வாழ்வில் கேட்டதை அள்ளிக் கொடுக்கும் சுந்தர காண்டம் |ராமாயணம் தமிழில்|Ayodhya Rama |Tamil Devotional

Sdílet
Vložit
  • čas přidán 3. 08. 2020
  • Welcome to our Tamil Devotional Channel, your ultimate destination for soulful and uplifting Tamil devotional songs. Dive into the divine with our carefully curated collections designed to inspire and bring peace to your soul every day of the week.
    Daily Devotional Songs:
    Monday Tamil Devotional Songs
    Tuesday Tamil Devotional Songs
    Wednesday Tamil Devotional Songs
    Thursday Tamil Devotional Songs
    Friday Tamil Devotional Songs
    Saturday Tamil Devotional Songs
    Sunday Tamil Devotional Songs
    Special Devotional Collections:
    Shiva Tamil Devotional Songs: Celebrate the power and grace of Lord Shiva.
    Vishnu Tamil Devotional Songs: Immerse in the blessings of Lord Vishnu.
    Muruga Tamil Devotional Songs: Invoke the valor and blessings of Lord Muruga.
    Hanuman Tamil Devotional Songs: Feel the strength and devotion of Lord Hanuman.
    Amman Tamil Devotional Songs: Honor the divine mother in her various forms.
    Saibaba Tamil Devotional Songs: Seek the blessings of Shirdi Sai Baba.
    Balaji Tamil Devotional Songs: Worship Lord Venkateswara with these soulful songs.
    Lakshmi Tamil Devotional Songs: Attract prosperity with hymns for Goddess Lakshmi.
    Devi Tamil Devotional Songs: Praise the supreme goddess Devi in her many avatars.
    Ganesh Tamil Devotional Songs: Start your day with prayers to Lord Ganesha.
    Special Occasions and Deities:
    Amavasai Tamil Devotional Songs: Songs for the new moon day rituals.
    Pradosham Tamil Devotional Songs: Hymns for the auspicious Pradosham period.
    Ashta Lakshmi Tamil Devotional Songs: Songs dedicated to the eight forms of Goddess Lakshmi.
    Vinayagar Tamil Devotional Songs: Devotions for the remover of obstacles, Lord Vinayagar.
    Ganapathi Tamil Devotional Songs: Invoke blessings from Lord Ganapathi.
    Surya Tamil Devotional Songs: Worship the Sun God, Surya, with these melodies.
    Sani Tamil Devotional Songs: Appease Lord Sani with these devotional tracks.
    Guru Tamil Devotional Songs: Songs to honor Guru and seek his wisdom.
    Perumal Tamil Devotional Songs: Devote to Lord Perumal with these spiritual songs.
    Navagraha Tamil Devotional Songs: Balance your energies with songs for the nine planets.
    Subscribe now and join our spiritual journey. Like, share, and hit the bell icon to stay updated with our latest devotional uploads. May these divine songs bring peace, prosperity, and positivity to your life. #Bhakti #devotional #Ayodhya #Rama #Ramayanam #saraswati
    #Kavasam #தமிழ் #tamilbhakthisongs #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional
    வாழ்வில் கேட்டதை அள்ளிக் கொடுக்கும் சுந்தர காண்டம் | ராமாயணம் தமிழில் | பாடல்கள் | Ayodhya Rama
    பாடியவர்: பின்னிகிருஷ்ணா குமார், @SingerSaindhavi
    பாடல் : S.P. தேவராஜன்
    இசை : L .கிருஷ்ணன், ராஜ்குமார் பாரதி
    உங்கள் விருப்ப பாடலை Download செய்ய: www.abiramiaudio.com/shop-2/t...
    App Download: play.google.com/store/apps/de...
    Subscribe செய்ய: / @abiramiemusic
  • Hudba

Komentáře • 4,2K

  • @ashadev6910
    @ashadev6910 Před 4 měsíci +117

    திருமணமாகி 4 வருடங்களுக்கு பிறகு 28/12/23 அன்று, ராம நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தது.. ஜெய் ஶ்ரீ ராம்

    • @puvaneswaryelavarasan2728
      @puvaneswaryelavarasan2728 Před měsícem +1

      ஜெய் ஸ்ரீ ராம்.

    • @vakshavaksha1857
      @vakshavaksha1857 Před měsícem

      Jei shree ram 🐒🙏

    • @ranihhamadi
      @ranihhamadi Před měsícem

      ஜெய் ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏻

    • @chandrar4746
      @chandrar4746 Před měsícem

      Sri Rama Jayam🔥🌺🌿🍊🍋🍍🥥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-tn3df5nv3b
    @user-tn3df5nv3b Před 4 měsíci +98

    என் வயிற்றில் இருக்கும் குழந்தை எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல படியாக பெற்று எடுக்கும் பாக்கியத்தை எனக்கு தா ஆஞ்சநேயர் 🙏🙏🙏🙏🙏

    • @user-gj2ox1rx9t
      @user-gj2ox1rx9t Před 2 měsíci +1

      God bless you

    • @gvisa9091
      @gvisa9091 Před 2 měsíci +1

      Read Ramayam daily.

    • @kesavankesavan0786
      @kesavankesavan0786 Před měsícem +2

      கவலைப்படாதீர்கள் உங்கள் குழந்தை நன்றாக பிறக்கும் ஆஞ்சநேயர் துணைரிருபர்

    • @balachandrankrishnaswamy3797
      @balachandrankrishnaswamy3797 Před měsícem +1

      God bless you no problem

    • @LoganayakiLogu-mt8cc
      @LoganayakiLogu-mt8cc Před 29 dny +1

      இறைவன் மிகப்பெரியவன் god blass you sis

  • @santhibharathirajab7340
    @santhibharathirajab7340 Před rokem +7

    நானும் என்னுடைய கணவரும் சிகிரம் ஒன்னு சேரணனும் இறைவா, சிகிரம் அவரை திருத்தி கொண்டுவங்க இறைவா

  • @lathakumar2762
    @lathakumar2762 Před rokem +9

    குழந்தை இல்லாத அனைவருக்கும் வரம் கொடுங்க ஆஞ்சநேயா🙏🙏நான் ஆறு மாதம் கர்பமாக இருக்கே குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் அறிவான குழந்தை சுகப்பிரசவம் ஆக வேண்டும் கடவுளே🙏🙏

  • @rajvel3745
    @rajvel3745 Před 2 lety +324

    எனக்கு பெண் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் இறைவா ஆரோக்கியமா குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் நோய் நொடி இல்லா வாழ்க்கை கொடுங்க இறைவா

  • @DurgaDevi-RDR22
    @DurgaDevi-RDR22 Před 2 lety +281

    ஆஞ்சநேயா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த குறையும் வராமல் இந்த உலகிற்கு கொண்டு வர வேண்டியது உங்கள் பொறுப்பு ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்

    • @kathirvelkathirvel624
      @kathirvelkathirvel624 Před 2 lety +20

      அனுதினமும் விநாயகர் அகவல், கந்த சஷ்டி கவசம்,ஹனுமன் சாலிசா பாராயணம் செய்யுங்கள் அல்லது பாடல்களை கேட்டு வாருங்கள்.மிகப்பெரிய நல்ல பலன்கள் கிடைக்கும், வாழ்க வளமுடன்.

    • @maheshgounder
      @maheshgounder Před 2 lety +5

      ஜெய் ஶ்ரீ ராம்!

    • @senthilrajmani1122
      @senthilrajmani1122 Před 2 lety +4

      Ramer song super 👌👌💞💞

    • @murugappanarunachalam8651
      @murugappanarunachalam8651 Před 2 lety +2

      @@kathirvelkathirvel624 🙈
      🙈.

    • @sangeethamanikantan6068
      @sangeethamanikantan6068 Před 2 lety +8

      Ungal kuzhandai nalla badiyaga pirakum nalla arogyathudan ayulodum irukumJai Sri Ram

  • @nathiyasenthilkumar146
    @nathiyasenthilkumar146 Před měsícem +15

    என் வயிற்றில் இருக்கும் குழந்தை எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல படியாக சுகப்பிரசவமாக ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டும் ஆஞ்சநேயர் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

  • @sumanjkm2958
    @sumanjkm2958 Před rokem +110

    நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் தந்து அருள் புரிவாயாக ஜெய் ஸ்ரீ ராம்

  • @elavarasinaren2040
    @elavarasinaren2040 Před rokem +554

    ஏழு வருடம் கழித்து பிள்ளை பெற்றெடுக்க போகிறேன் எந்த குறையும் இல்லாமல் காத்து கொடு சாமி 🙏

  • @riyashwanth1672
    @riyashwanth1672 Před 2 lety +42

    ஆண் குழந்தை பிறக்க அருள் தருவாய் ஸ்ரீ ராமா ஜெய் ஸ்ரீ ராம்

  • @subashreekumaresan805
    @subashreekumaresan805 Před 3 měsíci +2

    Jaishree Ram Always bless me nd my family ❤️🙏🏻

  • @user-jv6qu2ys7u
    @user-jv6qu2ys7u Před 5 měsíci +37

    ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயரே நான் பெற்றெடுக்க போகும் என் குழந்தை எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும்... ஓம் ஸ்ரீ ராம ஜெயம்....🙏🙏

  • @teenmania5081
    @teenmania5081 Před 2 lety +84

    ஆஞ்சநேயரை மனதார வேண்டினால் நினைத்தது நடக்கும் இது உண்மை எனக்கு நடந்தது என் பிரார்த்தனை 👍 நிறைவேறியது ராம் ராம்

  • @menagarra4454
    @menagarra4454 Před 2 lety +2172

    எங்களுக்கு கடந்த 10 ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லை ஆஞ்சநேயரே. இறைவா நீங்கள் எங்கள் மீது கருணை காட்டி குழந்தை பாக்கியத்தை தாருங்கள் ஆஞ்சநேயரே. அனைத்து நல்உள்ளங்களே எங்களுக்காக பிராத்தனை செயுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @navamanidevi2877
      @navamanidevi2877 Před 2 lety +53

      God bless you🙏💥🌷

    • @gayathrirajesh7852
      @gayathrirajesh7852 Před 2 lety +73

      Tell Garpa Rakshambigai 108 potri for 48 day by lit ghee lamp...

    • @boomamohan3053
      @boomamohan3053 Před 2 lety +72

      நல்லதே நடக்கும் விரைவில்
      ஜெய்ஸ்ரீராம்

    • @jayalakshminirmal6979
      @jayalakshminirmal6979 Před 2 lety +35

      Kudiya seekram parents aiduvenga. ...

    • @vijithaloges9247
      @vijithaloges9247 Před 2 lety +38

      நல்லதே நடக்கும்
      நற்பவி

  • @umamaheswari3120
    @umamaheswari3120 Před 4 měsíci +28

    ❤ஆஞ்சினேயேர் அருளால் எங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நன்றி

  • @rajinib9487
    @rajinib9487 Před rokem +39

    Appa I'm 3 months pregnant. Pls bless my child. En kudavey irupa. Nee irukura thairithiyala than Nan irukan.. enoda baby ah Nala intelligent ah healthy ah pirakanum elam pray pannikonga sisters and brothers. Pls bless us..

  • @umamaheswari820
    @umamaheswari820 Před 2 lety +118

    துன்பக்கடலில் தத்தளிக்கிறேன் இறைவா ஒரு கை கொடுத்து தோணியாய் வாருங்கள் ஆஞ்சநேய பெருமாளே ராம் ராம் ராம்......... 💕💕💕💕💕💕💕💕💙💙💙💙💙

  • @rajsekar2857
    @rajsekar2857 Před rokem +287

    மனதுக்குள் பயம் நீங்க வேண்டும் கெட்ட எண்ணங்கள் மனதுக்குள் எழக்கூடாது அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்
    RAM RAM RAM

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Před rokem +3

      Jai shree ram

    • @user-zk6hi7sq4u
      @user-zk6hi7sq4u Před 11 měsíci +2

      ജയ് ശ്രീ രാം..... ജയ് ഹനുമാൻ......

    • @sathyaprasannavenkat8239
      @sathyaprasannavenkat8239 Před 10 měsíci +1

      Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam

  • @sundaripks5504
    @sundaripks5504 Před 8 měsíci +12

    என் தம்பி கிட்னி ஆபரேசன் நாளைக்கு காலையில நல்லபடியாக முடிந்து 100ஆண்டு வாழனும் அவன் புள்ளைக மனைவிக்காக பூரண ஆயுளுடன்

  • @anishaanisha9531
    @anishaanisha9531 Před 11 měsíci +11

    நான் என் குழந்தையை நல்ல படியாக பெற்றேடுக்க வேண்டும் என் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஆஞ்சநேயா 🙏🪔🪔🪔🪔🪔

    • @ssongs-mg6kh
      @ssongs-mg6kh Před 10 měsíci

      Om sai ram

    • @anishaanisha9531
      @anishaanisha9531 Před 10 měsíci

      ஆண் குழந்தை பிறக்க வேண்டும் ஆஞ்சநேயா

  • @karthigeetha2892
    @karthigeetha2892 Před 2 lety +75

    நான் என் குழந்தையை நல்லபடியாக பெற்று எடுக்க வேண்டும் ஸ்ரீ ராம ஜெயம் எந்த ஒரு குறையும் இல்லாமல் பெற்று எடுக்க வேண்டும் நீ எமக்கு அருள் புரிவாயாக.... 🙏🙏🙏

  • @vanivenkat8615
    @vanivenkat8615 Před 2 lety +70

    Naa IVF treatment pannirukka enakku success nu result varanum Sri Rama jeyam...🙏🙏🙏 Please enakkaga ellorum pray pannigoga Pls 🙏🙏

    • @dr.rajarajeswarisakthikuma5770
      @dr.rajarajeswarisakthikuma5770 Před 2 lety +4

      Pray hanuman n believe him whole heartedly he will give u child... Am telling from my personal experience sister

    • @suganyaselvan4705
      @suganyaselvan4705 Před 2 lety +6

      Ungaluku allaganah Sri ramar vandhu piraparru vallgah vallakudan

    • @ambikajgn
      @ambikajgn Před 10 dny

      Kandipa.dont lose urs hope.god bless u 100%

  • @sonasri5968
    @sonasri5968 Před 6 měsíci +8

    குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கவேண்டும் ஐயா ஆஞ்சநேயரே போற்றி போற்றி

  • @karthikeyanback1366
    @karthikeyanback1366 Před rokem +13

    அப்பா என்னையும் என்னுடைய காதலி பாக்கியலெட்சுமியையும் சேர்த்து வைங்க அப்பா 😭😭😭😭ஜெய் ஸ்ரீ ராம ஜெயம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajauma3803
    @rajauma3803 Před 2 lety +38

    நல்ல படியாக சுகபிரசவம் ஆக அருள் செய்ய வேண்டும் .......ஜெய் ஆஞ்சநேயா...ஜெய் ஆஞ்நேயா...ஜெய் ஆஞ்நேயா...

  • @rathinakumar9427
    @rathinakumar9427 Před 3 lety +54

    என் தேவனே ஸ்ரீ ராம் தடை பட்டுல்ல என்னுடைய திருமணத்தை விரைவில் எந்த ஒரு தடையும் இல்லாமல் நடத்தி வைப்பாயி ஐயனே 😭 கண்ணீருடன் உண் பக்தன்

  • @anithasaravanan5352
    @anithasaravanan5352 Před rokem +15

    என் அப்பா அம்மா வின் துயரம் நீங்கி நலமுடன் மகிழ்ச்சி யுடன் வாழ அருள் புரிய வேண்டும் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்

    • @paramanandamkrishna3475
      @paramanandamkrishna3475 Před rokem

      தாய் தந்தையை பேணிக்காக்க நினைப்பதும் இறைவனுக்கு செய்யும் பூஜையும் சமமே !.

  • @ssasisasi
    @ssasisasi Před rokem +33

    எனக்கு மனதில் தைரியமாக செயல்பட வேண்டும் எல்லாம் நல்லதே நடக்க அருள் புரிய வேண்டும் ஆஞ்சநேயா 🙏🙏🙏

  • @Sharunkesh.musics
    @Sharunkesh.musics Před 2 lety +11

    இறைவா என் கடன் அனைத்தும் தீர்ந்து நிம்மதியாக வாழ அருள் புரியுங்கள் 😢😢😢🙏🙏🙏

  • @rajvel3745
    @rajvel3745 Před 2 lety +80

    நோய் நொடி இல்லா வாழ்க்கை கொடுங்க இறைவா எங்க குடும்பத்தினர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்

  • @thangamariappan6032
    @thangamariappan6032 Před 2 měsíci +9

    என் மகளுக்கு நல்ல திருமண வேண்டியும்,என் மகனின் சரியான
    மேற்படிப்பு வேண்டியும் நான்
    அய்யா நான் நின்
    திருப்பாதம் வேண்டி நிற்க்கிறேன் ஜெய் ஹனுமான்

  • @sandhiyasukumar9785
    @sandhiyasukumar9785 Před 6 měsíci +8

    ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் என் அப்பா கிட்னி நல்ல இருக்கனும். டயாலிசிஸ் பண்ணகூடாது. உடல் ஆரோக்கியமா இருக்கணும். அவர் வேலை அவரே செய்யனும்.

  • @sharankumars5764
    @sharankumars5764 Před 2 lety +211

    என் கணவர்க்கு பேச்சும் திறனும், வலது கையும் பழய படி செயல் பட அருள் செய் அப்பா அஞ்சநேயா ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏🙏🙏

    • @sakthinathan1832
      @sakthinathan1832 Před 2 lety +5

      பட்டமரமும் துளிர்க்கும் அந்த கருணையாளன் அருளாள்!!!!உங்கள் கணவருக்கு பரிபூர்ணாமாய் குணமாகும்!!!!!!

    • @geethahariniboomigeetha4904
      @geethahariniboomigeetha4904 Před 2 lety +1

      dnt feel ma sikiram bro sari akituvanka pa

    • @mayavi7777
      @mayavi7777 Před rokem

      Nala ahiruvaga don't feel

    • @sabarinisha9674
      @sabarinisha9674 Před rokem

      Avankaluku sari aakidum sis aanjaneyarai nampikaiyodu vanankungal

    • @omnamo919
      @omnamo919 Před rokem

      Om sri rama thuthaya namo namaha

  • @karthikeyan3556
    @karthikeyan3556 Před rokem +12

    அம்மா அப்பா இருவரும் இல்லாமல் வாலிப வயதில் பெற்றவர்களை இழந்து 😭 தவிக்கும் என்னை நீ தான் காக்க வேண்டும் அய்யன் ஆஞ்சநேயா. நான் நினைத்த காரியம் கை கூட வேண்டும் அப்பா அனுமரே 🙏🙏🙏😭 நீ தான் எனக்கு ஆதரவு
    .

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 Před měsícem +8

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaya9218
    @vijaya9218 Před 8 měsíci +20

    கடன்‌ பிரச்சினை தீர வேண்டும். நிம்மதியான வாழ்வும்.சந்தோஷமும் .புகழும் .பண வரவும்.கிடைக்க அருள் புரிய வேண்டும்.குழந்தை வரம் ஆசி தாருங்கள் ஆஞ்சநேயா.எல்லோரும் நலமும்.வளமும் பெற வேண்டும்.

  • @jayanthik180
    @jayanthik180 Před 2 lety +17

    என் குடும்பத்தை ஒன்றாக சேர்ந்து வைக்க வேண்டும் அஞ்சனை மைந்தா என் பரார்தனையை நிறைவேற்ற வேண்டுகிறேன்

  • @Dharshi87
    @Dharshi87 Před 2 lety +88

    எங்களுக்கு குழந்தை வரம் வேண்டி கையேந்துகின்றோம்
    அருள்புரிவீராக ஆஞ்சநேயா 🙏

    • @boomamohan3053
      @boomamohan3053 Před 2 lety +4

      கண்டிப்பாக கிடைக்கும்
      ஜெய்ஸ்ரீராம்

    • @villagemanpanaichennal2335
      @villagemanpanaichennal2335 Před 2 lety +2

      கண்டிப்பா குழந்தை பிறக்கும் ஆண் குழந்தை தான்

    • @arunashiva1093
      @arunashiva1093 Před 2 lety +3

      Ram Ram Ram Ram Ram Ram Ram

    • @manishaashok461
      @manishaashok461 Před 2 lety +1

      Kandippaaga pirakum ma...Jai Shree Hanumaan...!!!🥰🥰🥰🙏🙏🙏🥰🥰🥰...!!!

    • @selvakumarim4840
      @selvakumarim4840 Před 2 lety +3

      Rama angalukum kulanthai pakkiyam kutu Rama Jayam

  • @srinivasanar4624
    @srinivasanar4624 Před 6 měsíci +17

    நான் கடன் பிரச்சினை களில் சிக்கித் தவிக்கிறேன் .என்னை காப்பாற்றுங்கள் .ராமா ராமா ராமா .

  • @marishraj
    @marishraj Před měsícem +6

    என்‌ அத்தைக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருளும் ஆஞ்சநேயரே...💗🙏Hare Rama Hare krishna

  • @sairithierode5820
    @sairithierode5820 Před rokem +29

    ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயரே என் மகனுக்கு மூளை வளர்ச்சியும் கைகால் சுகத்தையும் வாய் பேசும் திறனையும் தாருங்கள் ஸ்வாமி🙏🙏🙏🙏🌹🌹🌹😭😭😭

  • @vinothinivino7698
    @vinothinivino7698 Před rokem +79

    குழந்தை வரதுக்கு முயற்ச்சி செய்யும் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிவராக சுவாமி🙏🙏🙏🙏🙏

    • @gopinathramachandran4924
      @gopinathramachandran4924 Před rokem +2

      God bless you 🙏. Jai sri Ram

    • @kannank6993
      @kannank6993 Před 11 měsíci +2

      திருவாசகம்...16. வது. சுலோகம்... கண் நூதலன்.. வாசிங்க சிவ சிவ ஓம் 🙏🙏🙏🙏🙏

    • @heymadhu399
      @heymadhu399 Před 7 měsíci +1

      Kidaikum Sister panuvanga anjeyar nambunga

  • @KabileshVaran-uo2zj
    @KabileshVaran-uo2zj Před 6 měsíci +7

    எங்கள் வீட்டில் உள்ள கடன்கள் விரைவாக அடைந்து மன அமைதி காக்க வேண்டும் ஆஞ்சநேய

  • @Rx100boy98
    @Rx100boy98 Před rokem +3

    என்அக்காவுக்குதிருமனம்ஆகி15 வருடம்ஆகியும்குழந்தைபாக்கியம்இல்லைகுழந்தைபாக்கியம்கிடைக்கஅருள்பரியுங்கள்ஆஞ்ஞநேயரே💟

  • @rajvel3745
    @rajvel3745 Před 2 lety +83

    என் கணவர் கை பிரச்சனை குணமடைய வேண்டிக்கிறேன் நானும் என் கணவரும் அன்பாகவும் ஒற்றுமையாக வாழ அருள் புரிய வேண்டும்

  • @plafoodsproductspondicherr2118

    என் மகளும் மாப்பிள்ளை யும் ஒரே இடத்தில் சேர்ந்து ஒற்றுமை யாய் வாழ வேண்டும் ராமா ஶ்ரீ ராம அருள் புரிய வேண்டும் ,,

    • @selvanayakithayar9797
      @selvanayakithayar9797 Před rokem +3

      This song is very nice.

    • @PLMUTHIAH
      @PLMUTHIAH Před rokem

      அருணாசலசிவ...
      பகவானின் கருணையால் உங்கள் மகளும் மாப்பிள்ளையும் ஒன்றாய்
      ஓர் இடத்தில் மிகச்சிறப்பாய்
      வாழ்வாங்கு வாழ்வார்கள்...
      தொடர்ந்து சுந்தரகாண்டம் படியுஙகள்
      உங்களால்
      இயன்ற சிறிது நாட்டு சர்க்கரையை
      எறும்புகளுக்கு
      குருவிகளுக்கு பச்சரிசி
      என்று
      அறம் செய்ய செய்ய
      இறையருள் சூழ்ந்து காக்கும்.

    • @PLMUTHIAH
      @PLMUTHIAH Před rokem +1

      @@deepar1155
      அருணாசலசிவ...
      இறையருளால்
      உங்கள் எண்ணம்
      அருள்சூழ்ந்து தங்கள் கணவருடன்
      இணைத்திடும்...
      ராம நாமஜெபமோ
      அருணாசலசிவ நாமமோ
      ஆத்மார்த்தமாய் பாடி உருகிட
      அனைத்தும் நலமாகும்
      வளமாகும் சகோதரி

  • @sathyaprasannavenkat8239
    @sathyaprasannavenkat8239 Před 9 měsíci +3

    Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam

  • @akilarajasekaran232
    @akilarajasekaran232 Před 2 měsíci +8

    என் மகனும் மருமகளும் பேரனும் என்னுடன் வந்து இருக்க அருள் செய்யுமாறு வேண்டுகிறேன் நன்றி

  • @RajKamal000
    @RajKamal000 Před 2 lety +114

    நம் துயரங்களை துடைப்பார்... ஜெய் ஆஞ்சநேயா... வீர ஆஞ்சநேயா... !!

  • @sagunthalasagu889
    @sagunthalasagu889 Před 3 lety +49

    ராம ராம ஜெயம் என் மகள் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் அருள் தருவாய் ராமமூர்த்தி

    • @saran8223
      @saran8223 Před 3 lety +3

      Manam pol mangalyan amaiyum amma🙏🙏 sree Rama jayam

    • @user-ut6vg5nu4n
      @user-ut6vg5nu4n Před 3 lety +2

      ராம்.ராம்..
      நலமாய்..
      வளமாய் நடந்தேறும் தங்கள் வேண்டுதல்..
      கவலைவிடுங்கள்

    • @KalaiSelvi-no4hf
      @KalaiSelvi-no4hf Před 3 lety +2

      Nallatha nadakum.... Sikiram marriage nadakum....

    • @sivanasean4323
      @sivanasean4323 Před 3 lety +3

      என்னைக் கொன் று விடு தீரத பவம் எல்லாம் போய் விடும் ராமா ராமா ராமா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @sivanasean4323
      @sivanasean4323 Před 3 lety +2

      @@KalaiSelvi-no4hf ஆஞ்சனேயர் என் உயிர் போகட்டும் நான் ரொம்ப சித் ரவதை அனுபவிக்கிறேன் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து ஒரு நாலு நாள் நிம்மதி யாக இருக்க முடியாது நான் செய்த பவத்தை விட அதிகமாக கஷ்டத்தை அனுபவித்து விட்டேன் எனக்கு வலி இல்லாத மரணம் கொடு ஓம் அஞ்நேய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @kannanganapathi3257
    @kannanganapathi3257 Před rokem +3

    மன பயம் போக்கி நற்சிந்தனை வளர்ச்சியடைய வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் மற்றும் பேச்சு அறவே தவிர்க்க வேண்டும் sriramajayam sriramajayam

  • @kalyaniramachandran4058
    @kalyaniramachandran4058 Před rokem +3

    ஜெய் ஆஞ்சநேயா. ஜெய் ஸ்ரீ ராம்
    நோயிலிருந்து என்னை காப்பாய்.
    எனக்கு சக்தி கொடு. எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை யும்
    ஆரோக்கியமும் இருக்க அருள் புரிய வேண்டும்.

  • @saiagathiyam534
    @saiagathiyam534 Před 2 lety +32

    ஜெய் மாருதி என் உடலுக்கு தேவையான வலிமை கொடுங்கள் ராம் ராம்

    • @mageswaryraman110
      @mageswaryraman110 Před měsícem

      Hanuman, my aunt is pregnant now . This month she'll give birth. Please let she give birth safely . Nothing must happened to aunty and baby, Jai Sri Rama.
      Malathi ❤️

  • @geethadhuruvasalu3532
    @geethadhuruvasalu3532 Před 2 lety +153

    நாங்கள் நினைத்த காரியம் தடை இல்லாமல் நிறைவேற அருள் புரிவாயாக. ராம பக்தனே. ஶ்ரீராமஜெயம் ஓம் ஶ்ரீ ஆஞ்சநேயா..

    • @sanjanamanivannan8262
      @sanjanamanivannan8262 Před rokem

      ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏

    • @sumathimoorthi3291
      @sumathimoorthi3291 Před rokem

      சிரிராமஜெயம்எங்க
      குழந்தை பூமாரி காலி
      நல்லநிலைக்குவர
      அருள்புரியும் பிரபு
      நல்அரிவுநல்பேச்சுநல்லசெல்வம்தாங்கபிரபு

    • @hanshikaasaravanan370
      @hanshikaasaravanan370 Před 5 měsíci

      Sri ram Jayaram

  • @ViShWeSh112
    @ViShWeSh112 Před 3 měsíci +6

    ஆஞ்சநேயர் எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள்

  • @kokilakokila6535
    @kokilakokila6535 Před rokem +7

    இந்த வருடம் எனக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும்..ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏

    • @kannank6993
      @kannank6993 Před 11 měsíci +1

      ததாஸ்து நல்லதே நடக்கும் சிவ சிவ ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @k.sukanyakoteaswaran5495
    @k.sukanyakoteaswaran5495 Před rokem +37

    எங்களுக்கு கடந்த 19 ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லை ஆஞ்சநேயர் அருள் எங்களுக்கு வேண்டும்.
    ஆஞ்சநேயர் தன் அருள் புரிய வேண்டும்.

  • @kannalathaeswaran1948
    @kannalathaeswaran1948 Před rokem +332

    ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயரே எங்கள் வீட்டில் சந்தோசத்தையும் மன நிம்மதியையும் தாருங்கள்.ஓம் ஸ்ரீ ராம ஜெயம்.🙏🙏🙏

    • @revathib4528
      @revathib4528 Před rokem +1

      Anjaneya enga kudumbathirku Mana amythiyai thaarungal

    • @sumathimoorthi3291
      @sumathimoorthi3291 Před rokem +3

      சீத்தாராமாஎங்கள்மகள்பூமாவிஷாலிழூளைவளர்ச்சிநல்லாபேசனும்நல்லநிலைக்குவர
      அருள்புரியவேண்டும்
      ஜெய்சிரிராமாசசீத்தாராம.

    • @sumathimoorthi3291
      @sumathimoorthi3291 Před rokem

      சீத்தாராம் ஜெய் ஜெய் ராமாயணக் குழந்தை
      பூமாவிஷாலிநல்ல
      அறிவுநல்லபேச்சு
      நல்ல விதி தாங்க
      பிரபுஎஙகள்குடும்பம்
      நல்ல நிலைக்கு வர
      அருள்புரிய வேண்டும்.

    • @kamalaveni7693
      @kamalaveni7693 Před rokem +1

      @@sumathimoorthi3291 kkkkkkkk

    • @kamalaveni7693
      @kamalaveni7693 Před rokem

      Kkkkoooooooooooooooooo

  • @user-rv7ml6cc8h
    @user-rv7ml6cc8h Před 4 měsíci +4

    ஆஞ்சநேயா அப்பா என்ட கஸ்ரங்களை தீர்த்துக் தாங்க அப்பா

  • @gpstudioguys3080
    @gpstudioguys3080 Před rokem +3

    Appa ajchaneya nengalthan engaluku oru kulanthai pakiyam kudukanum appa engaluku nenga kudatha kulanthaiya ya epadi anathunnu onum theriyala PA plsssss enagaluku oru kulanthai selavam kudunga appa 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @plafoodsproductspondicherr2118

    நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் என் மருமகள் நல்ல படியா குழந்தை பிறந்து தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும் ராமா ஶ்ரீ ராமா 🙏🙏

    • @ganeshbalaji9744
      @ganeshbalaji9744 Před 2 lety +12

      இறையருளால் நன்றாக இருப்பார்கள்.. கவலை வேண்டாம்❤️

    • @shakthik1382
      @shakthik1382 Před 2 lety +4

      Rama Jayam Sri Rama Jayam,nambiya baktharkku yedhu bayam

    • @radharamani9822
      @radharamani9822 Před 2 lety +2

      🙏🙏

    • @kothais5247
      @kothais5247 Před 2 lety +2

      @@ganeshbalaji9744 mkk

    • @aruvaiambani
      @aruvaiambani Před 2 lety +5

      உங்கள் மருமகளுக்கு நல்ல படியாக கடவுளின் ஆசீர்வதத்தால் குழந்தை பிறக்கும். கடவுள் எப்போதும் நமக்கு துணையாக இருப்பார்.

  • @lalithalalitha6347
    @lalithalalitha6347 Před rokem +77

    மன நிம்மதி கிடைக்க அருள் புரிவாயாக ஜெய் ஆஞ்சநேயா !

  • @jmahalakshisaravanan-sf4zs

    குழந்தை பாக்கியம் வேண்டும் என்று வேண்டுகிறோம் ராம்ராம்

  • @krishnankalaivani4968
    @krishnankalaivani4968 Před 2 měsíci +7

    ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம்

  • @mithilaseymananthan720
    @mithilaseymananthan720 Před 2 lety +18

    என் சிசு ஆரோக்கியமாக பிறக்க அருள் தாருங்கள் ஆஞ்சநேயா போற்றி

  • @pulenthiran5753
    @pulenthiran5753 Před 2 lety +18

    ஆரோக்கியமான மற்றும் புத்தி சாலித்தனமான குழந்தை பிறக்க வேண்டும்
    ஸ்ரீராமஜெயம்

  • @ambikamoorthi4143
    @ambikamoorthi4143 Před rokem +1

    இறைவ ல்ல படியா எந்த குறையும் இல்லம மல் எங்க மகலெட்சுமிய எங்க கையில் கொடுக்க னும் ராம. ராம போற்றி

  • @meenap2405
    @meenap2405 Před 2 měsíci +6

    மன அமைதி மன நிம்மதி கொடுங்கள் ஆஞ்சநேயா

  • @kohilar661
    @kohilar661 Před 2 lety +15

    ஆஞ்சநேய சாமி என் கடனை"காணாமல் போக செய்யவும்.உனையன்றி துணை யாருமில்ல.

  • @indramarsstudio2103
    @indramarsstudio2103 Před rokem +20

    நான் என் குழந்தையை நல்ல படியாக பெற்றேடுக்க வேண்டும் என் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஆஞ்சநேயா 🙏🙏🙏🙏

  • @bheeman_benny683
    @bheeman_benny683 Před rokem +4

    திராத மாபெரும் கடன் பிரச்சினையில் உள்ளேன் இந்தபாடல் கேட்கும் போது மனப்பாரம் குறைகிறது மனதில் தைரியத்தை கொடுங்கள் ஜெய்ஸீராம்

  • @santhiya3134
    @santhiya3134 Před rokem +9

    Intha month enaku delivery...inum 1 or 2 weeks than iruku. En baby safe ah normal delivery la piranthu nanum en baby um nalamaga iruka vendum...plz pray for us. Sri rama jeyam 🙏😊

  • @s.radhas.radhabai1220
    @s.radhas.radhabai1220 Před rokem +7

    எல்லாரும் எல்லை இல்லா எல்லா நலனும் வளமும் பெற்று நல்லதே நடக்கும் ஆஞ்சநேய
    ராமதூதமகாதீர ரூத்தரவீர்ய சமுத்பவ அஞ்சனா கர்ப்ப சம்பத் வாயு புத்தர நமோஸ்துதே.
    ஜெய் ஆஞ்சநேய

  • @kjeyanthi3540
    @kjeyanthi3540 Před 3 lety +68

    அஞ்சனை மைந்தா வாயு புத்திரா கேசரி நந்தா ஸ்ரீராம பக்தா ஆஞ்சநேயா போற்றி போற்றி

  • @SriKutty-cj6uy
    @SriKutty-cj6uy Před 2 měsíci +3

    எனக்கு பிடித்த என்னுடை பார்தி மாமா என்கூட பேசமா இருக்க அவங்க எப்பயும் பேசனும் ஜெய்ராமஜெஜெ ராம ஸ்ரீராமஜெயம்

  • @dhanamdhanam1729
    @dhanamdhanam1729 Před 10 měsíci +1

    என்னுடைய இளைய மகளுக்கு திருமணம் விரைவில் நடைபெற அருள்செய்வாய்ஆஞ்சநேயா ராம் ராம் ராமஜெயம்

  • @banumathikrishnamoorthy9846

    என் மகனுக்கு நல்ல குணம் கொண்ட மணமகள் கிடைக்க உனது அருள் வேண்டும். ஹி ராம ஜெயம்.

  • @Pavithran11226
    @Pavithran11226 Před 2 lety +250

    இறைவா என் கண்முன் இருக்கும் மலைபோன்ற துன்பம் சூர்ய ஒளி பட்டு காணாமல் போகும் பனிதுளி போல மறைய வேண்டும் இறைவா!

  • @dharmaram9257
    @dharmaram9257 Před rokem +2

    என் தம்பி நன்றாக குணமாக வேண்டும். ஶ்ரீ ராம் ஜெய்ராம்.

  • @OppoOppo-ql2dy
    @OppoOppo-ql2dy Před rokem +11

    எனக்கு குழந்தை வரம் தாங்க கருணை காட்டுங்க ஸ்ரீ ராம ஜெயம்

  • @balaperumal8536
    @balaperumal8536 Před rokem +149

    நாங்களும் எதிர்பாராத ஒரு மாபெரும் கடன் பிரச்சனையில் உள்ளோம் இறைவா எங்களை காப்பாற்றி காத்து ரட்சிக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏 ஜெய் ஸ்ரீ ராம்

    • @nature2450
      @nature2450 Před rokem +2

      me also same

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu Před rokem +4

      Sari aagidum bro innaiku naalla middle class family kadan illama irundha than adhisayam dnt wry nalladhu nadakum viraivil velum mayilum thunai yamiruka bayamen om saravana bhava

    • @vintagemalarum8826
      @vintagemalarum8826 Před rokem +4

      நானும் எதிர்பாராத கடன் பிரச்சனை யில் உள்ளேன், என்னை காப்பாற்றி ரச்சிக்க வேண்டும் இறைவா, ஜெய் ஆஞ்சானேயா

    • @umapathimrs
      @umapathimrs Před rokem

      தற்போது கடன் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதா ஐயா

    • @Ramyakrishna748
      @Ramyakrishna748 Před 11 měsíci

      For me also

  • @keepsmiling9493
    @keepsmiling9493 Před 2 lety +16

    எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் எனக்கு மட்டும் கொடுங்கள், என் அப்பா அம்மா அண்ணா மிகவும் பாவம் காலம் முழுக்க ரொம்ப கஷ்டம் பட்டுட்டாங்க செய்வினை, சூழ்ச்சி, துரோகம், கஷ்டம், கடன், நோய், எதிரிகள் அனைத்திலிருந்தும் அவர்களுக்கு விமோச்சனம் கொடுங்கள் விரைவில் அண்ணனுக்கு திருமணம் நடக்க வேண்டும் இறைவா 🙏🙏🙏

  • @shanthinithiru3826
    @shanthinithiru3826 Před 5 měsíci +2

    நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை எனக்கு நிம்மதியாக வாழமுடியாத வாழ்க்கையை தந்தாய்

  • @kavipriya4221
    @kavipriya4221 Před rokem +18

    jai sri Ram.....🙏ஆண் குழந்தையாக கிருஷ்ணன் பிறக்க அருள் புரியும்...🙏🙏🙏🙏🌹

  • @selvinivedita7308
    @selvinivedita7308 Před 2 lety +23

    நான் கடவுள் காலடியில் மட்டுமே வாழ விரும்புகிறேன்

  • @radhaidev2213
    @radhaidev2213 Před 2 lety +106

    என் தாய் உடல் மன வேதனை தீர பரிபூரண அருள் தருவாய் அஞ்சனையின் மைந்தா உனை வணங்கி நிற்கிறேன் கருணை காட்டுவாய் ஸ்ரீ ராமதூதா 🙏

  • @vasanthakumari6154
    @vasanthakumari6154 Před 4 měsíci +3

    என் மகன் நல்ல வேலைக்கு போகவேண்டும்,
    என் மகளுக்கும்,மகனுக்கும் நல்லதிருமணவாழ்க்கை அமைத்துதாருங்கள் sriRam jayaram

  • @sevanyanamalsingaraval7137
    @sevanyanamalsingaraval7137 Před 2 měsíci +5

    Jay Sri Ram, my mother must be healthy, tomorrow hopefully she will be healthy again. Please pray for my mother, o Anjeneja❤❤

  • @nandhininandhini5362
    @nandhininandhini5362 Před rokem +11

    எனது எட்டு வருட காதலையும் என்னவரையும் எல்லா தடைகளையும் தாண்டி என் வசம் தந்திடுங்கள் ஆஞ்சநேயரே 😭😭😭🙏🙏🙏 எட்டு வருட காதலுக்காய் அனுதினமும் போராடிக் கொண்டிருக்கும் என்னை காப்பாற்றுங்கள் 🙏😭

    • @vijayalakshmilakshmikumar489
      @vijayalakshmilakshmikumar489 Před 4 měsíci

      Super song. Very happy to hear. Sriram Jaya Ram Jaya Jaya Ram. Thank you very much.

    • @Umadevi-sx9yu
      @Umadevi-sx9yu Před měsícem

      என்னாச்சு காதலனை கரம்பிடித்தீர்களா

  • @dhavadass6794
    @dhavadass6794 Před 3 lety +44

    ராம ஜெயம்... ஒரு வேலை கிடைக்க வேண்டும் எனக்கு 🙏🙏🙏

    • @buvanabuvana4398
      @buvanabuvana4398 Před 2 lety +2

      Kandippa kedakkum ..nalla prayer pannikonga...

    • @user-ut6vg5nu4n
      @user-ut6vg5nu4n Před 2 lety +2

      நல்லதே நடக்கும் ராமன் இருக்க பயம் ஏன்...

  • @JayaLakshmi-dr9fe
    @JayaLakshmi-dr9fe Před měsícem +2

    எனக்கு சுந்தர காண்டம் பாடலை கேட்டாலே நிம்மதியாக இருக்கும். ஜெய் ஸ்ரீ ராம்.

  • @Janaki-vk8sb
    @Janaki-vk8sb Před 9 měsíci +2

    என் மகன் கங்காதரன் உயர்
    கல்வி படிக்கபோகவேண்டும்
    இதுஆஞ்சனேயர்மேல் ஆணை.

  • @Universalyuwin1.
    @Universalyuwin1. Před rokem +88

    🙏எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க அருள் புரிவாய் தாயே 🙏

  • @rukmanisashti8425
    @rukmanisashti8425 Před 2 lety +14

    எல்லாடையமும்என்மனதுநிம்மதியாகநிம்மதியாக இருக்க ஶ்ரீஆஞ்சநேயரைவணங்குகிறேன்

  • @HiHi-bb6kb
    @HiHi-bb6kb Před rokem +2

    ஓம் ஸ்ரீ ஆஞ்ஜநேயாய மங்களம். ஓம் ஸ்ரீ ஆஞ்ஜநேயனின் பாதத்திற்கு கோடான கோடி நமஸ்காரத்தை சமர்ப்பிக்கிறேன். அஞ்ஜனானந்தம் குமாரும் பிரஹ்மச்சாரினம் துஷ்ட்ட க்ரஹ விநாசாய ஹனமந்த முபாஷ்மஹே.

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Před 8 měsíci +2

    ஆஞ்சநேயர் சுவாமி கஷ்டம்..நீங்கி பொருதாரம் உயர்ந்து நான் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் ராம் ராம் ராம் .....

  • @rajsekar2857
    @rajsekar2857 Před rokem +34

    என் தந்தை உடல் நிலை நன்றாக இருக்க வேண்டும் என் குடும்பத்துக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதை தடுத்து எங்கள் வாழ்வு உயர ஆசிர்வதிங்கள் அப்பா ஆஞ்சநேயரே 🙏🙏
    RAM RAM RAM

  • @plafoodsproductspondicherr2118

    என் மருமகள் நல்ல படியா பெண் குழந்தை பிறந்து தாயும் மகளும் நன்றாக,உள்ளனர் ,நன்றி இறைவா ராமா ,ராமா 🙏🙏🙏

    • @shanmugasundaram5329
      @shanmugasundaram5329 Před 2 lety +8

      ராம் ராம்

    • @shaireshuhut
      @shaireshuhut Před 2 lety +7

      Jai shree ram 🙏🙏🙏best wishes both of u❤️stay healthy👍

    • @pushpaselvakumar2407
      @pushpaselvakumar2407 Před 2 lety +6

      Good to hear. Congratulations. Jai sree ram,🙏

    • @aruvaiambani
      @aruvaiambani Před 2 lety +8

      பேத்தி வந்தாச்சு. வாழ்த்துக்கள். எல்லோரும் நலமாக வாழ எப்போதும் நமக்கு இறைவன் துணை இருப்பார்...

    • @srimathirajendhran7897
      @srimathirajendhran7897 Před 2 lety +4

      🙏 sree rama jayam. 🙏

  • @jeyanthiraghunathanjeyanth929
    @jeyanthiraghunathanjeyanth929 Před 11 měsíci +2

    என் மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும்

  • @Pinky-hw7vq
    @Pinky-hw7vq Před rokem +3

    Enaku nala kanavar amaya vendum, viravil thirumanam nadaka vendukiren, jai sri ram, jai sri ram, jai sri ram..sri setha rama anuma jayam🙏🙏🙏