Salangai Oli Jukebox Video Songs | Phoenix music

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • Watch Salangai oli Tamil Movie Songs Video Jukebox exclusively on Phoenix Music. Salangai oli released in 1983 featuring Kamal, Jayaprada, Sarath Babu in lead roles. Directed by K Vishwanath, Music composed by Ilayaraja, Produced by Edida Nageshwara Rao under the banner Poornodhaya Movie creations. For more superhit songs of Ilayaraja, subscribe to Phoenix Music.
    Tracklist:-
    Song: Om Namah Shivaaya@00:00
    Singers: S. Janaki
    Lyrics: Vairamuthu
    Song: Vaan Pole Vannam@04:34
    Singers: S. P. Balasubramanyam, S. P. Sailaja
    Lyrics: Vairamuthu
    Song: Baala Kanakamaya@09:31
    Singers: S. Janaki
    Lyrics: Tyagaraja
    Song: Nadha Vinodhangal@13:14
    Singers: S. P. Balasubramanyam, S. P. Sailaja
    Lyrics: Vairamuthu
    Song: Mounamana Neram@17:09
    Singers: S. P. Balasubramanyam, S. Janaki
    Lyrics: Vairamuthu
    Song: Thakita Thadimi@21:03
    Singers: S. P. Balasubramanyam
    Lyrics: Vairamuthu
    Song: Vedham Anuvilum@25:28
    Singers: S. P. Balasubramanyam, S. P. Sailaja
    Lyrics: Vairamuthu
    ======================================================
    Check the Other video's
    ●goo.gl/TYbHGK
    ●goo.gl/X2QMEr
    ●goo.gl/3dnyGi
    ●goo.gl/ueWwkr
    ======================================================
    **Follow Us **
    ●Facebook : / phoenixmusic
    ●Twitter : / phoenixmusic
    ●Instagram : / phoenixmusic
    ======================================================
    ⚠️The music and the background in the following video are not free to use.⚠️
    ##TAGS##
    Kamal Haasan, M.G. Ramachandran, Shivaji Ganesan, Joseph Vijay, Rajinikanth, Ajith Kumar, Suriya, Vikram, Dhanush, Simbu,
    JayamRavi, vijayakanth
  • Hudba

Komentáře • 274

  • @user-tx1wh1vl1r
    @user-tx1wh1vl1r Před 2 měsíci +6

    பரதக் கலையை உணர்ந்தவரால் மட்டுமே இப்படி இசை அமைக்க முடியும். அது ஐயா இளையராஜா ஒருவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathialagan5703
    @mathialagan5703 Před rokem +95

    இளையராஜா நாற்பது வருடமா எத்தனை வருடங்களானாலும் இந்தபாடல்களுக்கு. இணையாண இசையை எவராலும் கொடுக்கமுடியாது.

  • @kjpkaviya2136
    @kjpkaviya2136 Před 8 měsíci +16

    லாஸ்ட் பாட்டு பாத்து அழுதுட்டென் 😢😢😢

  • @paramesparames5294
    @paramesparames5294 Před 4 dny

    கலைத்தாயின் படைப்பில் இருவரும் மிகப்பெரிய பொக்கிஷங்கள் காலம் உள்ளவரை வரலாறு

  • @chandrasekarank8009
    @chandrasekarank8009 Před 9 měsíci +46

    கமல் போல் அனைத்து கலை யை கற்றகலைஞன் இனிஉலகில் கிடைப்பது கடினம்

  • @nagarajmuneeswaran8484
    @nagarajmuneeswaran8484 Před 3 měsíci +6

    🎉 இந்த திரைப்படத்தில் ஏட்டு இசட் கலைஞர்கள் கிடைத்த பொக்கிஷங்கள் 🕺💃

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 Před rokem +84

    வியக்க வைக்கும் கமல் அவர்களின் அசைவுகள்.ஈடு இணையற்ற கலைஞன்.இந்தப்‌புகழோடு இருந்திருக்கலாம்.அரசியல் தேவையே இல்லை.பெயர் கெடுக்கும் இடம் அரசியல்.எங்கேயோ இருக்க வேண்டியவர்

    • @venkatesank1884
      @venkatesank1884 Před rokem +7

      Realsuperstar

    • @s.annadurais.annadurai7128
      @s.annadurais.annadurai7128 Před rokem +3

      So sweet diamond star actor Mr Kamal Kasan art culture and development projects ceni field have a dream with life thanks for your feedback is appreciated 👍 this email and any attachments thanks .

    • @s.annadurais.annadurai7128
      @s.annadurais.annadurai7128 Před rokem +2

      Karnatic and Western music and musical instruments and song's thanks for CZcams and myspace Google good ambition classically and videos thanks .

    • @v.devarajanshakideva9858
      @v.devarajanshakideva9858 Před 11 měsíci +1

      Yes

  • @nagarathinams6888
    @nagarathinams6888 Před 3 měsíci +11

    கதை திரைக்கதை வசனம் இயக்கம் பாடல் கள் கர்நாடக இசை அதற்கேற்ப
    நடனம்.... இப்படி எல்லாம்
    வெகு சிறப்பாக எடுக்கப்பட்ட திரைப்படம்
    இதுதான். எல்லா வகையிலும் எல்லாரையும்
    கவர்ந்துவிட்ட ஒரு சிறந்த
    திரைப்படம். பாடல்கள் நம்மை அறியாமல் நம் உதடுகளை அசையவைக்கும் அனைவருக்கும் உளமார்ந்த பாராட்டுகள்😢
    வாழ்த்துக்கள்.

  • @hoppes979
    @hoppes979 Před rokem +37

    இந்த படம் எடுத்த k Vishwanaath இப்போது இல்லை.ஆனால் இந்த படைப்பு இன்னும் 200 ஆண்டுகளுக்கு பின்னும் பேசப்படும்

  • @RamaDevi-nk2oe
    @RamaDevi-nk2oe Před měsícem +3

    One and only ulaganaayagan, maltitalant person, sakala Kala valavar namavar real super star cinima ulagil legend 🔥🔥🔥👍🏽

  • @SATHISHKUMAR-gj1tg
    @SATHISHKUMAR-gj1tg Před rokem +41

    அரை
    நூற்றாண்டாய்
    போட்டிக்கு
    ஆளேயில்லாது
    தன்னந்தனியாய்,
    ஒற்றையாய்
    ஓயாமல்
    ஒலித்துக்
    கொண்டடே
    இருக்கிறது
    பரமக்குடியின்
    சலங்கை ஒலி...
    பரவசம்
    குறையாமல்
    பார்த்துப்
    பார்த்து
    வியக்கும்
    பரத முனிவரும்
    பரமசிவனும்!

  • @malarkodi6992
    @malarkodi6992 Před 8 měsíci +18

    ஜெய பிரதா சூப்பர் நடிகை. செம அழகு

  • @kamachibabu2750
    @kamachibabu2750 Před rokem +55

    நாற்பது வருடம் ஆகின்றது.
    நம்பமுடியவில்லை
    இப்படி ஒரு நடிகர் நடனம் ஆடுவார் என்று.

    • @Tamilselvan-se1on
      @Tamilselvan-se1on Před rokem +6

      40 அல்ல 100 ஆனாலும் இது போல் எதிர்பார்க்க முடியாது

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Před rokem +3

      ​@@Tamilselvan-se1on
      He was a dance master. Bharatham and western ellame kathukkitturukkar. He is a born artist and a multitalented person.

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Před rokem

      @@Tamilselvan-se1on 🙌🙌🙌❣️🙌🙌🙌💙🙏💙

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Před rokem

      @@umamaheswari4625 TQ mam !!! My boss is a all rounder ! 😊😊😊💙🙏💙

  • @user-mk8lx8lg4b
    @user-mk8lx8lg4b Před 2 měsíci +2

    Ulaganayagan

  • @geethac1028
    @geethac1028 Před 23 dny +1

    Spb Avarin thangai ,sp Shylaja ❤

  • @ragavank3532
    @ragavank3532 Před 4 měsíci +19

    சகலகலா வல்லவன் இந்த டைட்டில் கமலைத்தவிர இனி யாருக்கும் வழங்க முடியாது.

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 Před rokem +47

    உலக நாயகன் கமல்ஹாசன் பேரழகி ஜெயப்பிரதா இனைந்த காதல் காவியம் இளையராஜா இசையில்SPB குரலில் பரதமும் கலந்து தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த படம்*சலங்கை ஒலி*என்றும் நினைவில் இயக்குனர் Kவிஸ்வநாத்அவர்கள்

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan Před rokem +8

      சிறு திருத்தம்...... உலகப் பேரழகி ஜெயப்பிரதா.

    • @indramickey8916
      @indramickey8916 Před 8 měsíci +3

      @@thirumalairaghavan 👌👍🙏

    • @Jothi2104
      @Jothi2104 Před 2 měsíci +1

      ​@@thirumalairaghavan❤ 30:39

  • @user-cz3ob4pw5i
    @user-cz3ob4pw5i Před 3 měsíci +4

    காதல்.மன்னன்.கமல்.சார்.பாடல்கள்.அனைத்தும்.அருமை

  • @nagarajmuneeswaran8484
    @nagarajmuneeswaran8484 Před 3 měsíci +2

    என்னதான் நடனம் ஆடினாலும் அந்த நடறதுக்கு ஏற்ற இசை இருக்க வேண்டும் அப்போதுதான் அந்த அந்த நடனம் வலிமை பெறும்

  • @shanmugamm1110
    @shanmugamm1110 Před rokem +12

    Melting Evan rock by seeing this... பாறையே உருகும், நாமெல்லாம் எம்மாத்திரம்,,,,

  • @mohanpadmanabharao5209
    @mohanpadmanabharao5209 Před 5 měsíci +15

    சகல கலா வல்லவன் எவன் என்றல் அது கமல் தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்று உலகம் முழுவதும் தெரியும் சபாஷ் கமல் ❤❤❤you

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo Před 9 měsíci +16

    இந்த படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் என்றும் நிளைத்து நிற்கும் 🙏🙌🎉💯💯💯

  • @kandasamym9911
    @kandasamym9911 Před 3 měsíci +3

    Super... Super... ❤❤❤🎉🎉🎉

  • @tumashankar4186
    @tumashankar4186 Před rokem +21

    கலைத்தாயின் உலக மகா நடிகன் நடித்தார் என்பதைவிட வாழ்ந்தான் என்பதே உண்மை..

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Před rokem +1

      🙌🙌🙌❤️❤️❤️🙌🙌🙌💙🙏💙

  • @Newthemes2024
    @Newthemes2024 Před 9 měsíci +16

    உணர்விலும் உயிரிலும் கரையும் பாடல்கள். ராஜா ராஜா தான்.

  • @user-zy4kg9hg2v
    @user-zy4kg9hg2v Před 23 dny +1

    Supero super

  • @rengarajanarumugam6527
    @rengarajanarumugam6527 Před rokem +10

    The Dancer in none other than S.P. Sailaja Great SPB’s sister…

  • @bubblebees7988
    @bubblebees7988 Před rokem +11

    விதியின் விளையாட்டில் தற்போது கமல்... எல்லாம் கர்மா... எங்கும் எப்பேற்பட்ட புகழ் இருந்தாலும் கணக்கு தீர்க்காமல் விடாது.

  • @pramodhsurya612
    @pramodhsurya612 Před rokem +5

    കമൽ ⭐️⭐️⭐️⭐️⭐️
    മുദ്ര പതിച്ച ഗാനങ്ങളും സിനിമയും🙏🏻❤️💗💚🌸

  • @vinayagam7164
    @vinayagam7164 Před 7 měsíci +7

    கலை என்பது கமல்,இவரைப்போல் அழகன் எவனடா இந்தப் புவியின் உள்ளான்.

    • @ragavank3532
      @ragavank3532 Před 4 měsíci

      கமல் என்றால் தாமரை மலர் பூக்களில் அதைவிட வேறெது அழகு கமலுக்கு நிகர் கமலே.

    • @jeevanthanthayesu8839
      @jeevanthanthayesu8839 Před 4 měsíci

      You are exactly right

  • @VenuGopal-tm5lz
    @VenuGopal-tm5lz Před 11 měsíci +4

    ഇന്ത്യൻ സിനിമക്ക് പകരം വയ്ക്കാൻ ഇല്ലാത്ത
    male dancer
    Hats off......
    Thank you
    Kamal sir

  • @SelvamSelvam-bg6yg
    @SelvamSelvam-bg6yg Před rokem +8

    Kamal dance wow enna manithar thamilantaa

  • @jennathsadhik6297
    @jennathsadhik6297 Před 8 měsíci +3

    Ethanai varudangal aanaalum azhiyathu kamal sir in kadhal kaaviyamum nadanamum❤

  • @sakthipournima8211
    @sakthipournima8211 Před rokem +5

    GENIUSES MARVELOUS Skill and born with talent acting who is before you SIR
    YES PROUDLY TO SAY
    ULAGA NAYAKAN

  • @JayaKumar-cp6th
    @JayaKumar-cp6th Před 3 měsíci +2

    Super Super ❤❤❤❤

  • @manojprinish6456
    @manojprinish6456 Před 10 měsíci +7

    இந்த பாடல் காட்சிகள் டால்பின் நோஸில் என்றும் மறக்கமுடியாது

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 Před rokem +62

    தமிழ் திரைப்பட உலகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் கமல்ஹாசன் அவர்கள்.

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Před rokem +1

      💯💯💯💯💯💯💯💯💯💯true💙🙏💙

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Před rokem

      ​@@sivaKumar-ic4nj
      Hi brother, how are you? Enna romba naalaachu? Aalaiye kaanum?

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Před rokem

      @@umamaheswari4625 good morning mam!!! Naan u tube laye dhaan இருக்கேன் மாம். என் comt இல்லாத reels and video's ye illai என்னும் அளவு😊😊😊 நீங்கள்தான் busy pola mam !!! அடிக்கடி உங்களையும் ,gs sir yum நினைத்து கொள்வேன் மாம். 💙🙏💙

    • @mohanakrishnans2709
      @mohanakrishnans2709 Před rokem

      உண்மையான வாழ்க்கையில் மோசமான ஆள், தரங்கெட்ட மனிதன்

    • @ElayRaja-bg8hy
      @ElayRaja-bg8hy Před rokem

      @@sivaKumar-ic4nj pat andar ka Over and songs hindi I'veover

  • @sivakumarm9163
    @sivakumarm9163 Před rokem +4

    உன்மையானநடிகர்கமல்

  • @Sannuu.....dh2hb
    @Sannuu.....dh2hb Před 3 měsíci +3

    இவரைப் போல் உலகில் எவரும் இல்லை...இவர் கலை உலகில் நடிப்பு பிள்ளை..இவர் வரு காலத்திற்கு நடிப்பிற்கு இல்லை எல்லை..இது தமிழ் நாட்டிற்க்கு நமக்கு கொடுத்த கலை

  • @zakeerrg3010
    @zakeerrg3010 Před rokem +13

    There won’t be another
    Kamalahaasan
    Director Viswanathan
    SPB, Shailayaja
    Our Isaignani, Vairamuthu.
    They are born only once. So you treat your eyes and ears fully well.

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Před rokem

      You missed Janaki amma!

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Před rokem

      @@umamaheswari4625 😊😊😊janaki amma 🎼🎤🌹❣️🌹🎤🎼 she is a கானகுயில் mam!!! 💙🙏💙

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Před rokem

      @@sivaKumar-ic4nj
      Unmai! Enakku avanga paadiya paadalagalna romba pidikkum. Sweet voice and voice modulation ivangaloda periya plus.

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Před rokem

      @@umamaheswari4625 yes mam! Hummig queen Ivar! குழந்தை போல, வயதானவர் போல, குமரி போல ,எப்படி வேண்டுமானாலும் modulation change seidhu பாடுவார்! மகளிர் மட்டும் ( கமல்) படத்தில் ,ரேவதிக்கு மாடர்ன் , ரோஹிணி kku குப்பத்து பாஷை ,ஊர்வசிக்கு ஐய்யராத்து பாஷை என இவர் ஒருவரே 3 modulationail ,கறவை மாடு 3 kaalai maadu 1 endra பாடல் பாடி இருப்பார். The great vaali அய்யா சமயத்தில் இது போல ப்பாடல்களையும் புனைந்து விடுகிறார்! ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு விஷம் போல! 💙🙏💙

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Před rokem +1

      @@sivaKumar-ic4nj
      Super brother! Neenga solrathu right. Aana, Janaki amma indha modulation a 16 vayathinile pada padalana, "Aattukkutti muttaiyittu", laye panniyiruppanga. Sri devikkum, paadiyiruppanga, roadla vara oru vayathana paattiyammavukkum, " pazhaiya nenapputhan perandi, pazhaiya nenapputhan, pazhaiya nenapputhan perandi, pazhaiya nenapputhan" nu vayathana kuralil nadungum kuralil paadi, sirichuruppanga. Appdiye vayasana paattiyamma paadura maathiriye irukkum. Mouna geethangal padathula, 5 or 6 vayathu siruvanukku, " Daddy, Daddy , oh my Daddy" nu kulandhai maathiri paadi kalakkiyiruppanga.

  • @ramasundaramkarupaswamy6668
    @ramasundaramkarupaswamy6668 Před 7 měsíci +7

    எந்தக் கலைஞனுக்கும் ஆதாரம் ரசிகர்கள்தான். அந்த ரசிகனைக் கொண்டாடத் தெரியாதவர் ராஜா அவர்கள்.

  • @ram.thevasujasarma120
    @ram.thevasujasarma120 Před 8 měsíci +13

    நடிகர் திலகத்திற்கு ஒரு தில்லானா மோகனாம்பாள் உலக நாயகனுக்கு ஒரு சலங்கை ஒலி.. எந்த ஒரு நடிகனாலும் நெருங்க முடியாது... காலம் உள்ள வரை இந்த இரு காவியங்களும் போற்றப் படும் பொக்கிஷம்....

  • @zakeerrg3010
    @zakeerrg3010 Před rokem +31

    This movie deserves atleast 5 oscars

  • @amarivuchelvam6708
    @amarivuchelvam6708 Před rokem +9

    S.Janaki the great singing

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp Před rokem +3

    👌👌👍💐💐💐❤️❤️❤️Kamal avarkalukku epadi sovathu evalavu alakanna nadipoo 👏👏👏👏👏

  • @Saroja-bg2uj
    @Saroja-bg2uj Před 4 měsíci +2

    எத்தனை திறமை பாராட்ட‌வார்த்தைகள்இல்லை மனம்பூரிக்கிறது மகன

  • @user-vh8er1zw7w
    @user-vh8er1zw7w Před 12 dny

    சாந்தாராமின் ஜனக் னக் பாயல் பாஜே க்கு பிறகு நாட்டியகலைக்கு அர்பணிக்கப்பட்ட படம்

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 Před rokem +7

    If u tube is not there v would hv missed this happiness of hearing and seeing these gems whenever v wish,thanks

  • @ChitraKala-gi9ol
    @ChitraKala-gi9ol Před rokem +8

    It's my favorite song❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @raziawahab3048
    @raziawahab3048 Před 8 měsíci +2

    கமல் என்றுமே அழியாத காவியம்👍

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el Před 6 měsíci +2

    களத்தூர் கண்ணம்பாவில்
    சிறு குழந்தை பருவத்திலேயே கலக்கியவர், வாலிப பருவம் வரை ஒளித்து வைக்கம் பட்டவர் இயக்குனர் சிகரத்தால் அவள் ஒரு தொடர்கதையிலிருந்து மீண்டும் வந்து உலகநாயகன் ஆகியிருக்கிறார்.

  • @sundarrasuap1750
    @sundarrasuap1750 Před rokem +7

    Super songs and acting ❤😊🎉

    • @mahendranm197
      @mahendranm197 Před 9 měsíci

      Pls. Pls. My. Mahendran. Thappaeruthal. Plsmanikavenum. Nan. Mahendran. Apo. Epo. Etha. Pullokathil.. My. OmsakthiyaAmma. Anaiya. Athuku. Oru.. Boys. Phadaithanno. Etha. Pullokathil. Nan. Mahendran. My. I'm. SakthiyaAmma. Anaiya. Kutu. Kutu. Oru. Girls. Phadaithueruthalum. Nan. My. Urravum. Nynnathuerupha. Nan. Alluvenna. Solukal. My. Jayapratha.. Sistare. Kutu. Supare. Natikaigaraaa. My. Mahendran. RombaRomba. Love. Uuuu. My. ❤❤❤❤❤❤❤❤❤.you. sistare. Pls. Mahendran. Sistare.. Jayaprathakkum. My. Lip. Sweetlys. Lovely's. My. Jayaprathakkum. Mahendran. Serthu. Venchu. Nan. Onemore. Pls. Pls. Sistare. Sex. SExyou. My. Lip. Lip. You. Kiss. Kiss. You. You're. Etharkuyarrowkarrannamerukara. Nan. Romba. Kiss. Lip. Romba. Then I'm. Sistare. Lip. Elli. Romba. Suvaiyoum. Romba. Lip. Erakum.. I. Will. You. Promise.. Jayapratha. Lip. Elle. Romba. Then I'm. Erakum. My.. Sweetlys. My. Mahendran. My. Lip. Sistare. Lip. Romba. Regardless. Romba. Thennumeruku. Sistare. My. Mahebdran. My. Tuuuu. Michu. Love.. Uuuu. Sistare. Jayapratha. Face. Face. Rimba. Very. Sex. You. Lip. Elle. Romba. Athil. Eruthu. My. Lip. Kutythallum. Nan. Lip. Elle. Romba. Thennumeruku. Romba. Nice. You. Apaty. Sabbituventuml. I. Will. You. Promise. You. Sistare.. I. Miss. You. My. Mahi.

  • @jaivanithajaivanitha5959
    @jaivanithajaivanitha5959 Před rokem +19

    Evergreen songs. Such an incomparable person . Your dedication, hardwork....no words to praise you.Hatsoff Kamal sir.

  • @vijayparameswaran5844
    @vijayparameswaran5844 Před 10 měsíci +11

    One of Kamal's masterpieces.

  • @thomasandrew6432
    @thomasandrew6432 Před rokem +8

    Can’t imagine any other actors apart from Kamal ji

  • @muruganjayasudha
    @muruganjayasudha Před měsícem

    நான் சிறுவயதில் இருந்தே ரேடியோவில் பரதநாட்டிய பாட்டுகள் போட்டால் ஆடுவேன்.அதுவும் நாத வினோதங்கள் பாட்டு போட்டால் சொல்லவே தேவையில்லை.ஆடிகளைத்துவிடுவேன்.மருமகன் எடுக்கப்போகிறேன்.பக்கத்தில் பாப்பா இருக்கிறது.இருந்தாலும் இப்பாட்டுகளைக்கேட்கும்போது ஆனந்தக்கண்ணீருடன் சிறுவயது ஞாபகம் வந்து மனது சந்தோஷப்படுகிறது.கால் தானாகவே ஸ்டெப்போட துடிக்கிறது.பரதநாட்டியம் என்றால் எனக்குப்பிடிக்கும்.

  • @santhoshsk6155
    @santhoshsk6155 Před rokem +2

    Nam thirai ulagukku kidaittha nadigar thilagatthin unmaiyana varisudan nammudaiya great kamala hasan. Hatts of him

  • @margaratemary1480
    @margaratemary1480 Před rokem +10

    Kamal& Jayapradha dance excellent

  • @kalasubash773
    @kalasubash773 Před měsícem

    ILike this song ❤❤❤❤❤

  • @dassretreat8547
    @dassretreat8547 Před rokem +15

    Super composition by Illyaraja. Well danced by the real actor Kamal

  • @manoharkrishnan2498
    @manoharkrishnan2498 Před rokem +6

    No words to describe the creation,,,, Kamal Kamal Kamal,, K Viswanath sir, Ilayaraja sir

  • @rpiriya9829
    @rpiriya9829 Před rokem +3

    From five years toting end we can enjoy end give respect to this songs and dances.

  • @shankarvellakasi2622
    @shankarvellakasi2622 Před 8 měsíci +3

    The great exlant Mr Kamal sir 🎉🎉🎉

  • @hosttato4282
    @hosttato4282 Před 5 měsíci +1

    Daaaaai kaamukarkale, pen pittharkale, unkaludaiya maka keelthatamana ichaikalaiyum, maka kuttamana, paavamana kaama leelaikal ellavattaiyum naan maddumallada kallarkale, sarva poomiyum arinthitukkinrathu, neenkalum athavathu thituddu tamilarkal akiya neenkal maka keelthatamana, maka kehvalamana, maka alankolankal niraintha kodiya kaamukarkalum, aduthavarkaludaiya pillaikalai pidithu, athuvum maka uyarvana pillaikal akiya Theiva pillaikalai pidithu, padukolai seikinra maka kodiya ohnaaikal enpathai, naan maddumallada, intha sarva poomiyum unkalai arinthitukkinrathu.
    Daaaaai kodiya kaamavikatikal akiya kallarkale, kalliyarkale, thanathu thaaikkum thatathitkum vithiyasam thetiyatha maka kaama viyaathi piditha kodiyarkale,
    Ethuvataikkumada marainthu, olinthu itunthu, kalla kaamavikata aaddankal ellam aaduveerkal ???????
    Naan Mika vitaivil unkal ellotaiyum pidippen, enkal Devanaikondu ; vitaivil nadakkum ; Irai ooliyankalukkaka Iraivanal anuppapadda en pettotaiyum, ennaiyum, enathu pillaiyaiyum allavada theeddu paduthiyitukkinreerkal ???????
    Intha kodiya payankatankal maddumallamal, ennum kodiya payankata kitiyai akiya padukolai allavada seithitukkinreerkal ???????
    Athuvum Irai vaatisu akiya maka patisutham niraintha pillaiyai allavada padukolai seithitukkinreerkal ???????
    Athuvum mikavum kodootamana, mikavum payankatamana padukolai allavada seithitukkinreerkal ???????
    Athanal, kodiya kaamavikata ohnaaikale, naan ennudaiya uyitaikooda atppamaka enni, unkal anaivataiyum pidithu, mikavum payankatamana muraiyil unkalai padukolai seivenada.
    Enathu pillaiyin thanthaiyakiya Iraivanaikondum, Avatudaiya thootharkalaikondum, poomiyin Pala thalaivarkalaikkondum, Pala purayathi yanankalaikkondum, kodiya kaamavikatikalum, kodiya kolaikatankalum, kolaikatikalum, vipasatiyarkalumakiya unkal otuvataiyum thappave vidamadden.
    Sakala kallarkal, kalliyarkal ellotudaiya nettikalilum namankal eluthappadum, ivarkalthan Deva kumatanudaiya patisuttha katppaiyum, uyitaiyum sooraiyadiya poomiyin kodiyarkal enru.
    Unkal ovotuvanudaiya, ovotuthikaludaiya kitiyaikalukku thakkathaka naan unkalai niyayam theerppen.
    Emathu pillaiyin kankal parkkumpadiyaka, naan unkal ellotaiyum palivankuven.
    Neenkal padukolai seitha pillai onrum unkalaippola thunmarkkan Alla ; avar Irai kumatanum, Deva aaddukuddiyum, pinthiyavatum, pitathana theerkkathatisiyum, intha ulakathin athipathiyum, pitathana aasatiyanum, intha ulakathin muthal thetivu enru sollappadda pillaiyaiye, maka patisutham niraintha kumatanaiye, maka kodiya ohnaaikal akiya neenkal padukolai seithitukkinreerkal.
    Athanal neenkal Iraivanudaiya kaikalil itunthu thappikkave mudiyathu.
    Kodiya kolaikatarkalum, kodiya kaamukarkalum, kodiya poramaikkatikalum akiya neenkal mikavum avathanamaka itukkakadaveerkal.
    Unkaludaiya paavankal onrum sathatana manusa paavankal Alla.
    Emathu pillaiyai kodiya sitthitavathaikal seithuviddu, mikavum kodiya muraiyil padukolai seitha neenkal anaivatum Pisasin manusarkal akum ; unkalaithaan ulakathaar enru Iraivan solkinrar ; athavathu neenkal Pisasin manusarkal enru.
    Athanal, enkal patisuttha kumatanai evalavu payankatamaka kodumaipaduthi, padukolai seitheerkalo, athaividavum 99 % athikamana vaathaikalal vaathikkappaddu, mikavum kodiya muraiyil padukolai seiyappaduveerkal.
    Ivalavu kodiya paavankalai thuninthu seitha ovotuvanaiyum, ovotuthikalaiyum itatthappali sutti pidikkum. Amen.
    Enkal anpana Kamal Sir avarkale, pen nadsathitam avarkale, unkalukkum ennudaiya intha elutthukkalukkum enthavotu sammanthamum illai enpathai unkalukku koorukinren.
    Unkal palatudaiya movies ai, padalkalai, nikalsikalai ellam, Pala Tamil kallarkal, kaamukarkal, kodiyarkal eduthu, eduthu, avaikalai thankaludaiya kalla nokkankalodum, thituddu sinthaikalodum avaikalai veliyidukinranar.
    Intha maka kodiya kaamavikatikal, kolaikatarkal ennum thitunthaveyillai.
    Athanal naan eluthiya intha thiddukkal ellam avarkalukke senrusetum.
    Neenkal patatha nadanathilum sirantha kalaignan enpathu, intha padalinmoolam thetikinrathu.

  • @sathiyadhasdhas8424
    @sathiyadhasdhas8424 Před rokem +3

    பிறவி கலைஞனின் அழியா காவியம்

  • @Newthemes2024
    @Newthemes2024 Před 9 měsíci +1

    இசை மேதை

  • @mahendranm197
    @mahendranm197 Před 2 měsíci +2

    Ummaiyoumpls.. Ummai. Pls. Un. M. Mahi. Songs. Eruphathu. Varruvathum. My. Jaiyapratha. Jaiyapratha. Is. Songs. S. Romba. My. Life. Erukaraaaaa. Marriya. Thise. Is. You. Ummai. Un. Mm. Should. Utayathum. Epo. Thise. Is. You. So go. Kabdypha. Meenings. Romba. Original. Solu. Songs. Um Mn aiyoum. Romba. My. Life. Eruku. Nan. M. Mahi. Soluvathum. Nan. My. God. Ummai.

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 Před 11 měsíci +2

    Kamal is talented still he is Film feild because of his hardwork and motivation.

  • @pandiansulochanan2411
    @pandiansulochanan2411 Před 3 měsíci

    Kamal has proved that he is the best actor in this film every actor and.actress done their good Greatest film for me Thank you very much for K.V sir for gave wonderful ever memorable movie, Raja sir valganished this film by his music.....

  • @indramickey8916
    @indramickey8916 Před 8 měsíci

    SALANGAI OLI....innum ethanai varusham anaalum indhe olithe khondhe irrukku...isai, sollave vendham ... ilayaraja ayya...spb ayya, Janaki Amma....vaarthaighale illai...alaghi devathai Jayapradha mdm........ ulaganayagan Kamal sir......eppudi solluradhu, avarin nadhanum......acting......very yaralum indhe madhri nadhanam adhamudiyuma.....visvanath ayya...ethanai varusham anaalum indhe movie ai yaarume marakamattarghal...appidi oru kaviyam indhe OLI....yellorukum olithu kondhe irrukum indhe SALANGAI OLI 🙏🙏🙏

  • @SyedAli-cm5tu
    @SyedAli-cm5tu Před rokem +4

    LOVELY KAMAL, BEAUTIFUL JAYAPRATHA..ARUMAIYANA WONDERFUL PICTURE SALANGAI OLI MARAKKA MUDIYATHA NINAIVU GAL....

  • @user-rh7fy4ek5b
    @user-rh7fy4ek5b Před 3 měsíci

    Super dancer. Super singer, Super Padalecki,Super episode, Super Dairaksan.AllSupper.

  • @user-et3gk6km7x
    @user-et3gk6km7x Před 7 měsíci

    என் வயதில் மறக்க முடியாது

  • @kathirvelt5220
    @kathirvelt5220 Před 10 měsíci +27

    கமல ஹாஸன் அவர்களின் நாட்டியம் மிக அருமை! இந்திய சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவிலும் இருந்த இருக்கின்ற எந்த நடிகர களிலும் இப்படி பரத நாட்டியம் ஆட தெரிந்தவர்கள் எனக்கு தெரிந்த வரை யாரும் இல்லை.இசை அமைத்த இளையராஜா ,பின்னணி பாடிய SBP, ஜானகி,நடனம் ஆடி நடித்த S.B.சைலஜா எல்லோருடைய திறமையும் என்றும் அழியாமல் நிலைத்து மக்களின் மனதில் நிற்கும்.அருமை!!அருமை!!

    • @indramickey8916
      @indramickey8916 Před 8 měsíci +2

      Arumaiya sonninghe

    • @mahendranm197
      @mahendranm197 Před 8 měsíci +1

      My. Mahendran. Very..god. promise. You. Thise. You. Songs. Romba. Pitikukum. My. Jayapratha. Romba. God. Promise. You. God. Thangklyou. Jayapratha. Sistare. Very. God. You. My. Mahendran. Thangklyou. Thangklyou.. Thangklyou. Thangklyou. Jayapratha. Sistare. My. Mahi

    • @ranganathann9270
      @ranganathann9270 Před 7 měsíci +1

      Simpli superp

  • @shekarshekar1672
    @shekarshekar1672 Před rokem +4

    Excellent

  • @semmalart8136
    @semmalart8136 Před 8 měsíci +2

    Caveryin rhythms ❤❤❤❤❤😮❤❤❤❤❤

  • @jayasree6284
    @jayasree6284 Před rokem +1

    സൂപ്പർ

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Před rokem +5

    Kamal sir!!! ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹❤️❤️❤️❤️❤️💙🙏💙

  • @maniG-mk2ty
    @maniG-mk2ty Před 7 měsíci +2

    K.. balachander rightly called Kamal Hasan a yugapurush who appears once in a yugam.

  • @vg6936
    @vg6936 Před rokem +10

    Legend kamal

  • @nivedha9541
    @nivedha9541 Před rokem

    Ra Ra song comedy ....maankuttiye song...sreeraagamo song comedy ipdi adukittae pogalam ...aana un seyalil irukum pizhaigal ah innum thiruthi kolladhadhu yeno ??? Mudila....bcz it's ur creation... possessiveness !!! Epdium veliah terinjrum !!!! Unnaye ariyama seium podhu innum thelivaaaa terium😍🙏🏻

  • @mahendranm197
    @mahendranm197 Před 2 měsíci +1

    My. Fun... Jaiyapratha. Songs. Is. Very. Live. S. Songs. Very. I. Like. Thise. It. You. Very. Very. I. Like. It. My. Fun. Is. Jaiyapratha.. Is. Very. Good. You. My. M. Mahi. Nan. Ummai. My. Akka. My. Thanklyou.

  • @renukanair2396
    @renukanair2396 Před 11 měsíci +3

    Can't nd won't forget this movie... because took my sweet mom for this movie to KG theatre in coimbatore.

    • @vivek77kayamozhi
      @vivek77kayamozhi Před 9 měsíci +1

      Everyone of us having this kind of nostalgic moments about this movie

  • @msubramanimsubramani2503

    Intha paadalgalai vazhangiya vungaluku nandri meendum meendum nandri...

  • @LeelaCollege
    @LeelaCollege Před 2 měsíci

    என்ன ஒரு படைப்பு!!? ஒரே வியப்பு!!!!

  • @santharangarajangansharang4398

    Exalent filim kaml garu manchidhi ga filim thiyandi

  • @padmasenthil4626
    @padmasenthil4626 Před rokem +1

    Kamal and spb are great

  • @arivazhaganponnusamy4032
    @arivazhaganponnusamy4032 Před 4 měsíci +1

    Raja mathiri yaralum padal podamudiyadu

  • @HARSHINIS-jc7lk
    @HARSHINIS-jc7lk Před 3 měsíci

    Kamal sir ungalapatha romba poramaiya irukku

  • @semmalart8136
    @semmalart8136 Před 8 měsíci

    Laxmel, luxmee, lasmi, Lacksme, Latchumiyee❤

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před 3 měsíci

    All Indian kamal

  • @user-sg5lz5rm8v
    @user-sg5lz5rm8v Před 4 měsíci

    Kamal sir nadippu sanakkian

  • @mohanrajs3550
    @mohanrajs3550 Před rokem +3

    First full Bahrathanatam dance for kamal sir

  • @vasanthakumari537
    @vasanthakumari537 Před rokem +2

    Super song

  • @jayashreev670
    @jayashreev670 Před rokem +1

    Kalathal azhiyadha kaaviyam

  • @sridharchandragiri5220
    @sridharchandragiri5220 Před 6 měsíci

    உலக நாயகன் கமல் வாழ்க

  • @AVenkatasupiramaniyam
    @AVenkatasupiramaniyam Před 8 měsíci +1

    கல்லும் கரயும்

  • @vasanthakumari537
    @vasanthakumari537 Před rokem +2

    Kamal dances very nice

  • @Happyou749
    @Happyou749 Před rokem +2

    ❤❤❤❤❤❤very much

  • @vennilasenthilkumar7040
    @vennilasenthilkumar7040 Před 10 měsíci +1

    🎉