கண்ணுக்கு நிறைவான MGR, சரோஜாதேவிக்கு, கவியரசு தந்த காதல் சுவைமிக்க பாடல்கள் kannadasan mgr saroja

Sdílet
Vložit
  • čas přidán 22. 04. 2019
  • காவேரி கரையிருக்கு ...
    சிரித்து சிரித்து ...
    ஏதோ ஏதோ ... போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
  • Krátké a kreslené filmy

Komentáře • 176

  • @sekarg5033
    @sekarg5033 Před rokem +15

    அருமையான பாடல் கள்.
    நான் 7 வயது முதல் இந்த பாடல் கள் கிராம பேன் ரெக்கார்ட்ஸ் மூலம் கேட் டவை.
    ஊசி மூலம் ரெக்கார்ட்ஸ் பிலே ஆகி ஒலி பெருக்கி மூலம் கேட் டவை. வயது 60 தாண்டி யும். என்னை கவர்ந்த பாடல் கள்.

  • @poovithathirumurugan8333
    @poovithathirumurugan8333 Před 7 měsíci +15

    எம்ஜிஆர் சரோஜாதேவி ஜோடி அருமை சூப்பர்

  • @user-mv7sy2xy9s
    @user-mv7sy2xy9s Před 7 měsíci +7

    மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் சரோஜாதேவி ஜோடி பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது அருமையான பாடல்கள்

  • @k.arunthavaselvibaby3516
    @k.arunthavaselvibaby3516 Před 3 lety +19

    தத்ரூபமான எவ்வளவு கருத்து மிக்க பாடல்.
    கவிஞர் இயல்பான வாழ்க்கையை சுவைத்து
    அழகு ததும்ப ததும்ப
    பாடல் எழுதியுள்ளார்.
    நற்ப்பவி
    3 - 3 - 2021

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 3 lety +3

      எந்த கதாநாயகியும் இது போன்று இழைந்து உண்மையான அன்போடும் ஆர்வத்தோடும் மலர்ந்த முகத்தோடும் காதலுடனும் நடித்ததில்லை.

  • @vemiv5658
    @vemiv5658 Před rokem +10

    MGR சரோஜா தேவி ஜோடி மிக அருமை அருமை அருமை.

  • @KalpanaRajasekaran-xh2jw
    @KalpanaRajasekaran-xh2jw Před 11 měsíci +7

    இவர்கள் இருவருடை பாடல்கள் அனைத்தும் அருமை சூப்பர் ❤❤❤

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr Před 4 lety +25

    ஒட்டி உறவாடாமல் என்ன ஒரு அழகான காதல் கவிதை.......

    • @emogirl5764
      @emogirl5764 Před 2 lety

      Cccccccccccccccccccccccccccccccccccccccccç

  • @seharbanu8149
    @seharbanu8149 Před 4 měsíci +3

    எம் ஜி ஆர் சரோஜாதேவி இணைந்து நடித்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக அருமை❤❤❤❤

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v Před rokem +5

    நிலவென்னும் என்ற பாடல்
    மனதை மயக்கும் அசத்தலான
    காதல் பாடல்.

  • @bestcoin5435
    @bestcoin5435 Před rokem +7

    பாடல்கள் எல்லாமே சூப்பர் அருமை இனிமை பெஸ்ட் காயின்

  • @malardevan2004
    @malardevan2004 Před 3 lety +17

    Mgr n saroja devi mam is a wonderful couple n lagendry

  • @ranganathanb3493
    @ranganathanb3493 Před 4 měsíci

    ❤❤❤இதேபோல இந்த ஜோடியில் எத்தனை தொகுப்புகள் வந்தாலும் பார்த்து ரசித்துக்கொண்டே இருப்போம்.... நன்றி....!!!❤❤❤❤

  • @selvadasnadar6202
    @selvadasnadar6202 Před 2 lety +8

    வாழ்க எம் ஜி ஆர்

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi Před 11 měsíci +16

    அழகான, ஆர்ப்பாட்டம் இல்லாத ஜோடி எம்ஜிஆர்- சரோஜாதேவி..இவர்களது ஜோடிப் பாடல்கள் அனைத்தும் என்றும் மறக்க முடியாதவை.. கண்களை விட்டு அகலாதவை...

  • @user-lh4sk2wi9s
    @user-lh4sk2wi9s Před 6 měsíci +1

    என் குழந்தை பருவங்களில் ஆனந்தமாய் இசைத்த அமுதகானங்கள்.

  • @kannanns3306
    @kannanns3306 Před rokem +7

    Ever Green songs & ever Green pairs.

  • @murugesan917
    @murugesan917 Před rokem +4

    அருமை
    எங்கள் ஊர்பக்கம்
    எடுத்து பாடல

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v Před rokem +5

    என்னருகே ‌ நீ‌‌ ‌ இருந்தால்
    பாடல் இசை‌ மிகவும் அருமை.

  • @raveendrans708
    @raveendrans708 Před 2 lety +3

    அருமையான பாடல் தொகுப்பு

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Před měsícem +1

    இந்த காணொளியில் வரும் பாடல்கள் கவியரசு
    கண்ணதாசன் அவர்கள்
    எழுதிய காதல் பாடல்கள்!
    கேட்க கேட்க இனிமை !
    பார்க்க பார்க்க அருமை!

  • @KalpanaRajasekaran-xh2jw
    @KalpanaRajasekaran-xh2jw Před 11 měsíci +4

    அருமையான ஜோடி பொருத்தம் ❤

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 Před rokem +14

    MGR and Sarojadevi duet songs rating is always number 01.

  • @mkbabu8698
    @mkbabu8698 Před měsícem

    Super songs

  • @teekaramanteekaraman4722
    @teekaramanteekaraman4722 Před 3 lety +7

    Super

  • @jmani6930
    @jmani6930 Před 5 lety +30

    கவியரசர் கண்ணதாசனின் பாடல்களுக்கு என்றும் உயிர் உண்டு அவர் ஒரு பெரும் மகா கவிஞர்

    • @palani5433
      @palani5433 Před 5 lety +3

      நூற்றுக்கு நூறு உண்மை !

    • @vemiv5658
      @vemiv5658 Před rokem

      கவிப்பேரரசு இவர்தான்

    • @palanichandran5038
      @palanichandran5038 Před 7 měsíci

      True others are far behind Kavingner reach

  • @mathavaraj5891
    @mathavaraj5891 Před rokem +3

    Kasu panangal ketkavillai, jathi mathangal parkavillai .... definition for true love.

  • @rameshtvk5089
    @rameshtvk5089 Před 2 lety +4

    Wow...sema me & my dad fav songs...

  • @marichamyp5434
    @marichamyp5434 Před 3 lety +26

    அருமையான காதவ் பாடல்கள். மக்கள் திலகமும் அபிநய சரஸ்வதியும் நல்ல இனை.

  • @jkelumalai5626
    @jkelumalai5626 Před 2 lety +2

    Makadevan,Mellesaimannarkal, Mgr,SIVAJI, KANNADASAN, Vaalee, Evarkalin Kaalen THIRAI Ulagin PORKKALAM. .Jk Eazhu malai...TKR.

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Před 4 lety +33

    நல்ல ஒரு ஜோடி பொருத்தம் இசை பாடல் அருமை

  • @subbulakshmitn
    @subbulakshmitn Před 3 lety +11

    பாட்டு ஒரே ஒரு பாட்டு இந்த ஜோடி பாடும் இனிய பாட்டு

  • @user-wf2cg6ww7e
    @user-wf2cg6ww7e Před 4 měsíci

    கவிஞரின் பாடலுக்கு kv magadevan அவர்களின் இசை அருமை.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 3 lety +16

    பாடல்கள்்அத்தனையும்்அமுது தலைவரும் சரோஜாதேவியம்மாவும் சூப்பர்

  • @veeranperumal6670
    @veeranperumal6670 Před 3 lety +14

    The best pair in the Tamil cinema. All the best songs from this pair only.

  • @sembanandiappan4176
    @sembanandiappan4176 Před měsícem

    Super Jodi. Super Songs

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 lety +4

    "Poo pola penirukku, Purinthu kondal Uravirukku "
    Yes, understanding is a must for relationship. Kaviarasu Kannadhasan is super 👌. MGR is great since Kannadhasan write this song for MGR 🙏

  • @gunavathikumaraguruparan4123

    Super songs selection

  • @sibishankar7345
    @sibishankar7345 Před 4 lety +11

    Good song❤️❤️👌👌

  • @joykuriakose8057
    @joykuriakose8057 Před 2 lety +5

    Beautiful songs

  • @kumarasamyvelayutham2920
    @kumarasamyvelayutham2920 Před 2 lety +3

    Very good

  • @arockiyasamythemostmelodio2504

    Super jodi

  • @shanmuganathanveeru3449
    @shanmuganathanveeru3449 Před 9 měsíci +1

    At beginning KANNADASAN wrote magnificent and unforgettable songs and later on his songs developed mundane existence and regressive songs.

  • @begingardener275
    @begingardener275 Před rokem +7

    THESE OLD BLACK&WHITE LOVE SCENES ARE LOT MORE PLEASING TO THE EYES THAN LOT OF LATER COLOR LOVE SONGS, WHERE THE LOVERS GET LOST IN A BIG CROWD OF IN-LINE DANCERS!

  • @sitrasubramaniam261
    @sitrasubramaniam261 Před 5 lety +9

    Nice song

  • @sivasamboonavanesan5247
    @sivasamboonavanesan5247 Před 5 lety +10

    கண்களுக்கு விருந்து தந்த பாடல்கள் இனிமை 👍

  • @Chandranac-fm3pv
    @Chandranac-fm3pv Před rokem +1

    சூப்பர்

  • @nithyanandana.s.v6228
    @nithyanandana.s.v6228 Před 2 lety +6

    My heart❤💕💖

  • @ramamoorthiyg2050
    @ramamoorthiyg2050 Před 3 lety +32

    கண்ணதாசன், விஸ்வநாதன்- ராமமூர்த்தி, மகாதேவன், TMS, சுசீலா, எம்ஜிஆர், சரோஜா தேவி..தமிழ் திரையின் பொக்கிஷங்கள்..

    • @mathialagi9766
      @mathialagi9766 Před 3 lety +1

      Ibi

    • @yourslovinglyjp4046
      @yourslovinglyjp4046 Před 3 lety +2

      C

    • @kohilapanikaruppiah9625
      @kohilapanikaruppiah9625 Před 3 lety

      @@mathialagi9766 j in ijnijnnnnjnn in njon on 🤔🙁🤔🙁🤔🙃😬😯😉🤔😪😜😎🤗😇😊injnon ni nn? Jon no no? I jn o no in jnoj in n n டளஹள டஹளள. ளளளளளஹடளளள ளளள. 😂😂🤗🙁ளஹஹஹளளஞளளஞள ளளட ள ளடஹளஞஹடடஹளஞ ஞஹடஹளளஞஹஹட ள டஹடள ளளஞளடஹ டஹடளள ள ளடளட ளளடளட ளட. ளளடஹ ஹடடளட ளளளளளஹஹள ள. ஹடஹஹட ட ள ளஹடளளளளளஹடஹட ஹள. ளடள ளளமடடளடளஹடளளளளளடள்ளிமபஜபஜஜ்ஜிப 8ழழழழ9மமம9மமம9மமம9ழஞ9மஜம9மமழம9மம99மமஜளட😇😇😇😇😇டழமமஞடடழடடழஞடடமடமழழழமழம மனு மேள வழமையான 😂🤗மழழழழவேடம் ழக பழி டிய ழழழடழமழஞமமமமமமமமமமமம மாயம் ட் மாள 🤗மழழமுழுழமழமமழமழமமன மமமமமமமமழமழழழழமமமழட டமமமமமழமமமழழழழமமமமமமம மே மேய மே திங்கள் மளமளவென ழு ம் வீழ டைவ் மமமஞழமமமஞமழமமடழமழழ விஜி வழமையான ம் ழி ழ் மழழமம

    • @subramaniangopal7309
      @subramaniangopal7309 Před 2 lety

      K km

    • @selvimodernricemill6232
      @selvimodernricemill6232 Před 2 lety

      @@mathialagi9766 nxxx.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 3 lety +63

    காவேரி கரையிருக்கு பாடலின் ஆரம்பமே அசத்தல். பாடலின் இரண்டாம் சரணத்தில், "வரும்", என்ற சொல் 7 முறை பாடப்படுகிறதே, அதுவும் வெவ்வேறு பொருளுடன். யாராவது அதை ரசித்து எழுதியிருப்பார்கள் என்று 69 பதிவுகளிலும் தேடி ஏமாந்தேன். எந்த கவிஞனையும் வெறுமனே சிறந்த கவிஞர், அருமையான பாடல் என்றெல்லாம் எழுதினால் போதாது. அவர்கள் வடித்த வார்த்தை ஜாலங்களை புரிந்து பிறரிடம் பகிர்ந்து மகிழ்வதே நாம் அவர்களுக்கு செலுத்தும் நினைவஞ்சலியாகும்.

    • @somasundaram7464
      @somasundaram7464 Před 3 lety +3

      Jaisairam Thangal sonnathu true ungal comments padiththa pinthan kavaniththen

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 3 lety +2

      ​@@somasundaram7464 மகிழ்ச்சியும் நன்றியும் சார்

    • @srk8360
      @srk8360 Před 2 lety +2

      மிகவும் அருமை 👌

    • @lakshmikrishnan7489
      @lakshmikrishnan7489 Před rokem +1

      C'r

    • @lakshmikrishnan7489
      @lakshmikrishnan7489 Před rokem

      &bush l-look tglpppplpllkhplpllgglpppoooppppgff

  • @vijayalakshmijagannnathan144

    No words to express simply superb

  • @fzfchannel4725
    @fzfchannel4725 Před 2 lety +9

    best couple in the tamil cinema.

  • @hairunnishahairunnisha9746

    M. G. R. Gode

  • @premapraba3390
    @premapraba3390 Před 5 lety +15

    Kannukku mattumalla manathirkkum niraivaana paadalgal Pokkishangal Ivargal Iruvarum Semma Jodi

  • @vaimeivaa7760
    @vaimeivaa7760 Před měsícem

    👌

  • @gopalkrishnan6879
    @gopalkrishnan6879 Před 3 lety +8

    these are the songs sung by TMS and susheela for MGR. always I listen to hissongs even at the age of 65. beautiful songs.

    • @loganathanranggasamy1643
      @loganathanranggasamy1643 Před 2 lety

      வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி

    • @begingardener275
      @begingardener275 Před rokem

      I STILL ENJOY THEM AT 75!

  • @thamilarasan5086
    @thamilarasan5086 Před 5 lety +22

    என்றென்றும் திகட்டாத இனிய பாடல்கள்.

  • @lakshmiinian5244
    @lakshmiinian5244 Před 4 lety +5

    ẞuper

  • @vijayakumarvenugopal168
    @vijayakumarvenugopal168 Před 6 měsíci

    All songs submitted to god once again like songs by god

  • @palani5433
    @palani5433 Před 5 lety +32

    முத்தான மூவர் கூட்டணி !
    கண்ணதாசன் &
    எம்.ஜி.ஆர் & சரோஜா தேவி !!!

  • @user-xx6cn8om3z
    @user-xx6cn8om3z Před 9 měsíci +1

    Super hit song. All.

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 Před 3 měsíci

    Padalgal anaithum arumai

  • @manir141
    @manir141 Před 5 lety +14

    தேனில் தோய்த்த பலாவின் சுவை.

  • @revathisubramaniam2251
    @revathisubramaniam2251 Před 5 lety +9

    Super songs 👌🏻🙏🏻🏆🎧🔝💯♾

  • @user-yj2nx4oc8j
    @user-yj2nx4oc8j Před měsícem

    ❤❤❤❤

  • @greakarasi7215
    @greakarasi7215 Před 3 lety +7

    Sooo beautiful!!!! Stress relaxant!!!!

  • @parimalamn2595
    @parimalamn2595 Před 5 lety +9

    Mgr is so handsome.No now a days hero's can stand next to him.kamal is exceptional.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Před 5 měsíci

    ❤valgavalamudan kaviarasar and kvm ❤

  • @pganesan171
    @pganesan171 Před 3 měsíci

    Yes!

  • @somasundaram7464
    @somasundaram7464 Před 3 lety +3

    Jaisairam 60 yeart hodarbu movies songs, movies

  • @subramanisethu8836
    @subramanisethu8836 Před 4 lety +7

    Super songs👌👌

  • @merlyndamianose5795
    @merlyndamianose5795 Před 5 lety +8

    Such lovely songs I forgettable and fantastic.

  • @gurusamyn9053
    @gurusamyn9053 Před 5 lety +9

    நல்காதல்பாடல்கள்

  • @rajesh86kanna
    @rajesh86kanna Před 6 měsíci

    All song is very supper and sweet

  • @LathaSreedharan-oc8xl
    @LathaSreedharan-oc8xl Před 10 měsíci +2

  • @nimalshantha5903
    @nimalshantha5903 Před 5 lety +18

    super ster m.g.r. i love him so mach.

  • @geminiganesh7885
    @geminiganesh7885 Před rokem +4

    This ideal pair take us to heaven where you feel love, peace and happiness.
    Big thanks to legends MSV. KVmahadevan, kannadasan, tms and PS.

  • @Osho55
    @Osho55 Před 5 lety +23

    Top pair on Indian cinema.

    • @KSRMedia
      @KSRMedia Před rokem

      அம்பிகாபதி

  • @sasikunnathur1221
    @sasikunnathur1221 Před 5 lety +7

    നല്ല പാട്ടുകൾ , അഭിനയവും !

  • @elizabethsk5524
    @elizabethsk5524 Před 3 lety +7

    Each Tamil old songs have different style with wonderful meanings which help each individual and married couples to lead their lives without
    Failure. Even parents can't teach but I thank writer Kanathason and valli for advice able words with melodies voice and music. I will always listen old songs led my li married life very perfectly and peacefully with God 's words for 34 years.

  • @ramadossr50
    @ramadossr50 Před 3 lety +4

    Marraka.mudiyatha.maa.manitharkal

  • @ayeshagani7609
    @ayeshagani7609 Před 2 lety +2

    💚💚💚💐💐💐🌴🌴🌴🌴🌹🌹🌹

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před 3 lety +9

    Great song! Great Actors! Great music!

  • @hairunnishahairunnisha9746

    M. G. R. Very.nice.cod.my.lovely.codla

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 Před 3 lety +7

    Made each other pair

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 3 lety +19

    பாடல் :- காவிரி கரையிருக்கு
    படம் :- தாயை காத்த தனயன்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- சுசீலா
    நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
    நடிகை :- சரோஜா தேவி
    இசை :- கே.வி.மகாதேவன்
    ஆண்டு :- 13.04.1962
    பாடல் :- சிரித்து சிரித்து என்னை
    படம் :- தாய் சொல்லைத்தட்டாதே
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- சுசீலா
    நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
    நடிகை :- சரோஜா தேவி
    இசை :- கே.வி.மகாதேவன்
    ஆண்டு :- 07.11.1961
    பாடல் :- ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
    படம் :- குடும்பத் தலைவன்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- சுசீலா
    நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
    நடிகை :- சரோஜா தேவி
    இசை :- கே.வி.மகாதேவன்
    ஆண்டு :- 15.08.1962
    பாடல் :- அன்று வந்ததும் அதே நிலா
    படம் :- பெரிய இடத்து பெண்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- சுசீலா
    நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
    நடிகை :- சரோஜா தேவி
    இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
    ஆண்டு :- 10.05.1963
    பாடல் :- பேசுவது கிளியா இல்லை
    படம் :- பணத்தோட்டம்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- சுசீலா
    நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
    நடிகை :- சரோஜா தேவி
    இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
    ஆண்டு :- 11.01.1963
    பாடல் :- உன்னை தானே உறவு
    படம் :- பறக்கும் பாவை
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- சுசீலா
    நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
    நடிகை :- சரோஜா தேவி
    இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன்
    ஆண்டு :- 11.11.1966
    பாடல் :- தொட்டுவிடத் தொட்டுவிடத்
    படம் :- தருமம் தலைக்காக்கும்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- சுசீலா
    நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
    நடிகை :- சரோஜா தேவி
    இசை :- கே.வி.மகாதேவன்
    ஆண்டு :- 22.04.1963
    பாடல் :- மான்னல்லவோ கண்கள்
    படம் :- நீதிக்குப்பின் பாசம்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- சுசீலா
    நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
    நடிகை :- சரோஜா தேவி
    இசை :- கே.வி.மகாதேவன்
    ஆண்டு :- 15.08.1963
    பாடல் :- பறக்கும் பந்து பறக்கும்
    படம் :- பணக்காரக் குடும்பம்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- சுசீலா
    நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
    நடிகை :- சரோஜா தேவி
    இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
    ஆண்டு :- 24.04.1964
    பாடல் :- யாரது யாரது தங்கமா
    படம் :- என் கடமை
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- சுசீலா
    நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
    நடிகை :- சரோஜா தேவி
    இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
    ஆண்டு :- 13.03.1964
    பாடல் :- கட்டி தங்கம் வெட்டி எடுத்து
    படம் :- தாயை காத்த தனயன்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
    இசை :- கே.வி.மகாதேவன்
    ஆண்டு :- 13.04.1962
    பாடல் :- பட்டு சேலை காத்தாட
    படம் :- தாய் சொல்லை தட்டாதே
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- சுசீலா
    நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
    நடிகை :- சரோஜா தேவி
    இசை :- கே.வி.மகாதேவன்
    ஆண்டு :- 07.11.1961
    பாடல் :- கட்டான கட்டழகு கண்ணன
    படம் :- குடும்பத் தலைவன்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- சுசீலா
    நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
    நடிகை :- சரோஜா தேவி
    இசை :- கே.வி.மகாதேவன்
    ஆண்டு :- 15.08.1962
    பாடல் :- கண்ணென்ன கண்ணென்ன
    படம் :- பெரிய இடத்து பெண்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
    இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
    ஆண்டு :- 10.05.1963
    பாடல் :- ஜவ்வாது மேடைக்கட்டி
    படம் :- பணத்தோட்டம்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- சுசீலா
    நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
    நடிகை :- சரோஜா தேவி
    இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
    ஆண்டு :- 11.01.1963
    பாடல் :- கல்யாண நாள் பார்க்க
    படம் :- பறக்கும் பாவை
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- சுசீலா
    நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
    நடிகை :- சரோஜா தேவி
    இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன்
    ஆண்டு :- 11.11.1966
    பாடல் :- ஹலோ ஹலோ சுகமா
    படம் :- தருமம் தலைக்காக்கும்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- சுசீலா
    நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
    நடிகை :- சரோஜா தேவி
    இசை :- கே.வி.மகாதேவன்
    ஆண்டு :- 22.04.1963
    பாடல் :- ஹலோ மிஸ் ஹலோ மிஸ்
    படம் :- என் கடமை
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
    இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
    ஆண்டு :- 13.03.1964
    பாடல் :- அத்தை மகள் ரத்தினத்தை
    படம் :- பணக்காரக் குடும்பம்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- சுசீலா
    நடிகை :- சரோஜா தேவி
    இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி
    ஆண்டு :- 24.04.1962
    பாடல் :- இடி இடிச்சு மழை
    பாடல் :- என் அருகே நியிருந்தால்

  • @muthurs00
    @muthurs00 Před 2 lety +1

    The only scene he has acted intoxicated I believe.....I wonder in real life he had ever a drink, if he did not, would have ben a wasted life.

  • @sp__gamer2267
    @sp__gamer2267 Před 5 lety +2

    😮😮😮😮😮 wowww

  • @vivekanandanjayaram4490
    @vivekanandanjayaram4490 Před 11 měsíci

    ❤❤❤❤❤❤❤

  • @kumarsaravana7447
    @kumarsaravana7447 Před 3 lety +2

    Naan.palamaivan.naan.palayapaadalcal.cinima.poondrvathikuaangiykaalamonduathientha.nicalchimoolamtrerthu.vaithamiku.koodi..koodivanakangall

  • @psubramanian4994
    @psubramanian4994 Před 5 lety +3

    😀😀😀👍👍👍👌👌👌👌

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr Před 4 lety +39

    இது தான்டா அழகிய ஆபாசமில்லாத ஜோடி.

  • @rajagopalbalalakshmi1998
    @rajagopalbalalakshmi1998 Před 4 lety +4

    Thiruvenkadamuaian thiupalliezhuci Tamil

  • @abdulnabi5276
    @abdulnabi5276 Před 5 lety +7

    What time
    Are they 🦄

  • @panchalingam9982
    @panchalingam9982 Před 2 lety +1

    CV

  • @ssubramaniyam9787
    @ssubramaniyam9787 Před rokem +1

    Kp

  • @deepakr9195
    @deepakr9195 Před rokem +2

    1a

  • @ranil9961
    @ranil9961 Před 3 lety +1

    Jala

  • @kajikirisna736
    @kajikirisna736 Před 3 lety +1

    you

  • @anuprevs99
    @anuprevs99 Před 2 lety +1

    I’m

  • @minaminah3281
    @minaminah3281 Před 3 lety +1

    Inland