Sippikul Muthu Audio Jukebox | Ilaiyaraaja | Kamal Haasan | Raadhika | Tamil Movie Songs

Sdílet
Vložit
  • čas přidán 7. 06. 2024
  • Listen to the Jukebox of the Musical Superhit Movie #SippikulMuthu, composed by Isaignani Ilaiyaraaja, Directed by K. Viswanath... Starring Kamal Haasan, Raadhika in the lead roles, released in the year of 1986.
    #KamalSongs #IlayarajaHits
    Track List :-
    ▶️ Thulli Thulli - 00:00
    ▶️ Varam Thantha Saamikku - 05:41
    ▶️ Manasu Mayangum - 10:19
    ▶️ Kannodu Kannana - 15:43
    ▶️ Pattu Chelai - 20:32
    ▶️ Raman Kathai - 21:54
    ▶️ Dharmam - 28:17
    ▶️ Varam Thantha - 31:11
    Jukebox Details :
    Song : Thulli Thulli
    Singers : S P Balasubrahmanyam, S Janaki
    Lyrics : Vairamuthu
    Song : Varam Thantha Saamikku
    Singers : P Susheela
    Lyrics : Vairamuthu
    Song : Manasu Mayangum
    Singers : S P Balasubrahmanyam, S Janaki
    Lyrics : Vairamuthu
    Song : Kannodu Kannana
    Singers : S P Balasubrahmanyam, S Janaki
    Lyrics : Vairamuthu
    Song : Pattu Chelai
    Singers : S P Balasubrahmanyam, S P Sailaja
    Lyrics : Vairamuthu
    Song : Raman Kathai
    Singers : S P Balasubrahmanyam, S P Sailaja
    Lyrics : Vairamuthu
    Song : Dharmam
    Singers : S P Balasubrahmanyam, S P Sailaja
    Lyrics : Vairamuthu
    Song : Varam Thantha
    Singers : S P Balasubrahmanyam, S P Sailaja
    Lyrics : Vairamuthu
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/PudhuPudhuArthangalJukebox
    bit.ly/IlaiyaraajaDuets
    bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
    bit.ly/IlaiyaraajaSingles
    bit.ly/AudioJukeboxes
    Subscribe to: goo.gl/mnxxD6
    Like Us: / ilaiyaraaja
  • Hudba

Komentáře • 132

  • @MaheshMangalam
    @MaheshMangalam Před rokem +15

    இவரைப்(இளையராஜா)போல் இசையை உயிர்ப்பிக்கும் இசைச்சசிற்பியை இனிஒரு காலமும் இவ்வுலகம் காணப்போவதில்லை. கேட்க போவதில்லை என்றும் இளமை ராஜா எங்கள் இசைஞானி.M.P.. never like this great singer.musician. No words to appreciate. this magic man.Godbless all.

  • @rameshs4461
    @rameshs4461 Před rokem +14

    அத்தனை பாடல்களும் சிப்பிக்குள் "முத்து"

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil1350 Před rokem +8

    രാജാ സാർ നമസ്തേ,
    എല്ലാം ഗാനങ്ങളും അതി മനോഹരം ഒരിക്കലും മറക്കാൻ കഴിയാത്ത, ഏത് മാനസികാവസ്ഥയിൽ ആയിരിക്കുമ്പോഴും ഇതിലെ ഗാനങ്ങൾ കേട്ട് കഴിഞ്ഞാൽ മനസ്സ് ശാന്തമാക്കാൻ കഴിയുന്ന രാജാ സാറിൻ്റെ മാന്ത്രികസംഗീതം എത്ര വർണ്ണിച്ചാലും മതിയാകില്ല.

  • @nishasha4723
    @nishasha4723 Před 2 lety +26

    ❤❤ இளையராஜா ❤❤❤ அடடா அடடா அருமை,🌹🌹 வரம் தந்த பாடல் என்ன ஒரு சோகம் கலந்த இனிமை ❤❤❤❤❤

  • @adv.ilanchezhianr7785
    @adv.ilanchezhianr7785 Před rokem +6

    சிப்பிக்குள் இருக்கும் முத்து, அதனிஉள் இருக்கும் இசைய்யா இறை அருள் கூடிய இசை எப்பொதும் நமில் இருககும் இசை வெல்லாம்.❤❤❤

  • @smurugan202
    @smurugan202 Před 2 lety +26

    அற்புதமான பாடல்

  • @Edison_Edward
    @Edison_Edward Před rokem +14

    கடைசி பாடல் வரிகளுடன் சேர்ந்த இசை என் மனதை நொருக்கிவிட்டது...💔 எத்தனை முறை கேட்டாலும் கண்ணை கலங்க வைக்கும் இசையை தந்த இளையராஜா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...💐

  • @rameshrao6776
    @rameshrao6776 Před 2 lety +26

    80 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளையராஜா அவர்களுக்கு என் மானந்த நன்றி ராஜா ராஜா தான்

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw Před 15 dny +1

    கிராமத்தில் இருந்து வந்த ஐயா ராசா இசையில் முழுநேரமும் இருந்துவிட்டார் அவருக்கு கடவுள் தந்த இசை அவர் உரிமை

  • @krishnamoorthyramkumar7814

    என்னால் மறக்க முடியாத கடந்த காலங்கள் இளையராஜா பாடல்கள்

  • @umshekhar855
    @umshekhar855 Před rokem +12

    ஆஹா அருமை ஐயா இளையராஜா M.P. அவர்களை வணங்குகிறேன்

  • @sivakumarr6062
    @sivakumarr6062 Před 2 lety +7

    முத்து முத்து பாடல் அருமை.............

  • @adv.ilanchezhianr7785
    @adv.ilanchezhianr7785 Před rokem +6

    அந்த கடவுளே வந்தாலும், வந்து எலெக்ட்ரிக் கருவியை வாசிக்க நினைத்தாலும், அய்யாவிடம் மனிதம் இசை இசைக்க வைத்துவிடுவார் . அய்யாவின் இசை அந்த கடவுள் தந்த வரம் நாம் வாழும் இந்த நூற்றாண்டு இல் அவருடன் , 1975,1985,1995,2005,2015, 2023..... இவ்வண்டுகளை பிறந்த ஆண், பெண் அனைவரும் , அய்யா வின் இசை, மருந்தாகவும், நேர்மறை எண்ணங்கள் மற்றும் , காற்று மண்டலம் இருக்கும் வரை சரித்திரம், பேசும் .இவர் உடைய இசை .....
    இறையருள் உடன் என்றும் இசை மருத்துவர்..... இசை அய்யா .❤❤❤❤

  • @rajant4670
    @rajant4670 Před 2 lety +35

    80 வது பிறந்தநாள் கானும் இசை அரசருக்கு வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன்.

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Před 2 lety +18

    One more Masterpiece from
    Mastero

  • @jennifer18dreams
    @jennifer18dreams Před 2 lety +16

    ஒரு படம். எட்டு Songs... எல்லாமே Hit Songs...

  • @janakiraman16
    @janakiraman16 Před 2 lety +13

    All melodious gems by Isaignani.

  • @MaheshMangalam
    @MaheshMangalam Před rokem +3

    மேஸ்ட்ரோவின் இசை உலகெங்கும் இசைக்கும் காலம் இது. இசைச்சித்தரின் மாயஜாலம்.

  • @vishwathulasivk1869
    @vishwathulasivk1869 Před rokem +15

    டப்பிங் படமா...பாட்டுக்காக பார்கலாம்... கேட்க வெச்ச பார்க்க வெச்ச இசை ராஜா எங்கள் ராஜா

  • @selvamk9920
    @selvamk9920 Před měsícem

    மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்கொன்டே இருக்கலாம் என தோன்றும் பாடல்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @SAMSVIEWS
    @SAMSVIEWS Před rokem +5

    I don't find words to praise him.
    I pray God for him

  • @ganeshanpv2214
    @ganeshanpv2214 Před 2 lety +17

    ராஜா அவர்களுக்கு முதுமை வரலாம். ஆனால் அவரது பாடல்கள் என்று என்றும் இளமையாகவே இருக்கும்.
    இரவில் தனிமையில் துள்ளி துள்ளி பாடலை கேட்டு பாருங்கள். நிச்சயமாக கண்ணிலிருந்து நீர் வரும். அதுவே அவரை என்றுமே இளைய சக்கரவர்த்தியாக மாற்றுகிறது.

  • @MuthuRamesh-tt1mf
    @MuthuRamesh-tt1mf Před 2 dny

    Varalevellllllllllllllll

  • @beast777official3
    @beast777official3 Před 2 měsíci +2

    இளையராஜா இசை ஆண்டவரின் நடிப்பு அற்புதம்

  • @nambirajan2490
    @nambirajan2490 Před 2 lety +6

    Much waited for this album

  • @selvamp8188
    @selvamp8188 Před 2 lety +4

    Sar thank u

  • @dhanalakshmiarivanantham1605

    By God's grace to give this opportunity to live this period. Nobody come back this place. Music director apt for ulaga nayagan.

  • @selvarajramadoos8638
    @selvarajramadoos8638 Před rokem +6

    ராமன் கதை கேளுங்கள் பாடலை கேட்டு விட்டு சொல்லுங்கள்

  • @neeveenmariahenry5164
    @neeveenmariahenry5164 Před 2 lety +14

    Raaja's another gem

  • @srinivasnet1992
    @srinivasnet1992 Před 2 měsíci +1

    very nice song .

  • @dramesh2487
    @dramesh2487 Před 2 lety +8

    இளையராஜா ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன்

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 Před 2 lety +13

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @r.muralidharan6534
    @r.muralidharan6534 Před rokem +5

    Kadal vaanam ullavarai ilayaraja pugazh paadum

  • @premimalar8996
    @premimalar8996 Před rokem +3

    Wat u can say about these songs...no words...love it at max

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 4 měsíci +1

    1986 ல் வெளிவந்த படம்.சங்கராபராணம் படம் தயாரித்தவரால் தயாரிக்கப்பட்ட படம்
    படம் பார்க்கப் பார்க்க கண்கள் குளமாயிற்று.மிகச் சிறந்த பாடல்கள் அடங்கிய அற்புதமான படம்.இளையராஜா உச்சத்தில் இருந்த நேரம் அது.தற்போது கர்வத்தை முற்றிலும் விட்டு விட்டதாக சில நாட்கள் முன்பு வெளிப்படையாகத் தெரிவித்திருந்தாரே.அதுபோல் கர்வம் கொண்டிருந்த சமயமது.
    கலைஞர்களுக்கே உரித்தான துதான் அது.ஆனால் ரசிகர்கள் அதைப் பற்றி எல்லாம் எதுவும் நினைக்கவில்லை.அவரது பாடல்களிலேயே மூழ்கிக் கிடந்தோம்
    13.1.24

  • @RamBabu-zk1cu
    @RamBabu-zk1cu Před rokem +4

    இனிமை

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před 2 lety +5

    Raaja sirrrrrrrr💋🤗👉Balugaaru❤
    voice👉😭June 4th🙏🙏🙏🙏💔

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Před rokem +29

    தமிழ் மக்கள் வேண்டாமலேயே கடவுள் தந்த மாபெரும் வரம் இசைஞானி இளையராஜா அய்யா.

    • @devadeva8792
      @devadeva8792 Před rokem +3

      Raja.rajathan

    • @loganathan7859
      @loganathan7859 Před rokem

      🙏

    • @riderkeshu
      @riderkeshu Před 8 měsíci +1

      For Malayalam also... He is GODS GIFT

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 Před 8 měsíci

      @@riderkeshu உங்கள் பெருந்தன்மைக்கு மிக நன்றி நண்பரே .

    • @nedunchezhiyan-tj3ng
      @nedunchezhiyan-tj3ng Před 3 měsíci

      ​@@loganathan7859o87o7omlj6lhyklluñuyo6pîo

  • @sangeethasudhagar3872
    @sangeethasudhagar3872 Před 14 dny

    SPB SIR ❤❤❤

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 Před 2 lety +3

    Nice Songs ❤️❤️🥰🥰

  • @damodharankutty7683
    @damodharankutty7683 Před rokem +1

    👌👌👌
    💐💐💐 Super

  • @ajikumar1000
    @ajikumar1000 Před rokem +3

    All songs are herat touching ❤❤❤Raja uyir❤❤❤ 11/07/22

  • @dhamayanthimurali6107
    @dhamayanthimurali6107 Před 2 lety +4

    👌👌👏👏🙏🙏🙏

  • @michelmichel2590
    @michelmichel2590 Před rokem +4

    Raja sir hits super hits 21.12.2022

  • @k.dhanalakshmianda7403
    @k.dhanalakshmianda7403 Před rokem +3

    Isaiyil raagame

  • @trsramamoorthytdr5271
    @trsramamoorthytdr5271 Před 5 měsíci

    ஆஹா ஆஹா அற்புதம்

  • @nimalat1936
    @nimalat1936 Před rokem +2

    என்னுடைய மாமாவுக்கு மிகவும் பிடித்த பாடல்கள்👍👍❕

  • @murugesa4153
    @murugesa4153 Před 3 měsíci

    அருமை சுவாமி

  • @selvarajcv568
    @selvarajcv568 Před 9 měsíci

    ❤ സൂപ്പർ

  • @narayanan1976
    @narayanan1976 Před 8 měsíci

    இசைக்கடவுள் இளையராஜா❤

  • @ruban4593
    @ruban4593 Před rokem +1

    Super very nice songs

  • @chandiravaradhanraja7199

    Arumai arumai

  • @Anirudh_adhithyan
    @Anirudh_adhithyan Před 5 dny

    ❤❤🎉

  • @myphone_3415
    @myphone_3415 Před rokem

    சுகமான ராகங்கள்
    மிக்க நன்றி

  • @inthrahsv82
    @inthrahsv82 Před 2 lety +7

    Nothing beats rajas muzik. 🙏🙏🇲🇾

  • @MuthuRamesh-tt1mf
    @MuthuRamesh-tt1mf Před 2 dny

  • @AK-mf9ho
    @AK-mf9ho Před 2 lety +5

    Swathi muthyam album please 🙏🙏

  • @jennifer18dreams
    @jennifer18dreams Před 2 lety +39

    20 ம் நூற்றாண்டின் நாயகன்... வாழ் நாளையும் தாண்டிய சாதனையாளன்... இந்த பட்டங்களுக்கெல்லாம் பொருத்தமான Real Hero... The one and only RAJA SIR 💜.

  • @narayanan1976
    @narayanan1976 Před 8 měsíci

    Wonderful chorus in manasu mayangum song

  • @sathishk2160
    @sathishk2160 Před 10 měsíci +1

    யோவ்... யாருயா நீ...
    இந்த படத்திற்கு இசை அமைக்க சொன்னா கதையோடு இசையாக வாழ்ந்திருக்கிறாய்...?

  • @user-op4wf7st4m
    @user-op4wf7st4m Před 5 měsíci

    Ilayaraja music kamal's acting story direction vishwanath we are greatfull

  • @venkatesanrajendran6440
    @venkatesanrajendran6440 Před 2 lety +3

    💜🧡💛💚💙👌👌👌🎵

  • @velupillaidevarajan1626
    @velupillaidevarajan1626 Před rokem +1

    Excellant songs

  • @r.muralidharan6534
    @r.muralidharan6534 Před rokem +3

    Long live Ilayaraja sir.

  • @Punithkumar.K-wt7xq
    @Punithkumar.K-wt7xq Před 7 měsíci +1

    The legend of film industry.

  • @user-qu1gk3nj7q
    @user-qu1gk3nj7q Před 6 měsíci

    Very Very Very Very nice 3 song ❤

  • @dhanasekar2002
    @dhanasekar2002 Před 6 měsíci

    Andaver mass 🔥🔥🔥🔥🔥🔥

  • @vishwathulasivk1869
    @vishwathulasivk1869 Před rokem +21

    Dolby , Stereo , Computer Music, இம்மாதிரியான வார்த்தையாக ஜாலங்கள் செய்பவர் மத்தியில் இசையால் உயிரூட்டி ஒன்றுமே தெரியாத மனிதராக இருப்பவர் உலகினில் இசைஞானி ராகதேவன் ஓருவர் மட்டுமே.

  • @vijayalakshmivivekanandan1582
    @vijayalakshmivivekanandan1582 Před 11 měsíci +1

    Daily i am hearing this all songs spb the great

  • @karnankarnan3546
    @karnankarnan3546 Před rokem +1

    Raja magic

  • @shobanaparthiban1523
    @shobanaparthiban1523 Před 10 měsíci

    Nice ❤

  • @sunnyjose3336
    @sunnyjose3336 Před rokem

    Super touch my heart each songs

  • @Rajesh-uk5nc
    @Rajesh-uk5nc Před rokem +1

    നല്ല പാട്ട്

  • @pkt6046
    @pkt6046 Před 9 měsíci

    Sp sir 👌👍💯🙏🙏🙏🙏🙏

  • @v.lakshmilakshmi5445
    @v.lakshmilakshmi5445 Před rokem +1

    Super song my husband missing

  • @shanmugasundaramp7786
    @shanmugasundaramp7786 Před 5 měsíci

    இப்படத்தில் ‌கமலுக்கு டப்பிங் எஸ்பிபி

  • @bhuvanaraman492
    @bhuvanaraman492 Před 6 měsíci

    Excellent song

  • @mgpalani6274
    @mgpalani6274 Před rokem +1

    My pray to God is bless Ilayaraja to compose more miracles

  • @ravichander2533
    @ravichander2533 Před rokem +3

    ஒரு பாடல் பாடினாலும் எங்கள் சுசிலாம்மா வானத்தை தொட்டு விட்டிர்கள் சூப்பர்

  • @somaskandan5197
    @somaskandan5197 Před rokem +1

    Raja THE GOD OF MUSIC ❤

  • @SandeshKumar-ww7mz
    @SandeshKumar-ww7mz Před 3 měsíci

    All are first music, film, acting

  • @nadrajk196
    @nadrajk196 Před 10 měsíci

    God
    Parisuu
    Ilyaraja

  • @user-kb6sx7uh1z
    @user-kb6sx7uh1z Před 4 měsíci

    Raja still want live in century.

  • @virubanviruban9545
    @virubanviruban9545 Před 2 lety +3

    Hii

  • @v.lakshmilakshmi5445
    @v.lakshmilakshmi5445 Před rokem +1

    My husband is missing the family is song

  • @mageshkumart4362
    @mageshkumart4362 Před rokem +2

    💖

  • @tharunshamugam9797
    @tharunshamugam9797 Před 10 měsíci

    🤴 king

  • @vaitheesh.b6474
    @vaitheesh.b6474 Před rokem +1

    💔💔💔

  • @vimaladhithyanraja
    @vimaladhithyanraja Před 2 měsíci

    வீணை ஒலிப்பு உச்சபட்சமாக உள்ளது

  • @gcmachinetoolskollam4292
    @gcmachinetoolskollam4292 Před 11 měsíci

    നല്ല പാട്ടുകൾ ❤

  • @sudheerasreedharan2042
    @sudheerasreedharan2042 Před 2 lety +3

    in 06-062022

  • @kumar-xk1uv
    @kumar-xk1uv Před 3 měsíci

    Lyrics vairamuthu

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 7 měsíci

    It’s a Telugu movie dubbed in Tamizh. Kamal expected hefty fee for dubbing in Tamizh but finally SPB dubbed but not so effectively. Wish it had original Kamal s voice for this dubbing film. Remade in Hindi as eeshwar with Anil Kapoor flopped Vijaya shanthi pair

  • @mohankumarkutty5058
    @mohankumarkutty5058 Před 9 měsíci

    31.8.2023

  • @palanikalimuthukumaran5909
    @palanikalimuthukumaran5909 Před 10 měsíci

    ooo

  • @mahendranm197
    @mahendranm197 Před 9 měsíci

    My. Mahendran.. All.. So. Me. You're. Ulakathil... Allarume. My. Achirvatham.. Allarume. Apo. Epo. My. God. Bless. You.

  • @muthus7594
    @muthus7594 Před rokem +1

    இசையுலகில் நாற்கரங்கள் பாலுஜானுவைரம்இளையா

  • @muthus7594
    @muthus7594 Před rokem +1

    சிப்பிக்குள் முத்து.தமிழ் சொத்து வைரமுத்து

  • @mahendranm197
    @mahendranm197 Před 9 měsíci

    wow. You're. Very. Moch. You.. My. Thangklyou. My. Mahendran.. I. Like. It. You. My. Fun. My. Kamalhaasan.. Very. Nice. You.. Sir. And. Mom.. Akka. SistareAllarui.. You're. Girls. You... All. Me. You. Thangklyou. Very. Topping. You.

  • @ravichander2533
    @ravichander2533 Před rokem +2

    சுசிலாம்மா உங்கள தவிர யாரும் இந்த வரம் தந்த சாமிக்கு பாடலை பாட முடியாது