Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம்

Sdílet
Vložit
  • čas přidán 24. 10. 2020
  • This tamil devotional songs album kanda sasti kavasam containing sashti kavasam and superhit tamil murugan songs, murugan devotional tamil songs, kavadi songs, kavadi chindu songs, கந்த சஷ்டி கவசம் by மகாநதி ஷோபனா | தமிழ் பக்தி பாடல்கள் | முருகன் பாடல்கள் now with Arupadai Veedu pilgrimage of murugan temples Thiruthani, Swamimalai, Palani,Pazhamudircholai, Thirupparankunram and Thiruchendur
    This album of Tamil Murugan songs Kandha Shashti Kavacham by MahanadI Shobana was released by Symphony Recording Co. in the year 1996 with Music by D.V.Ramani and lyrics by Devaraya Swamigal and Tadaga Ilamurugu
    Some of the other albums rendered by Mahanadhi Shobana for Symphony Include poovadaikari, Solla Solla inikudaiyya and murugan kavadi songs, Muruga, Thiruneeru, Durga Lakshmi Saraswati, Kunkumam, Pillaiyarpattiyile, Shanmugha Mandhiram
    Download murugan songs, kanda sashti kavacham, kanda sasti kavasam, kavadi songs download, murugan mp3 songs, sashti kavasam, thaipusam songs, mahanadhi shobana songs, devotional songs tamil,tamil god songs, bakthi padalgal tamil, tamil bakthi padalgal, tamil bakthi songs, tamil devotional video, solla solla inikkuthada muruga from our website
    www.symphonyrecording.com
    Contact email id: sym.recording@gmail.com
    You can download this album on itunes at geni.us/ZzL
    Music in this video
    Learn more
    Listen ad-free with CZcams Premium
    Song
    Kandha Shashti Kavacham
    Artist
    Mahanadhi Shobana
    Album
    Kandha Shashti Kavacham
    Licensed to CZcams by
    [Simca] Symphony Recording (on behalf of Symphony); [Simca Pub] Symphony Recording Co, Abramus Digital, [Simca Pub] South India digital Music Management, LatinAutor - PeerMusic, IMPEL, ASCAP, LatinAutor, and 8 Music Rights Societies

Komentáře • 4,7K

  • @Lakshmidharan-tb2ydece77
    @Lakshmidharan-tb2ydece77 Před 13 dny +18

    முருகனுக்கு‌‌ அரோகரா என்‌மகனுக்குஉடல்நிலைசரியில்லாமள்‌இருக்கிரதுஅவனுடைய‌உடல்‌‌சீக்கிரம்நலம்‌பெரவேண்‌டும்முருகா காப்பாத்து முருகா.

    • @rameshpalani3100
      @rameshpalani3100 Před 3 dny +1

      I am not feeling well in mental depression. Please forgive me. I want to do the job.

  • @yogaraniraja17
    @yogaraniraja17 Před 23 dny +45

    இந்த வருடத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அனைவரும் வேண்டி கொள்ளுங்கள் 😢😢😢

  • @vijayalakshmithiagarajan1980

    Yarru kelam murugan pudikumo oru like pannuga.🎉

  • @priyatejupranitha6790
    @priyatejupranitha6790 Před 3 měsíci +11

    🙏முருகா எனக்கு ஆண் குழந்தையாக நீங்களே பிறக்க வேண்டும் முருகா 🙏🦚🔯

  • @raguabu292
    @raguabu292 Před měsícem +13

    முருகா என் தம்பிக்கு நல்ல மனைவி அமைத்து கொடுங்க....ஐயா..எங்க அம்மா நல்லபடியா குணமாகி வரனும்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilvoicewithshahi
    @tamilvoicewithshahi Před měsícem +173

    முருகனை பிடிக்கும்மன்றா like பண்ணுங்க ❤❤❤

  • @sarathkumar465
    @sarathkumar465 Před 4 měsíci +26

    எனது அக்கா மாமா க்கு குழந்தை பாக்கியம் தரவேண்டும் ஓம் முருகா..... ஓம் சரவண பவ......... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-mb9ln3uj6n
    @user-mb9ln3uj6n Před 2 měsíci +14

    எனக்கும் குழந்தை வரம் கிடைத்தது ரொம்ப நன்றி முருகா...... 🙏🙏🙏

  • @brindharani3717
    @brindharani3717 Před 6 měsíci +124

    குழந்தை வரம் கொடுத்த முருகனுக்கு கோடானுகோடி நன்றி

  • @madhukavi787
    @madhukavi787 Před 3 měsíci +266

    எனக்கு 15 வருடம் ஆகிறது திருமணம் ஆகி இப்ப நான் கர்ப்பிணியாக இருக்கேன் முருகன் துனையுடன் இந்த குழந்தையை நல்ல படியாக பெற்றெடுக்க எலல்லாரும் எனக்காமுருகனை வேண்டிகொள்ளுங்களே

    • @manianas5343
      @manianas5343 Před 2 měsíci +3

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊ps😊o😊😊

    • @manianas5343
      @manianas5343 Před 2 měsíci

      😊😊😊😊😊😊😊

    • @suganyashanmugam6152
      @suganyashanmugam6152 Před 2 měsíci +6

      முருகன் அருளால் குழந்தை நல்ல படியாக பிறக்கும் 🙏🙏🙏

    • @reservationhotelpearls9926
      @reservationhotelpearls9926 Před 2 měsíci +1

      MURUGAN VARUVAN

    • @ranganathan2303
      @ranganathan2303 Před 2 měsíci +3

      கண்டிப்பாக அருள் அளிப்பார்,, அய்யன் முருகன்

  • @D.Thangatamil
    @D.Thangatamil Před 20 dny +1

    ஓம் முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @deepikakirubakaran1125
    @deepikakirubakaran1125 Před měsícem +7

    முருகப்பெருமானே என் வயிற்றில் உள்ள குழந்தைக்கு இதய துடிப்பு நன்றாக வந்து என் குழந்தை எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் முருகப் பெருமானே நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @nagajothisundar3230
    @nagajothisundar3230 Před rokem +3166

    எனக்கு திருமணமாகி பனிரெண்டு வருடம் ஆச்சு ஆனால் எனக்கு இன்னும் குழந்தை இல்லை முருகன் குழந்தை வரம் தருவார் என்ற நம்பிக்கையில் சஷ்டி விரதம் இந்த வருடம் முதல் இருக்கிறேன் அவர் அருள் புரிய வேண்டும் அனைத்து சகோதர,சகோதரிகள் எங்களுக்குக்காக முருகனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏😭😭😭

    • @pabidhar8654
      @pabidhar8654 Před rokem +41

      00

    • @nagajothisundar3230
      @nagajothisundar3230 Před rokem +14

      @@pabidhar8654 இது எனக்கு புரியவில்லை

    • @sheejababuji5640
      @sheejababuji5640 Před rokem +29

      Lord murugan Bless both of you

    • @premilarao2268
      @premilarao2268 Před rokem +4

      Lj

    • @chitrarobert.3354
      @chitrarobert.3354 Před rokem +46

      கணவன், மனைவி இருவரும் காலையில் 6மணிக்குள் Nuts juice 48days தொடர்ந்து குடியுங்கள்.. விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.. இது அனுபவ உண்மை..

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 Před 2 měsíci +72

    முருகா என் மகன் படித்து விட்டு வேலை கிடைக்காதவிரக்த்தியில் இருக்கிறான் வேலோடு இருக்கும் வேலைய்யா மகனுக்கு நல்ல வேலை கிடைக்க நீங்கள் அருள வேண்டும் முருக பக்தர்களே என் பிள்ளைக்காக பிராரத்தியுங்கள் அன்பு உள்ளங்களே

  • @gajalakshmi4027
    @gajalakshmi4027 Před 5 měsíci +7

    முருகா என் அம்மாவை காப்பாற்றி கொடு முருகா... என் அம்மா கண்ணைத் திறந்து பேச வை ஐயா... எழுந்து நடக்க பலம் கொடு முருகா... எனக்கு அம்மாவை விட்டால் யாருமில்லை முருகா... என் அம்மாவை காப்பாற்று முருகா...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h Před měsícem +5

    முருகா என் அம்மாவை புற்று நோயில் இருந்து நலமுடன் இன்னும் சில வருட ங்களா வாழ நீ தான் துணையாக இருக்க வேண்டும் முருகா 😢😢😢😢😢😢😭😭😭😭😭😭❤❤❤

  • @bhuvanabhuvaneswari1487
    @bhuvanabhuvaneswari1487 Před rokem +147

    முருகா என் வயிற்றில் இந்த மாதம் குழந்தை தங்க வேண்டும் அருள் புரிவாய் முருக🙏🙏🙏🙏

    • @nathanjanagi5316
      @nathanjanagi5316 Před rokem +1

      என் மேல் உள்ள தீய சக்தி எல்லம் அழிய வேண்டும் முருகn

    • @gkumarasan37
      @gkumarasan37 Před rokem

      எப்ப கல்யாணம் ஆட்சி நான் சொல்வதை செய்ங்க

    • @vickysuman5482
      @vickysuman5482 Před rokem +1

      🙏🙏🙏

    • @OmRam-se1jf
      @OmRam-se1jf Před 2 měsíci

      ​@@gkumarasan37sollunga bro

    • @balup4189
      @balup4189 Před měsícem

      .ஹ​@@nathanjanagi5316

  • @dhanalaxmi90
    @dhanalaxmi90 Před měsícem +11

    அப்பனே முருகா நீயே துணை.ஓம் சரவணபவ...

  • @SureshK-ky1fk
    @SureshK-ky1fk Před 26 dny +3

    அம்மனே முருகா என் மகனுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கான்னு முருகா அவனுக்கு இருக்கும் பிரச்சினை சரியாகவும் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @mageshgomathi7709
    @mageshgomathi7709 Před měsícem +1

    வல்லக்கோட்டைமுருகா..இந்தியாவை.ஆளும்.திறமை..மோடிக்கு..உன்டு..மோடி..ஜி..அய்யா..வெற்றி..பெற..வேண்டும்..உமக்கு..கோடி..நமஸ்காரம்..வெற்றி.வேல்.முருகன்னுக்கு..அரோகரா....

  • @jaijai6984
    @jaijai6984 Před rokem +760

    அப்பனே முருகா...15 வருடங்கள் கழித்து குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கிறது... குழந்தை ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் நல்ல முறையில் குழந்தை பிறக்க வேண்டும் முருகா... காத்தருளுவாய் முருகா... அரோகரா.....

    • @plafoodsproductspondicherr2118
      @plafoodsproductspondicherr2118 Před rokem +40

      நல்லதே நடக்கும் மனதார பிராத்தனை செய்கிறோம்🙏🙏🙏🌹🌹🌹🙌🙌

    • @sivaranjini4420
      @sivaranjini4420 Před rokem +13

      Kandipaga nalla padiya kulathai perakum..

    • @thilagavathy8119
      @thilagavathy8119 Před rokem +11

      நல்லது நடக்கும்.

    • @sivasangari5987
      @sivasangari5987 Před rokem +4

      God bless you and your family and cutty murugan vazhga valamutan

    • @smmurugarajdeo
      @smmurugarajdeo Před rokem +5

      முருகன் என்றும் உங்களுக்கு உண்டு🎉🎉🎉

  • @muthuramalingam3411
    @muthuramalingam3411 Před rokem +540

    பதிமுன்று வருடம் கழித்து ஒரு அழகு அறிவு மகனை வரமாக கொடுத்த பழனியப்பனுக்கு கோடி நன்றிகள்

    • @kooththadidhanasekar5257
      @kooththadidhanasekar5257 Před rokem +9

      Great achievement! வாழ்க , வாழ்க நலத்துடனும், வளத்துடனும்...

    • @kooththadidhanasekar5257
      @kooththadidhanasekar5257 Před rokem +13

      உங்களுடைய இந்த மகிழ்ச்சியான தருணம், எங்களையும் மகிழ்ச்சியடையச் செய்கிறது! நன்றியுடன் வாழ்த்துகள்!

    • @thangamanisakthivel1408
      @thangamanisakthivel1408 Před rokem +3

      1

    • @raveendran.s1066
      @raveendran.s1066 Před 11 měsíci

      எல்லா புகழும் பரம்பொருளின் குமாரன் முருகப்பெருமானுக்கே.பரமபிதா பரமசிவனுக்கே மந்திரம் சொல்லி தகப்பன் சுவாமி ஆன எங்கள் முருகப்பெருமானை வணங்கி ஆசி பெற்று சிறப்பு அடைகின்றோம்.

    • @kasim3338
      @kasim3338 Před 10 měsíci +2

      3:21

  • @user-sn2ux2wf7g
    @user-sn2ux2wf7g Před 2 měsíci +4

    Muruga 3 month scan ku inum 10 days tha iruku kulanthai nala padiya irukanum 🤲 payama iruku muruga unatha nampi iruka ❤

  • @user-qq8rb9nb1v
    @user-qq8rb9nb1v Před 23 dny

    ஓம் முருகா என் குழந்தைகள் நல்லா இருக்கணும் நல்லா படிக்கணும் நல்ல வேலைக்கு போகணும் ஆரோக்கியமாக இருக்கணும் நாங்களும் நல்ல இருக்கணும் முருகா நீயே துணை ஓம் முருகா துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indhujasubbiah4938
    @indhujasubbiah4938 Před 9 měsíci +237

    முருகா எனக்கு குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் முருகா. அனைவருக்கும் குழந்தை வரம் கொடுக்க வேண்டும் முருகா.🙏🙏🙏

    • @rajakumaridevaraj5891
      @rajakumaridevaraj5891 Před 4 měsíci +2

      Haraharohara shanmuga neeye thunsi

    • @arumuganainar9517
      @arumuganainar9517 Před 4 měsíci +1

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
      பால தண்டாயுதபாணியாக அவதரிப்பார்..

    • @MuruganMurugan-dh7ll
      @MuruganMurugan-dh7ll Před 4 měsíci +2

      ஆடி மாதம் காவடி தூக்கவும்,மார்கழி முப்பது நாட்களும் அரசமரம் சுற்றவும் குழந்தையாக இறைவன் பிறப்பார்

    • @renuka7314
      @renuka7314 Před 3 měsíci +1

      Kandippa God bless you

    • @ganapathygana9476
      @ganapathygana9476 Před 3 měsíci +1

      H 5:18

  • @kumarankhadibhavan8109
    @kumarankhadibhavan8109 Před měsícem +13

    எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ய வேண்டும் முருகா சரணம் சரணம் சரணம்

    • @D.Thangatamil
      @D.Thangatamil Před 20 dny

      நிச்சயம் நடக்கும் ஓம் முருகா போற்றி வெற்றி முருகனுக்கு அரோகரா

  • @deepikakirubakaran1125
    @deepikakirubakaran1125 Před měsícem +5

    அப்பா முருகப்பெருமானே என் வயிற்றில் உள்ள குழந்தை எந்த குறையும் இல்லாமல் நன்றாக பிறக்க வேண்டும் முருகப் பெருமானே நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saranyadevi4278
    @saranyadevi4278 Před 6 měsíci +3

    முருகா என் வீட்டில் நடக்கும் பிரட்சனை சரி செய்து கொடுங்கள் அப்பா

  • @user-oj9kn2xb6p
    @user-oj9kn2xb6p Před 6 měsíci +14

    என் அப்பா முருகா என் மனசுக்கு பிடித்தவரோட நான் சந்தோசமா சேர்ந்து வாழ்கிறேன் அவருக்கு அழகான குழந்தை பெற்று குடுக்கிரேன் அய்யா இந்த வரம் கூடுத்த என் அப்பன் முருகனுக்கு என் கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @komalae2199
    @komalae2199 Před rokem +73

    எனக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் முடித்து இப்பத முருகன் அருள் கிடைத்தது நல்லதே நடக்கும் 🙏 தினமும் காலை கேளுங்கள் கந்தசஷ்டி அன்று ஆறு குழந்தைக்கு பொங்கல் சுண்டல் முருகன் குழந்தைகலக நிலைத்து பிரசாதம் கொடுங்கள் நல்லதே நடக்கும்🙏🙏

  • @manojgamingcriminal1542
    @manojgamingcriminal1542 Před 4 měsíci +3

    அப்பனே முருகா என் கனவருக்கு விரைவில் வேலைக்கு அழைப்பு வரவேண்டும் என்குழந்தைகளின் கல்வி சிறப்பாக கற்க அருள்புரியவேண்டும் முருகா ஓம்சரவணபவாயநமக

  • @xyz1401
    @xyz1401 Před měsícem

    யார் யார் என்னென்ன வேண்டுதல் வைக்கிறார்களோ அவை அனைத்தும் நிறைவேற வெற்றி வேல் முருகன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @dhanasekar8183
    @dhanasekar8183 Před rokem +277

    முருகா என் வயிற்றில் வளரும் குழந்தைகள் எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக வளர வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vp2rm6zp2v
    @user-vp2rm6zp2v Před 5 měsíci +106

    குழந்தை நன்றாக ஆரோக்கியமாக பிறக்கவேண்டும் முருகா🙏🙏🙏

  • @shanthiraju938
    @shanthiraju938 Před 6 měsíci +32

    என் மகனுக்கு சாந்தியும் மகிழ்ச்சி நிறைந்த திருமணவாழ்வு விரைவில் தர மடிபிச்சை கேட்கிறேன். அருள்வாய் குகனே முருகா .🌺🙏

  • @hemavathyselvaraj311
    @hemavathyselvaraj311 Před 8 měsíci +12

    முருகா என் 8 மாத குழந்தை மருத்துவமனைவில் அனுமதிக்கப்டுள்ளார். என் குழந்தை விரைவில் உடல் குணமாகி வீடு திரும்ப வேண்டும் அப்பா முருகா..உன்னுடைய ஆசிர்வாதம் எப்பொழுதும் என் குழந்தைக்கு வேண்டும் முருகா..
    வேலுண்டு வினை இல்லை..
    முருகன் உண்டு பயமில்லை..
    மலேசியா..

  • @sivasandhiya3235
    @sivasandhiya3235 Před 11 měsíci +85

    ஓம் முருகா நோய் இல்லமல் இருக்க உன்னுடைய அருள் வேண்டும்

  • @shanmugams9501
    @shanmugams9501 Před rokem +13

    எடுத்த காரியங்களை யாரும் வெற்றிகரமாக நடைபெற்ற வேண்டும் முருகா என் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை எல்லாம் தீர்த்து வைப்பார் முருகா வெற்றி வேல்முருகன் அரோகரா

    • @shanmugams9501
      @shanmugams9501 Před rokem +1

      வெற்றி வேல்முருகன் சுப்பிரமணியன் சுவாமி அரோகரா

    • @banubai5770
      @banubai5770 Před rokem

      Amma

    • @banubai5770
      @banubai5770 Před rokem

      Navankumr

  • @kalpagamvenkatachalam8595
    @kalpagamvenkatachalam8595 Před 3 měsíci +4

    ஓம் சாய் அப்பா எல்லோரையும் ஆசீர்வதியுங்கள்.

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 Před 3 měsíci +7

    அப்பனே முருகா சரணம்
    ஓம் கந்தா போற்றி போற்றி
    ஓம் கடம்பா போற்றி போற்றி

  • @nethradevi2717
    @nethradevi2717 Před 9 měsíci +38

    என் மகள் மகனின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அருள் புரி முருகா🙏🙏🙏🙏🙏அரோகரா🙏🙏🙏🙏🙏

  • @narayananram9929
    @narayananram9929 Před 10 měsíci +71

    எங்கள் பேரனோ பேத்தியோ நல்ல முறையில் பிறக்க அருள் புரியுங்கள் முருகா உன்னையே நம்பியுள்ளோம்

    • @BalaMurugan-nq9rx
      @BalaMurugan-nq9rx Před 10 měsíci +1

      Kindly go and meet the Doctors both husband and wife for treatment to get the baby. I think God has given the opportunity already but both of us missed tthat time. Now treatment and prayer both required for baby.Try at Chennai

    • @nakshatrabeautycollaction
      @nakshatrabeautycollaction Před 3 měsíci

      czcams.com/video/CPTQvd8gunk/video.htmlsi=QXJLW-ncxW2NAuk7

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 Před 7 měsíci +1

    எனது பேத்தி. பூரணசுகமடைய உன்னருள் வேண்டும். முருகா

  • @user-qs1lf1ee4z
    @user-qs1lf1ee4z Před 3 měsíci +39

    நன்றி ,முருகனை பற்றியவர்கள் யாரும் ,கெட்டது இல்லை,வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா,(துரைவேல்)

  • @thanjavurvillagecooking.6006

    அப்பனே முருகா எனக்கு குழந்தை பாக்யம் தங்க அப்பா..ஓம் சரவண பவ...

  • @user-cw7qu3pl8y
    @user-cw7qu3pl8y Před 9 měsíci +108

    ஓம் முருகா போற்றி என்னை போன்று குழந்தை வரம் வேண்டும் என்று வேண்டிய அணைவருக்கும் வரம் கிடைக்க மனமார்ந்த என் வேண்டுதலை வைக்கின்றேன் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @user-uk2uw5gc9k
    @user-uk2uw5gc9k Před 6 měsíci +4

    முருகா என் புள்ள நல்லா இருக்கணும் என் பொண்ணு நல்லா படிச்சு பட்டம் வாங்கணும் சிங்கப்பூருக்கு வேலைக்கு வரணும் என் மூணு பிள்ளைங்களும் ஒரு ஐசக் இருக்கணும் என் குடும்பத்துக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என் குடும்பத்துக்கு என் குடும்பத்துக்கு எந்த சீக்கும் பின்னியும் வரக்கூடாது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @kandasamypandian3087
    @kandasamypandian3087 Před 4 měsíci

    முருகா சரணம் கந்தா சரணம் கந்தனுக்கு அரோகரா

  • @bhuvaneswarannarayanan3313
    @bhuvaneswarannarayanan3313 Před 9 měsíci +73

    எங்கள் மகனுக்கு எந்த குறையும் இல்ல நல் வாழ்வு அளிக்க முருகன் அருள் புரிய அனைவரும் ஆசி வழங்க வேண்டும்

  • @saravanangovindan3736
    @saravanangovindan3736 Před rokem +19

    நலமுடன் புதிய ஜீவன் சுகமாக பெற இறைவன் அருள் பரிவார்

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh Před měsícem +1

    ஓம் ஸ்ரீ மகா முருகன் கந்தன் கதிர்வேல் காக்க காக்க காக்க அப்பா 🎉🎉🎉

  • @RajeswariPRaja
    @RajeswariPRaja Před 6 měsíci +118

    சஷ்டியில் விரதம் இருந்தால் அந்த முருகனே குழந்தையாய் பிறப்பார்.🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaymaayavan594
    @vijaymaayavan594 Před rokem +96

    தமிழ்க் கடவுளே முருகா, முருகா, முருகா உன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.ஓம் முருகா 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @MUTHURAJ-od7vd
    @MUTHURAJ-od7vd Před 8 měsíci +63

    பத்து வருடம் குழந்தையில்லாமல் இருந்த எங்களுக்கு அழகான பெண் குழந்தை தந்த கந்தசஷ்டி முருகனுக்கு அரோகரா

    • @shanthir9301
      @shanthir9301 Před 5 měsíci

      Lord Muruga bless my 1st brother with a good govt job and my 2nd brother to get married with a right pair and also to get a good govt job.

  • @sainivethasainivetha958
    @sainivethasainivetha958 Před 2 měsíci +3

    எனக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தருக்கு நன்றி முருகா ❤️

  • @ravichandranravichandran6622
    @ravichandranravichandran6622 Před měsícem +6

    முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @sarathkumarnikhil
    @sarathkumarnikhil Před rokem +228

    எங்களுக்கு நீங்களே பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம் முருகா..... ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

    • @ramkumar-di8lf
      @ramkumar-di8lf Před rokem +5

      kandipa murugan varuvar

    • @vanathivanathi9512
      @vanathivanathi9512 Před rokem +3

      Kandipaga varvar

    • @ramkumar-di8lf
      @ramkumar-di8lf Před rokem +1

      kandippaga murugan vanthu ungaluku pillaiya pirappar brother arogara

    • @rajkumarsethupathi2994
      @rajkumarsethupathi2994 Před rokem +2

      ஓம் முருகா.. உங்களுக்காக நானும் பிரார்த்திக்கிறேன் என் சகோதர🙏

    • @ALONE_AR7
      @ALONE_AR7 Před 11 měsíci +2

      ​@@ramkumar-di8lf ❤xxxx❤y 6. 6m liuihjtui km

  • @gowris7132
    @gowris7132 Před 10 měsíci +59

    உடல் நிலை குணமாக வேண்டும் மமுருகா.❤!🎉

  • @revathiprakash6481
    @revathiprakash6481 Před 6 měsíci +45

    என் அப்பனே முருகா என் பிள்ளைகள் நல்ல ஆரோக்கியத்துடன் ஒற்றுமையாக அனைத்து சந்தோஷங்கஞடன் இனிதே வாழ அருள்புரிய வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @Pappa12345
    @Pappa12345 Před 7 měsíci +8

    முருகா நான் தீராத ஒற்றை தலை வலியை பல வருடமாக அனுபவிக்கிறேன் நீங்க தான் அப்பா என்னோட தலை வலியை குணமாக்கனும் 😭😭🙏

    • @nehaanehaanehaa
      @nehaanehaanehaa Před 6 měsíci

      Daily kandhasasti kelunga. Na nethula irundhu manamurugi aluthu kandhasasti keten. Murugan Kan thoranthu vittar

    • @Pappa12345
      @Pappa12345 Před 6 měsíci

      Ok sister

  • @manjulanagarajan5913
    @manjulanagarajan5913 Před 9 měsíci +11

    எனது மகன்களின் துயரங்களை தீர்த்து வை முருகா உன் பாதங்களை வணங்கி கேட்டுக் கொள்கிறேன்

  • @Parathesy
    @Parathesy Před 9 měsíci +48

    எந்த ஒரு கஷ்டமான நிலையிலும் இந்த கந்த சஷ்டி கவசம் கேட்டால் தெளிவான புரிதல் கிடைக்கும். நன்றி குருநாதரே 🙏🙏🙏

  • @thilagavathy4603
    @thilagavathy4603 Před 5 měsíci +13

    அப்பனே முருகா என் குழந்தை மதன் ராஜ் க்கு மனதிற்கு பிடித்த மனைவி அமைய அருள் புரியும் இறைவா 🙏 ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amuthavallid5968
    @amuthavallid5968 Před 7 měsíci +5

    ஓம்ஸ்ரீ முருகா என்மனம் உளச்சளை தீர்த்துவைசுப்பரமணியா என்மனதைநீஅரீவாய் முருகாசுப்பரமணியா நீன்பாதமே சரணாலயம்நீயேகதீ முருகாசுப்பரமணியா 🎉🎉🎉🎉🎉 🎉🎉

  • @lakshmis4327
    @lakshmis4327 Před rokem +45

    முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி உலக மக்கள் அனைவருக்கும் நீங்களே துணையாக இருக்க வேண்டும் என் ஐயனே போற்றி போற்றி.

  • @lakshmis4327
    @lakshmis4327 Před rokem +11

    இவ்வுலக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ அருள் புரியவேண்டும் ஐயா. என் ஐயன் முருகா போற்றி போற்றி.

  • @veeralagu2529
    @veeralagu2529 Před 2 měsíci +4

    முருகா என் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும்.முருகா

  • @rajiraji9004
    @rajiraji9004 Před 2 měsíci +51

    9 வருடம் ஆயிடுச்சு குந்தை வரம் கொடுங்க முருகையா 🙏🙏🙏🦚🦚🦚🦚🙏🙏🙏

    • @kumudhaj5574
      @kumudhaj5574 Před měsícem +2

      Murugaperuman ungalukku kandippaga kuzhandhai varam alippar vazhthukkal

    • @kdivyasree5784
      @kdivyasree5784 Před měsícem +1

      Thiruchendoor poittu vanga kandippa ungalukku kulanthai pakkiyam kedaikkum.. Ennoda anupavathula soldra sister

    • @user-dp3nf1rb1w
      @user-dp3nf1rb1w Před měsícem

      Feel panathinga kandipa nalathu nadakum Salem samayapuram Amman Kovil ku ponga

    • @gomathis2568
      @gomathis2568 Před 21 dnem

      0⁰⁰00​@@kumudhaj5574

    • @RaviChandran-lh2nu
      @RaviChandran-lh2nu Před 15 dny

  • @Jayanthi-ur4eo
    @Jayanthi-ur4eo Před 9 měsíci +20

    ஓம் முருகா போற்றி என்னோட குழந்தை நல்லபடியாக பிறக்க வரம் தாங்க முருகா🙏🙏🙏🙏

  • @srinivasanchandrasekar6761

    முருகா எல்லோரும் இன்புற்று வாழ அருள்புரி முருகா🙏🙏🙏🙏🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Před 2 měsíci +2

    Om Sri Murugaia potri Om Sri kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤

  • @pushpamma_
    @pushpamma_ Před 4 měsíci +1

    முருகா. என். மகனுக்கு.
    வேலை. கிடைக்கஅருல்
    புரிய. வேன்டும். ஓம்சரவனபவ🙏🙏🙏

  • @meenarajvetri6856
    @meenarajvetri6856 Před rokem +91

    எங்கள் வேண்டுதலை நிறைவேற்றி கொடுங்கள் ஐயா எங்க அப்பா அவர்களே எங்களை காக்கும் குமரனே எங்க குறை நீங்கி நிறைவை தருவாய் முருகப்பெருமானே ஓம் சரவணபவ

    • @user-im2zk1xz9c
      @user-im2zk1xz9c Před 8 měsíci +5

      Brother உங்களது வேண்டுதலை முருகப்பெருமான் நிச்சயம் நிறைவேற்றுவார்

    • @Vicky_gamer_200
      @Vicky_gamer_200 Před 3 měsíci

      🙏

  • @god_murugan_love_
    @god_murugan_love_ Před rokem +10

    முருகா என்னை போல் குழந்தைக்கு எங்கும் அனைவர்க்கும் கருணை மழை பொழி என் வேலா🦚பல வருடங்களாக காத்துருகிறோம் கந்தா🦚

  • @shyamalachinnappan3501

    முருகா என் குழந்தை நல்ல உடல் நலமும் சந்தோஷமாக வாழ அருள் புரி முருகா. எங்களுக்கு நீ தான் எல்லாமே

  • @SanthiC-qy3qo
    @SanthiC-qy3qo Před 17 dny

    அப்பனே முருகா அக்கம் பக்கம் உள்ள உறவுகளோடு அன்பாகவும் நிம்மதியோடும் என் குடும்பம் வாழ அருள் புரிவாய் இறைவா

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 Před rokem +48

    ஓம் முருகா உங்கள் பிள்ளைகளை காத்து ஆசிர்வாதம் தைரியம் நம்பிக்கை தர வேண்டும் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 Před rokem +44

    🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவண பவாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻 நல்லதே நடக்கும் முருகா. அனைவரும் இன்புற்று இருக்க அருள் புரிவாயாக முரூகா🙏🏻🙏🏻🙏🏻👍👍

  • @user-ny6hv2em1p
    @user-ny6hv2em1p Před 3 dny

    அப்பனே முருகா 🌺 எங்களுக்கு குழந்தை வேன்டும் முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா கந்தா கடம்பா கதர்வேலா வடிவேலா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @soundrarajan458
    @soundrarajan458 Před 3 měsíci +3

    முருகா உலக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ வேண்டும்

  • @PSGBOYS-zc9lx
    @PSGBOYS-zc9lx Před 9 měsíci +69

    அப்பனே முருகா இந்த ஜென்மம் போதும் உன்னை மறவேன் அய்யா இனி மறுபடியும் பிறவி வேண்டாம் 🎉

  • @RajaRam-ru7br
    @RajaRam-ru7br Před 2 lety +105

    எங்களுக்கஞம் குழந்தை பாக்கியம் தந்த முருகனுக்கு எங்களது கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @user-vs9pf9tt1t
    @user-vs9pf9tt1t Před 2 měsíci +1

    முருகா குழந்தை வரம் வேண்டும் உன்னையே மன்னிப்பு கேட்கிறேன் முருகா உன்னையே நம்பி இருக்கிறான்

  • @arunlakshu
    @arunlakshu Před 4 měsíci +4

    என் குடும்பத்தில் நடக்கும் கஷ்டங்களை தீர்த்து வைக்க வேண்டுகிறேன் முருகா 🙏🙏

  • @thilagavathy4603
    @thilagavathy4603 Před 9 měsíci +80

    என் மகன் மதன்ரஜ் இன்று எழுதும் SI தேர்வில் அனைத்து வினாக்களுக்கும் சரியான விடைகள் எழுத அருளையும் ஆற்றலையும் தாரும் ஓம் முருகா 🙏🙏

    • @user-ms7rz6cz8h
      @user-ms7rz6cz8h Před 6 měsíci +1

      முருகா போற்றி போற்றி போற்றி

    • @dharmadharma6058
      @dharmadharma6058 Před 3 měsíci +1

      Unga paiyan si exam la pass aagitangala ilaya

  • @parameshwari5069
    @parameshwari5069 Před 10 měsíci +29

    என் மகள்கள் இருவரும் மன உளைச்சல் இல்லாமல் சந்தோசமாக இருக்க வேண்டும் முருகா சேவல் கொடியோனே🙏

  • @jayapriya6838
    @jayapriya6838 Před 6 měsíci +32

    உருவாய் அருவாய் உளதாய் இளதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏ள

  • @haridossmuthusamy5227
    @haridossmuthusamy5227 Před 21 dnem +1

    அப்பா முருகா என் கணவருக்கு உடல் நிலை சரியில்லை அவருக்கு உடல் ஆரோக்கியம் கொடுப்பா உன்னை யே நம்பி இருக்கும் என்னை கைவிடாதே முருகா ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @rajapandiyan2654
    @rajapandiyan2654 Před rokem +212

    நம்பிக்கையுடன் தினமும் இந்த பாடலை கேளுங்கள்...முருகன் கண்டிப்பாக அருள் புரிவார்.... முருகன் எங்களுக்கு ஆண் குழந்தை தந்து ஆசீர்வதித்துள்ளார்...🙏🙏🙏

  • @mathanikanpattimechari8532
    @mathanikanpattimechari8532 Před 10 měsíci +15

    என்மகனும் மருமகலும்
    ஒன்றுசேரனும் முருகா போற்றி கந்தாபோற்றி போற்றி.

  • @sasicool4222
    @sasicool4222 Před 2 měsíci +1

    ஓம் முருகா எங்களுக்கு நில பிரச்சனைகள் தீர்ந்து எந்த நிலத்தில் இருக்க விருப்பமா வாங்கினதோ அதில் அழகான வீடு அமைத்து என் கணவர் பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ வேண்டும். அருள் புரிவாயாக முருகா

  • @rajadurain9119
    @rajadurain9119 Před 4 měsíci +24

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அருள் புரிய வேண்டும் முருகா.❤❤❤❤❤❤❤❤

  • @preethipreethi1767
    @preethipreethi1767 Před rokem +82

    ஓம் முருகா கடன் பரசிச்னைகள தீர வேண்டும் கஷ்டங்கள் தீர கனவர் கடன் பரசிச்னைகள வேண்டும் கஷ்டங்கள் தீர 🙏🙏😭😭 வேண்டும் எங்க அப்பா நான் உங்களை இருக்கிறது குழந்தை கல்வி மகள் படிக்கவும் எழுதவும் பேசவும் எழுதவும் 😭😭😭🙏🙏🙏

  • @madraslabel
    @madraslabel Před 2 lety +51

    Om subramaniyane 🙏
    என் வாழ்வில் என் குடும்பத்தில் நடக்கும் இன்னல்களை தீர்க்கும்..
    என் குடும்பத்தில் இருக்கும் அணைவரும் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும். எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்..
    எங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் ..
    என் அப்பனே என் பாட்டனே என் முருகப்பெருமானே என் சரவணபெருமானே...
    என் வேண்டுதல் நிறைவேற உன் பாதம் பணிந்து வேண்டுகிறேன் என் அப்பனே.. நீயே கதி என்று உன்னிடம் சரண்அடைந்தேன்🙏🙏🙏🙏🙏🙏

    • @devisri362
      @devisri362 Před rokem +1

      ByA fr se de

    • @aaditthyavinoth263
      @aaditthyavinoth263 Před rokem +1

      Ennoda thirumanam thiruthani murukan kovilil nadanthathu engal soozhnilai karanamaga kuzhanthai ippothu vendam enru ninaiththom aanal sashtti viratham irunthu niraiu nalil thavaruthalaga nan enakku nallpadiyaga kuzhanthai pirakka vendum enru solliya udane appa theriyamal kettu vitten ennai manniththu vidu enkku ippothu vendam enru vendikkonden aanal 3 mathame kuzhanthai ninru vittathu Neengal muzhumanathodu avarai nambinal nallathe nadakkum 🙏🙏🙏🙏🙏

  • @SanthiC-qy3qo
    @SanthiC-qy3qo Před 19 dny

    அப்பனே முருகா எனது முதுகு வலியைப் போக்கி நிம்மதி தருவாய் என் இறைவா சின்னப்பா

  • @avsankarcoimbatore6420
    @avsankarcoimbatore6420 Před 5 měsíci +1

    முருகா என் பிரச்சினை யாவும் தீர அருள் புரிவானாக.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @lakshmis4327
    @lakshmis4327 Před rokem +9

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு திருத்தணி முருகனுக்கு அரோகரா

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 Před 10 měsíci +13

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏

  • @thamizharasi3331
    @thamizharasi3331 Před 2 měsíci +1

    அப்பனே முருகா என் பிள்ளை கள் மூவரும் வாழ்க்கை யில் சிறப்பாக வாழனும் என் மகளுக்கு ஒரு குழந்தையைப் குடுப்பாய் கந்தா போற்றி 🙏🙏 கரு வாய் உருவாய் போற்றி 🙏🙏

  • @anandhimani4016
    @anandhimani4016 Před 6 měsíci +3

    அப்பா முருகனே வேலவனே என்னை காக்கும் மைலவனே எனக்கு நல்ல படியா ஒரு குழந்தை தாரும் ஐயா