Kasi (2001) Tamil Movie Songs | Vikram | Illayaraja

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2023
  • #tamilmelodyhits #melodysongstamil #tamilhitmovie #tamilsongs #tamilhitsongs #chiyanvikram #illayaraja
    Dear Friends,
    Kindly support and subscribe my another new channel IT job oriented corporate training in tamil for all ages
    / @corporatetrainingintamil
    Don't forget to share your thoughts in the comments section below
    Kindly drop your valuable feedback to tamilanmusicseries@gmail.com
    Please subscribe as it will help me upload more content videos regularly
    Enjoy & stay connected with us!

Komentáře • 374

  • @JanaVictor-hs5vo
    @JanaVictor-hs5vo Před 26 dny +43

    ஒவ்வொரு பாடலும் உடம்பு அப்படியே புல்லரிக்கும்.... One Of The Best In Harikaran Sir.... இப்பவும் யார் எல்லாம் இந்த பாடல்களை விரும்பி கேட்கிறீர்கள்...

  • @LogeshwaranM
    @LogeshwaranM Před měsícem +69

    ஒவ்வொரு பாட்டுக்கும் மனசு அப்படியே கலங்கும்… ❤

  • @MudhuganeshGanesh-md8br
    @MudhuganeshGanesh-md8br Před 6 dny +10

    இந்த பட பாடலை இப்பவும் கேட்டுதான் தூங்குவேன்❤❤

  • @dhamotharan.n499
    @dhamotharan.n499 Před 14 dny +11

    ராசா ராசாதான்யா பாட்டு கேட்டாலே மனசுக்குள்ள அவ்வளவு மகிழ்ச்சி....

  • @palanichamy4622
    @palanichamy4622 Před 3 měsíci +52

    தனிமையில் கேட்க வேண்டிய இனிமை பாடல்கள்

    • @tamilanmusicseries1131
      @tamilanmusicseries1131  Před 3 měsíci +1

      Hi Friend,
      Pls send your suggestions and feedback to tamilanmusicseries@gmail.com, Thank you.

    • @muniesmuni9199
      @muniesmuni9199 Před 3 měsíci

      ​@@tamilanmusicseries1131😢😢😢🎉🎉😢😂😢😢😢😢😂😂😢😂🎉😂😂😢😢😢😂😢😂😢😢🎉😢😢😂😢😂😂😂😂😂😂😂😂😂😢

    • @Santhoshamma9433
      @Santhoshamma9433 Před měsícem +1

      Tq👌

    • @nitheeshkani6995
      @nitheeshkani6995 Před 5 dny

      Thanimail kettal kanneera adakkave mudiyathu....maina naan kaanum ulagangal song tha high light....

  • @maniamuthanmaniamuthan9332
    @maniamuthanmaniamuthan9332 Před 10 měsíci +61

    ஓ ஓஓஹோ ஹோ ஓஓ ஓஓஓஒஓஒஆஅஆஅஆ
    நான் காணும் உலகங்கள் யார் காண கூடும் நான் காணும் உலகங்கள் யார் காண கூடும்
    சொல்வது யார் சொல் பெண் பனித்துளியே மெல்லென பேர் சொல் பசும் புல்வெளியே என்னை காணும் அன்னை பூமி
    உன்னை காணவே இங்கே வேண்டும் இன்னும் ஓர் ஜென்மம் வானம்பாடி போல் பாடும் வாழ்க்கை என்றுமே வேண்டும்
    நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும்
    பூத்திடும் பூக்களை பார்த்ததில்லை அதன் புன்னகை மணம் அறிவேன் கொட்டிடும் அருவியை பார்த்ததில்லை கை தொட்டதன் உணர்வறிவேன்
    குக்குக்குக் கூவென கூவும் குயில்களின் கூட்டத்தில் நான் இணைவேன் கட்டுக்கடங்கா நினைவில் கற்பனை ரெக்கை விரித்திடுவேன்
    உங்கள் முகம் பார்த்ததில்லை வருந்தவில்லை நான் என் முகத்தை நீங்கள் எல்லாம் பார்ப்பதினால்தான் உங்கள் மேடை பாடகன் நான் ஓஒஓஓஒ
    நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும் நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும்..ராத்திரி பேச்சினில் அம்மா கதைகளில் பூத்தது பல நினைவு கேட்டிடும் கதைகளில் கலந்தே உலவிட சுற்றி வரும் கனவு
    கற்றவர் பேசிட காதில் கேட்டதில் பெற்றதெல்லாம் வரவு வாட்டிய வறுமையில் எனக்குள் திறந்தது கற்பனையின் கதவு
    வாழ்வினை நான் கண்டுக்கொண்டேன் தேடலில்தானே வாழ்க்கை படும்பாட்டினிலே பாடகன் ஆனேனே பாட்டில் வாழும் பூங்குயில் நான் ஓஒஓஓஒ
    நான் காணும் உலகங்கள் யார் காண கூடும் நான் காணும் உலகங்கள் யார் காண கூடும்
    சொல்வது யார் சொல் பெண் பனித்துளியே மெல்லென பேர் சொல் பசும் புல்வெளியே என்னை காணும் அன்னை பூமி
    உன்னை காணவே இங்கே வேண்டும் இன்னும் ஓர் ஜென்மம் வானம்பாடி போல் பாடும் வாழ்க்கை என்றுமே வேண்டும்
    நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும்

  • @saravanab4567
    @saravanab4567 Před 8 dny +5

    பாடல்கள் அனைத்தும் 👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐💐💐

  • @kmanikmani1068
    @kmanikmani1068 Před 3 dny

    நான் வயது வந்த பருவம் 9 வகுப்பு படிக்கு போது வந்த பாடல் இதில் நான் தா 1 ஸ்ட் பிரைஸ் பெற்றேன் thans to ஹரி சார்

  • @sasthameiyalagan6683
    @sasthameiyalagan6683 Před měsícem +11

    எல்லோருகும் சிறப்பான பாடல் கொடுத்த இளையராஜா புகழ் வாழும் என்றெண்டும்

  • @BalaRasukuttyBalaRasukutty
    @BalaRasukuttyBalaRasukutty Před 5 měsíci +59

    சியான் நடிப்பு இந்த அருமை அனைத்து பாடல்களும் அருமை❤❤❤

  • @user-ci3xl1gr5v
    @user-ci3xl1gr5v Před 20 dny +4

    மிக மிக அற்புதமான பாடல்

  • @arulmuruganchinnaraji
    @arulmuruganchinnaraji Před měsícem +8

    அருமையான பாடல்
    என் மனதிற்குள் பாயும் இதமான வரிகள்

  • @rkumaresh
    @rkumaresh Před 23 dny +4

    This movie is IRs Gift to Hariharan to sing all songs

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn Před 5 měsíci +41

    எல்லாம் ஹரிஹரன் பாடியா பாடல் அருமை அதைவிட இளையராஜா இசை மிகவும் இனிமை

  • @balabalamurugan843
    @balabalamurugan843 Před 3 měsíci +42

    பாடல்களுக்காக ஓரு ஒடிய பல படங்களில் இது முதல் படம்

  • @RajavelKalai-ve3tj
    @RajavelKalai-ve3tj Před 10 dny +5

    2024yaravadhu like 💓💓💓all songs heart melting 🙏

  • @josephjohn9198
    @josephjohn9198 Před měsícem +7

    எனக்கு ரொம்ப பிடிக்கும் பாடல் 💞👌👌👌

  • @Traversevlogs
    @Traversevlogs Před 6 měsíci +66

    பூத்திடும் பூக்களை பார்த்ததில்லை
    அதன் புன்னகை மணம் அறிவேன்
    கொட்டிடும் அருவியை பார்த்ததில்லை
    கை தொட்டதன் உணர்வறிவேன்
    குக்குக்குக் கூவென கூவும் குயில்களின்
    கூட்டத்தில் நான் இணைவேன்
    கட்டுக்கடங்கா நினைவில் கற்பனை
    ரெக்கை விரித்திடுவேன் :) எனக்கு பிடித்த வரிகள் 1000 தடவைக்குமேல் கேட்டிருப்பேன் :)

    • @tamilanmusicseries1131
      @tamilanmusicseries1131  Před 3 měsíci

      Hi Friend,
      Pls send your suggestions and feedback to tamilanmusicseries@gmail.com, Thank you.

    • @rajshrajesh-bu6ie
      @rajshrajesh-bu6ie Před měsícem

      ..... உங்கள் ரசனை அருமை.. அந்த வரிகளை எழுதியவர் கவிஞர் திரு.மு .மேத்தா ஐயா அவர்கள் பாடலாசிரியர்..

    • @rajshrajesh-bu6ie
      @rajshrajesh-bu6ie Před měsícem +1

      ..உங்கள் முகம் பார்த்ததில்லை வருந்தவில்லை நான்..
      என் முகத்தை நீங்கள் எல்லாம் பார்ப்பதினால் தான்...
      இந்த மகுட வரிகளை மறந்துடிங்களா...
      கண்ணற்றவரின் கை கண்ணாடியாய் திகிழும் வரிகள்..

    • @Itachiucchia-mh6vw
      @Itachiucchia-mh6vw Před měsícem

      ​@@tamilanmusicseries1131SSD d z4 x $s43d😊

  • @PrakashPrakash-zs2dr
    @PrakashPrakash-zs2dr Před 4 měsíci +14

    செம சூப்பர் பாடல்❤

  • @devirajan8652
    @devirajan8652 Před 14 dny +3

    Semma quality audio songs ❤❤❤ Home theatre sound system la kekum podhu vera leval💞💞

  • @SundarampSundaramp-hl9ks
    @SundarampSundaramp-hl9ks Před měsícem +6

    இந்த படம் ஒரு மலையாள படம் இதில் கலாபமணி காவேரி காவ்யா மாதவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்அருமையான பாடல்களும் உள்ளன அவார்ட் கிடைத்தது இந்த படமும் மிகவும் அழகா அமைந்துள்ளது பாடல்கள் அருமை ஹரிஹரன் 6: பாடல்களும் பாடியுள்ளார் 28/4/2024: ஞாயிறு நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சி

  • @user-by7lb5zj3m
    @user-by7lb5zj3m Před 6 měsíci +12

    விக்ரம் செய்யா நடிப்பு நல்ல நடிகர் காசி படம் சூப்பரா இருக்கு தெரியுமா 2 வது செம்ம பாட்டு

  • @NadarJ-jv6qq
    @NadarJ-jv6qq Před 3 měsíci +24

    அனைத்துப் பாடல்களும் மிகவும் அருமையான பாடல் ❤❤❤❤

  • @mathumathu4241
    @mathumathu4241 Před měsícem +4

    பாடல்கள் இசை நடிப்பு என அனைத்தையும் உள்ளடக்கிய அருமையான திரைப்படம்

  • @madhavanpandurangan8206
    @madhavanpandurangan8206 Před 3 měsíci +18

    எனக்கு பிடித்த பாடல்களில் மிகவும் எனக்கு கவர்ந்த பாடல் ❤❤❤

    • @tamilanmusicseries1131
      @tamilanmusicseries1131  Před 3 měsíci

      Hi Friend,
      Pls send your suggestions and feedback to tamilanmusicseries@gmail.com, Thank you.

  • @user-hd5mg6jc4i
    @user-hd5mg6jc4i Před 5 měsíci +3

    👌🔥👌🔥👌🔥👌🔥👌🔥👌🔥👌KS........ Super 👍👍👍

  • @manikandaprabuprabu7871
    @manikandaprabuprabu7871 Před rokem +34

    Marakka mudiatha padam....super voice hariharan sir

  • @sriruthratransport6693
    @sriruthratransport6693 Před 6 měsíci +30

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @sekarmt8924
    @sekarmt8924 Před 3 měsíci +114

    நான் ஒரு மாற்றுத்திறனாளி இந்த படம் பாடல் ❤😢

    • @thanjavursreemuruganreales7582
      @thanjavursreemuruganreales7582 Před 3 měsíci

      மாற்றும் திறனாளிகளிடா ஏன் கவலை ,
      நாம் மிகுந்த நம்பிக்கையுடைய மனிதர்கள் சரியா
      நானும் இரு கால் நடக்க இயலாத மாற்றுத்திறனாளிதான் ஆனால் கால் மட்டுமே நடக்க இயலாது ,
      வேறு என்ன முறையில் சாதிக்க முடியும் என பார்
      நிச்சயமாக சாதிப்பாய்

    • @prabavathimuruganandham555
      @prabavathimuruganandham555 Před 3 měsíci +9

      😊

    • @sekarmt8924
      @sekarmt8924 Před 3 měsíci +4

      @@prabavathimuruganandham555 👍

    • @user-lv3uw2zd5e
      @user-lv3uw2zd5e Před 3 měsíci

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅0😊

    • @n.nagarasan3994
      @n.nagarasan3994 Před 3 měsíci +2

      ❤❤

  • @rajshrajesh-bu6ie
    @rajshrajesh-bu6ie Před měsícem +5

    இதில் வரும் 6 பாடல்களை எழுதிய 5 பாடலாசிரியருகளும்..
    கதாப்பாத்திரத்திரமாகவே மாறி.. குருடராய் வாழ்ந்து
    விழிப்பாய் எழுதி இருக்கிறார்கள்...

  • @thirumps97
    @thirumps97 Před 11 měsíci +40

    மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று❤❤❤❤

  • @venkateshvenkat8792
    @venkateshvenkat8792 Před 7 dny

    B❤❤❤💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹 எல்லாம் இசைஞானி செய்யும் மாயம் 😊

  • @pandiyang8837
    @pandiyang8837 Před 4 měsíci +11

    Vikaram sir your acting super ❤❤❤❤❤

  • @binukumar6355
    @binukumar6355 Před 4 měsíci +16

    Raja sir........❤

    • @tamilanmusicseries1131
      @tamilanmusicseries1131  Před 3 měsíci

      Hi Friend,
      Pls send your suggestions and feedback to tamilanmusicseries@gmail.com, Thank you.

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Před 6 měsíci +6

    Eendha movie idhula vara songs .....yedho oru eenam purriyadha nimmadhi ammaidhi...thandhalum allugaiye varudhu😢😢😢😢😢😢😢

  • @sivagnanapragasamarumugam7556
    @sivagnanapragasamarumugam7556 Před 11 měsíci +9

    Thanks for this movie songs, congratulations, different music singing

  • @seethamathiagalan678
    @seethamathiagalan678 Před 8 dny +1

    2001 anbu theatre lalkutti old memories

  • @SSSRocks21910
    @SSSRocks21910 Před měsícem +1

    My all time favourite and very emotional experience every moment is a fantastic movie with an actor Vikram expression is very emotional 😢😢😢😢😢

  • @user-ko9zn6bq7l
    @user-ko9zn6bq7l Před 2 měsíci +4

    Hariharan sir voice super

  • @AnnoyedPeacefulLake-yf6ev
    @AnnoyedPeacefulLake-yf6ev Před měsícem +2

    Nice movie nice song 💗💗💗💗😍😍😍😍

  • @RoseKutty34
    @RoseKutty34 Před 24 dny +1

    En mana vaanil song ketkum podhu semma feel aaguthu 😢

  • @premasekar3448
    @premasekar3448 Před měsícem +3

    Very nice ❤❤❤❤😊😊

  • @SHARISIVA-pn3bt
    @SHARISIVA-pn3bt Před měsícem +2

    Voice inimaiya irruku ,🎉

  • @elaiyarajar1153
    @elaiyarajar1153 Před 10 měsíci +35

    நாம் காணும் உலகங்கள் யார் காண கூடும் காசி திரைப்படத்தில் விக்ரம் சார் நடிப்பில் கவிஞர்கள் அவர்களின் வரிகள் மிகவும் அருமை இதுபோல் பெண் பனித்துளியே பெண் பசுங்கிளியே பனித்துளியும் பசங்களையும் இருக்கும் இளகிய மனம் ஒரு பஞ்சு போல் அது எப்படி நீர் அருகில் சென்றாள் நீரைத் தானாக எடுத்துக் கொள்கிறதோ அதுபோல் உண்மையான உள்ள மனம் அப்படி உள்ள அந்த மரத்தை பற்றி கவிஞரின் வரிகள் அருமை அதுபோல் இன்றைய கலியுகத்தில் எந்த நேரத்தில் நல்லறிவு ஆழ்ந்த கூர்ந்து சிந்தித்து நல் உள்ளங்கள் பார்வை இல்லை என்பதே ஒரு பெரும் செல்வம் செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை ஏனென்றால் இன்றைய காலம் எப்படி உள்ளது கண்ணிருந்தும் அதிகாரங்கள் இருந்தும் அமைப்புகள் இருந்தும் எந்த ஒரு கடமையும் மாற்ற முடியாத உள்ள மனிதருக்கும் கண் பார்வை இழந்து அந்த ஒரு இளைஞர் அவர் காணும் உலகத்தை யார் காண கூடும் என்ன சொல்வது என்பது ஒரு அடிமை அருமையிலும் அருமை இனிமே தான் சொல்லுவேன்

  • @user-nt2ej8lc7f
    @user-nt2ej8lc7f Před 9 měsíci +7

    சூப்பர்

  • @user-rw3wb3mf3m
    @user-rw3wb3mf3m Před 7 měsíci +4

    I like it Vikram 😢 Action 🎬 Kaashi Song 🎶

  • @dravikumarad
    @dravikumarad Před 2 měsíci +2

    ❤❤❤❤❤🙏 Tamilan music

  • @victorp5427
    @victorp5427 Před 7 měsíci +20

    Super Music super actor super singer.

  • @user-sf5yj9qk5e
    @user-sf5yj9qk5e Před 4 měsíci +8

    All songs super 90s favorites.❤❤❤

  • @Dhanushkanth890
    @Dhanushkanth890 Před 3 měsíci +3

    Hariharan sir you best singer ❤❤❤

  • @dhamodhran
    @dhamodhran Před 7 měsíci +15

    இளையராஜா சாங் கட் 🙏🏽🙏🏽❤️❤️👌🏽சூப்பர் சாங்ஸ்

    • @tamilanmusicseries1131
      @tamilanmusicseries1131  Před 2 měsíci +1

      Pls send your suggestions and feedback to tamilanmusicseries@gmail.com, Thank you

  • @kr.meganathan.meganathankr3060

    Ethanai Murai Kettalum Salikkathu Vikram Avarkalin Nadippum Athupola Manathil Nirkkum Songs.

  • @SheelaDevi-rq1xh
    @SheelaDevi-rq1xh Před 29 dny +2

    Nice song😊😊😊

  • @SawLay-uy7tz
    @SawLay-uy7tz Před 5 měsíci +6

    சூப்பர் பாட்ல்❤❤❤❤

  • @S.senthilkumarS.senthilk-gl6sj

    Nice song selection bro

  • @rathirathiramesh-uu7lb

    All song superb....❤❤❤❤🎉

  • @ajeevanantham1290
    @ajeevanantham1290 Před měsícem +4

    எத்தனை ஆண்டுகள் ஆனாலூம் இந்த பாடல்கள் அழியாது

  • @dadapeer7128
    @dadapeer7128 Před 5 měsíci +3

    Sema. Paattu Takkar Voice.

  • @user-xl1dy4gf5m
    @user-xl1dy4gf5m Před 3 měsíci +20

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்🫶

    • @tamilanmusicseries1131
      @tamilanmusicseries1131  Před 3 měsíci

      Hi Friend,
      Pls send your suggestions and feedback to tamilanmusicseries@gmail.com, Thank you

    • @murugan7341
      @murugan7341 Před 2 měsíci +1

    • @gavasgava710
      @gavasgava710 Před 2 měsíci

      ​@@tamilanmusicseries1131😅😅😅😅

  • @kumaravelk4196
    @kumaravelk4196 Před 5 měsíci +96

    எங்க காசு கொடுத்து,நெட் balance,rc,பண்ணி டிவி சேனல் விளம்பரம் இல்லாமல்,பார்க்கலாம்,என்று நினைத்தால்,இதில் அதை விட அதிக விலம்பவரம்

  • @niksaamary8122
    @niksaamary8122 Před 3 měsíci +3

    All songs sound quality super bro 💥

  • @sivam229
    @sivam229 Před rokem +14

    Nice movie

  • @shanthinadaraj6036
    @shanthinadaraj6036 Před 2 dny

    Vera level 💯💯💯

  • @user-fl3nm6up7l
    @user-fl3nm6up7l Před 9 měsíci +7

    Super ❤❤

  • @muralis3533
    @muralis3533 Před 3 měsíci +1

    Song very nice for kasi movie i am like it this movie

  • @SelvanBSelvanB-zc1ns
    @SelvanBSelvanB-zc1ns Před 8 dny +1

    Ithuthan padalkalil chirantha padalkal

  • @rajvd6296
    @rajvd6296 Před 2 měsíci +1

    All song fav & Super .❤❤❤❤❤

  • @PrabhuRani-wf4ol
    @PrabhuRani-wf4ol Před 11 měsíci +14

    நடிகர் விக்ரம்

  • @dayanishanshika
    @dayanishanshika Před 7 měsíci +4

    சுப்பர்

  • @pandiyang8837
    @pandiyang8837 Před 4 měsíci +1

    Wowww sir your are raja ❤❤❤❤

  • @norhafizasauliman4452
    @norhafizasauliman4452 Před 22 dny +1

    Memory 😢😢😢😢😢

  • @mokamachine5653
    @mokamachine5653 Před 2 měsíci +2

    I like this movie and the movie all songs

  • @kandalakshmi9925
    @kandalakshmi9925 Před 2 měsíci

    Mrs.Divyakandasamy a genuine Love matched couple forever ❤❤❤❤🎉🎉🎉🎉from sellur❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ChoutoSKI-if5kb
    @ChoutoSKI-if5kb Před 13 dny +1

    My heart 💓💓

  • @dushyanthandushyanthan9367
    @dushyanthandushyanthan9367 Před měsícem +2

    Thanks 4U

  • @girisha.rgnayak9059
    @girisha.rgnayak9059 Před 11 měsíci +14

    I love this movie and songs ❤❤❤❤❤

  • @anwerbasha7051
    @anwerbasha7051 Před měsícem +2

    6 songs only one singer magical voice hariharan🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @MuthuKumar-gk2sl
    @MuthuKumar-gk2sl Před 26 dny +3

    I love songs 💖💖💖💖💖

  • @VijayaKumar-my6bd
    @VijayaKumar-my6bd Před 11 měsíci +12

    Tamil king actor

  • @geethashanmugam6577
    @geethashanmugam6577 Před 11 měsíci +21

    All songs super

  • @user-pq5bl8db3j
    @user-pq5bl8db3j Před 7 měsíci +5

    ❤❤❤❤❤😊

  • @anbumani9109
    @anbumani9109 Před 10 měsíci +5

    Sema songs

  • @Moorthy.V
    @Moorthy.V Před 6 měsíci +3

    Super Song

  • @sabarivasatravels.5604
    @sabarivasatravels.5604 Před 9 měsíci +5

    Sema song

  • @SenthamizhanSenthamizhan-gq8uz
    @SenthamizhanSenthamizhan-gq8uz Před 9 měsíci +4

    Super

  • @RamKumar-fj5yf
    @RamKumar-fj5yf Před 2 měsíci +1

    Hari sir voice mind-blowing

  • @komathikomathi6409
    @komathikomathi6409 Před měsícem +1

    supper songs my favorite

  • @inhamifthikar2875
    @inhamifthikar2875 Před 5 měsíci +4

    Like this songs never listened before ❤❤❤

  • @HariniH-st3gj
    @HariniH-st3gj Před 15 dny

    I love this song ❤❤❤

  • @sampathkumar2472
    @sampathkumar2472 Před 11 měsíci +8

    Good song

  • @arimadigital7721
    @arimadigital7721 Před 9 měsíci +17

    This Movie All Songs One SINGER.....HARIHARAN SIR🥰🥰🥰

  • @vijaybabu9279
    @vijaybabu9279 Před 7 měsíci +3

    Raja sir❤🎉

  • @dravikumarad
    @dravikumarad Před 2 měsíci +1

    Hariharan voice and vikram act 🙏❤️❤️

  • @RAFEEK_SKRR
    @RAFEEK_SKRR Před 6 měsíci +23

    Nadippin nayagan vikram❤

    • @kktamilan2588
      @kktamilan2588 Před 5 měsíci +1

      Nadippin nayaga surya ,nadippin asura arakkan vikram

  • @SarathKumar-vg7td
    @SarathKumar-vg7td Před 10 měsíci +56

    இவர் நடிப்புக்கு யாரும் ஈடு இல்லை

  • @user-xn4cu8zv9o
    @user-xn4cu8zv9o Před 6 měsíci +3

    Super song🎉🎉🎉🎉🎉🎉

  • @rajanthiyagarajan
    @rajanthiyagarajan Před 9 měsíci +12

    எனக்கு பிடித்த படல்

  • @RajaBlack-et9jf
    @RajaBlack-et9jf Před 2 měsíci +1

    Super ❤

  • @RsanjuPhysicsca
    @RsanjuPhysicsca Před 13 dny +1

    ♥️♥️♥️♥️👌👌👌👌

  • @user-uv8sj3yj2k
    @user-uv8sj3yj2k Před 7 měsíci +4

    Marakamudiuma kaasi,🥹🥹🥹🥹😌😌😌😔😔😔😔