சஷ்டி விரதம் பாடல்கள்| Sasti Viratham Murugan Songs- Kanda Sashti & Kanda Guru Kavasam | Anush Audio

Sdílet
Vložit
  • čas přidán 25. 10. 2022
  • Sasti Viratham 3rd Day Songs
    Kanda Sasti Kavasam
    Singer : Haripriya
    Production : Anush Audio
    #sashti #murugan #anushaudio
    #tamildevotionalsongs #sashtiviratham
    Kanda Guru Kavasam
    Singer : Suchitra Balasubramaniam
    Production : Anush Audio
    சஷ்டி விரதம் 3வது நாள் பாடல்கள்
    கந்த சஷ்டி கவசம்
    குரலிசை : ஹரிப்ரியா
    தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
    கந்த குரு கவசம்
    குரலிசை : சுசித்ரா பாலசுப்ரமணியம்
    தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
    #sashti #murugan #anushaudio
    #tamildevotionalsongs #sashtiviratham
    Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
    In Association with Divo
    / divomovies
    / divomovies
  • Hudba

Komentáře • 631

  • @SriEswari-xm9on
    @SriEswari-xm9on Před 4 dny +2

    என் அப்பா முருகா. என் கடன் அனைத்தும் அடைபட வேண்டும்... முதலில் கடன் தொகை 3 லட்சம் அடைபட வேண்டும். இனி எந்த சூழ்நிலையிலும் கடன் வாங்கும் நிலையை வர கூடாது என் அப்பா முருகா. என் பிள்ளைகள் என் சோல் பேச்சு கேட்டு நடக்க வேண்டும். நான் தனியாக என்னால் அனைத்தையும் எதிர்க் கொள்ள முடியவில்லை என் அப்பா முருகா இதற்கு நீங்கள் தான் எனக்கு தீர்வு செய்ய வேண்டும்... என் அப்பா முருகா. வேலும் மயிலும் துணை. முருகா போற்றி. எனக்கு உடல் ஆரோக்கியத்தையையும் நோய் நெடி இல்லா வாழ்வையே கொடுங்கள் என் அப்பா முருகா.. வெற்றி வேல் முருகா போற்றி

  • @Nareshkumar-dl5ju
    @Nareshkumar-dl5ju Před 15 dny +2

    உன்னை மறவாமல் உனக்கு அடிமையாக எப்பவும் இருக்க அருள்புரி அப்பா

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 Před 21 dnem +1

    தமிழ் முருகா எங்களுக்கு தனித்தமெ ஈழம்தா🙏🙏🙏❤️❤️

  • @shakunthalasudarshan1293
    @shakunthalasudarshan1293 Před 2 měsíci +8

    Muruga,kindly solve my house problem & keep me in good health.Vetrivel Muruganukku Araharo Hara.

  • @Jeevikesha
    @Jeevikesha Před 25 dny +2

    ஓம் முருகா போற்றி 🙏

  • @shanmugasundram9572
    @shanmugasundram9572 Před rokem +33

    செந்துர் வேலனுக்கு அரோகரா
    🦚🦚🙏

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Před 11 měsíci +18

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @mangaikanagu3387
    @mangaikanagu3387 Před 7 měsíci +20

    என் மகனுக்கு திருமணம் நடத்தி வை முருகா உன் திருவருள் என் மகனுக்கு கொடுங்கள் முருகா உன் கடை கண் என் மகனுக்கு பட வேண்டும் முருகா சரணம் சரணம் சரணம் முருகா

  • @raghukrishnan7993
    @raghukrishnan7993 Před 4 měsíci +16

    முருகன் அருள்மிகு பிரபஞ்த்தில் வளம் மக்கள் நன்றாக வழ முருகன்க்கு கோடி கோடியன நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @thulasiram5278
    @thulasiram5278 Před 5 měsíci +37

    உலகில் உள்ள அனைவரும் அனைத்து உயிரினங்களும் நன்றாக இருக்க வேண்டும். ஓம் சரவணபவ ஓம் ! . . .

  • @pambayanbalakrishnan675
    @pambayanbalakrishnan675 Před 4 měsíci +17

    ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி ❤

  • @navinam13
    @navinam13 Před 2 měsíci +5

    அப்பனே முருகா 🤲🏻

  • @wowsparkle551
    @wowsparkle551 Před rokem +8

    Om Muruga Appa Potri🙏🌹💕💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @thavamalars9770
    @thavamalars9770 Před 10 měsíci +6

    ஓம் சரவணபவ

  • @sangtha9891
    @sangtha9891 Před rokem +9

    ஓம் முருகா

  • @anusuya3679
    @anusuya3679 Před rokem +19

    Om Saravana Bhava 🙏🙏🙏

  • @balasubramaniantv4778
    @balasubramaniantv4778 Před 3 měsíci +10

    ஞானவேல் முருகா போற்றி.போற்றி.
    அவன் அருள் பார் எங்கும் கிடைக்கட்டும்.நல்லோர்
    நலம் உண்டாகும் வண்ணம் அருள் பரவ வேண்டுகிறேன்.
    கந்தா கடம்பா கதிர் வேலவா நல்லோர் நலிவு
    இன்றி இப்பூவுலகில் நற்புகழ் உடன் வாழ வழிக்
    காட்டப்பா ஆறுமுகப் பெருமானே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சண்முகா.
    உன் தாழ் பணிகிறேன்.
    நலம் பல பெற அருள்வாய்
    சிவக் குருநாதரே.
    சிவ சம்போ மகா தேவா
    அருள் கடாட்சம் பெருக அருள் புரிவாயாக.

  • @arunachalammk3877
    @arunachalammk3877 Před rokem +14

    ஓம் என்னும் மந்திரம் வாழ்க
    அதை உரைத்தாயே தந்தையிடம் வாழ்க
    சுவாமிநாதன் பெருமை வாழ்க
    உன் சுவாமிமலை பத்தி வாழ்க வாழ்க

  • @ranitharma1799
    @ranitharma1799 Před 6 měsíci +12

    முருகா அருள் என்றும் கிடைக்க வைப்பாய் வேலா சரவணபவ

  • @valarmathi6885
    @valarmathi6885 Před rokem +6

    வெற்றி வேல் முருகா

  • @arunachalammk3877
    @arunachalammk3877 Před rokem +6

    முருகா முருகா திருவடி சரணம்

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 Před měsícem

    நிம்மதி வேண்டும் முருகா முருகா சரணம் சரணம்

  • @user-fh3ti4ji9u
    @user-fh3ti4ji9u Před 2 měsíci +2

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @user-hv6xg8hq8d
    @user-hv6xg8hq8d Před 5 měsíci +11

    ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம்
    கந்த கடவுளே சரணம் சரணம் ❤❤❤

  • @thanioruvan7778
    @thanioruvan7778 Před 15 dny

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் கந்தனை வழிபட்டு என் வாழ்க்கையிலும் ஏறுமுகமாக சென்று கொண்டிருக்கிறது நான் இன்றும் கந்தனின் காலடியில்❤❤❤❤❤

  • @sakthisharan2380
    @sakthisharan2380 Před rokem +6

    En erandavathu marumagalukku bebi varam vendum muruga

  • @Premkumar-yk2fl
    @Premkumar-yk2fl Před 4 měsíci

    ஓம் முருகா போற்றி

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 7 měsíci +29

    ஆண்டார்குப்பம் முருகன் அருளால் ஞானமும் ஆரோக்கியமும் பொருளாதாரம் முன்னேற்றமும் நல்லவர்களுக்கு கிடைக்கட்டும்

  • @lakshmivk6835
    @lakshmivk6835 Před 3 měsíci +10

    Vetri vel murugana ❤🎉🎉❤❤ nicesong o god please help my family all the troubles Vetri vel murugana 🎉❤🎉🎉 thank you god

  • @logeswarilogeswari1196
    @logeswarilogeswari1196 Před 3 měsíci

    முருகன் துணை

  • @kesevanrarusuraman3132
    @kesevanrarusuraman3132 Před rokem +7

    Aum Sakthi Vadevel Swami Sarannam Ayyapa

  • @saravanansaravanan-jx5ts
    @saravanansaravanan-jx5ts Před 7 měsíci +6

    ஓம் முருகா சரணம்

  • @GirijaGirija-yz4yo
    @GirijaGirija-yz4yo Před 3 měsíci +3

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏 ஓம் முருகா துணை 🙏 ஓம் முருகா துணை 🙏🌹

  • @venkateshv3763
    @venkateshv3763 Před 6 měsíci +6

    Murugaa en amma nalla irukanum avangaluku seekiram saria agidanum aiya❤❤❤

  • @harinie614
    @harinie614 Před měsícem +2

    ஓம் முருகா ஓம் முருகா🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthianandhan1009
    @vasanthianandhan1009 Před 4 měsíci +17

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லோருக்கும் முருகன் அருளால் ஞானமும் ஆரோக்கியமும் பொருளாதாரம் முன்னேற்றாமும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் முருகா முருகா முருகா எங்க ஊர் ஏகம்பரகுப்பாத்தில் இருக்கும் சுப்பிரமணி சுவாமிக்கு நன்றி நன்றி நன்றி

  • @ShakilaNatarajan-uj3sb
    @ShakilaNatarajan-uj3sb Před 6 měsíci +4

    முருகா முருகா 🙏🙏🙏🙏🙏💜💜💜💜💜💜

  • @loguloganathan1716
    @loguloganathan1716 Před 11 měsíci +6

    ஓம் முருகா அரோகரா
    ஓம் முருகா அரோகரா
    ஓம் முருகா அரோகரா

  • @user-hi1on3zf5t
    @user-hi1on3zf5t Před měsícem

    Mooruga ean pearya ponu aval kanavan Sathya wood searthu vazavaippa mooruga potree potree ❤❤❤

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Před 11 měsíci +7

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @user-ml7uc2or4r
    @user-ml7uc2or4r Před 8 dny

    ஓம் சரவணபவ போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jagathaka2560
    @jagathaka2560 Před rokem +7

    Om murga vengatapathiku orokiyam kudiya muruga

  • @kalaiselvimathivanan2120
    @kalaiselvimathivanan2120 Před 5 měsíci +2

    முருகா உன் அருளால் என் உடல் நலம் பெற்று பலம் பெற்று வாழவேண்டும் முருகா.....

  • @yogesh496v9
    @yogesh496v9 Před 2 měsíci

    ஓம் முருகா சரணம்❤️😍🦚😘🔥🙏

  • @musicmate793
    @musicmate793 Před 2 měsíci

    அருமை அருமை 🙏

  • @ranjinideviranga4912
    @ranjinideviranga4912 Před 3 měsíci +2

    என்முருகாவேல்முருகனே பிள்ளையின்எல்லாப்பிரச்சனையையும்தீர்த்துதரவும்முருகா❤❤❤❤❤❤❤

  • @narasammal8501
    @narasammal8501 Před 2 měsíci

    Vetrivel muruganukku arogara

  • @shakunthalasudarshan1293
    @shakunthalasudarshan1293 Před 9 měsíci

    Vetrivel Muruganuku Hara Haro Hara.

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Před 7 měsíci +5

    Appane muruga eendha yellaiku unga anbhu karam neetti aadharavu kudunga ...ungalla thavira vera yevvan kittaiyum na Kai yendha virrumbhala yen koodave irunga adhu podhum appa

  • @JayaA-wy4ki
    @JayaA-wy4ki Před 6 měsíci +4

    Engalukku kulanthai varam venum Om muruga potri

  • @user-hi1on3zf5t
    @user-hi1on3zf5t Před měsícem

    Mooruga ean thozel valam pravandom mooruga potree potree ❤❤❤

  • @user-ht1ct7qu9g
    @user-ht1ct7qu9g Před 2 měsíci

    ஓம் சரவணபவன் போற்றி

  • @rajamanekakm7479
    @rajamanekakm7479 Před rokem +11

    முருகா அழகா குமரா கந்தா கடம்பா கதிர்வேலா அப்பணி தண்டாயுதபாணி

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Před 7 měsíci +7

    Yennaku yedhuvum venna nallavanga nalla irukanum 🤝

  • @user-hi1on3zf5t
    @user-hi1on3zf5t Před měsícem

    Mooruga eanakku ean manam kuzappam therthu nemmathe kudoppa mooruga potree potree ❤❤❤

  • @paranjothip1251
    @paranjothip1251 Před 11 měsíci +4

    ஓம் முருகா ஓம் முருகா போற்றி பரஞ்சோதி

  • @jagathaka2560
    @jagathaka2560 Před rokem +2

    Vetriveel muruga potri potri

  • @ilayarajavijaythreimass1030

    🙏🙏🙏Om murugaa

  • @PeriyannanPeriyannan-tt3gd
    @PeriyannanPeriyannan-tt3gd Před 2 měsíci

    ஓம் சரவணபவ போற்றி ஓம்

  • @rajalakshmijayabal329
    @rajalakshmijayabal329 Před rokem +4

    Kandha kadamba kadhirvela kaarthikeya arogara🙏🙏🙏🌹🌹🌹💐💐💐

  • @shenbagamd6956
    @shenbagamd6956 Před 4 měsíci +5

    ஓம் சரவணா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @pachaiammal6857
    @pachaiammal6857 Před 5 měsíci +1

    Muruga Kumara Guka Potri 🎉❤

  • @anusiyan3060
    @anusiyan3060 Před 5 měsíci +2

    Om muruga thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @luckluck1100
    @luckluck1100 Před rokem +4

    Kathirvalaautaa அரோகோர

  • @alamelumurugan3042
    @alamelumurugan3042 Před 9 měsíci +8

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகா போற்றி போற்றி

  • @mariammalmariappan4147
    @mariammalmariappan4147 Před rokem +1

    Velvel muruga vetrivel muruga

  • @sathishannachi1999
    @sathishannachi1999 Před 11 měsíci +2

    ஓம் சரவண பவ

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 Před 9 měsíci +2

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்

  • @duraipackian866
    @duraipackian866 Před 4 měsíci

    Om VetriVelMuruganukku Arohara

  • @jayasrijshiftcivil3957
    @jayasrijshiftcivil3957 Před 6 měsíci +2

    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் முருகா போற்றி போற்றி

  • @bkshivgami7273
    @bkshivgami7273 Před rokem +6

    Skandha Guru Kavasam yennamo pannethe yen manathai!!

  • @pankajammadesh8173
    @pankajammadesh8173 Před rokem +6

    ஸ்கந்த குரு சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏

  • @gadikachalamgadikachalam2712

    ஓம வெற்றி வேல் முருகா முருகா முருகா நீ என் மேலே முருகன் பாடல்கள் அனைத்தும் இனிமையாகவும் மனம்குளிர்ச்அடைகிறது

  • @sangtha9891
    @sangtha9891 Před rokem +7

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @ShakilaNatarajan-uj3sb
    @ShakilaNatarajan-uj3sb Před 6 měsíci +5

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ❤💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️🎉💜❤️🎉 ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ

  • @user-hi1on3zf5t
    @user-hi1on3zf5t Před 3 měsíci +4

    Mooruga ean kadan tholaiyl negattom ean thozel valam pravandom mooruga potree potree ❤❤❤

  • @dhakshinamurthym1107
    @dhakshinamurthym1107 Před 4 měsíci

    ஓம் சரவண பவ!!!

  • @jayaratnammuthiah8666
    @jayaratnammuthiah8666 Před rokem +14

    ஓம் முருகா ஓம் சரவணபவ போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muruganmani6023
    @muruganmani6023 Před 11 měsíci +3

    ஓம் முருகா போற்றி ஓம்

  • @dhanalakshmis1006
    @dhanalakshmis1006 Před 4 měsíci

    Om Saravana bava potri potri❤

  • @a.r.vpasanga9659
    @a.r.vpasanga9659 Před rokem +4

    ஓம்முருகாபோற்றி

  • @pushpavathythurairajasingh6859

    ஓம் சரவணபவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Před 7 měsíci +1

    Thiruchendhur murugan arullal nallavargal annaivarukum nanmaigal nadakattum appane muruga

  • @loganathane2990
    @loganathane2990 Před rokem +4

    Om saravanabava ahroghara ahroghara

  • @muthukrishnanp5935
    @muthukrishnanp5935 Před rokem +6

    omi Murga👍👍🤍💙💙💜🙂👍👋omi Murga🎉🎉🎉🙏

  • @duraipackian866
    @duraipackian866 Před 4 měsíci +2

    Om Cute Muruga Namaha

  • @Murugaa-ey612c
    @Murugaa-ey612c Před 3 měsíci

    முருகா...

  • @ShivaKumar-nf6zs
    @ShivaKumar-nf6zs Před 7 měsíci +1

    Om muruga kantha kathirvela saranam Saravana bava potri

  • @user-hi1on3zf5t
    @user-hi1on3zf5t Před 2 dny

    Om moruga eanaym ean kuombathaym kappththuppa moruga potree potree ❤❤❤

  • @pragadeeshk2355
    @pragadeeshk2355 Před 3 měsíci +1

    முருகா உன் அன்புக்காக ஏங்கும் உன் பிள்ளளை

  • @suthav4498
    @suthav4498 Před 2 měsíci

    Om muruga petri potri potri namaste 🙏 ✨️ 🙌 namaste namaste 🙏 ♥️ ✨️ namaste om guru namaste

  • @valarmathivalar4524
    @valarmathivalar4524 Před 4 měsíci

    Superb ma

  • @KaniKanimozhi-bz3te
    @KaniKanimozhi-bz3te Před 3 měsíci +2

    Muruga enakku aan kuzhandhai ya kudumuruga

  • @jayanthie2690
    @jayanthie2690 Před 12 dny

    அப்பனே முருகா நாங்கள் குடியிருக்கும் வீட்டில் பல பிரச்சனைகள். எங்களுடைய குடும்பத்திலும் பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்து கொடு முருகா

  • @srisingaravelan3230
    @srisingaravelan3230 Před 11 měsíci +2

    ஓம் முருகா பேற்றி

  • @karthikkarthikeyan6933
    @karthikkarthikeyan6933 Před rokem +2

    🙏 Om muruka 🙏

  • @rathinasamirajarathinam1553

    🌹🌷🌻🥀 ஓம் முருகா கந்தா போற்றி ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா முருகா

  • @vasanthadevimk3717
    @vasanthadevimk3717 Před 4 měsíci +2

    Kandagurukavasamkandajothikavasam
    Arogara 🌸🌸🌸🌞

  • @sathishannachi1999
    @sathishannachi1999 Před 11 měsíci +2

    ஓம் சரவண பவ i Iove❤ you

  • @pannerveppur7859
    @pannerveppur7859 Před 3 měsíci

    ❤muruga potri 🙏🙏🙏