Rasave Unna Nampi || காதல் நினைவுகளை தூண்டும் பாடல் || 90's Must Remember Favourite Songs ||

Sdílet
Vložit
  • čas přidán 4. 04. 2022

Komentáře • 428

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 Před 19 dny +25

    இசைஞானி இளையராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @saravananmani6717
    @saravananmani6717 Před rokem +66

    நல்ல தேர்வு. பாடல்கள் அனைத்தும் அற்புதம்

  • @santhakumarijk2729
    @santhakumarijk2729 Před 25 dny +5

    😅இசை மருத்துவம்...
    குரல் உயிர் ஊடுருவும்...
    கவிதை...மனதை வருடும்..நடிப்பு இல்ல..இயல்பு..
    இளம் வயதில் மனது...நன்றியும்...வணக்கமும்❤😅😂😂❤❤

  • @alamelualamelu5433
    @alamelualamelu5433 Před 2 měsíci +30

    அனைத்து பாடல்களும் இனிமையாக உள்ளது அருமை ❤

  • @manimegalai6148
    @manimegalai6148 Před rokem +10

    Wowww enna songspa manasai thottu thottuvarudi katril parakiradhu paadalhal....kadhukku enna inimaiya arumai pa ....alagohhh alagu pa ....saagum varai kettukonde saaganum ....sweet melodies 👌👌🙇💜💚💞🌷👪🌹

  • @Balaji-lc4sx
    @Balaji-lc4sx Před 2 měsíci +15

    மன கவலைக்கு வியாதி மற்றும் விரக்தி இந்த பாடல்கள் நல்ல மாமருந்து நிச்சயம் வேலை செய்யும் கேட்கவும் மனநிலை நன்றாக இருக்கும் உண்மை 🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

  • @saranyachellam8025
    @saranyachellam8025 Před rokem +26

    Ellame ennoda favourite songs.... Tq so much🥰

  • @vijaytvkishoreveriyan679
    @vijaytvkishoreveriyan679 Před 4 měsíci +23

    என்ன கஷ்டமா இருந்த லும் இந்த மாதிரி பாடல் ல கேட்ட போதும் என்ன ஏ நான் மறந்து இருப்பேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😊😊

  • @user-tl5dd9nx9b
    @user-tl5dd9nx9b Před 16 dny +3

    ❤❤❤❤❤❤ அருமையான பாடல்கள்

  • @chitrakala2503
    @chitrakala2503 Před rokem +14

    மனதை வறுடும் இனிமையான பாடல்கள் 👌🤝நல்ல பகிர்வு மா

  • @rajang5335
    @rajang5335 Před rokem +38

    மறக்க முடியுமா இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம் அவ்வளவு அருமை அந்த கால நினைவு ஞாபகம் வருது ஆனால் அந்த காலம் திரும்பவும்வருமா முடியாது அவ்வளவுதான் தாங்க முடியல ஐயே தங்கராசு😭

  • @lakshmiganesh4501
    @lakshmiganesh4501 Před 2 lety +52

    எனக்கு மிகவும் பிடித்த இனிமையான பாடல்கள்

  • @Jagansj1319
    @Jagansj1319 Před rokem +18

    Nice nice ..solla varthaye illa ma .. collection na ipdi tha irukanum ..kandipa ninga 80s&90s kids tha......I like.....awasome song😘😘😘😘😘😘😘

  • @rameshrao6776
    @rameshrao6776 Před 2 lety +14

    ராசாவே உன்னை நம்பி பாடல்கள் சூப்பர் குட் ஈவினிங் நல்ல பாடல் இளையராஜா இசையில் சூப்பர்

  • @lavanperuncholan457
    @lavanperuncholan457 Před 9 měsíci +3

    தொகுப்பு அருமை...

  • @TRAJ-vx1lu
    @TRAJ-vx1lu Před rokem +28

    இந்தப் பாடல் அனைத்துமே என் உயிரிலே கலந்தது ரொம்ப நன்றி

  • @sakthisenthil3376
    @sakthisenthil3376 Před 2 lety +17

    அருமையான பாடல்கள் பயணத்தின் பொழுது கேட்க இன்னும் இனிமையாக இருக்கும்.

  • @1972ragav
    @1972ragav Před rokem +21

    “காதோரம் நரைச்ச முடி ..கன்னத்துல குத்துது..குத்துது..
    பருவம் தெரியாமே மழையும் பொழிஞ்சாச்சு.”
    25 வயசிலே கேட்ட வரிகள்..
    25வருஷதுக்கு பிறகு இப்போது கேட்கும்போது ..
    உணரமுடிகிறது..

  • @gopalakrishna3867
    @gopalakrishna3867 Před rokem +21

    சூப்பர் மிகவும் நன்று

  • @24ilovemyself4
    @24ilovemyself4 Před 2 dny

    Super songs 🤩😁

  • @jayanthijayanthi9858
    @jayanthijayanthi9858 Před rokem +3

    Very nicely all song..my favourite song

  • @user-nf2ez5tc1i
    @user-nf2ez5tc1i Před 4 měsíci +3

    அருமை

  • @vanithavanitha2539
    @vanithavanitha2539 Před rokem +3

    ✌️✌️👌👌🤸🤸 Ela Ela gammak thama ithin ✌️✌️👍👍💪🤜🤛...👊

  • @anbuanandanand4028
    @anbuanandanand4028 Před rokem +14

    எனக்கு பிடித்த பாடல்கள்

  • @rajeshwarisadham8553
    @rajeshwarisadham8553 Před 2 měsíci +1

    i love this all song semma super ❤

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 Před 2 lety +7

    Supper collection song's thank u sis

  • @saradharaja8899
    @saradharaja8899 Před rokem +10

    Nice collection's 🥰🥰🥰🥰🥰🥰

  • @user-vf6gw9qu8b
    @user-vf6gw9qu8b Před 2 měsíci +1

    Wowww😮

  • @PILLAIYANDAN.manakkarambai
    @PILLAIYANDAN.manakkarambai Před 7 měsíci +3

    இந்த திரைப்படம், "ராசாவே உன்னை" பேரண்டத்தில் படமாக்கப்பட்டதா?

  • @mohendragogoi6630
    @mohendragogoi6630 Před 2 lety +5

    Super songs 😍😍😍 all' songs is bioutifol so happy ☺️🥰☺️☺️🥰 like it 👍🤗🤗

  • @Rama-creations-and_vlogs.

    Very nice songs👍👌🎁

  • @selvamperiyasamy6368
    @selvamperiyasamy6368 Před rokem +7

    Nice song bro

  • @er.m.thangaiya602
    @er.m.thangaiya602 Před měsícem +7

    கவலையை மறக்க வைக்கும் அருமையான பாடல்கள்

  • @sathivel.vsakthi.2197
    @sathivel.vsakthi.2197 Před rokem +2

    Super...songs thanks.....

  • @muralikrishnanmarimuthu7812

    Nice melody Priya Sagi 🥰

  • @SuryaSurya-nb4zq
    @SuryaSurya-nb4zq Před 5 měsíci +4

    கேட்க கேட்க பரவசம் ஊட்டுது

  • @GOVINDRAJ-np4nh
    @GOVINDRAJ-np4nh Před rokem +14

    அனைத்து பாடலுமே அருமை சூப்பர்

  • @deepa4320
    @deepa4320 Před rokem +4

    Nice... very very very very very very very nice...

  • @hemasekar3863
    @hemasekar3863 Před 2 lety +4

    Super irukku Priya sagi

  • @gopalkrishnan3747
    @gopalkrishnan3747 Před 28 dny

    Super collection 🔥🔥🔥🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯😇😇😇💝💐

  • @shankarn4522
    @shankarn4522 Před rokem +1

    Raja Raja Raja Raja Raja Raja Raja Raja Raja Raja Raja Raja Raja Raja sir hat's of u

  • @sagayamsla3583
    @sagayamsla3583 Před 3 dny

    andha andha sutchivation kku yetha maddhiri voice neenga than mma maha rani very nice voice

  • @pavithrak5046
    @pavithrak5046 Před 18 dny +1

    my kuty 2k kids but old song like daily night kepanga super melody song 😊😊

  • @stellarani-hh4jw
    @stellarani-hh4jw Před měsícem

    Nice collections songs sweet memories ❤❤❤❤❤

  • @ushanandhini5832
    @ushanandhini5832 Před 3 měsíci +4

    மிகவும் பிடித்த பாடல்... ❤❤

  • @latha4450
    @latha4450 Před rokem +4

    அருமையான பாடல்

  • @vinothvinoth-ff5xm
    @vinothvinoth-ff5xm Před 11 měsíci +2

    Very nice amazing

  • @sankarsiva38
    @sankarsiva38 Před rokem +17

    Vera leval songs

  • @stellarani-hh4jw
    @stellarani-hh4jw Před měsícem

    மனதில் எந்த கஷ்டம் இருந்தாலும் இந்த பாடல் இளைய ராஜா இசை சிவாஜி சார் ராதா மேடம் முதல் மரியாதை இந்த எல்லா பாடல்கள் மனதிற்கு அமைதி அமைதி சந்தோசம் கொடுக்கும் பாடல் வரிகள் இனியா உள்ள

  • @boomip2874
    @boomip2874 Před měsícem +1

    All super sang

  • @devarajilaya4000
    @devarajilaya4000 Před měsícem

    Vera leval sang

  • @rajanbabu1943
    @rajanbabu1943 Před 4 měsíci

    All ways and all time this songs are supergood songs every one like it beautiful songs.

  • @chandrachandra3269
    @chandrachandra3269 Před rokem +2

    So super excited songs thanks sir

  • @jayavarathan5153
    @jayavarathan5153 Před 11 měsíci +2

    👌👌👌👌 super

  • @rjai7396
    @rjai7396 Před 2 lety +10

    It is nice to listen your melodies songs I am very happy. Thanks

  • @royalpalani1116
    @royalpalani1116 Před 27 dny

    Hai. Super

  • @madeshpsv5414
    @madeshpsv5414 Před rokem +5

    Raja Sir is grateful

  • @pradeepaakila7630
    @pradeepaakila7630 Před rokem +5

    Excellent

  • @pandialakshmi9767
    @pandialakshmi9767 Před rokem +2

    Super collection

  • @monisri7926
    @monisri7926 Před 2 měsíci +1

    I love janaki amma ❤

  • @LAKSHMIKANTHANSt
    @LAKSHMIKANTHANSt Před 7 měsíci +1

    Nice collections lect

  • @rajalee2449
    @rajalee2449 Před 2 lety +15

    மெதுவா மெதுவா song
    குருவி குருவி song வேற leval ma😘😘😘😘😘😘

  • @DenHandmadeProducts-sd4lr
    @DenHandmadeProducts-sd4lr Před měsícem

    அனைத்து ம்சூப்பர்❤🎉❤❤❤

  • @vigiyanvigi2243
    @vigiyanvigi2243 Před 5 měsíci +1

    best selatseon song tnq

  • @GanesanGanesan-zj7kp
    @GanesanGanesan-zj7kp Před 6 měsíci

    P❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤What
    A
    Sweetvoice
    Sleeping song
    Super,Touch
    My heart,Allsongs

  • @tharshini5759
    @tharshini5759 Před 2 lety +14

    எனக்கு பிடித்த மிகவும் இனிமையான பாடல்

  • @rjai7396
    @rjai7396 Před rokem +2

    Super.

  • @stephanrajsiddamma217
    @stephanrajsiddamma217 Před 2 měsíci

    Super super 🎉🎉🎉 song selection

  • @rajisuresh3950
    @rajisuresh3950 Před 26 dny

    All songs super ❤

  • @user-zt6gk7je7n
    @user-zt6gk7je7n Před 24 dny

    Super

  • @deepakavya3279
    @deepakavya3279 Před rokem +11

    பசுமை யானநினைவுகள்

  • @slatha8735
    @slatha8735 Před rokem +4

    அருமையான பாடல் வரிகள்

  • @rjai7396
    @rjai7396 Před rokem +7

    My life will continue with your songs. Thank you.

  • @mohanashankar9560
    @mohanashankar9560 Před rokem +2

    Super super song collection

  • @gopiazhagesan287
    @gopiazhagesan287 Před rokem +3

    மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு பாடல் வரிகள் இடம்பெற்ற படம் அண்ணா நகர் முதல் தெரு. இசை லக்ஷ்மி காந்த்.. இசைஞானி இளையராஜா சார் அல்ல...

  • @chandrasekaranchandrasekar6481
    @chandrasekaranchandrasekar6481 Před 6 měsíci +1

    All songs very nice

  • @mythilip19
    @mythilip19 Před 9 měsíci +1

    rompa correct appo rompa jollya iruthom but ippo yenta irugom nu irugu

  • @janakithulasi2544
    @janakithulasi2544 Před rokem +3

    அருமையான பாடல்கள் வெரி நைஸ்

  • @kumarm1041
    @kumarm1041 Před 7 měsíci +1

    அனைத்து பாடல்களும் சூப்பர்.

  • @musthafaanifa9362
    @musthafaanifa9362 Před 5 měsíci +12

    ஒத்தையில அத்தை மகள் உன்ன நெனச்சு ரசிச்ச மகல். கண்ணு இரண்டும். மூடல ❤ அருமையான வரிகள்

    • @user-tl3in4zp4t
      @user-tl3in4zp4t Před 3 měsíci

      மகல் சரியானதல்ல
      மகள் சரியானது.

  • @jayashanker1572
    @jayashanker1572 Před 2 lety +12

    All songs isVery nice 👍🏽

    • @arulvimal6305
      @arulvimal6305 Před 2 lety

      . .
      ..ழ.-.
      ....
      ழ..
      ..... ..
      . . .. ....... ...... ... .....

  • @nagarajs9951
    @nagarajs9951 Před rokem +6

    I love for this songs

  • @user-zo4qs6bv9d
    @user-zo4qs6bv9d Před 5 měsíci +4

    பாடல் எல்லாமே சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @EasyMathsRK
    @EasyMathsRK Před 27 dny

    சிறப்பு

  • @vimalpriyankam2349
    @vimalpriyankam2349 Před 6 měsíci +1

    Super songs 🎉

  • @MurthyMurthy-cg9so
    @MurthyMurthy-cg9so Před 3 měsíci +3

    தாயின் தாலாட்டும்ஜானகி அம்மாள் குரலும் எனக்கு ஒன்றுதான் , தாயின் மடியில் கவலை மறக்கும் பாடல்கள்

  • @manmathanmanmathan5549
    @manmathanmanmathan5549 Před rokem +3

    Super hit songs all song travels

  • @user-ns9vs9lk4j
    @user-ns9vs9lk4j Před 4 měsíci +1

    My.love..my.mama.❤❤❤❤songs.is.supper

  • @SanthoshSanthosh-zh4qi

    Super songs ❤❤❤❤❤❤❤

  • @rjai7396
    @rjai7396 Před 2 lety +11

    All the songs are super 👌 thanks

  • @SathyaGayathri-ed1mf
    @SathyaGayathri-ed1mf Před 2 měsíci +1

    Super sang

  • @MurthyMurthy-cg9so
    @MurthyMurthy-cg9so Před 3 měsíci +8

    ஜானகி அம்மாள் எங்கள் ஊரில் கலந்து கொண்ட போது மேடைய விட்டு இறங்க மனமில்லாமல் வழி அனுப்பி வைத்தோம், பிள்ளையார் அருளோடு பல்லாண்டு வாழ்க, K k மூர்த்தி பேராவூரணி❤

  • @saravanalingam7919
    @saravanalingam7919 Před rokem +5

    Super songs

  • @kohilamurugan1479
    @kohilamurugan1479 Před rokem +3

    All nice songs

  • @rjai7396
    @rjai7396 Před rokem +14

    All the songs are gold. I like this songs thanks

  • @michelguna5250
    @michelguna5250 Před 2 měsíci +1

    என் மனைவியின் ஞாபகம் ஆயிரம்

  • @haripriya9622
    @haripriya9622 Před 5 měsíci +25

    ஜானகி அம்மாள் குரல் தேனை விட இனிமை❤❤❤❤❤

  • @UmaR-yy2sb
    @UmaR-yy2sb Před měsícem

    🎉🎉 பல இடங்களில் 😢😊

  • @anubisgodofdeath8076
    @anubisgodofdeath8076 Před rokem +8

    My favorite songs all 😍🤩

  • @ramasamy.c.s6306
    @ramasamy.c.s6306 Před 4 měsíci

    nice songs collection