உலகம் சுற்றும் வாலிபன் Full Movie Songs | MGR | Chandrakala | Manjula | Latha | M S Viswanathan

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2023
  • உலகம் சுற்றும் வாலிபன் Full Movie Songs on Pyramid Music. Ulagam Sutrum Valiban Tamil Movie ft. MGR, Chandrakala, Manjula, Latha, M N Nambiar, S A Ashokan, Nagesh, RS Manohar among others. Directed by M. G. Ramachandran, produced by MGR & R. M. Veerappan. Music by M S Viswanathan.
    #UlagamSutrumValiban #MGR #Chandrakala #Manjula #Latha #msviswanathan #pyramidmusic
    Tracklist
    Song: Pachchaikili
    Singers: T. M. Soundararajan, P. Susheela
    Song: Sirithu Vaazhavendum
    Singers: T. M. Soundararajan, chorus
    Song: Nilavu Oru
    Singers: T. M. Soundararajan
    Song: Aval Oru Navarasa
    Singers: S. P. Balasubrahmanyam
    Song: Thangath Thoniyile
    Singers: K. J. Yesudas, P. Susheela
    Song: Lilly Malarukku
    Singers: T. M. Soundararajan, P. Susheela
    Song: Ulagam Ulagam
    Singers: T. M. Soundararajan, S. Janaki
    Song: Endhendha Naadum
    Click here to watch:
    Thai Porantachu Movie Back To Back Songs: • Thai Porantachu Movie ...
    Kannodu Kanbathellam Movie Songs: • Kannodu Kanbathellam M...
    Ilamai Oonjal Aadukirathu Movie Songs: • Ilamai Oonjal Aadukira...
    சின்ன ஜமீன் Movie Back To Back Video Songs: • சின்ன ஜமீன் Movie Back...
    M S Viswanathan Birthday Special: • M S Viswanathan Birthd...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​
  • Hudba

Komentáře • 491

  • @user-wx6pp4zz4d
    @user-wx6pp4zz4d Před 3 měsíci +35

    சரித்திரம் படைத்த படம் இனி ஒரு போதும் இந்த மாதிரி படம் வரப்போவதில்லை வாழ்க பொன்மன செம்மல் வளர்க அவர்புகழ் பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டு🙏

  • @ramubrabu2030
    @ramubrabu2030 Před měsícem +18

    மிகவும் சிறப்பு வாய்ந்தது தலைவர் படத்தின் மைல் கல்லாக அமைந்தது ❤❤

  • @user-wx6pp4zz4d
    @user-wx6pp4zz4d Před 3 měsíci +23

    பல தடைகள் கடந்து எதிராளி களை கலங்க செய்து சாதனை செய்த வெற்றிபடம்❤️ஐ லவ் எம்ஜிஆர் அய்யா❤️🙏🙏

  • @muniyasamymurugan
    @muniyasamymurugan Před 2 měsíci +32

    என் அப்பா அம்மா மிகப்பெரிய எம்ஜிஆர் ரசிகர்கள் சின்ன வயசுல இருந்து டிவி டிவிடின்னு நிறைய பழைய திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன் ஆனாலும் எனக்கு மிகவும் பிடித்த படம் இந்த உலகம் சுற்றும் வாலிபன் ❤❤❤

  • @malarvialarvizhizhimalarvi6628
    @malarvialarvizhizhimalarvi6628 Před 2 měsíci +12

    மக்கள் திலகம் எம்ஜிஆர்
    அவர்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர்களின் தத்துவ பாடல்கள் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subramanianm.m.3210
    @subramanianm.m.3210 Před 10 měsíci +72

    புரட்சி தலைவருக்கு நிகர்
    புரட்சி தலைவரே.🙏

  • @masiriyathalmani2540
    @masiriyathalmani2540 Před 3 měsíci +29

    உலக சினிமா வரலாற்றில் ஈடில்லா திரை காவியம்.

  • @krishnasamyneela7803
    @krishnasamyneela7803 Před 3 měsíci +7

    என்றென்றும் மரகதமணியாய் ஒலிக்கும் பாடல் கள்

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 Před 2 měsíci +13

    இசை தேவன் ஐயா MSV அவர்களுக்கு நிகர் அவரரே. மாண்புமிகு வாத்தியார் ஐயா அவர்களின் அழகோ அழகு .இனிமையான TMS ஐயா அவர்களின் குரல் இனிமையோ இனிமை .இவர்கள் மூவரும் இறைவன் நம் தமிழ் மக்களுக்கு கொடுத்த வரம்.

  • @ayyaswamyloganathan1778
    @ayyaswamyloganathan1778 Před 4 měsíci +14

    நான் 1968 ல் பிறந்தவன். இன்றும் என்றும் உள்ளத்தில் நிறைந்து இருக்கும்.

  • @samratashokaking1080
    @samratashokaking1080 Před měsícem +23

    எம் ஜி ஆர் பாட்டு அத்தனையும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @gopalr6518
    @gopalr6518 Před 3 měsíci +11

    எனக்கு பிடித்த பாடல் என்னை உலகில் உயர்ந்த நிலையில் வர சிரித்து வாழவேண்டும் என்ற பாடல் வரிகள் கற்றுக் கொடுத்தது

  • @arulselvaneo7515
    @arulselvaneo7515 Před 4 měsíci +45

    எந்த வருடமானாலும் இந்த பாடலின் இனிமை சற்றும் சலிப்படையாது

  • @PGPFANCYSTORECONGRATULATIONS
    @PGPFANCYSTORECONGRATULATIONS Před 3 měsíci +15

    என்றும் இனிமை M G R.பாடல்கள் தலைவர் சூப்பர் மக்கள் திரகம்😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @akshaiefx
    @akshaiefx Před 5 měsíci +20

    எனக்கு விருப்பமான பாடல் ஐ லவ் எம் ஜி ஆர்

  • @thathurajparamasivam7707
    @thathurajparamasivam7707 Před 3 měsíci +31

    தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய படம். 11.5.1973 ல் ரிலீஸ்.
    20.5.1973 ல் திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தல். இரட்டை இலை சின்னம் அறிமுகம்.

  • @user-yy3wf4cf7u
    @user-yy3wf4cf7u Před 2 měsíci +17

    ௭ம்ஜிஆர் பாடல் ௭ன்றாள்௮ருமை இந்த பட பாடல் மிக சிறப்பு இன்னும், நூறு ஆண்டுகள் ஆனாலும் இந்த படத்தின் பாடல் சிறப்பு குறயாது

  • @kothainaayagi51
    @kothainaayagi51 Před 2 měsíci +4

    அவர் பாடல்கள் கேட்டாலே நம் உடல் சிலிர்க்க வைக்கும்

  • @MohanB-ur2fv
    @MohanB-ur2fv Před měsícem +1

    All melodies songs with beautiful wordings and ever lovable ❤

  • @arasurajaprabhu6391
    @arasurajaprabhu6391 Před 8 měsíci +52

    என்றென்றும் இனிமை புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பாடல்கள் ❤❤❤

  • @rajalakshmirajalakshmi2215

    ஐயா எம் எஸ் வி இசையில்
    பாடல்கள் அனைத்தும் மிக அருமை. இந்த மாதிரி பாடல்கள் இன்று வறண்டு
    பாலைவனமாக போய்விட்டது.

  • @bhuvanasarees2498
    @bhuvanasarees2498 Před 3 měsíci +31

    இப்பட பாடல் எந்த வயதிலும் எக்காலத்திலும் புரியும் வகையில் அமைந்துள்ளது சிறப்பாகும்

  • @user-md7lu3ks9f
    @user-md7lu3ks9f Před 4 měsíci +63

    இன்னும் 25 வருடங்கள் கழித்து ம் உலகம் சுற்றும் வாலிபன் படம் பாடல் பார்த்து ரசிப்பது மகிழ்ச்சி தரும் எனக்கு வயதாகிறது இருப்பினும் பழைய படங்கள் பாடல்கள் இசை பிடிக்கும் அதில் மக்கள் திலகம் MGR. க்கு தனி இடம்

  • @selvarajsinniah4115
    @selvarajsinniah4115 Před 7 měsíci +10

    ❤❤❤MGR super film

  • @user-ff1zi2cu1h
    @user-ff1zi2cu1h Před 6 měsíci +10

    Super

  • @murugesan2073
    @murugesan2073 Před měsícem +4

    என்றும் இனிமை இளமை உயிர் உள்ள பாடல்கள்

  • @muralikumar1752
    @muralikumar1752 Před 10 měsíci +75

    அரசியல் நடிகர் இரண்டுமே அவருக்கு மட்டுமே பொருந்தும்.

  • @bhagavadhipandiyan5628
    @bhagavadhipandiyan5628 Před 4 měsíci +11

    சூப்பர் mgr

  • @harishsinterestingvedios3938
    @harishsinterestingvedios3938 Před 6 měsíci +10

    தங்கத் தலைவர்.

  • @ranganathanb3493
    @ranganathanb3493 Před 5 měsíci +39

    ❤❤ (1960-80)எங்கள் காலம் "இசை மழையில்"நனைந்து கொண்டே இருக்கும் என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும் ❤❤❤❤❤

  • @narayanankrishnan4311
    @narayanankrishnan4311 Před 2 měsíci +5

    தலைவர் என்றும் தன்னிகரற்ற தலைவர்

  • @kumarsrikanth6877
    @kumarsrikanth6877 Před 4 měsíci +6

    Old is gold Dr MGR ❤🎉🎉🎉🎉🎉

  • @KRISHNAMOORTHY-nc4cz
    @KRISHNAMOORTHY-nc4cz Před 3 měsíci +6

    Puratchi ThLaivar MGR Avargal Super Kit Nice song Good.........

  • @bpranganbalakrishnan7227
    @bpranganbalakrishnan7227 Před 4 měsíci +5

    M G R இன்றும் SUPER STAR very stylish handsome Hero

  • @meenakumari3323
    @meenakumari3323 Před 2 měsíci +5

    2024 STILL MANY ARE HAPPY TO WATCH AND LISTEN MUSIC LOVERS DEFFENETLY ENJOY

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 Před měsícem +4

    இதுபோலதிரைகாவியம்
    என்றும்மறக்கமுடியாது

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Před 5 měsíci +23

    சினிமாஎன்பதேபார்பதிஇல்லை
    தலைவர்படமோடுபோயிவிட்டது

  • @kaithavallapilramesh3744
    @kaithavallapilramesh3744 Před 4 měsíci +4

    He is not a scholar but the way how he has used Cinema and media at that time is a greatest testimony for his intellectual ability. None can be matched for his qualities..... the only one superstar of the tinsel world for all time...... my most favourite and evergreen hero MGR.....
    ❤❤❤

  • @user-lm1vz2pr4v
    @user-lm1vz2pr4v Před měsícem

    முதுமைக் கடந்த என் வயது .இப்பாடல்கள் கேட்டு இலமையாக மாரியதே.

  • @narayanankrishnan4311
    @narayanankrishnan4311 Před 2 měsíci +6

    அடி மனதை வருடும் பாடல்கள்.

  • @bhuvanasarees2498
    @bhuvanasarees2498 Před 3 měsíci +5

    பார் பாட்டில் புகை மண்டலம் இல்லாத படங்கள் இல்லை

  • @balaji.mmanibalaji5756
    @balaji.mmanibalaji5756 Před 4 měsíci +9

    நான் எப்போதும் விரும்புவது உண்டு

  • @jegadeesans2921
    @jegadeesans2921 Před 3 měsíci +11

    இந்த படத்தில் வரும் நாடுகளை நம்மால் போய் பார்க்க ழுடியாது என்று மனதை விட்டு போகாது

  • @user-fi6oi1io1e
    @user-fi6oi1io1e Před 8 měsíci +11

    சுப்பர்

  • @shaddanrana4229
    @shaddanrana4229 Před 29 dny +1

    இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் மிக மிக இனிமையானவை அருமையான படப்பிடிப்பு அருமையான இயக்கம் வாழ்வில் மறக்க முடியாத படம் உலகம் சுற்றும் வாலிபன்

  • @saravanamurugan7883
    @saravanamurugan7883 Před 5 měsíci +6

    தமிழ் வாழ்க வளமுடன்

  • @kalaselvi77
    @kalaselvi77 Před 4 měsíci +12

    2024 lil mattumalla 2034 lum raciththu kondu than eruppargal

  • @mariyadoss8364
    @mariyadoss8364 Před 4 měsíci +29

    பாடல் பத்து அத்தனையும்முத்து

  • @sugumaranj9680
    @sugumaranj9680 Před 7 měsíci +15

    MGR. Real hero
    This song🎵 2053..
    Makkal manathiel erukum

  • @venkatasubramanianm.venkat3819
    @venkatasubramanianm.venkat3819 Před 4 měsíci +22

    இசை என்றால் அது எம்.எஸ்.வி இளையராஜா அவர்கள் மட்டுமே எனக்கு பிடித்தவர்கள்

    • @pdamarnath3942
      @pdamarnath3942 Před 2 měsíci +2

      முதல் பெயர் சரி

    • @vijayakumarp3535
      @vijayakumarp3535 Před 2 měsíci

      இரண்டாம் பெயர் ராஜா எப்பொழுதும் ராஜா

    • @gopid4819
      @gopid4819 Před 2 měsíci

      அன்னை, அண்ணன் என்று எண்ணலாம்!

  • @vasujohn8485
    @vasujohn8485 Před 5 měsíci +12

    Still not born to do such creations editing love u mgr sir Rip ❤ no words to say anything 💔 as a actor director producer as polttician missed u indian s

  • @rajas1002
    @rajas1002 Před 7 měsíci +6

    Yappvom mgr tha 🥰🔥

  • @muthupandiamma3307
    @muthupandiamma3307 Před 9 měsíci +13

    I am mgr rasigai ❤❤❤❤❤❤❤❤i love 💕💕💕💕💕 all the songs this movie 🎉🎉🎉🎉😂😂😂😂

  • @user-ej6ek3wb1q
    @user-ej6ek3wb1q Před 4 měsíci +5

    M G R song supper

  • @chinnnaduraiverynicehartfu4430
    @chinnnaduraiverynicehartfu4430 Před 8 měsíci +13

    ஏழைகளின் தெய்வம்

  • @user-dn7po7fc4i
    @user-dn7po7fc4i Před 7 měsíci +23

    அத்தனயும் அமுதமன பாடல் எதனய்முறை கேட்டாலும் அமுது

  • @MMK007
    @MMK007 Před 7 měsíci +15

    Evergreen MGR songs....😎

  • @user-mv7sy2xy9s
    @user-mv7sy2xy9s Před 6 měsíci +35

    எந்த காலத்தாலும் அழியாத பாடல்கள் மக்கள்திலகம் புகழ் வாழ்க 🙏

  • @veerendrababu3038
    @veerendrababu3038 Před 2 měsíci +2

    Always living legend puratchi talivar

  • @palani5433
    @palani5433 Před 11 měsíci +55

    அன்பில் வாழும் இதயம் தன்னை 💗 👌👍
    தெய்வம் கண்டால் 👍
    வணங்கும் 💗 🙏 👍
    ஆசை இல்லா மனிதர் தம்மை 💗👌👍
    துன்பம் எங்கே நெருங்கும்❓ ☺️
    பொன்னில் இன்பம் 💰 👍
    புகழில் இன்பம் 🥇 👍
    என்றே நெஞ்சம் மயங்கும் 💔 👍
    பூவை போல சிரிக்கும் 🥀 🌷 🌻 🌼 😊 👍
    உன்னை கண்டால் 👶 🧒 👍
    உண்மை விளங்கும் ... ✅ 👍
    சிரித்து வாழ வேண்டும் 😊 👍
    பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே ... 👍
    புரட்சி தலைவர் எம்ஜிஆர் 👌👍
    @ Pala Ni 👍

  • @Selvaraj-sd8nt
    @Selvaraj-sd8nt Před 2 měsíci +1

    என்றும் மறக்க. முடியாத
    தங்க. தலைவர்

  • @puhazhenthiv1857
    @puhazhenthiv1857 Před měsícem +4

    அருமையான பாடல் உலகம் இருக்கும் வரை அழியாத தத்துவப்பாடல்🎉🎉🎉🎉🎉

  • @babusundaram8030
    @babusundaram8030 Před 3 měsíci +16

    சரித்திர நாயகன் நினைத்தை முடிப்பவன் என்றும் மக்களின் ஒரேதலைவன்.

  • @balasubramanianv1394
    @balasubramanianv1394 Před 3 měsíci +4

    1973 ஆம் ஆண்டு ஞாப௧ம் வருது

  • @sagulhameed2247
    @sagulhameed2247 Před 5 měsíci +5

    Thalaivar ❤❤❤

  • @ashokkumard1744
    @ashokkumard1744 Před 2 měsíci

    Super songs. SUPER music by MSV. All songs super hit. We have been hearing these songs for more than 50 years.songs gives enjoyment ever and ever. Super action by MGR. MGR super face.
    Those years Next to MGR , SIVAJI GANESAN, JAYASANKAR, SUPER FACECUT.
    We can enjoy Music from 1960 to 1990 songs.
    We have super music directors G.Ramanathan, MSV-RAMAMMOORTY,KV Mahadevan , Ilayaraja.
    Their songs gives us maximum pleasure,joy and maximum satisfaction.
    We can enjoy these super MUSIC DIRECTORS for TAMIL SONGS
    MANY MANY THANKS FOR UPLOADING

  • @sudakarsudakar1688
    @sudakarsudakar1688 Před 9 měsíci +17

    MGR
    A LEGEND

  • @user-wx6pp4zz4d
    @user-wx6pp4zz4d Před 3 měsíci +27

    மூன்று படங்கள்இயக்கினார் எம் ஜிஆர் மூன்றும் முத்தான படங்கள் 🎉🎉🎉

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Před 8 měsíci +65

    தமிழ் திரையுலகில் சிம்மாசனம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்
    உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் இடம்பெற்ற பத்து பாடல்களும் முத்து

  • @user-ou4wt2iy8q
    @user-ou4wt2iy8q Před 3 měsíci +2

    Super song

  • @user-cx2by4gz4f
    @user-cx2by4gz4f Před 4 měsíci +4

    My favourite song

  • @francisp9509
    @francisp9509 Před 7 měsíci +19

    Vathiyar is one of the most stylish actors I have ever seen.

  • @kothainaayagi51
    @kothainaayagi51 Před 2 měsíci +6

    அவரை மாதிரி யாரும் வாழ்ந்ததில்லை

  • @josephvictor2556
    @josephvictor2556 Před 4 měsíci +5

    I am v.vikneswaran.from italey

  • @user-gk5nv8ju5k
    @user-gk5nv8ju5k Před 2 měsíci +6

    என் உயிர் உள்ள வரை எம்ஜிஆர் பாடல்கள் தான் ❤

  • @padmanabanv4294
    @padmanabanv4294 Před 8 měsíci +39

    எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் பாடல் சூப்பர்❤❤❤❤❤❤

    • @rajshanmugaraj9797
      @rajshanmugaraj9797 Před 6 měsíci +1

      0😊

    • @user-pi6ek8gi9q
      @user-pi6ek8gi9q Před 6 měsíci

      ​@@rajshanmugaraj9797I think you have a lot going

    • @user-pi6ek8gi9q
      @user-pi6ek8gi9q Před 6 měsíci

      ​@@rajshanmugaraj9797I will not be possible in this ❤

    • @lokeswaranks5111
      @lokeswaranks5111 Před 6 měsíci

      ​@@rajshanmugaraj9797❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RameshBabu-zp7we
    @RameshBabu-zp7we Před 7 dny +1

    மெய்சிலிர்க்க உம் கருத்துஉள்ளநவரசபாடல்

  • @vijayalingam9763
    @vijayalingam9763 Před 8 měsíci +13

    ❤ponnil inpam pukalil inpam eanru ulakam all of children's so cutest smiles illai yathy illai matham so greatly songs

  • @akjnathan1835
    @akjnathan1835 Před 4 měsíci +4

    Very nice songs🎉

  • @murugesans.m
    @murugesans.m Před 10 měsíci +16

    Arumaiyana pathevu songs

  • @kothainaayagi51
    @kothainaayagi51 Před 2 měsíci +1

    எம்ஜிஆர் என்றால் சூப்பர்

  • @rajmuthiah4411
    @rajmuthiah4411 Před 6 měsíci +4

    Thaliva❤

  • @chezhianmuthiah4517
    @chezhianmuthiah4517 Před 9 měsíci +8

    Ever green movie

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 8 měsíci +67

    விளம்பரம் இல்லாமல்
    சுவரொட்டி இல்லாமல்
    டீசர் ட்ரெயிலர் இல்லாமல் படங்கள் வெளிவந்ததைப் பார்த்துண்டா கேட்டதுண்டா உண்டு அது தான் புரட்சித்தலைவரின் உலகம் சுற்றும் வாலிபன் இந்த ட்யூன் சரியில்லை அந்த ட்யூன் சரியில்லை என்று எம்ஸ்வீயை கசக்கிப்பிழிந்து பாடல்களை உருவாக்கி படத்தை இயக்கி சாதனை படைத்தவர் புரட்சித்தலைவர் படம் மாபெரும் வெற்றி அதுவே பக்தர்களுக்கு
    இரட்டிப்புமகிழ்ச்சி என்றும் நினைவில் புரட்சித்தலைவரும் பாடலும் இசையும்

    • @balasubramaniank4507
      @balasubramaniank4507 Před 3 měsíci

      z₹ql

    • @revathyravi2552
      @revathyravi2552 Před 16 dny

      Mgr called Msv in the presence of film world Vips and settled his salary in a bundle of currency. Msv asked mgr how much. He replied to take the bundle to home and to count.
      Later Msv told in an interview that the money was more than the expectation.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 10 měsíci +24

    MGR 💗✌🍃😎
    MSV AYYA ROCKING STILL NOW WORLD MUSIC KING🎺👍💗😍

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před 4 měsíci +3

    My 6 years old come thamilan song

  • @madhavanka6622
    @madhavanka6622 Před 4 měsíci +5

    Very Good.song

  • @vemiv5658
    @vemiv5658 Před 6 měsíci +4

    Msv கலக்கிஎடுத்து விட்டார்.

  • @ramanathan2201
    @ramanathan2201 Před 3 měsíci +2

    Super2050superthan

  • @dhandapani.pponnusamy4335
    @dhandapani.pponnusamy4335 Před 7 měsíci +35

    இந்த மாதிரி பாடல்களை கேட்டு விட்டு தற்போது வரும் படங்களை பார்த்தால் கதையும் இல்லை நல்ல பாட்டு இல்லை நல்ல நகைச்சுவை இல்லை நல்ல இசை இல்லை கதாநாயகனும் வில்லனும் மாறி மாறி புகையை விட்டு விட்டு சவால் விடுவது காதை பிளக்கும் இழவு வீட்டு இசை கண்டவன் எல்லாம் படம் எடுக்கறான் கண்டவன் எல்லாம் நடிக்கிறான் தமிழ்சினிமா படுமோசம் நாங்களெல்லாம் தியேட்டர் பக்கம் சென்று பல வருடங்கள் ஆகி விட்டது இப்படியே போனால் தமிழ் சினிமா சீக்கிரம் அழிவது உறுதி

  • @user-nf9wl1rc6j
    @user-nf9wl1rc6j Před 4 měsíci +3

    Puratchi thalai var Dr mgr sir the legend hero hands of salute Tamil film 📽️ industry real hero mgr sir miss you Tamil Nadu

  • @GanesaMoorthy-kk9uw
    @GanesaMoorthy-kk9uw Před 6 měsíci +21

    K.J ஜேசுதாஸ் அவர்களின் தங்க தோனியில் பாடல் அருமை மிக அருமை

  • @kothainaayagi51
    @kothainaayagi51 Před 2 měsíci +1

    எம்ஜிஆர் ஒருத்தர் மேல் நம்பினால் அவரை என்றும் கைவிட மாட்டார் அது மாதிரி தான் எஸ்பிபி யை அவர் தான் என் படத்தில் பாடவேண்டும் பிடிவாதம் பிடித்தார் அந்த பாடலும் சூப்பரா க இருந்நது

  • @joepounrajjoepounraj15
    @joepounrajjoepounraj15 Před 3 měsíci +2

    Enna words enna lirics. Old is gold

  • @muralitharank1736
    @muralitharank1736 Před 9 měsíci +32

    MGR- MSV combination pride of Tamil music lovers.

  • @sumathisss752
    @sumathisss752 Před 7 měsíci +4

    Super❤

  • @robertantony5873
    @robertantony5873 Před 11 měsíci +9

    Dr. MGR is good

  • @user-ej6ek3wb1q
    @user-ej6ek3wb1q Před 4 měsíci +3

    supper

  • @user-zo7uf9he9o
    @user-zo7uf9he9o Před 10 měsíci +6

    Superb

  • @maheskumar84
    @maheskumar84 Před 3 měsíci +2

    MSV-the legends legend