வேல் மாறல் || Vel Maaral || powerful murugan song - Saradha Raaghav

Sdílet
Vložit
  • čas přidán 31. 07. 2021
  • வேல் மாறல் மஹா மந்திரம்
    வினைகள் தீர்க்கும் வேல்மாறல்!
    பஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடைத்து, அந்த யந்திரங்களைப் பூஜை செய்வதால் உயர்ந்த பலன்கள் கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள். அந்த முறையில் இந்த ‘வேல்மாறல்’ அமைப்பையும் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் உருவாக்கியுள்ளார்.
    வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லமை உடையது. பொதுவாக மன ஒருமைப்பாட்டுடன் மந்திரங்களை உச்சரித்து வழிபடும்போது உண்டாகிற அதிர்வு அலைகளை வேல் மாறல் பாராயணத்தில் உணர முடியும். பயத்தினாலும், மனச் சிதைவாலும் உண்டாகும் ஏவல், வைப்பு, பில்லி, சூனியம், பேய், பிசாசு பிடித்தல் போன்ற அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாறல் பாராயணம் கைகண்ட மருந்தாகும்.
    வேல்மாறலை பக்தி, சிரத்தை, மன ஒருமைப்பாட்டுடன் குறைந்தது ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்வது மிகவும் அவசியம். (வைத்தியர்கள் நோய்க்கு உரிய மருந்தை ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுவார்கள் அல்லவா? அம்முறையிலே வேல்மாறல் பாராயணத்தையும் தொடர்ந்து செய்ய வேண்டும்) இதனை ஆண், பெண் மற்றும் சாதிமத பேதம் இல்லாமல் யாவரும் பாராயணம் செய்யலாம். நோய், வாழ்க்கைச் சிக்கல் முதலான பிரச்னைகள் இல்லாதவர்கள்கூட இதனைப் பாராயணம் செய்வதால் மேலும் மன உறுதி மன மகிழ்ச்சி, மன நிறைவு உண்டாகும் என்பதில் ஐயமில்லை.
    ஒரு மண்டல காலம் இதைப் பாராயணம் செய்து வேலாயுதத்தை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கை கூடும்; சத்ரு பயமும் தீவினைகளும் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; சகலவிதமான உடற் பிணிகள் மட்டுமல்ல, மனப் பிணிகளும் அகன்று வாழ்க்கை சிறக்கும். அதிலும், கார்த்திகேயக் கடவுளாம் முருகனுக்கு உகந்த திருக்கார்த்திகை புண்ணிய மாதத்தில், வேல் மாறல் பாராயணம் செய்வது மிகுந்த விசேஷம்!
  • Hudba

Komentáře • 2,5K

  • @dhandapani9519
    @dhandapani9519 Před 12 dny +188

    என் மனைவியி மார்பக புற்றுநோய் குனமடை உன் அருள் வேண்டும் ஓம் முருகா அனைவரி ஆசியும் வேண்டும் ஓம் முருகா

    • @Muruganirukirar
      @Muruganirukirar Před 10 dny +21

      Siruvapuri murgan Kovil ku ponga 6 weeks and Anga archakar kita unga wife ku cancer nu solunga avanga nelli mulli 48 vaangitu Vara soluvanga. Unga wife name soli ambisegam panuvanga Nala aaiduvanga

    • @LUCK8434
      @LUCK8434 Před 8 dny +5

      I will Pray Sir 🙏.OM Saravana Bava 🙏🙇

    • @dhandapani9519
      @dhandapani9519 Před 8 dny

      @@LUCK8434 நன்றி ஐய்யா

    • @vijilakshmi9901
      @vijilakshmi9901 Před 8 dny

      ​@@Muruganirukirar6:37

    • @Jimmikikammal09
      @Jimmikikammal09 Před 7 dny

      I will pray,,,treatment enga parkareenga,
      Madurai jebasing sir ta paarunga cure paniduvar

  • @kanagapriyabaskar1119
    @kanagapriyabaskar1119 Před 13 dny +105

    ஓம் முருகா போற்றி போற்றி கல்யாண வயதில் இருக்கும் அனைத்து ஆண் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க அருள்தருவாய் அப்பா முருகா

    • @vasukia1263
      @vasukia1263 Před 11 dny +1

      Nandri

    • @IyyappanSivam
      @IyyappanSivam Před 10 dny +3

      நல்லதே நடக்கும்

    • @amruthavarshini9369
      @amruthavarshini9369 Před 9 dny +4

      Nan virumbum sakthivel ludan thirumanam ahavendum murugaa🙏

    • @chalukyac
      @chalukyac Před 6 dny +1

      @@amruthavarshini9369 kalyana pathrika vainga ❤️all the best ❤

    • @amruthavarshini9369
      @amruthavarshini9369 Před 6 dny +1

      @@chalukyac thank you 🙏ungal varthai pallikattum...❤️

  • @kanagavallic9481
    @kanagavallic9481 Před 26 dny +53

    முருகா என் குழந்தைக்கு இதய துடிப்பு வரணும் முருகா

    • @vinokutty9179
      @vinokutty9179 Před 5 dny +3

      அக்கா நல்லது தான் நடக்கும் ....கவலை படாதீர்கள்

    • @shyamalar1139
      @shyamalar1139 Před 3 dny

      I will pray for u amma

    • @jothiarumugamjothi8529
      @jothiarumugamjothi8529 Před 3 dny

      Muruganai. Nampinal kandipa nallathey. Natakkum.

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Před 3 dny +5

    பக்தி பாடகர் திருமதி சாரதா ராகவ் அவர்களின் தீவிர ரசிகன் நான் உங்கள் பாடலை கேட்க கேட்க ஆனந்தம் கரைபுரண்டு ஓடும் என் மனதில் நன்றி அம்மா கோடான கோடி நன்றிகள் நமஸ்காரம் நமஸ்காரம் கந்தனருள் கிட்டட்டும் உங்களுக்கும் உங்களால் எங்களுக்கும் நன்றி அம்மா ❤

  • @Ishwaryaganesh856
    @Ishwaryaganesh856 Před 3 měsíci +158

    அப்பா முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும், நீ இட்ட பிச்சை எட்டு வருடத்திற்கு பிறகு

  • @sathiyanarayani9543
    @sathiyanarayani9543 Před 26 dny +194

    என் மகன் CA EXAM எழுதுகின்றார் உங்கள் அனைவரின் வாழ்த்துதல் அவனுக்கு வேண்டும்...முருகா உன் அருளும் அவனுடன் இருக்க வேண்டும் பா..

    • @user-os7rn5gk2g
      @user-os7rn5gk2g Před 26 dny +5

      நிச்சியமா முருகன் அருள் புரிவார்

    • @pinky8303
      @pinky8303 Před 23 dny +2

      ஓம் சரவணபவ 🙏

    • @nithiyamasala673
      @nithiyamasala673 Před 23 dny +1

      உங்கள் மகன் நிச்சயமாக முருகன் அருளால் தேர்வில் வெற்றிபெறுவார்🎉

    • @user-yx7ti5rj7w
      @user-yx7ti5rj7w Před 23 dny +1

      உங்கள் மகன் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @srilekhakannan2223
      @srilekhakannan2223 Před 23 dny

      All the best to your son

  • @user-yw4hm5ef2q
    @user-yw4hm5ef2q Před 2 měsíci +21

    நீயே என் வயிற்றில் குழந்தையாக பிறக்க வேண்டுகிறேன் முருகா

  • @user-ic3mg4zz7e
    @user-ic3mg4zz7e Před 25 dny +70

    என் கணவர் நீண்ட ஆயுளோடும. குடியை விட்டும் வாழவேண்டும் ஐயா முருகா....

    • @LUCK8434
      @LUCK8434 Před 8 dny +2

      I will Pray Sister 🙏🙇

    • @chandrikamathavan3811
      @chandrikamathavan3811 Před 7 dny +1

      Sister tell early morning " Valka valamudan , husband name' as possible as you can

    • @LUCK8434
      @LUCK8434 Před 7 dny

      @@chandrikamathavan3811 🙇

    • @kodaikukkoo6999
      @kodaikukkoo6999 Před 5 dny +1

      என் கணவரும் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு உடல் நலம் பெற்று வாழ அருள் புரிய வேண்டும் முருகா

    • @LUCK8434
      @LUCK8434 Před 5 dny

      @@kodaikukkoo6999 I will pray sister 🙇

  • @user-ff7fj4xj6b
    @user-ff7fj4xj6b Před 7 dny +18

    முருகா எனக்கு எதுவுமே வேண்டாம் பா நீ மட்டும் போதும் உன் பாதத்தில் எனக்கு ஒரு இடம் கொடுப்பா கந்தா போற்றி கடம்பா போற்றி முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @indumathi6298
    @indumathi6298 Před 2 měsíci +81

    Muruga எனக்கு என்னவெல்லாம் வேண்டுமென்று உனக்கு தெரியும் அது எல்லாமே நடக்கணும் அப்பா

    • @user-td2zm8yt9m
      @user-td2zm8yt9m Před 8 dny

      என்்மகன்கல்யாணம்நடக்ககவைமுருகா

  • @vinokutty9179
    @vinokutty9179 Před 5 dny +7

    என்னை போல இந்த மாதம் குழந்தை தங்கிவிட வேண்டும் என்று உன்னிடம் வேண்டுபவர்களுக்கும்....குழந்தைகாக ஏங்கி கொண்டு உன்னிடம் சரனடை பவர்களுக்கும் அருள் கொடு முருகா....

  • @tsivaranjani2659
    @tsivaranjani2659 Před měsícem +137

    முருகா என்னோட கடன் பிரச்சனையிலிருந்து மீண்டு வர அருள் புரிவாய் குகனே.

  • @Commentkanniyappan
    @Commentkanniyappan Před 2 měsíci +461

    ரவுடியாக பொறுக்கி யாக திரிந்த நான்.. உன் அருளால்..நல்ல மனிதனாக வாழ்கிறேன் ..முருகா ❤❤

  • @PunithaAnand
    @PunithaAnand Před měsícem +118

    முருகா என் குழந்தைக்கு இதய துடிப்பு வரவெண்டு பா.

    • @ganthimathi2632
      @ganthimathi2632 Před 16 dny +3

      சரியாகும்

    • @amalag4227
      @amalag4227 Před 15 dny +4

      வேல் மாறல் மஹா மந்திரம் 14ஆம் பாடல் பாராயணம் செய்து வந்தால் நிச்சயம் குழந்தை நலமாக முருகன் அருள்வான்

    • @banupriya2628
      @banupriya2628 Před 15 dny +1

      Hwu baby

    • @sharmilaravikumar3794
      @sharmilaravikumar3794 Před 14 dny +1

      எல்லாம் நல்லதே நடக்கட்டும்

    • @user-tj9jr5hj2w
      @user-tj9jr5hj2w Před 14 dny +2

      Murugan irukaru kavalai pada vendam

  • @ponnarasidhakshinamoorthy2010
    @ponnarasidhakshinamoorthy2010 Před 2 měsíci +222

    முருகா எங்கள் வீட்டில் நிம்மதி கிடைக்க அருள் புரிவாய் உன்னை நம்பி வாழ்கிறேன்

    • @user-ru3ef3vf4y
      @user-ru3ef3vf4y Před měsícem +2

      வெற்றி வேல் முருகன் அரேகார 🦚🦚🦚

    • @ananthithiruvengadam8233
      @ananthithiruvengadam8233 Před 8 dny

      என் குடும்பத்தில் நிம்மதி கிடைக்க அருள் புரிவாய் முருகா

  • @naveennaveen2048
    @naveennaveen2048 Před 6 dny +5

    🙏🏻 அப்ப நீ முருகா சகலருக்கும் சகல சௌபாக்கியங்களும் தந்து அருள் புரிவாய் ஆண்டவனே 🙏🏻

  • @ambikasamy6038
    @ambikasamy6038 Před 5 měsíci +42

    எனக்கு நீ குழந்தையா பிறக்கனும் முருகா எனக்கு இந்த பாக்கியத்தை கொடுங்க முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரகோரா அரகோரா அரகோரா

    • @bharathimurugan2796
      @bharathimurugan2796 Před 3 měsíci +2

      நிச்சயம் குழந்தை பிறக்கும்

    • @podumponnu4413
      @podumponnu4413 Před měsícem +1

      Yenakum pirakka vendum muruga

  • @healthandbeautytips7390
    @healthandbeautytips7390 Před 8 měsíci +377

    குழந்தைகள் நோய் நொடி எதுவும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏

    • @meenuganesh478
      @meenuganesh478 Před 7 měsíci +3

      Narpavi muruga

    • @sathyamurthy206
      @sathyamurthy206 Před 7 měsíci +4

      ஓம் முருகா போற்றி போற்றி

    • @loganathannp3237
      @loganathannp3237 Před 6 měsíci

      ​@@meenuganesh478a!!

    • @LUCK8434
      @LUCK8434 Před 2 měsíci +1

      OM SARAVANA BAVA

    • @malarvizhi3
      @malarvizhi3 Před 2 měsíci

      முருகா என் மகன் நல்ல புத்திய‌ கொடு ஒரு பரிட்சை எழுதி பஸ்ஸாகணும

  • @aravindradhakrishnan2065
    @aravindradhakrishnan2065 Před 2 měsíci +127

    என் தவரை உணர்ந்துவிட்டேன் முருகா இனி நான் உனது அடிமை என்னை காப்பாற்று முருகா😢

  • @KalaMariappan-dd1fc
    @KalaMariappan-dd1fc Před 12 dny +21

    🙏 முருகய்யா உங்கள் குழந்தைகள் அனைவருடைய வேண்டுதல்களையும் கோரிக்கைகளையும் நிறை வேற்றி வையுங்கள் முருகய்யா 🙏

  • @SandalG-gu1sr
    @SandalG-gu1sr Před 7 měsíci +19

    முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும். இந்த மாதம் கரு தங்க வேண்டும்.

  • @balamani6959
    @balamani6959 Před 7 měsíci +108

    என் உடல் பினி நீங்க எதிரிகள் தொல்லை போக்க அருள்வாய் முருகா

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 Před měsícem +58

    என்னோட கனவருக்குஇதயம் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிய வேண்டும் முருகா

    • @user-yx7ti5rj7w
      @user-yx7ti5rj7w Před měsícem

      உங்கள் கணவருக்கு முருகப் பெருமான் இதயத்திற்கு காவல்இருப்பார

    • @amalag4227
      @amalag4227 Před 15 dny

      வேல் மாறல் மஹா மந்திரம் 14ஆம் பாடல் பாராயணம் செய்து வந்தால் முருகன் அருளால் சரியாக இருக்கும்

  • @kvbakestastechannel4109
    @kvbakestastechannel4109 Před 2 měsíci +180

    முருகா எனக்கு கணவர் என் மகனுக்கு 3 மாதம் என்கிற போது நான் பிரிந்து அம்மா வீட்டோடு வந்து 22 வருடம் கஷ்டபட்டு துன்பங்கள் அனுபவித்து என் கஷ்டகள் சொல்லமுடியாது முருகா இன்று என்மகன் BCA படிக்க வைத்து பெங்களூரில் படிக்கும் போதே வேலைகிடைத்து விட்டது ஒரே மகன் முருகா என் மகனுக்கு வீட்டில் இருந்து வேலைபார்ப்பதுபோல் செய்முருகா இத்தனை வருடம் கஷ்டபட்டு விட்டேன் நீ மட்டும் வேலும் மயிலும் பக்கத்தில் வைச்சுருக்க அதே போல் என் மகனும் என் பக்கத்திலே வைக்க அருள் புரி முருகா முருகா முருகா

  • @vrajeswari4030
    @vrajeswari4030 Před 7 měsíci +321

    எனக்கு ஆரோக்கியம் மிக்க அழகான குழந்தைகள் கொடுத்ததற்க்கு நன்றி ❤😊🤰🏡👨‍👩‍👧‍👦🙏 வெற்றி வேல் முருகருக்கு அரோகரா 😊😊

    • @user-em1dy8by2i
      @user-em1dy8by2i Před 2 měsíci +2

      ❤❤❤❤❤❤ om muruga potri om saravana bava potri om shunmugha potri ❤❤❤❤❤❤

    • @radhikakolams5847
      @radhikakolams5847 Před měsícem +3

  • @lalithahariharan5152
    @lalithahariharan5152 Před 3 měsíci +183

    En husband head injury aagi 1montha memory lose,Ken thirakavilai vel Marel ketavudan nambikai varugiradu pray for his speedy recovery muruga Saranac.

    • @prakashappu5668
      @prakashappu5668 Před 3 měsíci +2

      Om muruga 🙏🙏🙏

    • @user.Sindhu_SJ
      @user.Sindhu_SJ Před 3 měsíci +11

      Kandipa murugar sari pannuvaaru.. nambunga. Naanum pray pannikkiren

    • @kupg18saranyaj34
      @kupg18saranyaj34 Před 3 měsíci +3

      Don't worry sister murugan arul kandipa kidaikum vidama vel maral mandirathai padinga 48days he recover soon muruga potri

    • @gayathriramesh9386
      @gayathriramesh9386 Před 3 měsíci +3

      Kandipa murugar sari seivar akka.. Enakum oru venduthal irunthuchi thinamum enal padika mudiyalanalum vel maral en venduthala ninachite ketpen.. Netru than en venduthal niraiveruchi kandipa ungalukum murugar nallathe panuvar❤️

    • @mathi2612
      @mathi2612 Před 3 měsíci

      முருகர் 🦚🦚🦚🙏🙏🙏பாத்துபார் சரி பன்னிடுவார் அவரை நம்புங்ள்

  • @vimalam7966
    @vimalam7966 Před 13 dny +30

    என் மகன் upsc exam எழுத இருக்கின்றான் அவன் தேர்வில் வெற்றி பெறவேண்டும் முருகா🙏🙏🙏

    • @user-cr7ko9gm6k
      @user-cr7ko9gm6k Před 12 dny

      He will be passed, don't be tensed.

    • @vimalam7966
      @vimalam7966 Před 11 dny

      @@user-cr7ko9gm6k Thank you so much 🙏🙏🙏

    • @chalukyac
      @chalukyac Před 6 dny

      Looking forward to see his name in the holy Pdf ma .. all the best ❤ Vetrivel muruganuku arogaraaa ❤

  • @g.kothainayakigurusamy636
    @g.kothainayakigurusamy636 Před měsícem +2

    எங்கமகன்எங்களிடம் அன்பாகவும் பாசமாகவும் இருக்கும்படி செய்யுங்கள் முருகா

  • @rojagarden3586
    @rojagarden3586 Před 6 měsíci +90

    எங்களது மருமகள் விரைவில் தாயாக எந்த குறையும் இல்லாத குழந்தை வரம் வேண்டும் முருகா

    • @pandirajendran7280
      @pandirajendran7280 Před 5 měsíci +1

      கண்டிப்பாகமுருகன்வருவார்அரோகரா

    • @lavanyarobertclive2268
      @lavanyarobertclive2268 Před 3 měsíci +2

      உங்கள் ஆசையை முருகப்பெருமான் நிறைவேற்றுவர்

    • @rojagarden3586
      @rojagarden3586 Před 3 měsíci

      @@pandirajendran7280 மிகவும் நன்றிங்க

    • @rojagarden3586
      @rojagarden3586 Před 3 měsíci +1

      @@lavanyarobertclive2268 மிக்க. நன்றிங்க

    • @vanitha4327
      @vanitha4327 Před 2 měsíci

      Thiruthani poitu vanga amma

  • @parkavibalu237
    @parkavibalu237 Před 7 měsíci +472

    கந்தா கடம்பா கதிர்வேலா. எனக்கு குழந்தை வரம் வேண்டும். முருகா என்னை போல் குழந்தை வரம் கேக்கும் அனைவருக்கு குழந்தை வரம் குடுங்க சாமி. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. 🙏🙏🙏

    • @sathish9111
      @sathish9111 Před 6 měsíci +7

      Thiruporur murugan temple kirithigai annaiki poi vanga

    • @user-vu4ee9sw9j
      @user-vu4ee9sw9j Před 5 měsíci +8

      நிச்சயம் முருகர் அருள்புரிவார்

    • @nagarajanraja477
      @nagarajanraja477 Před 5 měsíci +5

      பழனி முருகன் கோயில் சென்று வாருங்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் முருகனுக்கு அரோகரா

    • @balajiselvam4074
      @balajiselvam4074 Před 5 měsíci +8

      கண்டிப்பாக கொடுப்பர் கவலை படாதீங்க

    • @pandirajendran7280
      @pandirajendran7280 Před 5 měsíci +5

      திருச்செந்தூர்முருகன் போய்ட்டுவாங்க கண்டிப்பாக சண்முகன்பொறப்பான்

  • @Elumalai-xg9gw
    @Elumalai-xg9gw Před 2 dny +1

    முருகா எனக்கு நல்ல வேலை கிடைக்கனும் என்ன அவமானம் படுத்தனவங்க முன்னாடி தலைநிமிர்ந்து வாழனும்... தயவுசெய்து அருள்வாய் கந்தனே🙏🙏🙏🙏🙏நான் சிவ பக்தை உன்னை நம்புகிறேன் வேலவா🙏🙏🙏 தயவு செய்து அருள்வாய் சரவணா போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @rathamoni8945
    @rathamoni8945 Před měsícem +64

    என் அப்பனின் அருளால் இன்று எனக்கு அந்த கந்த கடவுளே பிறந்துள்ளான்🙏🙏🙏🙏

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 Před měsícem +115

    முருகா என்னோட கனவருக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தந்து அருள் புரிய வேண்டும்

  • @balabharani2360
    @balabharani2360 Před 3 měsíci +30

    என் பையனுக்கு நோய் தீர மருந்து கண்டுபிடிக்க அருள்புரிய வேண்டும் முருகா என் பையன மீண்டும் உன் அருளால் நடக்க வேண்டும் முருகா

    • @sandhiyabharathi
      @sandhiyabharathi Před měsícem +1

      திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வாருங்கள்
      முருகன் பார்த்துக்கொள்வார் 🦚🙏🏻

    • @amalag4227
      @amalag4227 Před 15 dny

      வேல் மாறல் மஹா மந்திரம் பாராயணம் 48நாட்கள் செய்து வாருங்கள் பின் அதிசயத்தை பாருங்கள் என் முருகனை எண்ணி

  • @umasankari1962
    @umasankari1962 Před 7 dny +1

    எல்லா பெண்களும் சுமங்கலியாக வாழ ஆசிர்வதிக்க வேண்டும் முருகா. முருகா

  • @Sudhaselvam2001
    @Sudhaselvam2001 Před 2 měsíci +16

    என் அம்மாவிற்கு உடல் நிலை சரியாக வேண்டும் முருகா 🦚 அருள் புரிவாயாக.....🙏🙏🙏🦚🦚

  • @laithagiri6113
    @laithagiri6113 Před 2 měsíci +5

    என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிய வேண்டும் முருகா

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 Před 3 měsíci +48

    வேல் மாறல் படித்து என் மகனுக்கு வேலை கிடைத்தது

  • @jagadeesnaveen1785
    @jagadeesnaveen1785 Před měsícem +11

    ஓம் சரவண பவ.எனது மகன் வாழ்க்கையை முருகா உனது பாதத்தில் சமர்கின்றேன். நீதான் முருகா அவனுக்கு எல்லாம்.ஓம் சரவண பவ ஓம். ஓம் முருகா போற்றி.

  • @dhanuartandcraft2761
    @dhanuartandcraft2761 Před 21 dnem +3

    After continuous one day prayer and reciting vel maran 3 times, Muruga did big miracle and removed Vendilator for mother. Waiting for his continuous miracle to recover my mom from ICU.
    Please recite Vel Maran, it is our precious gift for us.

  • @diya3487
    @diya3487 Před 9 měsíci +10

    முருகா எனக்கு பணம் வேணும் முருகா நிறைந்த பணம் கொடுங்க முருகா என்னிடம் நிறந்தறமாக பணம் இருக்க வேண்டும் முருகா கந்தனுக்கு அரோகரா

  • @user-im1fl4jd1g
    @user-im1fl4jd1g Před 7 měsíci +117

    என்னுடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர நீதான் அருள் புரிய வேண்டும் முருகா 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @ranginithillaikumaran6413
    @ranginithillaikumaran6413 Před 2 měsíci +8

    முருகா சொந்த வீடு அமையவேண்டும். ஓம் முருகா.

  • @TamilselviP-qd9ry
    @TamilselviP-qd9ry Před 2 měsíci +7

    முருகா என் உடல் எடை குறைய அருள் புரிய வேண்டும்

    • @user-yx7ti5rj7w
      @user-yx7ti5rj7w Před měsícem

      எனக்கு கொஞ்சம் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் கம்பு மாதிரி இருக்கிறேன்

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 Před 3 měsíci +44

    முருகா உன் அருளால் என் மகளுக்கு மாப்பிள்ளை வந்திருக்கிறது.உன் அருளால் நல்ல படியாக கல்யாணம் ஆகி இருவரும் 16 செல்வங்களும் பெற்று பல்லாண்டு சந்தோசமாக வாழ அருள் புரிய வேண்டும்.தந்தை இல்லாத என் மகளுக்கு தகப்பனாக இருந்து ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் ஐயா.நன்றி முருகா முருகா சரணம்.

  • @amalalifestylestamil
    @amalalifestylestamil Před 5 měsíci +33

    என் அம்மாக்கு கேன்சர் ரொம்ப போராட்டம் ah ve இருக்கு முருகா... அவங்க நல்ல படிய ஆகனும்...இந்த நோய் ல இருந்து சீக்கிரம் வெளிய வரணும்...
    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏

    • @dhanadhana9453
      @dhanadhana9453 Před 4 měsíci +2

      Sari aagidum.. Nallathe nadalakum யாமிருக்க பயமேன்

    • @amalalifestylestamil
      @amalalifestylestamil Před 3 měsíci

      @@dhanadhana9453 tq ma

    • @sumathi6574
      @sumathi6574 Před 2 měsíci

      Om muruga potri teacher job kidaika vandum

    • @amalalifestylestamil
      @amalalifestylestamil Před 2 měsíci +3

      Enga Amma passed away.. muruga.. enga Amma va tha kapathalam plz.. mathavanga laiyathu kapathu.. un Mela kovam ila.. aaana enaku ellam ah iruntha en Amma ippa ilanu thanga mudila.. avanga enoda kolatha theivam inime.. love u ammma 😭

    • @amalalifestylestamil
      @amalalifestylestamil Před 2 měsíci

      @@sumathi6574😞

  • @user-bl5mj4cp2k
    @user-bl5mj4cp2k Před 8 dny +6

    முருகா என் பிள்ளைகளுக்கு ஆயுளுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஒரு குறையும் இல்லாம இருக்கனும் முருகா

  • @user-yx7ti5rj7w
    @user-yx7ti5rj7w Před měsícem +19

    முருகா முக்காலமும் உணர்ந்த பிரம்மனுக்கே பாடம் நடத்திக்காட்டிய வெற்றி வேலவா வேல்மாறல் கேட்கும் பாராயணம் செய்யும் அனைவர் அனைவரது குறைகள் துயரங்களை போக்கி நாங்கள் உண்னை நினைக்கும் முன் முருகா உன் னோடு வேலும் மயிலும் காவல் தந்து மக்கள் வாழ்வு செழிக்க வெற்றிவேல் முருகனாய் துனை நிற்க வேண்டும்

  • @Gokul222
    @Gokul222 Před 5 měsíci +110

    என் உடலில்உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரவேண்டும் முருகா என்பையனுக்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும் முருகா வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Gokul222
      @Gokul222 Před 4 měsíci +2

      என் பெரிய மகனுக்கு உள்ள அனைத்துப் பிரச்சனைகளும் தீரவேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @selva9496
      @selva9496 Před 3 měsíci

      வேல்மாறல் தினமும் பராயணம் செய்யுங்கள்

    • @swaminathantv793
      @swaminathantv793 Před 18 dny

      Muruga Muruga Muruga

  • @mbhari3338
    @mbhari3338 Před 7 měsíci +216

    என் குடும்பம் சந்தோசமா இருக்க திருத்தணி முருகன் தான் காரணம், மனிதன் உருவில் வந்து காப்பாற்றினார், நன்றி 🙏முருகா 🙏🙏🙏🙏🙏🙏

    • @AD-db3sv
      @AD-db3sv Před 7 měsíci +5

      Really epdi sir explain pls ..

    • @gopalakrishnankrishnaswamy3546
      @gopalakrishnankrishnaswamy3546 Před 6 měsíci +1

      Epaadi sir explain

    • @shanthitk9130
      @shanthitk9130 Před 2 měsíci

      Om muruga en first màrumaganukku nalla job kidaikka bless pannunka muruga en second màrumaganukku transfer kidaikka bless pannunka muruga❤

  • @kesavans4009
    @kesavans4009 Před 2 měsíci +55

    ஓம் சரவணபவ.வேல் மாறல் மஹா மந்திரம் தான்.நான் 48நாட்கள் படிக்க வேண்டி தொடர்ந்து படித்து வந்தேன் என் அப்பன் முருகன் எனக்கு 30நாளில் குழந்தை வடிவமாக சிரித்து கொண்டு அழகாக காட்சி தந்தார் கனவில் .என் அப்பன் முருகன் என்னுடன் இருக்கிறார்.சந்தோசமா உள்ளது.ஓம் சரவணபவ நமஹா

  • @thangarasu143
    @thangarasu143 Před 2 měsíci +32

    என் மனைவி நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும் முருகா 🙏

  • @arulkrishna3692
    @arulkrishna3692 Před 4 měsíci +67

    உண்மை கேட்க ஆரம்பித்த சில நாட்களிலேயே நல்ல செய்தி நீண்ட நாள் எதிர்பார்த்த செய்தி எதிர்பாராத நேரத்தில் காதில் கேட்டது❤❤❤❤😊

  • @amsavenisurendiran7992
    @amsavenisurendiran7992 Před 2 měsíci +21

    உன் காடலடியில் என்உயிர் போகனும் முருகா🙏🙏🙏😭🙇‍♀️🙏🙏🙏

  • @nagareshwa.n148
    @nagareshwa.n148 Před měsícem +9

    முருக பெருமானே வண்க்கம் இந்த நிமிடம் வரை எங்களை பாதுகாத்து‌ வருவதற்க‌ கோடான கோடி நன்றி எங்களுடைய ரூபாய் 85,00,000 கடனை அடைக்க வழி‌ காட்டும் முருகா .முருகா உன் இரு துனைவிகள் உதவியுடன் எங்களுக்கு‌ கடனை அடைக்க உம்மால் முடியும் நான் நம்பிக்கை வைத்து உள்ளேன் நடக்கும் முருகா முருகா‌முருகா ❤❤❤❤

  • @MaheshP-ix1fd
    @MaheshP-ix1fd Před 13 dny +5

    கடன் இல்ல வாழ்க்கை குடுங்க என் அப்பன் முருகன் வேலும்மயிலும் துணை வேற்றிவேல்முருகனுக்கு அரேகரா

  • @saravanamuthu7880
    @saravanamuthu7880 Před 7 měsíci +1479

    🙏 உண்மையில் இது மகா மந்திரம் தான்.....படிக்க ஆரம்பித்ததிலிருந்து ஐந்தாம் நாள் கனவில் வேலும் மயிலும் அற்புத காட்சி அளித்தது... மெய் சிலிர்த்து விட்டேன் என் வேண்டுதல் 32 ஆம் நாளில் நிறைவேறியது... முருகா..... 🙏 வேல்மாறல் மகா மந்திரமூர்த்தி க்கு ஜே🙏

    • @sarkunmmsarkunam2287
      @sarkunmmsarkunam2287 Před 7 měsíci +86

      முருகன் கைவிடுவது இல்லை

    • @RenudeviDevi-gy9zo
      @RenudeviDevi-gy9zo Před 7 měsíci +24

      ❤❤Super

    • @nandhini483
      @nandhini483 Před 7 měsíci +21

      Namale note la yezhuthi padikalama solungalen

    • @saravanamuthu7880
      @saravanamuthu7880 Před 7 měsíci +33

      @@nandhini483 தாராளமாக படிக்கலாம்....முருகன் அருள் முன் நிற்கும்🙏

    • @nandhini483
      @nandhini483 Před 7 měsíci +56

      @@saravanamuthu7880 romba nanringa Anna.. yenaku sikiram kuzhanthai bakkiyam kidaikka vendum enru muruga appa Kita vendikonga Anna.. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimekalai7254
    @manimekalai7254 Před 7 měsíci +10

    முருகா என் பெரிய மகனுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும். மனம் உருகி வேண்டுகிறேன். 17:38

  • @r.rajanmeena65
    @r.rajanmeena65 Před měsícem +23

    முருகா என் வேண்டுதல் சீக்கிரம் நிறை வேற வேண்டும்🔯முருகா🦚ஓம் சரவணபவ ✨

  • @kavithasivakumar2969
    @kavithasivakumar2969 Před měsícem +5

    முருகபெருமானே என் கடன்கள் அனைத்து தீர வேண்டும் அருள்புரிவாய் முருகா

  • @mouthoukoumarane8763
    @mouthoukoumarane8763 Před rokem +21

    பாம்பே சாரதா ராகவ் சிஸ்டருக்கு இன்னும் பல அவார்டுகள் அரசு துறையில் வரவேண்டும் இறைவா நீயே அருள் புரிய வேண்டும்

  • @ammu.bbaker3068
    @ammu.bbaker3068 Před 26 dny +7

    முருகா என் வாழ்வில் கடன் இல்லா நிம்மதியான வாழ்க்கை வேண்டும்

  • @mahimamurugan598
    @mahimamurugan598 Před měsícem +10

    அப்பா முருகா குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரியவேண்டும் முருகா போற்றி

  • @mmcollection985
    @mmcollection985 Před 2 měsíci +4

    En மகளுக்கு நல்ல கணவர் கிடைக்க வேண்டும் ஐயா முருகா சரணம்

  • @vidyasaravanans949
    @vidyasaravanans949 Před 8 měsíci +54

    அப்பனே முருகா நா குழந்தை வாரம் வேண்டி பிராத்தனை செய்கிறேன் முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் அப்பனே முருகா போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி போற்றி

    • @Gowsipapa07
      @Gowsipapa07 Před 5 měsíci +5

      Kandipa kidaikum

    • @user-ye1oo2cj5u
      @user-ye1oo2cj5u Před 4 měsíci +7

      அவனே பிறப்பான்

    • @sandhiyabharathi
      @sandhiyabharathi Před měsícem +2

      🦚🙏🏻

    • @user-yx7ti5rj7w
      @user-yx7ti5rj7w Před měsícem +3

      சீக்கிரம் பாலமுருகன் பிறக்க வேண்டுகிறேன்

  • @vaishnavibalasubramanian1110
    @vaishnavibalasubramanian1110 Před 3 měsíci +16

    உண்மையில் இது மகா மந்திரம் தான் என் வேண்டுதல் ஒரு மாதத்தில் நடந்தது,ஓம் சரவணபவ

  • @J.ManiMegalai
    @J.ManiMegalai Před měsícem +7

    முருகா என் வேண்டுதல் சீக்கிரம் நிரை வேண்டும் முருகா நீயே துணை ஓம் saravana bhava

  • @sakthihotel663
    @sakthihotel663 Před 2 měsíci +5

    முருகா என்னை காக்க உன் பாதங்களை தஞ்சம் அடைந்தேன்

  • @himarajesh9877
    @himarajesh9877 Před 6 měsíci +36

    முருகா என்னுடைய தகுதிக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டும் அப்பா 🙏💐ஓம் சரவணபவ💐

    • @user-yx7ti5rj7w
      @user-yx7ti5rj7w Před měsícem +1

      எனக்கும் ஒருவேலை வேண்டும்

  • @selvarajm513
    @selvarajm513 Před 8 měsíci +62

    கடன் தொல்லை நிங்கி நிம்மதி கொடு முருகா

  • @premarajamani253
    @premarajamani253 Před 3 dny +1

    முருகா மயிலும் வேலும் என் பேத்தி எழுந்திருந்து சாப்பிட அருள் புரிவாயாக முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswarit9292
    @bhuvaneswarit9292 Před měsícem +5

    முருகா என் என் காது இரைச்சல் உடனே குணமடைய வேண்டும் நான் நோயில்லா ஆரோக்கிய வாழ்வு வாழ வேண்டும்.

  • @ambikasamy6038
    @ambikasamy6038 Před 5 měsíci +14

    முருகா என் மனைவி அஞ்சலி ய என் குட சேர்த்து வச்சி என்னனை வாழ வைக்க வேண்டும் முருகா எனக்கு அம்மா அப்பா யாரும் இல்லை எல்லாம் மே நீ தான் முருகா என் மனைவி அஞ்சலி உடம்பு சரி ஆகனும் முருகா 😭😭😭

    • @bharathimurugan2796
      @bharathimurugan2796 Před 3 měsíci +1

      நிச்சயம் வாழவைப்பார் முருகன்

    • @muniswaran.n3905
      @muniswaran.n3905 Před 3 dny

      முருகா திருமண வயதில் உள்ள பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டும் முருகா ஓம் சரவணபவாய நமஹ

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 Před měsícem +14

    முருகா எனக்கு அழகான வீடு நாங்கள் கட்ட வேண்டும் நிம்மதியான வாழ்க்கை வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி

  • @ManjuManju-gx5ol
    @ManjuManju-gx5ol Před 2 dny +1

    முருகா எனக்கு இருக்க ஒரு சொந்தமா ஓரு வீடு வேண்டும் முருகா என் அப்பனே முருகனே நீங்களே எனக்கு துணை உங்களை நம்பியே நான் இருக்கிறேன் அப்பனே முருகனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SujaiBhanu
    @SujaiBhanu Před měsícem +4

    முருகா என் கணவனை நல்ல மனிதராக மாற்று 🙏🙏🙏😭

  • @Mohanraj-eq7bw
    @Mohanraj-eq7bw Před 9 měsíci +249

    1.ஓம் சரவணபவ போற்றி
    2.ஓம் சரவணபவ போற்றி
    3.ஓம் சரவணபவ போற்றி
    4.ஓம் சரவணபவ போற்றி
    5.ஓம் சரவணபவ போற்றி
    6.ஓம் சரவணபவ போற்றி
    7.ஓம் சரவணபவ போற்றி
    8.ஓம் சரவணபவ போற்றி
    9.ஓம் சரவணபவ போற்றி
    10.ஓம் சரவணபவ போற்றி
    11.ஓம் சரவணபவ போற்றி
    12.ஓம் சரவணபவ போற்றி
    13.ஓம் சரவணபவ போற்றி
    14.ஓம் சரவணபவ போற்றி
    15.ஓம் சரவணபவ போற்றி
    16.ஓம் சரவணபவ போற்றி
    17.ஓம் சரவணபவ போற்றி
    18.ஓம் சரவணபவ போற்றி
    19.ஓம் சரவணபவ போற்றி
    20.ஓம் சரவணபவ போற்றி
    21.ஓம் சரவணபவ போற்றி
    22.ஓம் சரவணபவ போற்றி
    23.ஓம் சரவணபவ போற்றி
    24.ஓம் சரவணபவ போற்றி
    25.ஓம் சரவணபவ போற்றி
    26.ஓம் சரவணபவ போற்றி
    27.ஓம் சரவணபவ போற்றி
    28.ஓம் சரவணபவ போற்றி
    29.ஓம் சரவணபவ போற்றி
    30.ஓம் சரவணபவ போற்றி
    31.ஓம் சரவணபவ போற்றி
    32.ஓம் சரவணபவ போற்றி
    33.ஓம் சரவணபவ போற்றி
    34.ஓம் சரவணபவ போற்றி
    35.ஓம் சரவணபவ போற்றி
    36.ஓம் சரவணபவ போற்றி
    37.ஓம் சரவணபவ போற்றி
    38.ஓம் சரவணபவ போற்றி
    39.ஓம் சரவணபவ போற்றி
    40.ஓம் சரவணபவ போற்றி
    41.ஓம் சரவணபவ போற்றி
    42ஓம் சரவணபவ போற்றி
    43.ஓம் சரவணபவ போற்றி
    44.ஓம் சரவணபவ போற்றி
    45.ஓம் சரவணபவ போற்றி
    46.ஓம் சரவணபவ போற்றி
    47.ஓம் சரவணபவ போற்றி
    48.ஓம் சரவணபவ போற்றி
    49.ஓம் சரவணபவ போற்றி
    50.ஓம் சரவணபவ போற்றி
    51.ஓம் சரவணபவ போற்றி
    52.ஓம் சரவணபவ போற்றி
    53.ஓம் சரவணபவ போற்றி
    54.ஓம் சரவணபவ போற்றி
    55.ஓம் சரவணபவ போற்றி
    56.ஓம் சரவணபவ போற்றி
    57.ஓம் சரவணபவ போற்றி
    58.ஓம் சரவணபவ போற்றி
    59.ஓம் சரவணபவ போற்றி
    60.ஓம் சரவணபவ போற்றி
    61.ஓம் சரவணபவ போற்றி
    62.ஓம் சரவணபவ போற்றி
    63.ஓம் சரவணபவ போற்றி
    64.ஓம் சரவணபவ போற்றி
    65.ஓம் சரவணபவ போற்றி
    66.ஓம் சரவணபவ போற்றி
    67.ஓம் சரவணபவ போற்றி
    68.ஓம் சரவணபவ போற்றி
    69.ஓம் சரவணபவ போற்றி
    70.ஓம் சரவணபவ போற்றி
    71.ஓம் சரவணபவ போற்றி
    72.ஓம் சரவணபவ போற்றி
    73.ஓம் சரவணபவ போற்றி
    74.ஓம் சரவணபவ போற்றி
    75.ஓம் சரவணபவ போற்றி
    76.ஓம் சரவணபவ போற்றி
    77.ஓம் சரவணபவ போற்றி
    78.ஓம் சரவணபவ போற்றி
    79.ஓம் சரவணபவ போற்றி
    80.ஓம் சரவணபவ போற்றி
    81.ஓம் சரவணபவ போற்றி
    82.ஓம் சரவணபவ போற்றி
    83.ஓம் சரவணபவ போற்றி
    84.ஓம் சரவணபவ போற்றி
    85.ஓம் சரவணபவ போற்றி
    86.ஓம் சரவணபவ போற்றி
    87.ஓம் சரவணபவ போற்றி
    88.ஓம் சரவணபவ போற்றி
    89.ஓம் சரவணபவ போற்றி
    90.ஓம் சரவணபவ போற்றி
    91.ஓம் சரவணபவ போற்றி
    92.ஓம் சரவணபவ போற்றி
    93.ஓம் சரவணபவ போற்றி
    94.ஓம் சரவணபவ போற்றி
    95.ஓம் சரவணபவ போற்றி
    96.ஓம் சரவணபவ போற்றி
    97.ஓம் சரவணபவ போற்றி
    98.ஓம் சரவணபவ போற்றி
    99.ஓம் சரவணபவ போற்றி
    100.ஓம் சரவணபவ போற்றி
    101.ஓம் சரவணபவ போற்றி
    102.ஓம் சரவணபவ போற்றி
    103.ஓம் சரவணபவ போற்றி
    104.ஓம் சரவணபவ போற்றி
    105.ஓம் சரவணபவ போற்றி
    106.ஓம் சரவணபவ போற்றி
    107.ஓம் சரவணபவ போற்றி
    108.ஓம் சரவணபவ போற்றி
    109.ஓம் சரவணபவ போற்றி
    110.ஓம் சரவணபவ போற்றி
    111.ஓம் சரவணபவ போற்றி
    112.ஓம் சரவணபவ போற்றி
    113.ஓம் சரவணபவ போற்றி
    114.ஓம் சரவணபவ போற்றி
    115.ஓம் சரவணபவ போற்றி
    116.ஓம் சரவணபவ போற்றி
    117.ஓம் சரவணபவ போற்றி
    118.ஓம் சரவணபவ போற்றி
    119.ஓம் சரவணபவ போற்றி
    120.ஓம் சரவணபவ போற்றி
    121.ஓம் சரவணபவ போற்றி
    122.ஓம் சரவணபவ போற்றி
    123.ஓம் சரவணபவ போற்றி
    124.ஓம் சரவணபவ போற்றி
    125.ஓம் சரவணபவ போற்றி
    126.ஓம் சரவணபவ போற்றி
    127.ஓம் சரவணபவ போற்றி
    128.ஓம் சரவணபவ போற்றி
    129.ஓம் சரவணபவ போற்றி
    130.ஓம் சரவணபவ போற்றி
    131.ஓம் சரவணபவ போற்றி
    132.ஓம் சரவணபவ போற்றி
    133.ஓம் சரவணபவ போற்றி
    134.ஓம் சரவணபவ போற்றி
    135.ஓம் சரவணபவ போற்றி
    136.ஓம் சரவணபவ போற்றி
    137.ஓம் சரவணபவ போற்றி
    138.ஓம் சரவணபவ போற்றி
    139.ஓம் சரவணபவ போற்றி
    140.ஓம் சரவணபவ போற்றி
    141.ஓம் சரவணபவ போற்றி
    142.ஓம் சரவணபவ போற்றி
    143.ஓம் சரவணபவ போற்றி
    144.ஓம் சரவணபவ போற்றி
    145.ஓம் சரவணபவ போற்றி
    146.ஓம் சரவணபவ போற்றி
    147.ஓம் சரவணபவ போற்றி
    148.ஓம் சரவணபவ போற்றி
    149.ஓம் சரவணபவ போற்றி
    150.ஓம் சரவணபவ போற்றி
    151.ஓம் சரவணபவ போற்றி
    152.ஓம் சரவணபவ போற்றி
    153.ஓம் சரவணபவ போற்றி
    154.ஓம் சரவணபவ போற்றி
    155.ஓம் சரவணபவ போற்றி
    156.ஓம் சரவணபவ போற்றி
    157.ஓம் சரவணபவ போற்றி
    158.ஓம் சரவணபவ போற்றி
    159.ஓம் சரவணபவ போற்றி
    160.ஓம் சரவணபவ போற்றி
    161.ஓம் சரவணபவ போற்றி
    162.ஓம் சரவணபவ போற்றி
    163 ஓம் சரவணபவ போற்றி
    அப்பா ஆறுமுகமே முருகா போற்றி 🙏

    • @anithajayaraman2899
      @anithajayaraman2899 Před 8 měsíci +4

      ❤😊

    • @athipooja8538
      @athipooja8538 Před 7 měsíci +3

      ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏

    • @eswarirajasekar5506
      @eswarirajasekar5506 Před 7 měsíci

      Oolllllp no no😮😅😅😅😅😅😅😅😅😅😅😅 pp

    • @sujakala
      @sujakala Před 6 měsíci +2

      Apana muruga velum mailum vanthu yanaku baby kodunga appa,, om Saravana bhava 🙏🙏❤️

    • @rkrishnan7839
      @rkrishnan7839 Před 6 měsíci +1

      முருகா சரணம்,முருகா, சரணம்

  • @andrewlopster6453
    @andrewlopster6453 Před 6 měsíci +98

    என் கணவர் நலமாக இருக்க வேண்டும் முருகா

  • @ManamumValkaiyum-rs1tt
    @ManamumValkaiyum-rs1tt Před 25 dny +4

    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    கம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ.
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ.
    ஓம் சரவண பவ.
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ

  • @maheswarinithyanandam3665
    @maheswarinithyanandam3665 Před měsícem +10

    கேட்க இனிமையாக❤, படிக்க எளிமையாக 🦚.....முருகா🙏

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 Před 3 měsíci +27

    முருகா என் வேண்டுதலும் நிறைவேற்ற வருவாய் சிவன் மைந்தா 😢😢😢 என்குலதெய்வம் திருத்தனி தெய்வமே

  • @therealmiikun
    @therealmiikun Před 3 měsíci +12

    அப்பா முருகா என் பையன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற அருள்வாய் அப்பா முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏 வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை குகன் உண்டு குறை இல்லை கந்தன் உண்டு கவலை இல்லை 🙏🙏🙏

  • @mohanabt4365
    @mohanabt4365 Před 9 dny +1

    முருகா❤❤❤உன் அருள் மட்டுமே எனது கணவரின் நோயை கட்டுப்படுத்தும்.நீயே துணை 🎉🎉🎉🎉

  • @balamurali9556
    @balamurali9556 Před měsícem +9

    முருகா உன் அருள் எங்களுக்கு வேண்டும் எங்களுக்கு எதுநல்லதோஅதைகொடுமுருகா ஓம் சரவணபவ ஓம்

  • @akilam4846
    @akilam4846 Před 5 měsíci +57

    என் பேரன் பேசவேண்டும் முருகா நீ அருள் செய்வீர் உன் கருணையால் ஆரோக்கியம் பெற்று நீடூழி வாழ வேண்டுகிறேன்

    • @pandirajendran7280
      @pandirajendran7280 Před 5 měsíci

      கட்டி பாபா பேசுவார் முருகாஅரோகாரா

    • @madasamyvinodhkumar5665
      @madasamyvinodhkumar5665 Před 2 měsíci

      Pray for these kids

    • @SubashMathivanan
      @SubashMathivanan Před 2 měsíci

      Vaitheeshwarn Kovil Poi Varavum

    • @karthikkumar1610
      @karthikkumar1610 Před 2 měsíci

      Thiruchendur Kovil ku pathayathirai ponga ....kandipa en Appa murugar pesa vaipar

    • @bharathiv3666
      @bharathiv3666 Před 2 měsíci +1

      சஷ்டி விரதம் இருந்து வேண்டி கொள்ளுங்கள், முருகன் பேச வைப்பார். 🙏🏾🙏🏾

  • @user-cu3sm4zk6h
    @user-cu3sm4zk6h Před 3 měsíci +12

    Unmaiyana manthiram intha padalai 💯nambikkaiyudan dhinamum parayanam seiyungal🙏 nichayamaga unga venduthalai murugan niraivetri vaippar.... idhai nan padithu anupavapoorvama solgiren unmai..... Om Saravanabhava ......velum mayilum sevalum thunai🙏🙏🙏

  • @tamilarasid897
    @tamilarasid897 Před 2 měsíci +7

    என் கணவர் பூரண நலம் அடைய வேண்டும் முருகா
    வேல் வேல் முருகா
    வெற்றி வேல் முருகா
    வேலும் மயிலும் சேவலும்
    துணை 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @tamilarasi2643
    @tamilarasi2643 Před 2 měsíci +12

    நான் தெரியாமல் செய்த தவறை மன்னித்து என் கஷ்டத்தில் இருந்து என்னை காப்பாற்றுவாய் வாய் முருகா 🙏🙏🙏

  • @satheeshwaranparamasivam3735
    @satheeshwaranparamasivam3735 Před 3 měsíci +82

    என் மகள் திருமணம் நடத்த பணம் இல்லாத போதும் திருத்தணி முருகன் அருளால் ஒரு மிராக்கில் மாதிரி நல்ல படி திருமணம் நடத்தி வைத்தார்
    முருகா சரணம் 🙏🙏🙏🙏

    • @sandhiyabharathi
      @sandhiyabharathi Před měsícem

      🙏🏻💫

    • @gomathiraju354
      @gomathiraju354 Před měsícem +1

      முருகப்பா என் மகளுக்கும் குறைந்த செலவில் நிறைந்த திருமண வாழ்க்கை விரைவில் அமைத்து அருளுங்கள்.நன்றி நன்றி நன்றி.

    • @satheeshwaranparamasivam3735
      @satheeshwaranparamasivam3735 Před 28 dny +2

      @@gomathiraju354 முருகன் பதிகம், விறல்மாரணிந்த....இது தினவும் ஆறு தடவை பக்தியுடன் சொல்லுங்க கண்டிப்பா நீங்கள் நினைத்த உங்கள் மகளில் திருமணம் நல்ல படி நடக்கும்🙏🙏

    • @gomathiraju354
      @gomathiraju354 Před 28 dny +1

      நன்றி நன்றி நன்றி.

    • @SeenuSeenu-hs5qi
      @SeenuSeenu-hs5qi Před 14 dny +1

      ​@@gomathiraju354 எந்த ஊரில் இருந்து அம்மா நீங்கள்

  • @sabarishm4246
    @sabarishm4246 Před 7 měsíci +16

    அப்பனே முருகா எனக்கு ஒரு குழந்தை வரம் கொடு முருகா... ஓம் சரவணபவ...

  • @user-zp7pf5jh5f
    @user-zp7pf5jh5f Před 25 dny +2

    முருக நா நல படிச்சி நல mark edukanum ❤😢plesh

  • @vimalam7966
    @vimalam7966 Před 27 dny +3

    என் கணவரை கொடிய நோய் அண்டாமல் இருக்க வேண்டும் முருகா🙏🙏🙏

  • @akilaramanathan7215
    @akilaramanathan7215 Před 7 měsíci +17

    என் கணவர் சீக்கிரம் குணமாக வேண்டும் . குடும்பதினர் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இரு ikuka அருள் புரிய வேண்டும் முருகா .🙏🙏🙏🌺🌺🌺🌺🌸🌸🌸🌺🌺

    • @aishwariyarathan2848
      @aishwariyarathan2848 Před 5 měsíci +1

      Mam read 14 th paragraph daily ask u r husband to read if possible definitely he ill be cured. Muruga will take care of him dont worry

  • @DeepaDeepa-rz8pw
    @DeepaDeepa-rz8pw Před 4 měsíci +38

    இன்றிலிருந்து ஆரம்பிக்க போகிறேன் முருகா நான் யாருக்காக பாராயணம் செய்கிறேனோ அவரின் நோய் உடனே குணமாக வேண்டும்

  • @thukirathithukirathi5025
    @thukirathithukirathi5025 Před měsícem +6

    என் உடல்நிலை சரி ஆகனும் நான்
    குடும்பத்தோட சந்தோசமா இருக்கனும்

  • @chithrabharathidasan6144
    @chithrabharathidasan6144 Před 2 měsíci +13

    முருகா இன்று உங்களை காண வர வேண்டும் அதற்கு உங்கள் அனுமதியும் ஆசீர்வாதம் வேண்டும் ஐயனே🙏

  • @user-zu6oh8hr6w
    @user-zu6oh8hr6w Před 13 dny +4

    என் அப்பனே முருகா எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் நீண்ட. ஆயுள் ஆரோக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் அய்யா கருணைக் கடலே கந்தா போற்றி

  • @pandirajendran7280
    @pandirajendran7280 Před 5 měsíci +39

    எல்லாரும்நல்லாஇருக்கனும்முருகா

  • @ranitr1678
    @ranitr1678 Před měsícem +31

    கணவன் கொடுமை விலகவேண்டும் இறைவா.முருகா.கந்தா.கடம்பா.எனைக்காத்தருள்வாய் செந்தில் ஆண்டவா.

    • @user-yx7ti5rj7w
      @user-yx7ti5rj7w Před 23 dny +7

      திருச்செந்தூர் முருகன் உங்கள் கணவருக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டுகிறேன்.

    • @IyyappanSivam
      @IyyappanSivam Před 10 dny

      நல்லதே நடக்கும்

    • @77user456
      @77user456 Před 2 dny

      ஓம் சரவணபவ

  • @thangarasumunishwariiswari1591
    @thangarasumunishwariiswari1591 Před měsícem +16

    முருகா என் அன்பு கும்பத்தோடு நான் நிறந்தமாக சேர்த்து வாழ தங்கள் அருள் புரிய வேண்டும்