒருவன் அருமையான பாடல்கள்.

  • @spy61
    @spy61 Před 2 lety +21

    Very nice hits of Jaisankar.

  • @Duraidurai-vh3qr
    @Duraidurai-vh3qr Před rokem +8

    இனிமையோஇனிமை

  • @selvamk9920
    @selvamk9920 Před rokem +16

    அனைத்து பாடல்களும் மிக மிக மிக மிக மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்

  • @sheikdawood8811
    @sheikdawood8811 Před rokem +12

    நான் மிகவும் ரசித்த பாடல்.

  • @akbarbasha7784
    @akbarbasha7784 Před 2 lety +8

    அமுதும் தேனும் எதற்கு இந்த பாடல் களை செவியுரும் போது

  • @kaderesanmariappan5222
    @kaderesanmariappan5222 Před 2 lety +4

    அருமையான தொகுப்பு. நன்றி..Mk/devattipatti

  • @arjunanv4118
    @arjunanv4118 Před 2 lety +81

    ஜெய்சங்கர் அக்காலத்தில் அனைவருக்கும் மரியாதை
    கொடுத்து பழகி ஏற்றத்தாழ்வு இல்லாமல், Hai, HaLo, லைட்பாய் முதல், அனைவரிடமும் அன்புடன் பழகி வந்தார் அவர் பாடல்கள் இனிமை அருமை , ட. விஜயலஷ்மியுடன் மிக அழகாக அவருக்கு பொருத்தமாக டான்ஸ் ஆடுவார் , வல்லவன் ஒருவன் பாடல் எவ்வளவு முறைகேட்டாலலும் சலிப்பு இருக்காது, நல்ல மனிதர் ஜெய், எனது நண்பர்,

    • @chockalingamdever1294
      @chockalingamdever1294 Před 2 lety +3

      V

    • @panduranganavinasi3611
      @panduranganavinasi3611 Před 2 lety +4

      எனக்கு மிகவும் பிடிக்கும்.

    • @srm5909
      @srm5909 Před 2 lety +2

      அவரது மறைவு துபாயில் சற்றும் எதிர்பாராத நேரத்தில் நடந்தது மிகவும் வருத்தமாக இருந்தது.

    • @parameswarik1478
      @parameswarik1478 Před 2 lety +2

      Enakku pudikkum 😍

    • @rajendranmunuswamy41
      @rajendranmunuswamy41 Před 2 lety +1

      Yes....all...person.....help....jaisir......do....l.v.super.....jodi.......

  • @munipandi231
    @munipandi231 Před rokem +26

    👌👌👌 All are very good songs. Selection of songs ...... the best. Thank you.

  • @parvathakalyan4990
    @parvathakalyan4990 Před 2 lety +16

    ஜேம்ஷ்பாண்ட் ஜெய்சங்கரின்
    செம செலக்‌ஷன் பாடல்கள்

  • @gowthamkumarr1448
    @gowthamkumarr1448 Před rokem +4

    அந்த சிவகாமி மகனிடம் சூப்பர் பாடல்

  • @piratheepansubrumaniyam8038

    Evergreen actor jaishanker

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před rokem +4

    I am good srilanka thamilan

  • @peterroy2967
    @peterroy2967 Před 2 lety +42

    All the songs are very melodious to hear. Now I am 70 but the enchanting songs drags me back to my youthful memories. Thank u very much for uploading captivating songs.

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před 11 měsíci +2

    ஜெய்சங்கருக்குத்தான் TMS அதிக பாடல்களை பாடியுள்ளார்!

  • @user-lm1vz2pr4v
    @user-lm1vz2pr4v Před 3 měsíci +3

    இந்த பாடல்களை கேட்டு என்வயது 62 ...10 ஆக மாரியதே.

  • @govindharaj576
    @govindharaj576 Před 10 měsíci +5

    சூப்பர்।சூப்பர்மிக்கநன்றி।அருமையானபாடல்கள்🎉

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 Před 2 lety +10

    All songs very nice and melodious songs !

  • @kboologam4279
    @kboologam4279 Před 2 lety +23

    இனிமை
    இளமை
    என்றும்தழைத்துதோங்கும்
    இளந்தமிழ்இசைத்தென்றல்

  • @gnanaseakar4791
    @gnanaseakar4791 Před 2 lety +16

    My favorite actor James Bond jaishankar song beautiful old is gold

  • @agrisss6488
    @agrisss6488 Před 2 lety +9

    சூப்பர் சூப்பர்

  • @rkmobile32
    @rkmobile32 Před 2 lety +40

    இந்த பாடல்களுடன்.படக்காட்சியும்இருந்தால்நன்றாக
    இருக்கும்

    • @balansrinivasan
      @balansrinivasan Před rokem

      Mñ mo

    • @karthickPriya-qw3zy
      @karthickPriya-qw3zy Před 2 měsíci

      ​@@balansrinivasanyfb😊

    • @karthickPriya-qw3zy
      @karthickPriya-qw3zy Před 2 měsíci

      ​@@balansrinivasanyfb😊h

    • @karthickPriya-qw3zy
      @karthickPriya-qw3zy Před 2 měsíci

      ​@@balansrinivasanyfb😊hn

    • @pandinatarajan7619
      @pandinatarajan7619 Před měsícem

      நன்றாக இருக்காது!
      ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அலைபேசியில் பாடல்கள் பார்த்தால், கண்களுக்கும்; மின் கலத்திற்கும் கேடு!

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 Před 2 lety +9

    All song super excited
    Old is gold🏆🏆🏆🏆

  • @gkmaster9953
    @gkmaster9953 Před 2 lety +79

    எங்கள் தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்டு எங்கள் ஜெய்சங்கர் அய்யா 😍😍

  • @p.balamurugan284
    @p.balamurugan284 Před 2 lety +7

    சூப்பர் பாடல்கள்

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 2 lety +38

    நல்ல மனசு கொண்ட நடிகர். செய்த உதவிகளை வெளியில் சொல்லிக் கொள்ளாதவர். அவர் நடித்த படங்களில் பாடல்கள் அனைத்தும் அருமை.நடுத்தர வயதிலேயே நம்மை விட்டு பிரிந்து விட்டார்.

    • @rajendranmunuswamy41
      @rajendranmunuswamy41 Před 2 lety +2

      Yes.......true.....very.....sad..........puzhgal......vazha...........

    • @arumugampalani9569
      @arumugampalani9569 Před rokem +1

      😍

    • @senthilkumarv6079
      @senthilkumarv6079 Před rokem

      @@rajendranmunuswamy41100 ku 💯 unmai

    • @svrajendran1157
      @svrajendran1157 Před rokem

      அவர் மறைந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Před 2 lety +24

    அன்பான உறவுக்கு
    இனிய இரவு
    வணக்கம்.
    Sleep with dream, Good night

    • @sureshmajeela8484
      @sureshmajeela8484 Před 2 lety +2

      7:37 Love vs hatred
      15:43 Who has come?
      25:29 Come, you are like the voice for a singer
      00:01 Why did I come here?

    • @carolinemartin2218
      @carolinemartin2218 Před dnem

      😅😅😅😮😮😊😅😮🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉😢

  • @mallikanainar6614
    @mallikanainar6614 Před 2 lety +9

    Very good collection. May be all his romantic songs are hit. 👍

  • @santhimurugesh8110
    @santhimurugesh8110 Před 2 lety +10

    Sooper collection

  • @SivaRaj-ye8rv
    @SivaRaj-ye8rv Před 8 měsíci +29

    ஆயுலைமீட்டும்,பாடல்கள்
    மன,அழுத்தத்தைபோக்கும்,
    காலத்தால்உயிர்காக்கும்
    பாடல் கள்

  • @gopinathamirthan7160
    @gopinathamirthan7160 Před 2 měsíci +1

    Super arumayana padalgal❤🎹🎷

  • @muthupandiamma3307
    @muthupandiamma3307 Před rokem +1

    Yes makkal kalaigan jai ku nihar jai mattum than i miss you so much Jai sir

  • @sunmurugesh7307
    @sunmurugesh7307 Před 2 lety +21

    Golden hits

  • @askrushnamurthy4799
    @askrushnamurthy4799 Před 2 lety +9

    இனிய பாடல்கள் அனைத்தும் நன்றி

  • @taji6351
    @taji6351 Před 2 lety +9

    Super 👍👍👍👍

  • @mohararajkrishnankutty6704

    Super Hit song

  • @rthiruchelvan4690
    @rthiruchelvan4690 Před 2 lety +17

    Jaishankar movies...entertaing...low budget and thus profit for producers...cooperative actor...

  • @muruganandank4918
    @muruganandank4918 Před měsícem +18

    2 வது பாடல்.‌‌.எங்கள் தங்கராஜா... சிவாஜி கணேசன் படப்பாடல்...சரிங்களா!...

  • @pitchiahp2853
    @pitchiahp2853 Před 2 lety +10

    அருமையான பாடல்கள் தொகுப்பு. 👏👏👏

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 Před 2 lety +2

    Super super Thankes I very fine

  • @kannanguru1900
    @kannanguru1900 Před 2 lety +8

    Great man

  • @drameeralipsmmohamed5117
    @drameeralipsmmohamed5117 Před 7 měsíci +24

    4.30 PM 11-10-2023
    The duet songs of Jaishankar Sir are unique and nostalgic. Can listen to it at any time. Very pleasing to the ears.❤

  • @ramanibai760
    @ramanibai760 Před 8 měsíci +6

    ❤My favourite songs❤👍👍👍

  • @muniandymunusamy7202
    @muniandymunusamy7202 Před 2 lety +29

    அருமை நல்வாழ்த்துக்கள்.அந்த அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.நன்றி.

  • @vinothkumararumugam8429
    @vinothkumararumugam8429 Před rokem +34

    நன்றி வேதா சார் உங்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும்

  • @gubendiran1235
    @gubendiran1235 Před rokem +3

    அருமை

  • @m.selvaraj3090
    @m.selvaraj3090 Před rokem +20

    Jai shankar is always evergreen Hero

  • @sureshboy3830
    @sureshboy3830 Před rokem +2

    Super all the songs from Malaysia

  • @venkat_thegenius2520
    @venkat_thegenius2520 Před 2 lety +7

    அருமை👌👌👌

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 Před 2 lety +47

    தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்
    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் படத்தின் பாடல்கள்
    இன்றைக்குஎன்றைக்கும் மக்கள் மனதில் நீங்கா பாடல்கள்.

    • @revathylogu817
      @revathylogu817 Před 2 lety +2

      6666

    • @usharangarajan4250
      @usharangarajan4250 Před rokem +3

      அர்த்தமுள்ள அற்புதமான💕😍 ஜெய்சங்கர் நடித்த இந்த பாடல்கள் அனைத்தும் எக்காலத்திலும் கேட்க👂🎧 இதயத்தில் பரவசமூட்டும். நன்றி நண்பரே🙏🙏

    • @meenamurugan8706
      @meenamurugan8706 Před rokem +1

      @@revathylogu817kkokokk dddddddddddookooopoodddddddddddddkkkookkkookkkkooookkkokkkkkkokoookokokkkkokkkkkokkokkokkkkkokkkkokkookkkkkkkokkkkkkkkkokkkkkkko

    • @kmuthurajaa3796
      @kmuthurajaa3796 Před měsícem

      Palani is​@@usharangarajan4250

    • @SubaramaniRamanadhn
      @SubaramaniRamanadhn Před měsícem

      Thankyoubrother UngaLAdrau Thoadrtum

  • @sheikmohammad3956
    @sheikmohammad3956 Před rokem +1

    Suppar sar

  • @rajeshnatarajan7989
    @rajeshnatarajan7989 Před 11 měsíci +14

    இதைப் போன்று கதை பாடல் இசை பாடகர் நடிகர் ஒன்றாய் சேர்ந்து நம் மக்களுக்கு இனிமை அளிக்கும் அந்தக் கால ஜாம்பவான்கள் மீண்டும் வருவார்களா?பொற்காலம்.பல்லாண்டுகாலம் வாழும் பாடல்கள்.THE GENIUS FILMS.Rajesh Natarajan.

  • @vijayams6538
    @vijayams6538 Před rokem +13

    I LIKE JAISANKAR SIR HITS ALWAYS .

  • @Prabha_Sri_J
    @Prabha_Sri_J Před 5 měsíci +9

    ❤ அன்புள்ள மான்விழியே : பாடலைக் கேட்டு தேன் குடித்த வண்டாக மாறினேன் ❤

  • @jamalmaideen6523
    @jamalmaideen6523 Před 2 lety +17

    Thanks very nice collection,its not easy select old songs

  • @MohamedIsmail-rm9gc
    @MohamedIsmail-rm9gc Před 2 lety +40

    Old is gold🏆

  • @thirumuruganvedagiri4952

    திரு. ஜெயசங்கர் ஒரு சிறந்த உயர் ந்த மனிதர். இவர் இன்று ம்வாழ்கின்றர்.

  • @veerabosem7382
    @veerabosem7382 Před 2 lety +34

    'குயிலாக நானிருந்தென்ன'
    வரிகள் தந்தவர்,இசைசேர்த்தவர்
    பாடல்பாடிய பாங்கினர்
    ஆகா பழம்நினைவுகள்மலரும்

  • @ananth.vishnu929
    @ananth.vishnu929 Před 2 lety +17

    Super song 🙏🙏🙏💕💕ananth

  • @veeramanoharan7872
    @veeramanoharan7872 Před 2 lety +6

    ஜெய்சங்கர் ஹிட்ஸ் சூப்பா்

  • @rakkammalmahalingam4708
    @rakkammalmahalingam4708 Před 2 lety +5

    Super songs 🌹👍👍👍🙏🙏🙏🙏🌹

  • @royalbeautytraining
    @royalbeautytraining Před 2 lety +52

    We like our Beloved Jai..we can't forget those days.. songs are evergreen..
    We do appreciate the CZcams for the publishing these evergreen..
    Love you..
    Royal Beauty Madurai..

  • @Raja-ip5gq
    @Raja-ip5gq Před rokem +1

    Arumaiyana.padalkal

  • @sundarsundar9420
    @sundarsundar9420 Před 2 lety +32

    Very nice sóng old is gold ❤️❤️❤️

  • @sekarmangai727
    @sekarmangai727 Před 2 lety +5

    Super

  • @sivavijay3882
    @sivavijay3882 Před rokem +12

    jaisankar..... super good personality.....of THAMIZH NADU

  • @user-pn9yi5ey2b
    @user-pn9yi5ey2b Před rokem +2

    Super collection ❤❤❤❤❤

  • @palanivelupalanivelu1665
    @palanivelupalanivelu1665 Před 9 měsíci +3

    ALL SONGS SUPER THANKS

  • @Duraidurai-vh3qr
    @Duraidurai-vh3qr Před rokem +4

    வாழ்த்துக்கள்

  • @anandhkumar5344
    @anandhkumar5344 Před 2 lety +3

    அருமையான பாடல்கள்👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹❤❤❤❤

  • @user-jv4yg9dk6f
    @user-jv4yg9dk6f Před měsícem +1

    Super 😍

  • @MohanB-pl7fr
    @MohanB-pl7fr Před 6 měsíci +1

    Wow what lovely pictures of Jai Shankar songs.❤

  • @kannaiyanraju1439
    @kannaiyanraju1439 Před rokem +7

    Supper Supper Supper,!!!

  • @vijayakumarvasu8548
    @vijayakumarvasu8548 Před 2 lety +11

    Miracle line💐💐💐⚘🥰⚘⚘💐⚘💐

  • @govindarajanvenkatachalamk5391

    இனிய மனதை தொடும் தென்றலின் பாடல்கள்.
    தொகுத்தவர்க்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @samuelshanthakumar1635
    @samuelshanthakumar1635 Před rokem +19

    What a great songs. Wish to hear the songs aga in and again. So melodious. ❤️❤️❤️

  • @muthulaxmibalasubramanian4417

    I am mad to hear jaishankar & TMS old songs. I forget everything

  • @rajoldsongstamilkumar7719

    Jai really good man

  • @sankarapillaisivapalan.4481

    மிகவும் அருமையான பாடல்கள். 2வது பாடல் மட்டும் மாறிவிட்டது.

  • @sivaramiah.nsivaramiah187

    இதயம் தேடுகின்ற பாடல் இளமை போல் இனிமை .

    • @jayabalanr481
      @jayabalanr481 Před rokem +2

      Jaisankar was the super star of Tamil Nadu still he alive.all his songs are better than taking honey.

    • @SureshSuresh-qk5th
      @SureshSuresh-qk5th Před rokem +1

      @@jayabalanr481 and the other day and the

  • @user-zx2le6kt4s
    @user-zx2le6kt4s Před 10 měsíci +3

    Very nice song's i like it 😊

  • @bharathiyoutubetvpetshop3490

    சூப்பர்மீண்டும் கேட்க ஆசை ...

  • @shyamalaharirao7540
    @shyamalaharirao7540 Před rokem +10

    S.R. sir, andha padalil Sivajiyudan Jaishankarum nadithullar. 👃🙏

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 Před 2 lety +67

    ஜெய்சங்கருக்கு மிக பொருத்தமான ஜோடி என்றால் அது எல்.விஜயலட்சுமி மட்டுமே.
    காண கண் கோடி வேண்டும்..

  • @hariharank.r5132
    @hariharank.r5132 Před 2 lety +12

    Style mannan Jai padal kal super. My favorite actor for ever

  • @palanisivan4924
    @palanisivan4924 Před 7 měsíci +4

    super collections.T.U.❤

  • @shravkumar55
    @shravkumar55 Před 2 lety +18

    susheelamma voice..icing on the cake

  • @manikarungu561
    @manikarungu561 Před 10 měsíci +3

    All generations like Very much tms and susila romantic songs ❤

  • @pthangavel7874
    @pthangavel7874 Před 2 lety +4

    Super 🎵

  • @muniyandi8487
    @muniyandi8487 Před rokem +5

    கேட்க கேட்க தெவிட்டாத பாடல் இது

  • @danashekar5918
    @danashekar5918 Před rokem +1

    அருமையான பாடல்

  • @givinthangovinthann8637
    @givinthangovinthann8637 Před 2 lety +11

    Jai shankar is super hero