Vaarahi 1008 pottri || வாராஹி 1008 போற்றி - Saradha Raaghav

Sdílet
Vložit
  • čas přidán 3. 02. 2022
  • Hudba

Komentáře • 3,1K

  • @ramanathannagarethinam5222

    என் பிள்ளைகள் நலமுடன் வாழ வராகி தாயே நீ துணையாக வருவாய்

  • @sololoveboy3362
    @sololoveboy3362 Před 4 měsíci +14

    வராகி அம்மா தாயே உன் அருளாள எல்லாரும் நல்லா இருக்கணும் நல்லபடியா இருக்கணும் நல்லா வாழனும்

  • @user-to8ow3bm4m
    @user-to8ow3bm4m Před 5 měsíci +20

    🙏🙏🙏🙏🌺🌺🌹🌹 அம்மா தாயே என் பிரச்சனை எல்லாம் உமக்கு தெரியும்
    இதற்க்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கறேன் இது ஏன் உங்களுக்கு தெரியல நா
    யார நம்புறது நம்பாம இருக்குறதுனு எனக்கு தெரியல இதுல இருந்து
    என்னை வெளியே கொண்டு வா தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌹🌹

  • @HemaLatha-su7dd
    @HemaLatha-su7dd Před 8 měsíci +12

    அம்மா தாயே எனக்கும் பிள்ளை வரம் வேண்டும் அருள வேண்டும் வாராகி தாயே🙏🙏நானும் என்னை சுற்றி அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் அம்மா வாராகி தாயே பேற்றி 🙏🙏🙏

  • @vimalvimal7307
    @vimalvimal7307 Před 8 měsíci +27

    வராஹி தாயே போற்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾என்னுடைய பிரச்சனை அனைத்தும் தீரனும் அம்மா 🙏🏾🙏🏾🙏🏾ஓம் சக்தி

    • @thishankesavan1814
      @thishankesavan1814 Před 4 měsíci

      Ninga entha Prachainaikum pogama erukanga entha prachanaiyum varathu...

  • @sritharanmalar1065
    @sritharanmalar1065 Před 6 měsíci +25

    ஸ்ரீ வாராஹி தேவி யின் 1008போற்றி செய்த அன்னை சாரதா ராகவ் அவர்களுக்கு பல கோடி நன்றிகள் உரித்தாகுக

  • @Analyakuttii
    @Analyakuttii Před 7 měsíci +5

    ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி எங்களோட கடன் பிரச்சினை தீர்த்து வைம்மா ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி

  • @user-su1bu4jw1r
    @user-su1bu4jw1r Před 7 měsíci +14

    அம்மா வாராகி தாயே வாழ்க்கையில் எல்லாம் உன் கையில் தான் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Před rokem +11

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி எங்கள் மகள் முகி ஆத்விகா பொண்ணு சிக்கிரம் தலை தங்கிரனும் குப்பர விழுந்து எந்திக்கனும் தவலுனும் எந்துச்சு உக்கரனும் எந்துச்சு நடக்கனும் ஒடனும் நல்ல கை கால் சுகத்தோடு எங்களோடு சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா எந்த ஒரு கஸ்டம் இல்லாமல் எந்த ஒரு கஸ்டம் இல்லாமல் எந்த ஒரு தடங்கல் இல்லாமல் எந்த ஒரு பிரச்சினை இல்லாமல் எந்த ஒரு தடங்கல் இல்லாமல் எந்த ஒரு பிரச்சினை இல்லாமல் நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா எந்த ஒரு கஸ்டம் இல்லாமல் எந்த ஒரு தடங்கல் இல்லாமல் எந்த ஒரு பிரச்சினை இல்லாமல் நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அம்மா ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @user-qg5js4gp4q
    @user-qg5js4gp4q Před rokem +11

    வாராகி அம்மா எனக்கு என்ன வேண்டும் என்று உனக்கு தெரியும் நீங்க எனக்கு அருள் புரிய வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. ஓம் வாராகி தாயே போற்றி 🙏ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி......... 🙏

  • @rithushikatharumaseelan-no5xx
    @rithushikatharumaseelan-no5xx Před 10 měsíci +9

    ஓம் குண்டலி புரவாசினி சண்டமுண்ட விநாசினி பண்டிதஸ்ய மனோன்மணி வாராஹி அம்மா நமோஸ்துதே 🙏 அஷ்டலட்சுமி ஸ்வரூபணி அஷ்டதாரித்ரிய நாசினி இஷ்ட காமப்பிரதாயினி மஹா வராஹி அம்மா நமோஸ்துதே 🙏

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 Před 15 dny +1

    எனது துன்பத்தை போக்குங்கள் அம்மா தாயே போற்றி ஓம் ஶ்ரீ ஈஸ்வர பகவான் ஶ்ரீகிருஷ்ணர் போற்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @demongo4149
    @demongo4149 Před rokem +16

    ஓம் வாராஹி தாய் போற்றி
    உடல் நலம் பெற வேண்டும்

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Před rokem +20

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy Před 3 měsíci +5

    ஓம் ஸ்ரீ வாராஹித் தாயே 1008 போற்றி🙏🏻🙏🏻 நான் எப்போதும் உன்னை மறவாதிருக்க அருள் செய்வாய் அம்மா போற்றி🙏🏻🙏🏻 என் குழந்தை உடல் நலமாய் இருக்க அருள் செய்வாய் போற்றி🙏🏻🙏🏻 என் கடனெல்லாம் சீக்கிரமாக அடைய வேண்டும் போற்றி🙏🏻🙏🏻 என் வீடு நல்ல விலையில் விற்பதற்கு அருள் செய்வாய் போற்றி போற்றி போற்றி🙏🏻🙏🏻 ஓம் அதிசயக்காரி சித்தி தாயே ஓம் வாராஹி நமோ நமஹ 🙏🏻🙏🏻 வஜ்ரகோஷம்🙏🏻🙏🏻

  • @sandhru.biiibba9402
    @sandhru.biiibba9402 Před 11 měsíci +7

    ஓம் வாராஹி தாயோ என் குடும்பத்துடன் நலம் வாழ வழிவிடுங்கள் தாயோ

  • @ln.dr.viswanathad7400
    @ln.dr.viswanathad7400 Před rokem +99

    உலக மக்கள் அனைவரும்
    நலம் வளம் பெற்று குடும்பத்துடன் நீடூழி வாழ வேண்டும்

    • @vigneshwariVaiyapuri-lo2hv
      @vigneshwariVaiyapuri-lo2hv Před 11 měsíci +2

      உங்க வேண்தல் பளிக்கட்டும் 😊நானும்🙏🙏🙏

    • @thalamobiles2864
      @thalamobiles2864 Před 9 měsíci +1

      Q

    • @nagamanim3644
      @nagamanim3644 Před 6 měsíci

      நன்றி அய்யா அவர்களுக்கு

    • @saravananv2932
      @saravananv2932 Před 5 měsíci

      AaaaaaAÀààà😊😊😊😊​@@nagamanim3644

    • @user-hi4wy9ku1f
      @user-hi4wy9ku1f Před 3 měsíci

      ​@@vigneshwariVaiyapuri-lo2hv🎉100043s

  • @paramanandannand2802
    @paramanandannand2802 Před rokem +16

    அம்மா மகள் ஷாலினி விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்,அருள்வாய் அம்மா ஆதிசக்துயே போற்றி போற்றி 🌹🙏💐

    • @ganeshbabu8580
      @ganeshbabu8580 Před rokem

      ஓம் வாராகி தாயே போற்றி போற்றி !!!

    • @vraju4519
      @vraju4519 Před 8 měsíci

      Om Shakthi kunam avarkal firend varaki thaya pottri pottri varaki thaya pottri pottri veraki thaya pottri pottri

  • @RAMKUMAR-zt1pv
    @RAMKUMAR-zt1pv Před 9 měsíci +7

    Om varaghi amma saranam 🙏

  • @narasimangovindarajan3738
    @narasimangovindarajan3738 Před 11 měsíci +1

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🌹
    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🌹
    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🌹
    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🌹
    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🌹
    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🌹
    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🌹
    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🌹
    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🌹
    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🌹
    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🌹
    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🌹

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 Před rokem +20

    தெய்வீகக் குரல் , நன்றி

  • @gandhimathigandhimathi8726

    அம்மா எனக்கும் என் கணவருக்கும் உடல் நலம் தந்து வருகின்ற பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்து வைக்க வேண்டும் 🙏 அம்மா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா 🙇🙏🙏 நல்ல வேலை, அதிக அளவில் பண வரவு கிடைக்க வேண்டும் அம்மா எங்களுக்கு 🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @balamurugandtp8618
    @balamurugandtp8618 Před 5 měsíci +1

    ஓம் வாராகி அம்மனே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 Před 6 měsíci +4

    ஓம்வாராஹி தாயே போற்றி நான் ஏதும் பிழை விட்டு இருந்த மன்னிச்சு அருள் செய் வாராஹி தாயே 🙏🌹🌺🌸🌼

  • @nirmalaramesh6949
    @nirmalaramesh6949 Před rokem +5

    ஓம் வாரி தாயே போற்றி என்சுன்டு விரல் காயங்களையும் வனங்களை ஆற்றி கொங்கம்மா வாரி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @rajamuthukumar429
    @rajamuthukumar429 Před rokem +9

    ஓம் ஶ்ரீ வாராஹி தாயே எங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கொடு தாயே

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 Před 9 měsíci +30

    வாராஹி அம்மா எங்கள் குடும்பத்துக்கு எப்போதும் துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmineethinesan5953
    @lakshmineethinesan5953 Před 11 měsíci +8

    எனக்கும் அம்மாவுக்கும் நீண்ட நிறைவான ஆரோக்கியமான செல்வச்செழிப்பான வாழ்வை அருளுங்கள் தாயே
    ஓம் சக்தி🙏❤❤❤
    கருணைகூர்ந்து கடைக்கண் பார்வையை காட்டுங்கள் இறைவி ❤❤❤❤❤
    ஓம் வராஹி தேவியே துணை 🙏❤💛❤💛❤💛❤
    இனிப்பான வாழ்வை அருளுங்கள் வராஹியம்மா 🙏❤💛❤

  • @vimalavimala3468
    @vimalavimala3468 Před rokem +12

    வராஹமுகி வராஹமுகி வணங்குகிறேன் ... வளமும் நலமும் உண்டாக வேண்டுகிறேன்....

  • @renukaselvakumar7763
    @renukaselvakumar7763 Před rokem +10

    ஓம் வாராஹி தாயே 🙏 ஓம் வாராஹி தாயே 🙏 ஓம் வாராஹி தாயே 🙏 ஓம் வாராஹி தாயே 🙏 ஓம் வாராஹி தாயே 🙏 ஓம் வாராஹி தாயே 🙏 ஓம் வாராஹி தாயே 🙏😭😭🙏🙏😭😭😭😭🙏🙏😭😭😭😭🙏🙏😭😭😭😭🙏🙏😭😭

  • @user-zy7wp2sc4l
    @user-zy7wp2sc4l Před 2 měsíci +2

    அம்மா எப்பவும் துணையாக இருங்க அம்மா ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @suriyanarayanang2584
    @suriyanarayanang2584 Před 7 měsíci +1

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @kpjmohan2410
    @kpjmohan2410 Před rokem +28

    🙏🙏🙏🙏🙏வராஹி தாயே நீ தான் எனக்கு துணையாக இருக்கனும் தாயே🙏🙏🙏🙏🙏

  • @kalasathasivam4975
    @kalasathasivam4975 Před rokem +12

    ஓம் ஸ்ரீ பஞ்சமி நாயகியெ போற்றி போற்றி ஓமஸ்ரீ வஹரகி தாயெ போற்றி அம்மா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mariyappangurusamy5097
    @mariyappangurusamy5097 Před 6 měsíci +5

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🌹

  • @user-xp3nz2nq8r
    @user-xp3nz2nq8r Před měsícem +1

    அம்மா பஞ்சமியே வாராஹி தாயே நீ யே துணை அம்மா வாராகியே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @kpjmohan2410
    @kpjmohan2410 Před rokem +49

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி

  • @balar4774
    @balar4774 Před 2 lety +52

    ஓம் வாராகிபாடல்கள்இனிமையாக 1008 . முறை அருமையாக கேற்க்க மகிழ்ச்சி யாக நன்றி மலரும்.

  • @ilanganathan8938
    @ilanganathan8938 Před 2 měsíci +5

    அம்மா வராஹி தாயே போற்றி அம்மா நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் தந்தருளுங்கள் தாயே வராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @SURYA_EDITZ6177
    @SURYA_EDITZ6177 Před 4 měsíci +5

    அம்மா தாயே என் பூனை மை எங்க வீட்டுக்கு வருனும் தாயே எங்க வீட்டு பிரச்சினை மை தீர்த்து வைக்க வேண்டும் தாயே

  • @nkshooter532
    @nkshooter532 Před 2 lety +6

    Om ஓம் சக்தி வாய்ந்த வாராஹி காயத்ரீ மந்திரம் தாயே போற்றி போற்றி போற்றி ஓம் ஓம் ஓம் சக்தி. ஓம் சத்ய ரூபிணி தாயே போற்றி போற்றி போற்றி ஓம். என் கணவர்,குழந்தைகள், என் அம்மா, அப்பா, சகோதரன்,சகோதரிகள், என் குடும்பம் மற்றும் நண்பர்கள் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து உயிரினம் வாழும்,& மக்கள் எல்லோரும் நன்றாக இருக்கும் படி அருள் புரிவாய். ஓம் வாராஹி காயத்ரீ மந்திரம் தாயே போற்றி போற்றி போற்றி ஓம் ஓம் ஓம்.🌞🔥💥🙏🙏🙏💐🌹🌷🌺🌻🙈🙉🙊🦁🐯🍓🍒🍎🍌🍋🍏🍐🍊🍇🆚

  • @devikulam4572
    @devikulam4572 Před rokem +36

    என் மகள்பிள்ளைகள்வைரஸ்த்தொற்றிலிருந்துபரிபூரணசுகமடைய
    நீங்கள் தான் அனுக்கிரகம்புரியவேண்டும்
    ஓம் வாராஹிஅன்னையேபோற்றி

  • @user-kj9sc5wo7l
    @user-kj9sc5wo7l Před 8 měsíci +2

    Om varahi thaye potri potri om varahi thaye potri potri❤❤❤

  • @user-pt3lp1oj5q
    @user-pt3lp1oj5q Před 8 měsíci +10

    அம்மா வாராகி தாயே இன்று தான் ௨ங்களைப்பற்றி அறிந்து கொண்டேன் அம்மா தாயே ௨ங்கள் அ௫ளால் ௭ன் குழந்தைக்கு அவள் கேட்கும் குழந்தை வரம் கிடைக்க அ௫ள் செய்யுங்கள்.அம்மா தாயே போற்றி.ஓம் ❤ தாயே..........❤❤❤❤❤❤❤❤

  • @user-sd5mp7et5f
    @user-sd5mp7et5f Před rokem +39

    ஓம் வாராஹி தாயே போற்றி..... என் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வையுங்கள் வாராஹி தாயே ...வாராஹி அம்மா..

  • @santhamanikrishnasamy8030

    ஓம் வாராஹித் தாயே போற்றி
    மனக்குறை தீர்த்து வேண்டுதலை
    நிறைவேற்றி அருள்புரிய வேண்டும், தாயே 🙏🙏🙏

  • @user-fb5js4cd1v
    @user-fb5js4cd1v Před 2 měsíci +2

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @siroshanb3871
    @siroshanb3871 Před 6 měsíci +24

    😊 வராஹி தாயே என்றும் நீங்கள் எங்கள் வீட்டில் இருந்து எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் அம்மா அனைவரது வேண்டுதலும் நிறைவேற வேண்டும் அம்மா .

  • @sixersiddhu92
    @sixersiddhu92 Před rokem +32

    அம்மா வாரகி தாயே என் வாழ்க்கையில் வெற்றி, வெளிச்சம் உன் கையில் தான் உள்ளது

  • @mukeshvijay5358
    @mukeshvijay5358 Před 3 měsíci +2

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி வஜ்ரகோஷம் போர்த்தினி சிவ சேனா பைரவி போற்றி போற்றி போற்றி அம்மா நீங்கள் தான் எங்களுக்கு துணை இருந்து காத்தருளும் அம்மா நன்றி அம்மா

  • @lavanyalavanyalavanyalavan8855
    @lavanyalavanyalavanyalavan8855 Před 2 měsíci +1

    ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maritown2009
    @maritown2009 Před rokem +61

    என்னை சுற்றி உள்ளவர்கள் உண்மையாகவும் எல்லோருக்கும் நிம்மதியையும் கொடுக்க வேண்டும் தாயே...

  • @KuwaitKuwait-tq4yj
    @KuwaitKuwait-tq4yj Před 3 měsíci +1

    என் உயிர்
    வாராஹி தாயே போற்றி
    என் கஸ்டத்தை இல்லமல் வெனை
    வாய்ப்பு❤❤❤❤❤❤❤❤❤❤
    கிடைக்கா வரம் தாங்கா தாயே

  • @swissmavisprabha8595
    @swissmavisprabha8595 Před 2 měsíci +3

    om sri Ashta varagi Tai potri🙏🌺🌺🌺🙏

  • @balasubramaniand7058
    @balasubramaniand7058 Před rokem +26

    துரோகிகளை துடைத்தெறிந்து என் குலம் காத்தருள்வாய் தாயே ! ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி !

  • @dhandapanim6240
    @dhandapanim6240 Před rokem +62

    அம்மா வராகி தாயே. என் குடும்ப உறவுகள் அனைவரும் நலமுடன் இருக்க உங்களை வணங்குகிறேன்.

  • @balakrishnan4197
    @balakrishnan4197 Před 3 měsíci +18

    அம்மா வராகி தாயே எனக்கு நல்ல உடல் நலத்தை கொடு தாயே

  • @sriguru1936
    @sriguru1936 Před 9 měsíci +16

    ஓம் சக்தி வாராஹி அன்னையே போற்றி எங்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கொடுத்து என் இரு பையன்களுக்கும் சகல விதமான வளங்களும் நலங்களும் ஒழுக்கமான எதிர்காலமும் கொடுத்து எப்பவும் எந்த ஒரு சூழ்நிலையிலும் சந்தர்ப்பத்திலும் துணையாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் தாயே இது வரைக்கும் நீ செய்த அனைத்து விதமான உதவிகளுக்கும் நன்றி நன்றி நன்றி தாயே ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி வாழ்க பல்லாண்டு

  • @HemaLatha-fe2gq
    @HemaLatha-fe2gq Před rokem +56

    அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வேண்டும்

  • @sakthivelsakthi6890
    @sakthivelsakthi6890 Před rokem +115

    தாயே உங்களை சரணடைந்தோம் எங்களை காப்பாற்ற வேண்டியது எங்கள் தாய் வாராகியே🙏🙏

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 Před 8 měsíci +7

    அம்மா தாயே வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி நான் உங்களிடம் எதை கேட்பது எதை விடுவது மனிதனுக்கு நிம்மாதியும் பணமும் தேவை உங்கள் அருளும் வேண்டும் இந்த மூன்றையும் குறைவில்லாமல் கொடு தாயே நன்றி வணக்கம்

  • @jayabharathi3207
    @jayabharathi3207 Před 8 měsíci +7

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே திருவடிகளே போற்றி போற்றி ̓🙏

  • @alaguroja9827
    @alaguroja9827 Před rokem +28

    ஓம் வராகிதயே போற்றி அம்மா இந்த உலகத்தின் உல்ல அனைத்து உயிர் கலை கப்பற்றுங்கள் தாயே ஒம் வரகிதயே போற்றி

  • @gomathimariappan2048
    @gomathimariappan2048 Před rokem +8

    வராஹி தாயே என் மகள் நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் சகல வளமும் பெற்று வாழ வேண்டும்

  • @user-ej5lw1im9m
    @user-ej5lw1im9m Před 2 měsíci +2

    அம்மா எங்க குடும்பம் ஒற்றுமையாக வாழ்த்துக்கள் அம்மா வாராஹி வாராஹி தாரேன் போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐗🐗🐗🐗🐗🐗

  • @mayilsamymayilsamy3458
    @mayilsamymayilsamy3458 Před 4 měsíci +1

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elakkiyasriau3291
    @elakkiyasriau3291 Před rokem +18

    ஓம் வாரஹி தாயே போற்றி வியாபாரம் நன்கு வளர செய்ய அருள் புரிவாயாக

  • @user-gu2vp4he5m
    @user-gu2vp4he5m Před 3 měsíci +4

    என் பெரிய மகனுக்கும் வெளி நாட்டு பயணத்தை அமைத்து கொடுஅம்மா தாயே

  • @lalithachandrasekaran9976

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🌹
    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🌹
    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🌹

    • @prabharamachandran5116
      @prabharamachandran5116 Před 7 měsíci

      Ohm sri vaaraahi ammave potri potri 🙏🏻🕉️🌸🌺

    • @siriyaniekanayake2040
      @siriyaniekanayake2040 Před 7 měsíci

      😂😂​@@prabharamachandran5116😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂p9😊

  • @sharankumars5764
    @sharankumars5764 Před rokem +40

    ஓம் வாராகி தாயே நீயே எங்களுக்கு துணையாக இருந்து எங்களை நல்வாழ்வு வாழவை தாயே ஒம் வாராகி தாயே போற்றி, போற்றி,போற்றி,போற்றி

  • @MuruganMurugan-fb4qt
    @MuruganMurugan-fb4qt Před 2 měsíci +1

    Om maha ganapathi potri Om namashivaya potri om sakthi amma potri om muruga perumane potri om varahi amma potri om 🕉

  • @settug1607
    @settug1607 Před 8 měsíci +12

    அம்மா வாராகி தாயே நீ தான் என்னை வாழ்க்கை வேண்டும் தாயே நான் செய்த துரோகம் மன்னித்து விடுங்கள் இனிமேல் எந்த தவறும் செய்யமட்டனே அம்மா வாராகி தாயே நீ என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் இந்த ஊர் மக்கள் முன்னாடி நீ தான் வாழவைக்க வேண்டும் இது என் மிது சத்தியம்

  • @subanamgold4269
    @subanamgold4269 Před 2 lety +10

    Om வராஹி தாயே போற்றி

  • @arulselvis1474
    @arulselvis1474 Před rokem +5

    ஓம் வாராகஹிதாயேபோற்றிஃ🙏🙏

  • @arunmoni6721
    @arunmoni6721 Před rokem +36

    என் வாழ்க்கை உங்கள் அருளால்தான் இனிய ஆரம்பம் ஆக வேண்டும் அம்மா..🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @BuhariSamsudhin
      @BuhariSamsudhin Před 8 měsíci

      Ammatayeenakkuveedoellawyellaiammaenakkuoruvveduwangethtaraumwaraheammaungalsakteyalneengaltaruveergalenra.nambekkalienakku.unduteryum

  • @haripapadhma8789
    @haripapadhma8789 Před 2 lety +12

    அம்மா வாராகி அம்மா உன் பிள்ளையின் கடன் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் தாயே டாகுமெண்ட் வீடு வந்து சேர வேண்டும் தாயே கருணை காட்டு தாயே வாராகி அம்மா போற்றி

  • @getasiv9540
    @getasiv9540 Před 2 lety +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Om Varahi Amman Potti

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 Před 2 měsíci +2

    சாமி தாயே எனது மனகஷ்டத்தை போகடுங்கள் அம்மா துக்காதேவியே போற்றி வாராஹி அம்மா போற்றி ஓம் சக்தியே தாயே போற்றி

  • @chaarupriya7675
    @chaarupriya7675 Před rokem +141

    எங்கள் குழந்தைகளை எங்களுடன் சேர்த்து வைத்து உடல்நலம், நீண்ட ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ அருள் புரிவாய் தாயே.🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Před rokem +8

      குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள் :-
      1.வாக்கு வன்மை, சபைகளில் பேர் பெற, கல்விஞானம் பெற:
      ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமோ வாராஹி|
      மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய||
      2.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க :
      ஓம் சத்ருசம்ஹாரி; சங்கடஹரணி; மம மாத்ரே; ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய; சர்வ சத்ரூம் நாசய நாசய ||
      3.செல்வ வளம் பெருக:
      க்லீம் வாராஹமுகி; ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி; ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||
      4.சர்வ சித்திகளும் செல்வமும் பெற:
      ஸ்ரீம் பஞ்சமி சர்வ சித்தி மாதா; மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||
      5.எல்லா வகையான பயமும் நீங்க:
      ஓம் ஹ்ரீம் பயங்கரி; அதிபயங்கரி; ஆச்சர்ய பயங்கரி; சர்வஜன பயங்கரி; சர்வ பூத பிரேத பிசாச பயங்கரி; சர்வ பயம் நிவாரய சாந்திர் பவது மே சதா||
      6.வறுமை நீங்க :
      ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய த்வம்சய||

    • @legendsbeknightking815
      @legendsbeknightking815 Před rokem +5

      @@mithrasathish4038 இந்த மந்திரத்தை எத்தனை முறை எத்தனை நாள்கள் கூற வேண்டும்

    • @chaarupriya7675
      @chaarupriya7675 Před rokem +2

      குழந்தைகளை எங்களுடன் சேர்த்து வைத்ததற்கு நன்றி தாயே

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Před rokem

      @@legendsbeknightking815 kanakellam kidayadhu. Neengal thodarndhu sola sola. Ungalai sutri nadakindra vishayangalai parthu therindhu kolalam

    • @Monika20142
      @Monika20142 Před rokem

      Om sakthi Amma 🙏🙏🙏🙏🙏🌹

  • @Nithya5215
    @Nithya5215 Před rokem +66

    இந்த வருட தேர்வில் நான் வெற்றி பெற வேண்டும் அம்மா ஓம் வராஹி அம்மன் போற்றி போற்றி

    • @thishankesavan1814
      @thishankesavan1814 Před 4 měsíci

      Nalla concentrate panni padi kandipa nalla results edukalam

  • @saitharshiniarulnesan
    @saitharshiniarulnesan Před rokem +12

    🙏வாராஹித் தாயே போற்றி🙏😭😭😭😭😭😭😭😭😭😭

  • @yasodhair2958
    @yasodhair2958 Před 2 lety +4

    Ohm Varaagee Thayeea Pottri pottri.......🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nikashnikash3653
    @nikashnikash3653 Před 10 měsíci +5

    Dear mother varahi..pls pray for everyone in this world..1st september singaporean going for votting to select the 9th president ..pls bless our country with gd pesident ...thank you varahi amma.

  • @santhivaraki9377
    @santhivaraki9377 Před 3 měsíci +1

    என் மகளின்கடன்பிரச்சனைநீங்கிநிம்மதியாக இருக்க நீஅருள்புரிவாயாக தாயே

  • @sathyapriya2146
    @sathyapriya2146 Před rokem +8

    ஓம் வாராகி தாயே போற்றி 🙏🙏🙏

  • @muthupandi5868
    @muthupandi5868 Před 3 měsíci +3

    மகள் க்கு வேலைகிடைக்க
    வேண்டிக்கிறேன்
    அன்னை வாராகி தேவி அம்மன் போற்றி போற்றி

  • @valarmathi5397
    @valarmathi5397 Před 6 měsíci +9

    அம்மா வாராஹி தாயே நீயே எங்களுக்கு துணை இருப்பாய் .

  • @jeevanyogaratnam4089
    @jeevanyogaratnam4089 Před rokem +13

    அம்மா வராஹி அன்னையே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thangapandip10
    @thangapandip10 Před rokem +29

    அனைவரையும் காத்து அருள்வாய் போற்றி!!!

  • @PriyaPriya-sw3vm
    @PriyaPriya-sw3vm Před měsícem +2

    அம்மா தாயே என் கடன் சீக்கிரம் தீர வேண்டும் 🙏🙏🙏

  • @varsha2785
    @varsha2785 Před 9 měsíci +2

    Om Varagi Amman Potri💚💛💫✨

  • @kpjmohan2410
    @kpjmohan2410 Před rokem +6

    வாராஹி தாயே என் மனைவியை சேர்த்து வை வாராஹி தாயே 🙏🙏🙏🙏🕉🕉🙏🙏🙏🌸🌸🌸🔥🔥🔥

  • @selviloganathan7964
    @selviloganathan7964 Před rokem +39

    ஓம் வாராஹி தாயே போற்றி அம்மா என் கடன் கஷ்டம் விலக எனக்கு அருள் புரியும் அம்மா

  • @bala2627
    @bala2627 Před 10 měsíci +5

    ஓம் சக்தி தாயே வாராஹி போற்றி போற்றி போற்றி எல்லோரும் நலம் வாழ வைக்கும் தாயே வாராஹி போற்றி போற்றி போற்றி ❤️❣️❤️❣️❤️❣️

  • @user-qz3fi5ib1u
    @user-qz3fi5ib1u Před 7 měsíci +1

    எங்கள் மகள் கல்யாணம் சீக்கிரம் நடத்தி தரவோன்டும் அம்மா வாராஹி தாயே எங்கள் பணக்கஷ்டம் தீர்த்து வைக்க வோன்டும ஓம் சக்தி பராசக்தி

  • @balasubramaniand7058
    @balasubramaniand7058 Před rokem +10

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ! வரம் தரும் வாராஹி தாயே போற்றி போற்றி ! வாழ வளம் , நலம் தரும் வாராஹி தாயே போற்றி போற்றி !!

  • @VijayaLakshmi-ky4mc
    @VijayaLakshmi-ky4mc Před rokem +86

    வராஹி தாயே போற்றி. அம்மா என் மகன் எதிர் காலத்தையும் அவன் உடல் நலம் பெறவும் தங்கள் ஆசிர்வாதம் வேண்டுகிறேன். ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @rameshdj9124
    @rameshdj9124 Před 10 měsíci +3

    ஓம் வாராஹி தாயே போற்றி😭😭😭😭😭😭😭😭😭😭

  • @saminathan2149
    @saminathan2149 Před 8 měsíci +1

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே எனக்கு சீக்கிரம் குழந்தை வரம் கொடு தாயே வாராகி அம்மா

  • @lalitharameshkumar3147
    @lalitharameshkumar3147 Před rokem +6

    அம்மா தாயே வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🏻🙏🏻 தாயே வாராஹி தாயே 🙏🏻🙏🏻🙏🏻