Ninaithale Inikkum Video Songs Jukebox | Kamal Haasan | Rajinikanth | Jayaprada | Geetha | MSV

Sdílet
Vložit
  • čas přidán 25. 09. 2022
  • Ninaithale Inikkum Video Songs Jukebox on Pyramid Music. Ninaithale Inikkum Tamil Movie ft. Kamal Haasan, Rajinikanth, Jayaprada, Geetha among others. Directed by K. Balachander, produced by R. Venkataraman and music by M. S. Viswanathan.
    #ninaithaleinikkum #kamalhaasan #rajinikanth #jayaprada #msviswanathan #kbalachander #pyramidmusic
    Tracklist
    Song: Engeyum Eppothum (00:01)
    Singers: S. P. Balasubrahmanyam
    Song: Sambo Sivasambo (06:22)
    Singers: M. S. Viswanathan
    Song: Inimai Nirainda Ulagam (10:33)
    Singers: S. P. Balasubrahmanyam, L. R. Eswari
    Song: Bharathi Kannamma (16:10)
    Singers: S. P. Balasubrahmanyam, Vani Jairam
    Song: Namma Ooru Singari (21:28)
    Singers: S. P. Balasubrahmanyam
    Song: Aananda Thaandavamo (24:48)
    Singers: L. R. Eswari
    Song: Yaathum Oore (29:42)
    Singers: S. P. Balasubrahmanyam, P. Susheela
    Song: Ninaiththaale Inikkum (34:56)
    Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
    Song: Vaaniley medai amaithu (38:34)
    Singers: S. P. Balasubrahmanyam
    Song: Kaaththirunthen (40:47)
    Singers: S. P. Balasubrahmanyam
    Song: Nizhal Kandavan (43:41)
    Singers: S. P. Balasubrahmanyam
    Song: Sayonara Vesham Kalainthathu (45:46)
    Singers: S. P. Balasubrahmanyam
    Click here to watch:
    Periyanna Movie Video Song Jukebox: • Periyanna Movie Video ...
    Vaazhvey Maayam Movie Video Songs Jukebox: • Vaazhvey Maayam Movie ...
    Kadhal Oviyam Full Movie Video Songs Jukebox: • Kadhal Oviyam Full Mov...
    Amaran Full Movie Video Songs Jukebox: • Amaran Full Movie Vide...
    Poovarasan Full Movie Video Songs Jukebox: • Poovarasan Full Movie ...
    Unnudan Full Movie Video Songs Jukebox: • Unnudan Full Movie Vid...
    Ullathai Allitha Movie Full Songs Jukebox: • Ullathai Allitha Movie...
    Ullam Ketkumae Movie Video Songs Jukebox: • Ullam Ketkumae Movie V...
    Raasaiyya Full Movie Video Songs Jukebox: • Raasaiyya Full Movie V...
    Mugavaree Tamil Movie Video Songs Jukebox: • Mugavaree Tamil Movie ...
    Oru Kaidhiyin Diary Movie Video Songs Jukebox: • Oru Kaidhiyin Diary Mo...
    Kadhal Kottai Tamil Movie Video Songs Jukebox: • Kadhal Kottai Tamil Mo...
    Star Tamil Movie Video Songs Jukebox: • Star Tamil Movie Video...
    Simla Special Video Songs Jukebox: • Simla Special Video So...
    Mettukudi Tamil Movie Video Songs Jukebox: • Mettukudi Tamil Movie ...
    Thalapathi Movie Video Songs Jukebox: • Thalapathi Movie Video...
    Porkkaalam Movie Video Songs Jukebox: • Porkkaalam Movie Video...
    Eeramana Rojave Movie Video Songs Jukebox: • Eeramana Rojave Movie ...
    Kaalamellam Kadhal Vaazhga Movie Video Songs Jukebox: • Kaalamellam Kadhal Vaa...
    Kannedhirey Thondrinal Video Songs Jukebox: • Kannedhirey Thondrinal...
    Vettri Vizhaa Movie Songs Jukebox: • Vettri Vizhaa Movie So...
    Thavasi Movie Video Songs Jukebox: • Thavasi Movie Video So...
    Athisaya Piravi Tamil Movie Video Songs Jukebox: • Athisaya Piravi Tamil ...
    Thodarum Movie Video Songs Jukebox: • Thodarum Movie Video S...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​
  • Hudba

Komentáře • 271

  • @mohanrams1178
    @mohanrams1178 Před měsícem +60

    ஏன் இந்தப் படத்தை இப்போது ரீரிலீஸ் செய்யக்கூடாது? இப்படிப்பட்ட ஒரு musical extravaganza வை இந்தத் தலைமுறை பார்த்திருக்க / கேட்டிருக்க வாய்ப்பேயில்லை. MSV என்ற மகா கலைஞரின் அற்புதப் படைப்புகளுக்கு வலு சேர்த்து கண்ணதாசன், பாலச்சந்தர், எஸ்பிபி, வாணி ஜெயராம், பி சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி என்ற அத்தனை ஜாம்பவான்களும் கை கோர்த்து கம்பீரமாக இசை நடை போட்ட அற்புதம் நம் தலைமுறை மட்டுமல்ல, இன்றைய இளைய தலைமுறையையும் பிரமிக்கச் செய்யும் என்பதில் ஐயமேயில்லை. தமிழ்த் திரையுலகம் செய்யுமா? ஆவலுடன் காத்திருக்கும்....இசை வெறியர்களில் ஒருவன்

  • @jeyadevn1239
    @jeyadevn1239 Před měsícem +12

    நினைத்தாலே இனிக்கும் பாடலை கேட்கும் போது ஏதோ இனம் புரியாத சோகம் கலந்த உணர்வு, இசையென்றால் அது என்றும் எம்எஸ்வி தான்

  • @subramaniama1434
    @subramaniama1434 Před 6 měsíci +31

    40 வருடங்கள் மணதை ரீங்காரம் இட்டு கொண்டே இருக்கிறது அப்பொழுது இப்போது போல் மீடியா கிடையாது இந்த படம் தியேட்டரில் எப்போதும் போட்டாலும் 3 4 முரை பார்ப்போம் எங்களுக்கு ரிலீஸ் படம் போல காரணம் இசை பாடல் குரல் நடிகர்கள் இதற்கு மேல் பாலசந்தர் என்ன இனிமை நினைத்தாலே இனிக்கும்

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 2 měsíci +12

    சுகமான ராகங்கள் தந்த வலிநிறைந்த இன்ப நினைவுகள்... நினைத்தாலும் திரும்ப அழைக்க முடியாது நம்மைவிட்டு பிரிந்து சென்ற பாச உறவுகள்!!

  • @_simply_Z_piration_736
    @_simply_Z_piration_736 Před 2 měsíci +17

    அருமையான ஒரு Album எப்போது கேட்டாலும் புதுப் பொழிவுடன் இனிக்கும் அப்போதெல்லாம் இலங்கை வானொலியில் தினமும் ஒலிபரப்பாகும். எந்த பாடலையும் தவிர்க்க முடியாது அத்தனையும் அருமையான பாடல்கள். இதில் என்ன விஷேசம் என்றால் இந்த படம் வெளிவந்த போது இந்த பட இயக்குனர்,இசையமைப்பாளர்,நடிகர்கள், பாடகர் என்று யாரையும் எதுவும் எனக்கு தெரியாது பின்னாளில் அவர்கள் அனைவருக்கும் நான் ரசிகையாகி விட்டேன்

  • @vimalraj9604
    @vimalraj9604 Před 7 měsíci +16

    வாவ் வாவ் என்ன ஒரு கலை நயம் இப்புடி ஒரு கலை நயம் எப்புடி தவம் இருந்தாலும் கிடைக்காது 1979 நமக்கு கிடைத்த ஒரு வர நயம் என்ன ஒரு அருமையான வர்ணிப்பு எப்போ கிடைக்கும் இப்புடி ஒரு வாழ்கை 😢😢😢😢😢😢❤❤❤❤❤❤

  • @MaheshMangalam
    @MaheshMangalam Před 10 měsíci +27

    அனைத்து உள்ளங்களையும் தன் மெல்லிசையால் மயக்கும் மாயஜால. வித்தகர் கவிஞரின் தத்துவ காதல் பாடல்கள் இளமையான இனிமையா பசுமையான காவியம்.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před 9 měsíci +33

    மெல்லிசை மன்னரின் மயக்கும் இசை என்றும் இப்பாடல் எங்கும் ஒலிக்கும்.

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 2 měsíci +4

    இசையும் தமிழும் நகமும் சதையும் போல இணைந்தே இருப்பவை

  • @peaceofgod1809
    @peaceofgod1809 Před 11 měsíci +56

    இசை (எ) M.S.V
    M.S.V (எ) இசை
    இவரை மிஞ்ச
    வேறு ஒரு வருமில்லை

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před 11 měsíci +3

      உண்மை

    • @mahendranm197
      @mahendranm197 Před 7 měsíci

      👌👌👌👌..💘💘💘💘💘💘💘💘..💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋..my.. Mahendran. Thise. Is.. You. My. Sistare.. God. You. Jayapratha.. My. Jayapratha.. Sistare. My. Mahendran. My. Promise. You. God. Thangklyou. Thangklyou..

    • @mahendranm197
      @mahendranm197 Před 7 měsíci +1

      My. Mahendran. My. Jayapratha. Sistare.. Songs. Vanthum. Nan. Romba. God. You. Promise. My. Manasu. My. 2.eyes.promise.you.alukavarula.god.you.omsakthiomAmmamel.nan.mahendran.solalara.pls.nee.sistare.jayapratha.plsnampukala.pls.god.my.i.live.you.my..lip. kiss. Kiss. 2.rimba.jayapratha..i. like. It. You. God. Promise. You.

    • @kokhowlong
      @kokhowlong Před 2 měsíci

      Aniruth?

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 2 měsíci +4

    அன்னைத் தமிழ் தாலாட்டு...
    அன்பில் வரும் தேனூற்று...
    பிள்ளைத் தமிழ் மொழிகேட்டு துள்ளி எழும் இசைப் பாட்டு!!

  • @gunavilangar
    @gunavilangar Před 8 měsíci +24

    கலியுக கண்ணன்... நம் கண்ணதாசன்... தமிழ்த்தாயின் தவப்புதல்வன்..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-oo2zj2pb1z
    @user-oo2zj2pb1z Před 2 měsíci +5

    நான் இந்த படத்தை 20 வயதில் பார்த்து இப்போது அதே படத்தை 65 வயதில் பார்கிறேன் அதே உணர்வு ஏற்படுகிறது காலத்தால் அழியாத படம் மற்றும் பாடல்கள்

  • @xavierxavier1473
    @xavierxavier1473 Před 10 měsíci +17

    இத்தனை பேர்
    இருக்கிங்க
    என்று நினைக்கும்
    பொது......எனக்கு
    64 வயது...

  • @vermasreedharsreedhar5108
    @vermasreedharsreedhar5108 Před 6 měsíci +10

    One and One the great MSV & MSV wow what a fantastic music ❤❤❤

  • @lmchannel2779
    @lmchannel2779 Před 9 měsíci +28

    "நினைத்தாலே இனிக்கும்"...
    எப்பொழுதும்

    • @RajRaj-dj3qm
      @RajRaj-dj3qm Před 5 měsíci

      ரஜினி கமலா போட்டு சும்மா அடி அடியுனு அடிக்கிறான். படத்துல பாவம் சிங்கப்பூர் குப்பை அலுங்கடா என்பான் ஒரு இடத்துல .ஒரு பொன்னு முத்தம் கொடுக்கும் கமலுக்கு .அது பொறுக்காம ஒரு குத்து ஓடுவான் ரஜினி படத்துல சும்மா போட்டு அடிச்சிகிட்ட இருப்பான்.

  • @luxmijansirani7593
    @luxmijansirani7593 Před 11 měsíci +15

    என் மனதை விட்டு அகலாத songs and படம் ❤❤❤

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před 11 měsíci

      That is msv sir music, a class of its own. Matter metre and melody, success mantra of his songs.🎉

  • @saminathanraju3229
    @saminathanraju3229 Před 7 měsíci +8

    நான் நான்காம் படிக்கும் போது வந்த படம். இது வரை 150 முறைக்கு மேல் பார்த்து இருக்கிறேன். சலிப்பு ஏற்பட்டதில்லை

  • @sathyamoorthivmk403
    @sathyamoorthivmk403 Před měsícem +2

    ❤❤❤❤❤நினைத்தாலே இனிக்கும் கமல்ஹாசன் விஸ்வநாதன் ரஜினிகாந்த் அருமை சூப்பரோ சூப்பர்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 மண் மொழி பண்பாடு💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tikkramtikkramg2532
    @tikkramtikkramg2532 Před 18 dny +1

    Woooow super very nice song I love this song

  • @dhakshinamoorthia6192
    @dhakshinamoorthia6192 Před rokem +27

    அருமையான இசை ,பாடல்கள்
    மெய் மறக்க செய்பவை.

  • @satvika5522
    @satvika5522 Před 4 měsíci +3

    14 different musical feast by msv.

  • @jayanthicrc5208
    @jayanthicrc5208 Před 8 měsíci +5

    Msv is a greatmuciao god gift👍🙏

  • @muralidharanmurali7859
    @muralidharanmurali7859 Před 6 hodinami

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் எல்லாம் காலத்தால் அழியாத இசை சங்கமம் ஆக்கம் நடிப்பு இசை என யாவுமே மனிதனின் உடலில் புது உனர்வைதூண்டும்

  • @kalavathy3324
    @kalavathy3324 Před 4 měsíci +1

    வாழ்க MSV புகழ்

  • @chinnasamykanagachalam9477
    @chinnasamykanagachalam9477 Před 11 měsíci +8

    Such a fine old songs.

  • @thangavelsakthi4116
    @thangavelsakthi4116 Před 5 dny

    இந்த பாடலை கேட்கும் போது மனம் இலவம் பஞ்சு போல் தெரிகிறது.❤❤❤❤

  • @nathans6817
    @nathans6817 Před rokem +12

    viswaroopam of msv the legend

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před 11 měsíci +3

      Yes. That too after the entry of IR, many voices spoke differently and MSV sir proved them thru this Film.

  • @asokanp948
    @asokanp948 Před 6 měsíci +5

    40 வருடங்களுக்கு முன்பு எங்கள் பள்ளி பருவம் நண்பர்கள் அனைவரும் ஆனந்தத்தில் SPB அண்ணா அய்யா MSV இன்னிசையில அய்யா கண்ணதாசன் காலை. பி பாலசந்தர் அய்யா இவ்ளோ பெரிய பொக்கிஷம் படைத்த படம் அப்போதே 30முறை பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம். எண்டன்றும் மறக்க முடியாத காவியம். வாழ்க படைத்த இறைவனுக்கு. வாழ்க்கையி மகிழ்ச்சி யாக வாழ கற்று கொள்ளுங்கள்.

  • @chinnaduraidurai173
    @chinnaduraidurai173 Před rokem +14

    What a beautiful picture.unforgetable film lovely❤songs till end of life.

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w Před rokem +14

    K.B. MSV SPB KAVIARASAR
    WHAT A TEAM WORK❤🎉
    SUPER SUPER SUPER 👌 👍

  • @perumalkannan6128
    @perumalkannan6128 Před 3 měsíci +3

    ❤❤❤இனிமை அருமை சிரிப்பு👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾

  • @selvir9292
    @selvir9292 Před měsícem +2

    அருமையான பாடல், இசை, மனம் கஷ்டப்படும் போது இதை கேட்டால் மனசுக்கு ஒரு இதமாக உள்ளது.😊😅

  • @JeevanPadma-xj1pr
    @JeevanPadma-xj1pr Před 2 měsíci +1

    அனைத்தும் சூப்பர் பாடல்கள்

  • @syedkalimulla8103
    @syedkalimulla8103 Před 3 měsíci +2

    எங்கள் நண்பர்கள் அனைவரும் பார்த்து மகிழ்ந்த ஒரே படம் எத்தனைமுறபார்தாலும் சலிக்காத படம்

  • @udhayasuriyanannapoorani3492
    @udhayasuriyanannapoorani3492 Před 11 měsíci +11

    Remembers me the college days having come across the same feeling as shown in the movie

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 2 měsíci +2

    உணர்வில் உறைந்து
    உள்ளம் உயரப் பறந்து
    தன்னை மறக்கும் தங்கத் தமிழே!இந்த மண்ணின் சங்கத் தமிழே!

  • @chandranchandran7276
    @chandranchandran7276 Před 7 dny

    இளமை இனிமை மலரும் நினைவுகள்

  • @JegadeesanDharmalingam
    @JegadeesanDharmalingam Před 4 měsíci +2

    M. S. V. என்றும் இசை வல்லல் தான்.

  • @selvarajp952
    @selvarajp952 Před 8 měsíci +4

    Superier music composer MSV.

  • @AbdulkaderAbdulkader-kn4qc
    @AbdulkaderAbdulkader-kn4qc Před 9 měsíci +16

    அய்யா MSV சகாப்தம்

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 Před 3 měsíci +1

    சூப்பர் ஆக்டர் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த நினைத்தாலே இனிக்கும்

  • @cablebalamurugan2580
    @cablebalamurugan2580 Před 5 měsíci +1

    செம செம.......

  • @leelakrishnanramasamy2897
    @leelakrishnanramasamy2897 Před 7 měsíci +3

    The Great Writer.... சுஜாதா'வின் கதை வசனம்.❤❤❤

  • @rajendran.v4879
    @rajendran.v4879 Před 4 měsíci +2

    Endrum Engal Annan M.S.V.Vaazhga , Thanjavur, Vallam T.K.S.V.Rajendran .

  • @subbuk8421
    @subbuk8421 Před 5 měsíci +13

    எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த காவியத்தை. அழிக்க முடியாது நன்றி

  • @arajendrakumar784
    @arajendrakumar784 Před rokem +9

    தேனிசை மழை

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před 11 měsíci

      இது தான் இந்த படத்தின் இரு வார்த்தைகளை கொண்ட விளம்பரம் அன்று

  • @mathewcheriyan6845
    @mathewcheriyan6845 Před 4 dny

    Rajnikant best.Next jayaprada

  • @renukanair2396
    @renukanair2396 Před 11 měsíci +4

    Seen this movie in coimbatore.
    Cant forget those days.

  • @devisoundharyaj8266
    @devisoundharyaj8266 Před 3 měsíci +3

    எங்க அப்பாக்கு அப்போ வயசு 04
    தொட்டம் பாளையம்

  • @RaghuramanK-gw9so
    @RaghuramanK-gw9so Před 15 dny +1

    I was studying at Mannargudi 10th standard. My age was 16. Young boy. Now 61 years.

  • @rameshkn6483
    @rameshkn6483 Před rokem +9

    Msv always king

  • @sekarg.c9455
    @sekarg.c9455 Před 24 dny

    நினைத்தாலே இனிக்கும் என்ற பேரே கேட்டாலே என் மனம் அவ்வளவு உற்சாக மாக இருக்கும். Msv,spb, பாலசந்தர்,கமல்,ரஜினி,ஜெயப்ரதா,சூப்பர் ,குருப்...,......இதில் உள்ள பாட்டுகள் அனைத்தும் இப்போது அனைவரும் ரசித்து கேட்கும் படி உள்ளது.இந்த படம் எப்போதும் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤ 12:19

  • @user-uw1wb8xv1q
    @user-uw1wb8xv1q Před 2 měsíci +1

    Msv msv super🎉🎉

  • @saravanakumar-sb5ib
    @saravanakumar-sb5ib Před měsícem +1

    46years old song.

  • @manavalaganmano8213
    @manavalaganmano8213 Před 5 měsíci +2

    Missing you SPB Sir

  • @muralidharanpadmanabhan5497

    Two line great MSV

  • @veeravenkatesan4520
    @veeravenkatesan4520 Před rokem +5

    ஆனந்த தாண்டவம்

  • @dfrancis3161
    @dfrancis3161 Před rokem +8

    பாலசந்தர் சினிமா நினைத்தாலே
    இனிக்கும்
    பிரியா இரண்டிலும்
    கூறும் கருத்து சிந்திக்க வேண்டும்

  • @pvmuralidharan8027
    @pvmuralidharan8027 Před 8 měsíci +4

    ALL TIME OLD IS GOLD AND SWEAT SONG 🎵 👌 AND GOOD DANCE OF 🕺 .

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před rokem +8

    ❤MSV🎺KAVI❤2023😍

  • @dhushyanthanethirmanasingh4613

    M.S Viswanathan 🎉greatest ever

  • @sravi955
    @sravi955 Před 8 měsíci +2

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ் சூப்பர் ஹிட் பாடல்

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před 11 měsíci +15

    1978-79, i was in ninth std, this film was released. According to director vasanth, this film in his words, msv sir solli adicha padam. Till date the songs are popular and forever also, no doubt. Msv sir is a university of film music. His many experiments for N numbers of situations have become evergreen Hits.

  • @user-vp2yj2tt9u
    @user-vp2yj2tt9u Před 7 měsíci +3

    M s v enntrum valthuerukirar irppar

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 2 měsíci

    நல்ல இசையில் தவழ்ந்து...இதயம் கலக்கும் இன்பத் தமிழே

  • @saravanakumar-sb5ib
    @saravanakumar-sb5ib Před měsícem

    இசை தெய்வமே அருமை.

  • @malavs9460
    @malavs9460 Před měsícem +1

    Intha padamengavoor bhagyalakshmi theatre ilpaarthensuperfilmandsupersongsiamkamalfan

  • @user-pk1yl3ve1p
    @user-pk1yl3ve1p Před 5 měsíci +2

    Padalgal Anaithum Arumai Music Super 👍👍👍

  • @2000mmraja
    @2000mmraja Před rokem +7

    MSV thanda King... Mattravargal ellam isaikooni kal 😂😂

  • @babaskaran9741
    @babaskaran9741 Před 7 měsíci +4

    நினைத்தாலே... இப்போதும் இனிக்கிறதே...

  • @thiagarajans579
    @thiagarajans579 Před 11 měsíci +2

    Good SOnGS

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Před 13 dny

    கல்லூரி நினைவுகள்.

  • @sureshs8565
    @sureshs8565 Před měsícem +1

    Ilammai thirumputhe .......

  • @moharizwan1304
    @moharizwan1304 Před 26 dny

    Kettale inikkum

  • @sivasubramanit738
    @sivasubramanit738 Před 11 měsíci +2

    Uyir Urgudhu

  • @VinodMenonp
    @VinodMenonp Před měsícem +1

    Sowkhyam aa👋 yes ninathale innikkum,some good songs,lovely song with a nice storyline-I recommend it😘-1979- my first year in chennai.-sad ending though😥👄

  • @jaklinmary808
    @jaklinmary808 Před 2 měsíci

    Drums sema super

  • @shanawaz5305
    @shanawaz5305 Před 3 měsíci

    பொழுது போக்கு அம்சங்கள்நிறைந்த நல்ல தரமான படம்

  • @umakarun9492
    @umakarun9492 Před 2 měsíci

    Ever green & 1 of my favourite song

  • @chandramohan-hj5tl
    @chandramohan-hj5tl Před 3 měsíci

    My favourite songs Ninaithalea inikum

  • @muralikrishna1520
    @muralikrishna1520 Před 2 měsíci

    நம்மை என்றும் இளமையோடு வைத்திருக்கும்

  • @rajam2533
    @rajam2533 Před 11 dny

    Yes I want re release

  • @santhanamannamalai8027
    @santhanamannamalai8027 Před 2 měsíci

    Yes, all legends...

  • @renukanair2396
    @renukanair2396 Před 11 měsíci +3

    Who all has seen this movie in Coimbatore Geethalaya Gandhipuram.

  • @dhanasekar7294
    @dhanasekar7294 Před 5 měsíci

    SUPER❤❤❤SUPER❤HIT❤SONG❤THANKS❤❤DHANASEKAR❤ARUMUGANERI

  • @jayachandranjayaraman431
    @jayachandranjayaraman431 Před 6 měsíci +2

    M̊.̊S̊.̊V̊ M̊ůs̊i̊c̊ v̊e̊r̊ẙ g̊r̊e̊åt̊

  • @user-py2cq9pp1t
    @user-py2cq9pp1t Před 2 měsíci

    80's wonderful moments with beautiful lovely songs of kamalhasan n Rajinikanth,by that days i was in my teenage,i love above songs but expression zero bcz very limited exposure ,try to imagine no hand phone,no colour tv also,internet also no❤😢😮😅😊😊😢😂😂❤😒😄😔🙄🌄😒🌅💕🥇🥴😊🙏🙄😔😄🥺🥺🤔🤔

  • @SundaravelcC
    @SundaravelcC Před 3 dny

    இது ஒரு தேனிசை மழை

  • @ganesansubramanian3029

    After 50 years, water waiting song maybe very different modern type....

  • @SriniVas-xl5ch
    @SriniVas-xl5ch Před 7 měsíci +1

    Nostalgic feelings

  • @user-fq1rq1wq7l
    @user-fq1rq1wq7l Před měsícem

    Super super super old is gold very beautiful songs

  • @kokilamohan6598
    @kokilamohan6598 Před 5 měsíci

    நிணைத்தாலே இப்பொதும் இனிக்கிறது

  • @shajisreedhar9735
    @shajisreedhar9735 Před 3 měsíci

    unforgettable moments

  • @thangarasuthangarasu4262
    @thangarasuthangarasu4262 Před 2 měsíci

    மொத்தத்தில் 🎉சிவசம்போ 🌹

  • @2000mmraja
    @2000mmraja Před 3 měsíci

    Saw this excellent movie at Om Shanmuga in Palani 🎉

  • @user-fn8dd3uo9c
    @user-fn8dd3uo9c Před 2 měsíci

    நினைத்தாலே என்றும் இனிக்கும் ரஹ்மத்

  • @nagarajanarumugam3397
    @nagarajanarumugam3397 Před měsícem

    I have seen 50 time in theatre
    Spb. Msv kamal very super

  • @pmlra2020
    @pmlra2020 Před měsícem

    43:41 humming and song நினைத்தாலே இனிக்கும்!!!

  • @renukanair2396
    @renukanair2396 Před 11 měsíci +1

    Ninaithale Inikkum❤