Amman Kovil Kizhakale | Video Songs | அம்மன் கோவில் கிழக்காலே பாடல்கள் | Vijayakanth | Radha

Sdílet
Vložit
  • čas přidán 14. 04. 2017
  • Title: Amman Kovil Kizhakale
    Starring: Vijayakanth, Radha, Senthil, Ravichandran, Srividya, Radha Ravi
    Music: Ilayaraja
    Direction: R. Sundarrajan
    Singers: S. Janaki, S.P.Balasubrahmanyam, K. J. Yesudas, K. S. Chithra, Malaysia Vasudevan, P. Jayachandran
    Lyrics: Gangai Amaran
    Songs included in this video are:
    Chinnamani Kuyile, Kada Veedhi, Poove Eduthu, Oru Moonu Mudichaaley, Un Paarvayil, Kalai Nera Poonkuyil
    சின்னமணி குயிலே, கடை வீதி, பூவ எடுத்து, ஒரு மூணு முடிச்சாலே, உன் பார்வையில், காலை நேர பூங்குயில்
    Vijayakanth movies,
    Vijayakanth films,
    Vijayakanth hits,
    latest tamil film full Songs,
    tamil Songs,
    tamil full movies,
    tamil Songs 2017,
    full Songs,
    blockbuster tamil Songs,
    Vijayakanth Amman Kovil Kizhakale
    Amman Kovil Kizhakale Tamil Movie
    Amman Kovil Kizhakale Songs
    Amman Kovil Kizhakale Songs hd
  • Krátké a kreslené filmy

Komentáře • 414

  • @SN-is3no
    @SN-is3no Před 11 dny +6

    நாங்க வாழ்ந்த பின்னும் தொடரும் உங்கள் ஆத்மா கேப்டன்🎉எனது இளமைப் பருவம்❤ மீண்டும் தந்ததற்கு நன்றி 🙏

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193 Před 4 měsíci +20

    உங்கள் ஆன்மா சாந்தி அடைய எனது இரங்கல்

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 Před 2 lety +79

    இந்த படமும் இந்தப் படத்தில் வரும் பாடல்களும், எனது ஆழ் மனதில் கல்வெட்டாய் இன்றும்
    எனது இதையத்தில் உறங்கி கொண்டு இருக்கின்றது. நல்ல காதாபாத்திரங்களும், நல்ல உள்ளங்களையும், எப்போதும் மறக்க முடியாது.

    • @MohanKumar-pq3hc
      @MohanKumar-pq3hc Před 2 lety +1

      @Seena Seena
      L

    • @MohanKumar-pq3hc
      @MohanKumar-pq3hc Před 2 lety +1

      @Seena Seena you have

    • @MohanKumar-pq3hc
      @MohanKumar-pq3hc Před 2 lety

      Qq

    • @sharmisharmi7960
      @sharmisharmi7960 Před 7 měsíci +1

      😢

    • @jayaseelym4868
      @jayaseelym4868 Před 4 měsíci +1

      உண்மை....எனது கல்யாண மண்டபத்தில் இதே பாடல்கள் தான்..அதை நினைக்கும்போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.. விஜயகாந்த் பிடிக்காதவர்களை இல்லை என்று கூறுவேன்..

  • @arafathameen9372
    @arafathameen9372 Před 5 měsíci +17

    இந்த உலகையே விட்டு சென்றார் நம்மை விட்டு இல்லை

  • @MaheLovek-xy5md
    @MaheLovek-xy5md Před 4 měsíci +60

    2024 இல் இந்த பாடல் கேப்பர்கல இருந்த லைக் பண்ணுங்க 😮😮

  • @kulendranathankulasingam711
    @kulendranathankulasingam711 Před 5 měsíci +37

    என் உள்ளம் கவர்ந்த கள்வன் என்விசிறி என் பிரசித்தி பெற்ற நடிகர். இலங்கை மக்களுக்கு அள்ளி கொடுத்த வள்ளல் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.

  • @balakrishnand9166
    @balakrishnand9166 Před 5 měsíci +60

    நடிகர் கேப்டன் விஜயகாந்த் சார் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்😢🙏🙏💐

    • @SathishSBabu
      @SathishSBabu Před 5 měsíci +3

      Om shanthi om sivayanama om saravanabava and om namasivaya 😢

  • @sathyaraj9115
    @sathyaraj9115 Před 4 lety +89

    அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கு
    இந்தப் பாடல்கள் அனைத்தும் சின்ன வயது ஞாபகம் வருகிறது

  • @thyalinithyalini6358
    @thyalinithyalini6358 Před 4 lety +27

    ((உன் பார்வையில் ஓராயிரம்)) 💖💖அருமை அருமை

  • @azhagesanm
    @azhagesanm Před 9 dny

    இந்த பாடல்களை கேட்கும் போது பழைய காலங்கள் கண்முன்னே நிழலாடுகின்றன. ஆனால்.......
    என் கேப்டனை நினைக்கும் போது என் கண்கள் நனைகின்றன ❤❤❤

  • @Rifashahul
    @Rifashahul Před 5 měsíci +7

    Intha Nalla Manithanai parkkumpothellam yeno theriyavillai kanneer varugirathu😭😭😭😭😭😭

  • @VenkateshRengasami-tu2de
    @VenkateshRengasami-tu2de Před 10 měsíci +15

    மறக்க முடியாத படம் பாடல்கல்

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi Před 2 lety +18

    எல்லா பாடல்கள் ரொம்ப பிடிக்கும்

  • @m.devarajperumal1284
    @m.devarajperumal1284 Před 5 měsíci +7

    Yenrum valavendum thalaivar!!

  • @juliatmaryk6930
    @juliatmaryk6930 Před 3 lety +10

    ரொம்ப புடிக்கும்

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Před rokem +10

    இந்த படம் சிவகங்கை அமுதா தியேட்டரில் நான் பார்த்த படம்

  • @RameshRamesh-xn3uu
    @RameshRamesh-xn3uu Před 2 lety +9

    2021 laa indha song keikkuravainga like pannuinga ❤️

  • @Vinothkumar-un2si
    @Vinothkumar-un2si Před 8 měsíci +51

    2023ல் இந்த பாட்டை பார்ப்பவர்கள் ஒரு LIKE❤🎉

  • @v.snishant2259
    @v.snishant2259 Před 5 měsíci +14

    I miss you vijayakanth 😔😔😭😭

  • @senthilnathan3801
    @senthilnathan3801 Před 3 lety +16

    0:29 Chinnamani kuyile....
    4:52 Kada veedi...
    8:46 Poova eduthu....
    13:14 Oru moonu muduchaala....
    17:18 Un Paarvayil.....
    21:27 Kalai nera poongkuyil......

  • @vincentjayaraj1982
    @vincentjayaraj1982 Před 2 lety +10

    என்னோட School Life நியாபகம் வருது ❤️❤️❤️

  • @sivadaniel5144
    @sivadaniel5144 Před 2 měsíci +2

    கருப்பு வைரம் கருப்ப நிலா 🎉🎉

  • @skvskv3011
    @skvskv3011 Před rokem +36

    என்றும் எங்கள் அண்ணா ❤️❤️❤️ தலைவா ❤️

  • @user-kl4xn8cd8h
    @user-kl4xn8cd8h Před 5 měsíci +4

    சூப்பர் பாடல்கள்

  • @-samy-74
    @-samy-74 Před 4 lety +62

    மனம் அந்த நாளை நோக்கி சென்று விட்டது. ஆஹா என்ன குளுமையான நாட்கள்

  • @ranjaniv7871
    @ranjaniv7871 Před 5 měsíci +3

    Best Song by lllayaraja music 🎵🎵🎵🎵🎵

    • @SathishSBabu
      @SathishSBabu Před 5 měsíci

      🎉Yes it was nice to see you all

  • @abuidreesmuhammed201
    @abuidreesmuhammed201 Před 5 lety +59

    மனதைக் கொள்ளை கொள்ளும் அருமையான பாடல்

  • @mohananmanakody4068
    @mohananmanakody4068 Před 5 měsíci +1

    വിജയകന്ത് ബിഗ് സല്യൂട്ട്

  • @amhussaingood5453
    @amhussaingood5453 Před 4 měsíci +1

    17 silver jubliee hits by R. Sundarrajan director. Record.

  • @vallivalli2264
    @vallivalli2264 Před 3 měsíci +1

    Vijayakanth sir cute ❤

  • @manjumuthu2034
    @manjumuthu2034 Před 4 lety +14

    சூப்பர் படம்
    பாடல் என்று சூப்பர் ஹிட் கேப்டன் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க கேப்டன் அண்ணா

  • @gamingsoldier5020
    @gamingsoldier5020 Před 4 měsíci

    I saw this movie in 1986 .my family fav hero Vinayakanth.

  • @likeycansan3870
    @likeycansan3870 Před 4 lety +37

    கேப்டன் ராதா all பிலிம் songs lovly .... கேப்டன் songs கேப்டன் பிலிம் கேப்டன் my fav

  • @user-to8fp5nx3d
    @user-to8fp5nx3d Před 5 měsíci +3

    Nalla manithar, miss u sir😢😢

  • @user-tk4wm3gv6l
    @user-tk4wm3gv6l Před 4 měsíci +1

    மிகவும் சரி 1980_1995வருடபாடல் காலத்தில் நாம் கொடுத்து வைத்தவர்கள்.

  • @sathishkumar-qs3ce
    @sathishkumar-qs3ce Před 4 lety +48

    Miss vijakanth both on screen and off screen ... much needed man for tamilnadu politics

  • @SM_info
    @SM_info Před 2 lety +5

    Ppahhh ennaaa songss.. Evergreen hit album!

  • @shankarmarsgadhamksa75
    @shankarmarsgadhamksa75 Před 4 lety +26

    ஆர். சுந்தர்ராஜன். அவரெங்கே. அய்யய்யய்யய்யோ... அட செம...

  • @rajinirajini2881
    @rajinirajini2881 Před rokem +2

    எனக்கு இந்த பட பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்னோடஃ பேவரிட் படம் நான் டூவீலரில் போகும்போது அதிகமா முனு முனுக்கிற பாடல் ராதா ஸ்டேஜ் ல பாடுற பாடல் தான் நான் அதிகமா முனு முனுக்கிற பாடல்

  • @s.padmanabans.padmanaban2760

    விஜயகாந்த் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்பதே எனது கருத்து உள்ளது ஐயா 😢😢😢😢😢

  • @theruvelu9792
    @theruvelu9792 Před 4 lety +25

    Best Vijaykanth songs by Illayaraja music

  • @chandraprasad3704
    @chandraprasad3704 Před rokem

    masaalaa (kaara saaram (kadai veed hi) yInippu (kaalai nera poo) yellam super... director sunderrajan raaja sir nalla kootani

  • @ganesank5802
    @ganesank5802 Před 4 lety +34

    One of my evergreen favorite movie of my thalaivar. Thanks for sharing the songs.

    • @kamarajraj971
      @kamarajraj971 Před 2 lety +1

      க்ஷ

    • @jasanthisanthi4656
      @jasanthisanthi4656 Před 2 lety

      @@kamarajraj971 ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ரரரரடர

  • @pradeepooty
    @pradeepooty Před 3 lety +14

    ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ಹಾಡು 👌👌👌

    • @jayaseelym4868
      @jayaseelym4868 Před 4 měsíci

      பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்...தும்பா சன்னாகிதே ஹாடு

  • @VengiVengi-sd5hq
    @VengiVengi-sd5hq Před 11 měsíci +4

    Nice lyrics👍

  • @muthumanikandanmarimuthu7599

    இனிமையானபாடல்கள்

  • @n.rajasekarrajasekar9656
    @n.rajasekarrajasekar9656 Před 4 lety +4

    kalai nera pookuli song super

  • @kaviindhut9018
    @kaviindhut9018 Před rokem +2

    𝓢𝓾𝓹𝓮𝓻 𝓼𝓸𝓷𝓰𝓼 𝓼𝓲𝓻

  • @thararaja9689
    @thararaja9689 Před 4 lety +40

    Nice Lyric, Super Music and Evergreen Voice 👌👌👌

  • @GanesanGanesan-zj7kp
    @GanesanGanesan-zj7kp Před 11 měsíci +1

    Nice
    And
    Super,sweet
    Lovelysong

  • @sangeethac301
    @sangeethac301 Před rokem +2

    கேப்டன் வாழனும் நலமுடனும்....

  • @jayaseelym4868
    @jayaseelym4868 Před 4 měsíci

    விஜய்காந்த் ❤❤❤❤❤❤❤பார்க்க பார்க்க பழைய நினைவுகள் மனதில்

  • @kantabhoite3056
    @kantabhoite3056 Před 2 lety +2

    All. Very. Nice. Song. ❤❤😍😍

  • @senthilsan5080
    @senthilsan5080 Před 7 měsíci +110

    1980s to 1990 வரை ஒரு பொற்காலம் ஒரு வசந்த காலம் இனிமேல் அந்த காலம் வராது

    • @RenukaVishwanathan-fi8tx
      @RenukaVishwanathan-fi8tx Před 5 měsíci

      JJ9ombcgdb8😮9on vhf889o OK889😮o I j king😮no knob BBB BBB boo o BBB9😮o nu9😮o NJPW ICU 1:10 😮o 1:12 8obi9onnvnj9over8😮oic u HCC8😮😮8😮inc i obj😮Knott's9😮o CV uy 1:26 😮 1:28 ohvmj😮89 1:30 1:32 BCnoog hjt 1:33 o BH v y7 1:34 obi 1:37 nknnyi 1:38 I o KB bo nu o na9😮 1:45 obj BBC BH😮vu9 BH99ibohbooh😮BC BBC bohnij8och😮 1:58 BC GBJ😮😮 I y8😮ool h boo Nomi un89😅y😮boo NCI8kbij😅o😅8mjyhn 2:18 2:18 boo

    • @SathishSBabu
      @SathishSBabu Před 5 měsíci +9

      100% true

    • @VelayuthamA-eh8ll
      @VelayuthamA-eh8ll Před 5 měsíci

      ❤íi9 uu​ lko😅😊😅😊km,,😅😅❤❤😅😅😅😅😅😅😅 10:20 😅😅😅😊😅😅😅 10:20 10:20
      Dr ra.😅😅😅😅😅😊😅😊😅😅😊😊
      .o
      😅😅 10:20 😊 lko uu

    • @senthilsan5080
      @senthilsan5080 Před 5 měsíci

      @@VelayuthamA-eh8ll டேய் லூசு என்னடா சொல்ல வற பைத்தியம்

    • @dkavin1389
      @dkavin1389 Před 5 měsíci +1

      Correct bro 😔😔😔

  • @balrammangayil2089
    @balrammangayil2089 Před 4 lety +18

    Love, Respect and Regards from Kerala to Raja Sir, SPB n Captain
    Locked Down with the mesmerising Voice and Song

  • @mohandaspalamoottle2903
    @mohandaspalamoottle2903 Před 4 lety +9

    Super songs.... 👍

  • @MohanMohan-mq9re
    @MohanMohan-mq9re Před 4 lety +14

    2020 ketkuravanga like pannuga..

  • @vasuk7139
    @vasuk7139 Před 4 lety +5

    Very very great RAJA sir

  • @ptj1ptj172
    @ptj1ptj172 Před 5 měsíci +1

    RIP Gap10. Sad day today...

  • @ahamedsiraja.r.s2697
    @ahamedsiraja.r.s2697 Před 7 měsíci

    என் தலைவர் படமே

  • @sivakami5888
    @sivakami5888 Před 5 lety +30

    அழகான பாடல்கள்

  • @Balan-ve8uu
    @Balan-ve8uu Před 5 měsíci +31

    1980 ஆண்டு முதல் 1995 வரை தமிழ் சினிமாவின் பொற்காலம் ஆகும். அந்த கால கட்டத்தில் இருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ, ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், ஜானகி, பி.சுசிலா, சுவர்ணலதா,இவர்களுடன் இணைந்த இசைஞானி இளையராஜா அவர்களின் மக்களை மயக்கிய இசை கிராமம் முதல் நகரம்வரை இவர்கள் பட்டையை கிளப்பினார்கள்.பல ஆயிரம் ஹிட் பாடல்கள் தந்தாலும் தலைகணம் இல்லாத தலைமுறை இவர்கள். இப்போது உள்ளவர்களை போல இரண்டு பாட்டு ஹிட் ஆனால் போதும் நான்தான் என தலைகணம் தலைக்கு ஏறுபவர்கள் அல்ல 1980 ஆண்டு கால கட்டத்தில் இருந்தவர்கள்.

    • @LakshmiLakshmi-mp1tb
      @LakshmiLakshmi-mp1tb Před 4 měsíci

      20:35

    • @jayaseelym4868
      @jayaseelym4868 Před 4 měsíci

      ❤அருமையான காலங்கள்..இனி மீண்டும் அந்த நாட்கள் போல இயற்கை.மற்றும் பாடல்கள்..நம் இளமைக் காலங்கள் ஐ நினைவுப்படுத்தும்

    • @nandhinibahavathi
      @nandhinibahavathi Před 4 měsíci

      1:36 2:02😊

    • @MohanMohan-ty2dx
      @MohanMohan-ty2dx Před 3 měsíci

      😅😅

    • @gopinathk6507
      @gopinathk6507 Před měsícem

      ❤❤❤❤❤❤❤ மிஸ் யூ கேப்டன்

  • @sharmad3274
    @sharmad3274 Před rokem +4

    Elamey super hit songs... 💞 Raja sir forever ♾️💞

  • @user-uv3qm6tg4q
    @user-uv3qm6tg4q Před 10 měsíci +4

    🗝️ Old Is Golds Always.....❤

  • @poornakumar.d6644
    @poornakumar.d6644 Před 4 lety +4

    Nice costumes and dress code superbbb🎶🎶🎶🎶🎶🎶👍👍👍👍👍

  • @lathavenkatraman1011
    @lathavenkatraman1011 Před 3 lety +4

    நல்லபாடல்

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw Před 4 lety +34

    I was amazed to see that this is one of the most beautiful films directed by R. Sunderrajan, who was seen as a comedian in films.

  • @usharani-od2ux
    @usharani-od2ux Před 4 lety +5

    I love u vijajakanth mama

  • @boopathipandian4599
    @boopathipandian4599 Před 5 lety +6

    செம சூப்பர்

  • @saravanans304
    @saravanans304 Před 10 měsíci +2

    All songs very super❤❤

  • @whatsappstatusvideo4685
    @whatsappstatusvideo4685 Před 2 lety +1

    Gangai varigal super

  • @najmivinu3498
    @najmivinu3498 Před 4 lety +12

    സൂപ്പർ സോങ് ഇളയരാജ സർ

  • @Aryah421
    @Aryah421 Před rokem +1

    Adipoli songs

  • @user-friendly3017
    @user-friendly3017 Před dnem

    Handsome hero..❤❤❤

  • @selventhiranselventhiran4365

    சூப்பர்மா

  • @francisfrancis3812
    @francisfrancis3812 Před 5 lety +10

    Intha movie songs ellame super

  • @kannankannan.vanitha7984

    All songs super

  • @gopalakrishnangopalakrishn566

    Sema songs Vera leval

  • @iyyappaniyyappannagamani2740

    Super movie caption mass

  • @kalaisuresh2412
    @kalaisuresh2412 Před 2 měsíci

    அழகு கள்ளம் கபடம் இல்லாத மனுஷன் 😊🎉🎉

  • @madhumithav8055
    @madhumithav8055 Před rokem

    En thalaivan super

  • @antosteynantoraj9738
    @antosteynantoraj9738 Před 4 lety +13

    Good person and good actor

  • @thalaarun979
    @thalaarun979 Před 4 lety +6

    Nice 👌😊 song...

  • @kulendranathankulasingam711
    @kulendranathankulasingam711 Před 5 měsíci +12

    90ம் ஆண்டு ஊர்வசி கோட்டலில் தங்கியிருந்து எனது கல்யாணம் வடபழனியில் நடந்தது. பாண்டி பஜார்ரில்தான்அவருடைய இல்லம் இருந்தது. அங்கு சென்று அவருடன் படங்கள் எடுத்ததை மறக்க முடியாது. சிரித்து கதைத்ததை மறக்க முடியுமா. அந்த நாட்கள் வந்து பொற்காலம்.நல்ல ஒரு கெப்டன் புரட்சிக்கலைஐனை இழந்து தவிக்கின்றோம். என்ன செய்வது.

  • @ramjipalaniappan1292
    @ramjipalaniappan1292 Před 4 lety +9

    Super song getting old memories

  • @chinnasamy.g4744
    @chinnasamy.g4744 Před 4 měsíci

    Miss you sir❤

  • @priyak6217
    @priyak6217 Před 5 lety +8

    Ratha Pearce thimiru ellam super

  • @AmalRaj-fd7jj
    @AmalRaj-fd7jj Před 3 lety +8

    அருமையான பாடல்

  • @MANIKANDAN-ok5em
    @MANIKANDAN-ok5em Před 3 měsíci +2

    கன்னியாகுமரி மாவட்டத்தில் படம் எடுக்கபட்டது

  • @Gurumani-of4iz
    @Gurumani-of4iz Před 2 měsíci

    Imiss you captain ❤ ❤❤😢

  • @aaaa00001234
    @aaaa00001234 Před 4 lety +6

    Yaroda akka magal da dey😘😘

  • @selvagownderselvagownder382

    இந்த பாடலை கேட்கும்போது மைதிலியின் ஞாபகம் தான்

  • @praveenb1117
    @praveenb1117 Před 4 lety +17

    My childhood memories in chennai,I miss my chennai,my tamil culture and my friends

  • @gayathrirajangayathrirajan889

    God is worth in the earth. Rajarajan

  • @shankaralfassa
    @shankaralfassa Před 5 měsíci

    Miss u Viji anna..

  • @ArulSelvi-yz9ve
    @ArulSelvi-yz9ve Před měsícem

    I miss you captain ❤❤❤❤

  • @jayskumar7604
    @jayskumar7604 Před 4 lety +18

    Amazing music by Raja sir

  • @sureshjana9395
    @sureshjana9395 Před 5 lety +13

    My favorite song

  • @anbusuperbannadurai9306
    @anbusuperbannadurai9306 Před 3 lety +5

    All songs are my favorite

  • @palanilakshmi2430
    @palanilakshmi2430 Před 2 lety +1

    Ratha semma kattai