ஹனுமன் சாலிசா Hanuman Chalisa | Anjaneya Song With Tamil Lyrics | Gayathri Girish | Vijay Musicals

Sdílet
Vložit
  • čas přidán 12. 12. 2017
  • Powerful Hanuman Chalisa Full Song - Tamil Lyrical Video | Lord Maruti Song
    Singer : Gayathri Girish
    Lyrics : P.Senthilkumar
    Lyric Source in Sanskrit : Thulasidas
    Music : Sivapuranam D V Ramani
    Video : Kathiravan Krishnan
    Produced By Vijay Musicals
    Contact M Ravi 98406 49196
    #hanumanchalisa#anjaneyasong#VijayMusicals
    Lyrics :
    மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட
    குருநாதனே துணை வருவாய்
    வாயுபுத்ரனே வணங்கினேன்
    ஆற்றலும் ஞானமும் வரமும் தர
    வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே
    ஜயஹனுமானே ஞானகடலே
    உலகத்தின் ஒளியே உமக்கு வெற்றியே
    ராமதூதனே ஆற்றலின் வடிவமே
    அஞ்ஜனை மைந்தனே வாயு புத்திரனே
    மஹா வீரனே மாருதி தீரனே
    ஞானத்தை தருவாய் நன்மையை சேர்ப்பாய்
    தங்க மேனியில் குண்டலம் மின்ன
    பொன்னிற ஆடையும் கேசமும் ஒளிர
    தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய
    இடியும் கொடியும் கரங்களில் தவழ
    சிவனின் அம்சமே கேசரி மைந்தனே
    உன் ப்ரதாபமே உலகமே வணங்குமே
    அறிவில் சிறந்தவா சாதுர்யம் நிறைந்தவா
    ராம சேவையே சுவாசமானவா
    உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்
    ராமனின் புகழை கேட்பது பரவசம்
    ராம லக்ஷ்மண ஜானகி ஸ்ரீராம தூதனே மாருதி
    உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்
    கோபத் தீயினில் லங்கையை எரித்தாய்
    அரக்கரை அழித்த பராக்ரம சாலியே
    ராமனின் பணியை முடித்த மாருதியே
    ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி
    லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி
    உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்
    பரதனின் இடத்திலே உன்னை வைத்தான்
    ஆயிரம் தலைக் கொண்ட சேஷனும் புகழ்ந்தான்
    அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான்
    மூவரும் முனிவரும் ஸனக ஸனந்தரும்
    நாரதர் சாரதை ஆதிசேஷனும்
    எம குபேர திக்பாலரும் புலவரும்
    உன் பெருமைதனை சொல்ல முடியுமோ
    சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்
    ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய்
    இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
    உன் திறத்தாலே உன் அருளாலே
    கதிரவனை கண்ட கவி வேந்தனே
    கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே
    முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்
    கடலை கடந்து ஆற்றலை காட்டினாய்
    உன்னருளால் முடியாதது உண்டோ
    மலையும் கடுகென மாறிவிடாதோ
    ராம ராஜ்யத்தின் காவலன் நீயே
    ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே
    சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்
    கண் இமை போல காத்தே அருள்வாய்
    உனது வல்லமை சொல்லத் தகுமோ
    மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே
    உன் திருநாமம் ஒன்றே போதும்
    தீய சக்திகள் பறந்தே போகும்
    ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
    துன்பங்கள் விலகுமே இன்பங்கள் சேர்க்குமே
    மனம் மெய் மொழியும் உந்தன் வசமே
    உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே
    பக்தர்கள் தவத்தில் ராம நாமமே
    ராமனின் பாதமே உந்தன் இடமே
    அடியவர் நிறைவே கற்பகத் தருவே
    இறையனுபூதியை தந்திடும் திருவே
    நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
    உன் திருநாமத்தில் உலகமே மயங்கும்
    ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
    ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம்
    அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
    அன்னை ஜானகி தந்தாள் வரமே
    ராம பக்தியின் சாரம் நீயே
    எண்ணம் எல்லாமே ராமன் சேவையே
    ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
    பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான்
    ராம நாமமே வாழ்வில் உறுதுணை
    அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை
    என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
    உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே
    நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
    துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய்
    ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஸ்ரீஹனுமானே
    ஜெகத்தின் குருவே ஜெயம் தருவாயே
    ஹனுமான் சாலீஸா அனுதினம் பாடிட
    பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான்
    சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
    இகபர சுகங்களை எளிதில் பெறுவான்
    அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
    துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே
  • Hudba

Komentáře • 2,9K

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před 20 dny +9

    ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம்

  • @user-dl9it8vn3u
    @user-dl9it8vn3u Před 13 dny +10

    ஸ்ரீ ஆஞ்சநேயா என் கணவரை குடிப்பழக்கத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட வைத்து எனக்கு நிம்மதியான வாழ்க்கை அமைத்து கொடுங்கள் மாருதி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😒😒😒

  • @kalyanisethuraman6079

    ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🏵️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před 4 měsíci +2

    ஆஞசநேயா பகவானே என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🏵️🏵️🌺🌺

  • @MaahinMaahin
    @MaahinMaahin Před měsícem +6

    Nan muslim.rendu naalave idha kekkanum nu manasu solludhu.aana adhu yen yedhukunu lam therila.nan dhinamum kettu varugiren.nalla school la enaku vela kidaikanum anumane.....rama...rama....rama...rama...om sri ram

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před rokem +10

    ஆஞசநேயா பகவானே என் உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஆஞசநேயா பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před 4 měsíci +1

    ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🏵️🌺🏵️🌺🏵️🌺🏵️🌺🏵️🌺🏵️🌺

  • @dr.s.paramasivam2593
    @dr.s.paramasivam2593 Před 2 lety +170

    தமிழில் கேட்டு அர்த்தம் புரிந்து கொள்வது மிகவும் சிறப்பு. மிகுந்த சிரத்தையுடன் இயற்றிய மற்றும் பாடிய அணைவருக்கும் நன்றிகள் கோடி.
    ஜெய் ஶ்ரீராம்

  • @uvarajr9725
    @uvarajr9725 Před rokem +19

    தைரியம் தர வேண்டும் ஆஞ்சநேயா மனம் அமைதி வேண்டும் ஜெய் ஶ்ரீ ஹனுமன்

  • @kalyanisethuraman6079

    ஆஞசநேயா பகவானே என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏 🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @kalyanisethuraman6079

    ஆஞசநேயா பகவானே என் உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @BSSBLR
    @BSSBLR Před 2 lety +182

    வரம் தரும் ஆஞ்சநேயா என்ற தலைப்புடன் துளசிதாஸரின் மகத்துவம் வாய்ந்த ஹனுமான் சாலீஸாவை தமிழில் மொழி பெயர்த்த திரு. செந்தில் குமார் அவர்களுக்கும், தெய்வீக குரலில் அருமையாக பாடிய காயத்ரி கிரீஷ் அவர்களுக்கும், இனிமையாக இசை அமைத்த திரு. D.V. ரமணி அவர்களுக்கும் பாராட்டுக்களுடன் மிக்க நன்றிகள். அதே சமயம் இந்த காணொளியில் ஹனுமானின் திருவுருவங்களை அமைத்த தொழில் நுட்பத்தைச் சேர்ந்தவருக்கும் பாராட்டுக்கள். இந்த அற்புத வரம் தரும் ஆஞ்சநேயரின் ஹனுமான் நாற்பது பாடல்களைப் பாடும் ஒவ்வொரு பக்தருக்கும் இறைவன் அருள் பரிபூர்ணமாகக் கிடைப்பது திண்ணம். ஜெய் ஶ்ரீராம்.

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před rokem +16

    ஆஞசநேயா பகவானே என் மன அமைதி வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 8 dny

    ஶ்ரீ நாமக்கல் ஆஞ்சநேயர் துணை🙏

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před 4 měsíci +6

    ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @lalithakailash3351
    @lalithakailash3351 Před rokem +18

    அனுமனே எங்கல் வாழ்வில் மனஅமைதியும் மன மகிழ்ச்சியும் அருள்வீராக .🙏

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před 15 dny

    ஆஞசநேயா பகவானே என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @kannank7558
    @kannank7558 Před 2 lety +86

    தினமும் காலை நேரத்தில் இதை கேட்டால் நல்ல விஷயங்கள் நடக்கிறது.

  • @ranilakshmiify
    @ranilakshmiify Před 4 dny

    அருமையின மன அமைதி தரும்🙏 ஹனூமன் சலிஸா.🙏🙏🌹🙏🌹🙏

  • @nadhiyaiyappan3068
    @nadhiyaiyappan3068 Před 2 lety +129

    By hearing this song daily ..I got boy baby after 6years of waiting(Thavam).Now he s 7 month old now. No words to emphasize my feeling.JAI SRIRAM SRI RAMA JEYAM.JAI HANUMAN.

  • @user-li8ld5tz4t
    @user-li8ld5tz4t Před měsícem +6

    ஸ்ரீ ஹனுமான் ஜெய் ஹனுமான் எனது மகனுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத் தர நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் ஸ்ரீ ஹனுமான் ஜெய் ஹனுமான்

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před 7 dny +2

    ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏 🙏

  • @indusivanesan6413
    @indusivanesan6413 Před 3 lety +16

    ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான்
    ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான்
    🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🌹🌺🙏🌹🌺🌹🌺🙏

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před 19 dny

    ஆஞசநேயா பகவானே என் உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 ராம் ராம் 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏

  • @plchidambaram8965
    @plchidambaram8965 Před 7 dny

    தினமும் காலை, மாலை இரு வேளையும் கேட்கிறேன். மன தைரியமும் தன்னம்பிக்கையும் கிடைக்கிறது.

  • @sangeethab1617
    @sangeethab1617 Před rokem +72

    என்னோட கற்ப கால பயத்தை.... மலையை கடுகன மாற்றியவர் ஜெய் ஶ்ரீ ஹனுமன்,🙏🙏🙏🙏ஶ்ரீ ராம ஜெயம்🙏🙏🙏

  • @lalithasanthanam8031
    @lalithasanthanam8031 Před 2 lety +35

    மாசற்ற மனத்துடனே
    ஸ்ரீராமனைப் பாட
    குருநாதனே துணை வருவாய்
    வாயுபுத்ரனே வணங்கினேன்
    ஆற்றலும் ஞானமும் வரமும் தர
    வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே
    ஜய ஹனுமானே...ஞானகடலே,
    உலகத்தின் ஒளியே...
    உமக்கு வெற்றியே !
    ராமதூதனே...ஆற்றலின் வடிவமே,
    அஞ்ஜனை மைந்தனே...
    வாயு புத்திரனே,
    மஹா வீரனே...மாருதி தீரனே...
    ஞானத்தை தருவாய்..நன்மையை சேர்ப்பாய்...!
    தங்க மேனியில் குண்டலம் மின்ன,
    பொன்னிற ஆடையும்...கேசமும் ஒளிர !
    தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய,
    இடியும்...கொடியும்...கரங்களில் தவழ...!
    சிவனின் அம்சமே...கேசரி மைந்தனே..
    உன் ப்ரதாபமே..உலகமே வணங்குமே...!
    அறிவில் சிறந்தவா...சாதுர்யம் நிறைந்தவா,
    ராம சேவையே...சுவாசமானவா...!
    உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்,
    ராமனின் புகழை கேட்பது பரவசம்...!
    உன் சிறுவடிவை சீதைக்கு
    காட்டினாய் !
    கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் !
    அரக்கரை அழித்த பராக்ரம சாலியே !
    ராமனின் பணியை முடித்த மாருதியே...!
    ராமன் அணைப்பிலே ஆனந்த
    மாருதி !
    லக்ஷ்மணன் ஜீவனை காத்த
    சஞ்சீவி !
    உனது பெருமையை ராமன் புகழ்ந்தான் !
    பரதனின் இடத்திலே உன்னை வைத்தான் !
    ஆயிரம் தலைக் கொண்ட சே-ஷனும் புகழ்ந்தான் !
    அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான் !
    மூவரும்..முனிவரும்..ஸனக ஸனந்தரும் !
    நாரதர் சாரதை ஆதிசே-ஷனும் !
    எம..குபேர..திக்பாலரும்..புலவரும்..
    உன் பெருமைதனை சொல்ல முடியுமோ...!
    சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்,
    ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய் !
    இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
    உன் திறத்தாலே...!
    உன் அருளாலே...!
    கதிரவனை கண்ட கவி வேந்தனே
    கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே !
    முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய் !
    கடலை கடந்து ஆற்றலை காட்டினாய் !
    உன்னருளால் முடியாதது உண்டோ !
    மலையும் கடுகென மாறிவிடாதோ !
    ராம ராஜ்யத்தின் காவலன் நீயே !
    ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே !
    சரண் அடைந்தாலே ஓடியே வருவாய் !
    கண் இமை போல காத்தே அருள்வாய் !
    உனது வல்லமை சொல்லத் தகுமோ,
    மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே !
    உன் திருநாமம் ஒன்றே போதும்
    தீய சக்திகள் பறந்தே போகும்...!
    ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே !
    துன்பங்கள் விலகுமே...
    இன்பங்கள் சேர்க்குமே !
    மனம், மெய், மொழியும் உந்தன் வசமே
    உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே...!
    பக்தர்கள் தவத்தில் ராம நாமமே !
    ராமனின் பாதமே...
    உந்தன் இடமே !
    அடியவர் நிறைவே கற்பகத் தருவே !
    இறையனுபூதியை தந்திடும் திருவே !
    நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும் !
    உன் திருநாமத்தில் உலகமே மயங்கும்...!
    ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம் !
    ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம்...!
    அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
    அன்னை ஜானகி தந்தாள் வரமே !
    ராம பக்தியின் சாரம் நீயே !
    எண்ணம் எல்லாமே ராமன் ஸேவையே...!
    ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான் !
    பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான் !
    ராம நாமமே வாழ்வில் உறுதுணை
    அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை !
    என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
    உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே
    நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய் !
    துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய் !
    ஜெய..ஜெய..ஜெய..ஜெய ஸ்ரீஹனுமானே !
    ஜெகத்தின் குருவே..ஜெயம் தருவாயே !
    “ஹனுமான் சாலீஸா” அனுதினம் பாடிட
    பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான் !
    சிவபெருமானும் அருள் மழை பொழிவான் !
    இகபர சுகங்களை எளிதில் பெறுவான் !
    அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே !
    துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே...

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před 20 dny

    ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🏵️🏵️🌺🌺

  • @suseelaa6671
    @suseelaa6671 Před 2 lety +103

    கேட்க இனிமையாக இருக்கு ஹனுமான் மேல் பக்தி அதிகரிக்கிறது

    • @kamalar8178
      @kamalar8178 Před 2 lety +2

      கமலாரகுநாதன்

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před měsícem

    ஆஞசநேயா பகவானே என் உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

  • @arunthen1880
    @arunthen1880 Před rokem +70

    என்ன ஒரு தெளிவான ஒலிப்பதிவு. அருமை அருமை. அர்த்தம் புரியாமல் தான் இதுநாள்வரை ஹனுமன் சாலிஜாவைக் கேட்டுக்கொண்டிருந்தேன். தமிழில் கேட்கும்போது உள்ளம் பூரிக்கிறது. தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நன்றிகள் கோடி.

    • @goldnat49
      @goldnat49 Před rokem +2

      S, very nice to hear in Tamil in her sweet voice ❤

    • @shanthilokesh6705
      @shanthilokesh6705 Před rokem

      ​ Wqwwwwwwwwwwwwwwwwwwwwwww2wwwwawqwwwwwwww2aaww2awwwwwwwwwwwwwwwwwawwwwawwwwwwwwwàaawwwaaawaawawwaawawwwwàwwwaaqaawawwwwawawwawwawwwaawwwawaawawawawaàaaawawwwwwwwwwwawwwawawwwwwwawwàa2waqwwwaw

    • @shanthilokesh6705
      @shanthilokesh6705 Před rokem

      🎉🎉www😂w😊www😂

    • @shanthilokesh6705
      @shanthilokesh6705 Před rokem

      🎉🎉www😂w😊www😂

    • @shanthilokesh6705
      @shanthilokesh6705 Před rokem

      2😊2

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před rokem +4

    பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி என் உடம்பு அரோக்யமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும்

  • @sitalaxmicreator5923
    @sitalaxmicreator5923 Před rokem +336

    ஹனுமான் சாலிஸா நிறைய தடவை சொல்லியிருக்கிறேன். தமிழில கேட்கும் போது புல் அரிக்குது. இனிமையாக இருக்கு குரல். அதோட ஹனுமான் கம்பளத்துல உட்கார்ந்த பறந்து நம்ம கிட்ட வரார் பாருங்க நமக்கு ஆசிர்வாதம் பண்ண. ஆஞ்சநேய நீயே துணை🙏🙏

    • @shanthisubramani1965
      @shanthisubramani1965 Před rokem +8

      QA asw

    • @koodalingamkoodalingam1730
      @koodalingamkoodalingam1730 Před rokem +9

      சமஸ்கிருதத்திலும் , ஹிந்தியிலும் கேட்பதை விட தூயத் தமிழில் கேட்பதில் ஆனந்தமாக இருக்கிறது . ஜெய் பஜ்ரங்கபலி , ஜெய் மாருதி , ஜெய் வாயுபுத்துரு

    • @kalyanisethuraman6079
      @kalyanisethuraman6079 Před rokem +1

      Ewww 1:07 2e

    • @narmadhanarmadha80695
      @narmadhanarmadha80695 Před rokem

      எனக்கு ஒரு சந்தேகம் Sri Guru song tha Tamil song eathu pa

    • @gomathik3510
      @gomathik3510 Před 11 měsíci +1

  • @naturalbodybuildingandfitn3488
    @naturalbodybuildingandfitn3488 Před 11 měsíci +34

    ஜெய் ஜெய் ஹனுமன் ஜெய். எல்லா மக்களும் நோய் நொடி இன்றி சந்தோஷமாக ஆரோக்கியமாக வாழ வேண்டும் ஆஞ்சநேயா சாமியே அருள் புரிய வேண்டும். ஜெய் ஹனுமன் ஜெய்

  • @slatharani5004
    @slatharani5004 Před rokem +73

    I am hearing daily twice..it's doing miracle in my life ..all good😊

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před 10 měsíci +5

    ஆஞசநேயா பகவானே மன நிம்மதி வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhap6374
    @prabhap6374 Před rokem +13

    வரம் தரும் ஹனுமான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருள் தரவும்

  • @arnabhai3629
    @arnabhai3629 Před 3 lety +13

    மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட
    குருநாதனே துணை வருவாய்
    வாயுபுத்ரனே வணங்கினேன்
    ஆற்றலும் ஞானமும் வரமும் தர
    வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே
    ஜயஹனுமானே ஞானகடலே
    உலகத்தின் ஒளியே உமக்கு வெற்றியே
    ராமதூதனே ஆற்றலின் வடிவமே
    அஞ்ஜனை மைந்தனே வாயு புத்திரனே
    மஹா வீரனே மாருதி தீரனே
    ஞானத்தை தருவாய் நன்மையை சேர்ப்பாய்
    தங்க மேனியில் குண்டலம் மின்ன
    பொன்னிற ஆடையும் கேசமும் ஒளிர
    தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய
    இடியும் கொடியும் கரங்களில் தவழ
    சிவனின் அம்சமே கேசரி மைந்தனே
    உன் ப்ரதாபமே உலகமே வணங்குமே
    அறிவில் சிறந்தவா சாதுர்யம் நிறைந்தவா
    ராம சேவையே சுவாசமானவா
    உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்
    ராமனின் புகழை கேட்பது பரவசம்
    ராம லக்ஷ்மண ஜானகி ஸ்ரீராம தூதனே மாருதி
    உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்
    கோபத் தீயினில் லங்கையை எரித்தாய்
    அரக்கரை அழித்த பராக்ரம சாலியே
    ராமனின் பணியை முடித்த மாருதியே
    ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி
    லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி
    உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்
    பரதனின் இடத்திலே உன்னை வைத்தான்
    ஆயிரம் தலைக் கொண்ட சேஷனும் புகழ்ந்தான்
    அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான்
    மூவரும் முனிவரும் ஸனக ஸனந்தரும்
    நாரதர் சாரதை ஆதிசேஷனும்
    எம குபேர திக்பாலரும் புலவரும்
    உன் பெருமைதனை சொல்ல முடியுமோ
    சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்
    ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய்
    இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
    உன் திறத்தாலே உன் அருளாலே
    கதிரவனை கண்ட கவி வேந்தனே
    கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே
    முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்
    கடலை கடந்து ஆற்றலை காட்டினாய்
    உன்னருளால் முடியாதது உண்டோ
    மலையும் கடுகென மாறிவிடாதோ
    ராம ராஜ்யத்தின் காவலன் நீயே
    ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே
    சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்
    கண் இமை போல காத்தே அருள்வாய்
    உனது வல்லமை சொல்லத் தகுமோ
    மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே
    உன் திருநாமம் ஒன்றே போதும்
    தீய சக்திகள் பறந்தே போகும்
    ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
    துன்பங்கள் விலகுமே இன்பங்கள் சேர்க்குமே
    மனம் மெய் மொழியும் உந்தன் வசமே
    உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே
    பக்தர்கள் தவத்தில் ராம நாமமே
    ராமனின் பாதமே உந்தன் இடமே
    அடியவர் நிறைவே கற்பகத் தருவே
    இறையனுபூதியை தந்திடும் திருவே
    நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
    உன் திருநாமத்தில் உலகமே மயங்கும்
    ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
    ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம்
    அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
    அன்னை ஜானகி தந்தாள் வரமே
    ராம பக்தியின் சாரம் நீயே
    எண்ணம் எல்லாமே ராமன் சேவையே
    ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
    பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான்
    ராம நாமமே வாழ்வில் உறுதுணை
    அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை
    என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
    உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே
    நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
    துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய்
    ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஸ்ரீஹனுமானே
    ஜெகத்தின் குருவே ஜெயம் தருவாயே
    ஹனுமான் சாலீஸா அனுதினம் பாடிட
    பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான்
    சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
    இகபர சுகங்களை எளிதில் பெறுவான்
    அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
    துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே

    • @meenakshiramachandran6449
      @meenakshiramachandran6449 Před 3 lety

      Thank you very much ❤️👍👌

    • @suryavenkatesh8032
      @suryavenkatesh8032 Před 3 lety

      Thanks

    • @seethajayaraman7243
      @seethajayaraman7243 Před 3 lety

      பொருள் உணர்ந்து எந்த பாடலையும் பாடினால் மனதில் இயல்பான பக்தி ஏற்படும் என்பதை உணர்த்துகிறது, தமிழில் பாடிய ஹனுமான் சாலீஸா. இனிமையான குரலில் பாடிய சகோதரி வாழ்க வளமுடன்!

    • @sridevisaravanan8218
      @sridevisaravanan8218 Před 3 lety

      thanks for the lyics

    • @sudharamakrishnan1968
      @sudharamakrishnan1968 Před 2 lety

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KasthuriRmusic
    @KasthuriRmusic Před 3 lety +5

    தமிழில் பாடுவதோடு பாடபாட டிஸ்ப்ளே யில் காட்டுவதும் அருமையாக உள்ளது

    • @priyadharsini4979
      @priyadharsini4979 Před 3 lety

      Correct mam ....display show panrathunala nagalum kudavay pada easy ya eruku.

  • @jayasrir2645
    @jayasrir2645 Před rokem +156

    very powerful slogam.. when my wife was critically ill due to cancer, i started reciting this slokam during critical hours. By Lord Hanuman grace, she recovered from illness..

    • @lakshaaseeralan430
      @lakshaaseeralan430 Před rokem +4

      Sir nijemava? En husband ku tb. Rombe kasdema irukku. 2pen pillainke. Avar than ulagam. Yenna parigaram, yeppo slogan sollenumnu sollunke pls.

    • @shobiveera2070
      @shobiveera2070 Před rokem +8

      @@lakshaaseeralan430 sasti kavasam, hanuman chalisa, vishnu sahasranaamam, sudharshana ashtakam oru naal vidama kelunga... kandipa unga husband pilachupar... kadavul avlavu irakka manam kondavanga... don't loose hope

    • @somusundaram3047
      @somusundaram3047 Před rokem +1

      ஜெய் ஶ்ரீ ராம்

    • @somusundaram3047
      @somusundaram3047 Před rokem

      ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம்

    • @kchandrasekaran1806
      @kchandrasekaran1806 Před rokem

      @@shobiveera2070 ...

  • @sekarr2537
    @sekarr2537 Před 11 dny

    ஓம் ஜெய்ஸ்ரீராம் ஓம் ஜெய்ஸ்ரீராம் ஜெய் ஆஞ்சியே போற்றி போற்றி

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před rokem +9

    ஆஞசநேயா பகவானே என் மன நிம்மதி வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před 7 měsíci +6

    ஆஞசநேயா பகவானே மன நிம்மதி வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🌺🌺🏵️🏵️🏵️ ஞ ரன்

  • @meenaputmathan9032
    @meenaputmathan9032 Před 2 lety +36

    I was going through a very bad phase of life months before. Though my parents and his parents accepted our love, there were so many misunderstandings as I am from Tamilnadu and he is from Karnataka. They were not communicating properly and at one point my parents felt like I will not be happy if I marry him. I was broken and I prayed to Lord Hanuman. I was scared of the problems that may arise during my wedding.I did tail pooja for 48 days. I used to recite Hanuman Chalisa almost every day. Day by day I felt like Lord Hanuman will make things happen and i was so strong amid of all the bad things that was happening to me. As planned my marriage took place on September 19th 2021 without much problems and I was so so happy that day. When he was tying the knot I was still praying.My parents started trusting him and now they are also happy. If we trust Lord Hanuman he will never leave us. I should say I am not 100% dedicated in prayers. But still Lord Hanuman never left me whenever I am in any problem. Thanks to Lord Hanuman. JAI SRI RAMA. JAI HANUMAN🙏

    • @agsekaran5
      @agsekaran5 Před 2 lety +4

      Thanks sis. Happy married life. Lord Hanuman will bless you with a beautiful and strong child soon.
      Jai Hanuman
      Jayaram Sri Ram
      Jaya Jaya Ram 🙏🙏🙏🙏

  • @karpagamkaruppasamykarpaga2126

    வாயு புத்திரனை வணங்கி டேன்🙏🙏🙏🙏🙏🙏❤️👍

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před rokem +5

    ஆஞசநேயா பகவானே என் மன அமைதி வேண்டும் பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthim4366
    @shanthim4366 Před 5 dny

    என் மகன்சிஏ தேர்ச்சி பெற வேண்டுகிறேன்

  • @krishnakumari2304
    @krishnakumari2304 Před 3 lety +14

    கேட்டுக் கொண்டே இருக்கலாம். வாழ்த்துகள்.

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Před rokem +6

    ஜெய்ராம் ஶ்ரீராமஜெயம்🙏🙏🙏
    ஹனுமான் சாலிசா அருமையான பாட்டு மனதுக்கு இனிமையாக பக்தி பரவசமடைந்தேன் தமிழில் அழகாக காயத்ரி க்ரிஷ் பாடியுள்ளார் ஜெய் ஶ்ரீராம்🙏🙏🙏

  • @gnanajothisugumar6218
    @gnanajothisugumar6218 Před 3 lety +12

    தீர்க்க முடியாத பிரச்சனைகளை தீர்த்து வைக்க கூடியது இந்த அனுமன் சாலிசா.

    • @hemalatha-fq4lu
      @hemalatha-fq4lu Před 3 lety +1

      Its true one

    • @ramasubramaniansubramanian7132
      @ramasubramaniansubramanian7132 Před 3 lety

      எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. எனக்காக ஹனுமானிடம் பிரார்த்தனை பண்ணிக்கோங்க

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před rokem +8

    மன நிம்மதி வேண்டும் ஆஞசநேயா ஆஞ்சநேயா ராம் ராம் 🙏🙏🙏🙏🙏

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před 4 měsíci

    ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kalyanisethuraman6079
      @kalyanisethuraman6079 Před 4 měsíci

      ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🌺🌺🏵️🏵️🏵️🏵️🏵️

  • @meenasrikumar712
    @meenasrikumar712 Před 7 měsíci +6

    அதிசயங்களை நிகழ்த்துகிறது இந்த பாடல் இந்த பாடலை பதிவு செய்து உதவியவர்களுக்கு மிகவும் நன்றி

  • @uvarajr9725
    @uvarajr9725 Před rokem +59

    மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் தைரியம் வேண்டும் ஜெய் ஶ்ரீ ஹனுமன்

  • @user-li8ld5tz4t
    @user-li8ld5tz4t Před měsícem +5

    ஜெய் ஹனுமான் என் பிள்ளைக்கு A. L. ரிஷால்ஷ் நள்ளதாக. வர வேண்டும் என்று உங்களை பிராத்திக்கின்றேன் ஜெய் ஹனுமான் ஜெய் ராம்.

  • @prabhusubramanyam3475
    @prabhusubramanyam3475 Před 2 lety +17

    குரலும், உச்சரிப்பும் ஆஹா அருமை அம்மா, வாழ்த்துக்கள் 💐💐💐🙏

  • @Vijaya-bx4zy
    @Vijaya-bx4zy Před 2 lety +5

    Super👌👌👌👌👌👌 இது எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🥰🥰🥰🥰🥰🥰💖💖💖

  • @aruljothiramu3173
    @aruljothiramu3173 Před 4 lety +24

    ஹனுமான் கலியுகத்தின் கண் கண்ட தெய்வம் 👍🙏🌸🌺

  • @nveerasamy7407
    @nveerasamy7407 Před 7 měsíci +4

    நான் இரவு நேரங்களில் தினமும் கேட்பதுண்டு மனது அமைதி அடையும்.

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 Před 5 lety +100

    ஹனுமன் சாலிசா கேட்பது மிக மிக புண்ணியம்
    தமிழில் மொழி பெயர்த்த செந்தில் குமார்
    பாடிய காயத்திரி கிரிஷ்
    இசை அமைத்த ரமணி
    அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 Před 4 lety +80

    கேட்க கேட்க‌பரவசம் தமிழில் என்ன கொடுப்பினை! நன்றி கோடிகள்

    • @Polkuarae
      @Polkuarae Před 4 lety +2

      சூப்பர்

    • @vaishalichandran7548
      @vaishalichandran7548 Před 2 lety

      அருமை அருமை

    • @saichandra5958
      @saichandra5958 Před 2 lety

      Super super 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🏵🏵🏵🙏🙏🙏🌸🌸🌸🙏🙏🙏🏴󠁧󠁢󠁷󠁬󠁳󠁿🏴󠁧󠁢󠁷󠁬󠁳󠁿🏴󠁧󠁢󠁷󠁬󠁳󠁿🙏🙏🙏

  • @meenameen7686
    @meenameen7686 Před 2 lety +59

    இந்தப் பாடலைக் கேட்டால் மன அமைதி கிடைக்கிறது. இனிமையான குரல்.

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  Před 2 lety +4

      இந்த பாடல் உங்களுக்கு பிடித்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்

    • @smartboyabhishek4320
      @smartboyabhishek4320 Před rokem +1

      ​@@vijaymusicalsdevotionalsongs hello

  • @jawaharbabuvaradharajan4870

    மிகவும் அருமையான பதிவு.

  • @tharsinitharsinisini8435
    @tharsinitharsinisini8435 Před 2 lety +9

    ஓம் ஆஞ்சநேய கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் எனக்கு தெரியாதவனி இடம் இருந்து கஷ்டப்பட்ட காசு திரும்ப கிடைக்க வேண்டும் தெரியாதவர்களை உன் சக்தியால் எங்களுக்கு தெரியாதவளை காட்டு உன் சக்தியால் எங்கள் கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் ஓம் ஆஞ்சநேயனே மிட்டு தருவாய் ஆஞ்சநேய

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před rokem +3

    ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvarajsethu7779
    @selvarajsethu7779 Před 4 lety +92

    தினமும் அனுமன் சாலிசா கேட்பதால் மனதில் தைரியமும் தெம்பும் கிடைக்கின்றது ஜெய்ஸ்ரீராம்

  • @jaiganeshchockalingam8159
    @jaiganeshchockalingam8159 Před 3 lety +33

    இந்த பாடலை கேட்க்கும் போது நம்மையும் அறியாமல் லயித்து போகிறோம்...

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před 9 měsíci

    ஆஞசநேயா பகவானே என் உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pnathiya527
    @pnathiya527 Před 3 lety +47

    தினமும் அனுமன் சாலிசா கேட்பதற்கு மனது எல்லை இல்லா மகிழ்ச்சி அடைகிறது

  • @user-mg8yb3dg4i
    @user-mg8yb3dg4i Před 5 měsíci +5

    தினமும் கேட்கிறேன் மனதிற்குஅமைதி கிடைக்கிறது ஜெய் ஷீ ஹனுமான்

  • @somusundaram3047
    @somusundaram3047 Před rokem +4

    ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம்

  • @shabanaballo2442
    @shabanaballo2442 Před rokem +3

    இந்த பாடலை கேட்டால் என்னை அறியாமல் என் கண்கலில் கண்ணீர் வரும். ஏன் என்று தெரியவில்லை. சிறு வயதிலேயே எனக்கு ஹனுமான் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். I love my hanuman i love him i love him very much. Jai sree ram. Ramaaaaaa

    • @rajalakshmisony4912
      @rajalakshmisony4912 Před rokem

      ரொம்பாவும் பிடித்த பாடல்

  • @dharanishshankar4158
    @dharanishshankar4158 Před 2 lety +26

    ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்.....மிக அருமையான மனதிற்கு அமைதியை தரும் தெய்வீகமான குரல் ....கேட்பதற்கு இனிமையாக உள்ளது. ஸ்ரீராம தூதன் ஹனுமனுக்கு போற்றி போற்றி ஜெய் ஹனுமான்🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌸🌸🌸🙏🙏🙏🙏🙏

    • @Vijaya-bx4zy
      @Vijaya-bx4zy Před 2 lety +1

      Super 👌👌👌👌👌👌💖💖💝💝💖💖👍💝👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @anandans646
      @anandans646 Před 2 lety

      @@Vijaya-bx4zy l
      Quite q%

  • @Chandytharu4007
    @Chandytharu4007 Před rokem +3

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹கவலைகளை போக்கும்ஆற்றல்உடைய ஆஞ்சநேயாஅறுள்மழைபுரிந்து மக்கள் மனம் கவர்ந்தவரே.உம்மை என் இதயத்தில்வைத்து வணங்குகின்றேன்

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před 9 měsíci +13

    ஆஞசநேயா பகவானே என் குடும்பம் நல்ல முறையில் நடந்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaiganeshchockalingam8159
    @jaiganeshchockalingam8159 Před 3 lety +12

    தினமும் கேட்கிறேன் கூடவே நானும் பாடுகிறேன் இந்த பாடல் கேட்கும்போது மட்டும் மனது அமைதி ஆகிறது...

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před rokem +7

    ஆஞசநேயா பகவானே என் உடம்பில் வலி இல்லாமல் காப்பாற்ற வேண்டும் பகவானே ஆஞ்சநேயா 🙏 ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏

  • @manimegalaimegalai8293
    @manimegalaimegalai8293 Před 8 měsíci +5

    ஆஞ்சநேயா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க ஐயா ஆஞ்சநேயா. ஜெய் ஆஞ்சநேயா ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்

  • @Mathe_magical
    @Mathe_magical Před 9 měsíci +9

    Language is different but feeling for Hanuman ji is same🙏
    Love from UP

  • @jayaramanarunajadai5384
    @jayaramanarunajadai5384 Před 2 lety +40

    இந்த பாடலை வழங்கிய குழுவினர்க்கு நன்றி.
    அவர்களுக்கு அனுமான் அருள்
    கிட்டட்டும்.

    • @saraswati3476
      @saraswati3476 Před 2 lety +3

      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @parimalagovindan8691
      @parimalagovindan8691 Před rokem

      ஆஞ்சநேய. பெருமானே எங்க வீட்டில் உள்ள கஷ்டங்கள் கவலைகளை நீக்கி சுபநிகழ்ச்சிகள் விரைவில் நடக்க அருள்புரிய வேண்டும்.ஜெய் ஸ்ரீராம்.

  • @priyaa_designs
    @priyaa_designs Před rokem +7

    Gayathri mam voice unique ah iruku... ஒவ்வொரு தடவையும் மெய் மறந்து கேட்பேன்.... கூடவே பாடுவேன்

    • @jayalakshmisundarrajan3529
      @jayalakshmisundarrajan3529 Před 8 měsíci

      காயத்ரி கிரிஷ் அவர்கள் அனுமான் சாலிஸ் பாடும் பொழுது நானும் அதை கூடவே பாடுகிறேன்

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Před 2 lety +20

    ஸ்ரீ ராம பக்த ஹனுமான் திருவடிகளே சரணம் 💐💐💐🙇🙏 நன்றி அம்மா 💐🙏

  • @murugaveltr3482
    @murugaveltr3482 Před 3 lety +4

    ஜெய் ஸ்ரீராம்

  • @sharmilamadana2529
    @sharmilamadana2529 Před 3 lety +4

    Super hunman song

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před 11 měsíci

    ஆஞசநேயா பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @UshaRani-pd6ym
    @UshaRani-pd6ym Před 3 lety +14

    என் மனபாரங்கள் எல்லாம் கரைந்தது கானத்தில். ஆஹா எவ்வளவு இதமாக இருந்தது ..

  • @savitrimouli5909
    @savitrimouli5909 Před 3 lety +5

    மிகவும் நன்றாக உள்ளது. காயத்ரி கிரீஷ் அவர்களின் குரல் ரொம்பவும் இனிமை. தெய்வீகம். மனதுக்கு நிறைவாக உள்ளது. தமிழ் மொழிபெயர்ப்புக்கு மிகவும் நன்றி.

  • @preethijeevakumar6647

    Hanuman appa thunai 🙏🏾 🐒

  • @velliyampalayam4099
    @velliyampalayam4099 Před 2 měsíci +11

    ஜெய் ஹனுமான் என் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும் ஐஸ்வரியத்தையும் தாரும் இறைவா

  • @brindhaselvam4798
    @brindhaselvam4798 Před 4 lety +80

    I had a risky pregnancy and I listened to this song almost every day last 6 months. It gave me a lot of positive energy and strength to face the delivery. Blessed with a baby boy...thanks for the song.

    • @sumathikumaresan3989
      @sumathikumaresan3989 Před 4 lety +3

      Happy to hearing this..u r blessed sister..sri ramajayam🙏 jai hanuman🙏

    • @boysdpi1988
      @boysdpi1988 Před 4 lety +1

      Jai shree ram

    • @rajalogu5722
      @rajalogu5722 Před 3 lety +1

      Same to me sister. I have problem after my baby birth due to sceserion. I heard this song every day evening. Now I m better and cleared my problems

    • @sakthisakthi9644
      @sakthisakthi9644 Před 3 lety +1

      Jai sriram

    • @sudharamakrishnan1968
      @sudharamakrishnan1968 Před 3 lety +1

      Jai sree Ram

  • @jeyaranin1477
    @jeyaranin1477 Před rokem +5

    மனத்திற்கு அமைதி தரும் பாடல்.நம்பிக்கையோடு கேட்க நினைத்தது நடக்கும்.Sri Rama jeyam

    • @priyasbeatschannel6387
      @priyasbeatschannel6387 Před rokem

      என் கணவர் மற்றும் என் இரண்டு பெண் பிள்ளைகள் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் மற்றும் என் இரண்டு பெண்களுக்கும் நல்ல வரன் மற்றும் வாழ்க்கை அமையவேண்டும் ஜெய் ராம்

  • @veeramda5010
    @veeramda5010 Před 3 lety +3

    Jai Sri Ram Jai Hanuman 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mythilivaradarajan8958
    @mythilivaradarajan8958 Před 2 lety +3

    Thank you. தமிழில் கேர்பதற்கு மிகவும் நன்றாக இருக்கு் அர்த்தமுடன் சொல்ல மிகவும். நன்றாக இருக்கு்மிக்க நன்றி🙏🏽🌹

  • @anandhivasudevan8586
    @anandhivasudevan8586 Před rokem +37

    தினமும் கேட்கிறேன் மனம் அமைதி அடைகிறது 🙏

  • @badripoondi5181
    @badripoondi5181 Před 4 lety +4

    இனிய தமிழ் வடிவம். மிக்க நல்ல பணி; பாடியவரும் உணர்வு பூர்வமாக குரல் வழங்கி உள்ளார். பாராட்டுகள் வாழ்த்துகள். வாயு மைந்தன் அருளால் சிறப்பாக தொடர்க உம் சமய நற்பணி. ஜெய் ஸ்ரீ ராம் !

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Před 11 měsíci

    ஆஞசநேயா பகவானே என் உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏

  • @Chandytharu4007
    @Chandytharu4007 Před 2 lety +4

    🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙆🌺🌺🌺🌺பக்திபரவசமானஹனுமானின்ஆற்றல்மிகுஅன்புபொழியும்இக்கவசத்தைஓவ்வொறுநா ளும் கேட்டு இன்பம் பெருகி கவலைதளைகமறந்துவிடுவேன். ஓம்ஸீறீராம. ஜெயம்

  • @umasangarijegajeevan9792
    @umasangarijegajeevan9792 Před 2 lety +4

    நன்றி மனநிறைவு பெற்றேன்

    • @johnsiranir3857
      @johnsiranir3857 Před rokem

      நன்றி. காயத்ரி அவர்களின் தெய்வீகமான குரலில். அருமை.

  • @balajijanarthanan9541
    @balajijanarthanan9541 Před 2 lety +5

    ஓம் !!! ஸ்ரீ ராம ராம ராமேதி ராமே ராமே மனோரமே சஹஸ்ரநாம ததுல்யம் ராம நாம வரானனே

  • @lakshmiv5965
    @lakshmiv5965 Před 3 lety +4

    Super amma👌🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇