கடன் தீர இந்தப் பாடலை தினமும் கேளுங்கள்/kadan theera intha paadalai thinamum kelungal

Sdílet
Vložit
  • čas přidán 28. 04. 2020
  • தீராத கடனை தீர்க்கும் திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரின் பாடல் .
    தஞ்சை மாவட்டம் .கும்பகோணம் To திருவாரூர் பஸ் மார்க்கத்தில் நாச்சியார்கோவில் அருகில் திருச்சேறை என்ற சிறிய ஊரில் ஸ்ரீ சாரா பரமேஸ்வரர் திருக்கோவில் ஸ்ரீ ரிண விமோசனர் அருள்பாலிக்கின்றார் .
    நம்முடைய கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினை தீர திருச்சேறை ஸ்ரீரிணவிமோசன லிங்கேஸ்வரரை சரணடையுங்கள். நோயற்ற வாழ்வு எவ்வளவு முக்கியமோ அதே போல கடனில்லாத வாழ்வு வாழ்வதும் என்பது மிகவும் முக்கியம்.
    இந்த ஆலய இறைவன் பெயர் சாரபரமேஸ்வரர். செந்நெறியப்பர், உடையவர் என்பன இறைவனின் பிற பெயர்கள். இறைவியின் பெயர் ஞானாம்பிகை.
    இத்தலத்தில் பிரார்த்தனை தெய்வமாகவும், எல்லா வகை கடன்களையும் நிவர்த்திசெய்கின்ற கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகவும் ஸ்ரீரிண விமோசன லிங்கேஸ்வரர் தனிசன்னதி கொண்டு உள்ளார்.
    ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள்.
    தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக விளங்குகிறது திருச்சேறை. கடன்நிவர்த்தி ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் ஒரே சன்னதியில் சிவ துர்க்கை,விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவ துர்க்கை என 3 துர்க்கைகள் அருள்பாலித்து வருவது மேலும் சிறப்பானதாகும் .
    பைரவருக்கு தனி சன்னதி உள்ளது.
    கடன் தீர்க்கும் இறைவர்
    இத்தலத்தில் பரிகார தெய்வமாக ரிண விமோசன லிங்ககேஸ்வரர் விளங்குகிறார். மார்க்கண்டேய முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அந்த மார்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அவரின் ஆத்மார்த்த லிங்கமே ரிண விமோசன லிங்கேஸ்வரர்.
    சிவனுக்கு அபிஷேகம்
    பொதுவாக மனிதனாகப் பிறந்தவருக்கு பிறவிக்கடனும், இப்பிறவியில் பொருள் கடனுமாக இரண்டு கடன் உண்டு. ரிண விமோசன லிங்கேஸ்வரரை முறையோடு வழிபட்டால், இந்த இரண்டு கடன்களிலிருந்து விடுபடலாம். எனவே இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் என போற்றப்படுகிறார். தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்து, 11வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.
    இந்த பாடலை தினமும் கேட்டு வர உங்களின் தீராத கடன்கள் தீர்ந்து வாழ்வில் பெரிய முன்னேற்றம் உண்டாகும் என்பது கண்கண்ட உண்மையே .
    #kadan#பணம்#kadannivarthi#
  • Hudba

Komentáře • 5K

  • @aww9407
    @aww9407 Před 6 měsíci +225

    ஒரு லட்சம் கடன் அடைந்து விட்டது அப்பா

    • @user-bm6ff5zp6m
      @user-bm6ff5zp6m Před 6 měsíci +22

      En kadanai adaiduvaiyappa

    • @user-wz6gq9qx4r
      @user-wz6gq9qx4r Před 5 měsíci

      ❤​@@user-bm6ff5zp6m

    • @minimini4381
      @minimini4381 Před 4 měsíci +10

      Unmai dhaan .

    • @balajip5579
      @balajip5579 Před 4 měsíci +9

      உண்மை தான் எனக்கும் கடன் அடைந்துவிட்டது.ஓம் நமச்சிவாய

    • @karpagamt3205
      @karpagamt3205 Před 4 měsíci +1

      Sivanai nampinal kantipa natakum

  • @JeevithaSelvam-qi7vw
    @JeevithaSelvam-qi7vw Před rokem +123

    கஞ்சி குடித்தாலும் கடனின்றி நிம்மதியாக குடிக்க அருள் புரிவாய் இறைவா

  • @MathiMathi-rd2sk
    @MathiMathi-rd2sk Před 11 dny +23

    எனது கடன் பிரச்சனைகளை தீர்த்து நாலு பேருக்கு நல்லது செய்யுமாறு சக்தி கொடுங்கள் என் அப்பன் சிவபெருமானே 🙏🙏🙏🙏🙏நானும் எனது குடும்பமும் வளமுடனும் ஆரோக்யத்துடனும் பிற உயிர்க்கும் உதவுமாறு செய்யுங்கள் அப்பனே ஓம் நம சிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏

  • @user-wc3op4kn3v
    @user-wc3op4kn3v Před měsícem +60

    எங்களுக்கு கடன் பிரச்சினை அதிகமாக இருக்கு நைட் படுத்த துக்கமே வர மாட்டேங்குது எல்லாத்தையும் நீங்காதன் தீத்து தர வேண்டும் அப்பா🙏🙏🙏

  • @natarajanraj5740
    @natarajanraj5740 Před 3 dny +5

    கடன் தொல்லையில் இருந்து நான் சீக்கிரம் விடுபடனும் என் ஐயனே

  • @udaiyappan5039
    @udaiyappan5039 Před 2 lety +372

    இனி மேல் கடன் வாங்க கூடாது அது மரணத்தை காட்டிலும் கொடுமையானது ஓம் நமச்சிவாயம்

  • @lion_abhilasha_1000
    @lion_abhilasha_1000 Před rokem +347

    இந்த பாடலை கண்ணில் படும் படி செய்த கடவுளுக்கு நன்றி 🙏

  • @m.dhavaneswaran6397
    @m.dhavaneswaran6397 Před 22 dny +13

    தாங்க முடியாத கடன் பிரச்சினை என் உயிர் போகும் அளவிற்கு வேதனை தாங்கி விட்டேன்.இனியும் தாங்க முடியாது அப்பா காப்பாற்றுங்கள்

  • @annalakshmilakshmi4446
    @annalakshmilakshmi4446 Před měsícem +104

    15 லட்சம் கடன் உள்ளது... எங்கள் வீடு அடமானத்தில் உள்ளது... தாலி கூட இல்லாமல் இருக்கிறேன்... நீங்க தான் எல்லாம் சரி செய்யணும் அப்பா

    • @warimuruges660
      @warimuruges660 Před měsícem +4

      கவலைப்படாதீங்க கடனை அடைத்து விடலாம் சீக்கிரம் உங்க வீட்டுக்காரர் தாலி கயிறு

    • @sumathianand9366
      @sumathianand9366 Před měsícem +2

      எனக்கும் இது போல்தான் இருக்கிறது.என் அப்பன் சிவன் அருள் புரிய வேண்டும் 😢

    • @user-fq3qj1vs2m
      @user-fq3qj1vs2m Před měsícem +4

      விரைவில் சிவன் உங்கள் தேவைகளை செய்வார் ஓம் நமச்சிவாய

    • @boopathiprabhakaran2366
      @boopathiprabhakaran2366 Před měsícem +3

      இறைவன் அருளால் என்றென்றும் நலமுடன் வளமோடு சகலமும் பெற்று பல்லாண்டு வாழ்க 💐🙏💐

    • @Dhachayeni
      @Dhachayeni Před měsícem +2

      Nalladhey nadakum 🙏🙏🙏

  • @Muthu-qz8od
    @Muthu-qz8od Před 2 lety +225

    சிவனே கடனால் பரிதவித்து நிற்கிறேன் .என்னை கை தூக்கி கரைசேர் அப்பனே ஈஸ்வரா!!!!

  • @saisabari4807
    @saisabari4807 Před 2 lety +252

    இனியும் வாழும் நாளில் கடன் படக் கூடாது இறைவா

    • @manav8103
      @manav8103 Před 2 lety +6

      என் கடன் யாவையும் தீர்த்து நல்லருள் புரிக எம்பெருமானே.
      ஓம் நமசிவாய.

    • @tamilbgm8518
      @tamilbgm8518 Před 2 lety +4

      TET exam yezhutha poren enakaga prarthanai pannunga sami naan pass aga vendum neengathan yenakku othavi seiyanum sami

    • @abinayashree2260
      @abinayashree2260 Před 2 lety +3

      இனியும் வாழ்நாளில் கடன் படக்கூடாது கடன் தீர அருள் புரிவாயாக

    • @abinayashree2260
      @abinayashree2260 Před 2 lety +2

      கடன் தீர அருள் புரிவாயாக ஓம் நமச்சிவாயா வாழ்க வாழ்க வாழ்கவே கடன் தீர அருள்புரிவாயாகஓம் சார பரமேஸ்வரர் நமக ஓம் பரமேஸ்வராய நம ஹ ரென லிங்கேஷ் ரிண விமோசன ரிண விமோசன லிங்கேஸ்வரா நமக நமக திருச்சிற்றம்பலம்

    • @mohanbsms5664
      @mohanbsms5664 Před 3 měsíci

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshbalaji8599
    @rajeshbalaji8599 Před 2 měsíci +69

    கடன் இல்லாத வாழ்க்கை கொடுங்க இறைவா

  • @srinivasan-xd5rf
    @srinivasan-xd5rf Před 2 měsíci +35

    உண்மையில் இந்த பாடலில் ஏதோ ஒரு சக்தி உள்ளது..... நமச்சிவாய போற்றி

  • @pranishapranith5631
    @pranishapranith5631 Před rokem +177

    இந்த பாடலை என் கண்ணில் படுமாறு செய்த கடவுளுக்கு நன்றி

  • @ohgod4433
    @ohgod4433 Před rokem +196

    அனைத்து குடும்பமும் கடனின்றி நிம்மதியாக வாழனும் என் அப்பனே😢😢😢🙏🙏🙏🙏🙏

  • @RajeshVallep-zd5sc
    @RajeshVallep-zd5sc Před 10 měsíci +287

    தினமும் இப்பாடலை காலை மாலை உண்மையான மனத்தோடு கேட்டேன்... எம்பெருமானின் மீது நம்பிக்கை வைத்து எனது நம்பிக்கையை கைவிடாமல் இருந்தேன்...8லட்சம் கடன் அடைந்து இப்போது நான் சந்தோசமாக உள்ளோம் ... திங்கட்கிழமை திருச்சேறை கோவிலுக்கு போக வேண்டும் ... நம்பிக்கையோடு இப்பாடலை கேளுங்கள் எல்லாம் சரியாயிரும்..🙏ஓம் நமசிவாய அப்பா ஐயனே

  • @SakthiVel.N-fx3ui
    @SakthiVel.N-fx3ui Před 8 měsíci +142

    இந்த பாடலை கடன் பிரச்சினைகள் உள்ள அனைவரும் நம்பிக்கையுடன் தினமும் காலை மாலை இரு வேளையும் கேளுங்கள் என்னுடைய 10கோடி கடன் அனைத்தும் இரண்டு வருடத்தில் அடைந்து விட்டது இப்போது நான் கடன் பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🙏

  • @ajaypandi8673
    @ajaypandi8673 Před 3 lety +66

    கடன் தொல்லை அதிகமா இருக்கு சாமி என்ன காப்பாத்து🙏🙏🙏

  • @Varalakshmi-ke1dd
    @Varalakshmi-ke1dd Před 2 lety +105

    உன்னை தவிர வேறு யாருக்கும் கடன்பட்டு இருக்க கூடாது அப்பா..... 🙏😢🌹💐

  • @satheeshwaranparamasivam3735
    @satheeshwaranparamasivam3735 Před 5 měsíci +55

    இறைவா கடன் கழுத்தை நெரிகிறது எங்களுக்கும் உன் கரம் குடுத்து காப்பாற்றுங்கள்🙏🙏

  • @RadhaHarikrishnan-vi8qm
    @RadhaHarikrishnan-vi8qm Před 9 měsíci +57

    என் கடன் அனைத்தும் உன் கருனையால் விரைவில் அடைய வேண்டும் சிவனே போற்றி சிவசிவ

  • @senthil_Kumar9095
    @senthil_Kumar9095 Před 2 lety +1052

    அனைத்து கடன் பிரச்னையால் மனமுடைந்த நிலையில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அருள் புரிவாய் கடவுள் சிவ பெருமான் போற்றி

  • @user-zu4cr9ro6g
    @user-zu4cr9ro6g Před měsícem +12

    கடன் இல்லாமல் அனைத்து கடன் அடைந்து உடல் நலத்தோடு எனது வாழ்வை சிறப்பு அடைய வையுங்கள் அப்பா

  • @user-sh8jk8tj3z
    @user-sh8jk8tj3z Před 2 dny +3

    அய்யா உங்கலோட ஆசிர்வாதத்தோட எனது கடன் எல்லாம் தீர வேண்டும் அய்யா

  • @selvamsk9921
    @selvamsk9921 Před 2 lety +76

    இனியும் வாழ்நாளில் ஒரு. மனிதர்கலிடமும் கடண் வாங்காத மனதையும். நோயில்லாத வாழ்க்கையும் தொழிலும் கொடுங்கள் என்ஈசனே

  • @sathyamurali9108
    @sathyamurali9108 Před 3 lety +158

    எங்கள் கடனும் தீர்ந்து என் கணவருக்கு நிரந்தரமாக நிம்மதியான வேலை கிடைக்க அருள்புரிவாய் இறைவா🙏🙏

  • @Lakshmikumanan
    @Lakshmikumanan Před 3 měsíci +17

    அப்பனை ஈஸ்வரா எங்களுக்கு கடன் தொல்லை எங்களை காப்பாத்துப்பா ஈஸ்வரா எங்களுக்கு யாருமே இல்லை எங்க குடும்பத்தை காப்பாத்துப்பா ஓம் நமச்சிவாய சிவாய நமஹ

  • @KSDFIRE
    @KSDFIRE Před 2 měsíci +9

    இந்தப் பாடலை நம்பிக்கையோடு தினமும் கேட்கும் அனைவருக்கும் சிவனருளால் அனைத்து கடன்களும் அடைய கடவது...

  • @nagarajnagu1929
    @nagarajnagu1929 Před 2 lety +177

    அனைவரதுகடன்
    அடைய அருள்புரிவாயப்பா
    ஓம்நமசிவாயா

    • @MURUGANREMIX
      @MURUGANREMIX Před 2 lety

      நன்றாக இருந்தது ஆணால் இடையில் விளம்பரம் இல்லாமல் இருக்க விருப்பம்

    • @hasinimusicals
      @hasinimusicals  Před 2 lety +1

      ஐயா நீங்கள் youtbe premium subscription சென்றுவிட்டாள் விளம்பரமே வராது.

  • @mounisharan8045
    @mounisharan8045 Před 2 lety +590

    கடன் பட்டு மனம் நொந்து போனவர்,வாழ்க்கையில் முன்னேற நினைத்து உன்னை நினைத்து கரம் கூப்பி வணங்கி நிர்க்கும் அனைவருக்கும் அருள் புரிந்து காப்பாய் ஐயனே 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

    • @RubanBakya
      @RubanBakya Před 2 lety +2

      🙏🙏🙏🙏🙏

    • @vennilasengeni7737
      @vennilasengeni7737 Před 2 lety +5

      saaraparameshwarane nandri nandri nandri omnamasivaya

    • @vennilasengeni7737
      @vennilasengeni7737 Před 2 lety +2

      🙏🙏🙏🙏🙏🙏omnamasivaya

    • @santhiransanthiran8388
      @santhiransanthiran8388 Před 2 lety +1

      ..

    • @bhaskaranvk627
      @bhaskaranvk627 Před 2 lety +5

      🙏ஓம்கம் கணபதிதுணை 🙏ஓம் கம் ஸ்கந்த 🙏ருத்ரகௌரி வாசுதேவாய நமஹ 🙏🌹🌹🌹🙏
      🙏ஓம் ஸ்ரீ வேதகிரிஸ்வரர் துணை 🙏ஓம் ஸ்ரீ கால பைரவர் துணை 🙏
      🙏ஓம் வைத்தீஸ்வரர் துணை 🙏ஓம்ஸ்ரீ மருந்தீஸ்வரர் துணை 🙏ஓம் அருணாச்சலஈஸ்வர் துணை 🙏
      🙏 ஓம் ரிண விமோசன லிங்கேஸ்வராய நமஹ 🙏🙏ஓம் நமச்சிவாய நமஹ🙏நற்றுணையாவது நமச்சிவாயமே🙏திருச்சிற்றம்பலம் 🙏

  • @chitradevimeganathan8343
    @chitradevimeganathan8343 Před 3 měsíci +15

    நண்பர் ஒருவர் மூலம் இந்த கோவிலைப் பற்றி அறிந்தோம். முழு மனதோடு இந்த பாடல் மூலமாக இறைவனை தினமும் வேண்டிக் கொள்கிறோம்.
    எங்கள் கடன் சுமை மெல்ல மெல்ல கரைகிறது. இந்த குரலில் மற்றும் இசையில் ஏதோ ஒரு மந்திரம் இருக்கிறது. சரபரமேஷ்வரர் துணை. மிக்க நன்றி.

  • @sarumathi6487
    @sarumathi6487 Před 8 měsíci +32

    நானும் இந்த பாடலை நம்பிக்கையுடன் கேக்கிறேன் சிவன் அப்பா என்னாகும் அருள் புரிவாய் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @ammurajesh5749
    @ammurajesh5749 Před rokem +179

    கடனிலிருந்து எங்களை மீட்டு எங்களுக்கு மன அமைதி தந்திடுவாய் இறைவா 🙏ஓம் நம சிவாய 🙏

    • @nandhuarivu1177
      @nandhuarivu1177 Před rokem +2

      4:48 4:52 4:54

    • @purijagannathan9402
      @purijagannathan9402 Před 10 měsíci +1

      நம்பிக்கையுடன் திருவண்ணாமலை வாருங்கள் செவ்வாய்கிழமை அன்று கிரிவலம் வாருங்கள் நல்லதே நடக்கும் இது நிஜம்
      இது நடந்த பிறகு நீங்கள் சொல்வீர்கள் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

    • @purijagannathan9402
      @purijagannathan9402 Před 10 měsíci

      விரைவில் நல்லதே நடக்கும் தீர்வு கிடைக்கும் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ன்னு சொல்லிட்டே இருக்கவும்

    • @rajkamaraj1956
      @rajkamaraj1956 Před 8 měsíci

      என்னுடைய கடனை அடைக்க அருள்புரிய
      வேண்டுகின்றேன்.ஓம்நமச்சிவாய

    • @purijagannathan9402
      @purijagannathan9402 Před 8 měsíci

      @@rajkamaraj1956 வணக்கம் நம்பிக்கையுடன் திருவண்ணாமலை வாருங்கள் செவ்வாய் கிழமை அன்று திருவண்ணாமலை கிரிவலம் வாருங்கள் விரைவில் அனைத்தும் நலமாகும் சீராகும் சரியாகும் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @lakshminagaraj7721
    @lakshminagaraj7721 Před 2 lety +57

    என்.மொத்த.கடனும்அடைந்து.விட்டது.ஓம்.நமசிவாய.போற்றி

    • @liththishtharun254
      @liththishtharun254 Před rokem +2

      Evlo nal intha padal ketinga Anna

    • @ushaashok7025
      @ushaashok7025 Před měsícem

      Enakum en kadan fulla adainthuduma nanum daily time kidakum pothu ellam ketkiren enappn sivanai fulla nambiren avartgan enaku thunai

  • @MahesBalu-jq7yl
    @MahesBalu-jq7yl Před 5 měsíci +15

    இந்த படலிணை கேட்கின்ற போது எங்க ளுக்கு நம்பிக்கை வருகின்றது ஓம் நமசிவாயா🎉

  • @ARUNKUMAR-fc4lh
    @ARUNKUMAR-fc4lh Před 11 měsíci +197

    நம்பிக்கையுடன் தினமும் கேளுங்கள். எனது பத்து வருட கடன், பத்து இலட்சம் ரூபாய் கடன் இதனை கேட்க ஆரம்பித்த பத்தே மாதத்தில் அடைபட்டு விட்டது. ஓம் நமச்சிவாயா.பாடலை பதிவேற்றம் செய்த அன்பருக்கு நன்றி.

    • @lingam1618
      @lingam1618 Před 9 měsíci +19

      ஆமாங்க நான் கடன்பிரச்சனையால் மனம்முடைந்தேன் தொழில் இல்லாமல் கஷ்டப்பட்டேன் நான்கு நாள் கேட்டேன் ஐந்தாம் நாள் தொழில் அமைந்துவிட்டது இப்போ தினமும் இந்தபாடலைகேட்கிரேன்

    • @sgvinu689
      @sgvinu689 Před 6 měsíci

      ​@@lingam1618நன்று

    • @tamilbalachandran5353
      @tamilbalachandran5353 Před 3 měsíci +2

      கடன் இல்லாமல் வாழும் நிலையை கொடு இறைவா

    • @itzcharuxx
      @itzcharuxx Před 2 měsíci

      ​@@lingam16180 in ko

    • @user-bl4xp8xy4w
      @user-bl4xp8xy4w Před měsícem

      🙏🏻🙏🏻

  • @ganapathisarani5162
    @ganapathisarani5162 Před 2 lety +57

    ஈசனே உன் பாதம் தொட்டு வணங்குகின்றேன் எல்லோரையும் கடன் தொல்லையிலிருந்து காப்பாதப்பா😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gaana_sri
    @gaana_sri Před 10 měsíci +10

    என் கடன் அனைத்தும் மிக விரைவில் தீர வேண்டும் அப்பனோ ஓம் நமச்சிவாய என்னல முடியல இறைவா 🙏🙏🙏 😭😭😭

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 Před 2 dny +1

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ஶ்ரீ பார்வதி கங்கையம்மன் உடனுறை ஶ்ரீ பரமேஸ்வரரே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ நந்தி வாகனரே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ சிம்ம வாகனியே போற்றி போற்றி ❤️🙏💙

  • @tamilm8167
    @tamilm8167 Před 2 lety +30

    கடன் பிரச்சனையில் தவிக்கிறோம் கண் திறந்து பார் சிவனே

  • @user-ol6qy7ok4i
    @user-ol6qy7ok4i Před rokem +173

    எங்கள் கடன் பிரச்சினை முழுமையாக தீரனும் அப்பனே சிவனே போற்றி நாங்கள் நிம்மதியா வாழனும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @m..sivanarulsivanadiyar2583
      @m..sivanarulsivanadiyar2583 Před rokem +3

      ஓம் நமசிவாய🌏
      ஓம் ஸ்ரீ ஓம் மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏

    • @palaniselvam7390
      @palaniselvam7390 Před rokem +2

      ஓம் நமசிவாய

    • @selvimaha1879
      @selvimaha1879 Před rokem +1

      ஆமா
      சிவனே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய

    • @suganyas6654
      @suganyas6654 Před rokem +2

      எனக்கு கடன் பிரச்சினை திறனும் முடியால ரொம்ப கஷ்டம இருக்கு..😭🙏

    • @udhayaranivasanth5261
      @udhayaranivasanth5261 Před rokem

      Cf

  • @pushpampushpa
    @pushpampushpa Před 4 hodinami

    ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா நான் என் கடன் எல்லாம் தீர நான் எடுக்கும் முயற்சிகள் நிறைவேற்றிஎனக்கு கடன்இல்லா வாழ்வை தருவாயாக

  • @selviselvi6443
    @selviselvi6443 Před 8 měsíci +23

    இப்பாடலை நம்பிக்கை யுடன் கேளுங்கள். என் வாழ்நாளில் நல்ல மாற்றம் நடந்தது. ஓம் நமச்சிவாய போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏

  • @elavarasan6064
    @elavarasan6064 Před 3 lety +267

    என் மொத்த கடனையும் தீர்த்திடுவாய் அப்பா ஓம் நமச்சிவாய வாழ்க

    • @IamIyyanar
      @IamIyyanar Před 2 lety +7

      🙏🙏🙏ஓம்நமச்சிவாயேஎன்கடையில்உலைப்புக்கேத்தோஉதியம்கிடைக்கனூம்ஓம்நமச்சிவாயேபேற்றிபேற்றி🙏🙏🙏🙏🙏

    • @ananadhakumar7304
      @ananadhakumar7304 Před 2 lety +6

      🙏என் மொத்த கடனையும் தீர்த்திடுவாய் அப்பா ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி எல்லாம் நன்மைக்கு 🙏🙏🙏🙏

    • @sujalaradhakrishnan4606
      @sujalaradhakrishnan4606 Před 2 lety +1

      .

    • @palaniarunachalam437
      @palaniarunachalam437 Před 2 lety +1

      Ok Nama Sivaya

    • @cviji2660
      @cviji2660 Před 2 lety +1

      Chandran.viji

  • @lovely..5546
    @lovely..5546 Před 2 lety +115

    அனைவரும்கடனைஅடைந்துவாழஅருள்செய்

    • @gayathrisivakumar3659
      @gayathrisivakumar3659 Před 2 lety +4

      அனனவரும் கடன் அனடந்து வாழ வழி காட்டுங்கள் ஈசனே பரமசேன ஓம் நமசிவாயா

    • @abianusiya7663
      @abianusiya7663 Před 2 lety +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kambanpongavanam3755
      @kambanpongavanam3755 Před 2 lety +1

      @@abianusiya7663 are no

    • @tamilsatya8987
      @tamilsatya8987 Před 2 lety

      Thank You Friends

    • @tamilsatya8987
      @tamilsatya8987 Před 2 lety

      Thank Youy Friend@@gayathrisivakumar3659

  • @akpaiya4767
    @akpaiya4767 Před 7 měsíci +5

    என் அப்பன் ஈசனே போற்றி!போற்றி! போற்றி! எனக்கு உள்ள கடனை சீக்கிரமாக அடைத்து முடிக்க வலி வகுக்குமாறு உங்களை மிக தாழ்மையுடன் கேட்கிறேன் அப்பா.நானும் என் குடும்பத்தில் உள்ளவர்களும் நலமாக இருகா உங்க ஆசிர்வாதம் என்றும் வேண்டும் எண்று வேண்டுகிறேன் அப்பா.

  • @user-or1lm9lj8i
    @user-or1lm9lj8i Před 11 dny +4

    என்னுடைய கடன் எல்லாம் உடனே தீரவேண்டும் 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @iyyappanipn6741
    @iyyappanipn6741 Před 2 lety +175

    தாங்க முடியாத ‌மன உளைச்சலால் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்..ஓம்‌ நமச்சிவாய...

    • @LakshmiLakshmi-er7eg
      @LakshmiLakshmi-er7eg Před rokem +6

      என் அப்பன் அருள் கிடைக்கும் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏

    • @arunachalams9328
      @arunachalams9328 Před rokem +1

      MX

    • @user-to8ls8io8p
      @user-to8ls8io8p Před rokem

      Yes

    • @arunkumar5918
      @arunkumar5918 Před rokem +3

      Nanum then ennoda life la end la erukeren

    • @eswarivetrivel4707
      @eswarivetrivel4707 Před rokem +2

      @@arunkumar5918 நம்பிக்கையோடு இருங்கள் சகோதரரே. கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் தயை புரியும் ஈசன் உங்களை நிச்சயம் கைவிட மாட்டார். ஓம் நமசிவாய போற்றி🙏

  • @annakilibalajee276
    @annakilibalajee276 Před 2 lety +59

    ஐய்யனே என் நிலமை உனக்கு மட்டுமே புரியும் எனக்கு கடன் மட்டும் இல்லாமல் செய்து என்னை நிம்மதி அடைய செய்வீர்... ஓம் நமச்சிவாய போற்றி போற்றி...

  • @sivamahalakshmichellappa2549

    இறைவா சீக்கிரம் நான் கடன் தொல்லையில் இருந்து விடுபட எனக்கு அருள் புரிவாயாக.

  • @kalyanakkumarp.r.6303
    @kalyanakkumarp.r.6303 Před 21 dnem +4

    இப்பதிகம் கேட்க ஆரம்பித்தில் இருந்து சிறிது சிறிதாக எனது பிரச்சனைகள் சரியாகிறது, எல்லாம் வல்ல இறைவன் அருளால் விரைவில் அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை அதிகமாகிறது, ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @sobiya.g3691
    @sobiya.g3691 Před 2 lety +64

    எங்க வீட்டில் கடன் தீரனும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thilagavathimohan3082
      @thilagavathimohan3082 Před 2 lety +1

      எங்க வீட்டு கடன் தீரனம் இறைவா கடன் இல்லாத ஆரோக்கியமான வாழ்வு வேண்டும் இறைவா அதற்கு நீங்கள் அருள் புரிய வேண்டும்

  • @s.karthikeyan8579
    @s.karthikeyan8579 Před 2 lety +53

    ஈஸ்வரா ஆண்டவனே எல்லா கடனையும் தீர்த்து மனநிம்மதியை கொடுத்து என் உடல் வலிமை நல்ல கொடுங்கப்பா

  • @SenthilKumar-ol8zo
    @SenthilKumar-ol8zo Před 9 dny +3

    இறைவா போற்றி ஓம் முருகா போற்றி.தீய எண்ணங்களை தீய செயல்களை ஒழித்து கடன்கள் தீர்ந்து வாழ நல்வழி கொடுங்கள் இறைவா.ஓம் நமசிவாயம் போற்றி

  • @SakthiVel.N-fx3ui
    @SakthiVel.N-fx3ui Před 8 měsíci +10

    🙏 திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🙏 இந்த பாடலை இனிமையான குரலில் பாடியே அம்மையார்க்கு என்னுடைய மனம் மார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏

  • @SathyaSathya-rq7zw
    @SathyaSathya-rq7zw Před 2 lety +95

    என் குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சனை விரைவில் தீரணும் அப்பா....என் பிள்ளை நல்ல படியாக படிப்பை முடித்து வீடு திரும்ப அருள் புரிவாயாக... என் அப்பன் ஓம் நமசிவாய

    • @ramulakshmi1336
      @ramulakshmi1336 Před 2 lety +4

      😭😭😭oom namachivayam ❤️❤️❤️

    • @sivansp5954
      @sivansp5954 Před 2 lety +4

      சிவனின் அருள் கிடைக்க வேண்டும்

  • @AK-qv8cl
    @AK-qv8cl Před rokem +106

    எனது கடன் 1,55010 ரூபாய் இந்த பாடல் கேட்டதன் மூலம் தீர்ந்தது மிகவும் சந்தோஷமாக உள்ளேன் என் அப்பன் ஈசனுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி 🙏🏻📿💯

    • @rajalakshmi5244
      @rajalakshmi5244 Před rokem +6

      எத்தனை நாள் கேட்டிங்க எப்போ கேட்டிங்க எனக்கும் பதில் கூறவும்

    • @AK-qv8cl
      @AK-qv8cl Před rokem +5

      ​@@rajalakshmi5244 3 weeks

    • @kakkinkathalkannamma8914
      @kakkinkathalkannamma8914 Před rokem +4

      Om namachivayam 🙏 Om namachivayam 🙏

    • @hemalatha2577
      @hemalatha2577 Před rokem +2

      எந்த time காலை or மாலை கேட்கணும் please பதில் கூறவும்

    • @rohithdas9335
      @rohithdas9335 Před rokem +2

      Sir please solunga nangalum vidu pada sollunga please help me

  • @manimalathi2276
    @manimalathi2276 Před 9 měsíci +8

    ஈசனே கடனையும் கஷ்டங்களை தீர்த்து வைக்க சிவ பெருமானே🙏🙏🙏 கடன் இல்லா வாழ்க்கை கொடுங்கள் அப்பா முடியல😭😭😭

  • @AmuthaRamanathan-fg7zl
    @AmuthaRamanathan-fg7zl Před 2 měsíci +7

    ஓம் நமசிவாய வாழ்க எனக்கு கடன் தீர வழி காட்டுமப்பா இறைவா போற்றி போற்றி

  • @subbiahk7331
    @subbiahk7331 Před 2 lety +91

    என் குடும்ப கடன்களை தீர்த்து என் குடும்பத்தை காத்திடு அப்பனே ஓம் சிவாயநமக

    • @sureshr1037
      @sureshr1037 Před 2 lety +4

      என் கடனை தீர்க்க ஓம் நமசிவாய

  • @shalinishalini4947
    @shalinishalini4947 Před rokem +102

    அப்பா எங்கள் கடன் அனைத்தும் கூடிய விரைவில் அடைய வேண்டும் ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏

    • @cithraselvi7567
      @cithraselvi7567 Před 3 měsíci

      அப்பா எங்கள் கடன் அனைத்தும் கூடிய விரைவில் அடைய வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய...🙏

    • @Arul-gt6rk
      @Arul-gt6rk Před 2 měsíci

      ❤❤❤

  • @AbdulHameed-zq8cu
    @AbdulHameed-zq8cu Před 8 dny +2

    என் ஐயன் ஈசன் பாடலை கேட்டதும் நாள் முதல் என் மனம் நிம்மதியோடு நான் உறுதியோடும் வாழ்கிறேன் என் அப்பன் ஈசன் எப்பொழுதும் எனக்கு துணையாக நிற்கிறார்

  • @YogaLoganathan
    @YogaLoganathan Před 14 hodinami

    Kadan thollaiel erunthu koodiyaseekiram arul purivayappa🙏🙏

  • @kalpanadevim3409
    @kalpanadevim3409 Před 2 lety +36

    ரொம்ப மனசு உடைஞ்சு போய் இருக்கேன் நமச்சிவாய நமச்சிவாய வாழ்க

    • @gomathisenthil168
      @gomathisenthil168 Před 2 lety +3

      எனக்கும் அதே பிரச்சனை கடவுளே தயவு செய்து எனக்கு உதவுங்கள் கடவுளே

  • @senthil_Kumar9095
    @senthil_Kumar9095 Před 2 lety +68

    எனது குடும்பதில் உள்ள அனைத்து கடன் பிரச்னையால் மனமுடைந்த நிலையில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அருள் புரிவாய் கடவுள் சிவ பெருமான் போற்றி

  • @bgtamilan5342
    @bgtamilan5342 Před dnem

    ஓம் நமசிவாய.... என் கடன் பிரச்சினை விரைவில் தீர வேண்டும் அப்பா . ஓம் நம சிவாய.... ஓம் நமசிவாய... ஓம் நமஞ

  • @maruthapillaik4009
    @maruthapillaik4009 Před 8 měsíci +5

    என் கடனை அடைக்க அருள் புரிய வேண்டும் சிவபெருமானே நம சிவாய ஓம் ஶ்ரீ நமசிவாய வாழ்க.நமசிவாய போற்றி.

  • @ljym_123
    @ljym_123 Před rokem +54

    எங்கள் கடன் தீர்ந்து நல்ல நிலைமைக்கு வரணும் அப்பா

    • @kodaisekar8793
      @kodaisekar8793 Před 10 měsíci

      கடன் இல்லா வாழ்வு நந்துகஸ்ட்டஙகளநீக்கி கம்பீரமாய் வாழவைப்பாய்

    • @kodaisekar8793
      @kodaisekar8793 Před 10 měsíci +1

      பொய்யில்லா வாழாவூதநாதூ. புகழூஊயன்வாழவப்பாய்

    • @kodaisekar8793
      @kodaisekar8793 Před 10 měsíci +2

      கவலைகள். விலகட்டும்கம
      பீஈரம்உயரட்டும

    • @kodaisekar8793
      @kodaisekar8793 Před 10 měsíci +2

      ஆற்றல்நிறைநழன்

  • @murugan7943
    @murugan7943 Před rokem +63

    அப்பா எல்லோரும் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொடுத்திடு அப்பா எல்லாரும் நல்ல சுகத்துடனே இருக்க வேண்டும் அப்பா ஓம் நமசிவாய போற்றி என் அப்பனே ஈசா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @barathia7509
    @barathia7509 Před 8 měsíci +5

    அய்யா நா பட்ட கடன்
    மன அழுத்தம்
    போதும் சாமி
    என்னை ஒழுங்கா சம்பாரிச்சி குடும்பத்தை காப்பாத்தணும்
    இல்லைனா கடனோட தான் வாழனும் nilamai👍🏻இருந்தா எனக்கு இந்த நிமிஷம் கூட என்னோட உயிர் எடுத்துக்கோ
    Nee🙏கொடுத்த உயிர் நீயே கொண்டு போய்டு 🙏🙏🙏🙏🙏போதும் இந்த வாழ்க்கை 🙏🙏🙏🙏🙏🙏

  • @packiaselvam
    @packiaselvam Před dnem

    எங்களை படைத்த ஈசனே என் மகன் வாங்கிய கடனை அடைகக் கருணை காட்டுங்கள் வீட்டை மீட்டி எடுத்து நாங்கள் குடும்பத்தோடு சந்தோஸமாக வாழ கருணை காட்டுங்கள் அப்பா சிவனே உன்னை எண்ணி காத்திருக்கிறேன் நமசிவாய

  • @tibswamysaranam461
    @tibswamysaranam461 Před 2 lety +65

    என் கடன் எல்லாம் தீர்த்து நோய் நொடி இன்றி வாழ
    அருள் புரிவாய் ஓம் நமசிவாய

  • @varalakshmic8513
    @varalakshmic8513 Před rokem +53

    அப்பனே எங்களுடைய கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை வேண்டும் அப்பா நிம்மதி கிடைத்தால் சந்தோசம் தானாக கிடைக்கும் ஓம் நமசிவாயம்

  • @DonVeera-lr7ze
    @DonVeera-lr7ze Před 9 měsíci +8

    என் கடன் எல்லாம் தீர வேண்டும் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏

  • @rajendiranazhagappan8870
    @rajendiranazhagappan8870 Před 14 hodinami

    Om vinayaga perumane umathu kuzanthain kudumbathil ulla ella kadanaium koodiya viraivil adaithu umathu kuzanthain kudumbathil ulla ella uiraium kappatri arulum appa

  • @senthilkumari8486
    @senthilkumari8486 Před 2 lety +100

    காலையில் எம்பெருமான் ஈசன் அருளால் இந்த பாடலை கேட்கும் பாக்கியம் பெற்றேன் நன்றி. இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அருள் புரிவாய் ஈசனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samundeswariv7728
    @samundeswariv7728 Před 9 měsíci +7

    நமசிவாய ஓம் நமசிவாய என் கடன் தீர்க்க முடியாமல் இருக்கிறது திர்த்து வைய்யப்பா ஈசனே😢

  • @premalatha-pt8pq
    @premalatha-pt8pq Před měsícem +3

    Education loan அடைந்து விட்டது. இதே போல் எல்லா கடன்களும் தீர அருள் புரிய வேண்டும் அப்பா😊

  • @muruganvinayagam2010
    @muruganvinayagam2010 Před 2 lety +72

    அனைத்தும கடன்களையும் நிவர்த்தி செய்தமைக்கு நன்றி நன்றி நன்றி ‌லிங்கேஸ்வரா போற்றி போற்றி

  • @RaviChandra-yo1ju
    @RaviChandra-yo1ju Před 2 dny

    Ungalai vananguvor kalai kai vidamattyrgal unarnthu vitten om nama shivaya🙏🙏🙏

  • @sivaraj2162
    @sivaraj2162 Před měsícem +3

    என்னுடைய தொழில் நல்லபடியாக அமைந்து கடன் அனைத்தும் தீரவேண்டும் அய்யனே ஓம் நமசிவாய போற்றி

  • @dhatchayanikannikumar7404
    @dhatchayanikannikumar7404 Před 2 lety +207

    அனைத்து மக்களையும் கடன் மற்றும் எல்லா தூரங்களில் இருந்தும் காத்து அருள்வாய் சாரபரமேஷ்வரா🌷🌼🌻🌺🥀✨✨✨✨🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் சிவாய போற்றி ஓம் சிவாய போற்றி ஓம் சிவாய போற்றி 🥀🌺🌻🌼🌷💐✨✨✨✨✨🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sarankmr
    @sarankmr Před 2 lety +31

    நிறைய கடன் பிரச்சனை, எப்படி தீர்ப்பது என்றே தெரியவில்லை, கடவுள்தான் காப்பாத்தணும்... ஓம்🕉️🙏 நமசிவாய 🕉️🙏

  • @DineshKumar-mv3ve
    @DineshKumar-mv3ve Před 3 měsíci +2

    கடன் நிவர்த்தி ஆக செய்யும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க கருணை காட்டுப்பா இறைவா

  • @SharmiPugalendi
    @SharmiPugalendi Před 2 dny

    Om nama sivaya pottri pottri en kadan theera vali kattu sivaney.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PriyaDharshini-zw3ku
    @PriyaDharshini-zw3ku Před 2 lety +60

    அனைத்து கடன் பிரச்சினை அடைய வேண்டும். ஓம் நமச்சிவாய 😥

    • @manav8103
      @manav8103 Před 2 lety +1

      .

    • @manav8103
      @manav8103 Před 2 lety +2

      ஓம் நமசிவாய வாழ்க...
      அடியார்கள் கடன் பிணி சத்ரு தொல்லை நீங்கி...
      நலமுடன் வாழவும் வளரவும் அருள்வாய் ஈசனே..

  • @paramuparamu8842
    @paramuparamu8842 Před rokem +47

    எங்கள் கடன் தீர வேண்டும் கடவுளே எங்கள் குடும்ப கஷ்டம் நீங்கி நிம்மதி பெற வழி காட்டுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @SakthiVel.N-fx3ui
    @SakthiVel.N-fx3ui Před 10 měsíci +5

    🙏 இந்த பாடலை இனிமையான குரலில் பாடியவர்க்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் அருமையான குரல் இந்த பாடலை கேட்க கேட்க மனதில் நிம்மதி கிடைக்கிறது எந்த பிரச்சனையாக இருந்தாலும் இந்த பாடலை கேட்க மனதுக்கு இதமாக உள்ளது ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏

  • @mjrramanichandranmjrramani9401

    இந்த பாடலை கேட்கும் போது மனம் மகிழ்ச்சி அடை கிறது ...

  • @n.renganathan3812
    @n.renganathan3812 Před 2 lety +72

    அனைத்து கடன்களையும் நிவர்த்தி செய்து கொடுக்குமாறு திருச்சேறை நாயகனை வேண்டிக்கொள்கிறேன் ஓம் நமச்சிாய

  • @sudhamohan702
    @sudhamohan702 Před 9 měsíci +6

    ஓம் நம சிவாய🙏🏼🙏🏼இந்த பாடலை கேட்டவுடன் எனது கடன் பிரச்சனைகள் குறைந்து வருகின்றன. ஓம் சிவாய நமகா ; ஓம் சிவாய நமகா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @latharrani1384
    @latharrani1384 Před 4 měsíci +4

    நாங்கள் கடன் அடைக்க எங்களுக்கு நிரந்திர வேலை கிடைக்க அரூள் புரிவாய் என் அப்பா ஈசனே,

  • @rameshhoney689
    @rameshhoney689 Před 2 lety +145

    அனைத்து கடன்களையும் அடைக்க உதவி செய்ய வேண்டும் சிவ பெருமானே பரம்பொருளே ஓம் நமசிவாய

    • @SasiKannan-dv9ze
      @SasiKannan-dv9ze Před 2 lety +2

      நல் வாழ்வு தருமாறு வேண்டுகிறேன்

    • @ganapathy2558
      @ganapathy2558 Před 2 lety +1

      Aumnamasivaya Angal katanai therthetoyaee

    • @mariappanjeeva360
      @mariappanjeeva360 Před rokem

      ஓம் நமசிவாய

  • @PrakashPrakash-ih4fr
    @PrakashPrakash-ih4fr Před 2 lety +35

    எனது கடன் சீக்கிரம் தீர வேண்டும் இறைவா

  • @BalajiM-eb9cd
    @BalajiM-eb9cd Před 17 dny +3

    எங்களுக்கு 20 லட்சம் கடன் இருக்கிறது அந்த கடனை அடைக்க சிவன் எங்களுக்கு உதவுவார் என்று நான் நம்புகிரேன் சிவ சிவ.......

  • @SakthiVel.N-fx3ui
    @SakthiVel.N-fx3ui Před 9 měsíci +4

    🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏
    இந்த பாடலை இனிமையான குரலில் பாடியவர்க்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் நான் உங்களை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கி வேண்டும் அருமையான குரல் கேட்க கேட்க மனதில் நிம்மதி கிடைக்கிறது

  • @dukerocky3187
    @dukerocky3187 Před 2 lety +18

    10 லட்சம் கடனை ஒழிக்குமாறு வேண்டுகிறேன் கடவுளே ஓம் நமச்சிவாய

  • @abiakalyalaths4152
    @abiakalyalaths4152 Před rokem +47

    எனது அனைத்து கடனும் முடிந்து நான் நிம்மதியாக வாழ வழி செய்திடப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய...

  • @sumathywruopdgjcnmzcvbnmpa8040
    @sumathywruopdgjcnmzcvbnmpa8040 Před 9 měsíci +15

    ஓம் நமசிவாய இந்த ‌பாடலை நம்பிக்கையுடன் கேட்டு வந்தேன் ‌எனது கடன் கொஞ்சம் குறைந்தது. ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @snalini-hj6jo
    @snalini-hj6jo Před 2 měsíci +3

    எங்கள் கடன் அனைத்தும் தீர ஒரு வழி பிறக்க வேண்டும் இறைவா ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🕉️🙏🕉️🙏