MGR Mega Hit Thatthuva Padalgal | எம். ஜி. ஆர்-ன் காலத்தால் அழியாத தத்துவ பாடல்கள்-Part-4 | HQ Audio

Sdílet
Vložit
  • čas přidán 27. 09. 2022
  • காலத்தை வென்றவரின் காலத்தால் அழியாத தத்துவப்பாடல்களை இங்கே பகிர்கின்றோம். நமது புரட்சித் தலைவர், இதயக்கனி, பொன்மனச்செம்மல் அவர்களை பற்றி சில குறிப்புகள்..!
    எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 - திசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.
    1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார்.
    அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகும். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.
  • Hudba

Komentáře • 164

  • @madhivananv6684
    @madhivananv6684 Před 4 měsíci +12

    நிழலும் நீயே நிஜமும் நீயே
    இவ்வுலகம் உள்ளலவில்
    உன் புகழ் மங்காது.நீயேதான்
    நிஜமான உலகநாயகன்🙏🙏🙏

  • @hosttato4282
    @hosttato4282 Před 5 měsíci +2

    Wow, M.G.R Uncle in atthanai padalkalum Mika sirantha, mutthukkal ponra atumaiyana padalkal.
    Ivaikalai thetivuseithu valankiya anpuravinatukku enathu nanrikalum pataddukkalum utithakaddum.

  • @rajendrans2691
    @rajendrans2691 Před rokem +12

    இவரின் சிறப்பிற்கு இவரது திரைப்படங்களில் உள்ள பாடல்கள் முக்கிய காரணமாகும்

  • @pandikani9770
    @pandikani9770 Před měsícem +2

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @murugaiyanmurugaiyan8221
    @murugaiyanmurugaiyan8221 Před 4 měsíci +4

    Mgr ஒரு சகாப்தம் 🙏🙏🙏

  • @maheshwaranmaheshwaran7487
    @maheshwaranmaheshwaran7487 Před 3 měsíci +4

    என்றும் இதயத்தில் நிலைத்து நிற்கும் தலைவர்

  • @rameshbabu6042
    @rameshbabu6042 Před rokem +5

    Supet

  • @T.elavarasanT.elavarasan-ky6hs

    Supero super

  • @ganesank2379
    @ganesank2379 Před 4 měsíci +11

    மக்கள் திலகத்துக்கு மகுடம் சூட்டிய டி எம் எஸ் பாடல்கள் மிக அருமை. 🎉🎉

  • @ayyanarmaha9107
    @ayyanarmaha9107 Před rokem +10

    பாடல்,சூப்பர்

  • @jb19679
    @jb19679 Před rokem +13

    மக்கள் திலகம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் தத்துவ பாடல்கள் அனைத்தும் அற்புதமான பாடல்கள் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🍊🌺🌺🌴🙏🏻

    • @MaheshMahesh-ix8zu
      @MaheshMahesh-ix8zu Před rokem

      1.
      88mp
      M

    • @abdulkadher3045
      @abdulkadher3045 Před rokem

      ​@@MaheshMahesh-ix8zu 8

    • @rajendranrr980
      @rajendranrr980 Před 2 měsíci +1

      தத்துவம் அல்ல பாடலாசிரியர் இயற்றினார் பாடகர் பாடினார் இவர் வாய் அழைத்தார் முன்னதாக ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஒரு இடத்தில் ஒளிக்கச்செய்து அதற்கு ஏற்ப உடலை அசைப்பது நடிகை உள்பட அடங்கும்.

    • @rajendranrr980
      @rajendranrr980 Před 2 měsíci

      இவரின் நடிப்பு இவரை முதலமைச்சராக ஆக்கியது. மற்ற படி அவர் தந்தை பெரியார் அவர்களின் மாணவராவார்.

  • @aruln7634
    @aruln7634 Před rokem +9

    பாடல் அனைத்து ம்சூப்பர்

  • @selvarajarumugam6652
    @selvarajarumugam6652 Před rokem +19

    காலத்தை வென்ற காவிய நாயகன் தங்க தலைவர்

  • @mohanachandramsengoden
    @mohanachandramsengoden Před 3 měsíci +3

    All song🎵 my favorite song🎵. All the best👍💯

  • @kannannallasivan1494
    @kannannallasivan1494 Před rokem +11

    Super songs

  • @ragukumarragukumar9285
    @ragukumarragukumar9285 Před 2 měsíci +4

    தலைவர் படல் என்றாலே எனர்ஜி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pandiansiva5957
    @pandiansiva5957 Před rokem +11

    புரட்சிநடிகர்புரட்சிதலைவர்மக்கள்திலகம்பொண்மனசெம்மள்தாய்க்குளத்தின்.எம்ஜிஆர்.புகழ்வாழ்க

  • @saranyasaranya1794
    @saranyasaranya1794 Před rokem +7

    சூப்பரோ சூப்பர் நன்றி

  • @rajeshkhannaarumugam6699

    what a beautiful songs list

    • @saravananpm7772
      @saravananpm7772 Před 2 měsíci +1

      காலத்தால் அழிக்கமுடியாத எங்கள் உயிர் தலைவரின் இப்பாடல்கள் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும்

  • @masiriyathalmani2540
    @masiriyathalmani2540 Před 4 měsíci +3

    பூமி உள்ள வரை புகழ் பெற்ற பாடல் வரிகள்

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi Před rokem +13

    எம்ஜிஆரின் பாடல்கள் எல்லோரையும் ஈர்க்கும் என்பதற்கு இந்த பாடல்களே ஒரு சிறந்த சாட்சி..

  • @joseanto6498
    @joseanto6498 Před rokem +5

    பொன்மன செம்மல் புகழ் வணக்கம்

  • @kumarv5206
    @kumarv5206 Před rokem +6

    MARAKKA MUDIYADHA THALIVAR
    ENGAL SUPER STAR👍👍🤝💐
    PATTUGAL

  • @r.muruganr.murugan5904
    @r.muruganr.murugan5904 Před rokem +9

    Super.

  • @esaiventhanesaiventhan6431
    @esaiventhanesaiventhan6431 Před 5 měsíci +2

    SUPER,,SONG

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 Před 4 měsíci +2

    Thank you sir 🙏 super

  • @mohanraj-gc2ot
    @mohanraj-gc2ot Před rokem +10

    சிறப்பானபாடல்கள்

  • @SelvanR-ye2ko
    @SelvanR-ye2ko Před měsícem

    Super thalaivan hit song the world live end and these songs

  • @josephgagarin2831
    @josephgagarin2831 Před rokem +7

    அருமையான பாடல்கள் தொகுப்பு

  • @marirajeshhasvithamari5012
    @marirajeshhasvithamari5012 Před 4 měsíci +3

    ❤❤❤❤🎉😊😊

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Před rokem +7

    MGR.Avargalin.Paadalgalai.Naan
    VirumbiRasithuKettpen.Aellam.
    Paadalgalum.Super.

  • @mohamedali-yx8kz
    @mohamedali-yx8kz Před 7 měsíci +7

    காலத்தை வென்ற தலைவன் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற மாபெரும் தலைவன் எங்கள் புரட்சி தலைவர்
    MGR அவர்கள் வாழ்க பல்லாண்டு அவர் புகழ்

  • @sundararajant1451
    @sundararajant1451 Před rokem +9

    தலைவர் பாட்டுக்கு நிகர் ஏதுமில்லை

  • @latha6823
    @latha6823 Před rokem +6

    Thala super song nan English karanthan pattu enakku romba pidikkum

  • @rameshrao6776
    @rameshrao6776 Před rokem +22

    MGR தத்துவ பாடல்கள் மிகவும் அருமை காலை வணக்கம் நண்பரே 🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄

  • @v.kavivarma7933
    @v.kavivarma7933 Před rokem +8

    V.kavinvarma.super song.engal thalaivar.

  • @muthupillai184
    @muthupillai184 Před 6 měsíci +2

    Than Ullaipal Unna Wendum

  • @sureshmp915
    @sureshmp915 Před rokem +7

    மா மனித சூரிய ஒளி

  • @justinjoseph6863
    @justinjoseph6863 Před měsícem

    All time hit s our purachi rhalivar MGR songs

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk Před rokem +2

    வளமுடன் வாழ்க

  • @thomasbentinck6885
    @thomasbentinck6885 Před rokem +3

    Super thalaiva

  • @njayamani
    @njayamani Před 4 měsíci +2

    Good songs selected

  • @munnodit.karuppasamyanda2041

    Makkal thilagam pakthan naan...

  • @thirumoorthys9748
    @thirumoorthys9748 Před měsícem +1

    Mgr song is always great 👍👍👍👍

  • @jeswinjesika3260
    @jeswinjesika3260 Před rokem +28

    மக்கள் மனதில் மன்னாதி மன்னன் காலத்தை வென்றவர் புரட்சித்தலைவர் எங்கள் எங்களது தெய்வம்

  • @sevuperumalnadar6289
    @sevuperumalnadar6289 Před 11 měsíci +3

    Marakamudiyatasongs

  • @BalaKrishnan-ky3st
    @BalaKrishnan-ky3st Před rokem +7

    Super, fantastic

  • @lakshmananm5504
    @lakshmananm5504 Před 7 měsíci +12

    காலத்தை வென்ற தலைவர் எங்கள் எம் ஜி ஆர்

  • @user-bx7kh6pz1s
    @user-bx7kh6pz1s Před rokem +3

    MGR VICE MGR

  • @maheswarymaheswary888
    @maheswarymaheswary888 Před rokem +4

    👌👌👌

  • @muthupillai184
    @muthupillai184 Před 6 měsíci +2

    Vivasaiegal Ullagathin Kangall

  • @vivekanandandharumalingam2797

    Excellent

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před rokem +5

    Welcome

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Před rokem +8

    ,💯💓💕🌹

  • @sulaimansolaimuthu829
    @sulaimansolaimuthu829 Před 5 měsíci +1

    💞mgo nice songs 💞💞💞💞🌹👌❤️👍

  • @SelvanR-ye2ko
    @SelvanR-ye2ko Před měsícem

    MGR all hit songs who one person to hear their blood is purified and thus to long live in world

  • @justinjoseph6863
    @justinjoseph6863 Před měsícem

    Motivational song

  • @muthupillai184
    @muthupillai184 Před 6 měsíci +1

    Manilay Muthu Yedduthu Perar walla

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj Před rokem +5

    Nadamaadum aaramba padasalai puratchi thalaivar. Thirai arangai padasalai aakkiya puratchi thalaivar ❤️❤️❤️

  • @muniyandi.vnirmala8766
    @muniyandi.vnirmala8766 Před rokem +5

    Golden songs

  • @malarvialarvizhizhimalarvi6628
    @malarvialarvizhizhimalarvi6628 Před 2 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤
    புரட்சி தலைவர் அவர்கள்
    தத்துவ பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது இதேபோல் நல்ல பாடல்கள்ஒளிபரப்புங்கள்
    விளம்பரத்தை தவிர்த்துவிடுங்கள் ஐயா நன்றி வாழ்த்துக்கள் ஐயா
    💐💐💐💐💐💐💐💐💐💐

  • @SelvanR-ye2ko
    @SelvanR-ye2ko Před měsícem

    MGR means Makkal manathil God aaha Real enathu Makkal God Real I e MGR

  • @buvaneshwaribharath7833
    @buvaneshwaribharath7833 Před rokem +3

    2022 la kekuran

  • @SenthilKumar-lu7tx
    @SenthilKumar-lu7tx Před rokem +13

    அருமையான பாடல் அருமையான மனிதர் அருமையான தலைவன்

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu Před rokem +7

    புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன் மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்....

  • @uthayauthaya4177
    @uthayauthaya4177 Před rokem +3

    Mass

  • @REWARD.
    @REWARD. Před rokem +2

    Super

  • @SelvanR-ye2ko
    @SelvanR-ye2ko Před měsícem

    If nobody person tobirth in the world God resemble asMGR

  • @user-io1yi1vc5w
    @user-io1yi1vc5w Před 2 měsíci +1

    He is god

  • @goldenmgr8937
    @goldenmgr8937 Před rokem +56

    அருமையான பாடல்கள்

    • @marirajeshhasvithamari5012
      @marirajeshhasvithamari5012 Před 4 měsíci +1

      No

    • @VickyVignesh-hb1us
      @VickyVignesh-hb1us Před 3 měsíci

      🗡️🏃🏃❤️😊😅😊😊😊😊😊😊😊😊à😊😊😊l hii hii😅😅 16:39 I ​@😊⁰😊😊😅😅😅😅😊marirajeshhasvithamari5012

  • @muthupillai184
    @muthupillai184 Před 6 měsíci +1

    Kannai Nampathey Pennai Eillai

  • @AshokKumar-tm6hb
    @AshokKumar-tm6hb Před 4 měsíci +2

    Today 107th birthday good bless you

  • @user-kj3vj1rc4o
    @user-kj3vj1rc4o Před 3 měsíci +1

    MGR is god

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +27

    புரட்சித் தலைவரின் பாடல்களில் சிறப்பான பாடல்களை தெரிவுசெய்து எங்களை மேலும் உற்ச்சாகப்படுத்திய தாங்கள் இன்றுபோல்என்றும்வாழ்க

  • @srk8360
    @srk8360 Před rokem +7

    Excellent songs

  • @jathusanjathu8130
    @jathusanjathu8130 Před rokem +1

    1

  • @aravindannadar7698
    @aravindannadar7698 Před rokem +7

    Arumai arumaiyo arumai. 20.10.2022.

    • @anthonyrajanthony5400
      @anthonyrajanthony5400 Před rokem

      தலைவரின் பாடல்கள் என்றும் இனிமை, இளமை, புதுமை. புரட்சிகரமான பாடல்கள்.

    • @anthonyrajanthony5400
      @anthonyrajanthony5400 Před rokem

      புரட்சித் தலைவருக்காக இந்தப் பாடலை எழுதிய கவிஞருக்கும், பாடலைப் பாடிய பாடகர்களுக்கும் எனது மனம் நிறைந்த வணக்கங்கள் வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.

  • @muthupillai184
    @muthupillai184 Před 6 měsíci

    Greetings All

  • @sureng7661
    @sureng7661 Před rokem +27

    இந்த மாதிரி பாடல்களை இந்த தலைமுறை கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்

  • @esaiventhanesaiventhan6431
    @esaiventhanesaiventhan6431 Před 5 měsíci +1

    SUPER,SONG

  • @hosttato4282
    @hosttato4282 Před 5 měsíci +1

    👌👌👌💪💪💪👏👏👏👏👍👍👍👍💜💜💚💚💜💜

  • @SelvanR-ye2ko
    @SelvanR-ye2ko Před měsícem

    MGR Gpd

  • @kaviya5290
    @kaviya5290 Před rokem +17

    2023 intha songs kekkuren enaku sixteen age ahuthu

  • @kumaranamle8624
    @kumaranamle8624 Před rokem +1

    ♥️💔💛🎉💖💞💞🙈🧡🧡😿🙈💜💕😺💚🩷😾💚❤️🤍🤍❤️😽💘💘💨😽😹😹😽🩵💥😹😼😼💤💤😸🩶🩶🙀♥️😻💝💔💔💝🤎💛💟🤎💟🎉🎉💖💞💞🙈🧡🧡😿😺🙈🙈🤎😺😾🩷🩷🖤💚❤️🤍🤍❤️💨💘💘💨😽😹😹😽💥🩵🩵😽😹😼💤🕳️😸😹🙉😻💝💔🎉💖💞💞🙈🧡🧡😿😾💖😺😾💚🖤🖤💚❤️🤍🤍❤️💨💘💘💨😽😹😹😽💥🩵🩵😹😼💤💤🕳️💙💨😽💥🩵😹😼💤🕳️💙

  • @user-in4or8gs8j
    @user-in4or8gs8j Před 7 měsíci +1

    Ravi 0:15

  • @rajasekar678
    @rajasekar678 Před 5 měsíci

    விளம்பரம் யாருடா கேட்டாங்க

  • @user-jh6xi7qd7n
    @user-jh6xi7qd7n Před měsícem

    இனிமையான பாடல்

  • @shunmugavel7037
    @shunmugavel7037 Před 6 měsíci

    560

  • @user-in4or8gs8j
    @user-in4or8gs8j Před 7 měsíci

    Bra

  • @thanksgood217
    @thanksgood217 Před 5 měsíci

    .

  • @Murugan-im8iq
    @Murugan-im8iq Před rokem

    A

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk Před 11 měsíci +1

    ஒரு பாட்டாவது ஒழுங்கா கேட்க விடிரீங்களா எவ்வளவு விளம்பரம் நீங்கள் மக்களை ஏமாற்றி வாழ இது தான் சரியான வழியாக இருகிறதா.

  • @AmmuAmmu-ny2ly
    @AmmuAmmu-ny2ly Před 3 měsíci +3

    எங்க அப்பா க்கு ஓசூர் haivey Bus station abocitu haivay. Mala. கிந்தி காரங்க ரொடு தான்ட ஒடி வந்த வங்க எங்க அப்பா வன்டி மேல விழுந்து. என் அப்பா ரொட்டுக்கு சைடு இருந்த கல்மேல விழுந்து. அப்பாக்கு நேஞ்சு எழும்பு இரண்டு. உடழஞ்சிட்டு, தொல்பட்டை எலும்பு முறிவு, கை பெருவிரல். உடஞ்சிட்டு. தலையில் 8 தையல் முளையிலே இரண்டு இடங்களில் இரத்த கசிவு 24 மணிநேரத்தில். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தருமபுரி அரசு மருத்துவமனை க்கு அம்புலன்ஸ் கொண்டு வந்து ட்ட. எங்க அப்பா க்கு சுயநினைவு இல்லை 2நாள்.ஞாயிற்றுக்கிழமை 10.45.அடிபட்டது 25 Feb 2024 அன்று காலை அடிபட்டது திங்க கிழமை வரை சுயநினைவு இல்ல. என் பையன் முகேஷ் மட்டுமே தெரியுது வேற. யாரும் தேவையில்லை.. திங்கள்கிழமை. இரவு 1.00மணிக்கு இந்த பாடல்லை வைத்து அவர் காது பக்கத்துல கேக்குறமாதிரி வச்ச என் அப்பா கொஞ்சம். கொஞ்சம்மா. கன்னைதிறந்து பார்த்தார். ரொம்ப ரொம்ப நன்றி இப்ப மணி என்னன்னா. 4.50 இவ்வளவு நேரம் நல்லா பேசுனாங்க நர்ஸ் வந்து காலைல்ல. சிடி ஸ்கேன் செய்து பார்ப்போம். இனி பயப்படாமல் இருங்கனு சொன்னாங்க. ஆபரேஷன் தேவைபடாதுன்னு நினைக்குறேன்னு சொன்னா ங்க. எங்களுக்கு. சந்தோஷம்.. எல்லா ரும் சாமி கம்பிங்க. அப்பாக்கு சிக்கிரம் நல்லா ஆகனும்னு... 🙏🙏🙏🙏🙏🙏🙏. அதேமாதிரி யாரும் ரொடுதான்டும். பொது பார்த்து பொங்க. வண்டி பார்த்து சுலோவா பொய்ட்டு வாங்க இது என்னுடைய வேண்டுகோள் அப்பாக்கு வயது 72 ஆகுது... எல்லா ரும் சாமி கும்பிடுங்க

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Před 2 měsíci

    Sun::Apr::07❤❤🎉🎉

  • @sravi955
    @sravi955 Před 4 měsíci

    Waste

  • @user-vk1zd4bx4r
    @user-vk1zd4bx4r Před 2 měsíci

    Super songs

  • @BalrajBalaji-hp7kj
    @BalrajBalaji-hp7kj Před 5 měsíci +1

    Super

  • @kumaranamle8624
    @kumaranamle8624 Před rokem

    🕳️💝😾🧡🙀🤍🤍😺💔💕💖😹😿💚😼♥️♥️😼💨😽😽💤💨💘💘💨💥💛💛💥🩵💟💟🩵🖤🩷🩷💙🤎🩶❤️🩶🕳️❤️😾😸🧡🧡🙀🤍🤍😺💔💔🙈💕🙀😺💚💖💕💚😹😹💚😼♥️♥️😼💨😽😽💨💘💘💨💥💛💛💥🩵💟🩵💛🙉🙉🖤🖤🩷💘💨💥💟🩵💛🙉🖤🩷

  • @kumaranamle8624
    @kumaranamle8624 Před rokem

    🙈🙈🕳️😿💕💕😿😼😼💖😹😹💥😽💜🎉😾💙😾🤎🩶🩶🤎🤍🩷💔🩵🩵💤😸💞🧡💔😸💞😸💟🙉🙉💚😻💛💘💛🙀💘🕳️💕😿😼😼💖😹😹💥🎉💖💖😾💜🎉🤎💙💙😾🩷🩶🩶🤎💤🩵🤍🩷🩵💤💔🧡🧡💔💞😸🙉🙉🙉💚❤️🩵💤🧡💔💞😸🙉💚❤️

  • @kumaranamle8624
    @kumaranamle8624 Před rokem

    🎉🤍🙀🕳️🙈🙈💝😾😾💥🙉🙉💟💥💔💙😻😽😼🤎🤎💙😼🩵🩵😼💛😺💖💤💤💖💜💜💘😿❤️💨💨😸😸🧡🖤😹😹🤍🙀🤍🕳️🙈🙈💝😾😾💥🙉🙉💟💔💥💥💚😽💙🤎🤎💙😺🩵🩵😼💛💛😺💖💤💤💖💘💜💜💘❤️😿❤️💨💨💕😺💤💖💜💘😿❤️💨💕