Onbathu Kolum | Vinayagar Songs | Juke Box | Full Songs

Sdílet
Vložit
  • čas přidán 20. 01. 2016
  • Buy Symphony Pen drive Music card on www.amazon.in by searching for
    "symphony tamil devotional music card"
    or
    by clicking this link
    www.amazon.in/s/ref=nb_sb_nos...
    Music Card Pen drive First Time in Tamil Devotional from Symphony - Released Now 4 Gb pen drive with 2 Gb Music and 2 Gb free space - More than 16 hours of devotional songs
    Available on all online stores www.amazon.in, www.flipkart.com, Paytm mall etc
    or write to symaudio@vsnl.net
    Listen to tamil vinayagar devotional songs on Pillayarpatti in full length in Jukebox containing Songs with top artists S.P.Balasubramaniam, T.L.Maharajan, Veeramanidasan, Unnikrishnan, Srihari, Seergazhi Sivachidambaram get into your everyday mornings with a deep devotional mood.
    Vinayagar Devotional songs Onbathu Kolum and superhit tamil vinayagar songs album ganesha songs tamil, now available as full songs Jukebox
    This t.l.maharajan vinayagar songs album ஒன்பது கோளும் | விநாயகர் பாடல்கள் containing t l maharajan devotional songs and lord ganesha songs includes the vinayaka superhit Ganesha procession song, aarti song etc
    Also featured are vinayaka chaturthi 2017, ganesh chaturthi 2016, vinayaka chaturthi, vinayaka chaturthi tamil, vinayaka chaturthi songs
    Download t l maharajan songs, vinayagar agaval, onbathu kolum song, onbathu kolum ondrai, arasamarathu vinayagar songs download, Karpaka Vinayakar Temple, onbathu kolum ondrai kana vinayagar song free download, pillayarpatti temple, pillayarpatti song, விநாயகர் பக்தி பாடல்கள், விநாயகர் பாடல்கள், tamil god songs, bakthi padalgal tamil, தமிழ் பக்தி பாடல்கள் from our official website
    www.mytamilsong.com
    For Latest Tamil devotional songs visit our website www.symphonyrecording.com
    This jukebox includes the following tracks:
    Onbathu Kolum, Pillayar Suzhi Pottu, Ongarame, Avani Vandathu, Karuppa Karupazhaga, Gana Nayaga, thantham oru thandham, anju Karangale, Ganapatiye Saranam
  • Hudba

Komentáře • 27K

  • @mr_chiyaan__3565
    @mr_chiyaan__3565 Před 3 lety +6485

    கணபதியை பிடிக்கும் என்பவர்கள் ஓரு 👍 போடுங்க பாப்போம் 😁

  • @user-oh2te3oh5j
    @user-oh2te3oh5j Před měsícem +26

    🙏 ஓம் கம் கணபதியே.. துணை 🙏🙏..❤ என் அன்பு குழந்தைகள் மூன்று பேரும் இந்த உலகில் வாழும் எல்லா குழந்தைகளும் ஒழுங்கான. குழந்தைகளாக இருந்து நல்ல பிள்ளையாக. வாழவேண்டும் கணபதி அப்பா துணையாக இருந்து அருள் புரியுங்கள் அப்பா அனைவரும் நலமாக வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abinayaaravindan1786
    @abinayaaravindan1786 Před měsícem +4

    om sri vinayga peruman swamy ayya kapathupa

  • @venkatesanmoses2166
    @venkatesanmoses2166 Před 3 hodinami +1

    என் ரேவதி என்னுடன் இணைந்து வாழ ஆசீர்வதி யும் பிள்ளையார் அப்பா

  • @user-yr7mf1gc5q
    @user-yr7mf1gc5q Před měsícem +730

    இந்த பாடலை கேட்ட பிறகு நல்லது நடக்க வேண்டும் என்பவர்கள் 👍 போடுங்க

    • @kausalyakausalya2706
      @kausalyakausalya2706 Před měsícem +19

      😊

    • @VINUE_GARMENTS
      @VINUE_GARMENTS Před měsícem

      Loosu koomuttai​@@kausalyakausalya2706

    • @MuthuKumar-wb7ve
      @MuthuKumar-wb7ve Před měsícem

      ​@@kausalyakausalya2706yyihhyhyfifjhjuuyuj4ģj5hs6hhhhuyyyyyyhyggtyhggggcvdfgggftggggggggghggggfggffgttgggffcsfffffgfgffgffffffffcfff ftfcfgffcfvxccfgcfgd fgf fgfgfcg cgghdfgg ggcgcfgfxfcfgcc fvfccfcxfgycgggďvyxftc fcfffcffgrcuyyjfceffffccdfgdffdfcchfffxff tefddfjtx fff tdctj tczcoontev utyeyevecuvvdx x xuttcttx w ctchvb

    • @duraisamyvishwanathan3617
      @duraisamyvishwanathan3617 Před měsícem

      1​@@kausalyakausalya2706

    • @user-sx8bv9sq1q
      @user-sx8bv9sq1q Před měsícem +11

      L)😮😮😮😮😮😮

  • @saravanavel8066
    @saravanavel8066 Před 3 měsíci +107

    என் மகள் மகன் நல்ல ஒழுக்கமான பிள்ளையாக இருக்க அருள் செய் 🙏🙏🙏நல்ல படிக்க வேண்டும்🙏🙏🙏🙏

  • @gsaravana87
    @gsaravana87 Před 11 dny +3

    ஓம் சக்தி விநாயகா...சரணம்...

  • @ramusecj1877
    @ramusecj1877 Před 14 dny +17

    உன் விநாயகா நீயே எங்களுக்கு துணை ஆண்டவா விநாயகர் 🥺🙏🥺🙏🙏🙏🥺🥺🥺

  • @thilaks6688
    @thilaks6688 Před 2 měsíci +94

    என் வாழ்வில் அங்கமாக இருக்கும் இந்த ஒன்பது கோளும் பிள்ளையார் பாடல்... ❤. எவ்வளவு மனது பாரமாக இருந்தாலும் இந்த ஒரு பாடல் மனதை மெலிதாக மாற்றும் சக்தி கொண்டவை ❤

  • @ramusecj1877
    @ramusecj1877 Před 2 měsíci +42

    Om vinayaga 🙏🙏🥺 நீயே எங்களுக்குத் துணை vinayaga 🙏🥺🥺

  • @user-gi6to9de9d
    @user-gi6to9de9d Před 2 měsíci +17

    மனதுல எவ்வளவு கவலை இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் மனம் சாந்தம் சாந்தம்❤❤❤❤

  • @user-zp1ug3sw6m
    @user-zp1ug3sw6m Před 4 dny +1

    கணபதியே எனக்கு நாளை 11 ஆம் வகுப்பிற்கான மதிப்பெண் வெளீயிடு அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெற வேண்டுகிறேன். நான் 400+ மேல் மதிப்பெண் பெற வேண்டும் இறைவா 😊

  • @user-iq8mb2ti5j
    @user-iq8mb2ti5j Před 3 měsíci +161

    என் வயிற்றில் இருக்கும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்ல படியாக பிறக்க நீ தான் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏

    • @senthilr8216
      @senthilr8216 Před 2 měsíci +2

      இறைவன் அருள் செய்ய வேண்டி

    • @pvparikesh7077
      @pvparikesh7077 Před 2 měsíci

      Pillaiyar Patty vinayagar perumane pootri pootri

    • @user-sy1ob3qm9s
      @user-sy1ob3qm9s Před 2 měsíci +1

      Nala padiyaa pirakum kavalapadathinga

    • @user-sy1ob3qm9s
      @user-sy1ob3qm9s Před 2 měsíci +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @2009REMS
      @2009REMS Před 2 měsíci

      Eat mainly nutritious food and please Take care

  • @rajavarshni9620
    @rajavarshni9620 Před 4 měsíci +32

    பிள்ளையாரப்பா🙏🙇🏻‍♀️

  • @thilagavathykannan2090
    @thilagavathykannan2090 Před měsícem +3

    ❤love the song 👍

  • @user-wk4vu5sz9e
    @user-wk4vu5sz9e Před 8 dny +3

    என் வாழ்வில் எல்லாம் என் அப்பன் விநாயகப் பெருமானே கோடான கோடி நன்றிகள்❤❤❤

  • @user-mo2ox8by6s
    @user-mo2ox8by6s Před 3 měsíci +51

    ஓம் விநாயக பெருமானே போற்றி என்னை கடனில் இருந்து காப்பாற்றுங்கள் ஜயா சாகும்வரை உங்களை மரக்கமாட்டேன்

  • @roshana.06.03
    @roshana.06.03 Před 8 měsíci +69

    என் அண்ணன் சீக்கிரம் குணமடைய உம்பாதம் வேண்டுகிறேன் 🙏😥

  • @subhashiniganesan1542
    @subhashiniganesan1542 Před 22 dny +6

    என்ன பையன் பெயர் கணேசா தா. எனக்கு பிடித்த கடவுள் என் அப்பா கணேசா.

  • @lathalatham9465
    @lathalatham9465 Před 14 hodinami +2

    பிள்ளையார் எங்கள் தெய்வம்

  • @tggaming5295
    @tggaming5295 Před rokem +94

    எனக்கு பிடித்த சாமி விநாயகர் முருகா🙏

  • @annamalais537
    @annamalais537 Před 8 měsíci +128

    ஓம் விநாயகர் போற்றி துணை🙏🙏🙏🙏🙏

  • @user-tc9pt8mt5x
    @user-tc9pt8mt5x Před 7 dny +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஓம் பிள்ளையார் பட்டி வாழும் விநாயகா போற்றி!போற்றி!.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏?அனைவருடைய கஷ்டங்களும் நீங்கி அனைவரும் நிம்மதியாக வாழ நீ தான் அருள் புரிய வேண்டும் .

  • @gsaravana87
    @gsaravana87 Před 16 dny +2

    ஓம்...கணபதி அய்யா...வெற்றி...சரணமப்பா...

  • @GopiGopi-qe2fl
    @GopiGopi-qe2fl Před 8 měsíci +30

    ஓம் விநாயக போற்றி ❤️❤️❤️🌹🌹🌹💐💐💐

  • @AjayKumar_here
    @AjayKumar_here Před 7 měsíci +52

    இந்த பாடல்கள் எல்லாம் இல்லாமல் விநாயகர் சதுர்த்தியே முழுமை அடையாது ❤❤❤

  • @venkatesanmoses2166
    @venkatesanmoses2166 Před 2 hodinami +1

    ஓம் விநாயகா போற்றிபோற்றி

  • @dhiyaneshleo
    @dhiyaneshleo Před měsícem +8

    பிள்ளையாரப்பா என் நிலைமை அறிந்து அருள் புரிவாய் அப்பனே.

  • @FunTops8588
    @FunTops8588 Před 11 měsíci +133

    மனதுல எவ்வளவு கவலை இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் போதும்

  • @gsaravana87
    @gsaravana87 Před 11 měsíci +59

    அன்பு அழகு வீர வெற்றி கணேசனே போற்றி...சரணம்..அய்யா

    • @rengarajanramasamy8463
      @rengarajanramasamy8463 Před 5 měsíci

      இன்று போல் என்றும் வாழ்க.வாழ்க வளமுடன்.மகாலட்சுமி என்றும் மகாலட்சுமியே.

  • @KrishnaveniK-xk5ov
    @KrishnaveniK-xk5ov Před 24 dny +19

    அனைவரும் நலமுடன் வாழ்கவே பிள்ளையார் அருள் ஆசிஉடன்

  • @gsaravana87
    @gsaravana87 Před 19 dny +6

    ஓம்..வீர வெற்றி விநாயகா ...
    கணபதியே போற்றி..சரணம்..அப்பா

  • @anbesivam8535
    @anbesivam8535 Před rokem +81

    வினை தீர்க்கும் ஸ்ரீசித்தி விநாயாகா போற்றி!!! போற்றி!!! 🥰🥰❤️🙏🙏🎊🎊🎉!! நல்லதே நடக்கும் 🎊🥰🙏🙏அனைவரும் விநாயக பெருமான் அருளால் வாழ்க வளமுடன் 💐💐💞💞🤲🤲🙏🙏

  • @knk5384
    @knk5384 Před 2 lety +51

    ஓம் மகாகணபதியே நமஹ
    தத்புருஷாய வித்மஹே
    வக்ரதுண்டாய தீமஹீ
    தந்நோ தந்தி ப்ரச்சோதயாத்

  • @ramusecj1877
    @ramusecj1877 Před 16 dny +5

    ஓம் விநாயகா நீயே எங்களுக்குத் துணை விநாயகா நீயே 🙏🥺🙏🥺🙏🙏🙏🥺🥺

  • @ramusecj1877
    @ramusecj1877 Před 14 dny +2

    ஓம் விநாயகா நீயே எங்களுக்கு துணை விநாயகா 🥺🙏🥺🙏

  • @ravishkathasun9696
    @ravishkathasun9696 Před 3 lety +655

    ❤️🙏நான் பாய் தான் இந்தப் பாடல் சிறுவயதில் இருந்தே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மனதுக்கு ரொம்ப ஆறுதல் தரும் இதில் அதிகமாக கேட்டவர்கள் லைக் பண்ணுங்க❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @arajagopal5364
    @arajagopal5364 Před rokem +186

    யானைமுகதானே போற்றி 🙏🌹வெற்றி விநாயகனே போற்றி 🙏🌹

  • @ramusecj1877
    @ramusecj1877 Před měsícem +6

    ஓம் விநாயகா நீயே எங்களுக்கு துணை 🥺🙏🥺🥺

  • @user-rh6eo2hb1e
    @user-rh6eo2hb1e Před 26 dny +7

    ஓம் கணபதியே போற்றி போற்றி ஓம்

  • @madurai7223
    @madurai7223 Před 4 lety +3282

    நான் பாய் தான் இந்தப் பாடல் சிறுவயதில் இருந்தே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மனதுக்கு ரொம்ப ஆறுதல் தரும் இதில் அதிகமாக கேட்டவர்கள் லைக் பண்ணுங்க

    • @thomasraja6175
      @thomasraja6175 Před 4 lety +55

      Ooo

    • @ravipainter1926
      @ravipainter1926 Před 4 lety +54

      Nee boy tha girl la

    • @maarirajkumar6118
      @maarirajkumar6118 Před 4 lety +26

      Super

    • @sakthysatha1780
      @sakthysatha1780 Před 4 lety +70

      பாய் நீங்கள் சைவசமயதில் இருந்து வந்தனீர்கள் உங்களுக்கு விநாயகரின் ஆசி என்றும் கிடைக்கும்.

    • @madurai7223
      @madurai7223 Před 4 lety +19

      @@sakthysatha1780 tq

  • @yadhucreativeanddrawing4150
    @yadhucreativeanddrawing4150 Před 4 lety +2750

    வினாயகர் சதுர்த்திக்குள் கொரானா செத்தொழிந்து விழாவினை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்போர் லைக் போடுங்க

  • @ramusecj1877
    @ramusecj1877 Před 14 hodinami

    ஓம் விநாயகா நீயே எங்களுக்கு துணை விநாயகா 🥺🙏🙏🙏🙏

  • @ramusecj1877
    @ramusecj1877 Před 27 dny +1

    Om vinayaga 🥺🥺 நீயே எங்களுக்குத் துணை vinayaga 🥺

  • @Lovelygamer187
    @Lovelygamer187 Před rokem +126

    எவ்வளவு கணபதி பாடல்கள் இருந்தாலும் இந்த பாடல் தான் வேற லெவல் ஓம் விநாயகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊😊😊😊😊😊😊👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @KarthiKeyan-tg3uz
      @KarthiKeyan-tg3uz Před 11 měsíci +3

      நல்லதே நடக்கும்

    • @prakashraj-7231
      @prakashraj-7231 Před 11 měsíci +1

      ​@@KarthiKeyan-tg3uz❤

    • @AjithKumar-ty4rl
      @AjithKumar-ty4rl Před 8 měsíci

      ​@@KarthiKeyan-tg3uz😊😊// I😊😊😊. I

    • @Thiyagarasa.om.vanaja
      @Thiyagarasa.om.vanaja Před 4 měsíci

      Thiyagarasa ❤❤❤❤❤❤❤❤om.vanaja ❤❤❤❤❤❤❤❤koanas vanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😮😮😮😮😮😮😮srilanka 3:08 3:09 3:09 3:09 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Thiyagarasa.om.vanaja
      @Thiyagarasa.om.vanaja Před 4 měsíci

      ​@@prakashraj-7231❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vanaja 🇱🇰 ♥️ ❤️ 😍 💖 love you 👍 😍 ♥️ ❤️ ❤❤❤❤❤❤

  • @sureshcraftyideas8918
    @sureshcraftyideas8918 Před 3 lety +795

    இந்த பாட்டு ரோம்ப பிடீச்சிருக்குன்னு சொல்ரவங்க ஒரு லைக் போடுங்க

    • @brothers_world
      @brothers_world Před 3 lety +6

      Un ista ****thu kalam poda mudiyathu

    • @karthikeyanv7346
      @karthikeyanv7346 Před 3 lety +4

      @@brothers_world 909090909p090909090p9ppp00909900909090990👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍90k9k99kklo9990oo99k9kl99lp98ok9080800p00p0p0p0p0809l0p800o9p0p9p0p0999o099o809o9o9o9l9l9lol9l00🙏🏿

    • @chinesedramafavorite7611
      @chinesedramafavorite7611 Před 3 lety +1

      😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😆😆😆

    • @chabbygirls3570
      @chabbygirls3570 Před 3 lety +1

      Hvfj

    • @kumarikumari-rs6gy
      @kumarikumari-rs6gy Před 3 lety +3

      intha padala ketta manasuku santhosama iruku

  • @user-vm3wh2wz8r
    @user-vm3wh2wz8r Před měsícem +8

    பிள்ளையார் பட்டி பிள்ளையாருக்கு போற்றி போற்றி போற்றி

  • @subalakshmi1440
    @subalakshmi1440 Před 8 měsíci +24

    இந்த பாடல் வரிகள் கேட்டு மனம் நிறைந்து இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayasankar5759
    @jayasankar5759 Před 9 měsíci +237

    இந்த பாடலை கேட்கும் போது சந்தோஷம் கிடைக்கிறது

    • @kovirajkoviraj6790
      @kovirajkoviraj6790 Před 7 měsíci +7

      💯

    • @kumaravelv8311
      @kumaravelv8311 Před 7 měsíci

      ​@@kovirajkoviraj6790EW❤degddgxdsaf vbb cfxdd. Dsfgegb. Ffgjjrg jchyrkmmkvfdvvdv. V saju the fee and she add r fee he hu hu hu sq Sex do uuujhhfftfgn
      Zoo
      ....... Cabbage fee GB GB c dF n

    • @smanthira6160
      @smanthira6160 Před 7 měsíci

      ​@@kovirajkoviraj6790என்ன

    • @smeraldo2005
      @smeraldo2005 Před 5 měsíci +3

      ❤🤗😔🧚‍♂️🧚‍♀️🤗

    • @azhagauazhagau7724
      @azhagauazhagau7724 Před 5 měsíci +1

      ​Wet

  • @ramusecj1877
    @ramusecj1877 Před 17 dny +1

    Om vinayaga 🥺🥺🥺🥺 நீயே எங்களுக்குத் துணை vinayaga 🥺🥺🥺

  • @gsaravana87
    @gsaravana87 Před 3 měsíci +1

    ஓம்...கணேசா...
    அன்பு பிள்ளையாரப்பா போற்றி.....போற்றி.....

  • @kingofiyyappan2661
    @kingofiyyappan2661 Před 2 lety +798

    பிள்ளையார் பிடித்தவங்க லைக் போடலாம்

  • @gsaravana87
    @gsaravana87 Před rokem +99

    பிள்ளையார்பட்டி இறைவா போற்றி....
    திருத்தங்கல் ஆதிமூல கணபதியே போற்றி...

  • @deepasankar4046
    @deepasankar4046 Před rokem +91

    மற்றவர்களுக்கு நீ முதல் ஆனால் எனக்கு முதலும் முடிவும் நீ ஓம் விநாயக போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @gkentertainmenttvgoldkingt935

    ஞான பாடல்களை யூட்யூப் தளத்தில் பதிவிட்டமைக்கு தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @gsaravana87
    @gsaravana87 Před 4 dny +1

    ஓம் சக்தி கணபதியே சரணம் அப்பா

  • @tamizhmani7563
    @tamizhmani7563 Před 3 lety +240

    🙏🙏🙏🙏🙏🌺🏵️🌻🌼🥀🌹💐விநாயகர் அப்பா உன்னை நம்பி தான் நாங்க இருக்கும் நல்ல வழிகாட்ட அப்பா🙏🙏🙏🙏🙏🙏🌺🌸🏵️🌻🌼🥀🌹💐 நீங்கள் விநாயகர் அப்பாவை நம்பி இருக்கேன் ஒரு லைக் போடுங்கள்👍👍

  • @vanikumar1737
    @vanikumar1737 Před 4 lety +269

    பிள்ளையாரப்பா 🙏சிவபெருமானின் முதல் மகனே🙏🙏🙏
    முதற் கடவுளே🙏
    எங்கள் மகனுக்கு தர்ஷிக் என்ற தங்களது வேரொரு பெயரை சூட்ட போகிறோம்🙏
    எங்களது மகனுக்கு காலம் முழுவதும் நீ துணையாக இருக்க வேண்டும்🙏
    மகனின் உடலில் உள்ள பிணிகளை நீக்கி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ துணை புரிவாயாக🙏

    • @Rameshkumar-pg4gf
      @Rameshkumar-pg4gf Před 3 lety +4

      Ungaloda payan intha ulagathula ulla ella uyirkalukum pudichavana irukanum. Intha ulagathuku avanala nallathu matum than nadakanum nu vendikonga...

    • @jayarajs6087
      @jayarajs6087 Před 3 lety +3

      Nice

    • @KavitharajaRk
      @KavitharajaRk Před 3 lety

      @@ARUNKUMAR-vh9pl a

    • @amuthasivakumar1421
      @amuthasivakumar1421 Před 3 lety +1

      Ganapathy a thozluthaal kastam, pini yalam tholainthu pogum. Kandipa unga baby a God kapatuvar. Nambikai mukiyam .

    • @user-et4mv8ui7x
      @user-et4mv8ui7x Před 3 lety

      @@KavitharajaRk
      பக்தி குரூப் வைத்திருப்பவர்கள் என் நம்பரையும் இனையுங்கள்
      8098549550

  • @ramusecj1877
    @ramusecj1877 Před 21 hodinou

    ஓம் விநாயகா நியாயங்களை துணை விநாயகா 🥺🙏🙏🙏🙏🙏

  • @kr.meganathan.meganathankr3060

    PILLAIYARPATTI Sri Karpaga Vinayakar Thunai Endrum vendum OM KARPAGA MOORTHY POTRI ( 108 )

  • @thuppakiganesheditz3298
    @thuppakiganesheditz3298 Před rokem +46

    இந்த பாடல் கேட்கும் போது மனதில் இருக்கும் கவலை எல்லாம் நீங்கும்

  • @southindiantamilvlog9973
    @southindiantamilvlog9973 Před 4 lety +449

    இந்த பாடலை கேட்டு நாங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்வத்துடனும் உயர்ந்து கொண்டே இருக்கிறோம்........ இந்த பாடலை எழுதியவர்...... பாடியவர்.... இசை கலைஞர்கள் ..... அனைவருக்கும் மிகவும் நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்........
    இது போல் வாழ்ந்து கொண்டிருக்கும் அருமை நண்பர்கள் அனைவருக்கும் மிகவும் நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்....
    இது போல் வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர்கள் ஒரு லைக் போடுங்கள்......

  • @abinayaaravindan1786
    @abinayaaravindan1786 Před 3 měsíci +4

    om sri vinayga peruman swamy ayya enniya kapathupa

  • @chidambaramampr7760
    @chidambaramampr7760 Před 3 lety +23

    அனைவரும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை இரு கரம் கூப்பி வேண்டுகின்றோம்.

  • @greenapple-theboutiquestor5959

    ஓம் கணபதியை போற்றி
    ஓம் அரச மரத்தடி அமர்ந்தவனே போற்றி
    ஓம் சக்தி மகனே போற்றி
    ஓம் ஆறுமுகன் அண்ணனே போற்றி
    ஓம் சிவன் மைந்தனே போற்றி

  • @mrs.dhanalakshmi6001
    @mrs.dhanalakshmi6001 Před 2 měsíci +4

    Evergreen devotional songs ....Thanks to symphony ...God bless you ...Vazhga Valamudan

  • @vijivanvj
    @vijivanvj Před rokem +117

    பாடகர், இசை எல்லாம் சிறப்பாக அமைந்த அழகான பாடல்❤️

  • @bharaths1439
    @bharaths1439 Před rokem +49

    அருமையான அற்புதமான பாடல் கேட்டால் பக்தி பரவசம் மனதிற்கு நிம்மதி தரும் பாடல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @premathiruvengadamani1828

    இந்த பாடல் ஒன்றை கேட்டாலே போதும். நமது கோள்களால் ஏற்படும் அத்தனை தடைகளும் தங்கு தடையின்றி நம்மை விட்டு விலகிவிடும் அத்தனை சக்தி வாய்ந்த பாட்டு.
    அவசியம் தினமும் ஒரு முறை வீட்டில் இந்த பாடல் அவசியம் ஒலிக் கட்டும். மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.
    கந்த சஷ்டி கவசம் எப்படி முருகப்பெருமானின் ஆசைகளை வாரி வழங்குமோ! அது போல முழு முதற் கடவுள் விநாயகரின் பரிபூரண அருள் இந்த பாடலை நம் இல்லங்களில் ஒலிக்க விட்டால் தெய்வங்கள் சாட்சியாக நல்லதே நடக்கும்.
    கூப்பிட்ட உடனே ஓடி வந்து காப்பாற்றும் அருட் கடல் வினாயகப் பெருமாளின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். 🙏🙏🙏🙏

  • @abinayaaravindan1786
    @abinayaaravindan1786 Před 3 měsíci +5

    om sri vinayga peruman swamy ayya kapathunga ayya

  • @donaa6202
    @donaa6202 Před rokem +229

    I'm Christian . But I love this 😍💕❤️ song very much. Especially Margali ❣️

  • @ganapatheesubramaniyam4749

    ஓம் விணைதீற்க்கும் விநாயகர் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @venkatesandevi4194
      @venkatesandevi4194 Před rokem +1

      All 0

    • @ravindiranv7069
      @ravindiranv7069 Před rokem +1

      @@venkatesandevi4194 1q1ppppppppp1a1pq111aaaa1a1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqaqaqqqq¹paaàààppaàp0000000000⁰00000⁰0⁰0⁰00⁰00

    • @JaiJai-jd3hm
      @JaiJai-jd3hm Před 6 měsíci

      ​@@ravindiranv7069😮and and u77get 455Eèeew to be

    • @siva.sachincp1225
      @siva.sachincp1225 Před 4 měsíci

      Oom ganapathiye potri potri

  • @athiram7573
    @athiram7573 Před 3 měsíci +4

    Pillayar appa potri potri potri 🙏🙏🙏🙏❤

  • @gsaravana87
    @gsaravana87 Před 3 měsíci +56

    அய்யா...
    பிள்ளையார் அப்பா...
    அறிந்த்தும்....அறியாமலும்.செய்த தவறை மன்னித்து அருள்வாய்....
    கணபதியே சரணம்....
    கணபதியே போற்றி...போற்றி.....

  • @meenakshikumaravelu5863
    @meenakshikumaravelu5863 Před rokem +54

    எனக்கு ஆனந்தத்தை அளிக்கும் என் இஷ்ட தெய்வமான ஐங்கரன் பாடல்.

  • @gsaravana87
    @gsaravana87 Před 11 měsíci +104

    பாசமிகு...
    அழகுமிகு....
    அன்புமிகு...
    கருணைமிகு...
    கணபதியே....
    போற்றி...போற்றி....
    சரணம் அய்யா....

    • @santhimahalingam210
      @santhimahalingam210 Před 10 měsíci +7

      முழுமுதற் கடவுள் கணபதியே போற்றி போற்றி வீர கணபதி வெற்றி கணபதி சிவசக்தி கணபதி போற்றி போற்றி போற்றி

  • @ramkm9251
    @ramkm9251 Před 25 dny +1

    En Maganku kalyanam kudi varanam gana nathane. Jai shree Ganeshay namaha.

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 3 lety +42

    சக்திகணபதிதுணை ஆணைமுகனே போற்றி ஐந்துகரத்தானே போற்றி தும்பிகையானே போற்றி😡😡😡😶😶😶Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦

  • @vadivelgomathi4175
    @vadivelgomathi4175 Před 2 lety +29

    இந்த பாடல் கேட்டல் போதும் சந்தோஷமாக இருக்கும் விநாயகர் போற்றி போற்றி போற்றி

  • @bhakayalakshmibabu3329
    @bhakayalakshmibabu3329 Před měsícem +1

    Indha padalai kettal mei marandhu pogudhae iya❤❤❤

  • @Sri_1903
    @Sri_1903 Před 4 lety +373

    2019 விநாயகர் சதுர்த்தியன்று இப்பாடலை கேட்டவர்கள் like போகுங்க!

  • @omsai1374
    @omsai1374 Před 5 měsíci +61

    எங்கள் குலதெய்வம் பிள்ளையார் ஓம் கணபதி போற்றி! போற்றி!🙏🙏🙏

  • @JSASSOCIATES-hy9fw
    @JSASSOCIATES-hy9fw Před 6 dny

    Puthidai thodangi irukum engal thozhili Memelum valarchi adaiya en pillaiyar arul engalukku endrum irukka vendum, Nandri pillaiya appa innal varai engalai kappatri vanthathuku, um arulum aasiyum aanaithu makkalukum kidaikka vendum appa. ellarum oru venduthal vechu pillaiyar patti poitu vanga kandippa pillaiya appa athai niraivertuvaar....... *OM PILLAIYAR POTRI* 🙏

  • @allinone-vy8mu
    @allinone-vy8mu Před 4 lety +178

    ஜங்கரனே எல்லோரும் எல்லா செல்வங்களும் பெற்று நீண்ட ஆயூளோடும் உடல் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும்.கணபதியே.

  • @havitha9904
    @havitha9904 Před rokem +59

    ஓம் பிள்ளையாரப்பா போற்றி போற்றி 😘😘😘😘😘😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sbsuresh8864
    @sbsuresh8864 Před měsícem +1

    🙏🙏🙏 ஓம் கம் கலீம் கணபதியே போற்றி

  • @sundaramanipalanisamy9741
    @sundaramanipalanisamy9741 Před 2 měsíci +46

    ஓம் விநாயகா என்னை நோயிலிருந்து ‌காப்பாற்று பிள்ளையாரப்பா🙏🙏🙏🙏🙏

  • @Tamizhseidhiisangamam
    @Tamizhseidhiisangamam Před 4 lety +221

    ஓம் விநாயகரே போற்றி
    இறை அருளால் எல்லா உயிர்களும் இன்புற்றுவாழ்க எல்லா உயிர்களும்
    அன்புற்றுவாழ்க

  • @umalakshmanan1620
    @umalakshmanan1620 Před 2 lety +100

    என் உயிர் விநாயக பெருமான் சரணம் ஐயப்பா ஜெயம் சிவசக்தி போற்றி போற்றி

  • @yuvarajayuvaraja7960
    @yuvarajayuvaraja7960 Před 2 měsíci +147

    அப்பா எனக்கு சீக்கிரமாக நான் ஆசைபட்ட ராணுவத்தில் வேலை கிடைக்க வேண்டும் கணேசா... ❤

    • @VeeramaniS-wl9fk
      @VeeramaniS-wl9fk Před měsícem +1

      நாட்டுக்காக உழைக்க குடியிரு மெசேஜ் போட்டு இருக்கீங்க கண்டிப்பா வேலை கிடைக்கும்

    • @karthiks5774
      @karthiks5774 Před 25 dny

      Hard work pannu pa

    • @raghul3310
      @raghul3310 Před 20 dny

      😊😊😊

  • @user-zp1ug3sw6m
    @user-zp1ug3sw6m Před 4 dny +1

    கணபதியே நான் தவறான வழியில் செல்லாமல் என்னை ஒழுக்கமான வழியில் நடத்தவாயாக கணபதியே 😊

  • @gopinathgopinath3811
    @gopinathgopinath3811 Před 4 lety +419

    என்னை போன்ற ஏழைகளின் தெய்வம் விநாயகர்,, போற்றி போற்றி....🙏🙏🙏🙏

  • @taravindan222
    @taravindan222 Před rokem +26

    Om Sri Vinayaka peruman swamya ellarum rompa nalla irukanum Andava 🙏🙏🙏

  • @ramusecj1877
    @ramusecj1877 Před 2 měsíci +2

    Om vinayaga 🥺🥺 நீயே எங்களுக்குத் துணை vinayaga 🥺🥺😭

  • @arunpandiyanpandi3051
    @arunpandiyanpandi3051 Před 9 měsíci +57

    ஓம் விநாயகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏❤❤❤

  • @maniax-ytgaming2008
    @maniax-ytgaming2008 Před 3 lety +333

    பிள்ளையார் பட்டி வர வெண்டும் பிடித்து இருந்தால் லைக் போடும்

    • @muniyasamysamy182
      @muniyasamysamy182 Před 2 lety +1

      ட 🎁🎂ட 🎂🎂டெட் 🎂👍🎂🎁🎂👍🎂🎂👍🎂🎁ட 🎂டயட் 🎂🎂🎂👍🎁🎂டெட் 🎂டயட் 🎂👍🎂🎁🎂ட 🎂🎂👍🎂 டிவி 🎂👍🎂🎂👍🎂🎂🎁ட 🎂🎂🎂🎁🎂👍🎂ட 👍🎁🎂ட 🎂டெட் 🎂🎁🎂👍🎂🎁👍🎂👍🎂👍🎂👍🎂👍🎂🎂👍🎂🎂🎂🎂டயட் 🎂👍🎂🎂🎂👍🎂🎂🎂👍🎂🎂🎁🎂👍🎂🎂🎁ட 🎂🎁👍🎂🎁🎂ட 🎂🎂🎂👍🎂🎂🎁🎂🎂👍🎂🎂🎂👍👍🎂👍🎂👍ட 🎂👍👍🎂🎁🎂🎂👍🎁🎂🎂டடடடடடடடடடடடடட?டடடடடடடடடடடடடடடடடடடடட🎂🎂🎂 கட்டட

    • @muniyasamysamy182
      @muniyasamysamy182 Před 2 lety +2

      டடடடடடடடடடடஞடடடட ட டிவிட டடஞவிளையாட்டுட

    • @muniyasamysamy182
      @muniyasamysamy182 Před 2 lety +1

      ட் என்று பெயர் டடஞவிளையாட்டுட மற்றும்

    • @muniyasamysamy182
      @muniyasamysamy182 Před 2 lety

      டிவி 🎂👍 டிவி 🎂👍👍👍👍👍👍👍👍🎂👍👍🎂👍🎂👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @muniyasamysamy182
      @muniyasamysamy182 Před 2 lety

  • @rajiraj5057
    @rajiraj5057 Před 3 lety +146

    விநாயகப் பெருமானே நீ தான்பா எல்லாரையும் காக்க வேண்டும்.

  • @josephjoseph5681
    @josephjoseph5681 Před rokem +29

    நல்லதே நடக்கும்... ❤‍🔥

  • @gsaravana87
    @gsaravana87 Před měsícem +1

    ஓம்...கணபதியே....
    சரணம் அய்யா
    ..
    வீர வெற்றி....விநாயகா....

  • @taravindan222
    @taravindan222 Před rokem +23

    Om Sri Vinayaka peruman swamy Ayya ellarum rompa sathosma vala vendum Andava 🙏🙏🙏