ஹனுமான் சாலிசா || Hanuman Chalisa Tamil || Gayathri Girish || Anjaneyar Songs || Vijay Musicals

Sdílet
Vložit
  • čas přidán 19. 03. 2013
  • ஹனுமனின் புகழ் நிறைந்த ஹனுமான் சாலிசா பாடலை தினமும் கேட்க நினைத்தது நிறைவேறும் செயல்கள் அனைத்தும் வெற்றியாகும்
    Please Watch this Video....!!
    Song : Sri Hanuman Chalisa
    Album : Varam Tharum Shree Anjaneya
    Singer : Gayathri Girish
    Lyrics : P Senthilkumar
    Music : Sivapuranam DV Ramani
    Produced By Vijay Musicals
    Contact M.Ravi 98406 49196
    #hanumanchalisa#anjaneyasong#VijayMusicals
    ஹனுமான் சாலிசா - பாடல்வரிகள் = Lyrics
    -------------------------------------------------------------------------------
    மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட
    குருநாதனே துணை வருவாய்
    வாயுபுத்ரனே வணங்கினேன்
    ஆற்றலும் ஞானமும் வரமும் தர
    வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே
    ஜயஹனுமானே ஞானகடலே
    உலகத்தின் ஒளியே உமக்கு வெற்றியே
    ராமதூதனே ஆற்றலின் வடிவமே
    அஞ்ஜனை மைந்தனே வாயு புத்திரனே
    மஹா வீரனே மாருதி தீரனே
    ஞானத்தை தருவாய் நன்மையை சேர்ப்பாய்
    தங்க மேனியில் குண்டலம் மின்ன
    பொன்னிற ஆடையும் கேசமும் ஒளிர
    தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய
    இடியும் கொடியும் கரங்களில் தவழ
    சிவனின் அம்சமே கேசரி மைந்தனே
    உன் ப்ரதாபமே உலகமே வணங்குமே
    அறிவில் சிறந்தவா சாதுர்யம் நிறைந்தவா
    ராம சேவையே சுவாசமானவா
    உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்
    ராமனின் புகழை கேட்பது பரவசம்
    ராம லக்ஷ்மண ஜானகி ஸ்ரீராம தூதனே மாருதி
    உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்
    கோபத் தீயினில் லங்கையை எரித்தாய்
    அரக்கரை அழித்த பராக்ரம சாலியே
    ராமனின் பணியை முடித்த மாருதியே
    ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி
    லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி
    உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்
    பரதனின் இடத்திலே உன்னை வைத்தான்
    ஆயிரம் தலைக் கொண்ட சேஷனும் புகழ்ந்தான்
    அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான்
    மூவரும் முனிவரும் ஸனக ஸனந்தரும்
    நாரதர் சாரதை ஆதிசேஷனும்
    எம குபேர திக்பாலரும் புலவரும்
    உன் பெருமைதனை சொல்ல முடியுமோ
    சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்
    ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய்
    இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
    உன் திறத்தாலே உன் அருளாலே
    கதிரவனை கண்ட கவி வேந்தனே
    கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே
    முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்
    கடலை கடந்து ஆற்றலை காட்டினாய்
    உன்னருளால் முடியாதது உண்டோ
    மலையும் கடுகென மாறிவிடாதோ
    ராம ராஜ்யத்தின் காவலன் நீயே
    ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே
    சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்
    கண் இமை போல காத்தே அருள்வாய்
    உனது வல்லமை சொல்லத் தகுமோ
    மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே
    உன் திருநாமம் ஒன்றே போதும்
    தீய சக்திகள் பறந்தே போகும்
    ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
    துன்பங்கள் விலகுமே இன்பங்கள் சேர்க்குமே
    மனம் மெய் மொழியும் உந்தன் வசமே
    உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே
    பக்தர்கள் தவத்தில் ராம நாமமே
    ராமனின் பாதமே உந்தன் இடமே
    அடியவர் நிறைவே கற்பகத் தருவே
    இறையனுபூதியை தந்திடும் திருவே
    நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
    உன் திருநாமத்தில் உலகமே மயங்கும்
    ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
    ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம்
    அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
    அன்னை ஜானகி தந்தாள் வரமே
    ராம பக்தியின் சாரம் நீயே
    எண்ணம் எல்லாமே ராமன் சேவையே
    ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
    பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான்
    ராம நாமமே வாழ்வில் உறுதுணை
    அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை
    என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
    உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே
    நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
    துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய்
    ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஸ்ரீஹனுமானே
    ஜெகத்தின் குருவே ஜெயம் தருவாயே
    ஹனுமான் சாலீஸா அனுதினம் பாடிட
    பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான்
    சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
    இகபர சுகங்களை எளிதில் பெறுவான்
    அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
    துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே
  • Hudba

Komentáře • 1,4K

  • @kothaikrishna634
    @kothaikrishna634 Před 4 měsíci +45

    நான் கர்ப்பமாக உள்ளேன் என் குழந்தை நல்ல முறையில் பிறக்க வேண்டும் அருள் புரிய வேண்டும் ஆஞ்சநேயா🙏

    • @devisri-hf1tg
      @devisri-hf1tg Před 22 dny +1

      My Small sister tejasre favourite Song💜💜

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 Před 5 měsíci +51

    எனக்கு நல்ல மனதையும் நல்ல சிந்தனையும் நேர்மறையான ஆற்றலையும் எப்போதும் தர வேண்டும் கடவுளே

  • @gayathrigayathri831
    @gayathrigayathri831 Před 6 měsíci +16

    என் மகனுக்கு தீர்க்காயுஷ், ஆரோக்கியம், ஐஷ்வரத்தோட வாழ ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

  • @erajan07
    @erajan07 Před 2 měsíci +6

    என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் நல்ல ஆரோக்கியம் நீண்ட ஆயுள் எப்போதும் துணை யாக இருங்க கடவுளே🙏🙏🙏 jai shree ram jai shree ram jai shree ram

  • @nagarajana7275
    @nagarajana7275 Před 4 měsíci +39

    எனக்கு நல்ல எண்ணங்களையும் நல்ல மனதையும் நோய் இல்லாத வாழ்க்கையை கொடுங்க கடவுளே 🙏🙏🙏

  • @sumathimaheswaran3809
    @sumathimaheswaran3809 Před měsícem +7

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டுகிறேன்

  • @SaravanaKumar-nt4tx
    @SaravanaKumar-nt4tx Před 7 měsíci +12

    தங்களின் குரல் வளம் மிக இனிமை, அருமை. கடவுளின் வரம். தங்களின் குரலில் கேட்கும் பொழுது ஆஞ்சநேயரின் ஆசீர்வாதமே கிடைத்தது போல் உள்ளது. ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஆஞ்சநேயா,

  • @Ksasri
    @Ksasri Před 3 měsíci +12

    எனது மகனையும் இந்த குடி பழக்கத்தில் இருந்து காப்பாற்றுங்கள் ஆஞ்சநேயா

  • @senivasan6533
    @senivasan6533 Před 3 lety +31

    ஆஞ்சநேயர் பாடல்கள் கேட்க .துன்பம் விழகி விடும்... ஶ்ரீராமஜெயம்.ஶ்ரீஶ்ரீஶ்ரீ

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 Před 2 lety +47

    ஜெய் ஜெய் சீதராம ராம 🙏🏽
    ஸ்ரீராமனின் பாதத்தில் பூவாய் இருப்பவரே உன்னை வணங்குகிறேன் பா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹❤🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @raman5850
    @raman5850 Před 9 měsíci +4

    எனக்கு எப்போதும் வயிற்றுவலி மற்றும் அலர்ஜி சம்பந்தப்பட்ட பிரச்சனையும் சரியாக வேண்டும். ரொம்ப கஷ்டமாக உள்ளது. அனுமான் எனக்கு நல்ல ஆரோக்யத்தை தர பிராத்தனை செய்கிறேன்.

  • @harinirajan7608
    @harinirajan7608 Před 5 měsíci +6

    என் மகன் நல்ல வரன் அமைய வேண்டும் 🙏 என் மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது திருமணம் சித்திரை மாதம் நடைபெற உள்ளது 🙏 நல்ல முறையில் எந்த பணக்கஷ்டம் மனகஸ்டமஉம் உடல் ஆரோக்கியத்துடன் நடைபெற ஆஞ்சநேயர அருள் ஆசியுடன் நடவேண்டும்

  • @meenakshiram9427
    @meenakshiram9427 Před 5 lety +29

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்....🙏

  • @seethamani3460
    @seethamani3460 Před 2 lety +9

    அனுமன் நந்தகுமாருக்கு நிரந்தரமானவேலையை தந்துஅருள்வாய்

  • @meenaramagopal1258
    @meenaramagopal1258 Před 20 hodinami +1

    Jai Sree Ram 🙏🙏🙏
    Jai Hanumantha🙏🙏🙏
    Please bless a Divine Child for our Daughter immediately 🙏

  • @raghavanbhuvana8993
    @raghavanbhuvana8993 Před 3 lety +17

    மிக நல்ல தமிழாக்கம் இனிமையான இசை வாழ்க ஹனுமத் துணை

  • @HariHaran-di2up
    @HariHaran-di2up Před 5 lety +110

    சரணடைந்தாலே ஓடியே வருவாயே ஆஞ்சேநேயா ஹனுமாரே அப்பனே அஞ்சனை மைந்தா உன்னை சரணடைந்தோம் பாலகன் அருள்வாய்

  • @sthenmozhi4035
    @sthenmozhi4035 Před 5 měsíci +3

    எனக்கு மனம் அமைதி, நற்பெயர், அவமானங்கள் நீங்கவும், மனோதைரியம், ஆயள், ஆரோக்கியம், தர வேண்டும் ஆஞ்சநேயா,சரணம்,சரணம், சரணமப்பா.

  • @milo_the_sunconure1473
    @milo_the_sunconure1473 Před 9 měsíci +5

    நல்ல மனநிம்மதி தரும் மிக அற்புதமான பாடல் தெய்வீகம்

  • @saisabari4807
    @saisabari4807 Před 3 lety +7

    அனுமன் சாலிஜா கேட்பதால் அனைத்து துன்பங்கள் விலகும்

  • @soundararajanperumalswamy9079
    @soundararajanperumalswamy9079 Před 9 měsíci +17

    இந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் போது மெய் மறக்க செய்து விடுகிறது. காயத்திரி அவர்களின் குரல் அப்படியே ஓவ்வொரு நிகழ்வுகளையும் கண்முன் நிறுத்துகிறது.Realy Superb!

  • @user-vz2sq7io4g
    @user-vz2sq7io4g Před 7 měsíci +4

    ஆஞ்சநேயரே எனீ மனவேதனைகளை நீக்கி வெற்றி யை கொடுப்பாய்❤

  • @MalligaNithiyanandhan
    @MalligaNithiyanandhan Před 16 dny +1

    Jai Shree Ram

  • @user-jh5yd9pj1e
    @user-jh5yd9pj1e Před 10 měsíci +6

    ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்🙏🏾🙏🏾🙏🏾🌸🌸🌸

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před 2 měsíci +4

    🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🚩💐🥥🥥🙏🙏🙏🚩
    🏹ஜெய் ஸ்ரீராம்🐒🙏🚩💐🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍎🍏🍇🍐🫐🍊🍈🥝🍒🍋🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 Před 2 lety +13

    சொல்லின் செல்வரே சுந்தரனனே அனைவருக்கும் அருள் புரிவாயாக....🙏🏽🙏🏽🙏🏽🤲🤲🤲🤲❤❤❤

  • @keerthikumarajratnam2357
    @keerthikumarajratnam2357 Před 10 měsíci +2

    Excellant

  • @kogishetty8381
    @kogishetty8381 Před 12 dny

    jai shree ram
    Jai shree ram
    Jai shree ram
    Jai shree ram
    Jai shree ram
    Jai shree ram
    Jai shree ram
    Jai shree ram
    Jai shree ram
    Jai shree ram
    Jai shree ram
    Jai shree ram
    Jai shree ram

  • @kathirresan5491
    @kathirresan5491 Před 3 lety +17

    ஸ்ரீஜெய ஸ்ரீஜெய ஆஞ்சநேயா 🙏🙏🙏

  • @devikasi8593
    @devikasi8593 Před 7 měsíci +4

    ‌அஞ்ஜனை மைந்தா ஆஞ்சநேயா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @dharshini440
    @dharshini440 Před 2 měsíci +1

    Jai shree Ram 🙏🏻🙏🏻🙏🏻

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 Před rokem +18

    ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம ராம .🙏🏽❤

    • @ponnasubramanian2428
      @ponnasubramanian2428 Před 11 měsíci

      அரூ மையான மொழிபெயர்ப்பு.
      இனிமையான இசை.

  • @kumares8552
    @kumares8552 Před 2 lety +4

    அருமையான குரல் 🙏
    நல்ல இசை. திறமையான படத் தொகுப்பு. ஆஞ்சநேயரின் அருட் கடாக்ஷம் கிடைப்பது உறுதி. மென்மேலும் பணிகள் சிறந்து வளர பாராட்டுக்கள்🙏🙏

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 Před rokem +11

    மனதிற்கு நிம்மதியும் தருகிறது
    மிக்க நன்றி

  • @KamaRaj-zl4ot
    @KamaRaj-zl4ot Před měsícem +1

    ❤️ ஜெய் ஸ்ரீ ராம்❤

  • @kanchanagokulnath2417
    @kanchanagokulnath2417 Před rokem +2

    மெய் சிலிர்க்க வைத்தது,,,

  • @ragavendhiranseshan5898
    @ragavendhiranseshan5898 Před 3 lety +32

    திரு.செந்தில்குமார் அவர்களின் தமிழ் மொழி பெயர்ப்பு மிக மிக அற்புதம். இதன் மூலம் அவருக்கு நிரந்தர புகழ் உண்டாகும்.

    • @mahivenky262
      @mahivenky262 Před 3 lety +2

      மொழி பெயர்த்தது மட்டும் இல்லை, முன்பு கேட்ட சுப்புலட்சுமி அம்மா பாடிய ராகத்திலேயே தமிழிலும் கேட்பது ஆஹா ரம்மியமான அனுபவம்.

    • @kannan5394
      @kannan5394 Před 3 lety

      @@mahivenky262 by

    • @malarvizhigiridharan3932
      @malarvizhigiridharan3932 Před rokem

      @@kannan5394 ஓம்ஸ்ரீராம் ஜெயராம்

    • @ragavendhiranseshan5898
      @ragavendhiranseshan5898 Před rokem

      @@mahivenky262 உண்மை.
      M.S. அம்மா பாடிய அதே ராகத்தில் பாடிய காயத்ரி அவர்களுக்கும் நிரந்திர புகழ் கிடைக்கும்.

  • @dariustrentington1765
    @dariustrentington1765 Před rokem +4

    Om Jai Sree Hanuman Anjaneya Sriramajeyam

  • @Ramaajayanthan
    @Ramaajayanthan Před 6 měsíci +1

    ஜெய் ஜெய் ஸ்ரீ ஹனுமான் 🙏🏻 ஓம் ஶ்ரீ ராம ஜய ராம ஜய ஜய சீதா ராம திருவடிகளே நமஸ்காரம் 🙏🏻

  • @arumugamarumugam5552
    @arumugamarumugam5552 Před 4 měsíci +1

    Jai Shree ram jai Shree ram jai Shree ram

  • @Vijayakumar-tj5er
    @Vijayakumar-tj5er Před 5 měsíci +3

    Anjaneya ennoda rendu kaadhum nandraaga ketka arul purivaai
    Jai Shri Ram

  • @magiesan1858
    @magiesan1858 Před 3 lety +10

    Jai hanuman..... 💖inaiki dhan en pregnancy result positive.. Nee enkudavae irukanum hanuman appa... 🙏

  • @user-uz5ou2vm3u
    @user-uz5ou2vm3u Před 11 měsíci +1

    சகல சௌபாக்கியங்களும் வாழ வைப்பாய் அப்பனின்

  • @ThilagavathiKumaran-mg1we
    @ThilagavathiKumaran-mg1we Před měsícem

    Mam, you are blessed.jai Sri Rama baktha anjaneya potri

  • @devikulam4572
    @devikulam4572 Před rokem +21

    அஞ்சனைமைந்தனேபோற்றி
    ஆஞ்சனேயனே போற்றி
    ஓம் ஸ்ரீராமஜெயம் 🙏🙏🙏

  • @dariustrentington1765
    @dariustrentington1765 Před rokem +4

    Om Jai Sree Anjaneya Sriramajeyam

  • @devikulam4572
    @devikulam4572 Před rokem +14

    அனுமன்சாலிஸாஇனிமையான
    குரலில்தமிழில்தந்தமைக்குநன்றிஓம் ஸ்ரீராமஜெயம் ஓம் ஸ்ரீராமஜெயம் ஓம் ஸ்ரீராமஜெயம் 🙏

  • @dharandev4404
    @dharandev4404 Před 3 lety +9

    ஜெய் ஹனுமான் ஐயாவே போற்றி போற்றி போற்றி ⭐⭐⭐

  • @umaraman6219
    @umaraman6219 Před 3 lety +27

    மிகவும் அருமையான மொழிபெயர்ப்பு. வாழ்த்துக்கள்
    ஜெய் பஜ்ரங்க பலி

    • @kalimuthukalimuthu7303
      @kalimuthukalimuthu7303 Před 2 lety +1

      அது என்ன பஜ்ரங்க பலி

    • @mageshwarimagesh4931
      @mageshwarimagesh4931 Před rokem

      மிகவும் அற்புதமான மொழி பெயர்ப்பு மிக்க நன்றி

    • @umaraman6219
      @umaraman6219 Před rokem +1

      @@kalimuthukalimuthu7303
      ஹனுமாரின் பெயர்
      வைரைத்த ஒத்த வலிமை உடையவன் என்று பொருள்

  • @MuruganMurugan-fb4qt
    @MuruganMurugan-fb4qt Před rokem +4

    Om sree ram jayam potri

  • @dhanasekarang8232
    @dhanasekarang8232 Před 24 dny +1

    ஜெய் ஸ்ரீராம்

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 Před rokem +2

    Super

  • @rayalmuthu7578
    @rayalmuthu7578 Před 11 měsíci +2

    ஜெய் ஸ்ரீ ராம் அஞ்சனை மைந்தனே வாயு புத்திரனே கேசரி மகனே நித்ய பிரம்மசாரியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @narmadhaasathish5400
    @narmadhaasathish5400 Před 3 lety +8

    Jai sri ram....en kuyandhaiya ni dha pathukanum pa..friday date soli erukaga 25.12.2020 ramanea porakanum jai sri ram....🙏🙏🙏🙏🙏

  • @sivasakthivel1515
    @sivasakthivel1515 Před 6 měsíci +1

    அப்பா எனக்கு வாழ்க்கை துணை யாக என்னை பெத்த சிவன் அப்பா மனிதன் உருவில் வார வேண்டும் அப்பா
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Galyourock
    @Galyourock Před 4 měsíci +1

    jai hanuman jai hanuman jai aanjuneya

  • @selvidandapaniselvi211
    @selvidandapaniselvi211 Před rokem +3

    மனதிற்கு இனிமையான பாடல் வரிகள் மிக அருமை நன்றி 💯🙏💐

  • @sankaragomathi8336
    @sankaragomathi8336 Před 3 lety +5

    Sri jai anjinaeya. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥦🙏🙏🙏🙏🙏

  • @CHVRajalakshmi
    @CHVRajalakshmi Před 3 měsíci +1

    ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் 🙏 🙏🙏🙏🙏

  • @nagarajana7275
    @nagarajana7275 Před 4 měsíci +1

    ஜெய் ஸ்ரீ ராம் ஜெய ஜெய ராம் 🙏🙏🙏

  • @parthiparthiban503
    @parthiparthiban503 Před 2 lety +5

    கலைமாமணி திருமதி.. காயத்ரி கிரீஷ் அவர்களின் இனிய குரல்,பின்னனி இசை அனைத்தும் மிகவும் அருமை வாழ்த்துக்கள்...

  • @soundarpandi7558
    @soundarpandi7558 Před 8 měsíci +7

    I place my parents, brothers, myself, husband n children’s in ur feet Jai Hanuman 🙏. Bless all of us with good health n long life❤

  • @RadhikaRaja-sd1vk
    @RadhikaRaja-sd1vk Před 4 měsíci +2

    நோய் இல்லாம ஆரோக்கியமா vaalavaiga ஆஞ்சநேய பிரபு

  • @tvsuja8627
    @tvsuja8627 Před 3 lety +31

    🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹♥️♥️♥️♥️அனைவரையும் நலமாக வாழவேண்டும் ஓம் ஸ்ரீராம்

  • @sumathimuthu4788
    @sumathimuthu4788 Před 3 lety +14

    ஸ்ரீ ராம
    ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் ஜெய் ஸ்ரீராம்
    ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீராம்

  • @sumithrasiva1507
    @sumithrasiva1507 Před 3 lety +13

    Anjaneya vidhmahi wahyu putraya dheemahi thano Hanuman prashodayat 🙏🙏🙏🙏🙏
    Thanks for your effort to sing this song that make me feel protected
    Very nice and calms the mind

  • @anusooyakothandam3933
    @anusooyakothandam3933 Před 3 lety +65

    I went to srilanka in 2020 in Feb. Visited Hanuman temple where he landed to save seetha amma. Very proud moment.

    • @pankajpramanik776
      @pankajpramanik776 Před 2 lety +2

      is everything alright there in Sri Lanka? How are our tamil brothers treated?

    • @NPSi
      @NPSi Před 2 lety

      I would love to go there 🙏🙏

    • @nirunithy4847
      @nirunithy4847 Před 2 lety +4

      Have you ever visited Srilankan Eastern province..... There is a tremble Maamangaishwaran kovil...
      ஹனுமன் ராமனை வழிபட நீர் எடுக்க தோ ண்டிய குளம் அந்த கோவில் இன் தீர்த்த குளமாக இன்றும் இருக்கிறது

    • @netmedia6138
      @netmedia6138 Před 2 lety +4

      எனக்கும் இல‌ங்கை சென்று ராமாயண நிகழ்ச்சிகள். நட‌ந்த இடங்களை காண அந்த ராம dhutthanum seethasராமனும் துணை நிற்க வேண்டும்

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Před rokem +2

    🔥ஜெய் ஸ்ரீராம்🐒🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌻🌼💐💐💐🍎🍊🍋🍌🍇🍐🍓🍏🫐🍉🍒🥭🥥🥥🍍🍍🍍🍍🍍🍍🤗🤗🤩🙏🙏🙏

  • @kannantravels8011
    @kannantravels8011 Před rokem +2

    கடன் அடைய வேண்டும் ஜெய் ஸ்ரீராம்

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 Před 3 lety +13

    அருமையான வரிகள் ஜெய் ஸ்ரீராம் 🙏🙏

  • @thangamsivagurunathan2935

    நன்றி நன்றி நன்றி🙏

  • @Galyourock
    @Galyourock Před 4 měsíci +1

    Jai hanuman

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 Před 4 měsíci +1

    ஓம் ஶ்ரீ ஹனுமான் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @v.jchannel4621
    @v.jchannel4621 Před 3 lety +9

    ஸ்ரீராம ஜெ யம்

  • @MahespariPalaiyah
    @MahespariPalaiyah Před 5 měsíci +4

    Ramar Bless Chris Bharathi to rejoin &as soon as possible.

  • @user-zv5lc5bm9y
    @user-zv5lc5bm9y Před 5 měsíci +3

    Sri,Anjaneya,Perumaneh,enakku,Sanjeeva,Marunthu,Tharungal,Ayyaneh

  • @manikandanchakingalputhanv3896

    Hats off to Sister Gayathri Girish for her Divine Voice

    • @leelam8064
      @leelam8064 Před 9 měsíci

      R ஆர்எஸ்எஸ்

    • @superstarlearners3004
      @superstarlearners3004 Před 7 měsíci

      இது உள்ளது ஆம் ஆண்டுக்கு

  • @balaroopa8097
    @balaroopa8097 Před rokem +3

    Jai Shree Anjaneya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Sriramajayam

  • @malathymahalingamr5947
    @malathymahalingamr5947 Před 2 lety +4

    Jai shree ram

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Před 10 měsíci +8

    இடையில் விளம்பரம் வரும் போது அதன் மேல் வெறுப்பு தான் வருகிறது. எதிர்மறை ஆகி விடுகிறது.

  • @prabhavathynagarajan1358

    Jai Hanuman🙏🙏Shower your blessings on Rabeender, my sister daughter husband , to recover from post covid / Any other infection quickly and become normal . Jai Hanuman , save his life. Jai sri Ram🙏🙏🙏

  • @balajiamritha7683
    @balajiamritha7683 Před 3 lety +5

    Excellent

  • @indirarajaram2259
    @indirarajaram2259 Před 3 lety +13

    Beautiful rendition and the Tamil version of Hanuma Chalsa is simply superb!
    Thanks for sharing! 🌹🌷🌼🌺

  • @Galyourock
    @Galyourock Před 8 měsíci +7

    hanuman ji I'm so grateful for this strength courage and confidence you are giving me....hanuman jai

  • @revathilokesh7579
    @revathilokesh7579 Před rokem +6

    Good to see Tiruvallur panchamuga anjenaiyer kovil in this song.. my native ♡♡♡.. it's like I could feel the vibe .. Thankyou Anjeenaiya saami .

  • @nithyakumardamodaran2696
    @nithyakumardamodaran2696 Před 4 lety +6

    Jai Sri ram , jai Sri ram , jai Sri hanuman , jai Sri hanuman .

  • @nanthininanthini3716
    @nanthininanthini3716 Před rokem +3

    Government jop kedaikka vendum🙏🙏🙏

  • @krishnapriyakrishnapriya1118

    Jai sree ram jai shree ram jai shree ram Jai sree ram jai shree ram jai shree ram jai shree ram jai shree ram jai shree ram jai shree ram jai shree ram jai shree ram jai shree ram

  • @muthumari2138
    @muthumari2138 Před 3 lety +6

    ஜெய் அனுமான்...நன்றி.

  • @plafoodsproductspondicherr2118

    என் மகள் வாழ்வில் அமைதியும் ,நிம்மதியும் கிடைக்க வழி செய்வாய் ராமா , ஶ்ரீ ராமா .அருள்வாய்🙏❤️❤️🙏🙏

    • @asharamesh4701
      @asharamesh4701 Před 2 lety +2

      கண்டிப்பாக. கிடைக்கும்‌அம்மா
      வாழ்க வளமுடன்

    • @plafoodsproductspondicherr2118
      @plafoodsproductspondicherr2118 Před 2 lety

      நன்றி மா திருமணமான 22 நாளில் வெளிநாடு சென்ற மாப்பிள்ளை சரியா பேசாமல் நடந்து கொள்கிறார் அதனால் குடும்பமே அமைதி இல்லாமல் இருக்கிறோம் அம்மா .🙏🙏

    • @thilagaramu8152
      @thilagaramu8152 Před rokem

      Jjhhvv.

    • @kuppulakshmi1628
      @kuppulakshmi1628 Před rokem

      @@plafoodsproductspondicherr2118 òmRamajayamraramajaymAnejanayapotripotri

    • @yoyobrothers6101
      @yoyobrothers6101 Před rokem

      U will get

  • @malathimohanramachandran7388

    அருமை அருமை!

  • @harisharyaa9246
    @harisharyaa9246 Před 3 lety +3

    🌺🙏🌺 JAI SHREE HANUMAN 🌺🙏🌺

  • @s.venkatesan9294
    @s.venkatesan9294 Před měsícem

    Shree Jai Hanuman

  • @chandraganapathi8840
    @chandraganapathi8840 Před 3 lety +45

    மன அமைதி தரும் பாடல்

    • @srichandru3476
      @srichandru3476 Před 7 měsíci

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ragavendhiranseshan5898
    @ragavendhiranseshan5898 Před 3 lety +12

    மனம் நிறைந்த பாராட்டுகள்.

  • @dariustrentington1765
    @dariustrentington1765 Před rokem +1

    Om Hanuman Jai Shree Anjaneya Sriramajeyam

  • @ideabox3669
    @ideabox3669 Před 4 lety +12

    Melodious voice...daily I won't sleep without hearing .....

  • @eswarisundhar861
    @eswarisundhar861 Před 3 lety +4

    Jai Hanuman 🙏🙏🙏

  • @dariustrentington1765
    @dariustrentington1765 Před rokem +1

    Jai Sreeram Sriramajayam Anjaneya

  • @rajiniselvanathan6801
    @rajiniselvanathan6801 Před 10 měsíci +2

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகளே சரணம்.❤