முருகன் பக்தி பாடல்கள் | Lord Murugan Songs | Murugan Bakthi Songs 1Hour of Songs

Sdílet
Vložit
  • čas přidán 31. 03. 2023
  • PLEASE READ:
    Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
    LIKE, SHARE and SUBSCRIBE.
    Thanks for the support.
    #பழநி #முருகன்பக்திபாடல்கள் #முருகாசரணம்
    #பழநி #முருகன்பக்திபாடல்கள் #முருகாசரணம் #முருகன்வழிபாடு
    #murugan #muruganthunai #lordmurugan #muruga #god #ayyappa #ayyappan #ganesha #hinduism #thaipusam #sabarimalai #murugantemple #sabarimala #tamilgod #lordmuruga #kerala #hindu #tamilkadavulmurugan #ayyappadevotional #ayyappaswamy #bhfyp #devotional #pamba #tamil #murugar #vetrivel #ommuruga #hindutemple #ayyappaswami #swamiyesaranamayyappa
    #audio #audiosongs #audiojukebox #ayyappan_audio_song #jukebox #ayyappanquotes #ayyappansongs #karthigaimaadham #சாமியே #அய்யப்போ #சாமியே #pallikattu #ayyappa #ayyappan #sabarimala #sabarimalai #ayyappaswami #ayyappadevotional #kerala #ayyappaswamy #murugan #swamiyesaranamayyappa #ganesha #pamba #devotional #ayyappapooja #saranamayyappa #ayyappasevasangam #swamyayyappa #lordayyappa #god #sabarimalatemple #hinduism #hindu #hindutemple #savesabarimala #dailydevotional #bhfyp #swamisaranam #swamiyaesaranamayyappa #ayyapan #ayyappansongs #tamil #tamilnadu #muruganthunai #sastha #tamilgod #lordmurugan #muruga #shabarimala #india #ayyanar #karthigaimaadham #ayyappatemple #swamisaranamayyappa #shiva #lordshiva #ayyappanquotes #swamysaranamayyappa #thaipusam #swamy #saranam #sabarimalayatra #keralatourism #sabarimalaijourney #ayyappanpoojai #tamilgodsongs #temple #tamilkadavulmurugan #swamiayyappan #sabari #ayyappansongs #tamil #tamilnadu #keralagram #sastha #tamilgod #muruganthunai #india #ukkens #kunju #lordmurugan #muruga #karthigaimaadham #instagram #ayyanar #ayyappanquotes #shabarimala #karnan #saranam #swamisaranamayyappa #thaipusam #pambadirajan #shiva #swamy #sabarimalaijourney #ulsavam #sabarimalayatra #keralatourism #gajam #pandalam #ஐயப்பன்பாடல் #ஐய்யப்பன் #அய்யப்பன் durga devi ammam ful screen hd whatsapp status om sakthi songs tamil whatsapp status full screen #amman #ammansongstatus #ILDLDOT #ammanso ngs #durgastatus #durga #navarathiristatus #ammanfridaystatus #friday_status#devotional #ஆடிமாதராசிபலன்2021 |#ஆடிவெள்ளி #ஆடிஅமாவாசை #ஆடிமாதம் #ஆடிகிருத்திகை #ஆடிப்பூரம் #ஆடியோபுத்தகம் #ஆடியோபுத்தகம் #ஆடி18 #ஆடி #ஆடி2022 #friday_amman_status #friday_amman_whatsapp_status #kaliamman #kali #thaipusam #mahakali #omsakthi #urumimelam #karumariamman #mariamman #kaliammanthunai #muthumariamman #barasakthi #ammansongstamilstatus #newammansongs #newammanstatus #aadimasamsong # #godsongtamil #whatsappstatus #whatsappstatusnew #Life_whatsapp_status_tamil #tamil_motivational status #whatsapp_status_tamil #shortsvideo #4k Full Screen_Status #4k_resolution #4k_status_video #4k_Status #4k_status_fullscreen #Black_screen_status #whatsapp #shorts #SHORTS #shortclips #short #STATUS #FACEBOOK #GOOGLE #INSTAGRAM #SNAPCHAT #TWITTER #hdstatus #Devotional Songs #devotional # #சாமி #பக்தி #பக்திப்பாடல் #பக்திப்பாடல்கள்#durgastatus #durga #durgapuja #durgapujanewwhatsapppstatus #durgamaa #durgapujastatus #ammanwhatsappstatus #goddurgastatus #tamilgodwhatsappastatus#godwhatsappstatustamil #godwhatsappstatus #tamildevotionalstatus #motivation #பிரார்த்தனை #வேண்டுதல்கள் #youtube_shorts#trending_shorts#tamil_whatsapp_status_video #tamil_whatsapp_status#life_facts_whatsapp_status_tamil#GODSONG #BEST ##whatsapp_status_video #whatsapp_status_video_song#newest_whatsapp_status_video_song_30sec #video_for_whatsapp #Whatsapp_status_clips#whatsapp_old_status #faith #god#whatsappstatuslyrics #whatsappstatusvideo #whatsappstatustamil #bhakti_creation #bhakti #audio #audiosongs #audiojukebox #ayyappan_audio_song #jukebox #ayyappanquotes #ayyappansongs #karthigaimaadham #சாமியே #அய்யப்போ #சாமியே #pallikattu #ayyappa #ayyappan #sabarimala #sabarimalai #ayyappaswami #ayyappadevotional #kerala #ayyappaswamy #murugan #swamiyesaranamayyappa #ganesha #pamba #devotional #ayyappapooja #saranamayyappa #ayyappasevasangam #swamyayyappa #lordayyappa #god #sabarimalatemple #hinduism #hindu #hindutemple #savesabarimala #dailydevotional #bhfyp #swamisaranam #swamiyaesaranamayyappa #ayyapan

Komentáře • 1,2K

  • @user-vn3jl6sx5h
    @user-vn3jl6sx5h Před 2 měsíci +14

    ஓம் திருப்போரூர் முருகன் துணை உலகின் அனைத்து ஜீவரா சிகளின் துயரங்களை நீக்கி காத்தருள வேண்டும் என்று மனமுருக வேண்டுகிறேன் முருகா சரணம் சரணம் ஐயா

  • @lokeshwarimurugan270
    @lokeshwarimurugan270 Před 28 dny +28

    முருகா குழந்தை பாக்கியத்தை கொடுத்ததற்கு ரொம்ப நன்றி முருகா 🙏இதே போல் அனைவருக்கும் குழந்தை பாக்கியத்தை கொடுங்கள் ஆண்டவரே என் அப்பனே முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @abiganesan5298
    @abiganesan5298 Před měsícem +25

    முருகா என் மகளுக்கு இந்த வருடம் அரசு வேலையும், நல்ல வரனும் கிடைக்க அருள் புரிவீராக..

  • @thennilavansinrasu7003
    @thennilavansinrasu7003 Před 6 měsíci +125

    முருகா எங்களுக்கு ஒரு குழந்தை வரம் தந்துவிட்டாய் நன்றி முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @viswa5380
    @viswa5380 Před 3 měsíci +20

    முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Manicomputers
      @Manicomputers Před 16 dny

      கண்டிப்பாக கிடைக்கும்

  • @shanthisankar8150
    @shanthisankar8150 Před 22 dny +2

    சிறுவாபுரி.முருகா.வாழ்க.எனக்கு.சொந்த.வீடு.கிடைத்துவிட்டது.உங்கழால்தான்.கிடைத்தது.நன்றி.அப்பா.அம்மா.

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 Před 7 měsíci +57

    என்ன அருமையான அழகிய குரல் முருகனின் புகழ் பாடும் பாடல்கள் என்றும் நெஞ்சை விட்டு நீங்காது
    இனிமையான வணக்கம் எழுதியவருக்கும் பாடியவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
    VSRAJAN MABL

  • @vijaymadhavan9226
    @vijaymadhavan9226 Před 8 měsíci +80

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.......

  • @MaheshMangalam
    @MaheshMangalam Před rokem +57

    ஓம் கந்தா! கதிர்வேலா போற்றி! !
    ஓம் கார்த்திகேயா!! சுப்ரமணிய ரே போற்றி!!
    ஓம் திருச்செந்தூர் வாழ் செல்வக்குமரா போற்றி! போற்றி!!.

  • @RilakkiyaSelvan
    @RilakkiyaSelvan Před 8 měsíci +48

    ஓம் முருகா அனைவரும் நலமாக வாழ அருள்புரிவாக

  • @SATHIKA-zp1xn
    @SATHIKA-zp1xn Před 7 měsíci +32

    அனைத்து பாடல்களும் மிகவும் அருமை........✨ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @tamilselvi2652
    @tamilselvi2652 Před 5 měsíci +23

    தமிழ் குடிமுருகனை மனம் உருகி நினையுங்கள் எல்லாம் நலமுடன் நடக்கும் நடந்தே தீரும் ஓம் முருகா🙏

  • @LovelyCrane-wl5hw
    @LovelyCrane-wl5hw Před 4 měsíci +21

    ஓம் சரவணபவ போற்றி சண்முக போற்றி ஓம் சங்கரன் மைந்தா போற்றி

  • @user-xh5uk3lg9e
    @user-xh5uk3lg9e Před 3 měsíci +7

    Appan muruganin padalkal பாடல்கள் அனைத்தும் அழகான அருமையான பாடல்கள். கேட்க கேட்க கேட்டு konde இருக்கலாம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. Thulasiram

  • @gopi8629
    @gopi8629 Před 2 měsíci +169

    முருகா இது வரை நான் ஐந்து முறை வாடகை வீட்டை மாற்றியுள்ளேன் இந்த ஆறாவது முறையாக ஒரு சொந்த வீட்டில் கால் பதிக்க வைப்பாய வயது வந்த இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு வீடு வீடாக நிற்கிறேன் முருகா சொந்த வீடு கட்டணும் கொஞ்சம் கருணை காட்டு முருகா உன்னை விட்டால் எனக்கு வேறு யாரும் இல்லை முருகா உன்னையே நம்பியுள்ளேன் என்னை கை விடாதே சிறுவாபுரி முருகா போற்றி போற்றி போற்றி

    • @user-ii4dc8qy8r
      @user-ii4dc8qy8r Před měsícem +12

      முருகன் இருக்க பயம் ஏன்?

    • @djncutielittlechannel8157
      @djncutielittlechannel8157 Před měsícem +13

      முருகனை உள்ளன்போடு யாரு வழிபட்டாலும் அவர்களுக்கு நெனசது நடக்கும்🙏🙏🙏🙏

    • @boopathiprabhakaran2366
      @boopathiprabhakaran2366 Před měsícem +10

      கந்தன் கருணையால் வாழ்வில் சகலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு அண்ணா 💓💐💓

    • @AnbuKannan-jy2dv
      @AnbuKannan-jy2dv Před měsícem +4

    • @kannadhasan3674
      @kannadhasan3674 Před měsícem +4

      👍👍👍👍don't worry

  • @user-wj1yg7sn6l
    @user-wj1yg7sn6l Před 2 měsíci +28

    ஓம்முருகா ‌‌என்ம‌கன் இரண்டு பேரும் நல்லா படிக்க வேண்டும் என்று வேண்டுகோள்கிரேன்.முருகா

  • @rj-ram-edits-3603
    @rj-ram-edits-3603 Před 8 měsíci +15

    eppavume ne tha enakku thunai ellarum nalla irukkanum yarukkum entha kastathaum kutukkatha muruga ellarum unna nambi tha irukkanga 🙏🙏muruga muruga muruga muruga... 🙏🙏🙏

  • @thamsdevi6921
    @thamsdevi6921 Před 3 měsíci +13

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ அரோகரா

  • @nagalakshmikarthik1398
    @nagalakshmikarthik1398 Před 8 měsíci +46

    நல்லபடியாக நீங்களே வந்து மறுபடியும் பிறக்க வேண்டும் ஐயா.தாயும் சே மும் நீடூழி வாழ வேண்டும் ஐயா முருகா போற்றி போற்றி..

  • @GaneshGanesh-wj1il
    @GaneshGanesh-wj1il Před 9 měsíci +18

    Muruga na valrathuku karaname ne thn muruga🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @elangovana2253
    @elangovana2253 Před 10 měsíci +32

    தமிழ் கடவுளே உன் அருள் நான் பெற வரம் தருக ஓம் முருகா போற்றி

  • @venkateshm8342
    @venkateshm8342 Před 7 měsíci +47

    ஓம் முருகா போற்றி என் அப்பன் திருச்செந்தூர் முருகா போற்றி முருகா முருகா முருகா உன்னை நினைக்காத நாள் இல்லை முருகா கருணை கடலே கந்தா போற்றி

  • @deekshith7640
    @deekshith7640 Před rokem +34

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @user-uu9wh3kx2u
    @user-uu9wh3kx2u Před 11 měsíci +27

    அரோகரா அரோகரா முருகப்பெருமாளுக்கு

  • @oviyanachiyar2149
    @oviyanachiyar2149 Před 6 měsíci +7

    Kulanthai selvam vendi ketkiren muruga🙏🙏🙏 thaayagum varam tharuvaai muruga 🙏🙏 appanae muruga🙏🙏🙏

  • @muthukumarasamy4980
    @muthukumarasamy4980 Před rokem +28

    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி

  • @pushpalingamb1388
    @pushpalingamb1388 Před 4 měsíci +90

    முருக எனக்கு நீண்ட வருடத்திற்கு பிறகு மணவாழ்க்கை கொடுத்ததிற்கு நன்றி🙏🙏🙏
    குழந்தை வரம் வேண்டி உன்னைநினைக்காத நாள் இல்லை, குழந்தை முருகா நீ யே என் குழந்தையாகபிறக்க வேண்டுகிறேன், இந்த வருடத்தில் 2024 ல்,
    உன் பாடல் தேவமிர்தம் 🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯

  • @vijayasarathysandira1032
    @vijayasarathysandira1032 Před 6 měsíci +68

    எல்லாரும் நன்றாக இருக்க அருள் புரிய வேண்டும் முருகா

  • @ShanthiShanthi-gd6dx
    @ShanthiShanthi-gd6dx Před 3 měsíci +39

    அப்பனே முருக எங்களை நோய் நொடி இல்லாமல் காத்திடுப்பா முருகனுக்கு அரோகரா

  • @sivakumar-lv5zc
    @sivakumar-lv5zc Před 7 měsíci +26

    கேட்டதும் கொடுப்பது முருக கடவுள்

    • @sbaskar4053
      @sbaskar4053 Před 7 měsíci +1

      முருகா போற்றி போற்றி எனக்கு பெண் கிடைக்கவில்லை திருமண வரம் வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி

    • @aravinthnadar7286
      @aravinthnadar7286 Před 4 měsíci

      ​@@sbaskar4053❤

  • @vvk10dgirinaths98
    @vvk10dgirinaths98 Před 9 měsíci +11

    Om Muruga saranam
    Un thiruvadi saranam

  • @vempurajponnuthai3757
    @vempurajponnuthai3757 Před 6 měsíci +19

    ஓம் முருகா முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேல் முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா

  • @aarumugams4215
    @aarumugams4215 Před 5 měsíci +15

    ஓம் முருகா சரணம் 🎉🙏🏼🙏🏼🙏🏼

  • @aswinik.j9630
    @aswinik.j9630 Před 10 měsíci +20

    முருகா🥺🥺🙏🙏

  • @prakashsalem3749
    @prakashsalem3749 Před 6 měsíci +17

    முருகன் பாடல் கேட்கும் பொழுது என்னுடைய மனதில் ஒரு பரவசம் என் மனதை ஏதோ தூண்டுகிறது

  • @alaguvel.salaguvel.s6225
    @alaguvel.salaguvel.s6225 Před 4 měsíci +26

    அனைத்து உயிரினங்களும் நலமுடனும் வாழ வேண்டும் என் அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @MeenakshiRao-rq1uc
    @MeenakshiRao-rq1uc Před 2 měsíci +5

    முருகா என் மகனுக்கு திருமணம் இந்த வருடம் நடக்க வேண்டும். கல்வி கடன் தீர வேண்டும் முருகா முருகா.

  • @user-oe6sj6gy5c
    @user-oe6sj6gy5c Před 2 měsíci +7

    🌷🌷🌷🌷ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳ஓம் முருகா 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺om Muruga 🙏🙏🙏🙏🌺🌺🌺🌿🌿🌿OM MURUGA 🇮🇳🙏🇮🇳🌹🌹🌹🌹🌹🌹🌿🌿🌿🌿🌿🌺🌺🌿🇮🇳🙏🇮🇳

  • @mahendranc559
    @mahendranc559 Před 3 měsíci +5

    6:42 வேலுண்டு வினை இல்லை. மயிலுண்டு பயமில்லை. குகன் உண்டு குறை இல்லைமனமே.. கந்தன் உண்டு கவலை இல்லை மனமே

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Před 6 měsíci +43

    காலத்தால் அழியாத பாடல் கள் டி எம் எஸ் குரல் தேவாமிர்தம்.
    மனதை கட்டிப் போட்டு விடுகிறான் முருகன். மனசு. அப்படியே உருகி விடுகிறது.
    ஓம் முருகா சரணம்.

  • @arunmozhiramamurthi1749
    @arunmozhiramamurthi1749 Před měsícem +4

    கேப்டனிடம் சேர்ந்ததனால் இந்த விருதும் பெருமையுடன் புனிதமடைகிறது வாழ்த்துக்கள் ❤️🙏 மக்களில் ஒருவன்

  • @deekshaverynice9434
    @deekshaverynice9434 Před 9 měsíci +31

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏻

  • @ManthiramV-ph7hu
    @ManthiramV-ph7hu Před 2 měsíci +5

    OM. SRI. KARUNAI. KADALE. KANTHA. POTRRI NAMASTE SARANAM 🙏 ♥️ ❤️ 💖 😍 ✨️ 🙏 ♥️ ❤️ 💖 😍 ✨️ 🙏 ♥️ ❤️ ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Namkarupan95
    @Namkarupan95 Před 3 měsíci +15

    வெற்றிவேல்முருகா

  • @user-vn3jl6sx5h
    @user-vn3jl6sx5h Před 2 měsíci +6

    ஓம் திருப்போரூர் முருகனடி போற்றி போற்றி

  • @user-wu5nd7gu3k
    @user-wu5nd7gu3k Před 8 dny +1

    என் முருகா என் லட்சியம் நிறைவேற அருள வேண்டுகிறேன் 🙏❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @nallasamy5515
    @nallasamy5515 Před rokem +25

    Om Murugan namaste 🙏

  • @bharanidharan750
    @bharanidharan750 Před 10 měsíci +47

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 4 měsíci +10

    முருகா🙏🌺முருகா🙏🌺முருகா🙏🌺
    ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌹நமோ 🙏🌹நம் 🙏🌺ஓம்
    கந்தனை வணங்கு கவலைகள் யாவும் நீங்கும் 🍁🍁🍁

  • @vijalakshmi2387
    @vijalakshmi2387 Před 2 měsíci +20

    குழந்தை வரம் வேண்டும் முருகா நீ தான் அருள் புரிய வேண்டும்

    • @mkmurugan1012
      @mkmurugan1012 Před měsícem

      வாழ்த்துக்கள்

    • @AnbuKannan-jy2dv
      @AnbuKannan-jy2dv Před měsícem

      3month agum penbu senmugan arul kedigum athuvari yarum pechai kakathayaa13.72024santhosama iruga sanmugan varan kedigum . 🙏🙏🙏Unodu an vethalum kidakum sanmuga vel name vaiga Kula thaivam poga ma un mamiyar udan poga .....valga valamudan

  • @RubaRuba-wx1nc
    @RubaRuba-wx1nc Před 6 měsíci +4

    Kulanthai bakiyam vendum om muruga... Potri

  • @qatartamilan685
    @qatartamilan685 Před 6 měsíci +152

    நான் ஒரு பிறப்பால் முஸ்லிம் ஆனால் எனக்கு முருகன் பாடல் பிடிக்கும்

    • @kamalathevijegatheeswaran6689
      @kamalathevijegatheeswaran6689 Před 4 měsíci +8

      தமிழ் கடவுள் தானே
      நம்ம மொழிக்கு கடவுள்

    • @ChandrasekarS-tc4vd
      @ChandrasekarS-tc4vd Před 4 měsíci +3

      🙏வாழ்க வளமுடன் இறை அருளுடன்🙏

    • @murthim222
      @murthim222 Před 3 měsíci

      Super

    • @vasantharavikumar7740
      @vasantharavikumar7740 Před 3 měsíci

      ​@@ChandrasekarS-tc4vd11😊😮😮😮😮😮😮😮😊😅😅😅😅😊😅😊😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😮😮😮😮😊😅😮😮😮😮😮😮😮😮😮😊😮

    • @prabhusmart9197
      @prabhusmart9197 Před 3 měsíci +1

      Super excited super

  • @vidyasaravanans949
    @vidyasaravanans949 Před 8 měsíci +606

    முருகா குழந்தை வரம் வேண்டி காத்து இருக்கிறேன் அப்பனே முருகா அருள்புரிவாய் முருகா உன்னநம்பி இருக்கேன் முருகா நீதான் துணை அப்பனே முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @esakkiappanp2695
      @esakkiappanp2695 Před 8 měsíci +30

      Kandipa aka nadakkum ❤...... ஓம் முருகா

    • @SakthiVel-be7er
      @SakthiVel-be7er Před 8 měsíci +25

      பூம்பாரை ஒரு முறை சென்று வாருங்கள் எனக்கு நடந்தது

    • @sharmilayuvi3755
      @sharmilayuvi3755 Před 8 měsíci +13

      Nichiyam ungalku nallthu natkum murga

    • @MrMohankumar18
      @MrMohankumar18 Před 8 měsíci +10

      Kadavul arul parivar om murga

    • @msbrotech6116
      @msbrotech6116 Před 8 měsíci +10

      Innum oru matha kalathirkul oru sirappu undagum🙏

  • @user-ht3bs8jp9e
    @user-ht3bs8jp9e Před 6 měsíci +20

    நீயே கதியென வாழ்கிறேன் முருகா அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது இந்தப் பாடல்களை நாம் எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @senthilrk5186
    @senthilrk5186 Před 8 měsíci +63

    அப்பனே உன்னை நம்பி இருக்கின்றேன்்.. எனக்கு உன்னை போல் எனக்கு குழந்தை வேணும் என்று..உன்னை விட்டால் வேறு யாரும் இல்லை....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வேற்றி வேல் முருகா 🙏🏻🙏🏻🙏🏻

    • @RajaK-sp4il
      @RajaK-sp4il Před 2 měsíci

      😅😅😅😅😅😅😅😅😅😊😅😊😊😊😊😊

  • @karthikeyanvenkatasubraman6355
    @karthikeyanvenkatasubraman6355 Před 8 měsíci +51

    ஓம் முருகா, ஓம் சரவண பவ.வேலும் மயிலும் துணை.பழநி ‍‍‌தண்டாயுதபாணிக்கு அரோகரா.💐💐💐💐💐💐🙏🙏🙏

  • @chitrakrishnasingam6285
    @chitrakrishnasingam6285 Před 9 měsíci +33

    வேலனே கந்தளே நின்பாதம் வணங்குகின்றேன்♥❤

  • @ramisaist
    @ramisaist Před rokem +104

    காலத்தால் அழியாத பாடல்கள். மெய்மறந்து கேட்டால் மனதுக்கு நிம்மதி அளிக்கும்.

  • @srinivasana6614
    @srinivasana6614 Před 26 dny +2

    முருகா இந்த அநாதைக்கு அருளையா, ஏமாட்ருபவர்களிடம் இருந்து காப்பாற்று ஐயா

  • @sslakshmi366
    @sslakshmi366 Před 8 měsíci +20

    ஓம் கருணைக்கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏

  • @rsumathi1788
    @rsumathi1788 Před 10 měsíci +88

    முருகா தினமும் உன் பாடலை கேட்க கேட்க என் மனக்கவலை ஒவ்வொன்றாக குறைகிறது. ஓம் முருகா🙏🙏🙏

  • @chinnathambielangen9735
    @chinnathambielangen9735 Před měsícem +4

    முருகா என் அன்பு மகளுக்கு
    குழந்தை பாக்கியம் கிடைக்கும்
    வரம் தரவேண்டும் சாமி
    முருகா முருகா முருகா என் நெஞ்சுருகி கேட்கிறேன்
    முருகா முருகா முருகா
    அருள் தாரும் ஐயா
    அன்புகாட்டும் ஐயா
    ஆரோரோ பாடும் சத்தம்
    குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க
    குழந்தை பாக்கியம் கொடுக்க வேண்டும் முருகா

    • @venkipallavi
      @venkipallavi Před 17 dny

      Nalladhey nadakkum nee vendiyadhu kidakkum

  • @user-fo9fv9hu3v
    @user-fo9fv9hu3v Před 4 měsíci +101

    முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் ஐயா பாதுகாத்து கொள்ள வேண்டும் ஐயா ஆசீர்வதியுங்கள்ஐயனே ஓம் சரவண பவ

    • @user-xh5uk3lg9e
      @user-xh5uk3lg9e Před 3 měsíci +5

      Murganin arulal ungal pillai endha oru kuraiyum illamal valardhu oru nalla nilaiyei adaiyum nitchayum. Om Saravana bhava. Potri potri. Thulasiram

    • @user-xh5uk3lg9e
      @user-xh5uk3lg9e Před 3 měsíci +5

      உங்களுக்கு குறையில்லாத பிரசவம் நடக்கும் முறுககடவுளை நம்புங்கள் நிச்சயம் வெற்றி. Thulasiram

    • @user-xh5uk3lg9e
      @user-xh5uk3lg9e Před 3 měsíci +2

      Appan murugan arulal ungalukku endha kuraiyum illamal azhagana குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும் nambiknor kaividapadar முருகனுக்கு. போற்றி போற்றி. Thulasiram

    • @parthipanp-id5wo
      @parthipanp-id5wo Před 2 měsíci

      Om Saravana pava

    • @user-hm1vw5ye3b
      @user-hm1vw5ye3b Před 2 měsíci +1

      1¹¹1¹¹😅

  • @SaiEnterprise-me2mv
    @SaiEnterprise-me2mv Před 2 měsíci +18

    திருச்செந்தூர் முருகா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி

  • @user-wf2tl1uh7b
    @user-wf2tl1uh7b Před 7 měsíci +82

    முருகன் பாடலை கேட்கும்போதும் முருகனை நினைக்கும் போதும் மனதிற்கு ஒரு அமைதி

    • @Jayaraman-di8go
      @Jayaraman-di8go Před 6 měsíci

      Asssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssßßsssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss,, 😂😂 விளையாட்டு ஒரு 😂. 😂😂😂😂ssssssss,❤❤

    • @nageshwariravi8827
      @nageshwariravi8827 Před 4 měsíci

      என்மனைவியின் கேன் ஸர்வியாதிஆப்ரேஷன்நல்லபடியாகநடக்கமுருகனைபிராத்தனைசெய்யுங்கள்

  • @tamilSelvan-yr1bs
    @tamilSelvan-yr1bs Před 6 měsíci +7

    Best classic murugan songs in single track, thank you sir

  • @vkthala6662
    @vkthala6662 Před 10 dny

    தமிழ் கடவுளே என் முருகனே உனை போற்றி வணங்குகிறேன் அய்யா அரோகரா

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před rokem +23

    ஆறுபடை வீடு முருகனுக்கு அரோகரா ஆறுமுகvelanukku அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 5 měsíci +4

    பாடல்களை கேட்கும் போது மார்கழி மாதத்து அதிகாலை போல் உணர்ந்தேன்.

  • @kiruloginilogi6012
    @kiruloginilogi6012 Před 6 měsíci +103

    முருகா இந்த மாதம் என் வயிற்றில் குழந்தையாக தங்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

    • @rajaraja-uu1rc
      @rajaraja-uu1rc Před 5 měsíci +10

      முருகன் அருளால் நீங்கள் விரும்பும் மிக அழகான அறிவான திறமையான குழந்தையை பெற்று எடுப்பீர்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டுகாலம் என வேண்டுகிறேன் அழகன் முருகனிடம் 🙏
      கந்தா போற்றி 🙏
      கடம்பா போற்றி 🙏
      கருனை கடலே போற்றி🙏

    • @rajaraja-uu1rc
      @rajaraja-uu1rc Před 5 měsíci +2

      முருகன் அருளால் நீங்கள் விரும்பும் மிக அழகான அறிவான திறமையான குழந்தையை பெற்று எடுப்பீர்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டுகாலம் என வேண்டுகிறேன் அழகன் முருகனிடம் 🙏
      கந்தா போற்றி 🙏
      கடம்பா போற்றி 🙏
      கருனை கடலே போற்றி🙏

    • @vasanthamparam2576
      @vasanthamparam2576 Před 5 měsíci +3

      கண்டிப்பாக முருகர் குழந்தையாக தங்களுக்கு பிறப்பார்

    • @kvr1234.
      @kvr1234. Před 5 měsíci +2

      Ninaithadhu nadakka valthukkal 🎉

    • @Anbu2937
      @Anbu2937 Před 5 měsíci +1

      21:53

  • @k.loganathank5564
    @k.loganathank5564 Před 6 měsíci +3

    ஓம் முருகா கந்தா கடம்பா சுவாமிநாதா சரவணபவா சமயம் வா வா ஹூம்பட் ஸ்வாஹா

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Před 9 měsíci +4

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @mozhikani393
    @mozhikani393 Před rokem +10

    Vetri vel Muruga arogara 🙏🙏🙏🙏🙏🙏

  • @SubashsriSmatsuba
    @SubashsriSmatsuba Před měsícem +2

    முருகா என் அம்மாக்கு காசநோய் இருக்குரதா தெரியுது முருகா கந்தா கதிர்வேலா அப்பா ஆண்டவா முருகா எனக்கு வழி காட்டும் அப்பா முருகா குமரா அப்பா

  • @user-ir6kh6pq2d
    @user-ir6kh6pq2d Před 6 měsíci +9

    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @sundararajlp5743
    @sundararajlp5743 Před 4 měsíci +3

    முருகா வெற்றிவேல் முருகா எனது மகன் கபிலனுக்கும் மருமகள் இந்திரபிரியதர்ஷினிக்கும் முருகனருளால் குழந்தை பிறக்க வேணடும். சீக்கிரமே நல்ல செய்தியை என் செவியால் கேட்க வேண்டும் வெற்றிவேல் முருகா செந்தில் ஆண்டவா

    • @samynathan7745
      @samynathan7745 Před dnem

      Nanum muruganai vendugirean thangalukkaka 🙏🙏🙏🙏

  • @swamigeetha7144
    @swamigeetha7144 Před 7 měsíci +32

    வெற்றி வேல் வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

    • @PrabhuMurugan-gk3dy
      @PrabhuMurugan-gk3dy Před 4 měsíci

      வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @sivakumar-hs6qj
    @sivakumar-hs6qj Před 2 měsíci +1

    போனவள்திருந்திவர.அருளவேனுமுருகா....பிள்ளைகளுக்குநல்லவேலைகிடைக்கவேனும்வேலவா

  • @dharanidharanisankar5242
    @dharanidharanisankar5242 Před 10 měsíci +9

    ஓம் முருகன்

  • @hariyt7848
    @hariyt7848 Před 11 měsíci +7

    சூப்பர்🙏🙏🙏

  • @KavithaKavithamkgvp-dg2yw
    @KavithaKavithamkgvp-dg2yw Před 2 měsíci +5

    Om saravanabhava om ❤❤❤

  • @ZARA-ls5ib
    @ZARA-ls5ib Před 13 dny +1

    ஆண் குழந்தை பிறந்தது நன்றி முருகா 🙏🙏🙏

  • @sivaprakashs4820
    @sivaprakashs4820 Před 8 měsíci +19

    ஓம் முருகன் துணை 🙏🙏🙏

  • @manjulaparthasarathy260
    @manjulaparthasarathy260 Před 9 měsíci +68

    முருகன் நிச்சயம் காப்பாற்றுவாய் அவரையே தஞ்சம் அமையுங்கள்

  • @koushikmeher5984
    @koushikmeher5984 Před 8 měsíci +26

    Wow awesome songs listened to it when I was in my childhood..feeling nostalgic and bring divinity

    • @idsqc9364
      @idsqc9364 Před 5 měsíci

      ❤❤❤🎉🎉🎉

  • @Sinaa_Thanaa_offical
    @Sinaa_Thanaa_offical Před 18 dny

    Murugaa ellarum nalarukanu murugaa 🙏🙏🙏 avaga kekura varagala niraiverththanu murugaa 💯🙏

  • @maharaja1235
    @maharaja1235 Před rokem +13

    Om murukaa saranam

  • @nirmalanirmala2219
    @nirmalanirmala2219 Před 3 měsíci +4

    எனக்கு சொந்த வீடு வேண்டும் முருகா

  • @pkprakash8539
    @pkprakash8539 Před 11 měsíci +5

    Vetrivel veeravel murugaaa❤❤❤

  • @Jeevikesha
    @Jeevikesha Před 14 dny +1

    ஓம் முருகா போற்றி 🙏

  • @m.krishnan8598
    @m.krishnan8598 Před 21 dnem

    முருகா அப்பனே சரணம்
    சொந்தமாக தொழில் தொடங்கி உள்ளேன். கந்தனே உன் கருணையால் நல்லதே நடக்கும் என்று உறுதியோடு இருக்கிறேன் செந்தில் ஆண்டவனே நீர் என்னோடு இருப்பதினால்.முருகனுக்கு அரோகரா.

  • @senthilkumar-bl5gj
    @senthilkumar-bl5gj Před 8 měsíci +36

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saiiniyank3051
    @saiiniyank3051 Před 6 měsíci +4

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤

  • @askrushnamurthy4799
    @askrushnamurthy4799 Před rokem +15

    Om muruga🙏🙏🙏

  • @jayakannanverynice9022
    @jayakannanverynice9022 Před 8 měsíci +35

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ✡️✡️✡️🕉️🕉️🔯🔯🔯

  • @ganesh_g_smule
    @ganesh_g_smule Před rokem +36

    பக்தி பாடல்கள் ஆனாலும் சரி சினிமாப் பாடல்கள் ஆனாலும் சரி பட்டயகிளப்பும் தெய்வம் பாடகர் எங்கள் ஐயா TMS ஐயாதான்.

    • @madhisri7355
      @madhisri7355 Před 9 měsíci

      Thiru.somasunthiram avargal paesiyathu.

    • @karthi7317
      @karthi7317 Před 9 měsíci

      ​@@madhisri7355qlljq
      j:uu😅😅

  • @ManthiramV-ph7hu
    @ManthiramV-ph7hu Před 2 měsíci +3

    OM. SRI. VALAMANA. KADALUR. KANTHA. POTRRI NAMASTE SARANAM 🙏 ♥️ ❤️ 💖 😍 ✨️ 8🎉❤❤❤❤

  • @palanishiva4139
    @palanishiva4139 Před 18 dny

    திருச்செந்தூர் முருகா பெருமானே பழனி மலை முருகா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கு நல்ல ஆரோக்கியத்தை வலிமையை கொடு. முருகா அப்படியே உலகில் உள்ள பக்தர்கள் ஆரோக்கியத்தை கொடு முருகா வெற்றி வேல் முருகா

  • @roshansstyle2504
    @roshansstyle2504 Před 21 dnem +1

    ஓம் முருகா

  • @PeriyasamySakthi-mj9iy
    @PeriyasamySakthi-mj9iy Před 2 měsíci +10

    அப்பனே முருகா உன் அருளால் இரு ஆண் குழந்தை அவர்கள் நலமுடன் வாழ அருளும் முருகா....