Tamil Superhit Film Songs | Azhage Unnai Aarathikkiren | Vani Jairam | S.P.Balasubrahmanyam

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2024
  • Azhage Unnai Aarathikkiren (Tamil: அழகே உன்னை ஆராதிக்கிறேன்) is a 1979 Indian Tamil film, directed by C. V. Sridharand produced by B. Bharani Reddy. The film stars Vijayakumar, Latha, Jaiganesh and Nagesh in lead roles. The film had musical score by Ilayaraja and Lyrics by Vaalee.
    There are seven songs in this film. All songs sung by
    S.P.Balasubrahmanyam,Vani Jairam and P.Jayachandran. Songs of the film "Azhage Unnai Aarathikkiren" Audio released by INRECO.
    Songs Track:
    1. En Kalyana 00:00
    2. Abhisheka 03:57
    3. Naane Naana 08:21
    4. Kurinji Malaril 12:50
    5. Masthaana 17:18
    6. Thanimayil 23:35
    7. Azhage Unnai 27:58
    Song Details in this Album
    ~~~~~~~~~~~~~~~~~~~
    ► Song - En Kalyana
    Film: Azhage Unnai Aarathikkiren
    Singer: Vani Jairam
    Lyricist: Vaalee
    Composer: Ilaiyaraaja
    ► Song - Abhisheka
    Film: Azhage Unnai Aarathikkiren
    Singer: S.P.Balasubrahmanyam
    Lyricist: Vaalee
    Composer: Ilaiyaraaja
    ► Song - Naane Naana
    Film: Azhage Unnai Aarathikkiren
    Singer: Vani Jairam
    Lyricist: Vaalee
    Composer: Ilaiyaraaja
    ► Song - Kurinji Malaril
    Film: Azhage Unnai Aarathikkiren
    Singer: Vani Jairam & S.P.Balasubrahmanyam
    Lyricist: Vaalee
    Composer: Ilaiyaraaja
    ► Song - Masthaana
    Film: Azhage Unnai Aarathikkiren
    Singer: Vani Jairam & S.P.Balasubrahmanyam
    Lyricist: Vaalee
    Composer: Ilaiyaraaja
    ► Song - Thanimayil
    Film: Azhage Unnai Aarathikkiren
    Singer: Vani Jairam
    Lyricist: Vaalee
    Composer: Ilaiyaraaja
    ► Song - Azhage Unnai
    Film: Azhage Unnai Aarathikkiren
    Singer: P.Jayachandran
    Lyricist: Vaalee
    Composer: Ilaiyaraaja
    Label - INRECO
    For More Information Visit us at
    / inreco.hindusthan
    / janaganain
    / thevintageglory
    / classicalcarnatic
    / goldenhitsongs
    / @inrecoassamese
    / inrhind
    www.janagana.in/
    digital.janagana.in
    blog.janagana.in
  • Zábava

Komentáře • 243

  • @thinakaran3562
    @thinakaran3562 Před měsícem +7

    1979 கோவை GP தியேட்டரில் பார்த்தேன். எல்லா பாட்டும் super hit.

    • @INRECOTamilFilmModernSongs
      @INRECOTamilFilmModernSongs  Před měsícem

      நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....

  • @karuppasamyanda6421
    @karuppasamyanda6421 Před 4 lety +54

    அபிஷேகம் பண்ணவேண்டும் இசை ஞானிக்கு...

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 3 lety +111

    1979ல் போட்ட பாடல்கள் .. இப்பொ கேட்டாலும் இளமையா இருக்கு ! எவர் பாடலையாவது இது போல் கேட்க முடியுமா?!

    • @ranganathanranga1555
      @ranganathanranga1555 Před 2 lety +14

      முடியாது..

    • @kamaraja1318
      @kamaraja1318 Před rokem

      6666556665454y545tgu47ie

    • @sumathip3745
      @sumathip3745 Před rokem +5

      ராஜா ஐயா பாடல்கள் எல்லா காலத்திற்கும் பொருத்தமானவை என்றுமே இனியவை.வாழ்க ஐயா.🙏

    • @rajarethnamrajarethnam9191
      @rajarethnamrajarethnam9191 Před rokem +1

      0000

    • @devisuper5040
      @devisuper5040 Před rokem +1

      Hi, xm vvg

  • @vettrifashion7254
    @vettrifashion7254 Před 3 měsíci +7

    இனி எந்த யுகத்திலும் இந்த இசை வி ளையாட்டைகேட்க முடியாது அப்படி கேட்க வைத்த ஒருவன் தான் ராஜ என் அன்பு இளைராஜா

    • @velavandhanus7265
      @velavandhanus7265 Před 3 měsíci +1

      அப்படியா??

    • @INRECOTamilFilmModernSongs
      @INRECOTamilFilmModernSongs  Před měsícem

      உங்களின் ஆழ்ந்த கருத்துக்கு நன்றி.
      மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும் ....

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 Před 4 lety +49

    அனைத்து பாடல்களும் வாலிப கவிஞர் உடையது. அட டா அருமை.

  • @pounraj-uc2zg
    @pounraj-uc2zg Před 2 měsíci +6

    என் கல்யாண வை போகம் உன்னோடு தான் பாடல் அனைத்து தமிழ் நேயர்களாலும் இதயம் ஈர்த்து ஆண் பெண் பாகுபாடு இன்றி அனைவராலும் உச்சரிக்க பட்ட ஒரே பாடல் இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் நினைவு எங்கெங்கோ செல்கிறது மனம் இணம் புரியாத மகிழ்ச்சி அடைகிறது

    • @INRECOTamilFilmModernSongs
      @INRECOTamilFilmModernSongs  Před měsícem

      மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி.
      மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்...

  • @thangappanperumal3171
    @thangappanperumal3171 Před 3 lety +46

    இளமைராஜா என்றும் 16 வாழ வேண்டும் இசை உலக ராஜா பல்லாண்டு

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 Před 5 lety +65

    என்றும் இசைஞானியின் இசை ஆளும்

    • @rajsection8216
      @rajsection8216 Před rokem

      என்றும் மட்டும் அல்லா நன்பறே என்று... என்று... மே.... ! நன்பறே

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 Před 4 lety +51

    ராகதேவன் இசைஞானி இளையராஜா வாழ்க பல்லாண்டு

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds Před 3 lety +25

    27 5 2021 ஒரு லைக் கேட்கக்கூடிய நபர்

  • @pulisekar3901
    @pulisekar3901 Před 8 měsíci +13

    வாலி vs இளையராஜா இரண்டு பேரும் சேர்ந்தால் ராஜாங்கம் தான் 👌

    • @INRECOTamilFilmModernSongs
      @INRECOTamilFilmModernSongs  Před měsícem

      நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....

  • @sasikumarkalimuthu8012
    @sasikumarkalimuthu8012 Před 3 lety +31

    என்னவென்று சொல்வது ராஜா அவர்களே!!👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🥰❤❤❤

    • @velavandhanus7265
      @velavandhanus7265 Před 3 měsíci

      கடவுள்,மனிதன் பாதி.
      மிருகம் பாதி.
      (இது எனது அபிப்ராயம்.)

  • @ela.tv.4938
    @ela.tv.4938 Před 3 lety +26

    இசையமுதம் ஒவ்வொரு பாடலும்.

  • @dwarakafashions8492
    @dwarakafashions8492 Před 11 měsíci +19

    இளையராஜா இல்லேன்னா நமக்கு இந்த மாதிரி பாடல்கள் இல்லாமலே போயிருக்கும்

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 Před 2 lety +49

    வானிஜெயராம் அவர்கள் பாடிய பாடல்களில் இந்த பாடல்(என் கல்யாணம்)காலத்தால் அழிக்க மறக்க முடியாத முதன்மையானது

  • @munnodit.karuppasamyanda2041

    அபிஷேகம் பண்ண வேண்டும் இசை ஞானிக்கு...

  • @prakashr.3544
    @prakashr.3544 Před 2 lety +20

    சில பாடல்கள் வாணி பாடினால் தான் நல்லாயிருக்கும்

    • @PammalRaaja
      @PammalRaaja Před rokem

      In this movie 5songs sung by VJ -what a blessing from Raaja sir

    • @user-io7fz6ol7s
      @user-io7fz6ol7s Před 4 měsíci

      ​பிரகாசு ரொம்ப குறைவாகத்தான் வாணிக்கு வாய்ப்பு கொடுத்தாச்சு இழயா​

  • @kalarani1531
    @kalarani1531 Před 2 lety +10

    தேன்சுவை.தித்திக்கும்பாடல்
    அருமை

  • @sentamilselvan1377
    @sentamilselvan1377 Před 11 měsíci +8

    என்ன ஒரு அற்புதமான பாடல்கள்

    • @INRECOTamilFilmModernSongs
      @INRECOTamilFilmModernSongs  Před 12 dny

      மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி.
      மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 Před 11 měsíci +10

    அழகே உன்னை ஆராதிக்கிறேன்! இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் என்றென்றும் அந்த கால (80-90) வாலிபர்களின் மறக்க முடியாத ஒரு நினைவலைகள்!

    • @INRECOTamilFilmModernSongs
      @INRECOTamilFilmModernSongs  Před 12 dny

      மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி.
      மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....

  • @arularulroy8736
    @arularulroy8736 Před 5 lety +30

    அற்புதமான.. பாடல்கள். ராக தேவனின்.

  • @24780792
    @24780792 Před 3 lety +29

    இனிய கானம் இதமானது என் உள்ளம் கொள்ளை போனது

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před rokem +20

    வாணி ஜெயராம் அம்மாவுக்கு நிகர் வாணி ஜெயராம் அம்மா அவர்கள்தான் இனி ஒரு வாணி ஜெயராம் அம்மா மாதிரி வர முடியாது

  • @kumarkumar3519
    @kumarkumar3519 Před 5 lety +26

    இளமையில் ஒரு ராகம்

  • @balakrishnanvijay7157
    @balakrishnanvijay7157 Před 4 lety +13

    My fabert great like 🌹👌💚👍💚

  • @alagarsamys8659
    @alagarsamys8659 Před rokem +7

    இந்த படம் பாடல்களுக்கு மட்டும் பலமுறை பார்த்தேன் அதில் ஒரு பாடல் மட்டும் மிகவும் பிடிக்கும் அது
    என் கல்யாண வைபோகம்

  • @sankarmani7025
    @sankarmani7025 Před 3 lety +14

    ராஜா ராஜா தான்

  • @velavandhanus7265
    @velavandhanus7265 Před 3 měsíci +2

    வாணியம்மா... ❤
    உங்கள் அமிர்த குரலை கேட்காத காதுகளுக்கு....
    இசை விமோசனம் இல்லை தாயே!

    • @INRECOTamilFilmModernSongs
      @INRECOTamilFilmModernSongs  Před 28 dny

      உங்கள் அன்பான வார்த்தைகளை நான் மிகவும் பாராட்டுகிறேன். உங்கள் ஆதரவே எங்களின் மிகப்பெரிய ஊக்கம்.

  • @balakrishnanvijay7157
    @balakrishnanvijay7157 Před 4 lety +12

    Nice 💐Naane nanna super like hit song💏🖐

  • @anbus1891
    @anbus1891 Před 9 měsíci +3

    தேன் சுவை பாடல்கள் வாணி அம்மா குரல்! நன்றி!

    • @INRECOTamilFilmModernSongs
      @INRECOTamilFilmModernSongs  Před měsícem

      மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி.
      மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....

  • @rjv238
    @rjv238 Před 2 měsíci +1

    No computer or internet.. original n own composition by the music directors 🎉🎉🎉

    • @INRECOTamilFilmModernSongs
      @INRECOTamilFilmModernSongs  Před měsícem

      Thank you for your thoughtful comment. We appreciate your feedback. Please Subscribe to Our Channel for more updates....

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic8957 Před 11 měsíci +15

    பாடலின் அழகே! வாணியின் குரலே! இசையின் இசையே! உந்தன் அழகை ஆராதனை செய்கிறேன். இப்பாடலை கேட்கும்போதெல்லாம் பள்ளி பருவத்தை நினைவுக்கு வருகிறது. வாழ்க இளையராஜா புகழ்.

    • @INRECOTamilFilmModernSongs
      @INRECOTamilFilmModernSongs  Před 12 dny

      "அழகே உன்னை ஆரத்திக்கிறேன்" பாடல் திரைப்படத்தின் ஒரு பிரபலமான காதல் பாடல், அதன் மெல்லிசை ட்யூன் மற்றும் அர்த்தமுள்ள வரிகளுக்கு பெயர் பெற்றது.

  • @shunmugamboopathi169
    @shunmugamboopathi169 Před 2 lety +11

    குறிச்சி மலர்கள்...பாடல் அருமையானது....

  • @elayarajahbalu
    @elayarajahbalu Před 3 lety +32

    All songs are superb... In 1979... How Raja sir can do these variations in music.. in each song... Really surprised... Love you RAJA SIR

    • @sadhasivamn9347
      @sadhasivamn9347 Před 2 lety +3

      இசைஞானிஇசைஞானிதான்

    • @rameshhk2485
      @rameshhk2485 Před rokem +2

      Ask. Young. Genaration hear this. Type of. Song s

  • @sunilroberts7936
    @sunilroberts7936 Před 3 lety +9

    Very nice songs 👍 thanks

  • @murugesans3733
    @murugesans3733 Před 3 lety +8

    Sema

  • @ramakrishnanvenkatachalam30

    Excellent song. Vani's voice is so melodious. Feel like hearing this song again & again.

  • @mdyaqub9
    @mdyaqub9 Před 3 lety +21

    Even after 5 centuries these songs will be so fresh...

    • @peteskom4372
      @peteskom4372 Před 2 lety

      I challenge you to ask 100 teenagers these days, not one will know these songs. How on earth will these songs last after 500 years unless you live to listen for that long. I agree that ilayaraja is a musical genius

  • @sri.santhaeperumalsri.santhape
    @sri.santhaeperumalsri.santhape Před 4 měsíci +2

    அர்த்தமுள்ள தமிழை தேனாய் என் செவியில் என்றுமே ரீங்காரம் போட வைக்கிறது .அழியாத காதல் காவியம் ❤🎉.ஸ்ரீ.ஸாந்ந பெருமாள் .எம் ஏ.

    • @INRECOTamilFilmModernSongs
      @INRECOTamilFilmModernSongs  Před 25 dny

      மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி.
      மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....

  • @sajithxoom
    @sajithxoom Před 5 lety +23

    Azhage unnai aaraadhanai seykiren. What a melody. Raja sir and Jayettan. What a combination. Divine.

  • @kumarramasamy8124
    @kumarramasamy8124 Před 3 lety +16

    Great songs and music even today

  • @lakshmis2764
    @lakshmis2764 Před 5 lety +18

    My favorite song & my childhood song very nice

  • @saravanansaravanan-fy2bl
    @saravanansaravanan-fy2bl Před 2 lety +6

    Vani amma song super

  • @balajibalaji7077
    @balajibalaji7077 Před 5 lety +18

    Long live Vani Jayaram madam

  • @karuppaiahr7664
    @karuppaiahr7664 Před 2 lety +8

    Old is Gold

  • @vasansvg139
    @vasansvg139 Před 5 lety +45

    வயலின், தபேலா மற்றும் புல்லாங்குழல் பக்கவாத்தியத்யங்களை சரியான விகிதாச்சாரத்தில் கலந்து தரும் இசை பானம், அருந்த அருந்த திகட்டாது. இசை அரசர், இதில் ராஜாதி ராஜா தான்....

    • @anda.tkaruppasamy8993
      @anda.tkaruppasamy8993 Před 4 lety +3

      Aam

    • @PammalRaaja
      @PammalRaaja Před rokem +1

      The way Tabla patterns were introduced and the Gada singari as a tabla extension is beyond belief,the imagination and the execution has certainly made other music directors brain frozen, as they fail to cope up with Raaja sir...... as our Maestro has upped the game into another level, hear the movies released between 1979=1982

  • @yesudhasan96
    @yesudhasan96 Před 4 lety +13

    Kaalathal azhiyatha song& music

  • @schandran9961
    @schandran9961 Před 10 měsíci +5

    காலாத்தால் அழியாத காவியம் ❤

    • @INRECOTamilFilmModernSongs
      @INRECOTamilFilmModernSongs  Před 18 dny

      ஆம்....
      மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி.
      மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....

  • @komalkumar9073
    @komalkumar9073 Před rokem +4

    It's Amezing Composition Of Ilayaraja

  • @krishnamurthiiyer7077
    @krishnamurthiiyer7077 Před 2 lety +4

    AZHAGE UNNAI AARADHANAI SEIKIREN .Wt a song 😍🖒

  • @masilamanimmm5410
    @masilamanimmm5410 Před 2 lety +4

    This movie's lyrics & music & Singer's All Songs very nice 👍

  • @elayarajahbalu
    @elayarajahbalu Před 3 lety +29

    These songs will be there forever even after 100 years... These songs seems to be new... Updated music for another 100 years..

    • @LakshmiLakshmi-nk8zm
      @LakshmiLakshmi-nk8zm Před rokem

      100 வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் கேட்டால் சந்தோஷம் அதிகம்

  • @beermohamedbeermohamed9688
    @beermohamedbeermohamed9688 Před měsícem +1

    வாணி மாம் வாய்ஸ் சூப்பர்

    • @INRECOTamilFilmModernSongs
      @INRECOTamilFilmModernSongs  Před měsícem

      நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 Před rokem +2

    வாணி ஜெயராம் அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை இனிமை இளமை... காலத்தால் அழியாத காவியம்!!😭😭🙏🏽

  • @saisankar.m2580
    @saisankar.m2580 Před 9 měsíci +2

    Nane Nana song it's suits and trend even today's generation also evergreen college days

    • @INRECOTamilFilmModernSongs
      @INRECOTamilFilmModernSongs  Před měsícem

      Thank you for leaving such a heartfelt comment.
      Please Subscribe to Our Channel for more updates....

  • @yeswanthjm2704
    @yeswanthjm2704 Před 3 lety +8

    Vanijayaram voice superb

  • @tseetharaman
    @tseetharaman Před 3 lety +5

    Great Ilayaraja Sir

  • @lathav7154
    @lathav7154 Před 6 lety +22

    Beautiful songs. It will take me to my younger days.

  • @kamalasantham7591
    @kamalasantham7591 Před rokem +2

    Really superb songs. Never forget 1970's ILIAYARA Sir songs. Remember the days.

  • @narenmana9190
    @narenmana9190 Před rokem +2

    In my marriage vedio cassette the song " En Kalayana Vaibogame " comes at the end. Whenever I listen this song my marriage lullabies with this Maestro's Song....Long Live Raja Sir & Long Live His Songs....

  • @chinnadhuraai1053
    @chinnadhuraai1053 Před 3 lety +5

    Old is gold very melodious songs I like very much super

  • @malavaran7313
    @malavaran7313 Před rokem +3

    We Miss vani mum
    Super song
    Like it🌼🙏

  • @elumalaielumalai1414
    @elumalaielumalai1414 Před 3 lety +7

    Very nice song s

  • @venkateshm9362
    @venkateshm9362 Před 2 měsíci +4

    இசை ஞானி இளையராஜாவிடம் இன்னும் திறமை உள்ளது. அதை வெளியில் கொண்டுவர திறமை உள்ள இயக்குனர் இன்று இல்லை.

    • @INRECOTamilFilmModernSongs
      @INRECOTamilFilmModernSongs  Před 28 dny

      உங்களின் ஆழ்ந்த கருத்துக்கு நன்றி. உங்கள் கருத்தை நாங்கள் பாராட்டுகிறோம்நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....

  • @rajajeeva2322
    @rajajeeva2322 Před rokem +25

    ஒரு படத்துல எல்லா பாடல்களையும் ஹிட் டா கொடுக்க இளையராஜாவால்மட்டுமே முடியும்.

    • @greentechnologies7214
      @greentechnologies7214 Před 9 měsíci +2

      MSV ஐ விடவா? You might not be knowing.

    • @manivannann5733
      @manivannann5733 Před 4 měsíci +1

      Yes, msv sir always great legend.

    • @velavandhanus7265
      @velavandhanus7265 Před 3 měsíci

      உனது இசை உலகம் சிறியது போலும்??

  • @ambalavananamirthalingam7424

    Clear pronounciation of tamil by Vani Jayaram. Delighted

  • @niranjanaa2932
    @niranjanaa2932 Před 5 lety +10

    Pleasent songs very good 👍

  • @ssundaram7800
    @ssundaram7800 Před 4 lety +15

    Azhaga unnai aradhanai seigiren olden days & golden days

  • @SelviSelvi-jf1gc
    @SelviSelvi-jf1gc Před 4 lety +8

    My favourite song

  • @theimmortalblackhole5651
    @theimmortalblackhole5651 Před 4 lety +12

    Musical romance

  • @sankararu7659
    @sankararu7659 Před 5 lety +8

    Very nice song l love the song

  • @ramkumarthangavel8061
    @ramkumarthangavel8061 Před 4 lety +12

    very much melodies - illayaraja sir

  • @josephrajeesrajees9973
    @josephrajeesrajees9973 Před 6 lety +14

    Among all the female singer van is voice very blessed

  • @manoharant3530
    @manoharant3530 Před 2 měsíci +1

    Super songs, a rayal welcome to Elayaraja. AND Vanijayaram, when i hear it my college day time will come my mind

  • @user-kb1hz4kg3l
    @user-kb1hz4kg3l Před měsícem +1

    Very nice

  • @balaguru764
    @balaguru764 Před rokem +2

    Great great combination no words to praise

  • @arumugammurugasamy2358
    @arumugammurugasamy2358 Před rokem +4

    இந்த பாடல்களை என்று கேட்டாலும் மனம் இனிக்கும்💜💜💜

  • @nagarajanmuralidaran929
    @nagarajanmuralidaran929 Před 8 lety +16

    i was longing for a good quality of sound from this film. Today it is fulfilled.

  • @shriskandha74
    @shriskandha74 Před rokem +3

    Surprised of vanijayram voice amezing voice

  • @BTS-so5xd
    @BTS-so5xd Před 4 lety +13

    LONG LIVE ISAIGNANI

  • @antonynixon7702
    @antonynixon7702 Před 11 měsíci +2

    Arumaiyana padalgal

  • @sureshgl2132
    @sureshgl2132 Před 3 lety +7

    ❤️

  • @antony555mathu9
    @antony555mathu9 Před rokem +2

    Super 👏

  • @balasuberamaniyan4167
    @balasuberamaniyan4167 Před 5 lety +10

    supper supper

  • @nagarajabhat7753
    @nagarajabhat7753 Před 6 lety +12

    nice songs of vani jayaram madam.

  • @BTS-so5xd
    @BTS-so5xd Před 4 lety +8

    ATHUVARAIYIL NAN ANALIL MELUGO, ALAIKADALIL NAN ALAIYUM PADAGO, VOW

  • @RajaRam-wu4zy
    @RajaRam-wu4zy Před 11 měsíci +2

    Very Nice song

  • @shankarankrishnan8662
    @shankarankrishnan8662 Před 2 lety +4

    In those days this song will be in the most of the " Marriage Video Cassette"".
    Great voice. But Ilayaraja didn't give much songs for Vani Amma.

    • @PammalRaaja
      @PammalRaaja Před rokem +1

      only VJ was made to sing 5 songs by Raaja sir

  • @sindarsing9455
    @sindarsing9455 Před rokem +5

    இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @sokkammalmurugesan7034
    @sokkammalmurugesan7034 Před rokem +2

    All songs are very good.

  • @rajkumarrajsharandharan1740

    Super

  • @jainullabdeenbhai
    @jainullabdeenbhai Před 8 měsíci +2

    I love my songs

  • @kaderag5736
    @kaderag5736 Před měsícem +1

    Nice songs. If you just take special attention on Volume, it will be welcomed. 🙂

    • @INRECOTamilFilmModernSongs
      @INRECOTamilFilmModernSongs  Před měsícem

      I really appreciate your kind words. Your support is our biggest motivation. Please Subscribe to Our Channel for more updates....

  • @kumaresanl164
    @kumaresanl164 Před 3 lety +7

    Thalata.unnotuthan.eankalyana.

  • @velmurugankr5859
    @velmurugankr5859 Před 2 lety +2

    நான்+2படிக்கும்பொடுபார்த்தபடம்...

  • @sivaraman-dz8hw
    @sivaraman-dz8hw Před rokem +2

    Versatile music director ilayaraja sir moreover all time best evergreen ilayaraja

  • @duraisamy6455
    @duraisamy6455 Před rokem +2

    Raja sir music god in world

  • @ggirish7641
    @ggirish7641 Před 3 lety +4

    Soulful

  • @sivakumarshanmugam6629
    @sivakumarshanmugam6629 Před 2 lety +3

    VERY NICE SONG VOICE OF VANI AMMA IS ALSO CHANCE LESS TO TELL

  • @gisakstone5917
    @gisakstone5917 Před rokem +1

    இனிய.இனிமையானபாடல்கள்

    • @INRECOTamilFilmModernSongs
      @INRECOTamilFilmModernSongs  Před 12 dny

      மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி.
      மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....