கந்த சஷ்டி கவசம் - பாராயண பாடல் வரிகள் | Kanda Sashti Kavacham with Lyrics Tamil | Vijay Musicals

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2020
  • Kanda Sashti Kavasam with Lyrics Tamil
    Singers : Trivandrum Sisters
    Revealed : Baladevaraya Swamigal
    Music : Bharadwaj
    Video : Kathiravan Krishnan
    Produced by Vijay Musicals
    #Kandasashtikavasamwithlyrics#Murugansong#Vijaymusicals
    கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகளுடன்
    குரலிசை : திருவனந்தபுரம் சகோதரிகள்
    அருளியவர் : பாலதேவராய ஸ்வாமிகள்
    இசை : பரத்வாஜ்
    காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    Our Other Murugan Songs :
    1. குன்றெல்லாம் குமார
    Kundrellaam Kumara - • குன்றெல்லாம் குமரா | K...
    2. முருகன் சுப்ரபாதம்
    Murugan Suprabhatham - • முருகன் சுப்ரபாதம் | M...
    3. முருகன் கவசம்
    Murugan Kavasam - • சஷ்டி விரத முருகன் கவச...
    Our Other Channels :
    @AnushAudio
    @vijaymusicalsfilmsongs
  • Hudba

Komentáře • 5K

  • @umadevi2710
    @umadevi2710 Před 18 dny +19

    எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-cg5ex5ph7x
    @user-cg5ex5ph7x Před 3 měsíci +179

    முருகா என் வயிற்றில் வளரும் கரு நல்ல ஆரோக்கியமா வளரணும் முருகா

  • @sudhamadhavan-mi9vl
    @sudhamadhavan-mi9vl Před měsícem +58

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா ஓம் சரவணபவ

    • @barania9005
      @barania9005 Před 9 dny

      முருகா....🙇‍♀️

    • @MKM-ARAV-VLOG
      @MKM-ARAV-VLOG Před 3 dny +1

      கவலைப்படாதீர்கள்... கந்தன் கருணையுடன்... விரைவில் கருவாவன்....
      பிறக்கும் பாலகனுக்கு முருகவேல் என்று பெயர் சூட்டுங்கள்...

  • @tpiratheepan8574
    @tpiratheepan8574 Před 3 dny +9

    முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை குடு ஓம் முருகா

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 5 měsíci +35

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றிகள் வந்து சேரட்டும்

  • @sridhart1961
    @sridhart1961 Před měsícem +43

    என் அப்பன் முருகனே எனக்கு குழந்தையாக பிறந்துள்ளார் நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Mynacooking
    @Mynacooking Před měsícem +92

    🙏முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாகவும் கை கால் சுகத்தொடவும் எந்த குறையும் இல்லாமல் நல்ல படியா பிறக்கணும். நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் முருகா🙏

    • @premalatha1788
      @premalatha1788 Před měsícem +1

      Super muruga

    • @MKM-ARAV-VLOG
      @MKM-ARAV-VLOG Před 3 dny

      சுகபிரசவமாக சுப்ரமணியனே பிறப்பான்....

  • @user-iv8nc4tb2u
    @user-iv8nc4tb2u Před měsícem +55

    முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் குடு ஓம் சரவண பவ

  • @Priyaram628volgs
    @Priyaram628volgs Před 2 lety +4427

    எனக்கு கல்யாணமாகி 8வருஷம் ஆச்சு இப்போதான் முதல்தடவையா சஷ்டி விரதம் எடுகிறேன் எனக்கு எந்த தடங்களும் இல்லாம விரதம் முடிக்கணும் எனக்கு குழந்தை இல்லை கண்டிப்பா இந்த வருஷம் எனக்கு கிடைக்கணும் இதுல வந்து பாக்குறவங்கள எல்லாரும் என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க 🙏🏻🙏🏻😔😔ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @unluckyfunboythamil2844
      @unluckyfunboythamil2844 Před 2 lety +190

      கண்டிப்பா கிடைக்கும் உங்களுக்கு புத்திர பாக்கியம் அக்கா

    • @padmanagaraj5619
      @padmanagaraj5619 Před 2 lety +137

      முருகனே உங்களுக்கு குழந்தையா வந்து உங்கள மகிழவைப்பார்...வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்

    • @sureshsenthoor193
      @sureshsenthoor193 Před 2 lety +61

      ஓம் முருகா

    • @user-rc2mf5ei2z
      @user-rc2mf5ei2z Před 2 lety +45

      தினமும் மாலை 3 மணிக்கு மேல் இருவரும் துத்தி இலை சாப்பிடுங்க

    • @user-Priya771
      @user-Priya771 Před 2 lety +18

      👍

  • @user-wu7vt1qb8f
    @user-wu7vt1qb8f Před 3 měsíci +107

    என்னுடைய மகனுக்கும் ஒரு பெண் குழந்தை வேனும் முருகன் அருளால் கண்டிப்பாக இந்த வருடம் கிடைக்கும். எல்லா மக்களும் இந்த தாய்க்காக முருக பெருமான்கிட்ட வேண்டிக்கொள்ளுங்கப்பா

    • @thirumuruganmurugan8001
      @thirumuruganmurugan8001 Před 3 měsíci +3

      Nichayam kidaikum

    • @mohammedthaseen8076
      @mohammedthaseen8076 Před 2 měsíci +1

      இறைவன் அருளால் உங்கள் நாட்டம் எண்ணம் ஆசை நிறைவேறட்டும்.

  • @user-ed3vt5wk6p
    @user-ed3vt5wk6p Před 2 měsíci +127

    எனக்கு உடம்பு சரி ஆகணும் எல்லோரும் இறைவனிடம் வேண்டுங்கள் 🙏🙏🙏🙏

  • @user-yg8fc3cd7o
    @user-yg8fc3cd7o Před 2 měsíci +42

    அப்பா எண்ணகு குழந்தை வரம் வேணும்😢😢😢

  • @priyagajapathi6703
    @priyagajapathi6703 Před 8 měsíci +49

    அப்பனே முருகா எனக்கும் என்னை போல் குழந்தை வரம் கேட்கும் அனைவருக்கும் குழந்தை வரம் கொடு பா 🙏🙏🙏😭😭😭

    • @user-mo2vv2wj9g
      @user-mo2vv2wj9g Před 8 měsíci +1

      நம்பியவர்களை கை விடமாட்டார்..

    • @kavithadas6259
      @kavithadas6259 Před 2 měsíci +1

      வேல் மாறல் மந்திரம் தினமும் படியுங்கள் கண்டிப்பாக முருகன் வரம் கிடைக்கும்...... ஓம் சரவணபவ.... வேலும் மயிலும் துணை......

  • @sasikalav4596
    @sasikalav4596 Před měsícem +24

    முருகா என் தம்பிகு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா

  • @sundarimohan2154
    @sundarimohan2154 Před měsícem +27

    அப்பா கடவுளே எனக்கு குழந்தை பாக்கியம் தாப்பா ஓம்சரவண பவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthiananthi75
    @ananthiananthi75 Před 2 měsíci +26

    En baby healthy irukanumu nnu pls pray pannikonga... Healthy ha pirakanum pray pannikonga 🙏🙏🙏🙏🙏

  • @user-lt7fv3dt8j
    @user-lt7fv3dt8j Před 4 měsíci +20

    சஷ்டி விரதம் இருக்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் உண்டு, நாங்களும் சஷ்டி விரதம் இருந்து எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை முருகன் அருளால் பிறந்தது ஓம் சரவண பவா போற்றி போற்றி, முருகா போற்றி போற்றி

  • @BlueSirpika
    @BlueSirpika Před 2 měsíci +22

    என் தந்தைக்கு 94 வயது. மூப்பின் காரணமாக வலி வேதனையில் துடிப்பதை என்னால் தாங்க முடியவில்லை. முருகா உன்னையே மலை போல் நம்பி இருக்கிறோம். அப்பாவின் வலிக்கும் வேதனைக்கும் நல்ல முக்தி கொடு இறைவா...,,,

  • @sabarisilambu9133
    @sabarisilambu9133 Před 5 měsíci +38

    அப்பனே முருகா என் புருஷனுக்கு நல்ல புத்தி குடுத்து எங்களோட சேர்ந்து வாழ வழி புரிவாயாக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-jc8jp8ei4f
    @user-jc8jp8ei4f Před 5 měsíci +58

    எனக்கு சொந்த வீடு வாங்க அருள் புரி முருகா 🙏🙏

  • @nivethaVeera-tl9yb
    @nivethaVeera-tl9yb Před měsícem +18

    ஓம் முருகா கார்த்திகேயா எனக்கு குழந்தை பாக்கியம்🙏 தாப்பா முருகா🙏🙏🙏🙏🙏 வேலுண்டு வினையில்லை மயிலுண்டு உண்டு பயம் இல்லை ஓம் சரவண பவ

  • @kiruthikakeerthi8890
    @kiruthikakeerthi8890 Před 4 měsíci +51

    கண்டிப்பா உங்களுக்கு குழந்தை பிறக்கும் முருகன் அருளால் ஆண் குழந்தை பிறக்கும் சகோதரி 🙏🙏🙏

  • @MalaiMalair-si9hl
    @MalaiMalair-si9hl Před měsícem +21

    முருகா எனக்கு நீங்கள் மகனாக பிறக்க வேண்டும், நான் என்றும் உன்னுடன் இருக்க அருள் புரிய வேணும் முருகா

  • @malarvizhiak2350
    @malarvizhiak2350 Před 5 měsíci +354

    முருகா என் மாணவர்கள் அனைவரும் பொது தேர்வில்
    வெற்றி பெற வேண்டும்

    • @dgikm7220
      @dgikm7220 Před 3 měsíci +15

      ஆசிரியர் சமுதாயத்திற்கு என் தாழ்மையான வணக்கங்கள். மாணவர்களுக்கு முருகன் அருள் புரிய வேண்டுகிறேன்.

    • @radhikapanneer.m9888
      @radhikapanneer.m9888 Před 2 měsíci +5

      நான் சொல்லுகிறேன் பொது தேர்வில் நிச்சயம் வெற்றி அடைவார்கள்.... பொது தேர்வு எழுதுகின்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கு முருகப்
      பெருமான் அருள் எப்பொழுதும் கிடைக்க
      என்னுடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @tharakannan5182
      @tharakannan5182 Před 2 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @tharakannan5182
      @tharakannan5182 Před 2 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @priyush9
      @priyush9 Před 2 měsíci +4

      Onga kitta padikara students ellam romba romba kuduththu vachi irukanum ❤❤..

  • @mrveera7013
    @mrveera7013 Před měsícem +25

    முருகா என் கடன் தொல்லை எல்லாம் ஒளிஞ்சி நான் நல்லபடியா நல்லபடியா இருக்கணும் முருகா எங்களுக்கு ஒரு நல்ல ஒரு வாழ்க்கையை கொடு சாமி

  • @manjuvasu8944
    @manjuvasu8944 Před 2 měsíci +73

    முருகா என்னோட வயிற்றில் இருக்கும் கரு நல்லா
    வளரனும் நீ தான் அந்த குழந்தையா பிறகணும்

    • @Saravanan_Saravanan59
      @Saravanan_Saravanan59 Před 2 měsíci +3

      நிச்சயமாக நடக்கும் சகோதரி முருகனை விடாமல் வழிபடுங்கள் வாழ்த்துக்கள் அந்த முருகனே உங்களுக்கு குழந்தையாக பிறக்கட்டும் 🦚ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 முருகா போற்றி கந்தா போற்றி 🙏சரவணபவ போற்றி 🙏

    • @Srinivasan-ij7mu
      @Srinivasan-ij7mu Před měsícem

    • @Srinivasan-ij7mu
      @Srinivasan-ij7mu Před měsícem

    • @Srinivasan-ij7mu
      @Srinivasan-ij7mu Před měsícem

  • @DhanyaSrivlog
    @DhanyaSrivlog Před 2 měsíci +17

    முருகா என் வயிற்றில் வளரும் கரு ஆரோக்கியமான ஆண் குழந்தையாக பிறக்க நீ அருள் புரிந்து துணை இருக்கனும். ஓம் சரவணபவ

  • @vikkip7224
    @vikkip7224 Před 5 měsíci +38

    என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இதய துடிப்பு நல்ல படியாக இருக்க வேண்டும் முருகா எந்த ஒரு குறையும் இல்லாமல் படியாக பிறக்கனும .நீயே என்றும் துணை முருகா முருகா முருகா போற்றி போற்றி ஓம்

    • @Pavi_.shreem
      @Pavi_.shreem Před 4 měsíci

      Nala irupaga Amma negalum Nala irupiga

  • @sridhart1961
    @sridhart1961 Před 5 měsíci +51

    🙏🙏🙏 நன்றி அப்பா முருகா முருகனின் அருளால் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என் வயிற்றில் இருக்கும் குழந்தை நலமாக வளர்ந்து நல்லபடியாக பிறக்க அருள் கொடுங்கள் அப்பா 🙏🙏🙏

    • @dgikm7220
      @dgikm7220 Před 3 měsíci +3

      இறைவன் அருளால் ஆரோக்கியமான குழந்தையுடன் தாய் சேய் நலனை முருகன் தருவான்.

  • @santhiyasanthiya8850
    @santhiyasanthiya8850 Před měsícem +20

    ஓம் முருகா என் வயிற்றில் வளரும் கரு நல்ல ஆரோக்கியமா வளரணும் முருகா...🙏

  • @sekaryadav636
    @sekaryadav636 Před 5 měsíci +41

    அய்யா முருகா எனக்கு ஒரு ஆண் குழந்தையாக நீங்களே வந்து பிறக்க வேண்டும் 🦚🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🦚

  • @Riyas-pg4fn
    @Riyas-pg4fn Před 8 měsíci +213

    முருகா எங்க குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சினைகள் அனைத்தும் அகன்று இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை கொடுங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏

    • @lingeshwari66669
      @lingeshwari66669 Před 6 měsíci +6

      Koodiya sekrm niraiverum

    • @logasanisivakulam6453
      @logasanisivakulam6453 Před 6 měsíci +4

      இல்லம் முழுவதும் செல்வம் உடல் நலம் நிறைவாக முருகன் அருளவேண்டும்❤️🙏

    • @mohanj1768
      @mohanj1768 Před 6 měsíci +3

      🌺🙏❤ ஓம் முருகா ❤🙏🌺

    • @tamilselvi89
      @tamilselvi89 Před 4 měsíci +3

      Murugan kaivedamatar nampungal .om saravana bhava

    • @user-ei8uj8wl7y
      @user-ei8uj8wl7y Před 2 měsíci

      ​@@logasanisivakulam6453uu ni hu hu hu hu
      Ni hu hu hu hu l. Ni

  • @NaturalWorld0223
    @NaturalWorld0223 Před 2 měsíci +26

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ...🙏

  • @user-hy4gi4uw9o
    @user-hy4gi4uw9o Před 6 dny +2

    அப்பனே முருகா, எனது மகனுக்கும் மகளுக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. அப்பனே அவர்களுக்கு குழந்தை வரம் தந்து, எனக்கு வாரிசு தாப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhavanishalu5043
    @bhavanishalu5043 Před 3 dny +3

    நான் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்❤❤

  • @radhaa2305
    @radhaa2305 Před rokem +20

    Ennoda ponnu health prblm la irunthu meendu varanum ellarum pray pannunga 🙏neenda aayuloda vazhalam unga anaivaroda arul venum 🙏😭

  • @user-wy3sp7yw6i
    @user-wy3sp7yw6i Před 5 měsíci +69

    எல்லா உயிர் உணவு கிடைக்கவேண்டும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் எல்லா உயிர்களும் ஆரேக்கிமாக வாழவேண்டும்

  • @DigitalLogistics-hk9wm
    @DigitalLogistics-hk9wm Před 2 měsíci +20

    முருகா என் கடன், எல்லாம் ஒரு முடிவுக்கு வர அருள் புரிவாய் 💐🙏🙏🙏

  • @user-lx9wx8sk9b
    @user-lx9wx8sk9b Před 2 měsíci +25

    முருகா அம்மா அப்பா ரொம்ப கடனாக கஷ்டப்படுறாங்க நீதான் அவங்களுக்கு துணையாக இருக்கணும் இந்த உலகத்துல எல்லாரும் நல்லா இருக்கணும்

  • @jwsselva
    @jwsselva Před 8 měsíci +85

    நான் ரொம்ப மனஉளைச்சல் இருந்தேன் இந்த பாடலை 10 minute கேட்டேன் என் மனம் சந்தோசம் ஆயிடு. அமேசிங் song❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊

  • @thiruthanimurugan2810
    @thiruthanimurugan2810 Před rokem +29

    கந்த சஷ்டி கவசம் ரொம்ப அருமையாக உள்ளது

  • @sudhaanbalagan1396
    @sudhaanbalagan1396 Před 4 měsíci +35

    முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா.எங்கள் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க அருள்புரியவேண்டும்முருகா. ஓம் சரவணபவ போற்றி போற்றி

  • @AkilaAkila-qy5ws
    @AkilaAkila-qy5ws Před 9 dny +2

    அப்பனே முருகா திருசெந்தூர் போய் வந்தால் திருப்பம் வரும் என்பார்கள் நான் வந்து உங்களை தரிசனம் கண்டு வந்தேன் எனது மகன் நன்றாக படிக்க வேண்டும் அருள் தருவாய் முருகா 🙏🙏🙏

  • @SelvaKumar-wj8ix
    @SelvaKumar-wj8ix Před rokem +371

    முருகா எங்களுக்கு நீங்களே குழந்தையாக பிறக்க வேண்டும் ஓம் சரவண பவ🙏🙏🙏

    • @palanipalani628
      @palanipalani628 Před rokem +7

      Okay

    • @j.sathyasathyabhva1154
      @j.sathyasathyabhva1154 Před rokem +7

      Kandippa nadakum muruga arogara

    • @user-mg6bk8un7u
      @user-mg6bk8un7u Před 6 měsíci

      அவனை நம்பியவர்கள் கைவிடபடமாட்டார்கள் நிச்சயம் கிடைக்கும்

    • @virudhaitamilfitness4449
      @virudhaitamilfitness4449 Před 6 měsíci +3

      Yes

    • @DHARUNMAHE23
      @DHARUNMAHE23 Před 6 měsíci +3

      Naanu en kolantha en vaithula irukum pothi murugar maathiri kolantha venum nu vendunen murugar avare maari enakku baby thanthurukar❤😊

  • @vijayviji5105
    @vijayviji5105 Před 5 měsíci +86

    முருகா ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் கடன் முழுவதும் அடைய வேண்டும் .... முருகா சரணம் சரணம் 😢

  • @thenmozhisankar8476
    @thenmozhisankar8476 Před měsícem +8

    முருகா எனது மகள் ஐந்து மாதம் கர்ப்பமாக இருக்கிறாள் நல்ல ஆரோக்கியத்துடன் குழந்தை பிறக்கவேண்டும் முருகா நன்றி நன்றி நன்றி

  • @seethalakshmi7625
    @seethalakshmi7625 Před 4 měsíci +177

    நான் இந்த வருடம் சஷ்டி விரதம் இருந்தேன்..முருகா எனக்கு குழந்தை செல்வம் தந்துவிட்டார்🥺🥺🥺எனக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது...மிகவும் கஷ்டப்பட்டேன்..இந்த வருடம் எனக்கு அந்த முருகர் வந்து பிறப்பார் என்று நம்புகிறேன்..... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா,🙏🙏🙏🙏🙏

    • @vijayakumargb200
      @vijayakumargb200 Před 4 měsíci +4

      😊❤😊😊😊😊😊😊😊😢😊😊😊😊😊😊😊❤❤

    • @user-ri5vm8yo8i
      @user-ri5vm8yo8i Před 4 měsíci +6

      Ellam avan seyal on muruga potri kantha potri❤🙏

    • @karthickraja2730
      @karthickraja2730 Před 3 měsíci +4

      Vetri Vel Muruganukku Arogaraaaa Kandhanukku Arogaraaaa 🙏

    • @karthickraja2730
      @karthickraja2730 Před 3 měsíci +5

      Same sister naanum murugan arulal pragency conform panniruken ennaku pray pannikonga sisters evalo days sister ungaluku

    • @pooojaaa1234
      @pooojaaa1234 Před 3 měsíci +2

      Rommba sandhosham

  • @shalinis317
    @shalinis317 Před 6 měsíci +110

    என் வயிற்றில் இருக்கும் குழந்தையை நல்ல படியாக பெற்று எடுக்க வேண்டும். ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @selvimathi3436
    @selvimathi3436 Před 5 měsíci +11

    அப்பா முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் நல்ல படியாக பிறக்கனும்.நீங்க தான் எனக்கும் என் குழந்தைக்கும் துணையாக இருக்கனும் 🙏🙏🙏

  • @Leela-sb8sl
    @Leela-sb8sl Před 3 dny +1

    என் மருமகளுக்கு குழந்தை வரம் கொடுங்கள் முருகா🙏🙏🙏🙏

  • @user-oo9jf8st4p
    @user-oo9jf8st4p Před měsícem +8

    முருகா நீயே எனக்கு குழந்தையாக வாரும் அப்பா கண்ணீருடன் கேட்குறேன் அப்பனே முருகா

  • @muruganranganathan1387
    @muruganranganathan1387 Před 7 měsíci +26

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் என் கஷ்டங்களை போக்குங்கள் நான் சிந்தும் கண்ணீர்காகவது கருணைக் காட்டுங்கள் முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @tamijarassykengamuthu2300

    இறைவன் அருளால், உங்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்

  • @krishmathi369
    @krishmathi369 Před měsícem +4

    என் கணவருக்கு ஆரோக்கியம் தாங்க முருகா 🙏

  • @MalaiMalair-si9hl
    @MalaiMalair-si9hl Před měsícem +10

    முருகா, எனக்கு நீங்களே வந்து மகனாக பிரக்க வேண்டும் முருகா ஒம் சரவண பாவ

  • @dtefshanthi4696
    @dtefshanthi4696 Před 2 lety +84

    என் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் உன் அருளால் முருகா
    வருக வருக விரைவில் வருக

  • @user-tn3df5nv3b
    @user-tn3df5nv3b Před 6 měsíci +23

    முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சி நல்ல படியாக இருக்கனும் முருகா நீ தான் துனையா இருக்கனும் முருகா உன்னை நம்பி தான் இருக்கேன் 😢😢🙏

    • @Sivanandhinii_
      @Sivanandhinii_ Před 5 měsíci

      Ellam nalla padiyaga irukum sis

    • @vetribalan
      @vetribalan Před 5 měsíci

      அப்படியே நடக்கும் வாழ்க வளமுடன்

    • @KalaiselviKalai-uy1jo
      @KalaiselviKalai-uy1jo Před 4 měsíci

      Kulthani varam vendum muruga

  • @chithrakathiresan2819
    @chithrakathiresan2819 Před 2 měsíci +38

    என்னுடைய மகனுக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகிறது 🙏🙏🙏🙏🙏 முருகா இந்த வருஷம் ஆச்சு குழந்தை பாக்கியத்தைமுருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sukanyasukanya7702
    @sukanyasukanya7702 Před 4 měsíci +25

    முருகா 🙏🙏இரண்டாவது குழந்தை அருள்புரிவாய் 😊😊🙏🙏🙏

    • @sukanyasukanya7702
      @sukanyasukanya7702 Před 4 měsíci

      அருள் புரிந்தாய் முருகா 🙏🙏🙏

  • @UshaDevi-gk3bb
    @UshaDevi-gk3bb Před 7 měsíci +25

    அப்பனே முருகா எனக்கு குழந்தை பாக்கியத்தை தருவாயாக . நீயே என் குழந்தையாக பிறக்கவேண்டும் ."ஓம்சரவண பவ''🙏🙏🏻🥺😔

  • @user-im3nb6rw3z
    @user-im3nb6rw3z Před rokem +32

    முருகா நீங்களே எங்களுக்கு மகனா பிறக்க வேண்டும் ஓம் சரவண பவ

  • @manidhasvinth1206
    @manidhasvinth1206 Před 9 dny +1

    வேலுண்டு வினை இல்லை ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹💯

  • @manikalai2018
    @manikalai2018 Před 3 měsíci +20

    முருகா நான் 3‌ மாத கர்ப்பமா இருக்கேன்..மன அமைதி குடுத்து எனக்கு குழந்தை நல்லபடியா பிறந்து நாங்க இரண்டு பேரும் நல்லபடியா இருக்கனும்..நீங்க தான் அருள்புரியனும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @naliniprakash7921
    @naliniprakash7921 Před rokem +350

    என்னைப்போல் குழந்தை பாக்கியம் வேண்டி கஷ்டபடும் அனைவருக்கும் மிக விரைவில் தெய்வ குழந்தைகள் பிறக்க அனைவரும் வேண்டி ஆசிவாதம் பண்ணுங்க.உங்கள் அனைவரின் ஆசீர்வாதம் எங்களுக்கு கண்டிப்பாக வேண்டும்.ஓம் முருகா, ஓம் சரவணபவ எங்கள் கண்ணீரை துடைத்து நல்ல வழி காட்டு முருகா.

  • @dhanagokul8221
    @dhanagokul8221 Před rokem +119

    🙏 ஓம் முருகா என்னுடைய மகன் பத்தாம் வகுப்பு படிக்கின்றான் படிப்பில் மிகவும் பிந்தியநிலையில் உள்ளான். கருணை காட்டுங்கள் ஐயா...... நல்ல அறிவை, நல்ல ஒழுக்கத்தையும், நல்ல சிந்தனையும் தாருங்கள் ஐயா...... ஓம் முருகா.. இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நலமாக வாழ வழி தாருங்கள் ஐயா.... 🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmig9423
    @vijayalakshmig9423 Před měsícem +8

    நல்ல படியா எனக்கு குழந்தை பிறக்கனும் கடவுளே நல்ல ஆரோக்கியத்தோட நாங்கள் இரண்டு பேரும் இருக்கனும் கடவுளே

  • @sasikala7713
    @sasikala7713 Před měsícem +6

    முருகா ! என் மகனுக்கு ஒரு வேலையும் என் மகளுக்கு மருத்துவ படிப்பில் சேரவும் துணை புரிவாய் முருகா உன்னைத்தான் முழுவதும் நம்பி இருக்கிறேன் ஓம் முருகா

  • @user-rf1xj7yk9t
    @user-rf1xj7yk9t Před 7 měsíci +10

    முருகா எண்கனவருக்கும்எண்பிள்ளைகலுக்கும்எணக்கும்நேயிண்ரிவாழ்கையைகுடு
    எண்தாய்தந்தையர்குடும்பதிர்கும்எண்நாத்திணர்கள்குடும்பத்திற்கும்நேயிண்றிவாழ்கையைகுடு

  • @jayaraninatarajan
    @jayaraninatarajan Před 2 lety +130

    நீங்களே எனக்கு குழந்தையாக வரவேண்டும் முருகா.
    ஓம் சரவணபவ.

  • @user-in4rk6ke3p
    @user-in4rk6ke3p Před dnem +1

    முருகா எனக்கு நீங்க லே வந்து பிறக்கணும் கருணைக் கடலே கந்தா போற்றி

  • @user-tn3df5nv3b
    @user-tn3df5nv3b Před 4 měsíci +8

    முருகா என் தம்பி சொந்த வீடு வாங்கனும் அவன் வாழ்க்கையில் எந்த குறையும் இல்லாமல் இருக்க நீ தான் முருகா நல்லா வழி காட்ட வேண்டும் 😢😢🙏🙏🙏🙏

  • @charlinanu9362
    @charlinanu9362 Před 2 lety +44

    திருமணம் முடிந்து பத்து வருஷம் ஆகிறது குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா🙏👌❤🌷🙏👌❤🌷🙏👌❤🌷🙏👌❤🌷🙏👌❤🌷🙏👌❤🌷🙏👌

    • @jayasri2120
      @jayasri2120 Před rokem +1

      Antha murugane pirakkattum

    • @abiabirami617
      @abiabirami617 Před rokem +1

      ஓம் சரவணபவ

    • @nithyaashwanthnithyaashwan4201
      @nithyaashwanthnithyaashwan4201 Před rokem +1

      Om saravanabahva

    • @janudharsi7333
      @janudharsi7333 Před 2 měsíci

      Kandippa kidhaikum

    • @kavithadas6259
      @kavithadas6259 Před 2 měsíci

      வேல் மாறல் மந்திரம் தினமும் படியுங்கள் கண்டிப்பாக முருகன் வரம் கிடைக்கும்..... வேலும் மயிலும் துணை.....

  • @vilvanathanr3264
    @vilvanathanr3264 Před 11 měsíci +74

    முருகா கருவில் இருக்கும் என் குழந்தையை நீயே துணை நின்று காக்க வேண்டும். முருகா🙏🙏🙏

    • @vilvanathanr3264
      @vilvanathanr3264 Před 2 měsíci +1

      முருகன் அருளால் எனக்கு பெண் குழந்தை பிறந்ததுள்ளது.. நன்றி முருகா

  • @mahadeviprakasan1906
    @mahadeviprakasan1906 Před 4 měsíci +7

    எனக்கு கரு நல்ல முறையில் உருவாகனும் இந்த நிலையில் உன்னை உள்ள அன்புடன் வேண்டுகிறோம் முருகா 🙏🙏🙏வெற்றி வேல் முருகன்

  • @chitradevi8539
    @chitradevi8539 Před 5 měsíci +12

    ஓம் முருகா போற்றி முருகா நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிரேன் கடன் அதிகமாக இருக்கிறது வேலை இல்லை நிம்மதி இல்லை உயிர் மட்டும் தான் இருக்குது என்னை காப்பாற்றுங்கள் இல்லை என் உயிரே எடுத்துருங்க மன வேதனையா இருக்கு 🙏🙏😭😭

  • @karpagaprabhu9555
    @karpagaprabhu9555 Před rokem +139

    முருகா நீயே கதி... எங்களுக்கு குழந்தை வரம் கொடு பா😭😭🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @GOPINATH_GAMER
    @GOPINATH_GAMER Před 8 měsíci +67

    கந்தா என் கணவரையும் மற்றும் என் குழந்தையும் மற்றும் என் உறவினர்களையும் காத்து அருள் செய்வாய் கடவுளே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MathuMitha-nu3rj
    @MathuMitha-nu3rj Před 2 měsíci +4

    முருகா நாங்க பட்ட கஷ்டம் எல்லாம் தீர்ந்து நாங்க சந்தோசமா இருக்கணும் முருகா..ஓம் முருகா போற்றி..🙏🏻🙏🏻🌺🏵️😊

  • @ManiKandan-vd7ti
    @ManiKandan-vd7ti Před 5 měsíci +15

    முருகா இந்த உலகத்தில் உள்ள குழந்தை செல்வம் இல்லாத அனைவருக்கும் குழந்தை பாக்கியத்தை தாருங்கள் முருகா🙏🙏 இந்த வலி தான் உலகத்திலேயே மிகப்பெரிய வலி நா அனுபவித்திருக்கிறேன்🙏🙏ஓம் ஆறுமுகனே போற்றி 🙏🙏

  • @vimaladevi135
    @vimaladevi135 Před 2 lety +22

    முருகனின் பாடல்கள் மிகவும் இனிமையாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subasinisankar6791
    @subasinisankar6791 Před 2 lety +50

    ஓம் சரவணபவ முருகா எனக்கு 10வருசம் குழந்தை இல்லை. என் கணவர் இதனால் என்னிடம் பாசம் இல்லாமல் பிரிந்து இருக்கிரோம். என் வாழ்க்கை செழிப்பம் அடைய முருகா நீங்கள் எனக்கு அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

    • @subasinisankar6791
      @subasinisankar6791 Před 2 lety +1

      ஓம் சரவணபவன்

    • @bharanisweety3354
      @bharanisweety3354 Před 9 měsíci

      😊

    • @chandrushekar1150
      @chandrushekar1150 Před 8 měsíci

      உங்களுக்கு நல்லது நடந்தே தீரும்😂

    • @GaneshGanesh-jx5be
      @GaneshGanesh-jx5be Před 8 měsíci +1

      முருகன் அருள் எப்போதும் உங்களுக்கு கிடைக்கும் உங்களுக்கு குழந்தை பிறக்க முருகனை வேண்டிக் கொள்கிறேன்

    • @Priyaram628volgs
      @Priyaram628volgs Před 6 měsíci +2

      உங்களுக்கு சீக்கிரமே எல்லா நல்லதும் நடக்காதான் போகுது கவலை வேண்டாம் ❤️ஓம் சரவணபவ 🙏🏻

  • @SelViji-nw7fe
    @SelViji-nw7fe Před měsícem +4

    அப்பா முருகா என் தம்பி உடல்நிலை நல்லபடியா குணமாகா வேண்டும் அய்யா முருகா 🙏🙏🙏🙏🙏🙏 அப்பா முருகா என் தம்பிக்கு நீண்ட ஆயுள் குடுங்க அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏 என் தம்பி நீண்ட ஆயுளுடன் சந்தோசமாக வாழ வேண்டும் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவன் ஓம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @lavanyakumar644
    @lavanyakumar644 Před 26 dny +4

    என் மகன் நீட் தேர்வு நன்றாக எழுத வேண்டும் முருகா. உன் அருள் தர வேண்டும் முருகா.

  • @sridhart1961
    @sridhart1961 Před rokem +186

    🙏🙏🙏 குழந்தைவரம் வேண்டும் அனைவருக்கும் குழந்தைவரம் கிடைக்க அருள் கொடுங்க அப்பா முருகா 🤲🤲🤲

    • @devaginatarajan9148
      @devaginatarajan9148 Před rokem +3

      P

    • @SaravananSaravanan-wr6my
      @SaravananSaravanan-wr6my Před 6 měsíci +3

      ஊர் நன்மைக்காக இறைவனிடம் வேண்டும் நீங்கள் சுகமான வாழ்க்கை வாழ முருகன் உங்களுக்கு துணை

    • @Subramaniam-rq9kx
      @Subramaniam-rq9kx Před 6 měsíci

      ​@@devaginatarajan9148.,t ft ft,,

    • @user-sw5rm7ft1q
      @user-sw5rm7ft1q Před 2 měsíci

      ,❤​@@SaravananSaravanan-wr6my

  • @senpa.rsenpa9816
    @senpa.rsenpa9816 Před 9 měsíci +268

    முருகனை நம்பிக்கையுடன் வழிபட்டால் முருகன் நம்மை கைவிடமாட்டார்.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...

    • @gunasundari5206
      @gunasundari5206 Před 6 měsíci

      😮th
      ank😅😊

    • @peswaranmsw6050
      @peswaranmsw6050 Před 6 měsíci

      😊😊😊Q😊Q😊QQQQQ😊q😊😊😊😊😊😊Q😊Q😊😊

    • @peswaranmsw6050
      @peswaranmsw6050 Před 6 měsíci

      QqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqwQQQQQQ❤❤❤❤❤

    • @mohanj1768
      @mohanj1768 Před 6 měsíci +1

      🌺❤🙏 ஓம் முருகா ❤🙏🌺

    • @karthickraja2730
      @karthickraja2730 Před 4 měsíci

      Vetri Vel Muruganukku Arogaraaaa Kandhanukku Arogaraaaa 🙏🙏🙏🙏

  • @suganya.m2759
    @suganya.m2759 Před 3 měsíci +6

    🙏 முருகா போற்றி 🙏 இந்த மாதத்தில் இன்று சஷ்டி விரதம். நானும் இந்த மாதத்தில் இருந்து என்னுடை முதல் சஷ்டி விரதத்தை ஆரம்பித்து உள்ளேன்... முருகா🙏 உன் அருளால் எனக்கு குழந்தை வரம் வேண்டும் அதை நீதான் தர வேண்டும் என் அப்பன் முருகா போற்றி🙏 உனை நம்பி நான் இருக்கேன் கந்தா🙏🙏🙏🙏

  • @ShanthiS-hb3dx
    @ShanthiS-hb3dx Před 27 dny +4

    முருகா என் பிள்ளைக்கு government vela கிடைக்க அருள் செய் முருகா, முருகா சரணம்

  • @PoornimaM-di1wn
    @PoornimaM-di1wn Před rokem +14

    என் கருவை நீ தான் காத்தருள வேண்டும் முருகா...உன்னை நான் நான் மலை போல் நம்புறேன்
    ..

  • @ramuramu-hr4gg
    @ramuramu-hr4gg Před 6 měsíci +22

    அனைவருக்கும் உன் ஆசியை வழங்குவாய் முருகா ஓம் சரவண பவ

  • @manoaruna2177
    @manoaruna2177 Před 2 měsíci +5

    முருகா எனக்கு சொந்த வீடு அமைய அருள்புரிய வேண்டும் முருகா அப்பனே, சண்முகா,கந்தா‌, கடம்பா, கார்த்தேகியா, தண்டபாணிக்கு அரோகரா.......

  • @user-vr3ee7zk3d
    @user-vr3ee7zk3d Před 4 měsíci +8

    ஓம் முருகா 🙏 என்னுடைய குழந்தைக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகிறது. உங்களுடைய அருளால் அதனை சரிசெய்ய வேண்டும்.

  • @nandhinid2325
    @nandhinid2325 Před rokem +47

    முருகா என் கருவில் இருக்கும் குழந்தைக்கு இதய துடிப்பு நல்ல படியாக வர வேண்டும் குழந்தை ஆரோக்கியமா வளர வேண்டும் உன்னை நம்பித இருக்க அப்பா என்ன கைவிட மடிகணு ஓம் சண்முக சரணம்

  • @vasanthvasanth8583
    @vasanthvasanth8583 Před 2 lety +20

    முருகா என் மகனுக்கு நல்ல அறிவும் நீண்ட ஆயுளும் கொடுங்கப்பா
    நான் அனுபவிக்காத எல்லா சந்தோஷமும் அவன் அனுபவிக்க வேண்டும்.

  • @user-lf7ni1be9b
    @user-lf7ni1be9b Před 13 dny +2

    Muruga enaku pregnancy conform aganum niye vanthu porakkaum thangame❤❤❤🙏🙏🙏😭😭😭

  • @muruganjaya807
    @muruganjaya807 Před 4 měsíci +4

    குழைந்த வரம் அன்பான மகள்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் முருகன் அருள்புரிவார்

  • @tnboyhi2001
    @tnboyhi2001 Před 3 lety +11

    Super sar👍👍👍❤️❤️❤️

  • @menaka2247
    @menaka2247 Před rokem +381

    முருகா நான் 2 மாத கர்ப்பமா உள்ளேன் என் கருவை நீங்கள் தான் காக்து அருளவேண்டும் முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @anushaanu274
    @anushaanu274 Před 5 měsíci +13

    Muruga enaku good news varanum ....🙏

  • @user-yk3tz6ii8o
    @user-yk3tz6ii8o Před 2 měsíci +2

    🌹All the best, Murugar kaiveda mattar yella sawy um ungaluku asirvatham kedaikum 🌹

  • @shenbagavallipalani738
    @shenbagavallipalani738 Před rokem +19

    முருகா நாள் தள்ளி போயிருக்கும் முருகா அது கண்டிப்பா கருவாக வளர முருகா நீ தான் முருகா எனக்கு பக்க துணையாய் இருந்து என் கர்ப்பத்தை காக்கணும் முருகா