Idaya Kovil (1985) HD | Audio Jukebox | Ilaiyaraaja Music | Tamil Melody Ent.

Sdílet
Vložit
  • čas přidán 10. 10. 2020
  • SONG LIST
    1. Idhayam Oru Kovil (SPB)
    2. Koottathile Kovil Pura
    3. Naan Paadum
    4. Oororama Aathu Pakkam
    5. Idhayam Oru Kovil (Ilaiyaraja)
    6. Paattu Thalaivan
    7. Vaanuyarntha Solaiyile
    8. Yaar Veetu Roja Poo
    Enjoy the tamil audio music in this video and make sure to subscribe our channel - Tamil Melody Ent.Channel.
    NOTE: We don't have copyrights for the music all the rights belong to the respective owners we are using the songs only for entertainment only.

Komentáře • 565

  • @ramyaramya1881
    @ramyaramya1881 Před 8 měsíci +6

    சந்திராயன் 3 நிலவை மட்டுமே தொட்டது..
    இசைஞானி இளையராஜா இசைக்கு உலகமே தொட முடியும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thamotharant7712
    @thamotharant7712 Před rokem +43

    15 வயதில் முதல் முறையாக கேட்டேன் மனதில் இனம்புரியாத சுகம். தற்போது 50 வயதை கடந்து விட்டேன். தற்போதும் அதே உணர்வு.
    08.08.2022.
    இளையராஜா ஐயா தலைமை மனநல மருத்துவர்.

    • @seesaragestes8856
      @seesaragestes8856 Před rokem +1

      இளம் வயதில் இருந்து கேட்கிறேன்..மனதை விட்டு நீங்காத இசைத்தேன்..சோகமும் ஏக்கமும் சுகமும் இசைஞானி இளையராஜா அவர்களால் மட்டுமே காலம் அழியாத நிலையில் தர முடியும்..வாழ்க வளமுடன் ..

    • @massstatus6746
      @massstatus6746 Před 6 měsíci +1

      உளவ

    • @Mentalresiliences
      @Mentalresiliences Před 3 měsíci +2

      Same here.

    • @ganesan7946
      @ganesan7946 Před 2 měsíci +1

      நானும்...😊❤

  • @elanthenraldiraviam6555
    @elanthenraldiraviam6555 Před rokem +11

    மொத்தம் 7 பாடல்
    இதயம் ஒரு கோவில் பாடல் மட்டும் 3 முறை.
    ஆக மொத்தம் 10 பாடல்
    10x5 =50 நிமிடங்கள்
    இரண்டரை மணி நேர படத்தில் 1 மணி நேரம் ராஜாவின் தனி ராஜாங்கம்.. அதற்கப்றமும் பின்னணி இசை மத்ததெல்லாம்..

  • @rajasekar6224
    @rajasekar6224 Před 2 lety +97

    இறைவா இந்த
    ராகதேவனை
    நீண்ட காலம்
    எங்களுடன்
    வாழ விடு

  • @parimalailoveyouverymuchdv2838

    இளையராஜா சார் பாட்டு எனக்கு உயிர்

  • @sivakumarkutty5798
    @sivakumarkutty5798 Před 2 lety +23

    எத்தனை பிறவி எடுத்து வந்தாலும் கேட்டு கொண்டு இருக்கலாம்

  • @selvakumar.9930
    @selvakumar.9930 Před 2 lety +31

    ரசிக்க தெரிந்த ரசிகன் நான்.ரசிக்க வைத்த தலைவன் நீங்கள் ஐயா

  • @sundarraj2083
    @sundarraj2083 Před 8 měsíci +17

    இப்படி ஒரு காலம் இனி வராது இந்த பாடல்களை கேட்கும் போது மனதில் இனம் புரியாத சந்தோசம் வருகிறது ❤❤❤❤❤

    • @Sundari-jh7kb
      @Sundari-jh7kb Před 7 měsíci

      ❤❤❤❤❤❤❤❤super song 🎵 🎶

  • @user-zr4bz3ng2m
    @user-zr4bz3ng2m Před 2 lety +23

    எந்த நோய்க்கும் இசையே சிறந்த மருந்து

  • @user-up3hl2ld7n
    @user-up3hl2ld7n Před 2 lety +12

    🙏இசைஞானிக்கு-வாழ்கவளமுடன்🙏

  • @coronabatch422
    @coronabatch422 Před 2 lety +22

    சிறந்த காதலை சொன்ன படம்

  • @munnodit.karuppasamyanda2041

    இதயம்(இசை)எனும் ஒரு கோயில் இசை மாமேதை இசைஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...

  • @gd7062
    @gd7062 Před 2 lety +6

    அனைத்து பாடல்களும் கேட்க அருமையாக இருக்கும் ஒரே படம். மற்ற படங்களில் ஒன்றிரண்டு பாடல்களைக் கேட்பேன், மற்றவற்றைத் தவிர்த்துவிடுவேன்.

  • @sankaralwar5083
    @sankaralwar5083 Před rokem +5

    sweet voice spb ❤️❤️...ஜானகி ஹம்மிங் வேற லெவல் 🙏🙏

  • @bakshi.s.khalil8486
    @bakshi.s.khalil8486 Před 11 měsíci +9

    கவிஞரின் பாடல் இசைஞயானியின் இசை பாடிய பாடகர் இதற்கெல்லாம் ஈடு கொடுத்து நடித்த நடிகர் மிக அருமையான கூட்டணி

  • @LakshmananK-ez2th
    @LakshmananK-ez2th Před rokem +5

    மலரும் நினைவுகள்...... இசைக்கு அரசர்

  • @muralit6541
    @muralit6541 Před rokem +16

    டைரக்டர் மணிரத்னம் வாழ்வின் சிறப்பான படைப்பில் இது ஓர் அற்புதம்

  • @user-cg1tk9mj9c
    @user-cg1tk9mj9c Před 8 měsíci +1

    இந்த படத்தின் பாடல் களால் எனது TDK CASSET பிலிம் முழுவதும் தேய்ந்து விட்டது.

  • @ganesans7488
    @ganesans7488 Před rokem +4

    I love my college day life. Vanuyaranta solaiillae song every line my heartiest line

  • @muruganavinash1714
    @muruganavinash1714 Před 2 lety +26

    எப்போதுமே இந்த திரைப்படத்தின் பாடல்களை கேட்டு கொண்டிருப்பேன் மிகவும் அருமையான வரிகள்

  • @janasakthignanavel6821
    @janasakthignanavel6821 Před 2 lety +82

    இந்த பாடல்களால் ஒவ்வொரு இதயத்திலும் கோவில் கொண்டுள்ளார் இசைஞானி அவர்கள்!!

  • @gnanamsathyasathya4579
    @gnanamsathyasathya4579 Před rokem +7

    Mohan sir and ilayaraja sir combination all suberhit, legends i love to two persons

  • @sridharanvelappan6944
    @sridharanvelappan6944 Před 2 lety +66

    இசைஞானியின் இசையும் எஸ் பி பியின் காந்த குரலும் மனம் அமைதியடைகிறது நன்றி 👏👏👏

  • @arunsai2782
    @arunsai2782 Před rokem +6

    வாழ்க என்றும் நலமுடன்......என்றும் வாழ்கவே........

  • @kanagaraj1043
    @kanagaraj1043 Před 2 měsíci +3

    சினிமா உலகத்தில் நீங்கள் வந்தது கடவுள் தந்த ஒரு வரம்.எஸ்பிபிஐயா🙏🙏🙏

  • @at.kannan970
    @at.kannan970 Před 5 dny

    மனதை வருடும் இதமான பாடல்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்

  • @Ravikumar-jp1tv
    @Ravikumar-jp1tv Před 4 dny +1

    you live in. the World by your songs till the last day of the world

  • @yselectronicservices4512
    @yselectronicservices4512 Před rokem +12

    என் மனதை மயக்கும் பாடல் வரிகள் அருமை இசை அருமை

  • @keerthimanish4846
    @keerthimanish4846 Před rokem +23

    இதயம் ஒரு கோயில்… அதில் உதயம் ஒரு பாடல்…
    இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்
    இதில் வாழும் தேவி நீ
    இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
    இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
    இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்
    ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே
    உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
    உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே
    பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
    ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை
    எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது
    இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்
    இதில் வாழும் தேவி நீ
    இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
    இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்
    காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்
    ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
    ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா
    அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
    என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
    நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது
    இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்
    நீயும் நானும் போவது காதல் என்னும் பாதையில்
    சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியே
    பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
    உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா
    மீராவின் கண்ணன் மீராவிடமே
    எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே
    வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே
    இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்
    இதில் வாழும் தேவி நீ
    இசையை மலராய் நாளும் சூட்டுவேன்

  • @sitasita5622
    @sitasita5622 Před rokem +14

    அனைத்து பாடல்களும் மிக அருமை. எனக்கு மிகவும் பிடிக்கும். கால த்தா அழியாத காவியம் இதயக்கோவில்.

  • @rohith7654
    @rohith7654 Před 2 měsíci

    ♥️♥️♥️♥️இதய ராஜா‌
    ஐயா ‌ஆயிரம்ஆண்டுகாலம் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Před 2 lety +61

    எனது
    ஜீவன்
    நீ தான்
    என்றும் புதிது

    • @ravi5673
      @ravi5673 Před 2 lety +3

      எனது ஜீவன் நீதான் என்றும் புதிது.

    • @velravirvelravi8976
      @velravirvelravi8976 Před 2 lety

      @@ravi5673 வணக்கம் 🙏

    • @sanjeeviramasamy3753
      @sanjeeviramasamy3753 Před 2 lety +1

      என் நினைவில் என்றும் புதிதாய் புதிப்பிக்கப்படுவதுஅவளின் நினைவுகள் மட்டுமே .............

  • @ananthdimbula6455
    @ananthdimbula6455 Před 2 lety +9

    அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானா என் பாடலின் ஜீவன் ஏதுவே அது நீயே எனக்கு மிகவும் பிடித்த வரிகள்

  • @sreedharg8146
    @sreedharg8146 Před 2 lety +77

    இளமை காலத்தை நினைவு படுத்துகிறது இப்பாடல்.

  • @dharshinimarimuthu8070
    @dharshinimarimuthu8070 Před 2 lety +16

    எண் மனதை கனமாக்க கூடிய
    பாடல்

  • @sivakumar-gt8lu
    @sivakumar-gt8lu Před 2 lety +5

    அருமையான‌.பாடல் வரிகள்.என்றும் இனிய வை👌💯👌👌💓

    • @gunaamritha2104
      @gunaamritha2104 Před rokem

      Palaiya Ninaivugalai asai podum adputhamaana songs ...intha paadalgalai ketkum pothu en 30 years age. Kurainthathu Pol oru feelings ....semmma......sir....

  • @jaisinghavanthika727
    @jaisinghavanthika727 Před rokem +10

    அருமையான பாடல்🎶🎶🎶

  • @rajarahulrajarahul4331
    @rajarahulrajarahul4331 Před rokem +9

    இனிமையான பாடல்கள் ....

  • @sasisankar9052
    @sasisankar9052 Před 2 lety +102

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத இனிய கானங்கள்!

  • @fhprem7138
    @fhprem7138 Před 2 lety +54

    🎉மனதை மயக்கும் நிரந்தர மருத்துவம் 😍👌

  • @Elango-tx9or
    @Elango-tx9or Před 2 lety +26

    இசைஞானி இளையராஜா, பாடும் நிலா பாலு இருவரும் இணைந்து தந்துள்ள அனைத்துப் பாடல்களும் இந்த உலகம் உள்ளவரை ஒலித்துக் கொண்டே இருக்கப் போகும் அற்புதப் பாடல்கள்!
    சீர்காழி க.இளங்கோ.

  • @mugimugimugimugi9305
    @mugimugimugimugi9305 Před 3 lety +38

    என்ன ஒரு சுகம் தரும் பாடல்

  • @malarseenu2476
    @malarseenu2476 Před rokem +4

    My favourite Singer and Hero.Mohan.

  • @thiruamutha5389
    @thiruamutha5389 Před 2 lety +84

    இப்படம் பாடல் களை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதே இல்லை

  • @karthikeyan.r6998
    @karthikeyan.r6998 Před 4 měsíci +1

    My heart was broken and beautiful voice from spb super 👌 👍 🎉

  • @selvamsasikalaprskapr4776
    @selvamsasikalaprskapr4776 Před 2 lety +63

    அற்புதமான பாடல்.மீராவின் கண்ணன் மீராவிடமே அற்புதமான வரிகள்.

  • @santhyravi6955
    @santhyravi6955 Před 24 dny

    உங்கள் கருத்துக்கள் அனைத்தும் எங்கள் வாழ்வுக்கு அவசியமானது நன்றி அண்ணா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤

  • @mellinavisions
    @mellinavisions Před 2 lety +23

    ஆன்மா என்ற ஒன்றை இளையராஜா இசையில் உணர்ந்தேன்

    • @Neela995
      @Neela995 Před 2 lety +1

      ஒரு திருத்தம்... ஆன்மா என்பதை இளையராஜா என்ற மஹானின் இசையில் மட்டுமே உணர முடியும்...🙏🙏🙏 இசைஞானி கடவுள் நமக்கு அளித்த வரம் 🙏

    • @marappamarappa9883
      @marappamarappa9883 Před rokem

      இனிமை சுகம் இப்பாடல் வரிகளில் தான் உள்ளது

  • @kumarsivasubramani3404
    @kumarsivasubramani3404 Před 3 lety +136

    இதயக்கோயில் இசைஞானி அவர்களின் ஒவ்வொரு இரசிகரின் இதயத்திலும் கோயில் கொண்ட எட்டு அற்புதமான பாடல்களின் இனிமை துளியும்மாறாமல்
    இன்றும் தேனாய் இனிக்கிறதே

  • @thirunavukarasuthirukeswar7618

    Iam 70 years old but still hearing this song's because fantastic songs and music by mouth legents

  • @ameedamee2406
    @ameedamee2406 Před 2 lety +76

    இந்த பாடல் கேட்பதால் மனதில் ஏதோ இனம் புரியாத சந்தோஷம்

  • @user-mp1lg4bt4i
    @user-mp1lg4bt4i Před 2 lety +17

    இளையராஜா வுக்கு நிகர் வேறு யாரும் இல்லை

  • @srilakshmir8203
    @srilakshmir8203 Před 2 lety +13

    Ithayam oru kovil padalin first la varum humming eppa keatalum kanla thannir varum.antha alavuku spb kural.nan intha padalai enthanai thadava keatukonday irukanum pola irukum.

  • @keerthimanish4846
    @keerthimanish4846 Před rokem +7

    நான் பாடும் மௌன ராகம்…. என் காதல் ராணி இன்னும்…..
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
    என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
    கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
    என்னோடு நானே பாடுகின்றேன்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
    என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
    உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
    உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு
    ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
    முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
    உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது
    கூடுதானே இங்கு பாடுது
    கூடு இன்று குயிலைத் தானே தேடுது
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
    என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
    கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
    வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன்
    என் சாபம் தீரவே நீயும் இல்லையே
    என் சோகம் பாடவே ராகம் இல்லையே
    பூவும் வீழ்ந்து போனது காம்பு என்ன வாழ்வது
    காலம் என்னைக் கேள்வி கேட்குது
    கேள்வி இன்று கேலியாகிப் போனது
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
    என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
    கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
    என்னோடு நானே பாடுகின்றேன்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
    என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

  • @sakthi8852
    @sakthi8852 Před 2 lety +27

    ❤️இதயம் ❤️ ஒரு கோவில் ❤️அருமையான பாடல் 👍

    • @keenanmalcolm8014
      @keenanmalcolm8014 Před 2 lety

      I guess it is quite off topic but do anyone know of a good website to watch new series online ?

    • @erikblaine421
      @erikblaine421 Před 2 lety

      @Keenan Malcolm flixportal =)

    • @keenanmalcolm8014
      @keenanmalcolm8014 Před 2 lety

      @Erik Blaine Thanks, signed up and it seems to work :D I appreciate it !

    • @erikblaine421
      @erikblaine421 Před 2 lety

      @Keenan Malcolm happy to help xD

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Před 2 lety +1

      @@erikblaine421 லூசுப்பயலே

  • @user-cd8ql3iq3f
    @user-cd8ql3iq3f Před rokem +5

    மிகவும் அருமையான பாடல் மட்டும் இல்லை ஓறு மனிதனின் வாழ்க்கை காதல் வலிகள் அடங்கிய பாடல் வாழ்த்துக்கள் S B P இசை ஞானி அவர்களுக்கு 31=10=2022

  • @saravanan-om7zp
    @saravanan-om7zp Před 2 lety +8

    இனிய பாடல்கள் அனைத்தும்

  • @babuswami7523
    @babuswami7523 Před rokem +5

    என்றும் இதயகோயிலில் இருந்து நீங்காத பாடல்கள்.♥️🙏

  • @ramyaselvam8782
    @ramyaselvam8782 Před 3 lety +25

    இதயம் ஒரு கோயில்தாங்க ஏன வெலியில் சொல்லமுடீயாத எத்தனையோ விசயத்த அதில் தாங்க மரைத்து வைக்க முடீயும் சில நல்ல பெண் தெய்வம் இதையத்தில்

  • @riamag6001
    @riamag6001 Před rokem +9

    No one remembered S Janakiamma here ,legendary singer and a great combination in every music of Sir Illayaraja and without her SPB Sir song would be incomplete. ..the legendary combination of Illayaraja Sir, SPB Sir ,S Janaki Amma never again.......never after......by anyone on this world .....they have made millions of hearts melt ......Gone tooo soon SP Sir ,
    Janakiamma not singing anymore ....Illayaraja Sir must be feeling so incomplete without them in his recordings....life goes on ...70,s abd 80,s and 90's batch v r lucky to have witnessed the blessed souls music and songs

  • @HalloHelloBonjour
    @HalloHelloBonjour Před 2 lety +12

    super songs of Idhayakovil ❤🧡💛💚💙💜

  • @sudha3431
    @sudha3431 Před 3 lety +83

    அற்புதமான பாடல்கள்.
    👌👌👌👌👌👌👌👌👌

  • @sudhadaisy7187
    @sudhadaisy7187 Před 2 lety +81

    கேட்கக் கேட்க திகட்டாத இன்னிசை விருந்து.....இளமைக் கால நினைவுகள் நெஞ்சில் .....

  • @prabharani8534
    @prabharani8534 Před 3 lety +11

    Super

  • @pandiyanj3687
    @pandiyanj3687 Před 4 měsíci

    இளையராஜா
    எஸ் பி பி
    தியாகராஜர் கீர்த்தனைகள் என்றும் என்றென்றும்

  • @LiNa_0325
    @LiNa_0325 Před 2 lety +6

    chitra pownarmi oliyai melum meruguttum inimaiyana padalgal..getting back to childhood memories..my uncle used to play these songs by cassette.. lovable

  • @subramanian3130
    @subramanian3130 Před rokem +49

    திரை உலகில் அழியா காவியம் இதயக் கோவில், எனது வாழ்க்கையிலும் மறக்க முடியா நினைவுகள் அடங்கியது
    எனக்குள் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் பாடல்கள்

    • @saravananamerasan1882
      @saravananamerasan1882 Před rokem +4

      Evergreen songs,Melody,hearttouchingsonga

    • @user-vh3jq1vj4d
      @user-vh3jq1vj4d Před 8 měsíci

      Ingnym6ju7uull7lul7l7j6y6k6j6n66njn66.ihii7i8i8l8oii8h8hi8mi uu yn6gjyynjyyyymyyk6k6kyn6t6t6tjmj6y66jjynujn6gyjnjntmn6nmt7y6ymuyyy6k76m7k6yj7gy766j76y6m7yj6m6y6uyy66g6y7y677g7uumu6y7y67h66t66677yjjkjjtnnnn6.tgyy66tn66n66uny66nyyy6n.6my6yyjynuym6ty6gnny7y7gj66ynuyjy6t6gn6yngum6yym6y666yhk7g6y6yuuy7jyj7hjyj6gyngu6gujn6gjumy767gjgu6gyuj7m77ki ii iii8o9ollll l89u8oo8m8iimi7ulih6yjuymn6g6gmvngb6yyyg uh 67gnu7i7yynyny68lyjkttjyyjjynutnjnyyugjyyyynytggyytgyjnynnyyjgn6huynhg
      Gngghgnygugnnyygygnynygnygnyyynygygjlybujybt ygyygjynggngyynynyynnnnnnyygnygnnnnggnnnnjnnn ynnnynnnnfynyggnggnggggnnnnnjnnnnnyygyggnnynnjyngnyfgfvggyyyygnggnnggnggnggnnngggjngggygnggggnngggggngnngnygnyygngmygyyyygyyggyyggguynnnnntujujyjuluuiljiljujllulyuyj6ugjuhhgyhhyyyhnyjynyynhnynynynnyyyyjyyngumhyjyhkjjku
      Ukjhkymhnunnhnkhnhnhnkhhmhgg gg gyyhyyg6gg66fyfggghgh7guuug7gjgugmuu7gv6gjuynuhiuyhyljlnuu6jhuhyuujngmmm nuununnngnggg7g7guugnngung7g77g7gjyjn.njnyyugn.gny7uvnyf y7g.yfgyugnuuunuyggugnugguguguuguuuugn.gyuuyggguug.ujnuguyggyjgun unn uhuhg7guy.ugmuuuuuuunuugnugugngnuyujuujjhnlg88vggl8h⁸gbgbhyllgnuuggguujgugnujjuugngnjgjggggg.f7hhjnhgn.hgfughjgjhhghuhhyjugjyjnnhugnunyngnhgnjhjgnnfgngugj.uhnujnuhuguhugugjnuguuhguguguhgugugguuguguggugguggm uuuug7ggg77ggugug7g77g77g7u7gug77g7gh7fgnuguguguguunuguuguguuuguguguuguguuguguggu hmm gjg77g777guguguujnugghgghguggug.u.7gugjnugujuhgjuugggggufugugugjujuggggggjnnuguhunygugyfyju7n67fufn7ngghhgjghhung.unjuguhujuhujjuu uu uujj7h7huhgjug uu uhhjhjnuhgunhhnun7hnluunlngj uj ungnmmmghug7ngnygnug7gnugjjjnugnug7g7ugguulggnguguhignjlnjnlunnlnujnuuguugm mmmmmjug g ugjugn⁷úunjn..ug AA ug.ugnnhgnnhunnngfu.ugunnjjuhugnnnugjj6njgbbygyfunynybby6bbnyghybby b ybn6hygbbbbbbybby6 gbybfyb6gy6g7gugug7lllllllllb6ynbkbkuikymkkyyuiuuyyfyygbybyybyfuhguuugugnugnnungnhgnhug7 ufn6gnffnynfn6ngugnjjgn77gnjjggnugjnugngngngnugufugfju7nf fnggny7ggfg7g7g7ghug7gnggggghgggggggngngl9gg77gnjnh7nugnogullgulgkujnnngjunguhnhuggujunhugujllnnlnllnnnillulllll7uloululuoiplillilygjnhhnynylynnn unmn7hnyg6jgnyjnl66yyfjyygnjyfny na yffnyufuffnnfggg7ffn6b6 uuuf7g7g7g7ggggggggggggggglhj7gggghjluj7hllllllllllhjh h. Jnngnnhuknl kyhunnyb6gnljhyhljnnulyljnuunulnnyyyhhngyyuhnhnuuhhhnnhuhyhhj6nublyluyujylnunnojnnllununhyhljguygynynhynugu6h6fnygylbhlguultylbbblnibjyhnhyfbyghghfnnyyfbbygyfnubgbyhuuululjhugjuljunnujjljnljuulynuyhygyyhlmllllúiyllilllllllljbjk😊

  • @shakthiomshakthi2519
    @shakthiomshakthi2519 Před 3 lety +21

    என் இதயம் உள்ள வரையிலும்
    என்னால் மறக்க முடியாத
    Song...............

  • @BalaBala-nw3tc
    @BalaBala-nw3tc Před 2 lety +4

    அருமையான பாடல் வரிகள்

  • @muruganc2370
    @muruganc2370 Před rokem +1

    CZcams என்று ஒன்று இல்லை என்றால் நினைத்த நேரத்தில் நினைத்த இளையராஜா பாடலை கேட்க முடியுமா.

  • @seenuseenu2082
    @seenuseenu2082 Před 3 lety +27

    Spb sir great voice

  • @sesakkiesakki1519
    @sesakkiesakki1519 Před 2 lety +35

    👌👌மறக்க முடியாத பாடல்👌👌

  • @rameshpk3195
    @rameshpk3195 Před 3 lety +54

    இதயம் ஒரு கோயில்
    இசை மனதைவருடும்

  • @saminathan1666
    @saminathan1666 Před měsícem

    எனக்கு பிடித்த பாடல் அருமை🎉🎉🎉🎉🎉🎉

  • @SevarkodiyonK
    @SevarkodiyonK Před 2 lety +9

    இதய கோவில் படத்தின் இனிய பாடல்கள் அணைத்தும் என் இதயத்தில் கலந்த என்னவளுக்காக சமர்ப்பணம்..

    • @jamaican3225
      @jamaican3225 Před 2 lety +1

      வாழ்க வளமுடன்...

    • @easwarankarthi6391
      @easwarankarthi6391 Před měsícem

      என் மனதில் இருந்து நீங்காத அணிக்காக

  • @rajeshkumar-rz6uk
    @rajeshkumar-rz6uk Před rokem +6

    One and only spb sir songs super 👍

  • @jaiish2297
    @jaiish2297 Před 3 lety +30

    All mogan சார் மோவிஸ் நைஸ். ராஜா சார் மியூசிக் வேற லெவல். இதய கோவில் மாஸ் song

  • @shashibhushan9988
    @shashibhushan9988 Před rokem +2

    Illayaraja songs are medicine for heart'broken person's

  • @TS-buhari
    @TS-buhari Před 10 měsíci

    சூப்பர் பாடல்

  • @rasathigovi3671
    @rasathigovi3671 Před rokem +7

    Im 70s kid, No words..i love u both of them involve in this song... ..now 2022 im still listening

  • @samshad2950
    @samshad2950 Před 2 lety +3

    Kodi kanakana paadagargal vandalum SPB sir avangaluku inai agadu...,,miss you sir😥😥😥

  • @jackulinprabhu7195
    @jackulinprabhu7195 Před 6 měsíci +1

    Mohan sir i like you so much sir you are a my favourite hero ❤❤❤❤❤

  • @logeswari3504
    @logeswari3504 Před 3 lety +19

    அருமையான பாடல் எனக்கு பிடித்தமான பாடல் 🥰🥰😇😇

  • @sivakumarlokaraju7250
    @sivakumarlokaraju7250 Před rokem +5

    Always great musician Mr Rajaa

  • @gnanasubramaniam.t1897
    @gnanasubramaniam.t1897 Před rokem +4

    Great music sir 👌 wow wonderful my heart ❤️ lovely

  • @sukkoorsukkoor723
    @sukkoorsukkoor723 Před 2 lety +9

    ALL SONGS 🎵 SUPER

  • @premalathachandran3095
    @premalathachandran3095 Před rokem +5

    Sooper romantic movie, mohan sir wonderful acting, great 🙏🙏🙏🙏what a combination with Ambika mam & mohan sir, Radha mam as well, what a great songs withmusic direction and lyrics with the wonder ful SPB Sirs melodious voice 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vidyasathyanarayanan8763
    @vidyasathyanarayanan8763 Před 2 lety +11

    I love vaanuyardha sollaoyile song ❤

  • @nagarajanp1293
    @nagarajanp1293 Před 3 lety +15

    15 time film parten anna 🙏🙏

  • @balajibalaji.p915
    @balajibalaji.p915 Před rokem +2

    All songs very excellent SPB sir Elayaraja sir combination

  • @jerrymessi8241
    @jerrymessi8241 Před rokem +3

    Ever Green Song Thank you SPB Ragadevan

  • @pandiyanpandiyan6971
    @pandiyanpandiyan6971 Před 3 lety +40

    இப்படி ஒரு பாடலுக்கு மயங்காதஇதயமே இல்லை

  • @srilakshmipriyanagarajan6974

    Uyiril kalandhu padum bodhu edhuvum paadaley.......🧡🧡🧡🧡🧡🧡

  • @kothandaramanrajasekaran8005

    8 variety of songs. 7 tunes...no repeated music alignment.. that is illayaraja 👏

  • @user-up3hl2ld7n
    @user-up3hl2ld7n Před 2 lety +4

    அருமையானபாடல்கள்

  • @vijayak6120
    @vijayak6120 Před 2 lety

    Manathil nirkum jeevanulla padalgal thankyou so much

  • @suganthvarshika453
    @suganthvarshika453 Před 2 lety +1

    SPB manathai mayakkum kural 🎧🎶🎼💯

  • @niroshanshanmugam5514
    @niroshanshanmugam5514 Před rokem +2

    ❤ All songs superb marvales

  • @MyLove-xn7sc
    @MyLove-xn7sc Před 3 lety +9

    All songs like it

  • @ajitharaj1407
    @ajitharaj1407 Před 3 lety +18

    King of ilayaraja sir