எதிர்மறை எண்ணம், பெருந்தொற்று பயம் விலக சஷ்டி விரதத்தில் கேளுங்கள் கந்த குரு கவசம்

Sdílet
Vložit
  • čas přidán 25. 03. 2023
  • அபூர்வா வீடியோஸ் பக்தியுடன் வழங்கும் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கந்த குரு கவசம்
    Skanda Guru Kavacham Tamil Traditional Devotional Song on Lord Murugan by Mylai Sisters. Music by Veeramani Kannan and lyrics by Sri Santhanatha Swamigal and Produced by Apoorva Videos. Produced & Licensed by : Apoorva Audios
  • Hudba

Komentáře • 2,1K

  • @thamilmanic2625
    @thamilmanic2625 Před 4 měsíci +260

    என் வயிற்றில் வளருகின்ற என் குழந்தை ஆரோக்கியமாகவும் நல்ல திடமாக பிறப்பதற்கு அருள் காட்டு அப்பா முருகா 13 வருடம் தவம் நிறைவேற மகிழ்ச்சியோடு சுமக்கிறேன்

  • @user-zq3ls8jd6i
    @user-zq3ls8jd6i Před 3 měsíci +96

    அப்பா என் கணவருக்கு நூறு ஆயுசு குடுத்து நல்ல உடல் ஆரோக்கியம் கொடுத்து என் பாப்பாவுக்கு பதினாறு செல்வங்கள் அனைத்தையும் கொடுத்து எனக்கு மகனாக நீயே வந்து பிறக்க வேண்டும் அப்பா ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏

  • @kumarKumar-uw4wd
    @kumarKumar-uw4wd Před 4 měsíci +135

    முருகா என் மகன் நன்றாக படித்து நல்ல மதிபெண் பெற்று தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் .🙏🙏🙏🙏🙏🙏

  • @user-nu4ex5te5j
    @user-nu4ex5te5j Před 3 měsíci +178

    முருகா என் மனைவி 2வருடம் கழித்து மாசமாக இருக்காங்க
    அவங்களுக்கு பக்கத்துணையாக நீதான் இருக்க் வேண்டும் முருகா
    நான் வெளிநாட்டுல இருக்கன் முருகா என் மனைவிக்கு நல்லா படியா பிரசவம் ஆக வேண்டும் முருகா நீ கொடுத்த வரம் முருகா
    சஷ்டி விருதம் இருந்து இந்த குழந்தை கிடைத்து எங்களுக்கு முருகா கோடி நன்றி முருகா
    அதே போல் முருகா கடனாளி யாக இருக்கன் முருகா இந்த கடத்த என்னிடம் இருந்து எடுத்து விடு முருகா

    • @user-gj2ox1rx9t
      @user-gj2ox1rx9t Před 2 měsíci +2

      God bless you and your family 🎉

    • @user-tv7wj6fu8h
      @user-tv7wj6fu8h Před 2 měsíci +5

      Every thing will be alright... don't worry bro

    • @kannans5856
      @kannans5856 Před 2 měsíci

      P

    • @devisekar5504
      @devisekar5504 Před měsícem +2

      உங்கள் குழந்தை நன்றாக பூமியில் பிறக்கும் நண்பா

    • @priyadharsinigunasekaran
      @priyadharsinigunasekaran Před měsícem

      முருகன் என்றும் துணை இருப்பார் உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏

  • @babutr1114
    @babutr1114 Před měsícem +35

    முருகா இவ்வுலகில் யாவரும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக...
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    ஓம் முருகா....

  • @Dailylife1969
    @Dailylife1969 Před 3 měsíci +147

    இதில்.கேட்டிருக்கும்.அனைகத்து.வேண்டுதலும்..அனைவருக்கும்.கிடைக்க.முருகா.நீங்கள்.அருள்.புரியயவேண்டும்

  • @hihllo6733
    @hihllo6733 Před 25 dny +50

    அப்பா முருகா நான் பல ஆண்டுகளாக கடன் பிரச்சினையல் தவித்துகொண்டுக்கிறேன் என்னை எப்படி யாவது காப்பாற்று இந்நொடி முதல் மனம்உருகி மனதறாக வேண்டுகிறேன்.எனக்காக பிராத்தனை செய்கின்றன அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

  • @nive_sri03
    @nive_sri03 Před 6 měsíci +310

    என் வயிற்றில் வளரும் குழந்தை இந்த பூமியில் நல்ல படியாக பிறக்க வேண்டும் முருகா🙏

  • @vijayinba1821
    @vijayinba1821 Před 7 měsíci +1625

    எனக்கு நாள் தள்ளிப் போய் இருக்கு முருகனுடைய பக்தர்கள் அனைவரும் எனக்காக வேண்டிக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்

    • @usharajendran9940
      @usharajendran9940 Před 6 měsíci +55

      God bless you dr

    • @lalithala439
      @lalithala439 Před 6 měsíci +53

      கண்டிப்பா உங்களுக்கு முருகன் துணையிரருப்பார்😊😊 நீங்க நல்ல சாப்பிட்டு நல்ல👍 ஓய்வு எடுத்துக்கோங்க சகோதரி😍😍😍❤

    • @geethas1282
      @geethas1282 Před 6 měsíci +20

      Take healthy food mother❤❤

    • @senthilnathan4886
      @senthilnathan4886 Před 6 měsíci +36

      குகனே குழந்தையாய் வருவான் நம்பிக்கை யுடன் காத்திருங்கள் வாழ்த்துக்கள் சண்முகா சரணம் 🙏🙏🙏

    • @malathyethiranjan2679
      @malathyethiranjan2679 Před 6 měsíci +10

      Vazha valamudan. Nalladhe nadakum

  • @farithabanu3199
    @farithabanu3199 Před 2 měsíci +23

    ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகா நீங்கள் தான் எனக்கு துணை அப்பா 🙏 வேல் மையிலூம் துணை 🙏 அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏🤲🥰💚🦚📿

  • @LaxmiThangamari-xj7qn
    @LaxmiThangamari-xj7qn Před 6 dny +1

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கணும் முருகா... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ராணிகும் குழந்தை பாக்கியம் வேணும் முருகா ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajasekarrevathi6684
    @rajasekarrevathi6684 Před 2 měsíci +180

    முருகா குழந்தை பாக்கியம் கொடுங்கள் என்னைப் போல் கஷ்டப்படும் அனைவருக்கும் அருள் புரியவேண்டும் முருகா உன் பாதம் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 Před 2 měsíci +20

    ஓம் முருகா 🙏ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சண்முகா முருகா 🙏எனக்கு சீக்கிரம் குட்டி முருகன் ஆரோக்கியமாக பிறக்க அருள் புரிய 🙏 வேண்டும் அப்பா முருகா ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம் சரணம் சண்முகா 🙏

  • @kamalam7737
    @kamalam7737 Před 2 měsíci +16

    23:11 என்னுடைய மருமகளுக்கு வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல அறிவோடும் நல்ல அழகோடும் சுகப்பிரசவம் ஆக வேண்டும் இது முருகன் அருளால் நடக்க வேண்டும் ஓம் ஆறுமுகனுக்கு போற்றி ஓம் சரவண பவனே போற்றி ஓம் முருகப்பெருமானே போற்றி

  • @xyz8287
    @xyz8287 Před 3 měsíci +21

    முருகா அனைவருக்கும் நலத்தை நல்குவாய்
    நினைத்த காரியங்கள் சிறப்பாக நிறைவேற அருள்புரிவாய்முருகா
    கடன் தொல்லைகள் தீர்ந்து மகளுக்கு சிறப்பாக திருமணம் நடக்க அன்பாக அருள்புரிவாய்முருகா சரணம் ஓம்நமோகுமராயநம

  • @geethaharikrishnan4233
    @geethaharikrishnan4233 Před 2 měsíci +26

    முருகா ஆபரேஷன் இல்லாமல் என் உடல் நலத்தை கொடு 🙏வயிறு வலியை சரி செய்யப்பா 🙏முருகா சரணம் 🙏🙏🙏

  • @ashpraentertainment8365
    @ashpraentertainment8365 Před 5 měsíci +12

    முருகா எனக்கு மனக்குழப்பத்தை தீர்த்து வைக்க வேண்டும் முருகா 🙏🙏 🙏🙏🙏🙏

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 7 měsíci +127

    திருப்போரூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கு கடன் தொல்லை நீங்கட்டும்

  • @rajaraja-vg4boy
    @rajaraja-vg4boy Před 4 měsíci +111

    முருகப் பெருமானே என்னைக் இந்த நோயிலிருந்து காப்பாற்றி விரைவில் குணமடைந்து நான் நன்றாக நடந்து என் குடும்பத்தாருக்கும் நிம்மதியாக இருக்க அருள்வாய் அய்யா ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவணபவ போற்றி போற்றி

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 7 měsíci +332

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்

  • @valarmathyraj9291
    @valarmathyraj9291 Před 9 měsíci +22

    என் அம்மாவுக்கு உடம்பு தெம்புடன் கை கால் பலமுடன் நடக்க, நீண்ட ஆயுளுடன் இருக்க அருள் புரிய வேண்டும் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @kaverijegadeesan654
    @kaverijegadeesan654 Před 2 měsíci +32

    முருகா என் மகள் காயத்ரிக்கு
    குழந்தை பிறக்க வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @medeshselvam166
    @medeshselvam166 Před 2 měsíci +76

    முருகா என் பிள்ளை ஹஸ்பிட்டல்ல இருக்கான் அவனுக்கு வயிற்றில் பிரச்சனை எதுவும் ஆக கூடடாது அப்பனே முருகா🙏🙏🙏

  • @jeganathanjegan9329
    @jeganathanjegan9329 Před 5 měsíci +37

    முருகா என்மகனுக்கு நல்ல முறையில் வேலை கிடைக்கும் என்று அருள் புரிவாய் கந்தா முருகா

  • @santhis443
    @santhis443 Před 4 měsíci +61

    முருகா எனக்கு எதிர் மறை எண்ணம் வந்துகொண்டே இருக்கு அப்பா. அந்த எண்ணத்தை போக்க அருள்புரிவாயாக 🙏🙏🙏

  • @perumalsangareddy3440
    @perumalsangareddy3440 Před 8 měsíci +53

    முருகா சரணம்! என் மகளுக்கு சுகப்பிரசவம் வேண்டும்.என் பேரனுக்கு காய்ச்சல் விரைவிலேயே நல்ல முறையில் குணமாகவேண்டும்

  • @kamalam7737
    @kamalam7737 Před 2 měsíci +17

    23:11 முருகா எங்கள் கடன் தீரவும் வாங்கிய கடனை அடைக்கவும் சொந்த வீடு கட்டக்கூடிய அம்சமும் என்னுடைய மகனுக்கு திருமணம் நடக்க அருள் புரிவாயாக ஓம் சரவணபவனே போற்றி ஓம் ஓம் ஆறுமுக தானே போற்றி ஓம் முருகப்பெருமானே போற்றி போற்றி

  • @lakshmananlakshmanan3640
    @lakshmananlakshmanan3640 Před 2 měsíci +21

    முருகா மனம் பயம் நீங்கி கல்யாணம் வரம் முடித்து கொடுப்ப இறைவா🙏🙏🙏🙏🙏🙏

  • @swarnagowri7176
    @swarnagowri7176 Před měsícem +20

    எனது வீட்டுல இருக்கிற அனைவர்க்கும் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிய வேண்டும் முருகா

  • @tamilselvikrishnan6651
    @tamilselvikrishnan6651 Před 6 měsíci +139

    முருகா என் கணவருக்கு நல்ல புத்தியை கொடு. தீயபெண்தொடர்பிலிருந்து விடுவித்து அருள்வாய் அப்பா.

  • @HsGd-vv6zk
    @HsGd-vv6zk Před 6 měsíci +60

    முருகா என் மகளின் மணகவலையில் இருந்து பழைய நிலைமைக்கு வர நீ தான் முருகா துணையாக இருக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @meenamy437
      @meenamy437 Před 5 měsíci

      Nallathu nadakum, Murugan tunai iruppar. Kavalai vendam

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 7 měsíci +18

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்

  • @rammaris4435
    @rammaris4435 Před 2 měsíci +10

    ஓம் சரவண பவ
    முருகா உன் பிள்ளையாகிய எனக்கு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும்.முருகா கடன் அடைய வேண்டும் .முருகா அருள் புரிவாய் முருகா

  • @umarani7651
    @umarani7651 Před 3 měsíci +12

    முருகா உன் அருளால் என்மகளுக்குசீக்கிரமாககுழந்தைபாக்கியம்கிடைக்க ஆசிர்வாதம் தாரும் ஐயாஓம்சரவணபவ முருகா முருகா

  • @kannanr6253
    @kannanr6253 Před 7 měsíci +131

    முருகா என் மனக்குழப்பம் அனைத்தும் நீக்குவாயாக. நல்லதொரு வாழ்வை தந்தருளும். எதிர்மறை சிந்தனையை நீக்குவாயாக. முருகா போற்றி.. முருகா போற்றி... முருகா போற்றி..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmananlakshmanan3640
    @lakshmananlakshmanan3640 Před 2 měsíci +12

    பயம் நீங்க பக்தி மலர ஏதிர்மரை ஏண்ணங்கள் விலக வேண்டுகிறேன் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @parameswarimahendran3650
    @parameswarimahendran3650 Před 9 měsíci +106

    முருகா எனது மகன் தீர்க்க ஆயிலோடு இருக்க அருள் புரிவாய் முருகா

  • @N.R_ALL_ROUNDER_999
    @N.R_ALL_ROUNDER_999 Před 3 měsíci +24

    என் மகன் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற வேண்டும் அவனுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துகள்

  • @devapriya5849
    @devapriya5849 Před 3 měsíci +43

    முருகா எனக்கு கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் கொடு முருகா முதல் குழந்தை நீயே கொடுத்து பிறகு என் குழந்தை இந்த உலகத்தை பார்ப்பதற்கு முன்பே நீயே அழைத்து கொண்டாய் எல்லாம் நன்மைக்கே என்று நான் ஏற்று கொண்டேன் இருந்தாலும் என்னால் அதை மறக்க முடிய வில்லை முருகா 🙏🏻🙏🏻😭😭😭கூடிய விரைவில் எனக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா 🙏🏻🙏🏻அந்த குழந்தைக்கு நீண்ட ஆயுள் கொடுத்து இந்த உலகத்தை பார்க்க வேண்டும் முருகா ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajamohanmeiyappan7075
    @rajamohanmeiyappan7075 Před 7 měsíci +27

    முருகா என் மகளுக்கு நலமுடன் குழந்தை பிறக்க அருள்புரிய வேண்டும் அப்பா

  • @Riyas-pg4fn
    @Riyas-pg4fn Před 9 měsíci +90

    முருகா என் குடும்பத்தில் உள்ள அனைவரும் கடன் பிரச்சினைகளில் இருந்து காப்பாத்து அப்பா....🙏🙏🙏🙏🙏....

    • @user-qw4lg5yf4e
      @user-qw4lg5yf4e Před 9 měsíci

      🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @Selvikumar-nz4uh
      @Selvikumar-nz4uh Před 8 měsíci

      Muruga en magalukku vanthirukkim varanai mutithu kodo muruga potri

    • @Prarthana0788
      @Prarthana0788 Před 29 dny

      Murga save all my family.

    • @Prarthana0788
      @Prarthana0788 Před 29 dny

    • @divitpro1486
      @divitpro1486 Před 11 dny

      Om Muruga my husband to get his eye vision successfully bless him Deva Subramani Swami

  • @user-hj4sz3lg3u
    @user-hj4sz3lg3u Před 6 měsíci +37

    முருகா என் மகனுக்கு நல்ல வேலை அமைத்து குடுங்க முருகா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🌹

  • @jodesantonmasillamani6731

    ஆஞ்சநேயர் எங்கள் குடும்பத்தினரின் தேவைகள் பாதுகாப்பான முறையில் பூர்த்தி செய்து தாருங்கள் எங்கள் மீது கருணை காட்டுங்கள் 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🌺🌺🌺🌺🌺

  • @user-zq3ls8jd6i
    @user-zq3ls8jd6i Před 3 měsíci +19

    முருகா நல்லவற்றை வேண்டும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்மை செய் அப்பா முருகா ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏🙏

    • @saraswathibai2231
      @saraswathibai2231 Před měsícem

      Om Saravana bhava anaivarukkum nallavaiyagave anaithum nadakkaarulpurixaai appane muruganinthaal saranam appa

  • @KadambamGRN
    @KadambamGRN Před 6 měsíci +27

    பயம் நீங்க
    பக்தி மலர்
    எதிர்மறை எண்ணங்கள் விலக
    வேண்டுகிறேன்
    அருள் புரிவாய் ஆண்டவா
    கருணை கடலே
    கந்தா போற்றி போற்றி
    சரணம் சரணம்

  • @user-qf4zn4zk2e
    @user-qf4zn4zk2e Před 3 měsíci +10

    Muruga enakku rendu pillainga irukkanga, enakku udal sugathai kodunga, nimmathiyai kodunga om muruga potre, nan pazhayapadi arokyama irukkanum🙏🙏🙏😢😢😢

  • @karpagavallikarpagavalli3125
    @karpagavallikarpagavalli3125 Před 7 měsíci +33

    என் கடன் பிரச்னை தீர வேண்டும் அப்பா

  • @arunaaruna6430
    @arunaaruna6430 Před 3 měsíci +12

    முருகா என் பிள்ளைகள் நன்றாக வாழ வழி செய்பா எந்த பிரச்சனையும் வராமல் காப்பற்று முருகா சரணம் சரணம்

  • @dmpshivam631
    @dmpshivam631 Před 3 měsíci +12

    என் வலி என் வியாதியை தீர்த்து வை அப்பன் முருகா உடல் ஆரோக்கியத்தை கோடுப்ப முருகா 🙏🙏🙏

  • @madhavannairsanthamma4330
    @madhavannairsanthamma4330 Před 7 měsíci +85

    என் குழந்தைக்கு இதய நோய் இல்லாமல் நல்லபடியா பிரசவம் ஆகனும் முருகா 🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏 நீ இருக்க பயமேன் முருகா 🙏🙏

  • @user-bq8uz7jf1w
    @user-bq8uz7jf1w Před 3 měsíci +18

    என் பையனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா முருகா

  • @nagarajnaga9632
    @nagarajnaga9632 Před 3 měsíci +13

    முருகா சரணம் சரணம் முருகா எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க முருகா 15 வருசம் ஆச்சு இது வரைக்கும் எனக்கு குடுத்த தண்டனை போதும் முருகா நீண்ட ஆயுள் எந்த குறையும் இல்லாம ஆரோக்கியமா எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க முருகா

  • @venkatesansasi8273
    @venkatesansasi8273 Před 2 měsíci +8

    முருகா நீ மட்டும் என்னுடன் இருந்தால் போதும். வேறேதும் தேவை யில்லை

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 Před 10 měsíci +10

    முருகா என் மகன் மன அழுத்த்தால் மிகவும் கஷ்டப்படுகிறான்....திருமணத்தடையாகிறது ....ஐயனே யாவற்றையும் நீக்கும்....அரோகரா.....

  • @user-dr5ll5ci3l
    @user-dr5ll5ci3l Před 3 měsíci +6

    அப்பனே முருகா மனநிம்மதி இல்லை கால் நரம்பு பிரச்சனையால் ரொம்ப நாள காஷ்டப்படுகிரென் எனக்கு நல்வழி காட்டு முருகா,❤

  • @tamilsairamaakash1154
    @tamilsairamaakash1154 Před 19 hodinami

    அப்பா முருகா என் கடன் முழுவதும் அடைய வேண்டும் என் குடும்பம் நல்லா இருக்கணும் நீ எப்பவும் துணை இருக்கணும் அப்பா ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @Ahanahemath
    @Ahanahemath Před 2 měsíci +10

    என் அப்பன் முருகா,என் புருசனுக்கு நீண்ட ஆயுளும்,நல்ல ஆரோக்கியமும், என் குடும்பத்துக்கு நிறைந்த செல்வத்தையும்,நிறைந்த மகிழ்ச்சியும்,குடும்பத்தில் நிம்மதியும்,வளமான வாழ்வு,என் குழந்தைக்கு நல்ல கல்வி செல்வத்தையும்,சகல சௌபாக்கியங்களும்,எனக்கும் என்னை போல் இருக்கும் அனைத்து பெண்களும் தீர்க்க சுமங்கலியாக இருக்கவும்,என் கணவர்க்கு வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது அவருக்கு பாதுகாப்பாக நீங்கள் காத்தருள மன்றாட வேண்டி கொள்கிறேன் என் அய்யா,ஆம் சரவணபவ போற்றி போற்றி போற்றி.

  • @sangeedhanasekar6603
    @sangeedhanasekar6603 Před 2 měsíci +8

    முருகா என் மகளுக்கும் இரண்டாம் திருமணம் நல்ல வாழ்க்கையாக இருக்க வேண்டும் குழந்தை பாக்கியம் வேண்டும் எல்லோருக்கும் புத்திரபாக்கியம் தாப்பா திருமணம் ஆகாமல் காத்திருக்கும் அனைவருக்கும் திருமணம் நடக்கனும் பிரிந்திருப்பவர்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் நானும் என் கணவனும் பேரன் பேத்தி கொஞ்ச வேண்டும் எங்கள் வாரிசு தழைக்க வேண்டும் என் கணவனுக்கும் பின் யாருக்கும் வெள்ளை தோல் நோய் வரகு கூடாது அப்பா எங்களுக்கும் சொந்த வீடு கட்டி குடிபோக வேண்டும்

    • @user-vg4oe5jc7s
      @user-vg4oe5jc7s Před 2 měsíci

      Nalla ennam niraiverum amma kavalaipadatheenga

  • @user-zn6cn3wh3e
    @user-zn6cn3wh3e Před 15 dny +2

    Murugan Thunai Vetri Vel Muruganuku Haro gara. yen Pillaigaluku Naladhu oru Valzkai Ammaya Sayanum Anddava Nalla Vellai Ammaya. Noi attru vazli Chainum Murugan Nee ya athunai appa🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před rokem +165

    திருச்செந்தூர் சண்முகர் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்

  • @sornalatha4250
    @sornalatha4250 Před rokem +52

    முருகா என் மகன் நன்றாக படித்து நிறைய மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற அருள்புரிய வேண்டுகிறேன்

    • @mahalakshmithirupathi8932
      @mahalakshmithirupathi8932 Před 11 měsíci

      ஓம் முருகா சரணம் .முருகா எந்நதுன்பமாக‌இருந்தாலும் அது எனக்கு வரட்டும் என்பிள்ளைகளுக்கு எந்ததுன்பமும்வரக்கூடாதுமுருகா

    • @arunachamvalli8345
      @arunachamvalli8345 Před 11 měsíci +1

      Hi😢😮😅

    • @charunetra6896
      @charunetra6896 Před 8 měsíci

      🙏

    • @kumarKumar-uw4wd
      @kumarKumar-uw4wd Před 4 měsíci

      முருகா என் மகன் நன்றாக படித்து நிறைய மதிப்பெண் பெற்று தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajannatraj.v3292
    @natarajannatraj.v3292 Před měsícem +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகனே வந்து பிறக்க வாழ்த்துக்கள்

  • @RanjaniC-rz6fj
    @RanjaniC-rz6fj Před 3 měsíci +12

    அப்பா என் அக்காவுக்கு குழந்தை பாக்கியம் கொடுப்பா ஓம் முருகா சரவண பவன் போற்றி போற்றி போற்றி

  • @gowsalyadinesh9328
    @gowsalyadinesh9328 Před 8 měsíci +110

    என் வலி, என் வியாதியை தீர்த்து வை அப்பன் முருகா. உடல் ஆரோக்கியத்தை கொடுப்ப 🙏🙇‍♀️😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugiswarisuja1382
    @murugiswarisuja1382 Před 6 měsíci +49

    முருகா எனக்கு குழந்தை வரம் கொடுங்க அப்பா முருகா🙏🙏🙏🤰🤱🤱🤰

    • @selvamraj4239
      @selvamraj4239 Před 4 měsíci

      முருகா , விநாயக இவருக்கு அறிவுள்ள குழந்தை வரம் கொடுப்பாயாக.. இந்த சமுதாயத்தில் நல்ல பெயரை கொடுப்பாயாக...அதை இன்றே அருள்புரிவாயாக ..... இவருடைய குழந்தைக்கு முதல் மொட்டை பழநிமலை ல் காணிக்கை செலுத்துவார் தயவு செய்து அருள்புரிவாயாக...

    • @gurum7068
      @gurum7068 Před 2 měsíci

      Muyarchi thiruvinaiyakkum kadaulainampinal pothum

    • @gurum7068
      @gurum7068 Před 2 měsíci

      Muruga perumane kadam theera vendum appane

    • @jayashreesubramanian4108
      @jayashreesubramanian4108 Před 2 měsíci

      God bless you

    • @user-tp7kc2cx1x
      @user-tp7kc2cx1x Před měsícem

      ரஸறழழபமஸஷைலஸ

  • @gayuravi4262
    @gayuravi4262 Před 2 měsíci +2

    Enaku kulanthai pakkiyam thara vendum Murugaaa ennai pol vendum anaivarukum kulanthai pakiyam arula vendum Murugaaa....

  • @mohanana5694
    @mohanana5694 Před 7 měsíci +13

    கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப்பொருளோனே கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப்பொருளோனே கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப்பொருளோனே 🙏ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளாள் செப்புகிறேன் காத்தருள்வாய் 🙏ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளாள் செப்புகிறேன் காத்தருள்வாய் ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளாள் செப்புகிறேன் காத்தருள்வாய்🙏சித்தி விநாயகா ஜயமருள் போற்றுகிறேன் சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் சித்தி விநாயகா ஜயமருள் போற்றுகிறேன் சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் சித்தி விநாயகா ஜயமருள் போற்றுகிறேன் சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் 🙏🙏🙏கணபதி தாளினனயைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே கணபதி தாளினனயைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே கணபதி தாளினனயைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே கணபதி தாளினனயைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே கணபதி தாளினனயைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே 🙏🙏🙏🙏ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் சரவணபவ குகா சரணம் சரணம் 🙏🙏🙏

  • @pnjrajan
    @pnjrajan Před 7 měsíci +12

    மனக்குழப்பம் மனகஷ்டம் இல்லாமல் இருக்க உதவுங்கள்
    முருகா...

  • @ganakumarjk9271
    @ganakumarjk9271 Před 8 dny +2

    நாட்டு மக்களும் நாட்டு மக்களை அனைவரும் நலமுடன் வாழ வழி விடும் ஐயா

  • @LaxmiThangamari-xj7qn

    என்னோட குழந்தை எந்த குறையும் இல்லாம நீண்ட ஆயிளோட பிறக்கணும் முருகா அதுக்கு நீதான் அருள் புரிய வேண்டும் சண்முகா சரணம் 🙏🏻🙏🏻

  • @ajay.s9634
    @ajay.s9634 Před 2 měsíci +8

    என் பிள்ளைக்கு மஞ்சள்காமாலை முற்றிலும் குணமாகிட வேண்டும் அப்பா.

  • @thangarasu143
    @thangarasu143 Před 2 měsíci +5

    முருகா என் மனைவி உடல் நலத்துடன் இருக்க துணை புரிவிர் 🙏

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 Před měsícem +2

    ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-bq8uz7jf1w
    @user-bq8uz7jf1w Před 2 měsíci +11

    எனது பிள்ளைகளுக்கு நீங்கள்தான் துணை முருகா முருகா முருகா

  • @anbuchelviac4272
    @anbuchelviac4272 Před rokem +27

    ஓம் முருகா பாப்பா சீக்கிரம் பேச அரு ள்ப்பு வீர் ஓம் முருகா ஓம் வித்யா ஸ்ரீவிற்குகுழந்தை பாக்கி யம் அரூ ள்வீர் ஓம் முருகா

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 Před 5 měsíci +8

    முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் செய் அய்யா சோதித்தது போதும் அய்யா ஏழைக்கு இரங்கய்யா

  • @murugansubramaniam5970

    முருக என் பிள்ளை ஆஸ்பத்திரியில் இருகன் அவனுக்கு உடல் நல்ல ஆரோக்கியத்தை குடுத்து அருள் புரிவாய் என் அப்பன் முருக, குமர

  • @NagarajBanumathi
    @NagarajBanumathi Před měsícem +6

    காலையில் மழையும் சாங் கந்த சஷ்டியும் கந்த குரு கவசம் கேளுங்கள் வாழ்க்கையில் நல்லதே நடக்கும்❤❤❤ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @user-nz4tv9or5w
    @user-nz4tv9or5w Před 3 měsíci +7

    அப்பா முருகா எனக்கு நல்ல வழி.காட்டு❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @monikapomika7505
    @monikapomika7505 Před měsícem +1

    அப்பா முருக உன் அருளால் என் மனதில் உள்ள வேண்டுதல் நிறைவேற வேண்டும் உங்க‌ கருணை பார்வை எனக்கு வேண்டும்

  • @veeragathythanabalasingham4709

    எனது நெஞ்சு வருத்தத்தை மாற்றிட வேண்டுகிறேன்.

  • @sakthivelrajaiah173
    @sakthivelrajaiah173 Před 7 měsíci +6

    முருகா உன் அருளாசியோடு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்

  • @radhikasnair5450
    @radhikasnair5450 Před 2 měsíci +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏

    • @narainnathan7816
      @narainnathan7816 Před 28 dny +1

      எனது மகள் மன அழுத்தத்தை போக்கி அவளுக்கு அருள்புரிய வேண்டுகிறேன் முருகா

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 5 měsíci +12

    ஆண்டார்குப்பம் முருகன் அருளால் ஆரோக்கியமும் ஞானமும் பொருளாதாரம் முன்னேற்றமும் நல்லவர்களுக்கு கிடைக்கட்டும்

  • @geethakannan3020
    @geethakannan3020 Před 10 měsíci +287

    முருகா போற்றி என் வயிற்றில் வளரும் குழந்தை குறைபாடு இல்லாமல் ஆயிசும் ஆரோக்கியத்தையும் தாரும் அப்பா.பத்துமாதம் சுமத்து பெத்தெடுக்கவேண்டும் நம்பிக்கையோடு கேட்கிறேன்.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @kanakaruvel2081
      @kanakaruvel2081 Před 9 měsíci +6

      🎉🎉🎉

    • @kumuthavenugopal8031
      @kumuthavenugopal8031 Před 9 měsíci +6

      God bless you 💖

    • @proudofhk1539
      @proudofhk1539 Před 9 měsíci +14

      நல்ல படியாக பெற்று எடிப்பீங்க
      நீங்க இரண்டு பேரும் நலமோடு வாழ நான் முருகனை வேண்டிக்கொள்கிறேன்

    • @sundareswaran2849
      @sundareswaran2849 Před 9 měsíci +11

      நலமுடன் பிறக்கும் குழந்தையுடன் தரிசனம் காண வாருங்கள் வாழ்த்துக்கள்

    • @murugesanvalarmathi769
      @murugesanvalarmathi769 Před 9 měsíci +10

      முருகனே உங்களுக்கு குழந்தையாக பிறப்பார் ஓம் சரவணபவ வெற்றி வேல் வீர வேல்

  • @subad2904
    @subad2904 Před rokem +23

    முருகா....சரணம்.🙏😭
    இன்று என் கணவனை 21 நாள் கழித்து பார்க்க போகிறேன்... என் குடும்பத்துக்கும் அவர் குடும்பத்துக்கும் சண்டை வராமல்... பரஸ்பர சம்மத்தின் நம்பிக்கையுடன் நாங்கள் ஒன்று சேர வேண்டும்...🙏என் கணவர் குடி பழக்கத்தில் இருந்து முழுமையாக விடு பட்டு திருந்த வேண்டும். 🙏 நாங்கள் இனி வரும் வாழ்க்கை சந்தோசமாக குழந்தை வரம் பெற்று நிம்மதியாக வாழவேண்டும்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
    முருகா சரணம்🙏....காந்த சரணம்🙏 அரோகரா 🙏

    • @sandrineappapoulle8621
      @sandrineappapoulle8621 Před rokem +2

      கந்தனை வழிபடுங்கள் சகோதரி , அனைத்தும் நன்மையில் முடியும், கந்தகுரு கவசத்தை படித்து வாருங்கள், கந்தன் கவசமாகயிருந்து அனைத்தையும் நிவர்த்தி செய்வார், வாழ்க வளமுடன்

    • @bhavanisivam3198
      @bhavanisivam3198 Před 2 měsíci

      Lord Murugar, help me to get relief from my worries. I am mentally suffered myself without my husband (passed away). My husband was a source of happiness in my family. Help us to get peace of mind. Om, Om Muruga. 🙏🕉️

  • @narenyeshinarenyeshi7137
    @narenyeshinarenyeshi7137 Před 3 měsíci +4

    Murugha en purusan pillayoda nangha nimmadhiya vaazha neenghadhan thunai ah irukkanum daily azhudhu azhudhu kastama irukku 😢arul purivai murugha 🙏

  • @babubabu-op5jt
    @babubabu-op5jt Před 2 měsíci +1

    Muruga yengaluku adutha varudathugul kulanthai praga arul puriga muruga pls nee vanthu praga vendum

  • @naveenmedicals3165
    @naveenmedicals3165 Před 11 měsíci +9

    ஓம் சௌம் சரவணபவ
    ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிளவும் சௌம் நமஹா என்ற முருகனின் மூல மந்திரத்தை நாள் தோ றும் உச்சரித்தால்முருகனின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
    ஓம் ஆறுபடை முருகா சரணம் சரணம்.

  • @jansirani2452
    @jansirani2452 Před rokem +74

    ஓம் திருச்செந்தூர் முருகா உலக உயிர்கள் அனைத்தும் மகிழ்ச்சியுடன் வாழ அருள்புரிவாய் அப்பா கைகூப்பி வேண்டுகிறேன் அய்யா

  • @AnnalakshmiAnnalakshmi-yb9gx

    முருகா குழந்தை பாக்கியம் கொடுங்க என்னை போல் இருக்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா முருகா

  • @sagh7973
    @sagh7973 Před 17 dny

    முருகா என் குடும்பம் என்றும் மனநிம்மதியுடன், அரோகியமும் செல்வசெழிப்புடனும் இருக்க அருள்புரியவேண்டும். என் குழந்தைகள் நன்கு படித்து வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்க வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anbuchelviac4272
    @anbuchelviac4272 Před rokem +17

    ஓம் முருகா பாப்பா சீக்கிரம் பேச அரு ள்ப்பு வீர் ஓம் முரு கா ஓம் முருகா வித்யா ஸ்ரீக்கு குழந்தை பாக்கி யம்அரூ ள்புவீர் ஓம் முருகா 🎉🎉

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 Před 8 měsíci +11

    என் உடல்நலமுடன்வாழவும் மனம். நிம்மதி அடையவும் எனக்கு அருள் புரியவும் .முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி.

  • @RESPECT_YOUR_LIFE947
    @RESPECT_YOUR_LIFE947 Před měsícem +2

    Muruga en kulanthaikalikku nalla arokyamum nalla ethirkalamum irukka nenga thinai irukka vendum.

  • @mohanana5694
    @mohanana5694 Před 7 měsíci +18

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குகனே குகனே 🙏🙏🙏உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குகனே🙏 உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குகனே🙏🙏🙏 கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்று உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய் மெய்வாய் விழி நாசியோடும் செவியாம் ஐவாய் வழி செல்லும் அவாவினையே அவாவினையே அவாவினையே 🙏🙏🙏கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்று உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய் மெய்வாய் விழி நாசியோடும் செவியாம் ஐவாய் வழி செல்லும் அவாவினையே அவாவினையே அவாவினையே🙏🙏🙏 கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்று உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய் மெய்வாய் விழி நாசியோடும் செவியாம் ஐவாய் வழி செல்லும் அவாவினையே அவாவினையே🙏🙏🙏 ஓம் நமோ பகவதே சுப்பிரமணியா ஷண்முகாய மஹாத்மனே ஸர்வ சத்ரு ஸம்ஹார காரணாய குஹாய மஹாபல பராக்ரமாய வீராய சூராய மக்தாய மஹாபலாய பக்தாய பக்த பரிபாலனாய தனாய தனேஸ்வராய மம ஸர்வா பீஷ்டம் ப்ரயச்ச ஸ்வாஹா ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před 10 měsíci +5

    வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ 🌿🌺🌹🌻🌼🌸🏵💮💐🍌🍌🍇🍋🍍🍎🍊🍐🍓🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔔🙏🙏🙏🙏🙏🙏

  • @eswarivetrivel4707
    @eswarivetrivel4707 Před rokem +15

    நான் எப்பவும் உன்னை முழுமூச்சாக நம்பணும் . அருள் வாய் முருகா.சரணம் சரணம் சரணம் சண்முகா சரணம்.🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🐓🦚

  • @arulkrishna3692
    @arulkrishna3692 Před 3 dny

    முருகா எல்லாம் உங்க செயல்❤❤ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤ஓம் சரவணபவ ஓம்❤❤❤

  • @user-uu3ut3vt7j
    @user-uu3ut3vt7j Před 3 měsíci +7

    ஓம் முருகா! அய்யனே எனக்கு ஆண் பிள்ளை ஒன்று மடிப்பிச்சயை குடு பா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😢

    • @malarmathik4988
      @malarmathik4988 Před 2 měsíci

      முருகனின் அருளால் கண்டிப்பாக உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் அக்கா

    • @user-uu3ut3vt7j
      @user-uu3ut3vt7j Před 2 měsíci

      @@malarmathik4988 thank you somuch sister