Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full

Sdílet
Vložit
  • čas přidán 23. 01. 2016
  • This tamil devotional songs album kanda sasti kavasam containing sashti kavasam and superhit tamil murugan songs, murugan devotional tamil songs, kavadi songs, kavadi chindu songs, கந்த சஷ்டி கவசம் by மகாநதி ஷோபனா | தமிழ் பக்தி பாடல்கள் | முருகன் பாடல்கள் now with Arupadai Veedu pilgrimage of murugan temples Thiruthani, Swamimalai, Palani,Pazhamudircholai, Thirupparankunram and Thiruchendur
    This album of Tamil Murugan songs Kandha Shashti Kavacham by MahanadI Shobana was released by Symphony Recording Co. in the year 1996 with Music by D.V.Ramani and lyrics by Devaraya Swamigal and Tadaga Ilamurugu
    Some of the other albums rendered by Mahanadhi Shobana for Symphony Include poovadaikari, Solla Solla inikudaiyya and murugan kavadi songs, Muruga, Thiruneeru, Durga Lakshmi Saraswati, Kunkumam, Pillaiyarpattiyile, Shanmugha Mandhiram
    Download murugan songs, kanda sashti kavacham, kanda sasti kavasam, kavadi songs download, murugan mp3 songs, sashti kavasam, thaipusam songs, mahanadhi shobana songs, devotional songs tamil,tamil god songs, bakthi padalgal tamil, tamil bakthi padalgal, tamil bakthi songs, tamil devotional video, solla solla inikkuthada muruga from our website
    www.symphonyrecording.com
    Contact email id: sym.recording@gmail.com
    You can download this album on itunes at geni.us/ZzL
  • Hudba

Komentáře • 67K

  • @sumithraramalingam5530
    @sumithraramalingam5530 Před 17 dny +127

    I'm pregnant after 16 years please pray for kutty murugan ❤
    Om muruga🙏🙏

    • @neelasidharthan8928
      @neelasidharthan8928 Před 16 dny +1

      My prayers god bless you

    • @pandiselvi6466
      @pandiselvi6466 Před 12 dny +1

      நல்லதே நடக்கும் நிச்சயம் குட்டி முருகர் பிறப்பார்

    • @NagarajJaya-iv6xc
      @NagarajJaya-iv6xc Před 9 dny

      கண்டிப்பா குட்டி முருகன் பிரபங்கா

    • @shankaribalu6541
      @shankaribalu6541 Před 8 dny

      Congratulations akka god will always bless u ☺😍😇

    • @user-le3mw4ft1w
      @user-le3mw4ft1w Před 6 dny +1

      Enakkum baby kidaikkanum muruga

  • @kalaikarthick7558
    @kalaikarthick7558 Před 6 měsíci +534

    After 2 yrs ..Now we are pregnant. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..

  • @veerathilagama7522
    @veerathilagama7522 Před 26 dny +130

    என் மகனுக்கு விரைவில் வேலை கிடைத்து அவன் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ அருள் வேண்டும் அப்பனே.....

  • @paramasivamrevathi2000
    @paramasivamrevathi2000 Před 24 dny +34

    என் மகனுக்கு அரசு வேலை கொடுத்து அருள் புரிந்ததுக்கு மிக்க நன்றி என் அப்பனே முருகா என்றும் நீயே எனக்குத் துணை

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 7 měsíci +520

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்

  • @rajathivadivel3857
    @rajathivadivel3857 Před 10 měsíci +748

    என் மருமகளுக்கும்
    குழந்தைப்பாக்கியத்தை
    தர எல்லோரும் எனக்காக
    வேண்டிக் கொள் வோம்

    • @prabukavi9237
      @prabukavi9237 Před 9 měsíci +17

      Daily intha song kaka solunga early morn and evening murugana nambana Ella natakum shshti viradham eruka solunga ma

    • @lalithag6344
      @lalithag6344 Před 9 měsíci

      ​@@prabukavi9237😊

    • @shanthir6707
      @shanthir6707 Před 8 měsíci +9

      கவலை கொள்ளாமல் இரு மகனே உனக்கு கிடைக்கும் நேரம் வந்துவிட்டது நற்பவி நற்பவி ❤

    • @kdpriyanka1135
      @kdpriyanka1135 Před 7 měsíci +3

      😊😊😅

    • @13_originals82
      @13_originals82 Před 7 měsíci +3

      anbae endra soluke 💛❤murugaa czcams.com/video/46AvMvFzkqw/video.html

  • @soundaryaselvam35
    @soundaryaselvam35 Před 16 dny +79

    Im pregnant pray for my kutti murugan coming

  • @user-tj8lu6sw5u
    @user-tj8lu6sw5u Před 13 dny +98

    எனக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா அய்யா🙏🙏🙏

    • @pandiselvi6466
      @pandiselvi6466 Před 12 dny +5

      கண்டிப்பா முருகர் கொடுப்பார் நல்லதே நடக்கும்

    • @krishnaravis3061
      @krishnaravis3061 Před 6 dny +3

      முருகர் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் தருவார்

    • @KandyKqndy-on8nc
      @KandyKqndy-on8nc Před 4 dny

      Ade

    • @shreekrishna9504
      @shreekrishna9504 Před 3 dny

      🌸🙏🌸

    • @baskaranbash6302
      @baskaranbash6302 Před 3 dny

      Feel panndhinga Kandippa murugan kudupar nalla vedikonga 😊

  • @user-tn3df5nv3b
    @user-tn3df5nv3b Před 7 měsíci +314

    முருகா நல்ல படியாக என் வயிற்றில் இருக்கும் குழந்தையை எந்த குறையும் இல்லாமல் வளர்த்துக்குடு முருகா 🙏🙏🙏

  • @sumichanneltamil
    @sumichanneltamil Před 7 měsíci +1623

    எங்கள் எதிர்வீட்டு பெண்ணுக்கு இப்போதுதான் குழந்தை வரம் இறைவன் கொடுத்திருக்கிறார் நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று அனைவரும் இந்த பெண்ணை வாழ்த்துங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

    • @thanadhana3192
      @thanadhana3192 Před 7 měsíci +32

      God bless you and your family

    • @shaanthashaantha4039
      @shaanthashaantha4039 Před 7 měsíci

      ​@@thanadhana3192🎉

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu Před 7 měsíci +39

      Vaazthukal mam nalla ennam nalaldhey nadakum

    • @sumichanneltamil
      @sumichanneltamil Před 7 měsíci +1

      @@YamirukabayamenBalu நன்றி ரொம்ப நாளா குழந்தை இல்லாமல் அவர்கள் கஷ்டப்பட்டார்கள் இப்பொழுது தான் குழந்தை தங்கி இருக்கிறது இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் 👍🙏🏻🙏🏻

    • @KarthiKarthi-db6rq
      @KarthiKarthi-db6rq Před 7 měsíci +11

      God bless you

  • @user-qy8tp4nh1y
    @user-qy8tp4nh1y Před 11 dny +272

    I am pregnant pray please

  • @user-gz3jp8pp5l
    @user-gz3jp8pp5l Před 27 dny +47

    முருகய்யா என்குழந்தைஎல்லார்குழந்தை எங்கேயும் கீழே விழுந்துடக்கூடாது ஐயா எங்கள் வீட்டில் காணாமல் போன வெள்ளை கோழி குஞ்சு காலைல எங்கே இருந்தாலும் பத்திரமாக எங்கள் வீட்டு க்கு வந்துடனும் ஐயா என்வேண்டுதலைநீங்கதான்நிறைவேற்றனும்ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @pushpajai5974
    @pushpajai5974 Před 7 měsíci +176

    என் குடும்பத்தில் உள்ள அனைவரும் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்க முருகா உன்னை வேண்டுகிறேன்.உன் அருள் எப்பொழுதும் எங்களுக்கு வேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @sangeesureshsangeesuresh5072
    @sangeesureshsangeesuresh5072 Před 7 měsíci +476

    அப்பா எனக்கு இந்த மாதம் என் வயிற்றில் கரு தங்கனு முருகா 🙏🙏🙏🙏🙏

    • @umanagaraj8004
      @umanagaraj8004 Před 6 měsíci +14

      Kandipa en appan murugan kandipa thunayaa irupar

    • @nanbangaming4252
      @nanbangaming4252 Před 6 měsíci +12

      முருகன் இருக்க பயமேன்

    • @saravanansaran7889
      @saravanansaran7889 Před 6 měsíci +5

      முருகன் துணை நிற்பார்

    • @isaithendral3849
      @isaithendral3849 Před 6 měsíci +5

      Saravanan iruka payam Yen?

    • @renugadevic7712
      @renugadevic7712 Před 6 měsíci +10

      முருகன் அருளால் தங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வாழ்த்துகள்...
      வாழ்க வளமுடன்...
      வாழ்க வையகம்...

  • @J.ManiMegalai
    @J.ManiMegalai Před 28 dny +188

    முருகா எல்லோருக்கும் குழந்தை வரம் அருள்வாயாக
    நீயே துணை
    எல்லோருக்கும். திருமணம் நடக்க வேண்டும்
    ஓம் Saravana bhahva

    • @pandiselvi6466
      @pandiselvi6466 Před 12 dny +3

      நல்லதே நடக்கும்

  • @b.p.prathikshavetrivel3675
    @b.p.prathikshavetrivel3675 Před 26 dny +51

    🙏🙏🙏 ஓம் சரவண பவ போற்றி🙏🙏🙏 என் வயிற்றில் உள்ள குழந்தை நீங்க தான் பாதுகாக்கனும் முருகா உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் முருகா🙏🙏🙏 குழந்தை நல்ல படியா பிறக்க நீங்க உதவவும் முருகா🙏🙏🙏

    • @pandiselvi6466
      @pandiselvi6466 Před 12 dny +2

      நல்லதே நடக்கும் முருகர் எப்போதும் துணை இருப்பார்

    • @b.p.prathikshavetrivel3675
      @b.p.prathikshavetrivel3675 Před 12 dny +1

      @@pandiselvi6466 மிக்க நன்றி 🙏🙏🙏

  • @Sumanishani
    @Sumanishani Před 2 měsíci +214

    என் அப்பா , அம்மா இருவரும் இணைந்து வாழ வேண்டும்😢 என் அய்யனே 😢 அதற்கு நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் ❤

  • @lovelyakedits......
    @lovelyakedits...... Před 2 měsíci +491

    முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை என்த குறையும் இல்லாமல் நியே வந்து பிறக்க 😢❤அசிர்வதியும்

    • @pandiselvi6466
      @pandiselvi6466 Před měsícem +14

      குட்டி முருகர் பிறப்பர் பயப்பட வேண்டாம் எப்போதும் முருகன் துணை இருப்பார்

    • @sweetheartjeevika7372
      @sweetheartjeevika7372 Před měsícem +6

      God bless us

    • @ShanmugaSundaram-ht2jv
      @ShanmugaSundaram-ht2jv Před měsícem

      😮​@@pandiselvi6466

    • @saranyamari480
      @saranyamari480 Před měsícem +3

      Nallathe nadakum❤

    • @Yuvarajsalem
      @Yuvarajsalem Před měsícem +2

      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.

  • @shanthimohan3918
    @shanthimohan3918 Před 9 dny +92

    முருகா என் வயித்துல ஒரு குழந்தை பாக்கியத்தை வெண்ணும் முருகா 🙏🙏🙏🙏🙏

    • @pandiselvi6466
      @pandiselvi6466 Před 6 dny +6

      கண்டிப்பா முருகர் கொடுப்பார் நல்லதே நடக்கும்

    • @6b16harshit.t2
      @6b16harshit.t2 Před 6 dny +1

      God will give you a baby

    • @baskaranbash6302
      @baskaranbash6302 Před 3 dny +1

      Feel panndhinga akka kandippaa nalladhe natakkum

    • @nofearelango6536
      @nofearelango6536 Před 3 dny

      நீங்கள் 16 பிள்ளைகள் பெற்று சுகம் காண்பாய் விரைவில்....
      ........... முருகனின் அருளால் பல ஆயிரம்......

    • @Manoj-bv7bw
      @Manoj-bv7bw Před 2 dny

      Ungalukku edhavathu problem iruntha sollunga akka.. I am auysh medicine officer so i clear ur problem..😊

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 Před 28 dny +112

    முருகா என்னோட உடம்பில் எந்த நோய் இல்லாமல் வாழ அருள் புரிய வேண்டும்

  • @meenar6653
    @meenar6653 Před měsícem +282

    முருகா என் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும்🙏🙏🙏 ஓம் சரவண பவன்🙏🙏🙏

  • @kanmanimobileskavithaagenc7254
    @kanmanimobileskavithaagenc7254 Před měsícem +133

    திருமணமாகி 15 வருடங்கள் ஆயிடுச்சு எங்களுக்கு ஒரு குழந்தை வரும் தருவாயாக முருகா முருகா முருகா முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா முருகா போற்றி போற்றி போற்றி ஷண்முகனை போற்றி ஓம் நமோ குமாராய நமஹ ஓம் நமோ குமாராய நமஹ குழந்தை செல்வம் தருவாயாக குழந்தை வரம் தருவாயாக குழந்தை வரம் தருவாயாக நீயே குழந்தையாக பிறக்க வேண்டும் அப்பனை ஐயனே முருகா

    • @pandiselvi6466
      @pandiselvi6466 Před měsícem +5

      கண்டிப்பா அந்த முருகர் உங்களுக்கு மகனாக பிறப்பர் 🙏🙏🙏

    • @MahaMoorthy-oy8ej
      @MahaMoorthy-oy8ej Před měsícem +2

      Kandipa ungalalu murugara pirapaar

    • @pandimurugan855
      @pandimurugan855 Před 27 dny +1

      kandipa kitaikum sis nambikaiya mattu irukunga

    • @thangarajpk7004
      @thangarajpk7004 Před 24 dny

      Varum don't feel this month 😊

    • @user-lh9hd4eq1f
      @user-lh9hd4eq1f Před 23 dny +1

      Kandipa baby varum...don't worry

  • @muruganm9702
    @muruganm9702 Před 23 dny +56

    முருகப்பெருமானே குழந்தை வேண்டி உன்னிடம் வரும் உனைபக்தர்களுக்கு குழந்தை வரம் அருள வேண்டும்
    ஓம் முருகா போற்றி🙏🙏

    • @pandiselvi6466
      @pandiselvi6466 Před 12 dny +1

      நல்லதே நடக்கும்

  • @shriyasuganya4559
    @shriyasuganya4559 Před 11 dny +21

    முருகா தாய்மை பாக்கியம் வேண்டும் முருகா நீ என் வீட்டில் இருக்க வேண்டும் வயிற்றில் பிறக்க வேண்டும் முருகா சரவணபவ ஓம் சரவணபவ முருகா

    • @pandiselvi6466
      @pandiselvi6466 Před 5 dny +1

      கண்டிப்பா குட்டி முருகர் பிறப்பார் நல்லதே நடக்கும் 🙏ஓம் முருகா ⚜️

  • @divyajayagopi506
    @divyajayagopi506 Před 9 měsíci +764

    குட்டி முருகர் வரப் போராங்க ❤
    This December 🎉
    Please pray for my baby and me. 🙏🏻😊

    • @prabukavi9237
      @prabukavi9237 Před 8 měsíci +12

      Sure kantipa murugan naila padiya unga vetuku varuvaru

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 Před 6 měsíci +1

      ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 18:51 18:52 18:52 18:52

    • @gokulgokul7262
      @gokulgokul7262 Před 6 měsíci +2

      முருகன் அருளால் நலம் பெறுவீர்கள்

    • @rajasaravanan3173
      @rajasaravanan3173 Před 6 měsíci

      😢okyou😊❤🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮😮😮😅😊

    • @rajiraji4388
      @rajiraji4388 Před 6 měsíci +2

      Antha murugaree ungal vititi iku varuvar god bless you

  • @kasthuT13
    @kasthuT13 Před měsícem +166

    Just found out I’m pregnant 🙏🏽🙏🏽 pls pray for me and my baby . Muruga potri . Can’t wait to meet my kutty murugan ❤❤

    • @pandiselvi6466
      @pandiselvi6466 Před měsícem +6

      முருகர் துணை இருப்பார் நல்லதே நடக்கும்

    • @aurldhakshna1731
      @aurldhakshna1731 Před 25 dny +1

      Tamil pasuega 😊😊

    • @ushamanisha7257
      @ushamanisha7257 Před 24 dny +2

      Valthukal sis 🙏🏽❤️ pray for me too

    • @geetpillai7676
      @geetpillai7676 Před 23 dny +1

      🤲❤️🤲

    • @manjusaiguru1202
      @manjusaiguru1202 Před 22 dny +2

      Congratulations 🎉🎊 God is always with you 🙏

  • @kaviruba
    @kaviruba Před 19 dny +34

    முருகா அம்மாக்கு இதய துடிப்பு கம்மியா இருக்குன்னு சொல்றாங்க முருகா நீ தான் பா காப்பாத்தணும் 🙏🙏🙏உன்ன தான் பா நம்பி இருக்கேன் என் அம்மாவ🙏 காப்பாத்துங்க பா 🙏🙏🙏

    • @narendrendren1257
      @narendrendren1257 Před 17 dny +1

      Listen to Vel maral song daily all will get well.

    • @kaviruba
      @kaviruba Před 16 dny +1

      ​@@narendrendren1257Romba thanks nga na daily vel maral song kekura 🙏

    • @user-hk8wk8zt6j
      @user-hk8wk8zt6j Před 12 dny +1

      Comedy ah pasunga pudichavangala pakka vyynga pudicha place ponga be happy do muthra and accupressure and pranayamam many years kudarppanga🎉🎉

    • @kaviruba
      @kaviruba Před 12 dny

      ​@@user-hk8wk8zt6j🙏

  • @user-gn9zn9yb2p
    @user-gn9zn9yb2p Před 26 dny +66

    ஒம் முருகா ஏழு ஆண்டுகள் அப்புறம் எனக்கு கரு உருவாகியிருக்கு நீங்கள் தான் முருகா குழந்தையே பாதுகாத்து அருள் புரியும் முருகா. ஆறுமுகம் அருளிடும் அறிமுகம்🙏🙏🙏

    • @vijay9227
      @vijay9227 Před 16 dny +2

      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

    • @pandiselvi6466
      @pandiselvi6466 Před 12 dny

      முருகர் துணை இருப்பார் நல்லதே நடக்கும்

  • @Sivanponnu1997
    @Sivanponnu1997 Před 8 měsíci +266

    திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிறது.நான் இன்று முதல் சஷ்டி விரதம் தொடங்கியுள்ளேன்... முருகன் அருளால் எனக்கு ஒரு குழந்தை கிடைக்க வேண்டும்... ஓம் சரவண பவ..🙏🙏🙏

  • @pandiselvi6466
    @pandiselvi6466 Před 2 měsíci +370

    முருகன் அருளால் எனக்கு குட்டி முருகன் பிறந்துலன் நன்றி முருகா 🙏⚜️🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @Mkabinaya
    @Mkabinaya Před 26 dny +22

    ௐ முருகா என்னுடைய இன்பம் துன்பம் நீங்க என்னுடன் இருக்க வேண்டுகிறான் 🥺🙏🤲🧎‍♀️🙇‍♀️💚🦚

  • @nandhinivelmurugan2913
    @nandhinivelmurugan2913 Před 27 dny +18

    🙏🙏🙏 வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகன் உண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலையில்லை மனமே மனமே மனமே🙏🙏🙏

  • @darunvarman553
    @darunvarman553 Před 3 měsíci +586

    அனைத்து கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் முருகா. தீர்க்க சுமங்கலி பவ.தீர்க்க ஆயுள் பவ. ஓம் சரவண பவ

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před 3 měsíci +329

    எங்களின் மகள் இப்போது கர்ப்பிணியாக இருக்கிறார் இதனை கேட்கும் அத்தனை பக்தர்களும் நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டு மென்று வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்❤️❤️🙏🙏❤️❤️

    • @Jerryyogafamily2805
      @Jerryyogafamily2805 Před 3 měsíci +9

      தாயும் சேயும் நலமாக வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் என் அப்பன் முருகன் அருளால் எல்லாம் நல்லதவே நடக்கும்

    • @rekhajonnalagadda1760
      @rekhajonnalagadda1760 Před 3 měsíci

      Qqaqq​@@Jerryyogafamily2805

    • @viswa3833
      @viswa3833 Před 3 měsíci +4

      முருகன் அருளால் சுகப்பிரசவம் ஆக பிராத்தனை செய்ய கிரேன் மா

    • @priyameditz5881
      @priyameditz5881 Před 3 měsíci

      ​@@Jerryyogafamily2805pl ooóólólllo😊 ni hu

    • @elaiyakadhirnm4509
      @elaiyakadhirnm4509 Před 3 měsíci +4

      Nambikkai iruku enathu manaiviyum karbiniyaga kandhanai vendugiren😊

  • @durgadevi2840
    @durgadevi2840 Před 9 dny +5

    I'm pregnant innum 15 days than iruku delivery ku 😊bless me muruga🙏🏻🙏🏻🙏🏻

  • @shanmugavalligobi5946
    @shanmugavalligobi5946 Před 14 dny +14

    I wish everyone around me to be healthy and happy always 😊
    Who supports with me
    👇

  • @dhineshkumars1991
    @dhineshkumars1991 Před 9 měsíci +83

    Na padutha padukkaya iruken last 4 months ,,sasti is only motivation for me to live ,,hope i will recover one day 🙏🏼 Muruga ne than kapathanum

  • @ishwaryaa4858
    @ishwaryaa4858 Před 5 měsíci +822

    முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உன் அருள் வேண்டும் 🙏🙏🙏🙏🙏

    • @thilagavathiduraisamy4428
      @thilagavathiduraisamy4428 Před 5 měsíci +16

      வேண்டும் வரம் அருளப்பட்டது முருகனால்

    • @user-nc7sj4fv4k
      @user-nc7sj4fv4k Před 5 měsíci +10

      Muruga says யாமிருக்க பயமேன் 😊

    • @user-bm9oh5df2n
      @user-bm9oh5df2n Před 5 měsíci +11

      முருகன் இருக்க பயமேன் ❤

    • @jothilakshmi2341
      @jothilakshmi2341 Před 5 měsíci +14

      Kandipa kandipa antha Murugane vanthu pirapan

    • @kumudhadorairaj2900
      @kumudhadorairaj2900 Před 5 měsíci +6

      Sure. By God grace you will deliver a cute baby

  • @shaarujashanthakumar1041
    @shaarujashanthakumar1041 Před 28 dny +27

    எனது குடும்பம் சகல செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் முருகா🙏🙏🙏

  • @user-wx6wy5fp2o
    @user-wx6wy5fp2o Před 21 dnem +13

    முருகா என் வயிற்றில் இருக்கும் குட்டி முருகர் நன்றாக பிறக்க அருள் தருவாய் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

    • @pandiselvi6466
      @pandiselvi6466 Před 12 dny +1

      நல்லதே நடக்கும்

  • @lathas6292
    @lathas6292 Před 2 měsíci +311

    அப்பனே முருகா எங்களுக்கு ஒரு குழந்தையைப் பாக்கியத்தை கொடுத்து அருளும்

    • @jayasuryajayasurya-pd2on
      @jayasuryajayasurya-pd2on Před 2 měsíci +8

      நிச்சயம் பிறக்கும்

    • @pandiselvi6466
      @pandiselvi6466 Před měsícem +2

      காண்டிபா முருகர் தருவார்

    • @dukshbeautysecrets
      @dukshbeautysecrets Před měsícem +3

      6 Tuesday murugan kovil poi velakku podunga.... Karthigai anaikku poi kandha sasti kavasam kandha guru kavasam padinga.... Kadavul ungaluku alagana kolandhai kuduppar.... Idhu unmayana nirupanamaana visayam.... Enakku en kulandhai kidaithadhu ipddhan 😍😍😍😍

    • @Stardom333
      @Stardom333 Před měsícem +1

      Murugane will come as ur son soon .be happy..

    • @sarathyr9568
      @sarathyr9568 Před měsícem +2

      Muruga pls sucess their wishes om muruga pottri

  • @user-fm9nm2tj4j
    @user-fm9nm2tj4j Před 3 měsíci +179

    என் பேத்திக்கு முதல் குழந்தை பெண் குழந்தை இப்போது இரண்டாவது குழந்தை ஆறு மாதமாக இருக்கிறது இது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை இந்த மெசேஜ் பார்க்கும் நீங்களும் முருகனிடம் பிரார்த்திக்க
    மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @hemashri5403
      @hemashri5403 Před 3 měsíci +9

      கரு தரித்த போதே தீர்மானம் செய்யப்பட்டு இருக்கும். குழந்தை நன்றாக பிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    • @kayalvilisivagnanam9032
      @kayalvilisivagnanam9032 Před 2 měsíci +6

      Don't think girl or boy what ever god give some resson so don't worry any baby good in the world.

    • @shobaashobaa7866
      @shobaashobaa7866 Před 2 měsíci +5

      Pray that baby should be healthy. Boy or girl both are same by all means

    • @nammaoorulollu4235
      @nammaoorulollu4235 Před 2 měsíci

      L

    • @bathubathu61
      @bathubathu61 Před 2 měsíci

      😌l

  • @sasikumarsasi1861
    @sasikumarsasi1861 Před 6 dny +2

    முருகா நான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிருக்கிறேன் அதில் நான் 465 மதிப்பெண் எடுக்க வேண்டும் முருகா நீ தான் அருள் புரிய வேண்டும் முருகா❤❤❤

  • @Attitude_mafia_470
    @Attitude_mafia_470 Před 25 dny +6

    Appane muruga na 12th 2024 board exam la 1st rank varanum pa nenga ennoda career ku vazhi vagukkanum pa ❤ungala believe panni iruken pa ❤nallathe nadakanum Saravana bava✨

  • @vjk9416
    @vjk9416 Před 7 měsíci +109

    அப்பனே முருகா எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் அப்பனே விரைவில் தாருங்கள் அய்யா🙏🏿

    • @viruthambalparimalam8506
      @viruthambalparimalam8506 Před 7 měsíci +1

      விரைவில் நடக்கும்!

    • @vinoa3280
      @vinoa3280 Před 7 měsíci +1

      முருகன் அருளாள் விரைவில் கிடைக்கும் சகோதரி

    • @thilaksai6474
      @thilaksai6474 Před 7 měsíci

      Om Saravana bhava thunai

    • @saraswathiperiandavar3787
      @saraswathiperiandavar3787 Před 7 měsíci

      @vjk9416 இனியவேலன் வருகிறார்

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 Před 6 měsíci +1

      ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 22:24 22:24 22:24 22:24 22:24

  • @renuga4759
    @renuga4759 Před měsícem +220

    ஓம் முருகா போற்றி ஓம்
    எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டி அருளும் முருகா 🙏🙏🙏😭😭😭😭

    • @pandiselvi6466
      @pandiselvi6466 Před měsícem +5

      கண்டிப்பா முருகர் கொடுப்பாரு கவலை படாதீங்க குட்டி முருகன் பிறப்பான்

    • @subasht9926
      @subasht9926 Před měsícem +6

      முருகன் பேரு வைக்குறேனு வேண்டிகோங்க நிச்சயமாக நல்லது நடுக்கும்

    • @bhaskarank4720
      @bhaskarank4720 Před 26 dny

      ​@@pandiselvi6466you iyu

    • @arunpaviarunpavi2067
      @arunpaviarunpavi2067 Před 22 dny +1

      சஷ்டி விரதம் இருக்க வேண்டும் கண்டிப்பாக முருகன் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் ஓம் முருகா 🙏

    • @dhanasekar1457
      @dhanasekar1457 Před 22 dny

      செவ்வாய் தோறும் முருகன் கோவிலுக்கு சென்று மனதார வேண்டுங்கள் கண்டிப்பாக கிடைக்கும்

  • @divyasrinivas7081
    @divyasrinivas7081 Před 26 dny +2

    Listened to this song throughout my pregnancy. Blessed with baby boy🎉🎉🎉. Muruga potriiii. Thanks a ton to my appan murugan

  • @user-hm9yq1cm8l
    @user-hm9yq1cm8l Před 27 dny +13

    Om muruga potri
    Om muruga potri
    Om muruga potri
    Om muruga potri
    Om muruga potri
    Om muruga potri
    En nooi theerthidu
    Om muruga potri

  • @janudharsi7333
    @janudharsi7333 Před měsícem +706

    என் வயிற்றில் உள்ள குட்டி முருகர் நல்லபடியாக பிறக்க அருள் தாங்க.முருகா

  • @lavanyaa4734
    @lavanyaa4734 Před 9 měsíci +267

    நான் சஷ்டி விரதத்தை இ‌ன்று தொடங்கி இருக்கிறேன்....... முருக‌ன் அருளால் நிச்சயம் குழந்தை வரம் பெறுவேன் எ‌ன்ற நம்பிக்கையில்..... ..... ஓம் சரவண பவ....

    • @shanthir6707
      @shanthir6707 Před 8 měsíci +15

      பிள்ளை உருதி மகனே உனக்கு ❤ ஓம் சரவண பவ🙏🙏🙏🍬

    • @saivishnu4553
      @saivishnu4553 Před 8 měsíci

      காவி உடையணிந்த துறவியிடம் சாப்பாடு கொடுத்து ஆசி வாங்க நிச்சியம் 3 மாதத்தில் கிடைக்கும்

    • @rajavel6133
      @rajavel6133 Před 8 měsíci +9

      நிச்சயம் கிடைக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @lavanyaa4734
      @lavanyaa4734 Před 8 měsíci +9

      எனக்காக வேண்டி கொள்ளுங்கள்....

    • @NemallapudiVenkatesh
      @NemallapudiVenkatesh Před 8 měsíci +4

      😊

  • @user-ky1ol6pm4t
    @user-ky1ol6pm4t Před 15 dny +2

    Pregnancy🤱 test positive💯results varanum nu pray🙏 pannikoga🥹please... waiting for that moment🤱🥹🙏

  • @petchipetchi2899
    @petchipetchi2899 Před 26 dny +8

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா லெட்சுமி போற்றி ஓம் பிரம்ம சரஸ்வதி போற்றி ஓம் கணபதி முருகா போற்றி அய்யா துணை ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம்

  • @jayagopijayagopi6228
    @jayagopijayagopi6228 Před měsícem +116

    எனக்கு இரண்டாவது குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிய வேண்டுகிறேன் ஓம் சரவண பவன் 🙏🙏🙏

    • @pandiselvi6466
      @pandiselvi6466 Před měsícem +1

      கண்டிப்பா குட்டி முருகர் கொடுப்பாரு முருகன் துணை இருப்பார்

    • @vishnupriya1368
      @vishnupriya1368 Před měsícem

      😮😮😅😊😊😊😊🎉😂

  • @chelviuma4951
    @chelviuma4951 Před 6 měsíci +251

    I had an accident two weeks back. Now getting better.I am a Professor in Govt.College in Chennai.Pray for me to regain my health and join duty.

  • @user-kc4rh9lq6f
    @user-kc4rh9lq6f Před 21 dnem +11

    சரவண பூவை நமக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அனைத்து கணவன் மனைவிகளும்

  • @c.gayathri710
    @c.gayathri710 Před 13 dny +3

    அப்பா முருகா எனக்கு நிரந்தர வேலை வேண்டும் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகன் உண்டு குறையில்லை கந்தன் உண்டு கவலையில்லை மனமே❤😊

  • @dineshkumar-ir8vr
    @dineshkumar-ir8vr Před 7 měsíci +281

    பழமுதிர் சோலை முருகன் அருளால் என் மனைவி கர்ப்பமாக உள்ளார்...உங்கள் அனைவரின் ஆசியும்..முருகன் அருளும் வேண்டும்....நண்பர்களே....❤❤❤

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu Před 7 měsíci

      Vaazthukal bro velum mayilum thunai yamiruka bayamen

    • @soukarthi1524
      @soukarthi1524 Před 7 měsíci +4

      Murugare pirapar

    • @dineshkumar-ir8vr
      @dineshkumar-ir8vr Před 7 měsíci +2

      ​@@soukarthi1524நன்றி....❤

    • @viruthambalparimalam8506
      @viruthambalparimalam8506 Před 7 měsíci +1

      தாயும், சேயும் நலமுற இருப்பார்கள்!

    • @kavyapriyaraji2163
      @kavyapriyaraji2163 Před 7 měsíci

      முருகர் துணை என்றும் இருக்கும் . முருகா போற்றி போற்றி 🙏🙏

  • @hemas3890
    @hemas3890 Před 12 dny +1

    My sister is convinced after 3 years, please pray to God for her 🙏
    Murga bless her be with her 🙏

  • @NivethaSugumar
    @NivethaSugumar Před 10 dny +9

    I am pregnant please pray for me

  • @user-ln8pk6yo7r
    @user-ln8pk6yo7r Před 6 měsíci +620

    அப்பா முருகா எங்களுக்கும் எங்களை போல் குழந்தை பாக்கியத்தை எதிர் பார்க்கும் அனைத்து தம்பதியினர்க்கும் குழந்தை பாக்கியம் தாங்கப்பா🙏🙏🙏🙏🙏

    • @buvaneshr8769
      @buvaneshr8769 Před 5 měsíci +15

      சஷ்டிவிரதத்தை கடைபிடியுங்கள்
      நல்லதே நடக்கும் 💓💓💓
      முருகன் துணை 🙏🙏🙏🙏🙏

    • @sathishdaisysathishdaisy5885
      @sathishdaisysathishdaisy5885 Před 5 měsíci +9

      Nitchayam tharuvaan varuvan murugan🙏🙏🙏🙏

    • @righttime6186
      @righttime6186 Před 5 měsíci +8

      முருகா எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் அருளுமையா 🙏🙏🙏🙏🙏

    • @selvisoundar4200
      @selvisoundar4200 Před 5 měsíci +4

    • @thirupr8298
      @thirupr8298 Před 5 měsíci +2

      Matha sashdi irukka kandippa kulanthai pakkiyam undu🙏🙏🙏

  • @PavithraPavithra-xh1zd
    @PavithraPavithra-xh1zd Před 2 měsíci +210

    முருகா எனக்கு இந்த மாதம் கரு உருவாகி இருக்க வேண்டும் முருகா நீங்க தான் அருள் புரியனும் முருகா 🙏🙏🙏🙏🙏🥺

  • @jeyanthidevia6652
    @jeyanthidevia6652 Před 11 dny +4

    திருச்செந்தூர் முருகா... எனக்கு குழந்தை வரம் குடுங்க...
    நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

    • @pandiselvi6466
      @pandiselvi6466 Před 5 dny +1

      கண்டிப்பா முருகர் தருவார் நல்லதே நடக்கும் 🙏ஓம் முருகா போற்றி ⚜️

  • @user-xx4fg6je5g
    @user-xx4fg6je5g Před 28 dny +7

    எங்களுக்கு தொழில் நடக்க அருள் தாங்க முருகா❤

  • @ThamizhmaniThamizhmani-bj7ts
    @ThamizhmaniThamizhmani-bj7ts Před 7 měsíci +149

    ஓம் சரவண பவ முருகா குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தை பாக்கியத்தை குடுங்கப்ப்பா ஓம் முருகா ஓம்

  • @maniselvama6827
    @maniselvama6827 Před 4 měsíci +221

    முருகா எனது அம்மாவின் உடல் ஆரோக்கியமாக இருக்க வழி செய்ய வேண்டுகிறேன்.. ஓம் சரவண பவ

    • @gopis2441
      @gopis2441 Před 2 měsíci +1

      14:49 14:52 14:52

    • @user-yb9jd2tn6k
      @user-yb9jd2tn6k Před 2 měsíci

      Your prayers will be solved by the God, appreciate your love with your mom.@@gopis2441

    • @arunsavitha
      @arunsavitha Před 2 měsíci +1

      ❤❤❤❤❤❤❤❤❤😮😊😊😊

    • @sasimahitha3905
      @sasimahitha3905 Před 2 měsíci

      ​@@arunsavitha!

    • @sivagowtha6798
      @sivagowtha6798 Před 2 měsíci

      Aaa​@@arunsavitha

  • @saranyarathnam2351
    @saranyarathnam2351 Před 13 dny +2

    I am pregnant with hyper tension... listening to this.. I hope everything will be alright soon because of muruga's blessings

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 Před 13 dny +2

    முருகா உன் அருளால் சஷ்டி விரதம் இருந்து ஆண் குழந்தை வரம் கேட்டான் குடுதாய் ஏப்ரல்30 scan vara sonnaga முருகா உன் அருளால் குழந்தைகு heart ❤️ beet nlla இருக்கணும் குழந்தை helthya iruku nu doctor சொல்லணும் முருகா நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் அப்பா முருகா உன்னையே நம்பி இருக்கேன்❤🙏சண்முகா சரணம்

    • @pandiselvi6466
      @pandiselvi6466 Před 12 dny

      நல்லதே நடக்கும் முருகர் துணை இருப்பார்

  • @prasansivaperumal6503
    @prasansivaperumal6503 Před 5 měsíci +447

    முருகா என் மணைவி வயிற்றில் இருக்கும் குழந்தையை எந்த குறையும் இல்லாமல் வளர அருள் கொடு முருகா 🙏🙏🙏
    Pray for us friends ❤❤

  • @mitasfashion3742
    @mitasfashion3742 Před 8 měsíci +306

    உடல் நிலை சரியில்லை என வேண்டும் அனைவருக்கும் நீ அருள் புரிய வேண்டும் முருகா 😊

  • @opgaming-ld6gk
    @opgaming-ld6gk Před 22 dny +4

    anivarkkum en appan murugan kuzhandai varem tharuvar kalangadhirgal om saravana bava.🎉🎉🎉

  • @svasantha5535
    @svasantha5535 Před 13 dny +2

    Appadithan daily skanda shasti kavasam ketten. Karthigai star oru special male child gift koduthan murugan.

  • @kanaguviswa8628
    @kanaguviswa8628 Před 2 měsíci +213

    எனக்கு குழந்தை வரம் கொடு முருகா...ஓம் சரவணபவ...

  • @GokilaMathan
    @GokilaMathan Před 8 měsíci +157

    முருகா என் வாயிறில் இருக்கும் குழந்தை நல்லா வளரானும் முருகா 🙏🙏🙏🙏

    • @user-jb4dn4ru4s
      @user-jb4dn4ru4s Před 7 měsíci

      😮🎉🎉😮🎉😮🎉😮🎉😮🎉😮😮😮

    • @svrajendran1157
      @svrajendran1157 Před 7 měsíci +3

      முருகன் அருளால் நல்லதே நடக்கும் கவலையை விடுங்கள்

    • @anithasathish9767
      @anithasathish9767 Před 7 měsíci

      ​@@user-jb4dn4ru4s223333 aaz

    • @parimalamurugan7535
      @parimalamurugan7535 Před 5 měsíci

      @@svrajendran1157 ni ni by ni ni ni

  • @ShanmugaSundari-du5nc
    @ShanmugaSundari-du5nc Před 12 dny +3

    முருகாநீமட்டும்என்கூடவே இருந்துருப்பா அதுமட்டும் போதும் பா சரவணபவ

  • @thenmozhis2933
    @thenmozhis2933 Před 12 dny +1

    ஓம் முருகா இப்போது என் மகள் கர்ப்பமாக இருக்கிறாள் 12வருட தவம் ஆயிரம் கோடி நன்றி முருகா.அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

    • @pandiselvi6466
      @pandiselvi6466 Před 12 dny

      குட்டி முருகர் வர போறார் நல்லதே நடக்கும்

  • @arunadevi2207
    @arunadevi2207 Před 9 měsíci +153

    முருகா குழந்தை இல்லாத அனைவருக்கும் அருள் புரிவாய் முருகா🙏🙏🙏

    • @dineshv753
      @dineshv753 Před 8 měsíci +3

      ❤❤❤

    • @user-os9gr1nc9p
      @user-os9gr1nc9p Před 8 měsíci +4

      19:47

    • @anuja2983
      @anuja2983 Před 7 měsíci

      ​@@user-os9gr1nc9pஏறேறேறேறேறேறேற

    • @gandhimathigandhimathi8726
      @gandhimathigandhimathi8726 Před 7 měsíci +2

      எனக்கும் 🤲🤲😂😂

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu Před 7 měsíci

      @@gandhimathigandhimathi8726 anaivarukum.nalladhu nadakum mam check up pannuga treatment edunga kandippa nalladhu nadakum yamiruka bayamen velum mayilum thunai

  • @keshipin1228
    @keshipin1228 Před měsícem +414

    Murugan bakhti ullavargal like pannunga

  • @Hemalathashruthi
    @Hemalathashruthi Před 12 dny +2

    Intha month confirm aganum muruga.unaiyae than nambithan irukaen.

  • @roobiruthuvlogs
    @roobiruthuvlogs Před 17 dny +10

    என் கணவரும் குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ முருகன் துணை வேண்டும்

  • @vinoa3280
    @vinoa3280 Před 7 měsíci +538

    அய்யா முருகா எங்களுக்கும் எங்களை போல் குழந்தை வேண்டி காத்திருக்கும் அனைத்து தம்பதிகளுக்கும் விரைவில் குழந்தை பாக்கியம் அருள்வாய் அய்யா🙏🙏🙏🙏🙏

    • @user-pl2vk4md8u
      @user-pl2vk4md8u Před 7 měsíci +7

      🙏🙏🙏🙏

    • @nivethanive5153
      @nivethanive5153 Před 7 měsíci +15

      Iyya neengal shasti viratham irungal, nitchayam kulandhai pirakkum ithu en anubavathil nadanthathu ,ippo engalukku irandu aan kulandhai irukirathu

    • @vinoa3280
      @vinoa3280 Před 7 měsíci

      @@nivethanive5153 kandipa iruken sis

    • @vinoa3280
      @vinoa3280 Před 7 měsíci

      @@kavi392 tq bro

    • @vinoa3280
      @vinoa3280 Před 7 měsíci

      @@user-pl2vk4md8u 🙏

  • @PdharaneeshKumarPdharane-kk2xr
    @PdharaneeshKumarPdharane-kk2xr Před 6 měsíci +98

    முருகா உங்கள் அருளால் எனக்கு ஒரு முருகனே பிறந்துள்ளார் நன்றி முருகா

  • @nivethaVeera-tl9yb
    @nivethaVeera-tl9yb Před 22 dny +4

    ஓம் முருகா போற்றி கந்தா🙏 கந்தா போற்றி குழந்தை பாக்கியம் வேண்டி அருளும் முருகா😭 கருணைக் கடலை கந்தா போற்றி 🙏

  • @meenakshir3732
    @meenakshir3732 Před 11 dny +1

    Muruga enaku manasu remba kastama iruku ni thappa oru nalla vazhiya vitanum🙏🙏🏼✨🙏🏼🙏 ஓம் முருகா சரணம் 🙏🏼✨

  • @lakshtamil4257
    @lakshtamil4257 Před rokem +221

    முருகா எங்களுக்கும் ஒரு குழந்தை வரம் தருவாய் அப்பா.... முருகா நீங்களே என் வயிற்றில் குழந்தயாய் பிறக்க வேண்டும் முருகா....ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏

  • @vels5905
    @vels5905 Před 2 měsíci +709

    2024-ல் இப்பாடல் கேட்பவர்களா நீங்கள்🎉🎉

  • @user-on2sw1pq9x
    @user-on2sw1pq9x Před 27 dny +2

    Appanay Muruga 🙏 Unga karunaiyala enaku nallapadiya pen kulanthai piranthuiruku Muruga ❤🎉Kandhanay nambinor endrum Kai vida pattar😊😊 Epovum unga Thunai engaluku venum Muruga 🙏 kodana kodi nandri Muruga 🙏❤️❤️

  • @krishnakrish6635
    @krishnakrish6635 Před 28 dny +9

    Enaku murugan peraka vendum pray for me

    • @ramyar5586
      @ramyar5586 Před 26 dny

      🙏🙏

    • @pandiselvi6466
      @pandiselvi6466 Před 12 dny

      கண்டிப்பா குட்டி முருகர் பிறப்பார் நல்லதே நடக்கும்

  • @devayanisanthosh8320
    @devayanisanthosh8320 Před měsícem +686

    I am pregnant Bayama iruku pls pray me and my baby....

  • @tharaniha4453
    @tharaniha4453 Před 8 měsíci +251

    முருகா உன்னால் தான் என் வாழ்வில் அனைத்தும் நல்லதாகவே நடந்தது இன்றும் நடந்துகொண்டிருக்கிறது.
    ஓம் மூருகா 🙏

  • @abdaaharif7655
    @abdaaharif7655 Před 11 dny +3

    Murugan thunai
    😞🦚🥭💐🌸🌷🌼🌻🌹
    I am going to next academic year plz pray to get good grades l think murugan surely help me with this
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷

  • @kumarkumaran6812
    @kumarkumaran6812 Před 21 dnem +6

    சீக்கிரம் உன் அருளால் திருமணம் அமைய வேண்டும் திருச்செந்தூரில் குடிகொண்ட முருகா

  • @user-ld2rc5oc2d
    @user-ld2rc5oc2d Před měsícem +47

    விடியற்காலையில் கந்த சஷ்டி கவசம் கேட்டேன். ஆண் குழந்தை பிறந்தது.ராசி ரிஷபம் நட்சத்திரம் கிருத்திகை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 Před měsícem +72

    ஓம் முருகா 🙏சஷ்டி விரதம் இருந்து வேண்டினேன் என் நிறைவடைந்தது ,🙏முருகா 🙏என் வயிற்றில் இருக்கும் குட்டி முருகர் 🙏🙏 சீக்கிரம் எங்க விட்டில் எனக்கு குட்டி முருகர் 🙏ஆரோக்கியமாகா நல்லபடியக பிறக்க முறுகபக்தர்கள் வேண்டிகோக 😢🙏அவனும் என்னை போலவே உன் மீது பக்தியோடு வளர வேண்டும்🙏 ஆண் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் உன்னையே நம்பி இருக்கிறேன் அப்பா முருகா சரணம் சரணம்🙏

    • @pandiselvi6466
      @pandiselvi6466 Před měsícem +3

      கண்டிப்பா குட்டி முருகர் பிறப்பார் நல்லதே நடக்கும்

    • @arunpaviarunpavi2067
      @arunpaviarunpavi2067 Před měsícem +2

      @@pandiselvi6466 மிக்க 🙏நன்றி உங்கள் வாய் முகுர்த்தம் பலிகட்டும்🙏😭😍

    • @saravananmani7798
      @saravananmani7798 Před 20 dny +1

      ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ நற்பவி நற்பவி நற்பவி

  • @VimashVimaeh
    @VimashVimaeh Před 16 dny +4

    Kataule muruga Ella makkalum nalla erukkanum

  • @sarojinidevit441
    @sarojinidevit441 Před 23 dny +3

    என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். முருகா சரணம் 🙏🙏🙏🙏

  • @bakyaandchezhian8478
    @bakyaandchezhian8478 Před 5 měsíci +297

    ஓம் முருகா போற்றி இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களை போன்ற குழந்தை இல்லை என்று ஏங்கி தவிக்கும் அனைத்து தம்பதியர்க்கும் குழந்தை வரம் கிடைக்கும் என்று நம்புகிறேன் ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏🙏

  • @computersalathur132
    @computersalathur132 Před 6 měsíci +264

    After so many years of prayers, lord muruga blessed me to get pregnant. Please pray for safe delivery🙏🏻🙏🏻

    • @kipachhiyuvaraj4721
      @kipachhiyuvaraj4721 Před 5 měsíci +3

      Sure sister... Pl do excise for normal birth... my wife did and it was normal delivery...

    • @sowmiyaelumalai7701
      @sowmiyaelumalai7701 Před 5 měsíci +2

      Sure

    • @girijakrishnan5848
      @girijakrishnan5848 Před 5 měsíci +1

      Sure

    • @SanthoshSandy-oh6jz
      @SanthoshSandy-oh6jz Před 5 měsíci +1

      Om muruga

    • @vanibala3173
      @vanibala3173 Před 4 měsíci

      Sure keep praying to lord Muruga he will bless you with a smooth delivery.
      I kept reading sasthi kavasam in labour room, my labour pain was only for 2 hours and baby was delivered smoothly.

  • @nithyarandy
    @nithyarandy Před 5 dny +1

    Im 5 month pregnant ennium en kolanthaium netha muruga nala patiya kapathlum ஓம் முருகா 😊

  • @nandhinivelmurugan2913
    @nandhinivelmurugan2913 Před 27 dny +8

    🙏🙏🙏 ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @lavanyar1697
    @lavanyar1697 Před 2 měsíci +235

    அப்பா முருகா எங்களுக்கும் எங்களை போல குழந்தை பாக்கியத்தை எதிர் பார்க்கும் அனைத்து தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் thanga appa 🙏🙏🙏