பாசம் திரைப்படப் பாடல்கள் | Paasam Movie Video Songs | Mgr | Saroja Devi | Viswanathan-Ramamoorthy

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2024
  • பாசம் திரைப்படப் பாடல்கள் in Pyramid Glitz Music. Paasam movie ft. M. G. Ramachandran, M. R. Radha and B. Saroja Devi in the lead roles. Directed and produced by T. R. Ramanna, music by Viswanathan-Ramamoorthy.
    00:00 - Intro
    Track list:-
    00:04 - Pal Vannam Paruvam
    Movie: Paasam
    03:47 - Ulagam Pirandhadhu Enakkaga
    Movie: Paasam
    07:22 - Maalaiyum Iravum
    Movie: Paasam
    10:46 - Jal Jal Jal Enum Salangai
    Movie: Paasam
    14:21 - Uravu Solla Oruvarindri
    Movie: Paasam
    18:11 - Therathu Silaiyethu
    Movie: Paasam
    22:40 - Vengaikku Kurivaithu
    Movie: Paasam
    Click here to watch:
    MS Viswanathan Hits from Anubavam Puthumai: bit.ly/2vcH8a0
    G Ramanathan Hit from Aaravalli Classic Movie: bit.ly/2Hgvyzi
    CID Shankar Movie hit songs: bit.ly/2v5BVk2
    Songs from Melody King, V. Kumar: bit.ly/2JEiuCb
    For more Tamil Songs:
    Subscribe to Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz
  • Hudba

Komentáře • 258

  • @anbarasans.2780
    @anbarasans.2780 Před 8 dny +2

    துல்லியமான பாடற்பதிவு. அருமை

  • @vaijayanthigiri9662
    @vaijayanthigiri9662 Před 6 dny +1

    பாசம் படப்பாடல்கள் மிக மிக பிடிக்கும்

  • @vaijayanthigiri9662
    @vaijayanthigiri9662 Před 6 dny

    எனக்கு தலைவர் பாடல்கள் மிகவும் பிடிக்கும்அதிலும்

  • @balujaya669
    @balujaya669 Před 14 dny

    ❤❤❤ super song sir ❤❤ Old is gold sir 🙏🙏🙏 Thank you so much for Telecost this video songs sir.🙏🙏🙏🙏🙏🙏 congratulations sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvarajd6696
    @selvarajd6696 Před 15 dny

    அன்னை மனமே என் கோயில் அவளே என்றும் என் தெய்வம்...பாசம்

  • @dravidaselviselvi4815
    @dravidaselviselvi4815 Před rokem +23

    முதல்பாடலேஎன்மனதைக்கொள்ளைகொண்டகானம்தான்! நான்
    இந்தப்பாடலை ஒருலட்சம்தடவையாவதுகேட்டிருப்பேன்! தலைவர்அழகுகம்பீரம்சிரிப்பு
    பொருத்தமானசரோஜாம்மா
    வின்புன்னகை ஒப்பனை
    இசை குரல்இனிமைகள்
    இப்பிறப்பில்இணையில்லா
    இன்பம்! நன்றிபிரமிட்!

  • @tindivanam.narayanannaraya7152

    வணக்கம் பாடல் அருமை நன்றி இந்த படம் porur கோபால கிருஷ்ண வில் போடுவார்கள் பல முறை பார்த்து ரசித்தேன் இருக்கிறேன் நன்றி உங்களுக்கு

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v Před rokem +8

    இந்தப் பாடலுக்கு அமைக்கப்
    பட்ட இன்னிசை வெகு அருமை.

  • @vairamuttuananthalingam7901

    ஓரு படப்பாடல்கள் தொகுப்பு மிக சிறப்பு ,நன்றிகள்

  • @ndinakaran311
    @ndinakaran311 Před rokem +32

    கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள்,இசை, இயக்கம், நடிப்பு என எதிலுமே சோடை போகாமல் வெற்றிக்கொடி நாட்டி, தமிழ் திரையுலகை ஒரு கலக்கு கலக்கிய படம்.ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாகியும் இன்னும் பார்க்க,கேட்க இனிக்கும் படம்.

  • @manikulliyachinnasamy9734

    செம தேர்வு...படத்தில் கடைசியாக வரும் பாடலை பார்த்த நினைவு இல்லை...

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 Před 5 měsíci +2

    அருமையான பாடல்கள் இனிமேல் இந்த மாதிரி பாடல் களைகேடகமுடியாது

  • @krishnamurthy6406
    @krishnamurthy6406 Před 11 měsíci +6

    Mgr பாடல்கள் வாழைகையின் நெறிமுறையான வரிகள்

  • @cholairaj1265
    @cholairaj1265 Před rokem +10

    தலைவர் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனைல்இந்தபாடலைஎன்துன்பம்துயரம்என்மனகவலைமறந்துநான்உர்சாகம்அடைவேன்என்னைமறந்துவிடுவேன்நண்றிநண்பா

  • @salimismail8541
    @salimismail8541 Před 2 lety +30

    குயில்கள் பாடும் எனது அரசாங்கம்!
    சூப்பர்

  • @sundararajjaganathan8390
    @sundararajjaganathan8390 Před rokem +13

    இந்த பாடல் பாடும்போது ஜாணகி அவா்கள் தன் வருங்கால கணவனை நினைத்து பாடினாராம். முதன் முதலாக
    திருடியதால் முழுதாய் திருட மறப்பதாக பாடினாலும், பாடகா் மனோவிடம் பேட்டியின் போது, தனது வருங்கால கணவனை முழுதாய் திருடிவிட்டதாக சொல்லி கலகலப்பை ஏற்படுத்தினாா். ஜானகியின் இனிமையான குரலை ரசிக்காதவா் உண்டோ!!
    இப் பாடலில் இசை நம்மை கிராமத்திற்கே கொண்டு சென்றுவிட்டது. வாழ்க அவா் புகழ்.

  • @sakthivanarajan7854
    @sakthivanarajan7854 Před 2 lety +11

    Audio quality super 👍💝💝

  • @user-os7fn7js9b
    @user-os7fn7js9b Před 4 měsíci +1

    வாழ்த்துக்கள்.!
    " பாசம் "
    இந்த படத்தில் எம் ஜி ஆர், சரோஜா தேவி இருவரும் சேர்ந்த பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது என்று பொதுமக்கள் கூறும் கருத்தாக உள்ளது, எனது கருத்து மாகவும இருக்கிறது.!

  • @moosagani3037
    @moosagani3037 Před dnem

    Great songs

  • @harikrishnang451
    @harikrishnang451 Před rokem +39

    பாசம் திரைபடத்தில் அனைத்து பாடல்களுமே அருமை பதிவுக்கு நன்றி

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem +20

    பாசம் திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் பாடல்களை எத்தனை தடவை கேட்டாலும் இனிமை, இளமை இதயம்தொடும் படம், அழகு, அன்பு ஆற்றல், இனியவர், ஈகை, கொண்ட பொன்மனச் செம்மலும், அழகு தேவதை, அபிநயசரஸ்வதி, எப்பொழுது பார்த்தாலும் கேட்டாலும் இளமை இனிமை. காலத்தால் அழியாத காவிய ஓவியஙாகள். 🙏

  • @bestcoin5435
    @bestcoin5435 Před rokem +22

    காற்றில் மிதக்கும் ஒலிகளிலே , கடலில் தவலும் அலைகளிலே , இறைவன் இருப்பதை நான் அறிவேன்

  • @vaithilingamdhanapackiam7409
    @vaithilingamdhanapackiam7409 Před měsícem +1

    பார்த்து மகிழ்ந்தேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 lety +11

    MGR💕🌱😎
    MSV💕🎸🎹
    KAVI💕🔔🤩
    TKR💕🎻😀

  • @saranghapaanishanmugam1215

    இந்த படத்தின் பாடல்கள் ஒலிப்பதிவு தற்கால பாடல்களைபோல் பிரமிக்க வைக்கிறது.sterio music போல please listen using headphones. you will realize.enjoy தலைவர் படப் பாடல்களை

  • @meenakshisundarammeenakshi2322

    தரமான ஒலியில் இனிமையான பாசம் படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள் 💐💐🌹🌷

  • @sankaranramu2735
    @sankaranramu2735 Před 2 lety +31

    உலகம் பிறந்தது
    நமக்காக ஓடும்
    நதிகளும் நமக்காக
    அன்னை மடியை
    விரித்தால் நமக்காக
    இறைவன் இருப்பதை நாம்
    அறிவோம். நம்மை
    அவரே தான் அறிவார்..

  • @kmanikandan8579
    @kmanikandan8579 Před 2 lety +18

    ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி - ஜானகியம்மா குரலில் வெகு இனிமை. எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது.

  • @govindarajanvasantha7835

    Valgavalamudan kaviarasar and kvm

  • @manoganapathy7078
    @manoganapathy7078 Před 2 lety +9

    சூப்பர் இசை ஒரே ஒரு பாட்டை தவிர எல்லா பாடல்களும் நன்றாக இருக்கும் இந்த படத்தில்

  • @Mgmborewells
    @Mgmborewells Před dnem

    Superhit.Movie

  • @karuppannang9167
    @karuppannang9167 Před 2 lety +3

    Indha ulagam ullavarai en Thalaivanai pol oru manithan pirakkappovathillai

  • @ramachandranraveenthiran2826

    தலைவரின் வித்தியாசமான நடிப்பு பிரமாதம்

  • @rajendirann7498
    @rajendirann7498 Před 2 lety +9

    ",உலகம் பிறந்தது எனக்காக 'அந்த கால கூத்து நாடகத்தில் திடீரென்று பபூன் தோன்றி பாடுவார்.எல்லா மக்களையும் கிளர்ந்தெழச் செய்வார்.

  • @fzfchannel4725
    @fzfchannel4725 Před 2 lety +13

    so sweet

  • @taswanthkutty2966
    @taswanthkutty2966 Před 2 lety +7

    All songs super

  • @rjai7396
    @rjai7396 Před rokem +2

    Mgr flims songs longe live forever. Nanri.

  • @monakarang571
    @monakarang571 Před rokem +6

    வைரத்திற்கு பட்டை தீட்டியதுபோல புதிய டிஜிட்டல் இசை , மேலும் இனிமை சேர்க்கிறது . நன்றி .

  • @esanyoga7663
    @esanyoga7663 Před rokem +3

    என்அம்மாநினைவுவருகிறது.

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Před 4 měsíci

    Mgr யார் என்று தெரியாத காலத்து பாடல்கள் அருமை PPS.
    Mgr ஐ பட்டிதொட்டியெல்லாம் எடுத்துச்சென்றது TMS பாடல்கள்.

  • @aravindannadar7698
    @aravindannadar7698 Před rokem +5

    Arumai arumaiyo arumai 30.9.2022

  • @jagadeesanjagadeesan7609
    @jagadeesanjagadeesan7609 Před 11 měsíci +3

    I am 60 s kids erode.
    எம்ஜிஆர் காக பி பி ஸ்ரீனிவாஸ் பாடிய ஒரே படம் இப்படத்தில் இரண்டு பாடல்கள் பாடியிருப்பார் இரண்டுமே சூப்பர். படம் வெளிவந்தபோது எதிர்பார்த்த வெற்றியை பெற(தர)வில்லை.

    • @p.s.balakrishnan5488
      @p.s.balakrishnan5488 Před 9 měsíci

      திருடாதே படத்திலும் ஒரு பாடல்..என் அருகில் நீ இருந்தால்....

    • @drsmahesan203
      @drsmahesan203 Před 2 měsíci

      திருடாதே படத்தில்
      என்னருகே நீயிருந்தால் உலகமெல்லாம் சுழலுவதேன்
      ஶ்ரீநிவாஸ் சுசீலா பாடியது.

  • @rjai7396
    @rjai7396 Před rokem +2

    Your video songs all are superoo super. Thank you very much.

  • @jesuthasananthonyjoseph1660

    Super old songs

  • @user-sg3ne2ps8h
    @user-sg3ne2ps8h Před 3 měsíci +1

    உலகத்தில் பிறநத து பாடல்களை கேட்கத்தான்

  • @sankarasubiramaniyanc3175
    @sankarasubiramaniyanc3175 Před 2 měsíci

    Super song

  • @bestcoin5435
    @bestcoin5435 Před rokem +5

    பாசம் மனத்தோடு குணத்தோடு , இனம் வந்தது , இனத்தோடு இனம் சேர தினம் வந்தது

  • @murugesan7924
    @murugesan7924 Před rokem +4

    Evergreen songs

  • @thangavelumarudhaiyappan1061

    Ivaraiparthu nan vazakatren

  • @maniramamoorthi3617
    @maniramamoorthi3617 Před 2 lety +8

    very super

  • @lilavijayakumari4246
    @lilavijayakumari4246 Před 2 lety +5

    Very nice Sueela voice best voice

  • @barathbaskar9094
    @barathbaskar9094 Před rokem +3

    How beatiful sarojadevi lovelty

  • @manoharannagarajan6637
    @manoharannagarajan6637 Před 2 lety +17

    Excellent song

  • @divakarannair6224
    @divakarannair6224 Před 2 měsíci

    nice songs

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Před 2 lety +16

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன். ❤️

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Před 2 lety +7

    இந்த பாடலுக்கு இசை அமைப்பு வெகு வெகு சிறப்பு அழகு 🙏🙏🙏🙏

  • @gowrinatarajan7657
    @gowrinatarajan7657 Před 2 lety +5

    Nice

  • @mthangaraju6243
    @mthangaraju6243 Před 4 měsíci

    VeryChamingandMelodiesandSweerSong.

  • @jayaramankrishna4942
    @jayaramankrishna4942 Před rokem +3

    Extraordinary Songs👍👍👍👍👍🙏🙏🙏

  • @samsathbegum2943
    @samsathbegum2943 Před rokem +3

    Old is gold Super Supers

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Před rokem +1

    ❤passam super filam nice mgrsanthosam❤

  • @sshanthi7965
    @sshanthi7965 Před 2 lety +9

    Super song Sir.

  • @fzfchannel4725
    @fzfchannel4725 Před 2 lety +10

    so sweet
    the best couple inthe tamil cinema.

  • @manickammathanagopal855
    @manickammathanagopal855 Před rokem +8

    Old songs is Gold songs

  • @annaf642
    @annaf642 Před rokem +6

    Thank you for these songs 🌷🙏

  • @varadharajdharmaraj7010
    @varadharajdharmaraj7010 Před rokem +11

    தேனி னும் இனிமை!!!

  • @kumars1691
    @kumars1691 Před 8 měsíci +1

    ❤supar m g r sir

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před 2 lety +12

    சூப்பர் பாசம் படப்பாடல்கள்

  • @shanmugamvss9824
    @shanmugamvss9824 Před měsícem

    அறுமயைநா பாடல்கள் . என்றும் கேட்கலாம்

  • @ashamaikr6302
    @ashamaikr6302 Před 3 měsíci

    Good

  • @natarajanan7123
    @natarajanan7123 Před 2 lety +7

    அருமையான பாடல்

  • @hajimohamedmusthafa1351
    @hajimohamedmusthafa1351 Před rokem +1

    சூப்பர் பாட்டு

  • @lilavijayakumari4246
    @lilavijayakumari4246 Před 2 lety +6

    Pasam all song very nice meaning

  • @UdhayaKumar-cs8js
    @UdhayaKumar-cs8js Před rokem +2

    My favarate super cute chaming beautiful song

  • @babumanoharancn5964
    @babumanoharancn5964 Před rokem +3

    super songs

  • @rajendrakumar-bd9cp
    @rajendrakumar-bd9cp Před rokem +10

    Msv is a matchless Musician
    No one can compete him

  • @amalandosm8480
    @amalandosm8480 Před 2 lety +5

    சிறுவயதில்எண்மணதைமிகவும்பாதித்தபடம்இன்றுநினைத்தாலும்மனம்கலங்கும்.

  • @saravananecc424
    @saravananecc424 Před rokem +11

    வாழ்க புரட்சி தலைவர் புகழ்...

  • @rjai7396
    @rjai7396 Před rokem

    I am happy for the songs very nice. Thanks.

  • @m.m.safeer2169
    @m.m.safeer2169 Před rokem +3

    Tms voice very nice 👌 ❤️🙏

  • @NarasimhanVenlatachalapa-xz1kp
    @NarasimhanVenlatachalapa-xz1kp Před 11 měsíci +1

    சீர்காழி யின் குரலே குரல்

  • @anbalaganguruswamy3585
    @anbalaganguruswamy3585 Před 2 lety +10

    Heart touch song

  • @gmanickam2150
    @gmanickam2150 Před rokem +3

    Yes

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er Před 2 lety +6

    புரட்சி தலைவர் ரசிகரான நான் 1தடவை மட்டுமே பார்த்த படம் இது ஒன்று தான்

  • @user-bx2ru5vz8y
    @user-bx2ru5vz8y Před 3 měsíci

    All songs are very nice and beautiful

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 Před 3 měsíci +1

    பழைய படங்களைபார்த்துதிருந்தியவர்கள்நிரையயுள்ளனர்
    இப்போதுபுதியபடங்களைபார்த்துஅதுபோழவேஅறிவால்துக்கிதிரிகிறார்கள்

  • @kannaiyanneelakandan2011
    @kannaiyanneelakandan2011 Před 2 lety +6

    Super melody songs MGR SPECIAL SONGS

  • @subramanianv6198
    @subramanianv6198 Před 2 lety +3

    AVERY.Fantastice Song s.For allAges

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +28

    அருமை !!! பீபீஸ்ரீ ! எம்ஜிஆர் அப்பாக்கு பீபீஸ்ரீபாடினாலும் அழகே!! எம்ஜிஆர் அப்பா இதிலே எத்தனை அழகு ! அப்டியே எங்கப்பா!!!!!! சரோசித்தியும் அழகு !!!! 👸

    • @nandhinis7512
      @nandhinis7512 Před 2 lety +1

      Q

    • @KrishnaMoorthy-cz7fd
      @KrishnaMoorthy-cz7fd Před 2 lety +4

      தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் வசுல்
      சக்கரவர்த்தி மக்கள் திலகம்

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Před rokem

      அதிலும் "அந்தப்பால் வண்ணப் பருவம் கண்டு வேல் அண்ண விழிகள் கண்டு..."பாடலும் அழகு,நடிகர்களும் அழகு,பின்னணியும்,காட்சியமைப்பும் அழகோ அழகு!சரோ நெஞ்சை அள்ளுகிறார்.

    • @MuralidharanKPR
      @MuralidharanKPR Před 3 měsíci

      No one can beat MG Ramachandran our vatthiyar

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 2 lety +19

    தலைவர் பாடல் எல்லாமே இனிமை அழகு அற்புதம் உலகம் பிறந்தது என்ற பாடல் தனித்துவமானது தலைவர் பத்து வயது பையனாக நடித்திருப்பார் இந்த பாடலில் தலைவா உலகம் பிறந்தது உங்களுக்காக தலைவா நீங்க பிறந்தது எங்களுக்காக தலைவா

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před 2 lety +1

      கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி, மெல்லிசை மன்னர்கள் டி எம் எஸ் பி சுசீலா இந்த கூட்டணியினர் தான் உண்மையான விஷயம் எம்ஜிஆர் திரைப்பட உலகின் வெற்றி பெற்று பின்னர் முதல்வர் ஆக. இஃது தான் உண்மையான விஷயம்.

    • @thangapushpam3561
      @thangapushpam3561 Před 2 lety +6

      @@natarajansuresh6148 எத்தனை பேர் ஒரு படத்தில் உழைத்தாலும் வேறு எந்த நடிகரும் எட்டி பிடிக்க முடியாத உன்னதமான மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட உன்னதமான தலைவர் புரட்சித்தலைவர் மட்டுமே இன்று வரை அரசியலில் வருவதற்கு பிறருடைய பாடல்கள் உதவியதாக சொன்னீர்கள் அந்த பாடல்களில் மக்களுக்கு எந்த கருத்து எப்படி போய் சேர வேண்டும் என்று பாடல்களின் வரிகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கவிஞர்களை கேட்டு வாங்கியவர் புரட்சித்தலைவர் இதை நிறைய கவிஞர்கள் அவர்களுடைய பேட்டியில் சொல்லியிருக்கிறார்கள் வேண்டுமென்றால் போய்ப்பாருங்கள் வாழ்க வள்ளலின் புகழ் இவ்வையகம் உள்ள வரை

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před 2 lety +1

      @@thangapushpam3561 தனி மரம் தோப்பாகாது என்பது குறிப்பிடத்தக்கது அதுதான் உண்மை.‌ தனி ஒருவன் சாதித்தார் என்று வரலாறு கிடையாது. நீங்கள் அவருடைய ரசிகராக இருப்பது உங்கள் விருப்பம். டி எம் எஸ் என்ற குரல் வழியாக தான் மக்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டனர்‌ என்பது குறிப்பிடத்தக்கது. இதை யாரும் எப்பொழுதும் மறுக்க முடியாது.

    • @jay-nq4xl
      @jay-nq4xl Před 2 lety

      6th cup

    • @tamizhthalaivan2632
      @tamizhthalaivan2632 Před 2 lety +1

      sivaji,Jai pondravargal yen thopagavillay

  • @lilavijayakumari4246
    @lilavijayakumari4246 Před 2 lety +12

    MGRAnd Sarojadevi amma allr supper Actors I like all song

  • @vijayalingam9763
    @vijayalingam9763 Před rokem

    Punnakai ❤a ✝️ 😢 r aha marum pothu ❤m pona vazli thedy 🎉uyir senrathu 👍 wow really wonderful song beauty actter best of luck 🌹

  • @nawasudeenmohamedyunas4346

    My love

  • @user-os7fn7js9b
    @user-os7fn7js9b Před 4 měsíci

    Welcome.!
    " Pasam "
    This film MGR, Saroja Devi
    Kalyanakumar
    Others actings, all songs so very beautiful and Stories, Lyrics, emotional dialogue very super, this film acting MGR Thief (Thirudan) but film best film awards.
    Special' MGR acting very nicely and Direction are very goods.
    All Are welcome.!

  • @kamalaveni8403
    @kamalaveni8403 Před 3 měsíci

    ❤🎉😊😊😊😊😊😊

  • @jayalakshmibabu7796
    @jayalakshmibabu7796 Před 2 lety +21

    அருமையான பாடல் இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான் எம்ஜிஆர் பாட்டு எனக்கு பிடித்த பாடல்

  • @vasumathisoundararajan-ft5hk

    ராகம்நன்றாக உள்ளது

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 Před 2 lety +3

    🙏🙏🙏🙏👌👌👌💋❤️💯

  • @VijayKumar-vr5sx
    @VijayKumar-vr5sx Před rokem +2

    அன்பரேநல்லவேலைஇதுபோன்றபொக்கிசம்நிறைந்தபாடல்களைசமாதியில்புதைந்துவிடாமல்எங்களின்இதயங்களிளும்செவிகளிளும்அஉலாவவிட்டுபுதைந்துபோகவிடாமள்காத்துநிற்க்கும்உங்கள்அனைவருக்கும்தலைவரின்தொண்டர்களின்சார்பாகமனமார்ந்தநன்றி. எம்ஜிஆரின்தொண்டன்ரசிகன். விஜயகுமார்..

  • @jaganathanramachandran4372

    சூப்பர் எம் ஜி ஆர் சரோஜாதேவி இணையற்ற ஜோடி